Тёмный

நாடோடி மனிதர்கள்! அவன்! பொழுதை வென்று கொண்டிருந்தான்! | VEERAPPAN FOREST | SATHYAMANGALAM TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 25 тыс.
50% 1

WELCOME
PLEASE / SHARE / COMMENTS / AND SUBSCRIBE / MY CHENNAL
KADAMBUR HILLS SATHYAMANGALAM TAMILNADU INDIA,
SATHYAMANGALAM WILDLIFE SANCTUARY,
SATHYAMANGALAM TIGER RESERVE FOREST,
விவசாய கூலி தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்வியல்,
பழங்குடி மக்களின் பாரம்பரியம் விவசாயம், பொருளாதாரம்,உணவு, இருப்பிடம், கல்வி கலாச்சாரம் பன்பாடு விவசாயம் அபிவிருத்தி ! இதனால் பெற்றது என்ன ?
KADAMBUR HILLS,
SATHYAMANGALAM TIGER RESERVE FOREST,
SATHYAMANGALAM WILDLIFE SANCTUARY,
SATHYAMANGALAM ( TK )
ERODE ( DT )
TAMILNADU,
INDIA,
KADAMBUR HILLS,
SATHYAMANGALAM TIGER RESERVE FOREST,
SATHYAMANGALAM WILDLIFE SANCTUARY,
DHIMBAM HILLS,
DHIMBAM CHECK POST SATHYAMANGALAM,
DHIMBAM HASHANUR HILLS SATHYAMANGALAM,
THALAIMALAI RESERVE FOREST,
THALAIMALAI TIGER RESERVE FOREST SATHYAMANGALAM,
KERMALAM CHECK POST SATHYAMANGALAM,
M : 9025125646
Mail : rajendran.aims@gmail.com
#kadamburhills
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#dhimbamhills
#thalaimalaireserveforest
#veerappanforest

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@gayathrisuresh3496
@gayathrisuresh3496 3 года назад
அண்ணா உங்கள் Video பார்த்தா படம் பார்த்த Feel இருக்கு😍👌👌👌 ....உங்களது கவிதைகள் மிகமிக அருமை...
@ranishranisharan4576
@ranishranisharan4576 2 года назад
உங்கள் காணொளி மிகவும் ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணா உங்களைப்போல தோழர்கள் வளர்வதற்கு வாழ்த்துகிறேன்
@களிறாடும்காடுராஜன்
மகிழ்ச்சி தோழர்🙏🙏🙏🙏
@SIVAKUMAR-mw8hk
@SIVAKUMAR-mw8hk 3 года назад
வெளிச்சம் தேடும் விதை நீரூற்றும் நெஞ்சங்கள் இல்லை விளைநிலம் விலை நிலம் ஆகிறது நகரங்களும் நரகமாகின்றது சிலர் வயிறு நிறையஒடுகின்றனர் சிலர் குறைய ஓடுகின்றனர் வாழ்க்கை ஓட்டம் தான். அருமைங்க . . . நன்றிகள் பல அண்ணா
@guruprasadiyer442
@guruprasadiyer442 3 года назад
உங்கள் காணொளி மிகவும் அருமை. பின்னணி இசையும் இனிமையாக உள்ளது 🙏
@INDEswaran.M
@INDEswaran.M Год назад
என் சமூகம் படும் பாடு என்று தீரும் இந்த நிலை. உழைக்கும் பாட்டாளிக்கு 10.5 தான் தீர்வு
@venkatdamodarannaidu5114
@venkatdamodarannaidu5114 Год назад
வாழ்க்கை முறையை அப்படியே அற்புதமாக காட்டியுள்ளீர்
@chandrasekaran7447
@chandrasekaran7447 Год назад
ஐயா. கடந்த வாரம். 14.11.2022.அன்றுதான்.எங்கள்.தோட்டத்தில்மரவள்ளி.கழங்கு.அருவடை..செய்ய பட்டது. ஒரு மூட்டையில் விலை. 710ரூபாய்..120மூட்டைகள்.
@raghulraghav9499
@raghulraghav9499 3 года назад
அன்னாடங்காய்ச்க்கு அன்னாட வேலைதான் கிடைக்குது 😔 வரம்போல் வாங்கிய சாபமா? இல்லை முதலாளித்துவ கொள்(ளை)கையா என்பதுதான் தெரியல !
@user-hq5nz7xb6u
@user-hq5nz7xb6u 2 года назад
தோழர் சாதியை சுற்றி கட்ட வேண்டாம் எம்மதமும் சம்மதம்
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 года назад
காண்பிப்பதினால் எந்த தவறும் இல்லை. எந்தெந்த பிரிவினர் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள, இதனால் ஒரு வாய்ப்பாக அமையும்.
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
உங்களோடு சேர்ந்து
@rajentranramachandran7344
@rajentranramachandran7344 3 года назад
மாலை நாலே முக்காலுக்கு அவர்கள் குடிக்கும் சஞ்சை நினைத்து என் மனம் கல்லாகி விட்டது 40 வருடங்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு மண்வாசனை திரைப்படத்தில் வருவதுபோல் உங்களுடைய வீடியோ அமைப்பு உள்ளது
@களிறாடும்காடுராஜன்
பயணிப்போம் தோழர் 💞💞❤️💞💞 பயணிப்போம் நன்றி
@vlogswithmani4418
@vlogswithmani4418 3 года назад
ரோம்ப கஷ்டப்பட்டு 500 ரூபாய் என்பது மிக குறைவு பார்க்க கஷ்டமாக உள்ளது
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 года назад
விதியில் உயிரோடு பார்போம் என்றிருந்தால் மறுபடி சந்திப்போம் மணாட்டியே;; இப்படிக்கு கூலி. எந்தவகையிலும் தன் சொத்தையும் ஊரையும் நாசமடிக்கும் மக்கள் காணவேண்டிய காணோளி.
@akumaraniway
@akumaraniway 3 года назад
Nice Video Thozhar, people spend 500 rs just like that have to see the video...how tough to earn 500 Rs in a day....real hard working people, big salute to them.
@thiyagugovindarajalu8429
@thiyagugovindarajalu8429 Год назад
Yes.That too without having proper food,they are working. Very painful.I have seen this full activity during my childhood day in my village.
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 3 года назад
காணொளி அருமை தோழர் 👌👌👌☺️
@rajasekarsekar1309
@rajasekarsekar1309 3 года назад
என் சமூகம் படும் துன்பம் துயரம் பார்த்தீர்களா அண்ணா. பாட்டாளிகள் (உழைக்கும் வர்க்கம் ) தனி இட ஒதிக்கீடு வழங்கினால் இந்நிலை மாறும் என்பதே என் கருத்து....
@madhan3035
@madhan3035 3 года назад
சரியான கருத்து அண்ணா, என்றும் பாட்டாளிகள்.... 🔥🔥🔥
@ajayajay4615
@ajayajay4615 3 года назад
Sir vedio superb. Enakku kastma irukku. Thinamum sapatai weste seigiroam nam. Evargal sapiduvathai parthai migavum varuthamaga ullathu.
@anvarbashaanvarbasha9209
@anvarbashaanvarbasha9209 3 года назад
Anna unga video eapuvuma super super
@kamaraj7579
@kamaraj7579 2 года назад
நாட்டு விதைகள் கிடைக்குமா அண்ணா 🙏🙏👌👌
@pavisshka9357
@pavisshka9357 2 года назад
நான் ஆத்தூர்தான சகோதரே.
@ranishranisharan4576
@ranishranisharan4576 2 года назад
உங்கள் வீடியோவில் மியூசிக் ரொம்ப அருமையாக இருக்கிறது
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@parthibangr7122
@parthibangr7122 3 года назад
உழைப்பின் திருவிழா.😊
@nirmalamurugan4787
@nirmalamurugan4787 3 года назад
Very good 👍 sir....super...
@nkkannan3252
@nkkannan3252 3 года назад
Super. Rajan
@rameshg3607
@rameshg3607 3 года назад
மஞ்சள் என் அடையாளம்
@BangaloreTamilachi
@BangaloreTamilachi 3 года назад
Super super 🙏🌺🌺🌺
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 3 года назад
Super video 👌👌👌👌
@THEROCK-rh6my
@THEROCK-rh6my 2 года назад
Idhu yerla kelanga?
@THEROCK-rh6my
@THEROCK-rh6my 2 года назад
Nadodigal (Indo-European Aaryargal)vandhadhula irundhu tamilargalukku thunbamdhan. appava tamilargal ivargalai verattirukkanum thappu pannittanuga namma paattan muppattan🙏🙏🙏🙏
@mariammal9930
@mariammal9930 3 года назад
Nice
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 года назад
கார்ப்பரேட்டுகள். ஒன்றுமே செய்ய இயலாது, இன்றுள்ள சூழ் நிலையில்.
@verapandi2956
@verapandi2956 3 года назад
100th like
@Jawa2lak
@Jawa2lak 3 года назад
Nice video
@களிறாடும்காடுராஜன்
❤️🙏❤️
@palanisamypslanisamy252
@palanisamypslanisamy252 2 года назад
Indha manitha theivangal nam Kai yeduthu kumbita thondrukirathu
@santhir9036
@santhir9036 3 года назад
ஏ ழை எ ப் பொ ழு து ம் ப ண க் கா ரணக மு டி யா து இ து அ ம் பா னி உ ல க ம்
@uthayakumars.uthayakumar6626
@uthayakumars.uthayakumar6626 3 года назад
Mudiyum
@kalavani2738
@kalavani2738 Год назад
Romba pavoum
@bhavanibhavani2261
@bhavanibhavani2261 2 года назад
🤝🤝🤝🤝🤝🤝👌👌👌😔😔😔😔😔😔
@களிறாடும்காடுராஜன்
🙏❤🙏❤🙏❤🙏
@Rani-el8hb
@Rani-el8hb 3 года назад
Hai Annna
@dhanadhanalakshmi4278
@dhanadhanalakshmi4278 3 года назад
😥😢☹
@muruganp6989
@muruganp6989 3 года назад
Endhaooruthozaridhu
@களிறாடும்காடுராஜன்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் தோழர் 💞💞 பயணிப்போம் நன்றி
Далее
Growing fruit art
00:33
Просмотров 2,3 млн
Growing fruit art
00:33
Просмотров 2,3 млн