Тёмный
No video :(

நாதஸ்வரக் கச்சேரி-காருகுறிச்சி100வள்ளியூர் ராசுக்குட்டிNATHASWARAM -VALLIYOOR RASUKKUTTI-KARUKURICHI 

KANCHANAI REEL
Подписаться 11 тыс.
Просмотров 35 тыс.
50% 1

நாதஸ்வர கச்சேரி-காருகுறிச்சி 100-வள்ளியூர் ராசுக்குட்டிNATHASWARAM -VALLIYOOR RASUKKUTTI-KARUKURICHI100
நாதஸ்வர தவில் கச்சேரி-காருகுறிச்சி அருணாசலம் பிறந்த நாள் நூற்றாண்டு-கோவில்பட்டி
நாதஸ்வர கச்சேரி-காருகுறிச்சி 100-வள்ளியூர் ராசுக்குட்டிNATHASWARAM -VALLIYOOR RASUKKUTTI-KARUKURICHI100
நாதஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு கோவில்பட்டியில் காருகுறிச்சி நாதஸ்வர இசை அபிமானிகள் குழுமத்தால் டிசம்பர் 17,18, 2021 வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது, அதன் ஒரு பகுதியாக சிறப்பு நாதஸ்வர தவில் கச்சேரி வெகு விமரிசையாக நடந்தது
நாதஸ்வரக் கலைஞர் வள்ளியூர் ராசுக்குட்டி
பங்கு பெற்ற மாபெரும் இசை விருந்து உங்களுக்காக!
காஞ்சனை ரீல்
காருகுறிச்சி அருணாசலம்
நாதஸ்வர இசை அபிமானிகள் குழுமம்
TO SUBSCRIBE KANCHANAI REEL.
www.youtube.co....
contact no : 9444065336
மின்னஞ்சல். rrsrinivasan@gmail.com
Like us on: / r.r.srinivasan
Follow us on: / rrsrinivasan
/ rrsrinivasan

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@tamilarasan6378
@tamilarasan6378 Год назад
நாதஸ்வர சாக்கரவத்தி ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.....
@saikumarkrishnan
@saikumarkrishnan 10 месяцев назад
அற்புதமான பதிவு. நன்றி. நமஸ்காரம்
@nagkanda
@nagkanda 27 дней назад
Excellent
@Socialman7991
@Socialman7991 4 месяца назад
ராசுக்குட்டியின் வாசிப்பு மிக அருமை
@chendurgk
@chendurgk Год назад
அருமை யான இசை அண்ணா நல்ல கலைஞர்
@jaisakthivillisai8406
@jaisakthivillisai8406 29 дней назад
🙏🙏
@balasubramanianbalasubrama9196
வாழ்த்துக்கள்
@natarajsanthi
@natarajsanthi 5 месяцев назад
அன்றுநேரில்கண்டுரசித்தோம்!
@user-zh2uc1sq8k
@user-zh2uc1sq8k 2 года назад
மங்களவாத்தியத்தின் மகத்துவத்தை மன்னில் நிலைநிறுத்தி வின்னில் வீற்றிருக்கும் காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் கோவில்பட்டி.
@muthusabari2784
@muthusabari2784 Год назад
ராசுக்குட்டியின். சிஷ்யன்கள்வல்லநாடுபரமசிவம். கடையநல்லூர்அம்மையப்பன். மேலகரம்சிந்தாமணிமுத்துசுவாமி. கச்சேரிமேளம். நையாண்டிமேளம்சூப்பர். இருந்தாலும். மாயாண்டிசீவலப்பேரியான்குடிஅழைக்கும்போதும்சரி. சாமக்கொடைக்கும்சரிமுத்துசாமிதாலாட்டிஅளைப்பார். சூப்பராஇருக்கும்.
@ganeshnadaswaram7665
@ganeshnadaswaram7665 2 года назад
Super🙏🏻❤❤
@ssgraphicsnagercoilsaravan4548
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-13tGuqhnox4.html
@rajendhirans-ps1ok
@rajendhirans-ps1ok Год назад
@t.s.rajagopal53
@t.s.rajagopal53 11 месяцев назад
Aj
Далее
I'll do it for you!
00:37
Просмотров 2,4 млн
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
தனியாவர்த்தனம்
3:22
Просмотров 1 тыс.
I'll do it for you!
00:37
Просмотров 2,4 млн