Тёмный

நாத்தனார் மற்றும் அண்ணிமார்| NEEYA NAANA TROLL| FULL EPISODE TROLL 

VIP Trolls
Подписаться 67 тыс.
Просмотров 563 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 370   
@eseswari5972
@eseswari5972 Год назад
எனக்கு ஒரு நாத்தனா இருக்கா அவளால்தான் என் குடும்பத்தில் பிரச்சினையே
@ThePrinceVikram-uy6cz
@ThePrinceVikram-uy6cz Год назад
Exactly
@gokuld4652
@gokuld4652 Год назад
Ellar veetulayum same
@swathisaravanaswathi3739
@swathisaravanaswathi3739 Год назад
Same😂
@vijayakumar9106
@vijayakumar9106 Год назад
Same.ellathaiyum pudungittu kankarana erukka vendiyatha erukku
@lsvg4974
@lsvg4974 Год назад
100 times true
@ManiKandan-uy6hx
@ManiKandan-uy6hx Год назад
Enakku oru nathanar than adhuve 4nathanar samam😂😂😂😂😂😂😂😂
@Sukki24geminites
@Sukki24geminites Год назад
🎉😂😂😂😂😂 same here
@AbinayaAbi-c9l
@AbinayaAbi-c9l Год назад
Mee too sis 🤣
@padmavathimohan2480
@padmavathimohan2480 Год назад
😂 mee too
@nandhupapa3940
@nandhupapa3940 Год назад
Enaakum
@arthiji9145
@arthiji9145 11 месяцев назад
Mee to😂
@velkrish3278
@velkrish3278 Год назад
Enga naathanar vandhale enga veetla pblm thaa..2days erundhutu povanga. But andha pblm 2mnths poitu erukum..
@godisgreat5976
@godisgreat5976 Год назад
உங்களுக்காகாது 2days தான் இருக்காங்கன்னு நினைச்சு சந்தோசஷப்பட்டுக்கோங்க எனக்குலாம் என் நாத்தனார் வாரத்துல 2அல்லது 3நாள் வீட்டுக்கு வந்துரும் 😞
@mahalakshmi-qf7ov
@mahalakshmi-qf7ov Год назад
Enga anni romba romba nalavaga avagala mari yarume iruka mataga.... My sweet anniii..... Avagala na akka nu dan kupuduvan en kuda porandha akka mari.....
@baviworld3803
@baviworld3803 Год назад
sila nathanar kati kuduthum poi tholaiyama amma vetlaye irukuga
@kalpanashanmugam7139
@kalpanashanmugam7139 Год назад
அண்ணனையும்,, மகனையும் கட்டிய மனைவி குழந்தைகளுடன் வாழ விடாமல் தடுப்பவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொடுக்க கூடாது. குடும்பத்தையே நாசமாக்குவது நாத்தனார் மாமியார் தான்.
@kamaleshwar8902
@kamaleshwar8902 Год назад
Well said
@ravia454
@ravia454 Год назад
Yes
@sunflower-px5zw
@sunflower-px5zw Год назад
True
@ayshar7775
@ayshar7775 Год назад
Correct
@monalisamonalisa796
@monalisamonalisa796 Год назад
Super
@ananthidevendra2282
@ananthidevendra2282 2 года назад
En nathanar rachasi en valkaiya nasam panrathe avalunga than .
@godisgreat5976
@godisgreat5976 Год назад
தனியா போகவேண்டியது தானே sis... எனக்கும் நாத்தனார் கொடுமை இருக்கு ஆனா.... நான் தனியா போக முடியாது ஏன்னா.... என் husband அவங்களோட அம்மா அக்கா பேச்சை தான் கேக்குவர்😞
@ananthidevendra2282
@ananthidevendra2282 Год назад
@@godisgreat5976 thaniya than irukom ana varusathula pathinal enga v2la than irukang en husband enaku than mukithuvam kuduparu.avanga pora varaikum adupukidaye than irukanum.2 nathanaru husband avanga pillaika elathukum na velakari.
@vlogsofdharma
@vlogsofdharma 2 месяца назад
Same problem
@nandhinimurugan6792
@nandhinimurugan6792 Год назад
எனக்கு 4 நாத்தனார் இருகாங்க அந்த நாலுமே பிரச்னை தான் 😭😭😭😭😭
@narpavi.sai1816
@narpavi.sai1816 Год назад
4 ah romba kastam
@perumalmani8245
@perumalmani8245 Год назад
எனக்கும் 4தான் சிஸ்டர் சண்டை போட்டு என்னோட வீட்டுக்கார இறந்து போய்ட்டாரு சிஸ்டர் 😭😭
@savitha21177
@savitha21177 Год назад
@@perumalmani8245 ஒருதிக்கே உயிர் போகுது இதுல 4 பேரா....
@nithyam2757
@nithyam2757 Год назад
Enaku 1 dan ana 10 ku samam, Ratchachi chi epadi dan ipadi irupangalonu thonum.... Enakum 2 thambi irukanga inum marriage agala ana na enaikumae enaku vachadu madiri nadathuka maten pa, na en bros ta kuda vara pora wife ku respect koduthu nadathukanu dan advice pani irken...
@SAAA993
@SAAA993 Год назад
@@perumalmani8245 y sis enna ache
@lillyjohnson4343
@lillyjohnson4343 2 года назад
Nathanar nale prachanai than, enakku nalla nathanarey kidaikala
@nilafancy5652
@nilafancy5652 2 года назад
ennakkum
@mirthicomedyrock
@mirthicomedyrock 2 года назад
Me also
@pooranimani5986
@pooranimani5986 2 года назад
Ernakulam rendu appo en nilama
@NewNew-ld3wy
@NewNew-ld3wy 2 года назад
Enakkum
@tamizhinikakathiroviyan9417
@tamizhinikakathiroviyan9417 2 года назад
Me also 😩😩
@SathishVeera-b8d
@SathishVeera-b8d Год назад
Idhula ivanga pesuratha vida indha troll than super
@muthuselvi7060
@muthuselvi7060 Год назад
நான் கதவ அடைச்சி இருந்நதாலும் கதவ தட்டி தேடி வருது பிரச்சனை.. என்ன செய்ய
@antonyjohn3406
@antonyjohn3406 Год назад
என் தோழியோட நாத்தனார் இப்படி தான் அவ அண்ணா கிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டு போயிடுவான்னு சொன்னா, ஆனா ஒரு தடவை என் தோழி கணவர் கிட்னி பிரச்சினைல ஹாஸ்பிட்டல்ல டயலிசிஸ் பண்ண சொல்லி ரொம்ப பணம் செலவாகி போச்சி. அப்ப அவ நாத்தனார் தான் மொத்த செலவும் பண்ணி, அண்ணா இறந்த பிறகு தன் மகனுக்கு அவரு பொண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
@m.jaisrimurugan5970
@m.jaisrimurugan5970 Год назад
Enaku oru Anni erukanga good Anni ❤❤ Amma mathiri ❤❤❤❤
@roopashree5163
@roopashree5163 Год назад
Actually naanum ennoda anniyarrum romba close friends.... But ennaku vanthu irukura naathanaar romba kuduma...... Sariyana villi..... Weekly 4-5 days inga tha stay pannuvanga... Naa enga amma vittuku poona mattum two days aanale poothum innum ethana nal angaye stay pandrathu athu than mariyathaiya nu soldranga......Ennaku vanthu irukura naathanaar mathiri yaarukum irukave kudathu.... Vittuku vanthale prblm tha.....En anna um naanum neeraya pesa mattom.... Solla poona naanu en anna en anni irunthale naanum ennoda anniyum tha onna irupom ennoda anna va kandukave mattom..... Naanum ennoda anniyum romba romba close friends..... Ethana nal naanga onna irunthalum enjoyment ah tha irupom whole family um...... Aana ennaku vanthu irukura naathanaar apdiye opposite...... 🙁🙁😳😳😳😳
@sathyagovindharajan60
@sathyagovindharajan60 Год назад
என்னோட நாத்தனார் எங்க வீட்டுல தான் இருக்காங்க... அவங்க கணவன் குழந்தை எல்லாம்..அந்த வீட்டுல அவங்கதான் எல்லாமே முடிவு எடுபங்க..😢 வீட்டுல ஏதாச்சும் முடிவு எடுத்தாலும் ஒரு வார்த்தை கூட கேக மடங்காக...அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவாங்க... ஆன பணம் சம்பாதிகுறது என்னோட கணவரும் நானும்....ஒரு குழம்பு கூட என் அத்தை அவங்கள கேட்டுத்தான் வைபங்க....நா எதும் பேச முடியாது 😢
@nirmalsiva1
@nirmalsiva1 Год назад
Please Escape from that hell
@Kalaieinstein
@Kalaieinstein Год назад
My dear nathanar ga lae....please ungala unga anna nu kum anni kum problem varudhu na odhungi unga veetuku poidunga 1 or 2 days la varusa kanaka amma veetula yae irundhu avanga vazka ya veenakadhinga...😢
@priyaak3635
@priyaak3635 Год назад
Yenaku rendu nathanar iruku.. Yeppavum video call pesi savadikranka.. Yenka vetla sanda vara karanama athuka tha
@lotus5452
@lotus5452 2 года назад
Onnu guest ahh vandutu oru naal rendu naal aahh poidanum Illa vitu aala nenachu aaluku oru velaya paathu mutuall ahh irukanum, Adavitutu ella velayum anniye seiyanunu paatha avangalum human dane
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 Год назад
இது வசதியான குடும்ப நிகழ்ச்சி இதுவே வசதி குறைந்த சகோதரர் வீட்டுக்கு யாராவது போறாங்களா?? அப்படியே தான் தூக்கி சீராட்டி வளர்த்த சகோதரிகள் எவ்வளவு பேர் கைகொடுத்து உதவி யிருக்கிறார்கள்???😭அப்படியே வந்தாலும் மாமன் சீர் முறை வகையறா செய்வது பத்தி தான் பேசுவாங்க. பானையிலே சோறிருந்தா பூனைகளூம் சொந்தமடா!! அதுவும் சகோதரர் காலமான பின்பு எட்டி கூட பாக்கமாட்டாங்க. பாசம் வழக்கு ம்!!!
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
அண்ணன் இருக்கும் போதே வறமுடியல அண்ணன் காலமான பிறகு எப்படி வர்றது இதுக்கு யார்காரம்அண்ணனா அண்ணியாக🤣💔😭🤣🤣
@sugansugan8406
@sugansugan8406 Год назад
Oooooiì
@muthukrishnaVeni
@muthukrishnaVeni Год назад
Definitely
@reshma.p1707
@reshma.p1707 Год назад
Correct 👌🎉🎉🎉
@vanithas5874
@vanithas5874 Год назад
Yes
@christinaqueeny8241
@christinaqueeny8241 Год назад
Nalla vela enaku oru nathanar kooda illa 🙏🤣
@indhujascreation7180
@indhujascreation7180 2 года назад
Finally naduvula irukura aambla tha pavam
@Sathyarogith-vh1wr
@Sathyarogith-vh1wr 9 месяцев назад
Enakku 2 nathanaar rendumey kodumai than oru nathanaar en hus ku akka ennoru nathanar hus ku thangachi avanga rendu perum enna adipanga 😢ithula highlight he avanga ethu pola koduma panna kuda en hus ethum kekka mattanga adicha nalla adi nu vedikkai than papanga 😢😢😢
@tkalimuthu7226
@tkalimuthu7226 8 месяцев назад
4 nathanar nallum nallu nava Kirkgham mathiri en uyira vakigurum pesasu
@anandsowndappan4443
@anandsowndappan4443 2 года назад
Yenga V2LA 2 sunami irukkanga.....ippa ingatha irukkangappa😥😥😥
@NewNew-ld3wy
@NewNew-ld3wy 2 года назад
Yenga vtulaium 2 irukku enna romba padup
@sam-zq8ls
@sam-zq8ls Год назад
Veetuku vanthalea h and w problem today also 😭😭😭 vathavangaluku thanni tharala enru
@Ammu-n2i
@Ammu-n2i Год назад
Wife first next tha sis
@jamulujamulu3462
@jamulujamulu3462 Год назад
Superb yeanakum appaditha nathanar pachamulaga
@a.franci
@a.franci 2 года назад
அண்ணனையும் தம்பியையோ கட்டி கல்யாணம் கொடுக்கிற வரைக்கும் நீ யாரோ நான் யாரோ மாதிரி இருந்துட்டு கட்டி கொடுத்த பிறகு எனக்கும் தான் எனக்கும் தான் சொந்தம் வருவாங்க அவன் சம்பாதிப்பையும் சொத்தையும் வாங்க
@arunaashokarunaashok4966
@arunaashokarunaashok4966 Год назад
True lines
@kamaleshwar8902
@kamaleshwar8902 Год назад
Very very true ,real
@reshma.p1707
@reshma.p1707 Год назад
Correct
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 Год назад
Exactly
@mirthicomedyrock
@mirthicomedyrock 2 года назад
Evulo vizhunthu saithalym oru koraiya solitu poiduvanga
@maduraikitchen399
@maduraikitchen399 2 года назад
Enakum nalla naathunaar kidaiyaathu 3 thaathu aar enaku 3 annium30 mirugam maathiri
@PavithraPavithra-ze4nq
@PavithraPavithra-ze4nq 10 месяцев назад
Only one my life totally damaged now I am moving to divorce because of naathanar 😭😭😭
@Kumarmaha-zs9cn
@Kumarmaha-zs9cn Год назад
Enakku oru nathanar than but en mamiyara enna thittuna kooda enna thittamattangha mamiyara sanda poduvangha anni romba care a pathukkuvangha
@arulm540
@arulm540 Год назад
ALL SUPER
@sairamiyarkaivivasayam
@sairamiyarkaivivasayam Год назад
Enaku 2 Nathanar irukanga ...periyavanga OK than but chinnavanga not OK
@malarkodi4857
@malarkodi4857 Год назад
Same blood
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 2 года назад
Enga anni pombalaye ellai panam paithiyam pidichava
@priyasathish3847
@priyasathish3847 Год назад
enga naathanar apti thaan
@Sweetjodi
@Sweetjodi Год назад
​@@priyasathish3847 annanta nalla vangirathu nambala kadukkurathu illa nadikirathu
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
கரெக்ட்டா சொன்னாங்க ஒரு பெண்மணி தம்பி வேண்டும் என்று தான் அண்னி செய்யிறது எல்லாத்தையும் பொருத்துக்கிட்டு இருக்கோம் என்று நானும் அப்படிதான் சகோதரி🤣💔😪
@sumathiguruswamy9717
@sumathiguruswamy9717 2 года назад
En nathanar Rendu perum thangamanavanga
@bhavanijayaraman8500
@bhavanijayaraman8500 2 года назад
ella nathanar anniyim ippidi thaan irupapangannu solla mudiyadhu
@thahamohideen.a1302
@thahamohideen.a1302 Год назад
nathanar ocla saptutu namma valkaila vilayaduvaluga
@LakshanaTex-st8vk
@LakshanaTex-st8vk Год назад
Enagu rendu saniyan rendume panam pisasu. Kasukaga annanuku yethana kalyanam venalum pani vaipalunga
@Sivaselvi-tx9yf
@Sivaselvi-tx9yf Год назад
Ennakum oru nathanar irukkanga enga vittula entha decision edukanum nalu avanga tha decide pannuvanga
@ChandruSindhu-z3w
@ChandruSindhu-z3w Год назад
Enakku onnu irukku athu enkiitta iruthu parikurathulathan irukku.sariyana peyi athu pudugarathula.
@chenipandi1699
@chenipandi1699 Год назад
எனக்கு 3 நாத்தானர் 🧟‍♂️
@localbilkets7676
@localbilkets7676 Год назад
கோத்துட்டு வேடிக்கை பார்க்கிறார் திரு கோபிநாத்☺️☺️☺️🤣🤣🤣
@kalaiarasir7938
@kalaiarasir7938 Год назад
Enakku vachirukkura nathanamari yarukkum amayakoodadu sami kooda poranda annanukke kootikudukkura avalum ava purushanum.
@pandipan4437
@pandipan4437 Год назад
Searupalaadikanum
@victoriyavictoriya8957
@victoriyavictoriya8957 Год назад
எனக்கு நாத்தனார் கிடையாது😊😊😊
@prahanyam3973
@prahanyam3973 Год назад
En naththanar rendum amma veetdoda than kalyanathukkappuramum irukkirarkal ponal thane varuvatharkku
@ilavarasiilavarasi2417
@ilavarasiilavarasi2417 Год назад
Iyo enakulam 3 irukku poogampam pei
@ANUSHASTORYS
@ANUSHASTORYS Год назад
செத்தான் அந்த பையன் அந்த வீட்டுல....🤣🤣
@geethahariharan2387
@geethahariharan2387 Год назад
எனக்கு இரண்டு நாத்தனார் பச்சை மிளகாய் குடும்ப கொலித்தி
@nivethaa324
@nivethaa324 Год назад
annanukum life eruku athu en antha ponnugaluku puriya matinguthu.....ennaiku ennoda vaalkaiyea ella....3 months ennoda nathanar marriage ana puthusula enkooda thaan erunthanga...within 3 monthsthaan ennoda husband kooda erunthan..... divorce vara vanthuduchi😭😭....ella sisters kum onnu solluren .... please kaalula kooda viluran.....avanga husband avanga avanga kolanthaiganu happy ah life lead pannuga.....nallathu ketathuna onna erunga......ennoda vaalkaiyea ennaiku ella.......please ......kaasu panam venuma kelunga..... husband and wife kulla pratchanaya create panni vidathinga.....unga husband kum ungalukum edaila unga anni sandaiya mooti vitta epadi erukum....... please.......amma vituku vantha...rest eduthutu jolly ah erunthutu kelambidunga....purushan pondatiku edaila sandaiya mooti vittutu pogathinga.....🙏
@saranvino_playbeatz
@saranvino_playbeatz Год назад
Sis nenga yarunae teri la... Unga msg apdiyae en life la nadakudhu nan solanum nenaichadha solitinga.... Vazhavum mudiyama sagavum mudiyama amma vetuku pona mudiyama... Eruken... Amma single parent avangala nenaichi dan otitu eruken...enga anni ku nan nalla nathanara eruken... Avanga marriage piragu annan namlta jolly ah pesuradhu avangaluki pidikala so.. Nana pesradha niruthuten... Aana anni ta pesuvan... Ellam annan pillaikaha... Mattum dan... Nama epdi erukom... Aana enaku kedaicha nathanar nenga soldra madiri 😢
@nivethaa324
@nivethaa324 Год назад
@@saranvino_playbeatz kavala padathinga.....unga kanavar sariya eruntha pothum pratchana varathu....ungaluku importance unga kanavar kudutha automatic ah unga nathanaar amaithi agiduvaanga....kandipa unga kanavar ungala purinjipaaru.....amaithiya erunga.....amaithiku valimai athigam.......naa ennoda kanavara vittu pirinjitan....ethuva erunthalum kanavara mattum vittu vanthudathinga.....oru ponnuku kalyanathuku munnadi epadi appavo athea thaan kalyanathuku appuram kanavar.......keep smiling......suya tholilla concentrate pannuga.....chedihal valanga...unga kanavar kitta neenga ethir pakura antha anbayum paasathayum neenga vera valila gavanam seluthunga.......like read books, kadaila vaangura palagaaram neenga vitlayea prepare pannuga....niraiya maram chedi kodi laam valanga, athuku thanni oothi athula vara palamum, poovum thaan ungalukaana santhoshama erukum.........unga nathanar and husband enna pesinaalum panninaalum kandukathinga .... relaxed ah erunga......keep smiling always....empty vessels will always make noise ...naama empty vessels ah eruka venam......😊😊😊
@nivethaa324
@nivethaa324 Год назад
@@saranvino_playbeatz and sara unga nathanaar kanavar unga nathanaara sariya guide pannina ungaluku pratchanayea varathu ethuthaan problem.....vitrunga.....dont mind your nathanaar....silar nammala tension panrathukaagavea niraiya thillu mullu pannuvaanga.....sooriyana pathu dog kolacha yaaruku valikum sooriyanuku thaana..........unga kanavara epadi santhosha paduthalaam, unga kulanthaigala epadi vaalkaila munnera vaikalaanu yosinga......unga nathanaara pathi yosichi dont spoil your family ...... solution ungalta thaan eruku sara ...tc .....keep smiling always......ethuva erunthalum unga kanavar kitta porumaiya eduthu solli puriya vaiga.......ennam pole thaan vaalkai....ennoda vaalkaiya naa tholachitu kashta paduran.....entha penmaniyum enna maari kashta pada koodathu......kal aanalum kanavan pul anaalum purushan....ethoda artham kalvana eruthalum pulvana erunthalum oru manaivi thaan avara thiruthanum ...vittu vanthuda koodathu.........pennaga pirika nalla mathavam seithida venum amma......so sara be positive ..........porumaiya kai alunga vetri namathea.......
@saranvino_playbeatz
@saranvino_playbeatz Год назад
Sis nijama epo en kannula thanni vandhutu.... Thank ❤u so much my dr sis... Blood relative kuda epdi soldradhu ila.... Saringa sis kandipa... Enna, dan nanum avanga oru nal purinjipanga nu nenaichalum... Avanga, nadanthukuradha patha manasu veruthu pogudhu sis... Enna yaro madiri Dan treat pandranga... Epo kuda sis avanga en nathanar ponnu age atten panita adha kuda enkita sollala.. En husband matum poytu vandhutanga... Avanga mathikala kuda kashtam ila husband kuda namala, yaro madiri treat panna... Ena pandradhu sis.... Jail kula eruka madiri eruku sis... Unmaiyae ila, sis enga yarum....
@saranvino_playbeatz
@saranvino_playbeatz Год назад
@@nivethaa324 sis... Crct ah solitinga en life ah orama ninu partha madiri.... Panam dan sis avangaluku.... Adhu ilana avanga yaraiyum mathikamatanga sis... Neraya poi sonanga sis ... Adha straight ah ketan.... Adhula erundhu pirachaiya start panitanga sis... Romba kodumai sis... Marriage agi entha june vandha 2 yrs.. Adhukula avlo pirachai... Thani vedu pathu vachi 6 month agi eruku... Apo kuda en mamiyar en husband avanga vetla sapdanum soli erukanga... Mg 6 ck povanga night 11.45 ku dan shop close panitu varuvanga... But afnun fulla anga dan lunch um anga dan... Nan thaniya jail kula eruka madiri eruken... Anga erunda nan kelvi kepan en nathanar anga dan erukum... Avanga pandra edhum enaku teriyakudadhu nu thaniya vachitanga ... Aana en husband enga vandalae call pani kupduvanga.... Neraya torcher sis... Silatha sola mudiyala... Apdi yen en husband bayapadranga teri la sis.. Aana en mela pasama dan erukar... Aana edhaiyum share panamatranga
@Ammu-n2i
@Ammu-n2i Год назад
Ennaku oru nathanar tha avagalalu problem varum
@ksmithrachannel8547
@ksmithrachannel8547 2 года назад
semmmmmmmmmmmma topic
@JaiRam-pd9qu
@JaiRam-pd9qu 7 месяцев назад
Marriage aggi 3years aaguthu....varusaththukku 1time anuppavea yosikkuranga... aana en naaththanar...varaththukku4 time vanthidum😢😢😢
@Anitha-ed7yv
@Anitha-ed7yv Год назад
Enakku onnu irukku.athellam manitha jenmame illa.
@suganyayobu4860
@suganyayobu4860 Год назад
Nathanar nammala kurai sollumbothu avanga purusan avanga pakkathulaye irukanum avanga petcha mattum ketkanumnu nenaikurathillaya avangalukum nathanar irupanga ivangala pola avangalum kodumai paduthina epdi irukum indha episodela oruthar sonnathu pola avanga oorula ethuvum kedaikathunnu Malligai porul muthal kondu annana kuttitu poi vangittu povanga ingirundhu ethavathu mootai kaattittu povanga ethavathu pudhusa porul vangi vatchurundha naa eduthutu porenu eduthutu poiduvanga avanga purusankitta poi ethum ketka maatanga purusankitta solli vangikka maatanga nammala annanuku phona pottu ipdi iruka sollu apdi iruka sollunu naattamai pannuvanga purusan pondati sandaila idaila pugundhu annana ethi vittu periya periya prachanaiya sandaiya uruvaaki vituvanga
@ambigaabi9033
@ambigaabi9033 2 месяца назад
Enakku 3nathanar rendu vittoda kedakku
@roshanimilan8219
@roshanimilan8219 Год назад
Enakku 2ndu naathanar irukanga enakku avenga 2ndu perum good frienda tha irukkanga na god ku thanks pannura❤
@sam-zq8ls
@sam-zq8ls Год назад
Naanum oru nathanar thaan but en annan life nalla iruntha pothum enru ketpean . Enaku marriage aki 4years akuthu ithuvarai en Anna Anni enna vanthu paarkala marriage ku vanthanga that's all. But en nathanar ithey oorthaan weekly once kandipa paarka povar . But avanga sollaranga after marriage en Annan enku call pannarethey illai . Manasuku kastama iruku. May thiruvizhaku vanthaga Anni en kuzhanthai ku yethuvum vanki tharala enru complaint pannaranga anru h a w fight. Unmaiyana sonna naan ennitàm eppavum kasu vaithu kolla mattean. Purse muttum big but no money eppavum ellam avarthaan vangi tharuvar. Nalla brother avar kadamai correct da seaivaaar . He is perfect enru sollanum
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Год назад
உன்மையை சொன்னங்க வைரஸ் மாதிரி....
@esaivani3507
@esaivani3507 Год назад
Semma edit 😁
@kanagachitra6132
@kanagachitra6132 2 года назад
Troll super
@muthamizhankannan4824
@muthamizhankannan4824 Год назад
Veedu rendakurathuku karaname nathanarungura naringatha
@kaviarasu9948
@kaviarasu9948 Год назад
Enoda nathanar lam epd ella happy than enaku frnd mari than pesuvaga
@Ajmalkhan-xp4tl
@Ajmalkhan-xp4tl Год назад
Enakku 5 natthanar orey veetula daily debavali
@godisgreat5976
@godisgreat5976 Год назад
நீங்க உண்மையா தான் சொல்றீங்களா இல்ல பொய் சொல்லுறீங்களா எப்படிங்க 5நாத்தனார் கூட இருக்கீங்க எனக்கு ஒரு நாத்தனார் தான் இருக்கு வாரத்துல 2அல்லது 3நாள் வீட்டுக்கு வரும் அதையே என்னால தாங்க முடியல ஆனா ..... நீங்க எப்படிங்க 5பேரு கூட இருக்கீங்க தனியா இருக்கீங்களா கூட்டு குடும்பமா sis........
@ramyam9046
@ramyam9046 Год назад
Enakum 5 nathanar...
@godisgreat5976
@godisgreat5976 Год назад
@@ramyam9046 நீங்க joint family யா sis..... உங்க நாத்தனார் எல்லாம் நல்ல கேரக்டர் aah
@ramyam9046
@ramyam9046 Год назад
Thaniya dhan irukom.... But ore area la irukom... Mrg ana 3rd month avlo sanda potanga...saabam vitanga... Oru nathanar kuda nalla character illa... including mamiyar...
@ValarMani-bs3wo
@ValarMani-bs3wo Год назад
Enakku 2 irukkaluka 2 m pisasu
@noormohamedkottaipattinam1151
Enakku one taan Anaa oru urukku samam
@bavasakram4966
@bavasakram4966 Год назад
Nice editing
@JarinaSathath
@JarinaSathath Год назад
எனக்கு நாத்தனார் கிடையாது ஃ😊😊😊😊😊
@sowmiyasowmi8239
@sowmiyasowmi8239 Год назад
Lucky person 😌
@prabuprabu-l6g
@prabuprabu-l6g Год назад
❤❤❤
@RanjithRanjith-fb2pr
@RanjithRanjith-fb2pr Год назад
எனக்கு 1 தான் அது ரொம்ப ரொம்ப பிரச்னை
@maduraikitchen399
@maduraikitchen399 2 года назад
Rendu pearum sariya eerukanum oru thar mattum athu mudiyaathu
@Subaa-r2s
@Subaa-r2s 2 года назад
En anni enakku ammaa veedunnu onnu illaamaiyye pannittaanga naan en lifela anubaikkara ella kastathkkum kaaraname avangthaan
@syed399
@syed399 2 года назад
Yeanga unga amma appa onum solamatangala
@PrincessFF-ch7gt
@PrincessFF-ch7gt Год назад
Episode no
@azarthahira1743
@azarthahira1743 2 года назад
supper
@ambikajayam4652
@ambikajayam4652 Год назад
எனக்கும் இரண்டு அன்னிகள் உண்டு ஆனால் இரண்டு அன்னில ஒரு அன்னி நல்லா பார்த்துக் கொள்வாங்க..
@muthukayu1667
@muthukayu1667 Год назад
Super
@ppriya7380
@ppriya7380 Год назад
Nahlah kalyana ahna odane tani kuduthunam poiduva ....nahnum avunga v2 ku pogamatan avungliye eh v2 ku Vara vidamatan ........apde avunga vandhalum 1week guest madhri vechi nadathi gavanichi v2 ku amchiduven aduku mela eh veetla enoda husband husband Tangachi v2 la irundha open vee poitu velila ponga nu soliduvan iduku mela unga mariyadayah kapathikardhum kapathikardhum unga istam nu soliduvan ......bcoz Namba Namba hubby NBA kozhanda nu pozhaikarda dah pakanume tavira ellahriyum kuptu vechikunu soru potu nalaiku Namba kozhandainglaku onum illamah vechitu poga kudadhu
@mohanmohansemamohanmohan5258
@mohanmohansemamohanmohan5258 2 года назад
Yengaluku nalla anni ketaikala anna yengalta pesarathu illa
@sowmiyasowmi8239
@sowmiyasowmi8239 Год назад
Ennaku 3 natthanar 🥺🥺
@allinallanjana2328
@allinallanjana2328 Год назад
👌👌👌
@saitheva
@saitheva Год назад
Anna venum but Anna Anni ku sanda mootividurathu
@kugankugans
@kugankugans Год назад
,
@iniyaniniyan8607
@iniyaniniyan8607 Год назад
Edit nice
@nivethikahari7095
@nivethikahari7095 Год назад
Semma
@rojaayyanar6617
@rojaayyanar6617 Год назад
Enaku 3 nathunaar 3m 🌙 devi ka
@revathic3774
@revathic3774 Год назад
நானும் எங்க அண்ணியும் நல்லாதான் இருந்தோம் பட் எங்க அப்பா இறந்துட்டாரு அதுக்கு அப்புறம் இருந்து இப்ப சரியாவே நாங்க பேசுறது இல்லை எங்க அம்மா வீட்டுக்கு நாங்க போறதே இல்லை
@srinithi6905
@srinithi6905 10 месяцев назад
Appa amma irukkura varaikum than ella sonthamum piragu aunga suya puthiya kaatituvanga yethuku than pompalaignga mattum ippadi sanda pottutu irukkurangalo mamiyar nathanar nathanar maganu
@roobiad2923
@roobiad2923 2 года назад
9.47 to 10.20 Gopi sir speech it's fact.... Ithu yarum yeppom purinchika matanga ellame selfish tha ....
@cinrajcinraju846
@cinrajcinraju846 11 месяцев назад
😂😂😂😂😂😂
@uraman4246
@uraman4246 Год назад
Inga etana anni ga avenga Amma veetla etum surutama irukenga????
@jenijeni4077
@jenijeni4077 8 месяцев назад
Ennaiku 2 ma problem
@kalaiarasir7938
@kalaiarasir7938 Год назад
Enakku 3nathanaru 3um 7 1/2
@littleboyoja1743
@littleboyoja1743 Год назад
Yenakum 3 yeman
@9944122782
@9944122782 Год назад
Naanum apdithan soluven
@nithyamanimuthu5284
@nithyamanimuthu5284 Год назад
Yenaku vachathellam araka jenmam
@Relaxspectrummusic1317
@Relaxspectrummusic1317 Год назад
Ss.. Athunga ellam sakkadaikal
@komalam1731
@komalam1731 Год назад
Sila natkujukke pulambum annigal varuda kanaka kanavan matrum pillaigaludan thangubavargalai enna solrathu Nalla nilaimaikku chendralum seitha vanjagathudan parkamal irunthal pothatha
@sharmistories1583
@sharmistories1583 Год назад
intha troll pathu sirika kooda mudiyala.mental pressure nathunar mamiyar love panni aasaya arrange marriage panni 5 years aachu ennoda husband paavam ennayum care panikanum avangalum samalikanum enga 2 peroda bonding ippo illa ipadiye life poiromonu bayama iruku
@mahakarthi6265
@mahakarthi6265 Год назад
Same sis daily enkum hus kum sanda tha
@jayalaskshmi9335
@jayalaskshmi9335 Год назад
En husbund sambalam motham en mamiyar ponnuke kuduthura..na poi velai saithu sapdanum nu sollura ..entha nathanar ku konjamavathu ariu venam enna ipadi kodumai panna.nanum husbund yapadi santhosama vazha mudium
@Sweetjodi
@Sweetjodi 10 месяцев назад
Same sister ippo yeathappula vidu vera kattura innum kodumai than ennaku
@armaths3580
@armaths3580 Год назад
Troll 😂😂😂😂😂😂😂
@rameshr9635
@rameshr9635 Год назад
Enaku oru Nathanartha ana ava 4 perukku samam enakum en mamiyarkum santa vara karaname avatha
@muthuselvam3998
@muthuselvam3998 Год назад
Intha episode link sent me please full episode
@krishshanmuga5970
@krishshanmuga5970 Год назад
Enaku naathanare kidaiyathu so sad 😢
@jayakumarKumar-pt2on
@jayakumarKumar-pt2on Год назад
Same enakkum illa 🤣
@aishyuva5583
@aishyuva5583 Год назад
Enakum illa
@abroadqueenvlogs
@abroadqueenvlogs Год назад
5:35 Urtua
Далее
Neeya Naana Full Episode 496
1:06:10
Просмотров 1,2 млн
Neeya Naana Full Episode 504
1:04:55
Просмотров 717 тыс.