Тёмный

நானும் தூக்குறேன்.. அம்மா.. எந்திரிம்மா.. குட்டி யானையின் பாசப்போராட்டம் - மனதை கலங்க வைக்கும்வீடியோ 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 121 тыс.
50% 1

” அம்மா.. அம்மா.. குட்டி யானையின் பாசப் போராட்டம்..! “ மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாய் யானையை கிரேன் உதவியுடன் நிற்க வைக்க போராடும் வனத்துறை.. தாய் யானையை சுற்றி சுற்றி ஏக்கத்துடன் வரும் குட்டி யானையின் கலங்க வைக்கும் வீடியோ..
#Covai | #Elephant | #ForestDepartment | #Doctors | #PolimerNews #wildelephants #Rescue #Coimbatore
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

30 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@dhinakaranmahadevan4331
@dhinakaranmahadevan4331 28 дней назад
இந்த தாய் யானை 🐘 நலமுடன் மிண்டும் திரும்ப கடவுளை பிரத்தனை செய்கிறேன்
@secularindian1949
@secularindian1949 28 дней назад
தாய் யானை யுக்கும் குட்டி யானையுக்கும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி
@user-ammu137
@user-ammu137 28 дней назад
அம்மாவும் பிள்ளையும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்
@user-ammu137
@user-ammu137 23 дня назад
அம்மா கடவுள் அருளோடும் மக்கள் வேண்டுதலோடும் குணமா கிவிட்டது பிள்ளையை காணவில்லை என்று சொல்கிறார்கள் வருத்தம் அளிக்கிறது
@Sivasiva_888
@Sivasiva_888 28 дней назад
வனத்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் நன்றி நன்றி
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal 28 дней назад
பார்க்கவே மனசு வலிக்குது. பாவம் குட்டி யானை
@venkatvenkatashwin1952
@venkatvenkatashwin1952 26 дней назад
அந்த தாய் யானையை காபற்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழவேண்டும்
@Mohanraj28249
@Mohanraj28249 28 дней назад
அன்புடன் அரவணைக்க அன்னை எழுந்து விட்டாள் ஆண்டவன் அருளால் எல்லாம் நன்மையே...
@franklinmia294
@franklinmia294 26 дней назад
முருகா தாய் நலமுடன் வரவேண்டும். சேயுடன் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வாழவேண்டும் அருள்புரி முருகா 🙏🙏🙏❤️❤️
@bamiayngaranesan2431
@bamiayngaranesan2431 26 дней назад
தாய்ப் பாசம் கண்களில் நீரை வரவழைக்கிறது 🥹 இவைகளுக்கா ஐந்தறிவு ?! இந்த அழகு ஜீவன்களைக் காப்பாற்றப் போராடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்🙏🏽
@p.r9809
@p.r9809 28 дней назад
😢😢😢 அம்மாவுக்கு ஆயுள் கெட்டி பிள்ளைக்கு சந்தோஷம்.... #
@vadivelsaras2975
@vadivelsaras2975 28 дней назад
அந்த தாய் யானையின் காதுகள் நன்றாக வீச வேண்டும் அப்போது அது குணமாகி வருகின்றது என்று நாமே புரிந்துகொள்ளலாம். கண்டிப்பாக குணமாக கடவுளிடம் வேண்டுவோம் 🙏
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 26 дней назад
வனத்துறையினருக்கும் காவலர்களுக்கும் தெய்வ மனது
@user-ep6iw7ks7x
@user-ep6iw7ks7x 27 дней назад
கோடி கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🌱🌱🌱 அய்யா உங்கள் அனைவருக்கும் 🙏🏻🙏🏻❤❤❤😭😭
@ssuseendhar7295
@ssuseendhar7295 27 дней назад
உணவு பற்றாக்குறை காரணமாக ஏராளமான வனவிலங்கு பாதிக்கப்படுகிறது மனதில் உணர‌ முடியாத வலி
@RanganathanB-wh5gn
@RanganathanB-wh5gn 27 дней назад
யானையை காப்பாற்றிய வனத்துணை துறையினருக்கு கோடான கோடி நன்றி
@devikarani2024
@devikarani2024 25 дней назад
வனத்துறை அதிகாரிகள் பாவம் எவ்வளவு போராட்டம் இறைவா இவர்கள் முயற்சி வெற்றியடைய உம்மை வேண்டுகிறேன் தாயும் குழந்தையையும் காப்பாற்று
@revathivelraj6458
@revathivelraj6458 28 дней назад
பாவம் அம்மா யானை நலமுடன் திரும்பி வரனும்
@marystella1809
@marystella1809 25 дней назад
தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்🙏💕🙏💕🙏💕
@thiyaguthiyagu9271
@thiyaguthiyagu9271 28 дней назад
அம்மான்னா சும்மா இல்லடா அது இல்லாமல் நானும் இல்லடா 🙏
@appukkalanaicut6829
@appukkalanaicut6829 25 дней назад
தாய் சேயும் சந்தோசமா இருக்கனும் முருகா
@yogul933
@yogul933 24 дня назад
நன்றி சொல்லுறீயாடி தங்கம்
@suba3218
@suba3218 22 дня назад
வணக்கம் காவல் துறை அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அந்த இரு யானைகளையும் காப்பாத்திய உங்களை கடவுள் காப்பர் நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@user-id1cd8ku7v
@user-id1cd8ku7v 26 дней назад
தாயும் சேயும் தரணியில் நலமோடு வாழ இறைவனின் ஆசீர்வாதம் இப்பொழுதும் எப்பொழுதும் கூட இருக்க வேண்டுகிறோம்❤❤❤
@user-ep6iw7ks7x
@user-ep6iw7ks7x 27 дней назад
தெய்வத்தின் படைப்பில் எந்த குறையும் காண வேண்டாம்... அது மிருகங்கள் பறவைகள் மனிதர்கள்... எல்லாரும் அவுங்க அவுங்க கடமையில் மிகவும் சரியாக செயல்படுகிறார்கள்.... வாழ்த்துக்கள் சகோதரர்களே நன்றிகள் 🙏🏻🙏🏻 கோடி சமர்ப்பணம் 💐♥️♥️....
@kaalicreations7063
@kaalicreations7063 25 дней назад
வனத்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் தமிழக காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 28 дней назад
Tears flowing unknowingly... Thanks for all those who supported.. Bowing before you Hare Krishna Hare Rama
@JB-lk5ds
@JB-lk5ds 23 дня назад
இவ்வளவு முயற்சி எடுக்கும் வனத்துறையினருக்கு பாராட்டுகள்
@mahatbhuvi3691
@mahatbhuvi3691 25 дней назад
இயற்க்கை அன்னையே உனை அன்றி வேறு யார் இந்த ஜீவன்களை ஆதரிப்பது... தயவு கூர்ந்து வாய் இல்லா இந்த ஜீவன்களை காத்தருள்வாய் அம்மா...
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 28 дней назад
Kadavuley kappatunga 🙏
@VijayKumar-bb1xq
@VijayKumar-bb1xq 23 дня назад
முருகா உங்கள் அண்ணணை காப்பாற்றுங்கள் முருகா... வனத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி 😢🐘🦚🐓🙇🏻🙏
@SathiyaMDK
@SathiyaMDK 21 день назад
வனத்துறை அதிகாரிகள் இந்தமாதிரி நேரத்தில் தாய் மாறி இந்த யானை பாதுகாக்குறாங்க.. Salute for you all...
@user-fu1ld8dr8v
@user-fu1ld8dr8v 26 дней назад
விரைவில் குணமடைய வேண்டும் இறைவா
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 28 дней назад
Thanks for the forest department and team ❤❤❤
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww 28 дней назад
Kadavule 🐘 sakthi kodu muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Om namashivaya 🙏🙏🙏. Karunai kadale kantha potri aarumugam arulitum anuthinamum erumugam🙏🙏🙏
@epcibaruth4045
@epcibaruth4045 25 дней назад
எல்லாவற்றிற்கும் அப்பார்ப்பட்டது அன்பு மட்டுமே என்பதை மீண்டும் ஒரு முறை புரிய வைய்த்தது இந்த தாய் சேய் பாசம் மற்றும் அவைகளுக்கு உதவிய அத்தனை உள்ளத்திலும் அன்பை பார்க்க முடிகிறது அன்பிற்கு முடிவே இல்லை அன்பு மட்டுமே என்றும் நிறந்தரம்.
@pushpaanjali5960
@pushpaanjali5960 20 дней назад
எங்களிடம் பிறக்கவில்லை என்றாலும் எங்களை அழ வைத்து விட்டாய் உன் தாய் மீண்டும் வரு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 27 дней назад
😭😭😭😭ஒவ்வொரு யானையும் பொக்கிஷம்....
@ramyarammy
@ramyarammy 25 дней назад
I really appreciate the guards 🩷👏 how cute they protect both Elephant♥️
@v2nature868
@v2nature868 22 дня назад
May this mom elephant and baby live long for 100 years Bless them muruga
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 28 дней назад
வனக் காவலர்கள் - பாசத் தாய்மார்கள்.
@ansuyababu2594
@ansuyababu2594 28 дней назад
Tamilnadu vanthuraikku vaazhthukal❤❤❤❤❤❤❤❤🥰💯🙏👍👌🙏🙏🙏
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 28 дней назад
Ayyo paavam kutty elephant
@itsmejacky
@itsmejacky 23 дня назад
இது மாறி ஒரு பாப்பா வேணும் 🥹🥹🥹🥹
@deputydirectorleprosynagai6110
@deputydirectorleprosynagai6110 21 день назад
கண்டிப்பாக குட்டி கிடைத்நுவிடுவாள்... இன்னும் நான்கு நாட்களில்... பிராத்திப்போம்.... இந்த அழகு குட்டிச் செல்லம் அம்மாவிடம், அம்மா யானைக்கு திரும்பி கிடைக்கும் என்று..
@nalathambi9950
@nalathambi9950 26 дней назад
❤❤❤வனத்துறைகு நன்றி
@rajkumart8641
@rajkumart8641 28 дней назад
ஆரஞ்சு சூஸ் கொடுங்க
@gowrikapilan4425
@gowrikapilan4425 28 дней назад
Kangal kalangugiradhu😢
@ganeshgopal9035
@ganeshgopal9035 28 дней назад
forest and police thanks
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 28 дней назад
Forest super 👍👍 HORO Happy' JCB Driver salute 💪
@shameem403
@shameem403 22 дня назад
Vanathurai annaakal elaam andha yaanai amma Kum baby Kum help panitinga. Kadavul ungalku elaam blessings um tharatum.
@user-ip5nz7fu2k
@user-ip5nz7fu2k 28 дней назад
Orange glucose kudunga
@ganesank5802
@ganesank5802 28 дней назад
மீட்பு குழுவினருக்கு நன்றி
@a.timothy7799
@a.timothy7799 25 дней назад
நமக்கு இந்த நிலைதான் 😢😢😢😢
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 25 дней назад
வனத்துறை அலுவலர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏♥️..
@KavingarRavichandran
@KavingarRavichandran 27 дней назад
சிவாய நமஹ ஓம்நமச்சிவாய
@RamaNarayanan-vw4nb
@RamaNarayanan-vw4nb 28 дней назад
அப்படி அந்த யானைக்கு என்னதான் ஆச்சு?
@d.nirmaladevindp1885
@d.nirmaladevindp1885 27 дней назад
நன்றி சார் ❤❤❤
@saradhas6048
@saradhas6048 28 дней назад
இறைவன்....நல்லது செய்யணும். 😢
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 26 дней назад
Dont worry my sweet baby ur loving lovely mum will recover soon u have to b strong sweet baby
@andrapopatlal5425
@andrapopatlal5425 28 дней назад
😢 very sad😭😢
@shafananoorul6013
@shafananoorul6013 21 день назад
Dei onga asaiku ipdi kitty a anathai akitingalae...kavana kuraival kutty anai ipo anathai agiruchi...ya Allah ❤
@VMMuzik
@VMMuzik 25 дней назад
Thanks sir
@mathimalar8852
@mathimalar8852 25 дней назад
Thanks guys 🎉🎉❤❤
@ganeshg8510
@ganeshg8510 27 дней назад
Thanks
@hariseenivasansunchan585
@hariseenivasansunchan585 28 дней назад
Forest and water body land destroy pannitu, ippo elephant ku glucose kodukera ulagam.
@sendilkumars7937
@sendilkumars7937 24 дня назад
Thank you all❤🙏🙏🙏
@gujilimithun8698
@gujilimithun8698 25 дней назад
AMMA 😢....❤.....🙏
@skyyyworld1509
@skyyyworld1509 11 дней назад
Great people
@ManikandanSurendranath
@ManikandanSurendranath 21 день назад
This is the purpose that nature created Humans. To help and serve.
@bhagyas1132
@bhagyas1132 26 дней назад
I would really thank the doctors and all the people who helped then to treat the elephant get well soon...
@nirmalac654
@nirmalac654 26 дней назад
God bless you Jesus amen 🙏🏻 nannrei Jesus amen 💗
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 26 дней назад
Sri rama jayam
@mithunantonymartin7959
@mithunantonymartin7959 23 дня назад
God will protect the child...
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 27 дней назад
This video shows how animals are wandering for food and water here. What are the reforms are taken by the local government here.
@mallikam9380
@mallikam9380 26 дней назад
Excellent 👌
@poongodimurthi9109
@poongodimurthi9109 28 дней назад
Amma should live
@nathansuresh6071
@nathansuresh6071 26 дней назад
Good job sir❤
@sowmik9111
@sowmik9111 25 дней назад
Tamilnadu police and Army... ❤
@RameshRamesh-wm8pf
@RameshRamesh-wm8pf 28 дней назад
👍👍👍👌
@thulasidharan7308
@thulasidharan7308 25 дней назад
😢kadavulae epidiyachu antha amma elephant nalla agiranum ....anth kutti papa elephant patha pavama iruku😢😢
@sasikalac5364
@sasikalac5364 25 дней назад
God bless you🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumart7449
@kumart7449 28 дней назад
🙏🙏🙏
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 28 дней назад
NANDRI KADVULEY...🙏🙏🙏
@RaviChandran-dc2ho
@RaviChandran-dc2ho 28 дней назад
❤❤❤❤❤❤
@geetharani3145
@geetharani3145 22 дня назад
VAZHGA VALAMUDAN😊
@maliniskitchen5215
@maliniskitchen5215 28 дней назад
❤️🙏
@100acre
@100acre 25 дней назад
Dont destroy Forest ❤❤❤pl save animals life ❤❤
@jayalakshmic3295
@jayalakshmic3295 25 дней назад
😢😢thk god
@harisrivenkatesh8768
@harisrivenkatesh8768 27 дней назад
கடவுளே காப்பாத்து 🙏🙏🙏🙏🙏
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 23 дня назад
அந்த ஈசானை பிராத்தனை செய்கிறேன் அந்த குட்டி யானணயை பார்க்கும் போது வேதனையாக உள்ளது தயவுசெய்து தாய் யானை மீண்டும் நலம் பெற கடவுளை வேண்டி கொள்கிறேன்
@dinakaranshalu8756
@dinakaranshalu8756 28 дней назад
🙏🙏🙏🙏
@sureshbabuj1423
@sureshbabuj1423 24 дня назад
❤❤❤❤
@Annamaalai-dc8oj
@Annamaalai-dc8oj 27 дней назад
Annenice
@janaavengat2399
@janaavengat2399 21 день назад
❤❤
@prasatha8039
@prasatha8039 26 дней назад
Hads lup Sir all of you
@hareesharumugam7973
@hareesharumugam7973 25 дней назад
@honeydropz2081
@honeydropz2081 23 дня назад
Indha amma Yana romba melinji iruku an8malsku sariyana unavu kedaikala...😢
@rajaSekar-rk7ci
@rajaSekar-rk7ci 27 дней назад
My real life
@Palanisankari2010
@Palanisankari2010 28 дней назад
😢😢😢
@athirstarajanramasamy4862
@athirstarajanramasamy4862 26 дней назад
🙏🤝💪
Далее
220 volts ⚡️
00:16
Просмотров 245 тыс.
220 volts ⚡️
00:16
Просмотров 245 тыс.