Тёмный

நான் அண்ணாமலையை எதிர்க்கிறேனா ? | பதிலளிக்கும் ரெங்கராஜன் நரசிம்மன் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 644 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@thrikaala2172
@thrikaala2172 Год назад
தரம் வாய்ந்த, பேசு தமிழா பேசி சேனலில், தரம் கெட்ட, அர்த்தம் இல்லாத கேள்விகளை கேட்கும் துர்கா பிரசாத் அவர்களை கேள்வி கேட்க அனுமதிக்காமல் இருந்ததற்கு, பேசு தமிழா பேசு சேனலுக்கும், திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Год назад
இந் த சேணலில் கேள்வி கேட்கும் இளைஞர்காள் இன்னும் மிக அதிகமான விஷயங்களை அனைத்து மதசம்மந்தமான ஆழமான விபரங்களை நம் சனாதன தர்ம வாழ்வியல் முறை இவை அனைத்தையும் மிக ஆழமாக தெரிந்து கொள்ள ராஜவேல் தயாரிக்கவேண்டும்.இந்துக்களை இந்து தர்மத்தை கேவலப்படுத்தும் இந்த அரசியல் பற்றி உண்மையாக நேர்மையாக தெரிந்து கொள்ளவேண்டும்.
@jai9353
@jai9353 Год назад
துர்கா பிரசாத் கேட்கும் கேள்விகள் மிகவும் சில்லரை தானமாக இருக்கிறது.
@OurTemples
@OurTemples Год назад
சிறுவன். நான் பார்த்த வரையில் நல்ல பிள்ளை. எவர் என்ன கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. அந்த பிள்ளை கெட்கும் கேள்விகள் அவ்வளவு மோசமாக இல்லை என்று. ஆனாலும் அவர் இன்னும் சிறப்பாக கேட்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் எழுதுவதை அவர் படிப்பார் என்று நினைக்கிறேன். சிரிய மாற்றங்காளை செய்து கொள்வார். எல்லோருக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்.
@muralikrishnan8844
@muralikrishnan8844 Год назад
மிக சரி
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Год назад
@@OurTemples ஸ்ரீமன் ராமானுஜாய நம: மேன்மக்கள் மேன்மக்களே.அந்தகாலத்து ஆசிரியர்.தலை வணங்குகிறேன்.
@sachithanantham3860
@sachithanantham3860 Год назад
ஜயா ரங்கராஜன் அவர்களின் தெளிவான வாதம் மிக சரியான முறையில் உள்ளது.
@dhevathai8893
@dhevathai8893 Год назад
சாமி வணக்கம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@rajgameplay7165
@rajgameplay7165 Год назад
ஆன்மீக அரசு தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் 2026 ல் ஏற்ப்படும் அப்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்
@ramanujamb.t.s5679
@ramanujamb.t.s5679 Год назад
Respect should be earned. Yes what Rangarajan Swamin speaks is right. Sukhi Shivam should change his track...
@nataraj9442
@nataraj9442 Год назад
சார பெரியவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்றுதான் பார்த்தேன் முடியும்போதது அடடா இன்னும் நிறைய நேரம் கேட்கணும் என்று ஆசை ஏற்படுகிறது. நன்றி சார். மகாபிரபு, சார் ராஜவேல் நாகராஜன் சார் நன்றி சார்
@dkraja5419
@dkraja5419 Год назад
👍
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
mahaprabhu ennatha pudungitaan idhula?
@radhanandagopal572
@radhanandagopal572 Год назад
ஜெகதீசன் பேசுவதை நன்றாக உள்வாங்கி கொள்கிறார்.
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran Год назад
Listening to Rangarajan Narahsiman ayya calms my mind. I don't know if this is only for me.
@lathav3528
@lathav3528 Год назад
For all same feeling . But we should appreciate his efforts and try to support him the way he wants us to .
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
it does not calm. my blood boils when he narrates the wrongdoings of HR&CE but still hounded by the State.
@sivasubramanianramanathan6945
Note that Sugi sivam given that interview to sun news only..
@Malini5041
@Malini5041 Год назад
24.37 💯 truee words Unarchiyai thoondu Mutaalaga vai Kalla kattu Perfectly told about corrupt parties
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 Год назад
Superb interview, a very knowledgeable and a courageous person. Need more people like him to save this state
@vijaykrishnann6483
@vijaykrishnann6483 Год назад
A good discussion an eye-opener to all hindus
@saimadhavan3800
@saimadhavan3800 Год назад
அருமை! ஒரு பிரஜை என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பதற்க்கு எடுத்துக்காட்டு இவர். நான் போற்றும் அண்ணாமலயும் இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டும். இவர் கூறுவதில் தவறில்லாத பக்ஷத்தில் கண்ணியத்துடன் ஏற்க வேண்டும். கோவில் இடிப்புகளுக்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு மிகக்குறைவு. ஆன்மீகத்தில் அரசியல் தாண்டி பார்க்க வேண்டும் அனைவரும்.
@suganth72
@suganth72 Год назад
Annamalai must meet him and make meaningful commitments....sometimes Annamalai too goes overboard :)
@lathav3528
@lathav3528 Год назад
அதிமுக வும் திமுக வும் ஒன்று தான். நம்ப வேண்டாம். BJP கு ஒரு முறை chance குடுத்து பார்க்கலாம். இல்லனா தமிழ்நாட்டில் ஒன்றும் இருக்காது.
@rbr951
@rbr951 Год назад
மகாப்பிரபு முதிர்ச்சி அடைந்து வருகிறார். வாழ்த்துகள். அழுத்தமாக அதே சமயம் வரம்பு மீறாமல் கேள்வி கேட்கிறார்.
@ThangPat
@ThangPat Год назад
அற்புதமான நேர காணல். இரண்டு நெறியாளர்களுக்கும் வாழ்த்துகள். பெரியவருக்கு அநேக நமஸ்காரங்கள்.
@ThangPat
@ThangPat Год назад
நேர்
@DivineLearnings
@DivineLearnings Год назад
அன்பர் ஜெகதீசன் மிகவும் நாகரிகமான முறையில் நடந்து கொள்கிறார். வாழ்த்துக்கள்....
@devarajv7308
@devarajv7308 Год назад
மிக அருமையான காணொளி.காரணம் இயல்பாகவே இந்த ஊடக நண்பர்கள் நிறைய குறுக்கீடு செய்வர்.மிக அரிதாக இதில் பாடம் கேட்பது போல் தகவல்களை உள்வாங்குவதில் நாட்டமாய் இருந்தது காண்போருக்கும் பங்காளர்களுக்கும் அரிய அனுபவம்.மிகச்சிறப்பு.
@jinzraj3724
@jinzraj3724 Год назад
Excellent response by Swamiji about people who come to work from other states. You should respect other people’s hard work and never belittle them.
@dkraja5419
@dkraja5419 Год назад
அருமை அருமை வணக்கங்கள் ஐயா🙏🔥🔥🔥
@geethanagarajan6936
@geethanagarajan6936 Год назад
Good interview. Maha Prabhu and Jagadesan did a good job, Kudos!
@svenkatesh3123
@svenkatesh3123 Год назад
Rangarajanji, your interview is superb and your explanations are realistic, meaningful and nobody cud refuse. Unfortunately our own people do not have understanding capacity. Thanks to Pesu Tamizha Pesu team.
@SuperGopiram
@SuperGopiram Год назад
Jagadesan is so much blessed to hear the truth from Rengarajan Narasiman sir
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Год назад
Shri Rangarajan Narasimhan is absolutely correct. ,Vaazhga nee emman, 🙏🙏🙏🙏
@barathikumar4995
@barathikumar4995 Год назад
Suki Sivam is worst lier. He need not be considered as Aanmega sorpozhivalar. Like swamiji no one is on the right path with respect to temples.
@loganathann5516
@loganathann5516 Год назад
Best speech to understand our response in this country.
@srinivasaraghavan4960
@srinivasaraghavan4960 Год назад
Hat off Mr. Rangarajan.
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 Год назад
ரங்கராஜன் லக்ஷ்மீ நரஸிம்மன் ஸ்வாமின் மிகவும் தெளிவாக மிகவும்அற்புதமாக இந்து அறநிலையத்துறை கோயில்கள் அரசியல்கட்சிகள் பற்றிவிளக்கி உள்ளார்.இந்து மக்கள் உணரவேண்டும்.பெருமாள் நீதி த்துறை மூலம் நல்ல தீர்ப்பு வழங்குவார்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Год назад
கலி காலம்...இப்படி தான் அவர்கள் நடப்பார்கள். வேலியே பயிரை மேய்கிறது. விரைவில் அழிவு நிச்சயம்.
@chandrukrishna8957
@chandrukrishna8957 Год назад
Dy
@jayavel9180
@jayavel9180 Год назад
திரு ரங்கராஜன் சகோதரனை இந்து அறநிலைதுறை அமைச்சராக ஆக்கிவிட்டால் ஒருத்தரும் திருட முடியாது 👏
@umamaheswari604
@umamaheswari604 Год назад
The culprits are mainly hindus who are looting temple wealth. Every hindu should realise this
@Arbutham-e6k
@Arbutham-e6k Год назад
கர்நாடகாவில் எந்த இந்து கோவில்கள் இடிக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள மேற்பார்வை பிரிவு கோவிலின் ஆன்மீக நடவடிக்கைகளில் தலையிடுவது இல்லை. மேலும் பல கோவில்கள் மடத்தின் கட்டுபாடுகளில் உள்ளது.
@shanmugasuntharam8562
@shanmugasuntharam8562 Год назад
"Iddam mariya pirakku, niram mariyirukirar" - 👍
@shanmugasuntharam8562
@shanmugasuntharam8562 Год назад
I was about to request Shri Rangarajan Narasimhan to respond to Jalra Suki Sivam, before that itself, i am able to see the response. Thanks to Pesu Tamizha Pesu. Suki sivam had lowered himself. Ippadi pillaikirathukku!"
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
pichai edukalaam nu solla vareengala?
@sulochanamohan7008
@sulochanamohan7008 Год назад
Namaskaram Mama. SABHASH MAMA, super information, all with facts, all Against Sanathana Dharmam. God please change this situation. This Government is a VERY corrupt government 😩😩😩😩😩
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Год назад
திரு சுகி சிவம் பற்றிய கருத்துக்கள் பற்றி மக்கள் இப்போது பேசுகிறார்கள் . ஒரு ஆன்மீக பேச்சாளர் பிழைப்புக்காக கடவுள் சொத்தை பாழ்படுத்துபவர்கள் மீது கண்டிக்காமல் அபரிது பேசுவது குறித்து என்னத்த சொல்ல? எல்லாம் கலி காலம் ! திட்டு ரங்கராஜ் நரசிம்மன் அவர்களுக்கு வணக்கங்கள்.
@nvenugopal724
@nvenugopal724 Год назад
Suki sivam is a good "Anmiga"Narrater but too perverted person thinks he knows everything, ignore his comments onMrAnnamali sir.
@vivekanandams9395
@vivekanandams9395 Год назад
சின்னமலை போரூர் வரை ஆறு வழி சாலையில் பட் ரோடு ரெட்மெட்ரி வரை சாலையில் டிராபிக் ஜாம் அநேக நேரம் இருக்க காரணம் இந்த ஆறு வழி சாலை விரிவாக்கதின் போது சாலையில் மாற்று மத கோயில் என்பதால் அதில் ஒரு அடி கூட நெடுஞ்சாலைத்துறை எடுக்கவில்லை ஆனால் ஏறக்குறைய சிறிது பெரியதுமாக 18 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன‌அல்லது சிறிய‌ அளவுக்கு இடிக்கப்பட்டன.
@Rss-ideology
@Rss-ideology Год назад
🔥🔥🔥
@sivananthan3101
@sivananthan3101 Год назад
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super Rangarajan Sir
@mohankumark8537
@mohankumark8537 Год назад
சுகி சிவம் சோரம் போய்விட்டார்! திராவிடக்குண்டிகழுவ இன்னொருவர் ரெடி! நரசிம்மர் கிரேட்!
@sundarrajanv652
@sundarrajanv652 Год назад
Perfect reply
@rajamaninv6446
@rajamaninv6446 Год назад
After getting a position in hrce only he is speaking for DMK party.
@ravineelakantan6417
@ravineelakantan6417 Год назад
Hindu Ara nilai thurai should be renamed as 'Arakka nilai thurai'...Sri Rangarajan Narasimhan tears to shreds the farcical nature and atrocities of this establishment...may the awareness grow and people of Tamizh nadu vote in a party that is committed to put an end to the atrocities of the present dispensation.
@shanmugasuntharam8562
@shanmugasuntharam8562 Год назад
Let us arrange for a debate, between Shri Rengarajan Narasimhan and Jalra.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
kizhi dhan, Sukhi savam aavan
@Sam-ch4jh
@Sam-ch4jh Год назад
சுகி சிவம் எப்பொழுது சுப்ரமணி வேறு முருகன் வேறு என்று சொன்னாரோ அப்பொழுதே அவர் அரசியலுக்கு விலை போய் விட்டார்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Год назад
தம்பிகளா வாயடைத்துப்போய் மூடமுடியாமல் இருக்கிறாயே.தெரிந்து கொள் மிகச்சிறிய தகவல்தான் இவர் சொல்வது.
@krishvenkat8518
@krishvenkat8518 Год назад
School Boys were shown who the Boss is. Well done Sri Narasimhan....
@pnbalasubramanian533
@pnbalasubramanian533 Год назад
Interviewer, it is so much astonishing to note how that you don't understand about the HREC till date after interviewing this gentleman and asking and rounding with the same questions . Improve yourselves according to the good profession. You all should change your attitude of asking unnecessary questions wasting this experienced and educated person's time. Our time is also wasted. He is so patiently explaining. Excellent person.
@venkateshvijay1
@venkateshvijay1 Год назад
Love from Finland. Thank you so much for your amazing interviews. I respect Shri Rangarajan Narasshiman for his deeds. I dont know if this is the correct forum to comment. But still let me ask you, is it possible that you take an interview of Mr. D A Joseph (Please see his videos before contacting him., I don't know him personally but I watch his videos). Note: he might not be working for temple revivals.
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
🙏🙏🙏🙏🙏
@murushan7984
@murushan7984 Год назад
Mr suki sivam sir no need for poor political statements and support I’m shocked
@KK-um2nh
@KK-um2nh Год назад
சுகி சிவத்தை முன்னால் ஆன்மீக பேச்சாளர் என்று போற்றினீர்கள் இன்று திமுகவில் இருப்பதால் வேண்டாதவர் ஆகிவிட்டார் என்பது கேள்வி. முன்பு நல்லதை சொன்னார். இப்பொழுது திமுகவுடன் சேர்ந்து அல்லதை சொல்கிறார். ஏன். இப்பவும் நல்லது மட்டும் நவின்றால் நற் பெயர் உண்டு. இதை கேள்வி கேட்பவர் உணர வேண்டும்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
correct you are judged by your latest action. For eg - one death sentenced criminal wanted to donate his organs before being hanged. What a noble thought
@lvs-ai
@lvs-ai Год назад
I love suki sivam very much , what RN sir saying is true, I have heard lot of suki sivams speeches , on one of his speech he told that we need to follow agamam or what was the custom which was followed by our ancestors on one of a question about palani temple , I think he is getting external pressure or some other thing , he is not like that , I respect both RN sir and Suki sivam , as usual Rangarajan Narasiman (RN) sir is bold and he sticks to the point , it is good DP is trying to listen good improvement buddy, Keep Rocking PTP.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 Год назад
Yes sugi sivam has changed
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Год назад
சுகி சிவம் ஆன்மீக பேச்சாளர் மட்டுமே..ஆன்மீகம் அவர் பொழப்பு!!அவர் செய்வது ஆன்மீக தொண்டு அல்ல.
@swarooptagore7332
@swarooptagore7332 Год назад
Good sir. Salute to you God bless you and your service 🙏
@Polestar828
@Polestar828 Год назад
Suki sivam became திரவிடியா சிவம் long back
@sundararajanm389
@sundararajanm389 Год назад
நெறியாளர் ஏன் சுகி sivathukku முட்டு குடுக்குறார். 😂
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Год назад
அதுதான் நெறியாளர் தர்மம் .. எதிரே இருப்பவரின் எந்த கருத்தானாளும் போலியாகவாவது அதை எதிர்த்துத்தான் கேள்வி கேட்ட வேண்டும்..
@sundararajanm389
@sundararajanm389 Год назад
@@nadarajalecthumanan684 அப்ப போலியாகதான் கேக்குறார்னு சொல்றீங்க 😄
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Год назад
உண்மைதான் ஐயா.. இல்லையென்றால் அது ஜிங் சாக் பேட்டியாகிவிடும் (மலேசியா)
@ramachandrank8828
@ramachandrank8828 Год назад
Sir you are absolutely correct!
@kalyanisriram5825
@kalyanisriram5825 Год назад
H raja told all these informations. Uma madam already told that they have given a chart to the court in place of endowment board. Annamalaiji has also listed many lookouts. He is a politician they will do whatever is needed in regulating. In other states endowment board is there but they are not looting.
@sunandhas795
@sunandhas795 Год назад
🙏🙏👌👌Adiyaen 👌👌🙏🙏
@selvijeya8812
@selvijeya8812 Год назад
🙏🙏🙏👍
@asokanp6310
@asokanp6310 Год назад
A field expert knows well about his field only. Do not expect more things from another field.
@gopalakrishnansundararaman3198
தெளிவாக உள்ளது
@anuraju7114
@anuraju7114 Год назад
Arumai interview
@nandakumar377
@nandakumar377 Год назад
Right answer
@vijaya9336
@vijaya9336 Год назад
Sukhi Sivam en மனதில் இருந்து நீக்க pattadharku காரணம், அவர், tharasin oru thattil, Maha Periyavar aana Shankara chariyar enraal, maru thattile, kadavull maruppaalar, desa parru, tamil mozhi oarru arra EVR ai vaippadhu thagum enraar.. enna sindhanai idhu.. kevalam..
@gmurugadassanaiccgovindara9475
Definitely
@ravikrish8175
@ravikrish8175 Год назад
அண்ணாமலை கூறியது, இந்து அற நிலையத் துறையை நீக்குவதாக கூறியது எப்படி எனில், இதை நீக்கி விட்டு அரசு சாரா பக்தர்கள் மட்டுமே நிர்வகிக்கும் ஒரு நடைமுறையை கொண்டு வருவதே அதன் அர்த்தம்.
@OurTemples
@OurTemples Год назад
ஓ! அவருடைய மனசாட்சியா நீங்கள்?! தெரியாமல் போய்விட்டதே
@ravikrish8175
@ravikrish8175 Год назад
@@OurTemples இத்தனை வேலைக்கு நடுவிலும் நீங்கள் எனக்கு பதில் அளித்தது கண்டு மிக்க சந்தோஷம். அரசு அறநிலைய துறையை முற்றாக ஒழிக்க நீங்களே ஒரு வழியை கூறுங்களேன்?.
@gksjithv
@gksjithv Год назад
Superb Maha Prabhu. Keep it up
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
deiyy vaaya moodra. Mahaprabhu oru maha paambu
@rajamaninv6446
@rajamaninv6446 Год назад
Annamalai can speak for tamilnadu only since he is incharge of tamilnadu only how do you expect him to interfere only in other states affairs. There is no logic in the philosopher turned politicians statement.
@Arbutham-e6k
@Arbutham-e6k Год назад
தம்பிகளா திரும்ப திரும்ப ஏன் பாஜக பாஜக என்று கேள்வி கேட்கிறீர்கள். திமுகவுக்கும் அறநிலையத்துறைக்கும் உள்ள சம்பந்தம் பற்றி கேள்வி கேளுங்க.
@arragh
@arragh Год назад
I see nowadays Durgaprasad questions are baseless and trying prove what he is saying is right and others has to reflect it.This is bad for budding youngsters.i see it in 4-5 interviews
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super interview PTP call this gentle man for more
@ganesankals
@ganesankals Год назад
Just brilliant
@Arutperunjothi-cu4oj
@Arutperunjothi-cu4oj Год назад
Super speech guys please learn from him
@Sriram-xp9cc
@Sriram-xp9cc Год назад
Good psychology
@gmurugadassanaiccgovindara9475
In Tamilnadu God is for richest, I am not allowed to enter Srirangam temple, I slept in my car
@sundaracholan2225
@sundaracholan2225 Год назад
You pay money you are allowed.
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 Год назад
Class...class....arivu jolikkum....vesham kalayum....
@chitrajambunathan551
@chitrajambunathan551 Год назад
Our attitude is indifferent to our own community then how come expect to raise their voice. Or our voice
@manisekaranmani8843
@manisekaranmani8843 Год назад
சபாஷ், ரங்கராஜன்
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Год назад
A.G.of India has a wing to audit state expenditures. In that the HR&CE also can be audited templevise
@nagarajanthangarajan8422
@nagarajanthangarajan8422 Год назад
விலை போன சுகி ..வம் போன்றவர்களைப் பற்றி பேசி நம் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்.
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Год назад
ஜயா உண்மையான வார்த்தை
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 Год назад
500 மாடுகள் காணவில்லை ஐந்துலட்சம்பில் அப்சன்என்றுசொல்கிறார்கள் அதைப்பற்றிபேசுங்கள்
@srinivasanb4064
@srinivasanb4064 Год назад
ANNAMALAI ORUTHARTHAN SUPER MAN
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 Год назад
நீங்கள் பேசுவது பார்த்தால் சட்டம் மற்றும் ஜனநாயகம் மீதுள்ள நம்பிக்கை போக துவங்கி உள்ளது...
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
பேசிக்கிட்டே இரு தமிழா ...என்று சொல்லி விட்டீர்களோ .என்ற சந்தேகம் வருகிறது
@malayan500tiger
@malayan500tiger Год назад
Good memory power
@rchandrasekaran7988
@rchandrasekaran7988 Год назад
The same rules that apply to this department for Hindu temples should also apply for institutions of other religions. Mainly supervising that there are no violations of accepted procedures and money transactions. But this is not the case in reality.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Год назад
ஐயா பாவம் ததம்பி திருதிருன்னு முழிக்கிது.
@Sam-ch4jh
@Sam-ch4jh Год назад
Change the system. Make every transaction transperant and make it available online. Display the rules in temple so that every common man can ask question.
@யூகம்யோசனை
கருப்பு கலர் இல்லாத சட்டை பசங்ககிட்ட இல்லையோ.......
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
இந்து அறநிலையத்துறை நேர்மையான அரசின் கீழ் வரவேண்டும். கலைக்கத்தேவையில்லை. பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் ஏன் கலைக்க வில்லை என்று ஐயா சுகி சிவம் கேட்டதில் தவறில்லை. ஐயா நரசிம்மனிடம் சரியான பதில் இல்லை.
@ravichandrankrishnamoorthy6910
இந்து சமய அறநிலையத்துறை இவரது பேச்சைக் கேட்டு திருந்துங்கள் இல்லை என்றால் தூக்கு மாட்டிக்கொண்டு சாவுங்கடா
@kannansrumugam8114
@kannansrumugam8114 Год назад
Annamalai yal oru naal vidial varum
@rved7778
@rved7778 Год назад
Suki Sivan joins the looters gang by his presence in HR&CE
@anburaj1258
@anburaj1258 11 месяцев назад
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் இவர்களுக்கு பொருளாதாரம்,வேலை வாய்ப்பு! இவரிடம் கேளுங்கள் கோவிலில் இவர்கள் ( பிராமணர்கள்) பூசாரியாக இருக்கட்டும்.நிர்வாகத்தை பெரும்பான்மையான மக்களான பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்கள் அடங்கி குழுவிடம் ஒப்படைக்க லாமா?
@chitrajambunathan551
@chitrajambunathan551 Год назад
You are mistaken Mr.prabhu.of you hade been true to your profession your conscious will prick you. Have heard Mr.sukhi siva before many times.he should nhave challenged the hr and ce bring about a change they will have chance to win erode.
@chitrajambunathan551
@chitrajambunathan551 Год назад
Bjp wants judiciary amendment to be done first and then move against temples because when about take action against hey run to tske astay order from the court. You are doomed only after two decades we can see the result.
@ravikrish8175
@ravikrish8175 Год назад
தம்பிகள் இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும். Governance is different from the execution body. HR&CE should stay away from messing up with the religious/ritual practices.
@krisalladi9177
@krisalladi9177 Год назад
Agree with Narashiman sir. Removal of the current operational attitude of hr and ce I think has to happen in steps. Start from big temples like srirangam Madurai thiruchendur palani samayapuram. Execute the correct model there make sure kinks are removed and the start moving ahead. Our focus should not be to overhaul the entire system. It will fail miserably as it has been in place for a long time. Just my 2 cents.
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 Год назад
கேள்வி யாளர் அடிப்படை அறிவு இல்லை சுகிசிவம் பத்தியோட இருந்தார் பூ சாக்கடையில் விழுந்துவிட்டது. ஆதாரத்துடன் அறிவார்ந்த கேள்வி . தேவை.
@Sebastinjeni
@Sebastinjeni Год назад
Pls dp thookkunga sir....
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 854 тыс.
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 354 тыс.