Тёмный

அண்ணாமலையா இருந்தாலும் தட்டிக்கேட்பேன் | ரங்கராஜன் நரசிம்மன் உடன் ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 616 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#rangarajannarasimhan #rajavelnagarajan #comments
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

31 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@PriyaKhandekar
@PriyaKhandekar Год назад
சங்கி மங்கி ன்னு என்ன வேனா சொல்லிக்கட்டும். உங்களின் இந்த நேர்காணல்கள் எவரும் செய்ய துணியாத செயல். முப்பாட்டன், பெரும்பாட்டன் என நம் பழம் பெருமையை போற்றும் தமிழ் தேசியவாதிகள் இதற்கு எதிராக இருப்பது நகைமுரண்.
@softwaresplease
@softwaresplease Год назад
என்னா சொல்லிக்கட்டும்....அதானே உண்மை.
@vaasu5291
@vaasu5291 Год назад
@@softwaresplease ஆமா ஆமா நீங்க சொல்றது மட்டுந்தான் உண்மை. ஆனா என்ன... வரலாற்றுத் தரவுகளோடு விவாதிக்கத்தான் ஒரு எழவும் தெரியாது.
@madhavan4747
@madhavan4747 Год назад
@@vaasu5291 நரம்பு புடைக்க கத்துறோமே அதுதான் ஆதாரம்...போதாதா...😒
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
Avargal Tamil desiyavathigal ena solla arugathai illathavargal. Tamil culture and temples are inseparable, when this is realised, that will be real Tamil desiyam.
@bharathi1525
@bharathi1525 Год назад
Well said Leela 👍🙏
@madhavan4747
@madhavan4747 Год назад
வைணவர்கள் அழகான தமிழ் பேசக்கூடிய தமிழர்கள் ...சாதத்தை...அமுது என்பார்கள், ரஸத்தை..சாற்றுஅமுது என்பார்கள், பாயசத்தை..திருக்கண்அமுது என்பார்கள், பொரியலை..கறிஅமுது என்பார்கள், குழம்பை..நெளிகறியமுது என்பார்கள், துளசியை..திருத்துளாய் என்பார்கள் இதுபோல் பலப்பல....தமிழ் வளர்க்கும் வைணவம் வாழ்க...🙏🙏🙏
@thirumalairajkumarkalidasa4208
அவர்கள் உள்ளத்தில் எப்போதும் வடமொழியே இருக்கும் நீங்கள் தமிழ் மொழியே தூக்கி பிடித்தால் அவர்கள் வடமொழிக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்.இது அவர்கள் இயல்பே அவர்களின் தவறு அல்ல.
@madhavan4747
@madhavan4747 Год назад
@@thirumalairajkumarkalidasa4208 நாம் தமிழ் மொழியை தூக்கிப் பிடிப்பதற்கு பதில் அவர்களைப் போல தமிழை வழக்கில் கொண்டு வரலாமே சகோதரா
@anuraju7114
@anuraju7114 Год назад
Unmai.vainavargal peasuvathu sutha tamil
@thirumalairajkumarkalidasa4208
@@madhavan4747 தமிழை தூக்கி பிடிப்பது என்பது தமிழில் பேசுவதுதானே.
@vm007
@vm007 Год назад
@@thirumalairajkumarkalidasa4208 ஒன்றும் தவறு இல்லை. இப்போது ஆங்கிலம் தமிழை ஆக்கிரமிக்கவில்லையா. சமஸ்கிருதம் இந்நாட்டு மொழிதான். .
@sivathemystery2826
@sivathemystery2826 Год назад
இந்த காணொளி நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறது. இருவருக்கும் நன்றிகள்.
@balasubrmaniamramachandran1578
Both Rajavel and Rangarajan sir speaks in Good Tamil. So, either Brahmin or anybody who loves Tamil didn'l kill Tamil in our state. It's done only by the politicians. These kind of healthy discussions would make everyone to understand the ecosystems around Hindu temples and Tamil culture
@vnagarajan5420
@vnagarajan5420 Год назад
One of the best discussions in recent times. Worth a watch
@douglasblacks3963
@douglasblacks3963 Год назад
எந்த மதக் கோவில்களும் மக்கள் நம்பிக்கையுடன் கூடிய வழிபாட்டின் புனித தலமாக மட்டுமே பார்க்கப் பட வேண்டும் அங்கே அரசியலுக்கும் வர்க்க பேதம் உயர்வு தாழ்வு மனப் பான்மைக்கும் இடமில்லை அபாரம் ஐயா உங்கள் வழி👍👍👍🙏🙏🙏🤔🙉🙊🙈🤔
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
மகாபாரத்த்தில் கிருஷணனின் கால்மாட்டில் உட்காரந்துதிருந்த பாண்டவர்கள்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் இருந்தார். திருவடி மகிமை அவ்வளவு பெரியதாக சொல்லப்பட்டது.
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Год назад
ரங்கராஜன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Ragul_Anbu
@Ragul_Anbu Год назад
திரு ரங்க ராஜன் மற்றும் ராஜ வேல் அவர்களின் இந்த காணொளிகளுக்கு அடிமை ஆகி விட்டேனோ என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. Waiting for the next videos. இருவருக்கும் நன்றி
@vm007
@vm007 Год назад
இந்தியா முழுவதும் தமிழ் பிரச்சாரசபா ஏன் இல்லை என்பது முக்கியமான கேள்வி . தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாட்டையே தாண்டவில்லை.. அப்படியே தமிழ் கற்று பேசினாலும் நீ தமிழனா என்று ஆய்வு செய்வர்
@bharathi1525
@bharathi1525 Год назад
Very heart warming discussion. The way he puts his questions - in a very humble way to narasimhan avargaluku - shows his upbringing and culture in him 👌 Narasimhan avargal has got a very special talent- (emperuman - kripai endru avar solluvar) 🙏 and explains so well and easy to understand 🙏 ungal eruvarukum kodi namaskarangal 🙏
@thefan8833
@thefan8833 Год назад
Great interviews. Such interviews should become the benchmark for the younger generations.
@Hari0308
@Hari0308 Год назад
Great honour in hearing Rangarajan sir. Thank you Rajavel annan.
@srinivasansrikanth4767
@srinivasansrikanth4767 Год назад
i am a follower of ரங்கராஜன் நரசிம்மன் speech and learning knowledge from his interview.. all the best
@balasubramanianduraisamy8103
நீங்கள் சொல்லும் பதில் என் மனதை ஆனந்தம் அடைய செய்தது நமஸ்காரம் அண்ணா
@youngtigers
@youngtigers Год назад
இந்த ஆக்கப்பூர்வமான நேர்காணலுக்கு ராஜவேல் அன்னான் ரங்கராஜன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள். ஒரு நரசிம்ம பக்தனா எனக்கு தோன்றுவது என்ன வென்றால், களவாடப்பட்ட பெருமாளின் திருவுருவத்தை மீட்கும் பணியை ரங்கராஜன் அவர்களின் மூலமும், இதை உலகிற்கு கொண்டு சேர்க்கும் பணியை ராஜவேல் அண்ணன் மூலமாகவும் நிகழ்த்துகிறார் என்றே பார்க்கிறேன்.
@nandhakumar7470
@nandhakumar7470 Год назад
Series maari continue pannunga good combo.... Rajvel sir love ❤❤❤you
@brmk2951
@brmk2951 Год назад
ராஜ வேல் தங்கள் முயற்சி மிக அருமை சுவாமி அவர்களின் பதிவு மிக அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சிவாய நமஹ நாமோ நாராயணா ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு
@krishnans.4280
@krishnans.4280 Год назад
அருமையான உபமான, உபமேயத்துடன் நேர்காணல் ரொம்பவே சிறப்பாக ஆரம்பித்து, தொடர நாங்களும் தொடர்கிறோம்
@vaniganapathi830
@vaniganapathi830 Год назад
மிக்க நன்றி ராஜவேல் அண்ணா
@harisekar9364
@harisekar9364 Год назад
Respect Rangarajan Sir. He is doing the right action boldly and not bothering about the result and consequences. He inspires me. 🙏🏼 Thanks Rajavel Bro for the interview. I am addicted to Pesu Tamizha Pesu…🙏🏼
@lal9496
@lal9496 Год назад
Excellent! Mr. Rajavel! Your way of approach is great!
@vrchandran2000
@vrchandran2000 Год назад
It is a very good positive interview. Both of you...Hare Krishna.
@kannanairtelking
@kannanairtelking Год назад
ஆன்மீகம் இல்லாமல் இந்து தேசியமும் இல்லை, தமிழ் தேசியமும் இல்லை. இதை உணரவேண்டும்.
@jewelr2076
@jewelr2076 Год назад
Thanks Rangarajan sir I respect your speech
@jayanthi101
@jayanthi101 Год назад
Excellent interview. Rajavel great questions!!! Rangarajan Narasimhan total honesty!!!
@natarajanas
@natarajanas Год назад
Cool and composed.அந்த மந்தகாசம் தெய்வீகம். உள்ளத்தில் ஒளிஉண்டாயின் வாக்கினில் ஒளியுண்டாம்
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 Год назад
Sanathana Dharmam encourages questioning and debate. Rajavel Ayya your demeanor and manner in which you respect guests and ask the right questions is very commendable. Your channel stands out. Blessings to you to continue the good work.
@HarishSudharsan
@HarishSudharsan Год назад
Thank you so much for this interview. SO so so much valuable information
@krishnamurthykumar3926
@krishnamurthykumar3926 Год назад
உண்மையில் சூப்பர். இவருடன் நிறைய நிகழ்ச்சிகள் தொடர வாழ்த்துகள்.
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Год назад
நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது...நன்றி.
@senthilkumarjayaraman8926
@senthilkumarjayaraman8926 Год назад
இருவரின் பணியும் சிறந்தது மேலும் சிறப்புற இறைவனை பிராத்திக்கிறேன். மிக்க நன்றி.
@kannanairtelking
@kannanairtelking Год назад
ரங்கராஜன் நரசிம்மன் உடன் ராஜவேல் நாகராஜன் காணொளி அருமை. வாழ்த்துக்கள் ராஜவேல் அண்ணா. வைணவத்தை காக்க போராடும் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கும் நன்றிகள்.
@senthilkumarjayaraman8926
@senthilkumarjayaraman8926 Год назад
அவர் வைணவத்திற்காக மட்டும் போராடவில்லை சைவ கோயிகளுக்கும் சேர்த்து தான் போராடுகிறார் மற்றும் ஒரு அன்பர் திரு டி ஆர் ரமேஷ் அவர்களும் இவ்வாறே பல சிறந்த பணி செய்கிறார்.
@balasubrmaniamramachandran1578
Arumayana Aanmiga thelivu. Thanks for this interview and both Rajavel and Rangarajan sir for such a wonderful discussion
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Such interviews will definitely create a clean neutral unbiased stance of your channel... 👍
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh Год назад
I am proud follower of Our Temples Our Pride Our Right and Pesu Tamizha Pesu... thanks for a intellectual interview...
@saishrikarthik
@saishrikarthik Год назад
Rangarajan Narasimhan & Rajavel Nagarajan - A perfect combo!!! We need more people like these 2 to bring about a renaissance in people's thinking! 👍👍🙏🙏
@karunakarangownder2614
@karunakarangownder2614 Год назад
வாழ்க வளமுடன்.. ஓம் நமோ நாராயணா
@govarthanvijay
@govarthanvijay Год назад
Absolutely impressive statement you need to protect your belief and God
@vichu011
@vichu011 Год назад
Important aspect of this interview is the host is willing to listen and give the space to the guest rather than trying to impose his views n personality over the guest. You are doing a good job rajavel sir. Keep going !!
@jimmatrix7244
@jimmatrix7244 Год назад
Yes! Unlike Mathesh and Mukhtar who are low class people with rude questions. A shame to journalism.
@ajithkumar1776
@ajithkumar1776 Год назад
Ovvoru Hindu koviluku munnadi erukum periyar silaiyai agatra vendum....ninaipavargal like podunga
@tamilnadu916
@tamilnadu916 Год назад
தமிழா தமிழா சேனலின் சிறந்த நிகழ்ச்சி 🙏🙏🙏
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 Год назад
Rajavel... உங்க Voice Modulation....👌👌👌👌 இது தான் சனாதன Gene... இந்த இடத்தில் இப்படி தான் இருக்க வேண்டும் எனும் உங்க மனநிலையை பாராட்டுகிறேன்.
@srinivasanramakrishnan8015
@srinivasanramakrishnan8015 Год назад
சுவாமி ரங்கராஜன் இந்த தர்ம பணியை தொடர பெருமாள் அனுக்ரகம் செய்ய பிரார்த்திக்கிறேன். இந்த சேனல் நிர்வாகி இது போல் ஆன்மீகம். தேசம், இந்து மதம் சார்ந்த சரியான நபர்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுக்க வேண்டும். திரு ராஜவேல் நாகராஜனுக்கு நன்றி. இந்த மாதிரி பேட்டி எடுத்தாலே இந்து மத வெறியன், வர்ண பேதம், பார்ப்பான், இந்துமதமே கிடையாது என்று கூறும் திராவிட கூட்டங்கள் 1930 க்கு பிறகு சொல்லி வந்தவர்களுக்கு நல்ல சவுக்கடி. சங்கி என்று முத்திரை கொடுக்கும் தமிழகத்தில் நல்ல சேனல்
@Whatever249
@Whatever249 Год назад
6:23 கடினமான கேள்வியையும் செருக்கு இல்லாமல் கேட்டமைக்கும் அதற்கு அருமையான விளக்கத்தையும் அன்புடன் சொன்னமைக்கும் உங்கள் இருவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
@user-pl7zo5ys9e
@user-pl7zo5ys9e Год назад
I watch this Channel just bcoz of eminent personalities like Rangarajan, Arjun Sampath,Kishore K swamy,kalyan Raman and tirupathi Narayan,thanks for inviting these ppl to the show.. I don't have any favorite anchors in pesu tamizha pesu,only Rajavel nagarajan is up to the mark, this channel needs educated anchors who are well read
@cumkeewakee700
@cumkeewakee700 Год назад
🙏🏻🙏🏻🙏🏻ஐயா நமக்கு தந்த திருவரங்க நாதர் தந்த பொக்கிஷம் 🙏🏻🙏🏻🙏🏻
@jagannadhamindukuru2474
@jagannadhamindukuru2474 Год назад
Pesu Tamila Pesu channel doing good Job God blessings will be with you always
@gayathrir7771
@gayathrir7771 Год назад
அருமையான பதிவு சார் அனைவரும் கேட்க வேண்டும்
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Год назад
நன்றி 🙏🙏 ராஜவேல் நாகராஜன்
@vivekvivekn8229
@vivekvivekn8229 Год назад
Rajavel super speach
@rameshsubramaniam6391
@rameshsubramaniam6391 Год назад
Taking questions from the comments and getting answers is awesome by rajavel🙏
@murugangr95
@murugangr95 Год назад
தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோவில்கள் உண்டு, அதில் தென்திருப்பேரை என அழைக்கப்படும் ஊரில் பெருமாள் குழந்தைகள் விளையாடுவதை காண வேண்டும் என்பதற்காக கருட பகவான் பெருமாளுக்கு எதிர் இல்லாது சற்று ஓரமாக இருப்பார். மூலவர் பெயர் மகரநெடுங்குழைக்காதர்
@solicitor7793
@solicitor7793 Год назад
Yes. TN govt must encourage Nava Thirupathi tourism.... Some of the temples are over 1000 years old
@srinivasansrikanth4767
@srinivasansrikanth4767 Год назад
நீங்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள முறைகேடு தொடர்பாக செய்யும் வழக்கு வெற்றி பெற அரங்கனை ப்ராத்திகின்றேன்
@umardharini2011
@umardharini2011 Год назад
Many many THANKS for Mr.RANGARAJAN Sir & Mr.RAJAVEL , keep up your good deeds
@sri2484
@sri2484 Год назад
Again good Interview by Rajavel sir. Hats off
@sivaswamy2365
@sivaswamy2365 Год назад
Good Interview👌 useful. Decent🙏
@sathyamoorthy8177
@sathyamoorthy8177 Год назад
சிறந்த கேள்விகள் சிறந்த பதில்கள்.
@vaniganapathi830
@vaniganapathi830 Год назад
மிக்க நன்றி ஐயா !
@blacksheepsg7789
@blacksheepsg7789 Год назад
We want interview like this
@sudhar889
@sudhar889 Год назад
Vishwamithran solla vashistan ezhuthiya interview. Thanks for the team.
@sri12in
@sri12in Год назад
I was really mad at him when he criticized the national party and it's representative. Now I feel that I am MAD to have misunderstood. His journey is really tough and I can not think otherwise of him.
@vijayakumarraghavachari9945
Hats off for both of you sir good knowledgeable inform
@kiranvysya
@kiranvysya Год назад
I m a fan of Rajavel Nagarajan. Such a matured journalist I wish he neither goes right or left wing. He need not be a nadunilai too just follow dharma and continue great work
@nagalakshmisrinivasan9817
@nagalakshmisrinivasan9817 Год назад
அருமையான நேர்காணல்
@srinivasanr4491
@srinivasanr4491 Год назад
Good series. Appreciate your calm approach 👍
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Rajawel....ur team must show restraint while interacting with guests....they cannot show their bias and argue with guests...this makes the show uninteresting... annoying...
@shaanhindu
@shaanhindu Год назад
Pranams to Mr. Rangarajan sir. Your tamil is extra ordinarily fluent. It is so good to hear. Expecting your prolific discussions(discourses for me actually) more in this channel. Thanks for spending your valuable time here.
@srinivasankali9917
@srinivasankali9917 Год назад
1:10 நேரம் போனது தெரியவில்லை.. நன்றி ரங்கராஜன், ராஜவேல்
@mrsenthil1846
@mrsenthil1846 Год назад
தமிழ்தாய் ஆண்டாள் நாச்சியார் திருரவடிகளே சரணம்
@kulandaivicky3544
@kulandaivicky3544 Год назад
Ayya nandri 🙏🙏🙏
@arunr9810
@arunr9810 Год назад
ஐயா வாழ்த்துக்கள் 😍😍💐💐
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
More power to you Rajawel 👌🙏🔥
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Eye-opener.... excellent analysis
@venkataramanih382
@venkataramanih382 Год назад
Good interview by Pesu Tamila Pesu. Keep posting similar good information on how Bakthi was in TN culture, Tamil cultural information, Proper Tamil language pronounced in general discussion. Requesting you to Post information on initiatives struggles take by U. V. Swamynatha Iyer for Tamil literature to current and future generations. ( no one is discussing on UVS for Tamil) Venkat
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super interview
@manimarank1923
@manimarank1923 Год назад
thanks for this interview PTP team
@cm.dhandabani7777
@cm.dhandabani7777 Год назад
ஓம் ஸ்ரீ ரங்கராஜா நரசிம்ம மூர்த்தியே சரணம் 🙏🙏🙏🙏🙏
@ashok_ntk
@ashok_ntk Год назад
சங்கி களின் சரணம் தான் பேசு தமிழா பேசு விலைக்கு வாங்கி யது
@cm.dhandabani7777
@cm.dhandabani7777 Год назад
@@ashok_ntk அப்டினா வாடிகன் வந்தேறிகள் And அரபு வந்தேறிகள் லாம் டிவி சேனல் மற்றும் யூடியூப் சேனல் nadaththuradhe இல்லனு சொல்ல வரீங்களா?
@thefan8833
@thefan8833 Год назад
@@ashok_ntk silar angikalidamum, lungikalidamum saranadainthuvittanar...
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Год назад
@@ashok_ntk என்ன டா பாவாடை ரொம்ப கூவுர
@mylaics914
@mylaics914 Год назад
@@thefan8833 👌👌
@prabhuanand2602
@prabhuanand2602 Год назад
One of the questions I had based on Magizhan's arguement - he keeps saying paarpanargal kovilai aakramichitanga. Endha rajavum bramanar illaina epdi aakramikka vittanga? aprom neraya peru inga, Hindu na sangi Hinduism sondha religion illa pugutha pattadhu nu solranga. Christianity Islam accept panikumbodhu sondha mannula uruvana vishyatha yen reject pananum?
@originality3936
@originality3936 Год назад
ஆமாம், இவர் இன்றய நக்கீரர் போல, ஆளும் கட்சியானாளும், ஆளாத கட்சினாலும், ஆலயங்கள் உள்ளே தப்புனு நடந்தா அது தப்புதான்!!!
@samratyogatemplechennai6539
உயர்திரு ஸ்ரீரங்க ராஜன் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
@sasikumarj3634
@sasikumarj3634 Год назад
Super information sir 🙏
@parthasarathy9130
@parthasarathy9130 Год назад
Excellent Interview Mr. Rajavel. You are doing a great service to the society by interviewing these type of persons who are above political. You are also calm and composed while asking questions unlike other channels where they also shout when asking questions. And you are waiting for the answers from the other side before proceeding to the next question. Though I have seen Maridhas, KK Swamy and Kartik Gopinath, this one is different. Mr. Rangarajan is also very calm and composed while answering the questions. I look forward to such type of interviews in future also, though someone may call you sanghi. Dont care about these. Keep it up. For this reason, I will contribute to your channel.
@kesavan37
@kesavan37 Год назад
நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் தங்களின் பணி சிறக்க வேண்டும்.
@jagadishkumaar2255
@jagadishkumaar2255 Год назад
See how beautifully he speaks Tamil
@rajans2504
@rajans2504 Год назад
Thanks!
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Rangarajan sir... respect to you
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y Год назад
Great discourse by Rangarajan aiya. But a small correction: the Places of Worship Act was enacted before the demolition of Babri Mosque and not after it.
@grajiv1979
@grajiv1979 Год назад
Sorry sir. Babar masjid issue is not just 30 years old. If I am not wrong it's an issue since early 19th century. He is right about what he said. Demolition may have happened in 1991 but not the case. It's almost 200 year issue
@srirambaskaran7320
@srirambaskaran7320 Год назад
Very good video bro, Good Content, Full of positivity, I wish many more good content with more positivity comes again and again
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y Год назад
Idaiveli eh vidaama muzhu interview ah paathen.... Nandri Narasimhan aiya, nandri rajavel Anna
@ramask31
@ramask31 Год назад
Very healthy discussion with only constructive confrontation. Sri Rajavel Nagarajan, very young, talented, logical thinker and even having a spiritual aura, has good future. May God bless him. Sri Rangarajan also answered most questions in a composed manner with respect for other sub-sects of Hinduism. Just a quick comment... Rangarajan says often "Padayeduttu Vandarkal", and he hesitates to say "Ilamiyar Padayeduttu Vandarkal". Only Islamic invasions destroyed and plundered Hindu temples and no need to be shy to state clearly. Also, Rangarajan refers to recent finding of Siva linga in Gyanvapi mosque casually like in any temple. It is actually one of the 12 Jyothir Lingas mentioned in many Puranas by Sage Vyasa with millenia history. Even Ramacharitamanas was written in the Kashi Viswanath temple by Tulasidas with Lord Siva giving darshan to the saint.
@jkdass5636
@jkdass5636 Год назад
Very enlightening speech. 🙏🏾
@murugansk6709
@murugansk6709 Год назад
ஜெய் ஸ்ரீ ராம்
@nandhagopal9506
@nandhagopal9506 Год назад
58:55 A point to be noted by everyone😇💯
@user-di8os1lb8z
@user-di8os1lb8z Год назад
நல்ல விளக்கம்
@kesavan37
@kesavan37 Год назад
மீண்டும் மீண்டும் இவரின் காணொளி தேவை.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Please continue more interview with this gentle man
@brahmanbrahmam8253
@brahmanbrahmam8253 Год назад
Theiva thirumagan Rajavel . He is such a humble and matured person. He knows how to respect the guest. With regards to the guest I don’t have comments except he is God sent.
@moorthymd8099
@moorthymd8099 Год назад
ஐயா வணக்கம் சேதம் அடைந்தது கோயில்லை எப்படி சரிசெய்வது என்று ஒரு ஆலோசனை சொல்லுங்க ஐயா அண்ணா நீங்கள் இதற்கு பதிவு போட்டுங்க
@radhikaiyer7135
@radhikaiyer7135 Год назад
I really liked this interview because most important is we can able to hear Sri Rangarajan point of view for each question. I really appreciate Mr rajavel . In an interview if both the people allow each other to present their of view we as a viewer will like and understand the point . Pls do not change the pattern Mr rajavel.
Далее
One moment can change your life ✨🔄
00:32
Просмотров 10 млн