Тёмный

நான் ஏன் தேர்தலில் களமிறங்குகிறேன்? - 21 year old Meme Creator Nagarjun Interview 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 73 тыс.
50% 1

21 year old meme creator become candidate in Tamil Nadu local body election. watch his Interview.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@babumusthafa
@babumusthafa 4 года назад
நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
@dineshkalimuthu8132
@dineshkalimuthu8132 4 года назад
Your dp is semma
@prakashkrish1665
@prakashkrish1665 4 года назад
5ju vote kuda podama ivara nama makkal yeamatha tha poraga... Kamarajara thokadicha makkal thanea namma
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
ஜெயிக்குறமா..? தோற்க்குறமானு..? முக்கியம் இல்ல எதிர்க்க ஒருத்தன் இருக்கானு கெட்டவனுக்கு பயத்த காட்டுனாலே நம்ம வெற்றியாளன் தான்.... வாழ்த்துக்கள் தம்பி....
@Bala061
@Bala061 4 года назад
Super bro
@gjalwinjoseph4027
@gjalwinjoseph4027 4 года назад
Super bro 🔥🔥🔥🔥
@Nidhuvan007
@Nidhuvan007 4 года назад
*இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்... இளைய தலைமுறைக்கு வழி விடுங்கள்...*
@vravicoumar1903
@vravicoumar1903 4 года назад
சத்தியம். உண்மை. தர்மம். கோமாவில் உள்ளது. கவனம்... வளர வாழ்த்துக்கள்...
@sivabalu5443
@sivabalu5443 4 года назад
இந்த வயசுல வரது பேர் தாண்டா ஆர்வம். அத விட்டுட்டு, 60 வயசு வரைக்கும் நல்ல சம்பாதிச்சுட்டு, அதுக்கப்புறம் நல்லது பண்ணுற னு வராங்க சில‌ பேர்.
@udhayashankar6207
@udhayashankar6207 4 года назад
I agree ... wn I'm n rajini fan 90's kid
@vignesh3887
@vignesh3887 4 года назад
Intha paiyan panratha naan kora solala... See 60 years ku apparam vararu na.. avaruku antha name varanum boss.. innaiku rajini theiryatha aalae kadayathu tamilnadu la.. inga oru maatram veynum na.. chumma kadamaiku katchi start panitu.. chumma naanum rowdy thaanu sollitu.. chumma election la ninutu poorathuku chummavae irukalaam... Ungalaukulaan arasiyal la unmaiyavae maatram veynum na rajini ku support panuvingaa.. bcoz this is right time to support rajini.. bcoz rajini um vitutingana.. dmk admk thaan kadasi varaikum...
@arunadevi4846
@arunadevi4846 4 года назад
@@udhayashankar6207 both Kamal and rajini
@dinukuttymathushan5305
@dinukuttymathushan5305 4 года назад
சார் நீங்க ரசுனிய சொல்லல தானே 🤔
@sivabalu5443
@sivabalu5443 4 года назад
வாழ்த்துக்கள் நண்பா . யார் வந்தா எ‌ன்ன நண்பா . நம்ம முன்னேறுவதும், வீணா போவதும் நம்ம கைல தா‌ன் இருக்கு.
@thilakeswaran6666
@thilakeswaran6666 4 года назад
இது போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகள் வழங்கும் BBC தமிழ் channel க்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கிராம வளர்ச்சி களபணி
@rajasekar3946
@rajasekar3946 4 года назад
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.. உங்கள் சிந்தனை வெற்றி பெரும்.. வாழ்த்துக்கள் தோழா..
@bala7483
@bala7483 4 года назад
தமிழகத்தில் மாற்றத்திற்கான விதை துளிர் விட துவங்கிவிட்டது
@suryak546
@suryak546 4 года назад
Good sign of democracy....
@kslv4u
@kslv4u 4 года назад
தம்பி வெற்றி பேற வாழ்த்துக்கள், மறவாதே ஜெயிக்கிற வரை தோற்க்கலாம்!
@Queen-ci5op
@Queen-ci5op 4 года назад
super
@malai09
@malai09 4 года назад
களத்தில் இறங்கிய தம்பிக்கு( தம்பினு சொல்லக்கூட யோசிக்க வேண்டி இருக்கு..எது கூடயாச்சும் முடிச்சுப் போட்டுடுவாங்களோனு) வாழ்த்துக்கள்...
@kayalnoordeen3895
@kayalnoordeen3895 4 года назад
Welcome
@trendingmass99
@trendingmass99 4 года назад
வாழ்த்துகள் தம்பி. இளைஞர்கள் கட்டாயம் வரவேண்டும். மதம் மதவெறி இல்லாமல் இருப்பது இளைஞர்களால் மட்டும் தான் முடியும்.
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 4 года назад
வா வா வா.... தம்பி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் நீ தான் முதல் இளம் இளைஞர் வாழ்த்துக்கள்🤝💪👌👍🙏🙏💐💐
@jaleelahamed1768
@jaleelahamed1768 4 года назад
வரவேற்போம் தமிழர்களே
@CSE_MohammadMufeeth
@CSE_MohammadMufeeth 4 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@iamkarthick5441
@iamkarthick5441 4 года назад
பிபிசி இப்ப தான் உண்மையான செய்தி ய போற்றுக்க
@pavithras4388
@pavithras4388 4 года назад
😂😂😂
@klakshmanan7215
@klakshmanan7215 4 года назад
Well said.
@thesimpleman4132
@thesimpleman4132 4 года назад
Waalthukkal❤
@faseehashaheen8372
@faseehashaheen8372 4 года назад
Long live Tamizh nadu❤❤❤❤ Long live Tamizh people❤❤❤❤ Each person from my state represents a unique character... Love from a Tamizhachi...❤❤
@krishnamoorthy5323
@krishnamoorthy5323 4 года назад
மக்களின் நியாயமான தேவைகள் உங்கள் மூலமாகவும் நிறைவேற வாழ்த்துக்கள்.
@syedkasimzaffar6110
@syedkasimzaffar6110 4 года назад
வெற்றி பெற வாழ்த்துக்கள், வருங்காலத்தில் தம்பிகள்,கையில் அரசியல் மற்றும் ஆட்சி இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
@rjbala9075
@rjbala9075 4 года назад
அருமை நண்பா, வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@kabirali1993
@kabirali1993 4 года назад
congratulations brother unkaku வெற்றி நிச்சயம்
@mansapd
@mansapd 4 года назад
You will win. Tell truth People are good.
@Abinaya-1997
@Abinaya-1997 4 года назад
APJ Abdul Kalam's 2020 dream come true .. let youngsters come up 🥰
@crowman407
@crowman407 4 года назад
Hats off BBC...first time I appreciate your valuable post... I am farlong time subscripted to your channel...... This is first time you done good job...great..kepp this sprit up
@vijayakumar_3
@vijayakumar_3 4 года назад
உங்களின் இந்த செயல் மற்ற இளைஞர்களுக்கும் ஓர் நல்லார்வத்தை உண்டாக்கும்.. தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா...
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 года назад
Super namba vaazthukal... Unga thoguthila naa iruntha ungaluku tha vote
@ManiKandan-hc7fx
@ManiKandan-hc7fx 4 года назад
My Sister also 21 same position ku potti poduranga
@dineshthilagar1499
@dineshthilagar1499 4 года назад
Congratulations
@SakthiC
@SakthiC 4 года назад
En vaazthai convey pannunga
@brightlankas7220
@brightlankas7220 4 года назад
வெற்றி பெற வஸ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
@vrfinance7353
@vrfinance7353 4 года назад
வாழ்த்துக்கள்
@CSE_MohammadMufeeth
@CSE_MohammadMufeeth 4 года назад
வாழ்த்துக்கள்
@sathamhussain3138
@sathamhussain3138 4 года назад
Masha Allah may God bless you bro
@azarullah4693
@azarullah4693 4 года назад
இந்த வயதில் வேட்பாளர் , உன்னை வரவேற்கிறேன் நண்பா
@CSE_MohammadMufeeth
@CSE_MohammadMufeeth 4 года назад
இளம் மாணவர்கள் கண்டிப்பாக அரசியலில் ஈடுபட வேண்டும்
@packirmohideen5212
@packirmohideen5212 4 года назад
நல்ல சேவைகள் கிடைக்கும் மக்களுக்கு வெற்றி பெற வேண்டும் அனைத்து மக்கள் இவருக்கு ஆதரவு தர வேண்டும்
@saraswathisilambu7719
@saraswathisilambu7719 4 года назад
காசுக்காக செய்தி வெளியிடும் மற்ற வேசி ஊடகங்கள் (எந்த ஊடகமும் இதை பற்றி பேசவில்லை இளைஞர் அரசியல்வாதி ஆனால் அவர்களுக்கு கவர் கிடைக்காது என்பதால்) மத்தியில் இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் இதுபோன்ற செய்தியை ஒளிபரப்பு செய்த BBCக்கு நன்றி
@paravallipuram5628
@paravallipuram5628 4 года назад
proud of you Tamila congratulations your efforts 👍
@mohamedarafath6864
@mohamedarafath6864 4 года назад
We proud ....... Youngsters will be out in political so we ready face politicians.........
@jayamtamil1438
@jayamtamil1438 4 года назад
Thanks BBC Tamil news good
@salimullahsalim6371
@salimullahsalim6371 4 года назад
வாழ்த்துக்கள்
@gks2507
@gks2507 4 года назад
இனி வரும் காலம் இளைஞர்கள் காலம்முக்கடல் மெல்லிசை பாடுமே... வருக வருகவே .. இது போல் 2021 தேர்தல்லயும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றி பெறனும் ..நேர்மையான சரியான புரிதல் மக்களுக்கு நல்லது செய்யும் சகோதர சகோதரிகள் இந்நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் தேவை .. Pls share share share to all,,.
@deepadharani5912
@deepadharani5912 4 года назад
அருமை... வாழ்த்துகள்
@manileo5274
@manileo5274 4 года назад
Cleared out statement!! Congrats bro!
@parip4870
@parip4870 4 года назад
வாழ்த்துக்கள் ✌✌✌
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 4 года назад
Yella Ougazhum Iraivanuke Since when I waited for this type of news. You will win. You must win. You must bring the change.
@pugazhc8347
@pugazhc8347 4 года назад
Valthukal bro 👍
@mohamedyassinyassin7505
@mohamedyassinyassin7505 4 года назад
அருமையான கருத்து வாழ்த்துகள்
@smmala2376
@smmala2376 4 года назад
Valthukal bro.. 🙏🙏
@sofaservicechennaitamilnad3117
@sofaservicechennaitamilnad3117 4 года назад
Fantastic
@vimalrajpandiyarajan2967
@vimalrajpandiyarajan2967 4 года назад
தெளிவான பேச்சு 👌👏👏
@ganeshrathan107
@ganeshrathan107 4 года назад
you are definitely will in the election.all the best Anna.you are inspired to all youngsters.
@lyalini8244
@lyalini8244 4 года назад
இளம் வேட்பாளர் ... வாழ்த்துக்கள் நண்பா !!!!
@rahulr9620
@rahulr9620 4 года назад
Sufperbro Naam tamilar
@veeraak8105
@veeraak8105 4 года назад
என்னுடைய நண்பன் அஜித் ம் இத்தேர்தலில் போட்டியிடுகிறான் (சேலம்) எருமாபாளையம்...🙏
@c.j.s.1999
@c.j.s.1999 4 года назад
*சிறப்பு தோழரே"😘😍🥰*
@kamu2602
@kamu2602 4 года назад
I wish this youngster all the best 👍🏼
@RAKESH-rv5ix
@RAKESH-rv5ix 4 года назад
Well said Bro Congratulations 👌👍
@rajabaskar72
@rajabaskar72 4 года назад
தற்போது அரசியலில் படிக்காத, அறிவுக்கேட்ட பல கூமுட்டைகள் இருக்கு. ஆனால் தங்களைப் போன்ற படித்த, அறிவுமிக்க, நல்ல சிந்தனை உள்ள, நடுநிலையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்து,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
@viyaniragavi9269
@viyaniragavi9269 4 года назад
👏👏👏👏 to his guts and responsibility taken at this age ,you have to win ,it may create change . Winning is secondary, already people who said themselves as politicians and corrupting the TN will get frightened and start doing right things in right way .
@tabasumnawaz2440
@tabasumnawaz2440 4 года назад
valthukkal tambi
@jumeenliet6251
@jumeenliet6251 4 года назад
Valthukal
@klakshmanan7215
@klakshmanan7215 4 года назад
Congrats brother.
@sanjanak9347
@sanjanak9347 4 года назад
All the best anna , really proud of you.
@anandsada1456
@anandsada1456 4 года назад
your speech is clear
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 года назад
நீங்க வெற்றி பெறுவீர்கள். அடுத்த தகளம் காண வருவாங்க. வாழ்த்துக்கள்.
@malaiarasanp3509
@malaiarasanp3509 4 года назад
Vazthukal thambi ....
@nathansarmin5919
@nathansarmin5919 4 года назад
Super brother God bless &good luck for you 🍀🍀🍀🙏🙏🙏👏👏👍👍
@ravana1618
@ravana1618 4 года назад
வரவேற்போம் தமிழர்களே ... வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@commonmanvoice7820
@commonmanvoice7820 4 года назад
👌👌great salute to you ...
@karthickv5088
@karthickv5088 4 года назад
All the best ...
@rafeeqm385
@rafeeqm385 4 года назад
வாழ்த்துகள்
@balamurugan4673
@balamurugan4673 4 года назад
All the Best...! You have won already...
@ahameds6921
@ahameds6921 4 года назад
Congratulations bro 👍🏻👍🏻👍🏻 All the BEST 👍🏻👍🏻👍🏻
@yasinmohd9636
@yasinmohd9636 4 года назад
தம்பீ இதுல மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நாட்டுக்காக உங்கலை அர்பனித்தாள் நிச்சயம் நம் சமுதாயம் எங்கோ போய் சேரும் அது நல்லது ஆக வேண்டும் வாழ்த்துக்கள் 👍
@sambathrajesh8862
@sambathrajesh8862 4 года назад
வாழ்க வளமுடன் கண்ணு.... வெற்றி பெறுவாய்
@gurumoorthisakthivel813
@gurumoorthisakthivel813 4 года назад
வாழ்த்துக்கள் சகோ.... வெல்க.... வளர்க...
@shivshankark
@shivshankark 4 года назад
Leaders of tomorrow. Good start hope he stays same with more good thoughts for his people welfare.
@mn22250cent
@mn22250cent 4 года назад
வாழ்த்துகள் தம்பி வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் நிறுவங்கள்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 года назад
மிகச்சாரியான முடிவு வாழ்த்துக்கள் மக்களே பணத்துக்கு வாக்களிக்காமல் இளைஞருக்கு வாக்களியுங்கள்
@ramnim9673
@ramnim9673 4 года назад
Yes..more such students should enter into politics..
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 года назад
Tharmathin vazhi nillungal. Nichchayam neengal vettiyadaiveerkal. Vaazhthukkal.
@revathydayalan7865
@revathydayalan7865 4 года назад
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பா.
@mdthoufik5830
@mdthoufik5830 4 года назад
Unnai podra ennam enakum undru Naanum Arasiyal ku varuven ❤️
@SSBROTHER_BROTHER
@SSBROTHER_BROTHER 4 года назад
Vallthukal bro
@veeramani8392
@veeramani8392 4 года назад
வாழ்த்துக்கள் தம்மி
@vigneshganesan2128
@vigneshganesan2128 4 года назад
Superb... 👏👏👏👏
@Sivakarthikeyn
@Sivakarthikeyn 4 года назад
All the Best bro.. 💯✔️
@apjkalamdrivingschoolapjka7738
@apjkalamdrivingschoolapjka7738 4 года назад
super bro
@shahulabdul5194
@shahulabdul5194 4 года назад
Kovai nelambur makkale entha vetpalarai win panna vainga please .thalivaka pasukirar very good congrats bro
@periyanayakid6979
@periyanayakid6979 4 года назад
Vazhthukal Bro
@harisurya2295
@harisurya2295 4 года назад
Vaazhthukkal nanba God stay with you
@ezhilarasic3136
@ezhilarasic3136 4 года назад
வாழ்த்துக்கள் மகனே ! நிச்சயம் வெற்றி பெறுவாய்.
@santhosheffendy4403
@santhosheffendy4403 4 года назад
All the best bro 💪🏻
@gowthamgowtham8587
@gowthamgowtham8587 4 года назад
Vanga vetpalare🙏
@ferozkovai
@ferozkovai 4 года назад
நல்லது... வாழ்த்துக்கள் தம்பி....
@rajagirirajarajagiriraja402
@rajagirirajarajagiriraja402 4 года назад
💐
@g.santhosh4375
@g.santhosh4375 4 года назад
#Inspiration 🔥❤️🔥
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 4 года назад
Engal aatharavu unaku epayum undu machi....same age same city!🖤🖤🖤
@SSBROTHER_BROTHER
@SSBROTHER_BROTHER 4 года назад
Valthukal bro neengal makkal paniyil yeandrum seyalpada enathu vaalthukal
@padmapriya6573
@padmapriya6573 4 года назад
இடது சிந்தனையாளர்கள் இந்தியாவில் பாதி இளைஞர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@karthikkk7167
@karthikkk7167 4 года назад
இனி வரும் காலம் இளைஞர்கள் காலம்
Далее
Cheese grater HACK
00:22
Просмотров 2,6 млн
would you eat this? #shorts
00:13
Просмотров 3,2 млн
Cheese grater HACK
00:22
Просмотров 2,6 млн