Тёмный

நான் சொல்லி கொடுத்ததை மட்டும் விடாமல் பயிற்சி செய்து கொண்டிருங்கள் | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 35 тыс.
50% 1

நான் சொல்லி கொடுத்ததை மட்டும் விடாமல் பயிற்சி செய்து கொண்டிருங்கள் | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 751   
@seethaseetha8880
@seethaseetha8880 3 месяца назад
தம்பி உடல் நிலையை முதலில் கவனித்துக் கொள்ளவும்.உடல் நிலை சீராக கடவுளைப் பிராத்திக்கின்றேன்.
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 3 месяца назад
Neengal udal nalam pera kadavulai vendugiren anna. WhatsApp number kodunga please
@SivaNithya-bb9yd
@SivaNithya-bb9yd 3 месяца назад
கவலைபடவேண்டாம் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் அண்ணா இந்த வலியிலும் நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளீர்கள் அண்ணா
@kv-akilesh-12th-csc5
@kv-akilesh-12th-csc5 3 месяца назад
Anna nenga nallapadeya erupinga sekkirama udambu sariyahanumnu kadavula veandikurom anna
@vijayaavijayaa7800
@vijayaavijayaa7800 3 месяца назад
படிக்காத மேதை 🎉தாராள பிரபு🎉 சகோதரர் பூரண நலமுடன் மீண்டும் சந்திப்போம்.கடவுள் என்றும் துணை இருப்பார்.
@kanagavalli4072
@kanagavalli4072 3 месяца назад
உங்கள் உடல்நலம் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறன் அண்ணா
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 3 месяца назад
உடல் ஆரோக்கியம் மிகமுக்கியம் எனவே அதை முதல் கவனிக்கவும் ❤ நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம் 🙏
@smohamedhussainsmohamedhus5218
@smohamedhussainsmohamedhus5218 3 месяца назад
உங்கள் உடல் நலம் பூரண குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ☝️🤲
@thunaivansathya1564
@thunaivansathya1564 3 месяца назад
அண்ணா கவலைப்படாதீர்கள் நீங்கள் நல்லதே நினைக்கிறீர்கள் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான் குணமாகி வருவீர்கள்
@VijayakumariRamasamy-cz7zd
@VijayakumariRamasamy-cz7zd 3 месяца назад
சகோதரரே உங்களுக்கு எந்தவிதசிரமமுமின்றி அறுவைசிகிச்சை நடந்துமுடிந்து மீண்டும் கூடிய விரைவில் வகுப்பைதொடர இறைவனிடம்வேண்டிக்கொள்கிறேன் உங்களதுபேச்சுகேட்கவேண்டி எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள்சகோதரி
@fathasneem7744
@fathasneem7744 3 месяца назад
உங்கள் உடல் சீக்கிரமாக நலமடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் தைரியமாக இருங்க அண்ணா🎉
@sweetsweety3018
@sweetsweety3018 3 месяца назад
நான் உங்களுக்கு கண்டிப்பாக ஜெபிக்கிறேன் ❤ இயேசப்பா உங்களுடன் கூட இருந்து நல்ல சுகம் தருவார் 🎉
@vidhyaarun1723
@vidhyaarun1723 3 месяца назад
கவலையே படாதிங்கா அண்ணா சிக்கிரம் சரியாகிடும் முருகன் துணை இருப்பாங்கா 🎉
@user-hm3nk9xb7w
@user-hm3nk9xb7w 3 месяца назад
அண்ணா உங்க உடல் நலம் சீக்கிரம் சரியாகி எங்களுக்கு class எடுக்கணும் அண்ணா God bless you
@saru5539
@saru5539 3 месяца назад
அண்ணா உடல் நலம் பெற்று நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் . உங்கள் சேவை தொடரும். God bless you Anna. We are praying for you.❤
@rajiraji7858
@rajiraji7858 3 месяца назад
அண்ணா கவலை வேண்டாம் கடவுளின் துணை என்றும் நமக்கு உண்டு உங்களுக்காக நாங்கள் தங்கைகள் இருக்கிறோம்
@spencerhastings2247
@spencerhastings2247 3 месяца назад
உங்கள் உடல் நலம் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் அண்ணா
@muthulakshmis8972
@muthulakshmis8972 3 месяца назад
அண்ணா நீங்கள் உடல் நலம் பெற கணக்கம்பட்டி சற்குரு அப்பாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். சற்குருவே சரணம்.
@saraladevig3844
@saraladevig3844 3 месяца назад
முதலில் உடல் நிலை முக்கியம் 😢சுவர் இருந்தால் தான். சித்திரம் வரைய முடியும் தம்பி 🤝🤝🤝🤝நல்லதே நடக்கும் 😊உங்களை நம்பி நாங்கள் இருக் கிறோம் தம்பி 😊Get well soon sagoo 🙏🏻
@staytunedwithss3776
@staytunedwithss3776 3 месяца назад
உங்கள் மன உறுதியை கண்டு ஆச்சர்ய படுகிறேன் பாராட்டுகிறேன்.. கடவுளின் ஆசிர்வாதமும் உங்கள் மன உறுதியும் உங்களை விரைவில் குணம் அடைய செய்யும்🙏🙏
@sujathasathish1140
@sujathasathish1140 3 месяца назад
வணக்கம் அண்ணா அக்கா 🙏 உங்கள் உடல் நிலை சரியாக பாபாவிடம் வேண்டுகிறேன் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@lalithan8463
@lalithan8463 3 месяца назад
அண்ணா உங்க உடல்நலம் ரொம்ப முக்கியம் சீக்கிரம் சரியாகிடும் கவலை படாதீங்க உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@amuthaamutha9646
@amuthaamutha9646 3 месяца назад
தம்பி உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் கவலைபட வேண்டாம் நாங்கள் உங்களுக்காக பிரார்திக்கு ரோம்🙏🏻🙏🏻
@Anime.lover.44
@Anime.lover.44 3 месяца назад
உங்க பேச்சு எல்லாம் எங்க நல்லதுக்கு தான் என்று தெரிகிறது அண்ணா.கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் சீக்கிரம் குணமாகிவிடும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
@user-yo3zd8oc7d
@user-yo3zd8oc7d 3 месяца назад
உங்கள் உடலை நன்கு பார்ththu கொள்ளங்க அண்ணா நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤
@nithyarani7212
@nithyarani7212 3 месяца назад
கடவுள் துணை இருப்பார்... உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா...
@vanithaisaac4178
@vanithaisaac4178 3 месяца назад
இயேசு உங்களுக்கு நல்ல சுகம் தருவார்.பிராத்தனை செய்கிறோம்
@aminabeevi3737
@aminabeevi3737 3 месяца назад
தம்பி உடல்நலத்தை கவனித்து கொள்ளவும்...நல்ல என்னம் உள்ள உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான்...
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 3 месяца назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் என் மகளுக்கும் பித்தப்பை ஆப்ரேஷன் செய்து உள்ளேம் அதனால் தைரியமாக இருக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் தம்பி 🎊🎊🎊
@vasanthans6533
@vasanthans6533 3 месяца назад
உங்கள் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அண்ணா.God bless you 🌸🌸
@VadivooChitra-hy8oy
@VadivooChitra-hy8oy 2 месяца назад
உங்கள் உடல் நலம் நலம் பெற இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் அண்ணா.
@sirajudeensirajudeen2071
@sirajudeensirajudeen2071 3 месяца назад
அண்ணா உங்கள் உடல் நிலை சரியாக அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 3 месяца назад
அண்ணா நீங்கள் நல்ல சுகமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா. அண்ணா உங்கள் இலட்சியம் கண்டிப்பா நிறைவாகும். அண்ணா உங்கள் உடல் நிலையை கவனிக்கவும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். உங்கள் வீடியோ daily பார்த்து கொண்டே இருக்ககி றேன். அண்ணா உங்களுக்காக pray செய்கிறேன். யோசிக்க வேண்டாம் அண்ணா சுகமாக நீங்க வருவீங்க. உங்க குடும்பத்துடன் ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்க வேண்டும் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨
@nimalajeeva8527
@nimalajeeva8527 3 месяца назад
உங்கள் உடல் நலம் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணா ❤
@pushparajahnageswary
@pushparajahnageswary 3 месяца назад
சகோதரா உஙகள் மனதைரியத்தை பாராட்டுகிறேன்.உங்கள் வருத்தம் பூரண சுகமடைய சாய் அப்பாவின் அருளாசி கிடைக்க பாபாவை வேண்டுகிறேன் சகோதரி யோசிக்க வேண்டாம். ஓம் சாய் ராம்.
@ammuvenkatesan1386
@ammuvenkatesan1386 3 месяца назад
அண்ணா கவலை பட வேண்டாம் அண்ணா கடவுள் துணையாக இருப்பார் அண்ணா
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 3 месяца назад
உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் . அண்ணா....🙏🏼
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec 3 месяца назад
உடல் நலம் குணமடைய கடவுளை வேண்டிக்கிறேன் அண்ணா
@veeriahkannan6870
@veeriahkannan6870 3 месяца назад
வணக்கம் அண்ணா உடம்பை நன்றாக பார்த்துகொள்ளுங்கள் அண்ணா நீங்கள் நன்றாக குணமடைய நீங்கள் உருவாக்கிய ஒருகோடி தங்கைகளின் ஆசிர்வாதங்கள் அண்ணா
@lakshmikumar541
@lakshmikumar541 3 месяца назад
அண்ணா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு ஆண்டவரின் துணை இருக்கும் நான் உங்களுக்கு பிராத்தனை செய்றேன் 🙏🙏
@sangeethar894
@sangeethar894 3 месяца назад
அண்ணா உங்களுக்கு உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..... நாங்க பயிற்சி செய்வோம் அண்ணா....நீங்க நல்ல மாதிரியா குணமாகி வாங்க அண்ணா.😢😢😢
@user-nb5im9my9x
@user-nb5im9my9x 3 месяца назад
அண்ணா கடவுள்துணைஇருப்பபர். உடல் நலம் பெற. ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@jeyalathapushparajah1503
@jeyalathapushparajah1503 3 месяца назад
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் மகன்😍😍
@jeysinghjeysing2878
@jeysinghjeysing2878 3 месяца назад
Jesus never fails he saves you.God bless you
@DurgaMurali-ng2cw
@DurgaMurali-ng2cw 3 месяца назад
அண்ணா உங்கள் உடல்நிலை சரியாக கர்த்தரிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் நலமுடன் இருக்க
@bharani_-official_49
@bharani_-official_49 3 месяца назад
உங்கள் உடல் நலம் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை நோக்கி நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
@geethat1660
@geethat1660 3 месяца назад
கவலை படாதிங்க தம்பி எல்லாம் நல்ல படியாக நடக்கும் கடவுள் துணை இருப்பார்
@pirakalathasivaneswaram7752
@pirakalathasivaneswaram7752 2 месяца назад
அண்ணாச்சி உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நல்லாஇருப்பீங்க ஐயப்பன சுவாமி உங்களுக்கு துணையிருப்பார்
@kaviyashdhan
@kaviyashdhan 3 месяца назад
நாங்க பயிற்சி பண்ணி பாக்குறோம் அண்ணா நீங்க உடல் நிலை சரியா கவனிக்க வேண்டும் அண்ணா.
@ChithraMuthukumaran
@ChithraMuthukumaran 3 месяца назад
உடல்நலம் சரியாக கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா 🙏🏼🙏🏼
@suba3037
@suba3037 3 месяца назад
Nalamudan vazha en asigal, God bless you n your family my dear son.
@sanjaysudha9784
@sanjaysudha9784 3 месяца назад
அண்ணா நாம் சாதித்து காட்டுவோம். அதுக்கு நம் மனசு திடத்தவிடவும் உடல் நலமும் முக்கியம் இல்லையா உடலை நன்றாக கவனித்துக் கொல்லுங்க உங்களுக்காக நாங்க எத்தன நாள் ஆனாலும் காத்திருப்போம்❤❤❤❤❤❤
@vijeekunaratnam701
@vijeekunaratnam701 3 месяца назад
வணக்கம் நீங்கள் நலமாக இருக்க அம்பாளை வேண்டுகிறேன்.நன்றி
@humscube
@humscube 3 месяца назад
Pleae take care of yourself. Thank you so much for teaching us . We will wait for you.
@anitamarypandian2197
@anitamarypandian2197 2 месяца назад
அண்ணா i will pray for you, சீக்கிரம் குணமாகி மீண்டும் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Indian-mi3tr
@Indian-mi3tr 3 месяца назад
Take care bro... விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.... உங்களின் உடல் நிலையை முதலில் கவனித்து கொள்ளுங்கள் அண்ணா. கிளாஸ் பொறுமையா ஸ்டார்ட் பண்ணலாம்.... நாங்கள் காத்திருப்போம்....
@user-db1om2su7u
@user-db1om2su7u 3 месяца назад
உங்கள் உடல் நிலை சரி ஆக ஆண்டவனிடம் வேண்டுகிறேன் அண்ணா...
@sharmila5295
@sharmila5295 3 месяца назад
Brother GOD bless you
@rajeswariradha6501
@rajeswariradha6501 3 месяца назад
உடல் நலம் சுகம் பெற பிரார்த்தனை பன்னிக்கிறேன் . நலம் பெற வாழ்த்துக்கள்
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 3 месяца назад
உங்கள் உடல்நிலை பரி பூரணமாக குணமாக வேண்டும் கடவுளை வணக்குகிறோம்❤❤
@Priya-hc1vg
@Priya-hc1vg 3 месяца назад
அண்ணா உடம்ப பாத்துக்கோங்க அண்ணா ........நீங்க விரைவில் உடல் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்.... கடவுள் துணை இருப்பார்....
@HJ_7689
@HJ_7689 3 месяца назад
God bless you anna
@saravananrani9642
@saravananrani9642 3 месяца назад
அண்ணா உடல்நிலை மிகவும் முக்கியம் அதனால் நீங்கள் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வாங்க நீங்கள் வரும் வரை நாங்கள் நீங்கள் சொன்ன வேலையை செய்வோம்
@padmanarasimhan4425
@padmanarasimhan4425 3 месяца назад
Pls take care god bless u
@deepeshvanisha-xw5bi
@deepeshvanisha-xw5bi 3 месяца назад
அண்ணா கவலைப்பட வேண்டாம் நீங்க நல்லா இருப்பீங்க ஆண்டவர் துணை இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohanasubbu294
@mohanasubbu294 3 месяца назад
அண்ணா உங்களுக்கு உடல் நிலை சீக்கிரம் சரியாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்...
@dhanamathulya6000
@dhanamathulya6000 3 месяца назад
தம்பி நீங்கள் மீண்டும் உடல் நலத்துடன் வரவேண்டும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 3 месяца назад
சூப்பர் சகோதரர் உங்களுக்கு உடல்நிலை சரியாக அனைவருடைய பிரார்த்தனையும் உண்டு
@sekarvennila9723
@sekarvennila9723 3 месяца назад
அண்ணா உங்களுக்கு சரியா கிடும் கடவுள் துனை இருப்பார்
@jansirani9020
@jansirani9020 3 месяца назад
உங்கள் உடல்நலம் சரியாக கர்த்தரிடம் வேண்டுகிறேன் அண்ணா, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manisharmi1442
@manisharmi1442 3 месяца назад
அண்ணா உங்க வார்த்தைகள் ஒவ்வொரு வார்த்தைகளும் சரி அவ்வளவு உண்மையான நிலையை அது வலியும் வேதனையை அனுபவிக்க கஷ்டப்படுபவர்களுக்கு மட்டும் தான் தெரியும் நீங்க சொல்றது அது ஒரு ஆறுதலை தரும் ஆனால் குடிப்பழக்கத்திலிருந்து நிறைய பேரு அவங்க குடும்பங்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க அவங்களுக்கு தெரியாது அவங்களையும் கஷ்டப்படுத்தி அவங்களை சுத்தி இருக்காங்களே கஷ்டப்படுத்தி நிம்மதி இல்லாத வாழ்க்கை எனக்கு தெரிஞ்சு அவங்களா திருந்தணும்இந்த தங்கச்சி உங்களுக்காக கண்டிப்பா பிரார்த்தனை பண்ணிக்கிறேன் அண்ணா உங்க உடல்நலம் நல்லா இருக்கும்னு கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணிக்க உங்களுக்கு 100 வருஷம் நல்லா இருப்பீங்க நீங்க போயிட்டு வரேன்னு சொல்லும்போது எனக்கு அழுகை அழுகையா வருது அதுவும் நீங்க சிரிச்சு சொல்றீங்க கண்ணீர் அடக்கவே முடியல அந்த அளவுக்கு அழுகை வருதுங்க கடவுள் நம்மோடு இருப்பார் வாழ்த்துக்கள் அண்ணா💐
@JesuLoji2008
@JesuLoji2008 3 месяца назад
கடவுள் துணை இருப்பார்.நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
@balamoni4580
@balamoni4580 3 месяца назад
உங்க உடம்பை கவனித்து கொள்ளுங்கள் நீங்கள் நல்லா இருந்தால் நிறையபேர் நல்லா இருப்பாங்க🙏🙏
@shailabhakthavatsalam6611
@shailabhakthavatsalam6611 3 месяца назад
Deuteronomy 31:6 “Be strong and courageous. Do not be afraid or terrified because of them, for the Lord your God goes with you; He will never leave you nor forsake you.” God bless you bro.
@jesusjesus6541
@jesusjesus6541 3 месяца назад
அண்ணா கர்த்தர் உங்களுக்கு நல்லா உடல் சுகத்தை தருவார். அறுவை சிகிச்சையும் நல்லாபடியா நடக்கும் கர்த்தர் உங்களுக்கு பெலனை தருவார். உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறேன் அண்ணா. God bless you அண்ணா 🎉🎉🎉
@StumbleGuys-kp1fg
@StumbleGuys-kp1fg 3 месяца назад
அண்ணா நான் உங்களிடமிருந்து பிளவுஸ் pattern னை வாங்கினேன் ஆனால் தெரியாமல் தப்பான சைஸ் வாங்கினேன் நீங்கள் அதை மாற்ற முடியுமா அண்ணா???
@Fazil_rahil_vlogs
@Fazil_rahil_vlogs 3 месяца назад
உங்கள் உடல்நலம்பெற இறைவனை வேன்டிகிறேன்
@indus17
@indus17 3 месяца назад
Entha ulagathula Thai than kuttikala piriyumpothu varum Vali ungalitam ullathu❤
@viruthambigaig2829
@viruthambigaig2829 3 месяца назад
அன்பு சகோதரரே பின்னிஷ் அண்ணா கவலை வேண்டாம் விரைவில் நலம் பெற I வேண்டிக்கொள்கிறேன் எங்கள் நல்லனுகு உதவும் உங்களுக்கு ஒரு குராயும் வராது நம்பைக்கையோடு சென்று நலமுடின் வர வேண்டும் என்று பிரர்த்திக் கொள்கிறேன் கவலை வேண்டாம் அதுவே பாதி நோய் போக்கவிடும் ராணி ஹீல்தும் பார்துக்கொumm நீங்க தான் தம்பியை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல்நிலை ஆரோக்கியம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ❤🎉😊
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 3 месяца назад
முதலில் உங்களோட உடல்நிலை சரியாகட்டும் அண்ணா.நீங்க நல்லா இருந்தா அதுவே எங்களுக்கு போதும் அண்ணா.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
@manjulashanmugam425
@manjulashanmugam425 3 месяца назад
நானும் ஒரு ப்ளௌஸ் தைத்து விட்டேன் ப்ரோ உங்கள் உடல்நிலை சரியாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ப்ரோ
@sairam6086
@sairam6086 3 месяца назад
தங்களின் உடம்பை கவனமாக கவனித்து கொள்ளுங்கள் பேச்சில் உறுதி மகிழ்ச்சி அளிக்கிறது
@pavikarthikkarthik5711
@pavikarthikkarthik5711 3 месяца назад
உடன்பிறவா சகோதருக்கு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
@SaralaShiva
@SaralaShiva 3 месяца назад
தம்பி உங்கள் பிரச்சனைக்கு நாள் ஜெபிக்கிறேன் இயேசு உங்களோடு கூட இருந்கிறர் உங்களை சுதமாக்குவார்
@sarangandhisk2494
@sarangandhisk2494 3 месяца назад
உடல் நிலை சரியாக இறைவனிடம் வேண்டுகிறேன். கடவுள் துணை இருப்பார். 🙏🙏🙏🙏
@lathadurai710
@lathadurai710 3 месяца назад
சீக்கிரம் நலம் பெற கடவுளை பிராத்திக்கிறேன்
@najimabegum4450
@najimabegum4450 3 месяца назад
உங்களுக்காக நான் அல்லாவிடம் துஆ செய்கிறேன் நிச்சயமாக சரியாகிவிடும்
@user-py7et2il3d
@user-py7et2il3d 3 месяца назад
அண்ணா உங்கள் உடல் நிலை சரியாக கடவுளைவேன்டிகிறேன் ❤
@user-xb2zq8jl2i
@user-xb2zq8jl2i 3 месяца назад
நாங்கள் அனைவரும் பயிற்சி செய்து வருகிறோம் அண்ணா.
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 3 месяца назад
அண்ணா அப்பன் முருகன் 🙏 அருளால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்... அண்ணா... முருகன் உங்களோடு இருக்கிறார்... நாங்கள் உங்களுக்காக பிராத்தனை செய்கிறோம் அண்ணா....❤
@mallikadevi1978
@mallikadevi1978 3 месяца назад
தம்பி எனக்கும் 15 வருடங்களுக்கு முன் வயிற்று வலியால் பித்தப்பை எடுக்கப்பட்டது..உங்கள் நல்ல மனதுக்கு உடம்பு ஆரோக்கியம் பெற்று நல்ல படியாக இருப்பீர்கள் தம்பி
@mohanrevathi5121
@mohanrevathi5121 3 месяца назад
Wish you good luck successful surgery n speedy recovery. Yes. You are always the king.
@SaralaShiva
@SaralaShiva 3 месяца назад
தம்பி நான் கேரளாவில் இருந்து சரளா தையல்கடை துடங்கி 1 மாதம் ஆகிவிட்டது நீங்கள் கொடுத்ததைரியம்தான் என்னை தயார் ஆக்கியது பிளவுஸ் சரி நார்அளவெடுத்து தைக்கிறேன் இன்விஸபில்சிப் சொல்லிகொடுங்க உள் ஏறுடைய பேச்சுதான் எங்களுக்கு தைரியம் கொடுத்தி றது நன்றி
@sugapriyak2172
@sugapriyak2172 3 месяца назад
உங்கள் உடல் நலம் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா
@VelauthamTharsini-tz2fm
@VelauthamTharsini-tz2fm 3 месяца назад
அண்ணா கடவுள் துணையாக இருப்பார்
@amuthaamu2562
@amuthaamu2562 3 месяца назад
உங்கள் உடல் நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறோம் அண்ணா
@devikag1992
@devikag1992 3 месяца назад
அண்ணா உடல் நலம் பெற முருகனை வேண்டுகிறன் 🙏🙏
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 3 месяца назад
Thanks Anna. Ungal Udal Nilai Nalapadiya Iruku. Parathanai Saikiren. Valthukal.
@Dhanalakshmi-sd6xd
@Dhanalakshmi-sd6xd 3 месяца назад
உங்கள் உடல் நிலை சரியாக அம்மனை வேண்டுகிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedkani941
@mohamedkani941 3 месяца назад
உங்கள் உடல் நிலை சரியாக இறைவனிடம் வேன்டுகிரேன்ணா.......
@Revathi-co1ug
@Revathi-co1ug 3 месяца назад
Ungalukkaka. Nan prarththanai. Seykiren. Bro
@chithubalaji3254
@chithubalaji3254 3 месяца назад
Anna ungaloda nalla manasukku nenga nallairupenga seekerama udampu sariyagi varanumnu Nan kadavul kitta vendikuren god bless you anna
Далее
Эффектная подача Наполеона
0:58
Заварушка на пляже!
1:00
Просмотров 2 млн
Самые крутые игрушки
0:48
Просмотров 1,9 млн