Тёмный

நான் வன்னியன் இல்லை மனிதன் SS பாலாஜி | Ramadoss | Thiruma | Ravindran | VCK vs PMK 

AranSei
Подписаться 438 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@karthikeyanvageesan.696
@karthikeyanvageesan.696 2 месяца назад
மனிதர்களை மாமனிதர்களாக ஆக்குவது அவர்களின் சாதிமறுப்பும் மனிதநாகரீகமுமே.. வாழ்க வளர்க ..
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 2 месяца назад
சூப்பர்,எஸ் எஸ் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துகள்.
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 2 месяца назад
வி.சி.க.வில் இணைந்துள்ள வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்த சகோதரருக்கு பா.ம.கட்சியால் ஆபத்து ஏற்படாதவாறு அனைவரும் பாதுகாப்பு தரவேண்டும்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 месяца назад
அந்த கட்சி.. அவர்களின் சாதிவன்முறை ஏற்கவில்லை.. தொண்டர்கள் காலப்போக்கில் ராமதாஸ் பொட்டிமணியின்.. சுயநலத்திற்காக போடும் நாடகத்தை.. உணர்ந்துக்கொண்டார்கள் அவர்களும் படித்து பொது நிரோட்டத்தில் கலக்கும்போது... உணர்ந்துவிட்டார்கள்.. அதன் வெளிப்படுத்தான் விக்கிரவாண்டி தேர்தல்..
@arulrajk5391
@arulrajk5391 2 месяца назад
சாதி இல்லத தலைவனின் தம்பி அண்ணன் எஸ்எஸ் பாலாஜி அவர்கள் அவரை சாதிய வண்மத்துடன் சுற்றினால் வன்னியர் என்ற ஒரு இனமே தமிழ் நாட்டில் காணமல் போய்விடும் இங்கு மனிதநேயத்துக்கும் சாதிமனிதனுக்கும் தான் பிரச்சனை மனிதநேயத்தை சிதைத்தால் சாதி மனிதர்களை கருவரும் போம் சீறும் சிறுத்தையாய் மனிதம் ஒன்றே அது சாதியால் ஆனதுதல்ல் ❤❤❤❤❤❤❤❤❤
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
ரொம்ப சரியாக சொன்னீர்கள். வி.சி.வில் சேர்ந்த வன்னியர் சமூகத்தினர் பறையர் சமூகத்தில் திருமண பந்தத்தை ஏற்படுத்தி னால் நல்லது தானே. வன்னியர் வாக்காளர்கள் இதை செய்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். செய்வீர்களா?
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw 2 месяца назад
அண்ணன் ss பாலாஜி அவர்களின் பார்வை சிறப்பானது.. இங்கு சாதி என்பது வன்மத்தை விதைக்கும்.. சமுத்துவ பார்வையே சாதி, மதம் கடந்து மனிதத்தை விதைக்கும்.. நீங்கள் எழுச்சி தமிழரோடு பயணிக்கும்போது எதிர்காலம் முற்போக்கு சிந்தனை கொண்ட சமூகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.. வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹
@gunasekarant9370
@gunasekarant9370 2 месяца назад
அம்பேத்கர் பற்றிய பாலாஜி அவர்களுடைய மதிப்பீடு உண்மையானது.உயர்வானது.
@naren1420
@naren1420 2 месяца назад
சிறந்த சிந்தனை வாழ்த்துகள் சார்...
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 2 месяца назад
நன்றி சகோதரா எழுச்சி தமிழரைப் பற்றி மிகச்சிறப்பாக விளளக்கியமைக்கு வாழ்த்துக்கள்
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 месяца назад
அருமையான பதிவு பாலாஜி சார். நான் சாதியன் அல்ல மனிதன் என்று சொன்னது பெந்தன்மையை சமத்துவத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள் சார்
@AWCMinistriesTv
@AWCMinistriesTv 2 месяца назад
வாழ்த்துக்கள் சார்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 месяца назад
அய்யா ss balaji அவர்களின் நல்ல எண்ணம் போல் மற்றவர்கள் இருந்தால் சமத்துவம் இந்த மண்ணில் பூத்துகுலுங்கும்
@prprprg8118
@prprprg8118 2 месяца назад
நீங்களெல்லாம் மனிதர்களே அல்ல மாமனிதர்கள்
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 месяца назад
திரு.எஸ்.எஸ்.பாலாஜிமிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி
@k.k.paulraj5376
@k.k.paulraj5376 2 месяца назад
Mr.SSB மிகவும் சிறப்பாக பேசுகிறார் அப்படியே செயல்படுகிறார்.
@paavalanku.kaa.4936
@paavalanku.kaa.4936 2 месяца назад
அருமை அருமை பெருமை பெருமை மகிழ்ச்சி அடைகிறேன்
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 месяца назад
பிறப்பால் அனைவரும் ஒன்றுதான். இதுதான் வள்ளுவா் வாக்கு. அறிவியல் உணர்த்தும் உண்மை. அறிவியல் சிந்தனை வளர, வளர ஜாதி எனும் கற்பிதம் உடையும்.
@palaniannamalai8126
@palaniannamalai8126 2 месяца назад
அய்யா வணக்கம் உங்கள் சமத்துவ கருத்துக்கும் ,உங்கள் பகுத்தறிவு சிந்தனைக்கும் நன்றி நன்றி நன்றி ,
@sathasivam3741
@sathasivam3741 2 месяца назад
உண்மை சொன்னீர்கள் திருமாவளவன் வன்னியர்கள் மேலும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் நாடு உங்கள் வசம்
@MrWayneDocOnWheels
@MrWayneDocOnWheels 2 месяца назад
Everyone should unite based on ideological unity not on social or demographic identities
@GanapathiGanapathisivam
@GanapathiGanapathisivam 2 месяца назад
👍👍👍🙏
@srinivasanswamy285
@srinivasanswamy285 2 месяца назад
திருமாவின் டீம் அனைவரும் அறிவுடன் பேசுகிறார்கள்
@AWCMinistriesTv
@AWCMinistriesTv 2 месяца назад
ஆமாம்
@CeeYennKay
@CeeYennKay 2 месяца назад
தல பாலாஜி ALWAYS ROCKS!! #VCKSSBALAJI 💙❤
@rajan9046
@rajan9046 2 месяца назад
SSபாலாஜி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@KGN292_BOSS
@KGN292_BOSS 2 месяца назад
அருமை... அப்படியே வன்னியர் இடஒதுக்கீடும் சட்ட முறைப்படி நிறைவேற்றி அந்த சமூகத்தை கல்வி பொருளாதார வேலைவாய்ப்புகளில் முன்னேற்ற பாடுபட வேண்டும்....
@jankiram3768
@jankiram3768 2 месяца назад
திரு S.S. பாலாஜி அவர்களின் தனித்துவமான பேச்சு சாதிய வாதிகளை சிந்திக்க வைக்கும்.
@amul3870
@amul3870 2 месяца назад
ஐய்யா மனமகிழ் நன்றி
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 месяца назад
Super speech Balaji MLA,
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 месяца назад
அருமை...💙❤
@stephenthamu
@stephenthamu 2 месяца назад
S S Balaji தோழரின் பேச்சு அருமை
@sundaravadivelut8765
@sundaravadivelut8765 2 месяца назад
வாழ்க வாழ்க. வளர்க வளர்க
@marimuthu7330
@marimuthu7330 2 месяца назад
எங்கள் து.பொதுச்செயலாளர் அண்ணன் அவர்கள் தலைவரின் கருத்தியல் பெட்டகம்❤❤❤
@charlesd8476
@charlesd8476 2 месяца назад
முதலில் மனிதன்... 👍👍👍
@charlesd8476
@charlesd8476 2 месяца назад
நல்ல விளக்கம்... அருமையான பதிவு.. நன்றி அய்யா.. 🙏👍👍👍
@GunaSeelan-o3r
@GunaSeelan-o3r 2 месяца назад
மகிழ்ச்சி தோழர்
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 2 месяца назад
சிறப்பு வாழ்த்துக்கள். ..
@venkatesannatesan3163
@venkatesannatesan3163 2 месяца назад
I salute the statement that all are equal.
@kariankanniappan4757
@kariankanniappan4757 2 месяца назад
சிறப்பான சிந்தனை. 🙏🙏🙏
@savarimuthudeiveegan7004
@savarimuthudeiveegan7004 2 месяца назад
வாழ்க வளர்க தோழரே
@arjunpc3346
@arjunpc3346 2 месяца назад
Oru Leader Dr Thirumavalavan Sir 💙❤️💙❤️💙❤️💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@DuraiSamy-q9v
@DuraiSamy-q9v 2 месяца назад
Very nice 🎉❤🎉❤🎉❤
@vk_diary
@vk_diary 2 месяца назад
சூப்பர் ❤❤❤❤❤
@KumarThangarasu-o7n
@KumarThangarasu-o7n 2 месяца назад
சிறப்பான நேர்காணல்
@Vincent-cd7yw
@Vincent-cd7yw 2 месяца назад
பாலயோகிப் பற்றி சொன்ன கருத்து. மிகச்சிறப்பு.
@RajasekarS-me7mz
@RajasekarS-me7mz 2 месяца назад
Superna
@eliyarajaa8747
@eliyarajaa8747 2 месяца назад
Super sir 🙏
@ArunArunkumarArunkumar-e8l
@ArunArunkumarArunkumar-e8l 2 месяца назад
வாழ்த்துக்கள்
@kamaraj9892
@kamaraj9892 2 месяца назад
S S பாலாஜி அவர்களுக்கு வி சி க தொண்டர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் அரசியல் எதைநோக்கி இருக்கிறது என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
@Poyanatham12Poyanatham12-ot7tx
@Poyanatham12Poyanatham12-ot7tx 2 месяца назад
Mla,sir,v, super speech
@nambinadarajan4900
@nambinadarajan4900 2 месяца назад
Excellent Bro 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@KathammalS
@KathammalS 2 месяца назад
👌👍
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 месяца назад
பகுத்தறிவு மிக்கவர் அண்ணன் பாலாஜி
@antonyashok4606
@antonyashok4606 2 месяца назад
❤❤
@padmanathansundaram
@padmanathansundaram 2 месяца назад
Annan mr. Balaji MLA super❤
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 2 месяца назад
Super super 👍 veralevel anna Villupuram vck
@suthagara721
@suthagara721 2 месяца назад
அருமை
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 2 месяца назад
எழுச்சித்தமிழர் திருமாவை அனைத்து சமூகம் ஏற்கத் தயாராக இருந்தாலும், கூட்டணி கட்சியின் தலைமை அந்த வாய்ப்பை தருவதற்கு தயங்குகிறது.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 месяца назад
அப்படி ஒரு கட்டமைமைப்பை.. சமூக நீதிக்கு எதிரானவர்கள்..உருவாக்குக்கிறார்கள்.. திருமாவையும் முதல்வரையும்.. ஒரே.. சாதியகண்ணோட்டத்தில் தான்.. பாசிச சக்திகள் பார்க்கிறது.. அதை உணர்ந்த இருவரும்.. பிரித்தாலும் சூழ்ச்சியை.. இனம் கண்டு.. ஒருவரை ஒருவர் விட்டுக்குடுக்காமல் நோக்கம் ஒன்றே.. என்ற இலக்கை நோக்கி. சமூகநிதி காப்பார்கள்
@rathinasamykovillpillai330
@rathinasamykovillpillai330 2 месяца назад
Super Ballagi. Ur a real human
@venkatesananitha2553
@venkatesananitha2553 2 месяца назад
Sir ER SSB . MLA DR. Sharmila medam vazhutthukal ❤💐💐💐
@rameshmaha3667
@rameshmaha3667 2 месяца назад
தலைவா நீங்கள் அம்பேத்கர் சிந்தனை உடையவர்கள்
@siva7029
@siva7029 2 месяца назад
Super ..manitham
@asokkumar-jm3yr
@asokkumar-jm3yr 2 месяца назад
அருமை அண்ணா 💐💐
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 2 месяца назад
புறப்பட்ட இடத்திலேயே நிற்கும் பா. மா. க.
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 2 месяца назад
இணைந்து செயல் பாடணும் என்று கூறுவோர் பானையை நொறுகனும் என்று சொல்வது ஏன்?
@PazhanivelPazhanivel-tq3bs
@PazhanivelPazhanivel-tq3bs 2 месяца назад
Super aannan.ssp
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 2 месяца назад
❤❤❤l respect & welcome Mr ss Balaji❤❤❤❤❤❤❤❤
@rameshramesh5138
@rameshramesh5138 2 месяца назад
Super sir congratulations
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 2 месяца назад
VCK,Both Parliament (M.P) and Assembly (M.L.A) are excellent knowledge,keep it up.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 месяца назад
Supper. Congratulations SS Balaji Sir
@RaviVeerappan-ky1cw
@RaviVeerappan-ky1cw 2 месяца назад
Anna nigal nalla mamanithar 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 2 месяца назад
Great 👍
@a.premraj3872
@a.premraj3872 2 месяца назад
💐👍
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 2 месяца назад
🙏🙏🙏
@rahulrohit3408
@rahulrohit3408 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 месяца назад
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணனுக்கு பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ இருந்தால் எந்த ஜாதியில் திருமணம் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பின்பு தெரியும் இவருடைய சுயரூபம்
@sekerarumugam2683
@sekerarumugam2683 2 месяца назад
தம்பி..அவர் துணைவியார் யார் தெரியுமா?பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஒரு மருத்துவர்....அவர் தலைவராக ஏற்று கொண்டது..திருமாவை...என்றுமே தன்னை சத்திரியன் என்றுமே அடையாளப்படுத்திக் கொண்டதில்லை... பார்ப்பன சாதியிலும் அவருக்கு ஒட்டு உறவு இருந்ததில்லை...அப்படியே அவர் வாரிசுகளுக்கு திருமணம் நடந்தாலும் திருமா..தான் நடத்திவைப்பார்..போதுமா?...சாதி அழுக்கு உங்கள் மனதிலும் இருக்கு....
@raja.craja.c8414
@raja.craja.c8414 2 месяца назад
அவரது துணைவியார் மாற்று சமூகத்தை சார்ந்தவர்.
@sekerarumugam2683
@sekerarumugam2683 2 месяца назад
அவர்கள் துணைவியார் பார்ப்பன வகுப்பை சேர்ந்த..ஒரு மருத்துவர்...அவர் தலைவராக ஏற்றுக்கொண்டது திருமாவை.....என்றுமே தன்னை சத்திரியன் என்று அடையாளப்படுத்திக் கொண்டதில்லை..பார்ப்பன சமூகத்திலும் ஒட்டு உறவு இருந்ததில்லை..நீங்கள் சொல்வது போல பிற்காலத்தில் அவர் வாரிசுகளுக்கு திருமணம் நடந்தால்..திருமாவளவன் தான்.தாலி எடுத்துக்கொடுப்பார்...போதுமா? சாதி அழுக்கு உங்கள் மனதிலும் இருக்கு....
@scandinavian3998
@scandinavian3998 2 месяца назад
Bro,, இந்த பன்றி குட்டி ஒரு MLA சீட்டுக்காக தான் குருமாவை ஒரு ஆளாவே மதிக்கிறான்,,😂😂😂
@thiyagarajanthiyagu1125
@thiyagarajanthiyagu1125 2 месяца назад
நல்ல மனிதனாக இருந்தால் செய்வார்...
@AffectionateAlpineSkiing-dl8nw
@AffectionateAlpineSkiing-dl8nw 2 месяца назад
🎉
@p.maruthamuthup.maruthamut1604
@p.maruthamuthup.maruthamut1604 2 месяца назад
S❤
@S.Muthu23
@S.Muthu23 2 месяца назад
Balji pro ❤❤❤❤❤❤❤🖐🖐🖐
@Muthukumar-eu7he
@Muthukumar-eu7he 2 месяца назад
VCK vin இன்னொரு அரன் அண்ணன் SSB
@jaikjaik4919
@jaikjaik4919 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 месяца назад
அதெல்லாம் ஒன்றுமில்லை தம்பி மற்ற கட்சியில் சீட்டு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் இதுல சேர்ந்தால் சாதிய சொல்லி சாதிக்கு அப்பாற்பட்டவன் என்று எளிதாக அரசியல் செய்யலாம். எங்கள் ஆண்டை ஆட்டைய போட்ட பணத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்து எளிதாக வென்று கட்டப்பஞ்சாயத்து, செய்யலாம் அவ்வளவு😂😂😂
@duraisaras8585
@duraisaras8585 2 месяца назад
நஅல்ல குருத்து
@KasimJaleel
@KasimJaleel 2 месяца назад
Tahrima endruma thlit endruma sonthu ellai thrima better leader future tamilnadu
@karthikkarthi6187
@karthikkarthi6187 2 месяца назад
Hello sir ninga vanniyar illana திருமாவளவன் அய்யா ungala MLA panniruka maattar ,,,,
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 месяца назад
சேர்ந்துஇயங்கம்புரிதலுக்குகாலம்மாகும்
@pilebhai4668
@pilebhai4668 2 месяца назад
Pravinpillai
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 месяца назад
சமூக நீதி போற்றும் மாமனிதர் ❤
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 2 месяца назад
தலித் கிறிஸ்தவர்களுக்காக திருமாவளவன் ஏன் குரல் கொடுப்பது இல்லை?
@prasanthp7765
@prasanthp7765 2 месяца назад
Avar parliment speech kelu puriyum
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 2 месяца назад
அவர் ஏற்கனவே குறல் கொடுத்து உள்ளார்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 месяца назад
சேரி அப்புறம் என்ன புண்டைக்கு ஒதுக்கீடு ஒத்து சாப்பிடவா
@rajavarman1282
@rajavarman1282 2 месяца назад
Unga elutchi tamilara thaniya nirka solllu? Neengal sc/muslim/chiristian vote bank la thaan unga elutchi toilet win panraaru😂
@vijayaranganviji4253
@vijayaranganviji4253 2 месяца назад
Dr பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு
@JOHNKENNEDY-gm2gy
@JOHNKENNEDY-gm2gy 2 месяца назад
Ramadoss என்ன பெரிய பருப்பா சாதி வெறியில் ஊரிப்போன சாக்கடை
@Sarathychandramohan
@Sarathychandramohan 2 месяца назад
Dr பத்தி பேசறதுக்கு டாக்டர் படிக்கனுமோ
@naren1420
@naren1420 2 месяца назад
எந்த dr SC certificate la padicha aala...muthal nadaka kadhal seitha aala illa குடிசை கொளுத்திய.... கிழடு மாங்கா
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 2 месяца назад
​@@Sarathychandramohanஜாதி வெறி பிடித்த குடிசை கொளுத்தி குறிப்புகளைப் பற்றி பேச என்னடா தகுதி வேண்டியிருக்கு😂😂😂
@Selvam-d6c
@Selvam-d6c 2 месяца назад
சூப்பர் அண்ணா.
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 2 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர் மிக்க மகிழ்ச்சி ஐயா
@இரா.ஜானகிராமன்
என்ன சொல்ல இவர் திருமாவை மிஞ்சி விட்டார் இதுதான் திருமாவின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி ஐயா நான் மனிதன் என்றீரே உண்மையில் நான் வியந்து போனேன் இதுவரை நான் உங்களை பார்க்க வில்லை இப்போதுதான் பார்கிறேன் ஜனநாயக மனிதம் வெற்றது என்கிற மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துகள்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 месяца назад
எப்போதும் சாதி கட்சி.. அரசியலில் எடுபடாது.. திருமாவின் சமூகநிதியில் துணை நிற்போம் ❤
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா.... 🙏
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 2 месяца назад
Arumai Anna 👌👌👏👏👏
@manimaranvairan6965
@manimaranvairan6965 2 месяца назад
Super
@SettuSettu-y4i
@SettuSettu-y4i 2 месяца назад
Super nise s s B
@saravanamg7593
@saravanamg7593 2 месяца назад
Very nice interview
@madhavangopalan4188
@madhavangopalan4188 2 месяца назад
MLA sir, i am very proud for your explanation. Rightnow i am in Singapore. I would like to meet you soon. Kindly provide me your contact number. Tks
@AnbazhaganPeriaswamy-rf7ur
@AnbazhaganPeriaswamy-rf7ur 2 месяца назад
திருமா தமிழனா த்ரோகி
@shanmugampn4571
@shanmugampn4571 2 месяца назад
திருமா வளரும் தலைவர். இந்த சாதிவெறி தலைவர் கரையும் மனிதன்
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 2 месяца назад
தமிழை ஊம்புனா😂😂😂
@vadatnpullingoboystn2559
@vadatnpullingoboystn2559 2 месяца назад
ஓ பானை சேனல் 😂😂😂😂
@ksureshpasupathi6136
@ksureshpasupathi6136 2 месяца назад
இல்லாட்டி போ
@mgssiva3840
@mgssiva3840 2 месяца назад
Super sir 🎉🎉🎉
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
Борщ в стиле высокой кухни!
00:57