Тёмный

நாமாவளி 57 - ஆடி கிருத்திகை ஸ்பெஷல் எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி 

krishnamurthy sivaraman
Подписаться 33 тыс.
Просмотров 9 тыс.
50% 1

நாமாவளி 57 - ஆடி கிருத்திகை ஸ்பெஷல்- வெற்றியைத் தரும் வேலவன் நாமாவளி -எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
tamil lyrics
முருகன் நாமாவளி :
பாடலை இயற்றியவர்:
திரு. சுவாமி குருநாதன்
ராகம்: ராகமாலிகா
----------- ‌ ----------------------
Reference song:
-------------------------
கற்பக வல்லி நின்
பொற் பதங்கள்.....
தாளம் : ஆதி
------------
பல்லவி : ஆனந்த
------------- பைரவி
நெற்றிக் கண் மைந்தனை
பக்தியுடன் துதித்தால்..
..(2 முறை)
வெற்றிகள் அருள்வான் ஐயா
...(நெற்றிக் கண் மைந்தனை....)
அனு பல்லவி -
-------------------------
துன்பப் படும் மாந்தர் கதி பெறவே கருதும்
(3 முறை)
அன்பில் சிறந்த ஐயன் - சிங்கார பாலன் என்ற
( 2 முறை )
..(நெற்றிக் கண்...)
சரணம் :
--------------
வேல் கொண்ட கோலந்தன்னில்
பாலன் அருள் நினைத்தால்.(2 முறை)
சேவிக்க வேண்டும் என்ற யோகமும் கூடுதய்யா
வேல் கொண்ட கோலந்தன்னில்
பாலன் அருள் நினைத்தால் சேவிக்க வேண்டும் என்ற யோகமும் கூடுதய்யா
ஓம் என்ற மயிலில் செம்மான் சேவல் கொடி அசைய
( 3 முறை)
ஆனந்த பைரவியை பாடிடத் தோன்றுதய்யா
..( 2 முறை )
..(நெற்றிக் கண் மைந்தனை..)
ராகம் : கல்யாணி
----------
விண்ணோர் கள் இன்பத்தின் பரிசாய் விளங்கி நிற்கும்..(2முறை)
தெய்வானை கொண்டிடும் நாயகனே(2 முறை)
இன்னும் பண் பாடவே..(1 முறை)
பண் பாடவே விடாது வேடம் புனையும் வள்ளி..(2 முறை)
கண்ணாளனே குகா, என்றும் இன்பமே ஐயா
..(2 முறை)
..(நெற்றிக் கண் மைந்தனை..)
ராகம் :பாகேஸ்ரீ
-----------
காமேஸ்வரன் சேயே கங்கையின் சுதன் ஆனான்
(2 முறை)
வேதீஸ்வர ஆசான்
ஈவான் சுவையமிர்தம்
காமேஸ்வரன் சேயே கங்கையின்
சுதன் ஆனான்
வேதீஸ்வர ஆசான் ஈவான் சுவையமிர்தம்
ஞானாகர சீமானே
ஞானாகர சீமானே
வேலவனே மின்னும் (2 முறை)
ஜோதீஸ்வர கோமான் அடியவர் துணை ஐயா.
( 2 முறை )
..(நெற்றிக் கண் மைந்தனை..)
ராகம் : ரஞ்சனி
-----------
சஞ்சலம் வென்றிடும் ஷண்முகத் தம்பிரான்..
கொஞ்சும் மனோகர நெஞ்சிலோ சந்தனம்
செங்கமல மலர்த்தாள்
செங்கமல மலர்த்தாள் காணீர்
கண்ணால் தான்
..(2 முறை)
கந்தனையே சிந்தித்தால்
நற்கதியே ஐயா..
(2 முறை )
..(நெற்றிக் கண் மைந்தனை...)
... முருகா சரணம்..
......................................
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@umaswaminathan7
@umaswaminathan7 2 месяца назад
மிகவும் அருமை மாமி. நமஸ்காரம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
@mohandhas6863
@mohandhas6863 2 месяца назад
அருமை பக்தி தேன்மழை 🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@sudhathirunavukkarasu2655
@sudhathirunavukkarasu2655 14 дней назад
Super maami.
@maragatharukmanigiri985
@maragatharukmanigiri985 3 месяца назад
அருமை lyrics
@padmavathinbalakrishnana597
@padmavathinbalakrishnana597 3 месяца назад
மிக அருமையான பாடல் மாமி !!
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@sekarveeraghavan35
@sekarveeraghavan35 2 месяца назад
Blessed to listen to this Aadi kiruthigai Tirupugazh. Thanks to Mami.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan. May Lord Muruga bless you with good health and happiness always. Velum mayilum sevalum thunai.
@jayashreesubramania234
@jayashreesubramania234 3 месяца назад
Superb mami. Very very nice and feeling happy and blessed.🌹🙏🙏🙏🌹
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with good health and happiness always.
@vasukinatarajan4412
@vasukinatarajan4412 Месяц назад
நன்றி நன்றி நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Месяц назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் இருக்க நமக்கு எப்போதும் ஆனந்தம் தான்.
@sumikumbalingam
@sumikumbalingam 3 месяца назад
Thank u so much Thirupughazh mami .Nengal engalukku kedaithathu nanghal seitha pakkiyam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 2 месяца назад
அருமை sairam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சாய் ராம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 месяца назад
சிவ சிவ 🙏மாமி ரொம்ப ரொம்ப அருமை உங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏❤சிவாய நம 🙏❤
@premalathar2687
@premalathar2687 3 месяца назад
மிக அருமைங்க மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்
@nagalakshmikannan4816
@nagalakshmikannan4816 3 месяца назад
Namaeskaram mami arumai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.
@subbulakshmim4584
@subbulakshmim4584 3 месяца назад
அருமை மாமி.அப்பன் முருகன் அருள் என்றும் நிறையட்டும்.நன்றி
@bhuvaneswarirajagopalan1958
@bhuvaneswarirajagopalan1958 3 месяца назад
மிக மிக அருமை நமஸ்காரங்கள் மாமி🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@usharaman9358
@usharaman9358 3 месяца назад
அருமையோ அருமை.நமஸ்காரங்கள்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
@chandrikav4575
@chandrikav4575 3 месяца назад
Thank you sairam❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Chandrika Sai Ram. God bless you all with good health and happiness always.
@sugunac2093
@sugunac2093 3 месяца назад
மிக்க நன்றிங்க மாமி .‌‌🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@leelas5431
@leelas5431 3 месяца назад
Vanakam mami .thanks for the song and the lyrics. Very nice to hear the song with reference. ❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Your family may be blessed with good health and happiness always by Lord Muruga.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 месяца назад
ரொம்ப நன்றிங்க அம்மா
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரர். முருகப் பெருமானின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 месяца назад
அம்மா! அடியேனது பெயர் கிருஷ்ணவேணி . வயது 44. அலைபேசி கணவருடையது. வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வேன். எங்களுக்கு 15 வருடம் கழித்து அண்ணமார் சாமி மற்றும் குலதெய்வங்களின் ஆசியாலும் சிவன்மலை ஆண்டவரின் அனுக்கிரகத்தினாலும் ஒரு குழந்தை கிடைத்தது. பெயர் தருண்ஷங்கர் . வயது 10. எனக்கு திருப்புகழ் மீது பற்று வந்த பொழுது நான் கேட்ட முதல் பாடல் விரல் மாறனைந்து ! இந்த மெட்டிலேயே ஏழு பாடல்களை மனனம் செய்து பாடி வந்தேன். அப்பொழுதுதான் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது. தங்களின் மூலம் சுமார் 25 பாடல்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் .. நீலங்கொள் மேகத்தின் .. அகரமுமாகி .. அதல சேடனார் ஆட .. பரிமள கலப .. போன்ற பாடல்கள் எல்லாம் தேனினும் இனியவை .... அதேபோல் .. நாமாவளியில் எனக்கு மிகவும் பிடித்தது மங்கள ஆரத்தி சிவபாகமே தாயே !! பூ சொரிதல் !! வளைகாப்பு பாடல் !! இவையெல்லாம் மிகவும் சிறப்பு !! இறைவனை வாயார பாடி மனமார நினைப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ரசித்து ருசித்து பாட தங்களின் பாடல்கள் எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட். வாழ்க! பல்லாண்டு!! வளர்க! தங்களின் பணி !! நான் இப்பொழுது ஒரு கொடிய நோயின் தாக்கத்தில் இருக்கிறேன். நான் வணங்கும் தெய்வத்தை விட நான் பாடும் திருப்புகழ் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன் .. விரைவில் இந்த நோயிலிருந்து குணமடைவேன் என்று. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!!!
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 2 месяца назад
Namaskaram ji, Jai Sri Ram Thank you so much of your beautiful sharings!
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan. Yoy may be blessed by Lord Muruga with all sorts of happiness always.
@madeshwarandr2998
@madeshwarandr2998 3 месяца назад
Great spiritual promotion
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sir. Thank you so much for your kind motivation. May lord Muruga bless you all with good health and happiness always. Velum mayilum sevalum thunai.
@sugunac2093
@sugunac2093 3 месяца назад
இன்று குரு பூர்ணிமா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்‌,🙌🙏🙏🙏💐🌹
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
குருவே துணை. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@maheswarivns9891
@maheswarivns9891 3 месяца назад
Namaskarams maami. Unga paattu kettu udane paadi practice panni paadiduven Arumayavum easiyavum irukkum. Thank u.
@rajalakshmis7433
@rajalakshmis7433 3 месяца назад
வணக்கம் சகோதரி.மிகவும் அருமை பாடல்.மிகவும் எளிதாக மனப்பாடம் செய்யும் வகையில் உள்ளது.உங்கள் மெனக்கடல் மிகவும் அருமை.. தங்களின் இப்பணி வெற்றி கரமாக தொடர முருக பெருமான் மற்றும் மகா பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் . வளமுடன் வாழ்க சகோதரி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@kokilaav7428
@kokilaav7428 3 месяца назад
Superb 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Kokila. Your family may be blessed by Lord Muruga always.
@vasanthamuthu5804
@vasanthamuthu5804 3 месяца назад
நன்றிஅம்மா
@RemaShekhar
@RemaShekhar 3 месяца назад
Migavum arumai amma superb❤❤❤🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 3 месяца назад
அருமை அருமை அற்புதம் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉😊
@mathumithaars82
@mathumithaars82 2 месяца назад
Paatu arumai mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@premakumari9639
@premakumari9639 Месяц назад
Arumai mami❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Месяц назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் துணை.
@thamaraichelvi7025
@thamaraichelvi7025 3 месяца назад
Arpudam arumai Mami ❤
@umajayaraman1945
@umajayaraman1945 3 месяца назад
Very nice. Easy to learn by your guidance. Arputham, aanantham, arumai.🙏❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம் ஐயப்பா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். அவனது கழல்களைப் பணிவோம்.
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 месяца назад
வணக்கம் நன்றிங்க அம்மா! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகப் பெருமான் தங்களுக்கு என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
@ramanim7661
@ramanim7661 3 месяца назад
Mami vanakam today gurupoornima you are my guru I like you very much 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Guruve thunai. Vaazhga valamudan vaazhga nalamudan. You may be blessed with Gurunathar with all sorts of happiness and peace ever. Muruga charanam.
@jayavarathan9677
@jayavarathan9677 3 месяца назад
Arumaimma.vungal dhayavil nangalum muruganai prarthikkirom🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@hemalatha-pz6kd
@hemalatha-pz6kd 2 месяца назад
Namaskaram Amma
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 3 месяца назад
Mam ram radhekrishna ammavai pillaiudan enaithu arumaiana pathivu namaskarangal
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல சக்தி வடிவேலனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 3 месяца назад
Arumai mami. ❤😊 thank you😊
@mangairadha6937
@mangairadha6937 3 месяца назад
குரு வான மாமி வணக்கம் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சிசியை
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
குருவே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேனின் சானலில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் குருநாதரின் அருள் என்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும். குருவடி சரணம் திருவடி சரணம்.
@tharinigopinath1903
@tharinigopinath1903 3 месяца назад
Thank you so much mami🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Tharini. Your family may be blessed with good health and happiness always by Lord Muruga.
@bhuvaneswarinagarajan7629
@bhuvaneswarinagarajan7629 2 месяца назад
Namaskaram mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Your family may be blessed by Lord Muruga with good health and happiness always.
@anandalakshmimmnarayan7407
@anandalakshmimmnarayan7407 3 месяца назад
Very nice and easy to learn from the way you teach.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with good health and happiness always.
@ramanim7661
@ramanim7661 3 месяца назад
Very nice song thankyou 🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan. May lord Muruga bless your family with good health and happiness always.
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 3 месяца назад
Thanks🙏
@g.jayanthi3576
@g.jayanthi3576 3 месяца назад
Guru poornima Namaskarams to THIRUPUGAL MAMI
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். குருநாதரின் அருள் நம் அனைவருக்குமே என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி சகோதரி.
@gnanamambalavanan1630
@gnanamambalavanan1630 3 месяца назад
Om Muruga saranam 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@Bhanu-dm5bu
@Bhanu-dm5bu 3 месяца назад
அருமை மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். குருவின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@chandrikav4575
@chandrikav4575 3 месяца назад
So nice sairam 😊❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan to the Chandrika Sai Ram. Your family may be blessed with good health and happiness by Lord Muruga.
@tharinigopinath1903
@tharinigopinath1903 3 месяца назад
Guru Mami vanakam 🙏 🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Guruve thunai. Vaazhga valamudan vaazhga nalamudan Tharini.
@nellaibhuvana2995
@nellaibhuvana2995 3 месяца назад
அருமை தங்களின் பாடல்கள் அனைத்துமே Reference கூறி சொல்லிக் கொடுப்பார் கத்துக்கறதுக்கு ஈசியாக உள்ளது.கோவிலில் பாட வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
நன்றிகள் கோடி அம்மா...நால்வர் திருவடிகள் போற்றி...திருப்புகழ் குருவே அம்மா தங்களை வணங்குகிறேன்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா..அருமையான பாடல்..தங்கள் பணி அளப்பரியது...அனுதினம் திருப்புகழ் பாடும் போது தங்களை நினைத்துக்கொள்ளும் மகள் நான்..இது உண்மை..ஓம்சரவணபவ. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙆🙆
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் குடும்பத்தினர் அனைவரும் முருகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
@LalithaGopalan-mr9jo
@LalithaGopalan-mr9jo 3 месяца назад
MamiArumai muruga saranam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
@sundarisrinivasan3216
@sundarisrinivasan3216 3 месяца назад
Namaskarams
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
@meenakshisubramaniam5928
@meenakshisubramaniam5928 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
@krishnaVeni-xt2id
@krishnaVeni-xt2id 2 месяца назад
ஆடிக் கிருத்திகை இந்த பாடல் கிடைத்தது முருகனே வந்த மாதிரி இருக்கு
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் ‌ வேலும் மயிலும் சேவலும் துணை.
@SekarPattu-xf1rl
@SekarPattu-xf1rl 3 месяца назад
🎉🎉
@vijayalakshminavaneethakri106
@vijayalakshminavaneethakri106 2 месяца назад
Muruga charanam My son is suffering from some skin issues. He is 46 years old .He is in states. Doctor feels there is no medicine for it and it should heal on its own. Can u tell me any song in thirupugazh that can cure his problem. I am very much worried . Please help me out
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Sorry for the delayed reply sister. We have uoloafes the thirupugazh " உறத்துறை போலத்" வைத்தீஸ்வரன் கோயில் திருப்புகழ் இன் our 21 st video. This temple is ment for cleaning all disesses. So learn this Thirupugazh and chant with melting heart daily at your convenient time and offer something as neivedhyam. Definitely He will miraculasly clear that problem. Ak si you can read ஷண்முக கவசம் bt Pamban Srimad Kumara gurudasa swamigal. Have full faitg on Vaidhyanatha Swamigal. Velum mayilum sevalum thunai. Nallade nadakkum. Gid bless you all with good health and happiness always. w
Далее
Каха понты
00:40
Просмотров 223 тыс.
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,3 млн
swaravarisai 123456 /  ஸ்வரவரிசை 1-6
15:22