Тёмный

நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru 

IBC Bakthi
Подписаться 743 тыс.
Просмотров 5 тыс.
50% 1

#vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission
நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 3 дня назад
சொர்க்கம் நரகம் சிவலோகம் இவை அனைத்தும், பூலோகம் போன்ற லோகங்கள், சிவலோகத்திற்கு சென்றாலும் மரணம் உண்டு, இதையே புத்தரும் சொன்னார், பிறப்பு இறப்பு கர்மம் எல்லாம் ஒரு வட்டம் போல் சுலன்றுகொண்டே இருக்கும், தான் என்னும் மாயை மறைந்து, சொரூப ஞானம் தெரியும்வரை, முக்தி வரை
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 2 дня назад
நல்ல அருமையான ஆய்வு காணொளி 👏👏👏
@sivasankari9672
@sivasankari9672 18 часов назад
அருமை
@Boomi247
@Boomi247 2 дня назад
நல்ல விசாரம் ஐயா. நன்றி
@arunakirithandayuthapani8222
@arunakirithandayuthapani8222 2 дня назад
Good knowledge
@user-ce6tm5sd6o
@user-ce6tm5sd6o 3 дня назад
தலைப்பு வள்ளலாருக்குஎதிரானது
@kumar-bw8yr
@kumar-bw8yr 2 дня назад
கோவில் கொடிமரம் மனிதனின் முதுகெலும்பு வழியில் மோட்சம் அடைவதை உணர்த்தும் தத்துவம்.
@muruganganesan4348
@muruganganesan4348 7 часов назад
Ayya irantha uyirgal than piravi edupathu endral makkal thogai nalluku nal athigaripadhu en ayya
@snkfriendz
@snkfriendz 12 часов назад
ஐயா சன்மார்க அன்பர்கள் தினம் ஒரு முரையாவது சரியை பாடிக்க சொல்ல காரணம் நேரடியாக ஆறாம் திருமறை படிக்க கூடாது அல்லவா
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 3 дня назад
Good info👍
@RageZeus5
@RageZeus5 2 дня назад
ஐயா குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா? ஆதிமனிதன் புலால் உணவை உண்டானா ? முதல் மார்கம் சன்மார்கமா வெளிநாடுகளில் வேறு மதம் வளர்கிறது அதறகும் சன்மார்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஐயா
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 2 дня назад
🙏👳
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 3 дня назад
Peruman thanthaiyin vinthu paiyil evalavu kaalam irunthathaga soli irukindrar iya
@chellaml382
@chellaml382 3 дня назад
உண்மை ஐயா
@anbusingamudhu-he6rb
@anbusingamudhu-he6rb 2 дня назад
Muthale 4var apparathan.matra sithar vallalar ok Siva munivar pdkt
@rajkumar-py7px
@rajkumar-py7px 3 дня назад
Crt ah sonninga ayya
@chellaml382
@chellaml382 3 дня назад
நன்றி ஐயா
@solovallalar7124
@solovallalar7124 3 дня назад
🙏🙏
@JayanthiJayanthi-ek5ro
@JayanthiJayanthi-ek5ro 3 дня назад
சிறப்பு அய்யா மனிதர்கள் துர்மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா அடுத்து எந்த நிலையில் இருக்கும் ஆவிகள் மற்றும் பேய்களாக இருப்பார்களா ??? ஆவிகள் மற்றும் பேய்கள் உண்மையா??
@chellaml382
@chellaml382 3 дня назад
இல்லை ஆன்மா தனித்து இயங்காது என்று வள்ளலார் கூறியுள்ளார் எனவே ஆவி பேய் போன்றவை கிடையாது
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods День назад
​​@@chellaml382 வள்ளலார் கரிசாலை சாப்பிட சொன்னார் அதை பயன் படுத்தினால் கனவு தினமும் வருகிறது ஏன்
@anbusingamudhu-he6rb
@anbusingamudhu-he6rb 2 дня назад
3moorthi 3thevi muruga pilaiyar kumpida than sithar aagalam thavam mukkiyam ok sithare kumpida un anma sutham aagum ok Anbu sivan munivar
@lakshmanan.dlakshmanan9770
@lakshmanan.dlakshmanan9770 15 часов назад
நேரடியாக 6ம் திருமுறை படித்தால் எந்த ஆபத்தும் வராது. உங்களை போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளுவது புரிந்துகொள்ளுவதர்க்கு உங்கள் மனம் கடினப்படும்
@muruganthevarasan5330
@muruganthevarasan5330 3 дня назад
Your are very very fooled don,t made atnotjer one
@muralisankar2376
@muralisankar2376 3 дня назад
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு வள்ளலார் நீங்கள் சொன்னது பொல் ஒன்றும் சொல்லவில்லை தெரிந்து விட்டு பேசவும்
@chellaml382
@chellaml382 3 дня назад
திருஅருட்பா உரைநடை படியுங்கள் நான் பேசியது அனைத்தும் உள்ளது
@rajkumar-py7px
@rajkumar-py7px 3 дня назад
Neenga poi 6m thirumuraiya padinga
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 2 дня назад
​@@chellaml382 எந்த பகுதியில் அல்லது பக்கத்தில் உள்ளது, நான் கேட்பது தெரிந்துகொள்ளும் ஆர்வதில் கேட்கிறேன் - நன்றி
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 3 дня назад
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்கம், ராஜா யோகம், இன்னும் நிறைய வழிகளில் முக்தி பாதை உண்டு ராஜா யோகம்(குண்டலினி யோகம்) இதற்கும், சன்மார்கத்துக்கும் என்ன வேறுபாடு?
Далее
АЛЬФА КАРАБАС - АРСЕН МАРКАРЯН
32:49