Тёмный

நாம் மனிதர்கள் என்றால் இவர்கள் யார்? கொடைக்கானல் மலைவாழ் மக்களை மனிதர்களாக கூட ஏற்க மறுக்கும் அரசு 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 1 млн
50% 1

நாம் மனிதர்கள் என்றால் இவர்கள் யார்? கொடைக்கானல் மலைவாழ் மக்களை மனிதர்களாக கூட ஏற்க மறுக்கும் அரசு
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 547   
@e.selvamraj2090
@e.selvamraj2090 4 года назад
தமிழ்நாட்டு முதல்வர் மலைவாழ் மக்களுக்கு உதவி பண்ணுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மிக மனவருத்தத்துடன் பதிவிடுகிறேன்🙏
@உடலினைஉறுதிசெய்-ல5ழ
இவரோட அப்பனே ஒரு மண்ணும் பண்ணல . இவரு செய்துட்டு தான் மறு வேலை பார்ப்பாரு
@Deepak-f3w5p
@Deepak-f3w5p 2 года назад
@@உடலினைஉறுதிசெய்-ல5ழ 🤣🤣🤣
@saisuryasurya3637
@saisuryasurya3637 Год назад
தலைமுடி இல்லாத தலைவன் முதலமைச்சர்....
@தமிழன்தமிழன்-ச1ய
அடையாளப்படுத்திய ஊடகத்துக்கு நன்றி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@venkateshk3678
@venkateshk3678 6 лет назад
மிகவும் வறுத்தமாக உள்ளது. எப்போது தீறும் இந்த ஏழைகளீன் துன்பம்?
@rockrajesh6267
@rockrajesh6267 6 лет назад
venkatesh k good leader vote poduga..... Apuram theerum
@sanjayls1955
@sanjayls1955 6 лет назад
Panam yendru ondru illamal ponal than.
@hariprasath943
@hariprasath943 3 года назад
Adhu naam seluthum votil ulladhu
@thirugnanam6993
@thirugnanam6993 4 года назад
கண்ணீர் வருதுடா பாவிங்ளா இது போல் வறுமையில் வாழம் மக்கள் நம் நாட்டில் அதிகம்
@Raj-jh6xz
@Raj-jh6xz 7 лет назад
பாவம்டா .,,அரசியல் வியாதிகளா நீங்க நாசமா போய்டுவிங்கடா
@caymancayman4045
@caymancayman4045 6 лет назад
2017 Raj...yes bro...but if we are taking action by public we can
@srivaniangelika54
@srivaniangelika54 6 лет назад
Kandipa en aasai um Athan nasama poduvanga 😕😕😬😬😠😠poor people pavam😩😩😩
@velthangavel71
@velthangavel71 6 лет назад
2017 Raj hanldnows
@nithindan
@nithindan 6 лет назад
May 17 movement
@maxwellg8709
@maxwellg8709 4 года назад
Avanungala onnum panna mudiyathu bro
@m.prakashprakash3895
@m.prakashprakash3895 6 лет назад
அந்த மக்களை ஒரு நாள் நாண் சந்திப்பேண் அப்பொழுது எண்ணாள் முயண்ற உதவிகள் செய்வேண்
@vigneshironman1329
@vigneshironman1329 6 лет назад
M.PRAKASH Prakash நன்றி 💗💖💖💖
@whatcanieat3327
@whatcanieat3327 5 лет назад
We need to teach how do farming. How make small house. If our people live like this way. We cannot say Tamilnadu is fully develop place.
@harisudhar4271
@harisudhar4271 4 года назад
Kandippaga area enga erukku
@sureshv5461
@sureshv5461 4 года назад
🙏
@surjithkumar5688
@surjithkumar5688 4 года назад
Super nanba
@iyappanmani1752
@iyappanmani1752 6 лет назад
அந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த ஆடைகள், உணவு பண்டங்கள் வழங்க ஆசை படுகிறேன், அங்கு எவ்வாறு, எவ்வழி செல்ல வேண்டும்,
@dhilipdk1413
@dhilipdk1413 4 года назад
Dindigul iruthu kodaikanal poitu angiruthu town bus pudichu suvamimalai
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
நாம்அன்றாடம்சந்திப்பவர்களுக்குசெய்தாலேபோதும்
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 года назад
@@rathinavelrathinavel4668 Onna Evanum Abiprayam Kekkalada.... Potthitu Velaya Paru".
@chandrikapaperseedpencil9258
@chandrikapaperseedpencil9258 2 года назад
ஐயா வாழ்த்துக்கள்
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn 4 года назад
தயவுசெய்து அப்படியே விடுங்க அவங்களாலாவது நல்லா இருக்கட்டும்..
@thiruppathiraj1881
@thiruppathiraj1881 4 года назад
அப்போம் என்ன hairkku news 7 போனாங்க 😡😡😡
@jebaivano2640
@jebaivano2640 3 года назад
@@thiruppathiraj1881 aa epdi oru makkal enda olagathula erukanganu katratuku
@NagaRaj-ll5ni
@NagaRaj-ll5ni 6 лет назад
மக்கள் பணி க்காக வேலை சேர்பவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்வதில்லைதான்.அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை லஞ்சத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.சம்பளம் அதுதனி.(ஒரு சிலர் விதி விலக்கு)இவர்கள் என்று தான் திருந்துவார்களோ.அன்றுதான் நம் தமிழகம் நன்றாக இருக்கும்.
@vendhanraja6702
@vendhanraja6702 4 года назад
ஆச்சரியமா இருக்கு இம்மக்களின் தேவை விரைவில் சந்திக்கபட கல்வி வேலைவாய்ப்பு வழங்கிட தமிழகஅரசு முன்வரவேண்டும்
@தமிழ்இராமன்-ட3ற
மக்கள் நலமுடன் வாழ வேண்டும் அப்போது தான் நாடு நலம் பெறும்
@anbazhagananbu3007
@anbazhagananbu3007 6 лет назад
அரசியல் வாதிகள் இந்த மக்களை இவர்களும் மனிதர்கள் என்று கருனை உள்ளத்தோடு உதவி செய்யவேண்டும்
@aaniyapudungavenam..6743
@aaniyapudungavenam..6743 4 года назад
இதற்கு முழுக்க முழுக்க காரணம் இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் தான இந்த மக்களுக்கு நம் அனைவராலும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்....😔😔😔
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
பரலோக தகப்பனே இந்த ஜனங்களுக்கு நல்ல வழி கண்டுக்கொள்ள கிருபை செய்தருளும் ஆமென்
@msobitha8771
@msobitha8771 6 лет назад
காேடி காேடியாய் செல்வந்தா்கள் வாழும் இந்தியா காேடிக்கணக்கில் செலவு செய்து திரைப்படங்கள் வெள்ளை வேட்டி சால்வையுடன் வாய் கிழிய கத்தும் அரசியல் வாதிகள் லட்ச லட்சமாய் செலவு செய்து காேமாளித்தனமான நிகழ்ச்சிகளை நடத்தும் தாெலைகாட்சிகள் தெய்வங்களுக்கெல்லாம் பட்டாடைகள் பாோ்த்தி பாலாபிசேகம் செய்யும் பக்தா்கள் இந்த ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய மனிதா்கள் அங்கு இல்லையா? எதனை காெண்டு வந்தாேம் காெண்டு செல்ல.
@jakeyjasan5696
@jakeyjasan5696 6 лет назад
super
@sachinjayam6069
@sachinjayam6069 4 года назад
Neenga super ra 🙏sollittiga
@ssureshsuresh4600
@ssureshsuresh4600 4 года назад
😓😓😓😓😓 nenjam kanakkirathu....nanba
@kajjumohaideensatesulaiman6562
@kajjumohaideensatesulaiman6562 3 года назад
Antha makkai parkkum pothu manasu valikithu
@jasmine-1147
@jasmine-1147 2 года назад
இந்தியாவில் நிறைய கிராம மக்கள் இது போன்று வாழ்கிறார்கள்.தமிழ் நாட்டில் உள்ள இது போன்ற கிராமங்களை அரசு எடுத்து முன்னுக்கு கொண்டு வரவேண்டும்.பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும்.
@alagarsolairaj6138
@alagarsolairaj6138 2 года назад
தன்னுடைய வாழ்க்கைய எப்படியாவது வாழ்ந்து விட்டோம் பிள்ளைகள் கல்விக்கு கருணை காட்டுங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் நன்றி சகோதரி
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 года назад
ஸ்டாலின் குடும்பத்தை இங்கு குடியேற்றி . இங்கிருப்பவர்களை . ஸ்டாலின் வீட்டில் குடியேற்ற வேண்டும்.🙏🙏🙏🙏
@thiagarajana.5234
@thiagarajana.5234 4 года назад
அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார்
@paulraj1959
@paulraj1959 2 года назад
இதற்கு மக்களும் காரணம். மக்கள் பெற்ற நன்மைகளை பிறருக்கும் செய்ய வேண்டும். நாம் இன்னும் ஜாதி ,மதம், பிடித்த உலகத்தில்தான் இருக்கிறோம்.
@sathya6691
@sathya6691 3 года назад
தமிழ் நாடு அரசு தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kumaran0191
@kumaran0191 6 лет назад
நான் வணங்கும் என் முருகன் என்னை அந்த மக்களை கான வைப்பான் விரைவில். என்னால் முடிந்த ஒரு வேலை உணவாவது வாங்கி தருவேண் இது நடக்கும்
@velulavanya7680
@velulavanya7680 4 года назад
சூப்பர்அண்ணா
@harisudhar4271
@harisudhar4271 4 года назад
Super area enga erukku sollunga
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 года назад
தேதியோடு பதிவுடுகிறேன்.27/12/19.இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் செல்வேன்.என்னுடைய மாவட்டம்.என் மக்கள்.நான் கண்டிப்பாக செல்வேன் நண்பா.
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 4 года назад
போனீங்களா செந்தில். தகவல் தாங்க.??
@yourfriends9753
@yourfriends9753 6 лет назад
நான் இவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன் அவர்களை தொடர்பு வேண்டும் அதற்கான வழிகளை சொல்லுங்கள் நான் மும்பையில் வசித்து வருகிறேன்
@gopipriyagopipriya2796
@gopipriyagopipriya2796 4 года назад
Ayya aruamai
@gopipriyagopipriya2796
@gopipriyagopipriya2796 4 года назад
Nanum kodaiganal than
@tamizharasana2z106
@tamizharasana2z106 6 лет назад
ஊழல் அரசாங்கத்தால் உதவியற்று கிடக்கும் மலைவாழ் மக்கள்...
@saravankumar7366
@saravankumar7366 2 года назад
ரேஷன் பொருளாவது கிடைக்க வழி வகை செய்யுங்கள் அவர்களை பார்க்கும் போது நமது மாநிலத்தில் இப்படியும் மனிதன் வாழ்கிறேன் என பார்க்கும் போது சங்கடமாக உள்ளது உங்களுக்கு தெரிந்த குரூப்க்கும் சேர் பண்ணுங்கே இந்த நிலை மாறட்டும் மனித நேயம் காப்போம்
@suthagark9613
@suthagark9613 6 лет назад
இறைவா.
@thanjaikabaddi
@thanjaikabaddi 6 лет назад
நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும்
@paulelizhabeth118
@paulelizhabeth118 4 года назад
வெளிகொண்டுவந்த News 7 க்கு நன்றி
@jonjos834
@jonjos834 6 лет назад
கடவுளே.. எங்களைபோல.மலைவாழ் மக்களின் நிலைமை இப்படியா.. அரசியல்வாதி நாசமா போய்ருவானுங்க
@venkatasalamvenkat2126
@venkatasalamvenkat2126 6 лет назад
Jon jos hi
@johnjoseph6923
@johnjoseph6923 6 лет назад
first blame government officers, they do not appraise any problems to Govt
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
சபிக்கவேண்டாம்என்னதீர்வுஅதைகாணலாம்
@knmaran
@knmaran 6 лет назад
India our nation ஹேஹே...... இந்தியா வளர்கிறது.....வளர்கிறது......
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 6 лет назад
பாவம் என் தமிழ் மக்கள் இவளோ கஷ்டப்படும் போது மனம் வலிக்குது சுதந்திர அடைந்து 72 வருஷம் ஆகிவிட்டது நமது இந்தியாவில் இப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கார்கல். இந்த vedio வில் பதிவு செய்த கிராமம் பெயர் விலாசம் தெரிந்தவர்கள் கொடுங்கள் .இந்த மக்களை நேரில் சென்று எனது உதவி கரங்களை செய்ய தயாராக உள்ளேன்
@murugavelm5037
@murugavelm5037 4 года назад
இறைவன் அருள் கிடைக்கட்டும்
@sesu3157
@sesu3157 6 лет назад
சிறப்பு தொகுப்பு கிராமங்கள் கொண்டாடும் NEWS7
@mouseaxis2158
@mouseaxis2158 6 лет назад
They speaking in innocent, but they living in actual life(Happy life) do not show case them to hell(City life)
@sathyasathyac3790
@sathyasathyac3790 4 года назад
Fact
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 2 года назад
பார்க்க பாவமாக இருக்கிறது அரசு உதவி செய்ய வேண்டும்
@venugopalrasaiya9842
@venugopalrasaiya9842 6 лет назад
Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Makkale, Thanks for News 7 TV contact concerns District collector and MLA, MP, they should be help because of media
@VigneshWaran-bn9zr
@VigneshWaran-bn9zr 5 лет назад
தினமும் பள்ளி செல்ல பல மயில் தூரம்.. ஆனால் நம் மாநிலத்தில் பள்ளி அருகில் மதுபான கடை....நல்ல முன்னேற்றம்.....
@samyananth
@samyananth 3 года назад
இவ்வளவு முன்னேறிய தமிழ் நாட்டிற்கே இந்த நிலையென்றால் மற்ற மாநிலங்களை நினைவில் கொள்ளுங்கள்
@johnjoseph6923
@johnjoseph6923 6 лет назад
அதிகாரிகள் தான் ,,முதல் காரணம்,,, பிறகுதான் மற்றவர்கள்., அதிகாரிகள் கொள்ளை அடித்து மிச்சம் தான் ,, மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு
@gilliganesh4912
@gilliganesh4912 6 лет назад
சந்தோஷமா வாழ்றாங்க விடுங்கடா அவங்க நல்லா இருக்கட்டும் Please தண்ணீர் பிரச்சனை நம்ம அவங்களுக்கு நாம தந்தது
@MLVedi
@MLVedi 6 лет назад
கண்ணுகலங்குது da பாவம் டா மக்கள் உண்மையான தமிழர்கள்
@kasimani3783
@kasimani3783 6 лет назад
பாவம் அந்த மக்கள்
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 6 лет назад
இது தான் எங்கள் வாழ்க்கை எங்கு மே
@kemohdismailismail7566
@kemohdismailismail7566 2 года назад
நன்றி news 7
@sudhaprakash294
@sudhaprakash294 6 лет назад
ரொம்ப பாவம் இந்த மக்கள்😥😥
@mkarumkaru2601
@mkarumkaru2601 6 лет назад
அய்யா... அவர்களையாவது வாழவிடுங்கள் ...பாழாய் போன ஜாதிவெறியா்களின் பிடியிலிருந்து ........இங்கு வாழ வழி சொல்ல ஆள்ளில்லை....அழிவிற்க்கு வழி சொல்ல ஆளுன்டு.... உங்கள் சுதந்திரம் பறிக்கப்படபோகிறது எச்சாிக்கையுடன் இருங்கள்..வனதேவதைஉங்களை காப்பாற்ற வேண்டுகிறென்.......
@tamizhgaming3808
@tamizhgaming3808 2 года назад
அரசியல் வாதி எல்லோரும் நாசமா போனும் 😓😠 அப்பாவி மக்களின் வாழ்க்கை நாசமா போகுது 😭😭😭
@karkkysakthivel657
@karkkysakthivel657 6 лет назад
இனிமேல் எல்லாம் கிடைத்தாலும்... இழந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா?
@karthiking-ce8ez
@karthiking-ce8ez 4 года назад
அரசியல் வாதிங்க சரிஇல்லை பாவம் இந்த மக்கள் கடவுள் த காப்பத்தனும்
@சதீஷ்.சி
@சதீஷ்.சி 4 года назад
இங்கே வராதிங்க நானும் அங்கே வர ப்லீஸ் 😔👍
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Arumai
@paulpandi1164
@paulpandi1164 7 лет назад
Please Helf to the malarial makkal
@rames734
@rames734 6 лет назад
migavum varuthamaga ulladhu... that lady innocent speech... ☹️☹️☹️☹️
@malarsts5726
@malarsts5726 6 лет назад
Yesappa en tivame evargalku utahavi seiuga appa pavam evargal piullagal padikkanum ennala onnrum mudiyatu ummala ellam mudium amen
@sekarammu4313
@sekarammu4313 6 лет назад
பாவம்
@dhanasekaran3779
@dhanasekaran3779 4 года назад
Sir,thanks for highlighting the life style of the innocent people. I am a retired govt servant. I am interested in doing social work. If area is known it will be better. May u help us sir
@sathiyaraj5269
@sathiyaraj5269 2 года назад
நன்றி நண்பரே news 7
@vrathuraj4223
@vrathuraj4223 6 лет назад
இப்படி மக்கள் ஒன்னும்மே தேரியம்ம இருக்காங்களே மனசு மிக வேதனையாக இருக்கிறது
@christopherjohn3982
@christopherjohn3982 2 года назад
அன்புள்ளம் கொண்ட இதயங்களே கடவுள் ,(இறைவன் எந்த கோவிளிலும் இல்லை நம்உள்ளம்தான் இறைவனின் இல்லம் உங்கள்அன்புஉள்ளங்கள் ஏழைமனிதர்களை சந்தித்து உதவி நன்மை செய்யுங்கள்?அதற்க்கு உரிய பலனை யாரும்கண்டிராத நம்மை உண்டாக்கின(கடவுள்)நமக்கு நல்ல பலனை தருவார் ?
@senthilmurugan8453
@senthilmurugan8453 2 года назад
God, please help these people.
@samymuthu757
@samymuthu757 3 года назад
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@comrade3467
@comrade3467 6 лет назад
பாகுபாடு காட்டும் அரசும் அரசியல்வாதிகளும் அழிந்து நாசமாய் போகட்டும்
@gurumoorthyguru9872
@gurumoorthyguru9872 2 года назад
முதலில் ஊடகத்திற்க்கு தலை வணங்குகிறேன். இந்த அவலநிலை மாறும் வரை ஊடகத்தினர் இவர்களுடைய பிரச்சனையை அரசாங்கத்திற்க்கு தெளிவுபடுத்திக்கு கொண்டு இருக்கவும்
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
TN Government should help this people try to build houses Electricity Nefu al School Rason Shops Roads Bus facility please do now itself
@deivanairaj9655
@deivanairaj9655 4 года назад
Good job news 7 ,,,plz government ivangallukku help pannunga...I am so sad..romba kastama irukku intha pathal
@mageshs1096
@mageshs1096 6 лет назад
செல்வந்தர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொம்பு தூக்காமல் நடப்பதை நிதர்சனமாக வெளியிட்டு ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் ஊடகங்களே நாட்டு மக்களின் பேராதரவை பெரும் .. பதிவுக்கு நன்றி..
@Vkl-pr
@Vkl-pr 6 лет назад
நன்றி நியூஸ் 7
@murugavelraja3812
@murugavelraja3812 4 года назад
Government should give jobs for these people.
@fathimakaniut883
@fathimakaniut883 6 лет назад
என்ன கொடுமை....மலைவாழ் மக்களுக்கு ...அரசாங்கம் எல்லா வசதியையும் செய்து தர வேண்டும்.....
@saranyamoorthi1720
@saranyamoorthi1720 4 года назад
தெய்வமே இந்த மக்களுக்கு ஒரு நல்லத செய்ங்க
@dharmalingam5333
@dharmalingam5333 6 лет назад
இந்த ஏழை சிரித்தால்தானே இறைவனை காணலாம் பாவீ இந்த கோஷத்தின் பின் உன் சொத்தில் ஒரு சிறு பகுதிகிடைத்தால் கூட இந்த நிலை இருக்குமா
@bharathicool12
@bharathicool12 6 лет назад
Yenga ji TV pakaradhellam oru kelviya..sooru thanni irukanu kekalam la
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 2 года назад
கண்ணீர் வழிந்தது இவர்களைப் பார்த்து...
@rahulr9620
@rahulr9620 4 года назад
Super Tamil Nadu
@nknnkn5351
@nknnkn5351 6 лет назад
தமிழ்நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி திரு சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் மாறும் .
@kumaran0191
@kumaran0191 6 лет назад
Ahkaash nk உண்மை சகோதரா
@vetriselvan6277
@vetriselvan6277 6 лет назад
No bro he also fraud..
@ManojKumar-jk5jn
@ManojKumar-jk5jn 6 лет назад
vetri selvan how u r telling..any proof..bullshit
@vetriselvan6277
@vetriselvan6277 6 лет назад
Its not bullshit.. Ok how many films he directed.. And u know all films are not hit.. Wen he came to Chennai he lived with his friends in one room. Now he got how many house and lands.. He told i vill marry tamil widow are handicap girls fr Sri Lanka. U know he married admk mp brother daughter.. He's fighting fr tamil elam.. He should fight in srilanka.. Not in tamilnadu.. Tell u r seeman go to srilanka and fight.. Then i vill say he is good guy.. He's playing with tamil people bro.. I m not doing favor fr dmk r admk.. I too need change in tamilnadu.. But seeman not a right person.. If ltte real tamil leader prakaran was there.. He will not talk like this.. Pls think.. V need change. Not seeman.. Youngster.. Correct me if wrong.. And one more request.. While taking others don't use abuse word.. All d best..
@ManojKumar-jk5jn
@ManojKumar-jk5jn 6 лет назад
vetri selvan ok seeman ooda thani patta valkai kulla poga vendam..apdi patha evanum olungu illa..seri seeman cm aaga thaguthi illa aprm yaruku iruku sollunga ..nenga yaruku vote poduvinga
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 6 лет назад
பாவம்டா
@sathya6691
@sathya6691 3 года назад
இந்திய ஆசியாவின் மிக ஏழை நாடு தமிழ் நாட்டு மக்களே தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்
@aishwaryam1007
@aishwaryam1007 4 года назад
Good awarenes I'm really feel so sad..pls we are help to them pls
@yaayee2886
@yaayee2886 7 лет назад
Digital india hai
@KrishnaKumar-pq2yb
@KrishnaKumar-pq2yb 6 лет назад
naan nee tamil nadu arasiyal vandigaluka kanu thriyala ipdi pata makkal irukanga nu.appram eapdi moodi G ku thriyum
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
சுயநலம் பிடித்த அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் இருக்கும் வரை இவர்களைப் போன்ற பாவப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் வருமா
@balapriya4847
@balapriya4847 2 года назад
Help pannunga government
@aramvijay
@aramvijay 6 лет назад
நாம் தமிழர் ஆட்சி சரி செய்யும்
@kavitha.factfactbrorajashe5533
@kavitha.factfactbrorajashe5533 4 года назад
இந்த பகுதி விலாசம் இருந்தா அனுப்புங்கள் நண்பர்களே
@pratheepgv6037
@pratheepgv6037 4 года назад
Good job news7
@jiivanagaraj3651
@jiivanagaraj3651 4 года назад
Annnaaaa unmaiyana Journalist oda vela ithu than prachanaya eduthu sonna ungalukku Big thanks for uuuu News 7channal keep it up
@alifimam7676
@alifimam7676 6 лет назад
Good news 7
@123surjen45
@123surjen45 6 лет назад
please governments..... charity.... help this people live a happy and good life... please...😢😢
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 года назад
Good work news 7..
@NallavanukkuNallavan2704
@NallavanukkuNallavan2704 4 года назад
Avargalal velipadaiyaga peasa mudiyavillai .sonnal avargalukku pathukaapu illai forest dept & GOVT Lal.God bless you 😞
@kannankamala7642
@kannankamala7642 2 года назад
நாம் தமிழர் கட்சி தான் தீர்வு
@ffakashgaming40
@ffakashgaming40 4 года назад
Kashtama irukku. Pavangal.. Pls help.govt.
@karthikak9579
@karthikak9579 6 лет назад
brother your the real hero of media team please kindly do the needful to them .in public tv kannada channel they select forest village people and they collect the donation from public showing that video in screen downside they give their account number with indian corporate employee after some days they show what they done the people they give two things that one self business and children's basic health need with backup of childcare 1908
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 года назад
விடியல் அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.
@leninlenin8538
@leninlenin8538 2 года назад
அவங்கள அப்படியே விட்டுருங்க, நீங்க கொள்ளை அடிக்கரதே குறியா இருங்க
@anbudanabbas6692
@anbudanabbas6692 6 лет назад
ஒரு போர் போட்டு கொடுத்தால் போதும்.... தண்ணீர் பிரச்சனை தீரும்.
@nithindan
@nithindan 6 лет назад
Sad
@acorrectmuthu1978
@acorrectmuthu1978 6 лет назад
good
@ramanathanselvam678
@ramanathanselvam678 4 года назад
டிஜிட்டல் இந்தியா 2019
@kumaraguru8729
@kumaraguru8729 4 года назад
இதுவே நிம்மதியான வாழ்க்கை.
@beingthamarai823
@beingthamarai823 6 лет назад
Innocent peoples ... Happy life😍😍
@vishwapvishwa1329
@vishwapvishwa1329 4 года назад
Avangalayavathu vidunga bro TV pakalaya TV pakalayanu kakringa Monu vala sapdrangalanu kalunga bro
@jamalkhobar5517
@jamalkhobar5517 6 лет назад
ValthukAl news 7
Далее