Тёмный

நித்தியானந்தா கடத்தியதாக சொல்லப்படும் 2 பெண்கள் சிக்கியது எப்படி? Epi 141 | Kannadi | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 3,9 млн
Просмотров 304 тыс.
50% 1

நித்தியானந்தா கடத்தியதாக சொல்லப்படும் 2 பெண்கள் சிக்கியது எப்படி? Epi 141 | Kannadi | Kalaignar TV
"கண்ணாடி"
திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 7.30 மணிக்கு
நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
காணத்தவறாதீர்கள்..
Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 1 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
• நேர்கொண்ட பார்வை | Gra...
நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 2 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
• நேர்கொண்ட பார்வை | Gra...
நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 3 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
• நேர்கொண்ட பார்வை | Gra...
நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 4 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
• நேர்கொண்ட பார்வை | Gra...
Oh My Kadavule Movie Team Special Interview | Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan
• Oh My Kadavule Movie T...
நடிகை Priya Anand நடிக்க மறுத்த விளம்பரம் எது.? காரணம் இதுதான் | Star World | Epi 31 | Kalaignar TV
• நடிகை Priya Anand நடிக...
ரஜினிகாந்த் பாலச்சந்தரிடம் திட்டு வாங்கிய தருணம்..! Star World | Epi 32 | Kalaignar TV
• ரஜினிகாந்த் பாலச்சந்தர...
திரிஷாவை திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்..! Star World | Epi 34 | Kalaignar TV
• திரிஷாவை திட்டித் தீர்...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Season 2 | Episode 1| Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Season 2 | Episode 3 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
Kannum Kannum Kollaiyadithaal Team Interview | Part 1| Dulquer Salmaan, Ritu Varma | Kalaignar TV
• Kannum Kannum Kollaiya...
Kannum Kannum Kollaiyadithaal Team Interview | Part 2 | Dulquer Salmaan, Ritu Varma | Kalaignar TV
• Kannum Kannum Kollaiya...
Kannum Kannum Kollaiyadithaal Team Interview | Part 3 | Dulquer Salmaan, Ritu Varma | Kalaignar TV
• Kannum Kannum Kollaiya...
Mr.Local படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு - சிவகார்த்திகேயன்..Star World | Epi 35 | Kalaignar TV
• Mr.Local படத்தில் நடித...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi #KalaignarTV #Nithyananda #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

Развлечения

Опубликовано:

 

9 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@southtechie
@southtechie 4 года назад
பெண் பிள்ளைகளை பொறுக்கியிடம் அனுப்பி வைத்துவிட்டு இப்போது ஒப்பாரி வைத்து என்ன பயன்?
@baburajan123
@baburajan123 4 года назад
Good
@n.rajaiyer9219
@n.rajaiyer9219 4 года назад
Most swamijis to date do not know sanskrit, vedas and Upanishads, cannot explain them but know how to fool gullible people. Genuine swamiji explain vedas and Upanishads to common people Most swamijis to date cannot Underestand What are siddhis or nidhis. Dont trust RU-vid or Internet for genuine information on Hinduism. So many swamijis are so FAKE. They will talk about kundalini, siddhis or nidhis and fool people. They deliberately imitate Hindu gods to fool people. None of them know sanskrit or ancient hindu scriptures. Genuine swamijis must know ANCIENT HINDU SCRIPTURES and sanskrit. Watch videos of Kripaluji Maharaj
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 3 года назад
Kanigasthri kathai dhaan.... Same Story.
@tamilpatriot7815
@tamilpatriot7815 3 года назад
Modiji should take action on this mad man.
@BS-Youtube617
@BS-Youtube617 4 года назад
வேற பொண்ணுகளுக்கு நடந்தப்ப நீ கவல படலை.....
@Sophia-lg1gr
@Sophia-lg1gr 4 года назад
Plz take a movie about him dear talented directors 😂😂
@sabeshsmith3813
@sabeshsmith3813 3 года назад
🤣
@visvaananth861
@visvaananth861 4 года назад
நீங்கள் வாழும் இல்லங்களை தூய்மையாகவும் ஐஸ்வர்யமாகவும் ஆசாரமாகவும் வைத்திருங்கள் , காஞ்சி பெரியவர் ரமணமகரிஷி ராமகிருஷ்ண பரஹம்ஸர் சுவாமி விவேகானந்தர் சாரதாதேவி அம்மா மற்றும் ஸ்ரீரடி சாய்பாபா போன்ற மகான்களை மஹா அவதார் பாபா ஜீ ராகவேந்தர் சுவாமி போன்ற தெய்வீக பிறவிகளின் அடியே பின்பற்றி தெய்வத்திற்கு பின் ஏற்று கொண்டு தெய்வ அநுஷ்டானங்களை செய்து விரதம் இருந்து பூஜித்து வந்தால் உங்கள் இல்லமும் தெய்வீக மணம் பரப்பும் ஆஸ்சிரமம் தான் ,. நல்ல ஆன்மீக நூல்களை படிப்பது ,. மந்திர ஸ்லோங்களை கேட்பது தீப ஆராதணை இல்லாதவர்களுக்கு அன்னமிடுவது அன்பு காட்டுவது எல்லாமே தெய்வீக சேவை தானே ,. போலி சாமிகளை ஏன் தொடர்ந்து சென்று உங்கள் புனிதத்தை கெடுக்கின்றீர்கள் ..
@rajalaksjmijames279
@rajalaksjmijames279 3 года назад
Why tamil nadu government is not helping them
@malarselvi9606
@malarselvi9606 3 года назад
When you saw other girls suffering you didn’t do anything however when your daughter is trapped you know the pain . I feel sorry for your loss .
@senthilboysenthilboy9244
@senthilboysenthilboy9244 3 года назад
11 11 11 1 11 1 1111 12 1111 1 111111111
@anudevi6815
@anudevi6815 2 года назад
What nonsense u are talking, mother can't even help or save her own daughters suffering how can she help others its their karma why didn't other girls parents didn't do anything to their daughters. That bad karma Nithya won't die peacefully..S,pore.
@Issacrick
@Issacrick 4 года назад
மாமி உங்களை காப்பாத்த action கிங் அர்ஜூன் sampath தான் வரணும்.
@seyedabdul2974
@seyedabdul2974 4 года назад
பிராடு தான் ஆனால் திறமையான பிராடு அத ஏத்துக்கிட்டு ஆகணும்
@ramyuva7855
@ramyuva7855 3 года назад
🤣
@paravallipuram5628
@paravallipuram5628 4 года назад
OM Namashivaja OM OM Shivaja Namah Thirichittampalam Appa Shiva will bring Nithiyanantha justice this my believe with my prayers Aum Namashivaja ❤🌹🙏👍👍
@gkmaheshgkmahesh3608
@gkmaheshgkmahesh3608 3 года назад
இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை 1. ரிக் வேவதம். 2. யசுர் வேவதம் 3. சாம வேவதம் 4. அதர்வண வேவதம் *யாரை பற்றி பேசுகிறது ?* *நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,* *அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!* நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள். 1)யோகசுத்தர 1:27 *வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)* 2)ஈசாஉபணிசம் *கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்* 3)யசுர்33,32:2 *சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது* 4)பவிசியாபூரணம்19:23 *கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்* 5)அதர்வண13:3,4 *குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா* 6)ரிக் 335:1 *மாட்டு தொழுவத்தில் பிறப்பார்* 7)பவிசியாமகாபிரமாணம்3:34 *கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா* 8)ரிக்வேதம்10:135 *பாவத்தை போக்குவார்* 9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3 *உலகத்தின் பாவம் போக்குவார்* 10) பவிசியா பூராணம் *இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு* 11)ரிக் 10 *தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது* 12)சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம் *தெய்வம் பலியாக வேண்டும்* 13)மாகபிரமாணம் 4:15 *படைத்த தெய்வம் பலியாக வேண்டும்* 14)ரிக் 10:21 *இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை* 15)ரிக்10 *பிராஜாபதி மரிக்கவேண்டும்* 16)ரிக்10:90, 7:15 *முள்முடி சூட்டப்பட வேண்டும்* 17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38 *ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்* 18)இத்ராயாபிரமாணம்2:6 *அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை* 19)யசுர் 31 *கசப்பான நீரைகொடுப்பார்கள்* 20)இத்ராயாபிரமாணம் *ஆடையை பங்கு போடுவார்* மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ... 1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோ
@VP-ve5ug
@VP-ve5ug 3 года назад
Are you telling me the INTERPOL cannot be involved?
@rp206
@rp206 3 года назад
This type of things can only happen in India.
@Manushan_Melvin
@Manushan_Melvin 9 месяцев назад
Yes
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 11 месяцев назад
Everybody makes mistakes but she has realised god will help
@georgejose4334
@georgejose4334 3 года назад
தாயே, உங்கள் நிலைமையை கண்டு நான் மிகவும் பரிதாபப் படுகிறேன், நீங்கள் கடவுள் என்ற பெயரில் சிந்திக்க மறந்து விட்டீர்கள், நித்தி தப்புவதற்கு முக்கிய காரணம் பிஜேபி அரசு தான், நித்தி அடைக்கல திற்காக கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார் அங்குதான் பிஜேபி அரசு ஆட்சி செய்கிறது, இந்திய அரசு நினைத்திருந்தால் நித்தியை பிடித்துக் கொண்டு வர இயலாத? பிடித்துக் கொண்டு வரமாட்டார்கள், நித்திக்கு பிஜேபி அரசு உறுதுணையாக இருக்கிறது, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
@Kannakikannakihi
@Kannakikannakihi 3 года назад
Unmai
@justiceprevail7461
@justiceprevail7461 3 года назад
Pity the childrens' mother, may kala bairavar shower his mercy and justice to this family as well as to other victims with justice very soon!
@premaswira4544
@premaswira4544 4 года назад
Valga valamudahan,,media valga
@JumboJet5233
@JumboJet5233 4 года назад
Comment read pannurega like podega 😉
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 4 года назад
He is still releasing videos in few RU-vid channels probably created by his devotees.
@kalyanisivakalyanisiva1252
@kalyanisivakalyanisiva1252 3 года назад
om nithyanangham guruvey saranam
@shobak4392
@shobak4392 4 года назад
உலகத்தின் ,உலக மக்களின் பாவத்தை சுமந்து தீர்த்து நித்திய ஜீவனுக்கு வழி வகுத்த இயேசுவை விட யாரை தெய்வமாக கொண்டாட முடியும் இந்த தற்காலிக வாழ்க்கையில்
@rajbalakrishnan1635
@rajbalakrishnan1635 4 года назад
அவரவருக்கு தத்தம் மதம்தான் பெரிதாகக் கருதப்படுகிறது. அந்த ஏகன் இறைவன் ஆதியிலே நினைத்திருந்தால் ஒரே மதத்தையும் மார்க்கத்தையும் தான் இந்த மண்ணில் பிறக்க வைத்திருக்க வேண்டும். அல்லவே, எல்லாம் வல்ல ஏக இறைவனின் செயல்களை புரிந்து கொள்வதற்கு சாதாரண உணர்ச்சிவசப்படக் கூடிய பக்தி வயப்படக்கூடிய மனிதனின் புத்திக்கு எட்டவே எட்டாது!!!
@joelaustin7007
@joelaustin7007 4 года назад
Amen
@priscillasumathi7407
@priscillasumathi7407 4 года назад
@@joelaustin7007 amen
@radjouantoine1743
@radjouantoine1743 4 года назад
youare very great ma!
@MrPrasathxxx
@MrPrasathxxx 3 года назад
​@@priscillasumathi7407 enna ellam ore omen oal podureenga.. ithaan neram pola... unga mathathula ulla kanniyasthiriya pathiri olukiraan.. athai paarthu summa kidakkura nee ellam .. just nithyanandava pathi pesa arugathaiye iladi oalungala
@mohanveluvelu2135
@mohanveluvelu2135 4 года назад
Hari om namah shivay
@arulnathan5986
@arulnathan5986 4 года назад
தாய் உள்ளம் பதறுகிறது தாயின் சாபம் இவர்களை சும்மா விடாது
@JAYCSTV
@JAYCSTV 4 года назад
எல்லாத்துக்கும் முடிவு உண்டு இயற்கையிடம்
@aruransiva1873
@aruransiva1873 4 года назад
OM
@user-vm8pp9jg2s
@user-vm8pp9jg2s 4 года назад
மத்திய அரசுக்கு இவர் மேல் கருணையாக செயல்படுவதாக தோன்றுகிறது
@adaikkalasamyadaikkan945
@adaikkalasamyadaikkan945 4 года назад
Unga show ku evale neram waiting ...sikram upload pannunga paa..
@lakshmibai6299
@lakshmibai6299 3 года назад
Ladies irukanganu soldrala ne nalavathana ne ethuku pilangakotituponaaa
@teamupfitness
@teamupfitness 4 года назад
Please consider having English subtitles. It will be helpful.
@JumboJet5233
@JumboJet5233 4 года назад
🤣🤣simply says he is the cheater,playboy,some people are complaining about him and do followers get cheated....now the beloved hiding somewhere as usual investigation going on 😂😂😂😂
@chellakutty7982
@chellakutty7982 3 года назад
Modi will definitely take action on Nithyananda...we believe
@srinivasan5890
@srinivasan5890 4 года назад
All deivam only father and mother only God but nithiyananda only foolish
@manochinna6499
@manochinna6499 4 года назад
Nice
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 4 года назад
This lady also tupakkur
@timepassvideos...9868
@timepassvideos...9868 3 года назад
Pillai. PaythuVaruva. Wait. Pannu
@ratharatha746
@ratharatha746 4 года назад
Sad to see the mother crying. The damage is done. Hope the daughters realize their mistakes like their mother and reconcile with the parents.
@girijaudesh8254
@girijaudesh8254 4 года назад
Ivarai sivame dhandippar
@sasikumars4018
@sasikumars4018 Месяц назад
அக்கா இது தான்ஆண்மீகம். அவா இவா அத்திம்பேல் எல்லோருக்கும் இது தான் ஆன்மீக உலகம். RSS, BJP இரட்டை வேடம் போடுகிறது.
@radhak4890
@radhak4890 2 года назад
நித்திய விடக்கூடாது
@vickyrajes8484
@vickyrajes8484 4 года назад
When she in the madam ....she no wrong thing happend inside y she never bring her dougher out with her by tht moment.....plz parents u did the wrong thing....if he is god n he want to keep people as bharmacariam thy why god created human n this world....Haiyo parent plz use ur brain n think before u send ur children to this kind of culprit
@gowrirama25
@gowrirama25 2 года назад
Greed, Greed is the main reason for every crime,
@greengarden2808
@greengarden2808 3 года назад
Asramathil red operation...organ theft nadakuthu..and other cheap ,unculture behaviour nadakuthu....police Ku mattum ethu theriyathu...pamara makkalukke theriyithu Ethan Tamil nadu nilamai..my god save all people in the world
@priyak6321
@priyak6321 4 года назад
Idellam comedy a iruku. U r reaping what u sowed
@subinsubin5996
@subinsubin5996 4 года назад
Ama
@umashankarumashankar5874
@umashankarumashankar5874 3 года назад
OK
@priyak6321
@priyak6321 4 года назад
Kozhandaigala poi vitappo buthi illaya Kadavul namakullaye irukaaru
@rannuraja2908
@rannuraja2908 4 года назад
😭😭😭😭😭
@koswattemax3483
@koswattemax3483 3 года назад
ponna anuppittu ippa summa noiyi noiyinu
@mubeena_abuthahir8704
@mubeena_abuthahir8704 3 года назад
Bhubaneswari ammakk daughters kidaichirucha???
@subhakannan5323
@subhakannan5323 2 года назад
Ellame unga thapu ma
@rajeewanrajeeytbc8351
@rajeewanrajeeytbc8351 4 года назад
Kadayan Ellam kadawula minde illadha maha janagale
@krisea3807
@krisea3807 4 года назад
ஒரு பொறுப்புள்ள தாயாய் இருந்திருந்தால் இப்படி வயசுக்கு வந்த மகள்களோடு ஆசிரமத்தில் ஆடலாமா. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kPH1gco3fRc.html
@raniramesh8697
@raniramesh8697 4 года назад
Iyyoyyo. Adhu naan illai. Adhu ennudaiyya amma.
@vk.kanishvar3381
@vk.kanishvar3381 2 года назад
Ippo alutu enna.pryojanam sivani nampi poniga sevanai kupptu kattayam varuvar
@manikandansacratice2818
@manikandansacratice2818 3 года назад
Namma jananga en ivlo Muttal ah irukanga
@sureshprabhu381
@sureshprabhu381 4 года назад
Nitayananda is more talented person more than Saddam Hussin, If Government is unable to take action then why, spoiling the human race should be punished severely. i request the media and government to take the required action . If all the volunteers join together justices is 100%
@vasanthadevi9399
@vasanthadevi9399 4 года назад
7
@niroseahamed3712
@niroseahamed3712 4 года назад
He is a mandal
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 года назад
இப்படி யோகாசனம் சேய்ய அனுப்பி வைத்த தாய் தகப்பனார் இப்போது அமுது புலம்பி தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இப்படி எந்த மதமும் இப்படி சேய்ய குடாது
@abdullaabuabu8446
@abdullaabuabu8446 3 года назад
அட நித்யா உனக்கு நான் சீடன இல்லையாடா கிடைச்சா வச்சி செய்வோம்ல
@lovespreader
@lovespreader 3 года назад
Thirundhunga inimelachi
@nijinj7792
@nijinj7792 4 года назад
Manitha Kadavul Entu Katti, Panam Champathikkum Kumpal, Hindu Tharmathirku Aapathu.
@julietvictoria6589
@julietvictoria6589 3 года назад
Paesavey vaarthai illamal thigaikuren ,☹😮😮🙃
@abdullaabuabu8446
@abdullaabuabu8446 3 года назад
இல்லைங்க மேடம் உங்களுக்கு தான் அவா இருக்கிறார்களே நீங்கள் சொல்லலாமே woy no telling
@bluesea5534
@bluesea5534 2 года назад
Modhalaiyoda vaaila kaiyavachittu aiyoo kadichiruchi valikkidhu kaiya veliya edukka mudiyalanu azhudhu enna palan!
@abdullaabuabu8446
@abdullaabuabu8446 3 года назад
Brow கரெக்டா சொன்னீங்க ஏன்னா அங்கதான் காஞ்சா அதிகமா கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் அவர்கள் மொழியில் சமஸ்கிருதமும் உள்ளது fact brow
@hariprabha8055
@hariprabha8055 3 года назад
1.இவர்கள் தனக்கு வரும் வரை என்று சொல்லி, மற்ற குழந்தைகள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன் என்று சொல்லி இப்போது அழும் இந்த அம்மா ஒரு தாய் தானா... எந்த குழந்தை என்றாலும், அது யாருடைய குழந்தை என்று பார்க்காமல், உதவி செய்யும் உள்ளம் ஒரு தாய் உள்ளம். தன்னுடைய குழந்தைகள், என் குழந்தைகள் என்று சொல்லி, இப்போது வாய் அடித்து கொண்டு இருப்பது, கோவத்தை வர வைக்கிறது. மற்ற குழந்தைகள் அடி வாங்கி கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருந்த காரணம் இப்போது இவர்களுக்கு மன நிம்மதி இல்லாமல் செய்து விட்டார் இறைவன்... மகா கேவலமான கொடுமைகளை, இன்னும் தட்டி கேட்க முடியாமல், போராட்டம் நடத்தி குழந்தைகளை வெளியே கொண்டு வர முடியாமல் இருக்கும் இவர்களை பார்த்தால், இவர்களும் பல செயலுக்கு உடந்தையாக இருக்கலாம் என்று எண்ணம் தோன்றுகிறது... தமிழ் நாட்டிற்கு அந்த சாமியார் வந்து தான் தீர வேண்டும், தமிழ் நாட்டில் அலீசாட்டியம் செய்து சம்பாத்தியம் பெற்று விட்டு, தமிழ் நாட்டிற்கு வர முடியாது என்றால் எப்படி... இறைவன் வர வைப்பார், தமிழ் நாட்டிற்கு..... அதி தீவிர விசாரணை நடத்தி,, எவ்வளவு சீக்கிரம் கைது செய்ய வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது... கொடுமைகளை தடை செய்ய வேண்டும்... ஈஸ்வரா.. என்ன நடக்கிறது இந்த உலகில்...
@yuvarajbr7224
@yuvarajbr7224 3 года назад
GOVERNMENT TAKE ACTION IMMEDIATELY OTHERSWISE SPOIL HINDU DHARMA...
@user-ho4yf4xk8e
@user-ho4yf4xk8e 4 года назад
Uma anathu gayathiri jaiyaram ponravargal entha pengalipatri pesuvargala
@kumaresankumaresan4801
@kumaresankumaresan4801 3 года назад
As
@shenbegemchandirasekeran5473
@shenbegemchandirasekeran5473 3 года назад
Iraivan court le unnake tandanai semmaiya irekke
@kuhankuhan3054
@kuhankuhan3054 3 года назад
This must involve some dirty politics of india
@timepassvideos...9868
@timepassvideos...9868 3 года назад
Yalla thavadiyaluga. Anga porathu
@antogladis2964
@antogladis2964 4 года назад
Bhuvaneshwari Amma neenga antha nithiyanandha thiyana beedathula aanmeegam yengira paerula dance aadikittu erundhingalae niyabagam erukka, appovavathu theriya venama avar oru poly saamiyar nu tu. Eppom ukanthu aluringa. Too late, but I hope u get back ur daughters
@VP-ve5ug
@VP-ve5ug 3 года назад
It is sad but where was the Mother's brain ??
@MrPrasathxxx
@MrPrasathxxx 3 года назад
hello friends inge comments podura pasanga ellarum christhuvama matham maariya .....maatraanuku munthi viritha thaaiku pirantha kayavali pandrigal....
@rp206
@rp206 3 года назад
What is the Tamil Nadu government doing.
@timepassvideos...9868
@timepassvideos...9868 3 года назад
Panam thaan anga important. Athaaan
@koswattemax3483
@koswattemax3483 3 года назад
engayo pore oru ponnane kadawulnu sonna ipdithan nadakanum
@daisyselvakumari2410
@daisyselvakumari2410 4 года назад
Ithula vellakaranunge ullenthu kadakaranungga
@rathikandiah4128
@rathikandiah4128 4 года назад
Arasangam kandippa pidikathu.....natule erukirapove pidikalaiyam....velliye ponapiraku pidipangaalam....sirippa eruku...y comedy pandrangga....erukura kadavulai kumpida mudiya..
@zmsaw
@zmsaw 4 года назад
who is real or fake
@sumathisai3047
@sumathisai3047 4 года назад
Ayyo pavam ponnungallaum thoolachu,nimathiyaum thoolachuttu
@JumboJet5233
@JumboJet5233 4 года назад
sumathi Sai # who ask to follow this type of person so deserves them self ....kallena kadavul nambe na pothem....eveanuga mari alle ellam game player....how ever that win and master mind too....
@christopherranjithkumar9951
@christopherranjithkumar9951 2 года назад
Visar koodam.neeyumthan
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 года назад
Kadaval summa vidhe mathar.karma is boomerang will show him.SHIVA peruman kitheh vilayadathingeh.
@sulochanamuttilingam8764
@sulochanamuttilingam8764 2 года назад
Avan mama p
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 года назад
Who is he ? What will he do ? Is he a yogi ?
@vpotti
@vpotti 4 года назад
He will just make you bankrupt by fleecing all your money by making you attend his programs.
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 года назад
@@vpotti ok thanks
@vpotti
@vpotti 4 года назад
@@jacklynberkhout4298 Better have nothing to do with him. If you have excess money, you may give it off to the people whom you think the need it; not to this guy who is on a Blue Corner to be Red Corner Notice of Interpol and is hiding in some undisclosed location. The mother in the video has two daughters whom he has taken to Caribbean and not giving them back because they know lot of his secrets.
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 3 года назад
Amma thappu pannitinga
@nijinj7792
@nijinj7792 4 года назад
Too Late, Digital India Fraud Situation.
@vedivelukalimuthu2275
@vedivelukalimuthu2275 3 года назад
F
@sashwanthsaraswathi4674
@sashwanthsaraswathi4674 4 года назад
Podi vaaila nalla varuthu vitta ivalukale kulanthai pethuruvaluga ivaluka kulanthaiya
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 4 года назад
These people are fighting for swami nithyananthas wealth . It's understood .
@user-qz8wz7iv3p
@user-qz8wz7iv3p 4 месяца назад
லே நித்தியானந்தா நி ஒரு அப்பனுக்கு புறந்திருந்தா நி ஒரு முறை இந்தியாவில் வந்து பாருடா
@prem33511
@prem33511 3 года назад
Innocent family
@funnynews6657
@funnynews6657 3 года назад
Ayoo ippadi hindu mathathula thaan irukku
@dhamotharanjayaraman6120
@dhamotharanjayaraman6120 4 года назад
Thevaiya itehelam
@G11521
@G11521 4 года назад
Jesus please help them Beautiful family Amma brother steepan And Mohan C Lazars avanga kedda sollli pray pannunga Amma Ungada ponnunga mendu varuvanga Amma Jesus uyerr ulla thevan Amma Ungalla Nann matham mattavillai Ungadda poiyanna theivathai kumpittu veddinga please try panni parunga Or bible edduthuthu vasithu pottu Jesus kellunga ungadda ponnunga veddu theddi varuvanga Amma
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 3 года назад
Nithyananda is a LEGEND...!!
@chandralekha1639
@chandralekha1639 3 года назад
Government wast thuuuuuu nayeega nayeegala
@gayathrim2196
@gayathrim2196 3 года назад
Who’s mistake is this?? Hinduism is not religion, it is race. Stupid rituals, baseless spiritual stories. Am Hindu, believe in god not human god.
@jayachandrank2552
@jayachandrank2552 4 года назад
You show me others religion video kindly request.
@Lavith_kuttu
@Lavith_kuttu 4 года назад
@jayachandran I'm too a hindu. Yar panalaum thappu thappu dhaan
@jayachandrank2552
@jayachandrank2552 4 года назад
@@Lavith_kuttu hello please wait.that person not aquest.and murder.only teaching another religion.over puplised that's all.
@thangavelug6221
@thangavelug6221 4 года назад
Fsubtv. ẞ ii ñ5v
@shahulhameed6227
@shahulhameed6227 4 года назад
Ow நீ அப்படி பட்ட ஆளா சூப்பர் டா
@Prakashayyamperumal
@Prakashayyamperumal Месяц назад
😂
@yaathumoore360
@yaathumoore360 4 года назад
Nithyananda is very waste
@rp206
@rp206 3 года назад
This woman is a fool.
@funnynews6657
@funnynews6657 3 года назад
Ponds iwan
Далее
Strawberry Cat?! 🙀 #cat #cute #catlover
00:42
Просмотров 2 млн