Тёмный

40 வருட பிரிவு, தாயை சந்தித்த டேவிட் சாந்தகுமார்..! Epi 79 | Kannadi | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 3,9 млн
Просмотров 574 тыс.
50% 1

40 வருட பிரிவு, தாயை சந்தித்த டேவிட் சாந்தகுமார் Epi 79 | Kannadi | Kalaignar TV
Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
நடிகர்களை பற்றி வந்த கிசுகிசுக்கள் மற்றும் உண்மை செய்தியும்..! | Star World | Episode 24
• நடிகர்களை பற்றி வந்த க...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 24 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
Adutha Saattai Movie Team Interview | Samuthirakani | Athulya Ravi | Kalaignar TV | Part 1
• Adutha Saattai Movie T...
Adithya Varma Movie Team Interview | Dhruv Vikram | Vikram | Banita Sandhu | Kalaignar TV
• Adithya Varma Movie Te...
Inga Enna Solluthu | இங்க என்ன சொல்லுது | Epi 16 | Game show | Kalaignar TV
• Inga Enna Solluthu | இ...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 22 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 23 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்?? | Star World | Episode 23
• சிவகார்த்திகேயனுக்கும்...
Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 1 | Short Film | Kalaignar TV
• Naalaiya Iyakkunar 6 G...
Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 2 | Short Film | Kalaignar TV
• Naalaiya Iyakkunar 6 G...
For More Updates:
Like & Share
Facebook : / kalaignartvo. .
Instagram : / kalaignartv. .
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

Развлечения

Опубликовано:

 

29 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 года назад
எனக்கே கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. அந்த தாயின் மனநிலையையும் மகனின் மனநிலையை யும் மிகவும் நன்றாக உணர்கிறேன். நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 4 года назад
இப்படி ஒருபிள்ளை இருக்க கொடுத்து வைக்கவேண்டும் 😀❤️👍
@rexrex7471
@rexrex7471 4 года назад
இது சினிமா இல்லை நிஜம் அதனால் தான் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தானாகவே ஆனந்த கண்ணீர் வருகிறது எனக்கும் அப்படி தான் ஆனந்த கண்ணீர் . இந்த நேரத்தில் டேவிட்க்கு உதவிய வழக்கறிஞர் மற்றும் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் . வாழ்க வளமுடன் .
@bavanirajkumar1867
@bavanirajkumar1867 3 года назад
காய்ச்சல் ஆனாலும் இதை பார்த்த பின்பு கண்ணீர் தானாக வந்து விட்டது
@FathimaUmmu-cu3yt
@FathimaUmmu-cu3yt 10 месяцев назад
😊😊😊❤❤9😊oppp😊 not too🎉 much🎉❤❤❤❤❤❤pq❤❤❤
@visvaananth861
@visvaananth861 4 года назад
தாயில் சிறந்த கோயிலுமில்லை , தந்தை சொல் மிக்க மந்திரமில்லை , அன்று தாய் தத்து கொடுத்து மேலை நாட்டிற்கு அனுப்பியதால் , இன்று மகனே நன்றி உணர்வோடு பாசத்தோடு தாயை தேடி வந்து சொந்தங்களை கொண்டாடி மகிழ்ந்து இருப்பது பெருமை ,. நல்ல பிள்ளை டேவிட் ,. கண்ணாடிக்கு ஓத்துழைத்தவர்களுக்கு நன்றி ! அருமை !
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 4 года назад
இது தான் தமிழனின் வரலாறு டென்மார்க்கிலும் தமிழன் தமிழோடும் தமிழ் உணர்வோடும் வாழும் டென்மார்க் டேவிட் சாந்தகுமார்
@sanjeevan1818
@sanjeevan1818 3 года назад
Thiruselvi Thiruselvi என்ற தமிழன் தமிழுணர்வு ? இது தாய் மகன் பாசம் ... எல்லா நாட்டிலும் , ஊரிலும் , எல்லா உயிர்களிடமும் உள்ள உணர்வு... தாய் , பிள்ளை உணர்வு எல்லாருக்குமே இருக்கும் தமிழனுக்கு மட்டும் தனியா ஒன்னும் இல்ல..புரிந்தால் சரி
@viswanathankandasamy6577
@viswanathankandasamy6577 2 года назад
@@sanjeevan1818 ஆம்.
@mukundhchannel2905
@mukundhchannel2905 4 года назад
உதவியாக இருந்த வக்கீல் அக்காவுக்கும்,ஊடகங்கலுக்கும் நன்றி .
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 года назад
i can't control my tears 😭😭😭 Hatts of Kannadi teams
@vmvs5316
@vmvs5316 4 года назад
தமிழ் தெரியலனாலும் அவரோட முகமே காட்டி கொடுக்கிறது....... தமிழன்டா
@santha58santha64
@santha58santha64 3 года назад
Ģood
@peaces4013
@peaces4013 4 года назад
I salute the Denmark mother who raised him well till now .He must not forget or hurt her in anyway.May God Bless U.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
David i watched two times with eyes full of tears . Brother daily talk to your mom thats my wish . Tamilzchi yen vathukal. I can't control my tears while you call amma..
@ravisivagami6189
@ravisivagami6189 3 года назад
நீங்க அனைவரும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@rajasekarn5007
@rajasekarn5007 4 года назад
இது இறைவனின் கணக்கு இவர்கள் மின்டும் தன்மனவி குழந்தைகள் அண்ணன் ஆகியவர்கலுடன் தாயகம் வந்து தன் உரவுகலை சந்திக்க வேண்டும் எனது ஆசை இந்த நேகிழ்சியான தருனத்தை பார்த்து நான் கண் கலங்கிட்டேன்
@abubakkarsiddiquemohmedsha8237
@abubakkarsiddiquemohmedsha8237 3 года назад
Hi bro u WhatsApp number pls bro
@joerjc9000
@joerjc9000 4 года назад
Thank you Lawyer Anjali ur team and your Services s great. 🙏 இது தான் உண்மையான அன்பர்கள் தினம். அஞ்சலியின் சேவைக்கு நன்றி.
@vinovino6747
@vinovino6747 4 года назад
கண்கள் குலமாகியது..... என் அண்ணன் கிடைத்தது போல ஒரு உணர்வு எனக்குள்..... தாய் என்பவள் அன்பின் உருவம் அல்லவா....
@kaviskavi9766
@kaviskavi9766 4 года назад
கண்ணீர் வருகிறது அது ஆனந்தக் கண்ணீர்
@samathhameeda4699
@samathhameeda4699 4 года назад
Yes
@thayilpattiysbharathi5126
@thayilpattiysbharathi5126 4 года назад
Yes
@karuppusamy7001
@karuppusamy7001 4 года назад
Aama enakum than
@Choco-Vikku
@Choco-Vikku 4 года назад
முதல்ல அவர் தன் தாயைத்தேடி அலைஞ்சி கண்டுபிடிக்கமுடியாம ஏமாற்றத்தோடு போனது மனது ரணமாய் வலித்தது.. இப்போது அவர் தாயுடனும், தனது குடும்பத்துடனும் இணைந்ததைக்கண்டு ஆனந்தக்கண்ணீராய் வழிகிறது..
@samathhameeda4699
@samathhameeda4699 4 года назад
Yes
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 года назад
Yes
@user-pm8jb5qs4o
@user-pm8jb5qs4o 4 года назад
David u didn't just find ur family alone u earned millions of hearts and love from tamilnadu... Hats off to u bro
@sabenabarveen0889
@sabenabarveen0889 4 года назад
Amma nu sollu pothu namake kannir varuthu😭😭
@sabenabarveen0889
@sabenabarveen0889 4 года назад
Kudave irukkura ammava thittuvom intha magan ammava 41 varudam thedi kandu puduchurukkar
@prasathbrundha6613
@prasathbrundha6613 4 года назад
Sabena Barveen ama pa
@adorableking7553
@adorableking7553 4 года назад
Yes sis...itha paakum pothu out of control crying 😰😰😰
@Sivasiva-yz8sb
@Sivasiva-yz8sb 4 года назад
கலைஞர் டீவி ஒரு பிரம்மன் அழுகிறேன் வணங்குகிறேன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sathyapriya5576
@sathyapriya5576 3 года назад
கண்ணாடி நிகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி எனக்கு அழுகை தாங்கமுடியல
@user-co8hq3uz2t
@user-co8hq3uz2t 3 года назад
அன்பிற்கு மொழி தேவை இல்லை தமிழ் மொழியின் சிறப்பை தெரிந்து வந்த அந்த சகோதரர்க்கு நன்றிகள் பல கோடி
@modelingmanish1273
@modelingmanish1273 3 года назад
Yes really true
@balajialagar1753
@balajialagar1753 3 года назад
அருமையான பதிவு
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 4 года назад
Omg...i weeped.....Hattsoff Kannadi team.
@claretiansociety7717
@claretiansociety7717 4 года назад
Oh I see you mean you wept...
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 4 года назад
@@claretiansociety7717 No..you don't see...I WEEPED
@arulappangaweri1367
@arulappangaweri1367 4 года назад
தொடராக பார்த்துகிட்டு இருக்கேன் பார்க்கும்போது எங்க வீட்டுல ஒருத்தர் தொலைந்து போய் கிடைச்ச மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@samathhameeda4699
@samathhameeda4699 4 года назад
Yes
@r.sudarson760
@r.sudarson760 4 года назад
S
@meenar2781
@meenar2781 4 года назад
Yes
@safanmohommed6536
@safanmohommed6536 3 года назад
Correct bro
@user-go4ej4gu3f
@user-go4ej4gu3f 3 года назад
Řþ^^٪٪^٪^
@chithraarul7029
@chithraarul7029 4 года назад
I was praying for him n finally I'm in tears now. God bless those who helped him find his mother. God bless him more.
@sugisugiamen886
@sugisugiamen886 4 года назад
என்ன கொடுமை பிள்ளைகளை தனாகவெ கொடுப்பது பாா்க்க பாா்க்க கண்ணீா் தாண் வருது
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 4 года назад
What can i say this "heart-touching" sentimental hardworking son who tirelessly looking for his real mum who he dearly missed from his childhood life.
@juraarc9002
@juraarc9002 4 года назад
The way he pronounced Amma Amma!!! Is so cute ❤️😍
@azarudeenmohomeed3106
@azarudeenmohomeed3106 4 года назад
God is great
@ravinanthananbalakrishnan720
@ravinanthananbalakrishnan720 4 года назад
அணைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
@ravisivagami6189
@ravisivagami6189 3 года назад
அருமை நான் அழுதுவிட்டேன்
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 3 года назад
GOD BLESS U BROTHER GOD IS GREAT OM SAI RAM 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 manathu valikathu
@sumathisumathia3258
@sumathisumathia3258 4 года назад
நான் ரொம்ப அழுதேன் 😭
@MrNeelnivin
@MrNeelnivin 4 года назад
Sumathi SumathiA me too
@user-fc5dc6cn5b
@user-fc5dc6cn5b 4 года назад
Yes yes yes
@saalinisaalini9914
@saalinisaalini9914 4 года назад
Nanu than
@divyaarianagrande6934
@divyaarianagrande6934 3 года назад
Naanum
@rajakumarikumari8668
@rajakumarikumari8668 3 года назад
Nas romba azhthen
@buvaneswaribuvana8929
@buvaneswaribuvana8929 3 года назад
Yenthe orilleh irunthallum....tamilan tamilanthan💕
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 года назад
Very nice. I can't control my tears. Thanks to kannadi team. Keep it up. God bless you all. I'm from Malaysia
@ggyogaaliyartravaller769
@ggyogaaliyartravaller769 4 года назад
Vazhgavalamudan Vazhgavalamudan Vazhgavalamudan nice Congratulations brothers
@thayilpattiysbharathi5126
@thayilpattiysbharathi5126 4 года назад
என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
@premaprem5482
@premaprem5482 3 года назад
ரொம்ப கஷ்டமாக இருந்தது.....😭😭😭😭
@koolhooho5439
@koolhooho5439 2 года назад
Indefamilynallairukonume.pawemandeammah.michamenanri..kannadinihalchikku.❤❤❤❤👍👍David broilovwyou.misyoudevid
@Jk-uu8ul
@Jk-uu8ul 3 года назад
Heart touching 🙏🙏😭😭
@laxmiminnal4353
@laxmiminnal4353 4 года назад
Thank you the kalaignar,TV,🙂👍 miss you so much into aarti
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 8 месяцев назад
வேலைக்குச் செல்லும்போது அவனையும் இவனையும் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு போவேன். கேட்டதும் கண்ணீர் விட்டேன்.
@umamaheswarii4288
@umamaheswarii4288 3 года назад
தாய் பாசம் என்பது இது தான்🧚‍♀️🧚‍♀️
@yovyyovy7589
@yovyyovy7589 4 года назад
Thanku thanku
@ssbchannel2356
@ssbchannel2356 4 года назад
This was so touching.. thanks to do this kind of good job..
@donrobin9713
@donrobin9713 4 года назад
Thank you anjali madam
@shivamanikkam214
@shivamanikkam214 4 года назад
You mad me cry. I have no other words to say.!
@elelyon2384
@elelyon2384 4 года назад
WOW KEEP THIS KIND OF STORIES COMING!!
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 года назад
It's more than a cinema. I cried a lot. Thanks to Anjali and Arun, especially TV team
@annapooraniponnusamy7587
@annapooraniponnusamy7587 3 года назад
I can't control my tears. Heart touching moment.
@AnjaliAnjali-jt5xp
@AnjaliAnjali-jt5xp 4 года назад
God is great thank you God so much
@udhayav9533
@udhayav9533 4 года назад
Super super
@jsgaming6170
@jsgaming6170 4 года назад
Sollavarathayaaa illa 😢😭 ❤
@angierose3310
@angierose3310 4 года назад
its so awesome, thank God, God Bless
@rajasekaran.prajasekaran.p9797
Very emotional vedio.Thq.
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 4 года назад
My prayers was accepted masha Allah
@sureshdevi5942
@sureshdevi5942 4 года назад
Thank you so much kannadi team. Thank you very much anjali madam and team. 🙏🙏
@deivanaimanickam8815
@deivanaimanickam8815 4 года назад
Very good kannadi team
@syedbakshee7024
@syedbakshee7024 3 года назад
This is man mathar love is Mamms and sun 40 YEARS COME BACK VERY LOCKKI MAN EXCELLENT MAMMS And tamilnadu Tamil culture And this man devid denmak culture floveng and Today tamil culture floveng very good man thank q
@soniam4043
@soniam4043 3 года назад
Woooowww😍😍😍😍
@nagomiantony220
@nagomiantony220 4 года назад
Seriously kannadi team Semma 🙏🙏I couldn't control my tears... Hatts of guys
@malabavavasu2k410
@malabavavasu2k410 3 года назад
Nankalum😭😭😭😭🙏💕
@tshdgghgd4708
@tshdgghgd4708 3 года назад
Kannadi teemkku rompa rompa nanri. Rompa santhosama erukku. Saththiyama ennala alugaiye katduppadutha mudiyala. Periya paiyanaium seththu vachchurunga pls
@kbalaji8568
@kbalaji8568 3 года назад
Romba supera erukuuu valkavalamudan
@revikutti6957
@revikutti6957 Год назад
ஐயா டேவிட் உன் தாய்க்காக தமிழ் மொழியை வெகு விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் நானும் ஒரு தாய் என்ற என்ற உரிமையில் சொல்கிறேன்
@kumwil
@kumwil 3 года назад
This is second time watching this video I can't stop crying
@janakijanu9253
@janakijanu9253 3 года назад
I'm also so many times watch this vedio
@diviipandi5880
@diviipandi5880 4 года назад
Wowww
@hema7915
@hema7915 4 года назад
What a beautiful story 😇😇
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 3 года назад
பாவம் வழி இல்லாமல் தான் தத்து கொடுத்திருக்கிறார்.
@geregarajini3403
@geregarajini3403 4 года назад
Thank
@Dhana99999
@Dhana99999 3 года назад
Thanks to kalaingar tv
@easakoilraj5707
@easakoilraj5707 3 года назад
சூப்பர்
@vijaykumar-xh9oj
@vijaykumar-xh9oj 3 года назад
Oh my GOD, I can't control my emotion, 😭😭😭😭😭
@ganesanr4290
@ganesanr4290 3 года назад
சூப்பர். ...........சூப்பர்
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 Месяц назад
Thanks
@ako4761
@ako4761 4 года назад
உலகத்தில் பாசத்தை வெல்ல முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.. சல்யூட் கண்ணாடி சல்யூட் டேவிட்... நான் மிகவும் சந்தோஷம்..
@speedxx0055
@speedxx0055 4 года назад
I also crying this time truly ...God is great ....love you amma
@vaheedeen553
@vaheedeen553 4 года назад
வாழ்க வளமுடன்
@hemapermes9455
@hemapermes9455 3 года назад
Really touched... I'm cried love from Malaysia
@mahendranmarimuthu9784
@mahendranmarimuthu9784 4 года назад
Amma than elllame
@user-zp9xc2ux4l
@user-zp9xc2ux4l 4 года назад
Very supper so nice God bless you
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 года назад
Thank you somuch forall
@vedhavallik7021
@vedhavallik7021 4 года назад
I am waiting for my brother to see me like this. He was lost the same year 1979 when my parents searched for him people said he seen around pallavaram with a man.
@gsG-rr3mm
@gsG-rr3mm 4 года назад
Tku kanaadi. 👌👌👌👌💐💐💐.
@vijayadevi2229
@vijayadevi2229 3 года назад
Salute U for all Ur hard work David.. U didnt give up..👌👌👌 OUR Birth n Blood will always follow Us.. Sooo Happy to see th Reunion.. Be Happy n All th Best..😘 Greet from Malaysia..🇲🇾 Good Team work Kannadi..👍
@sashi2626able
@sashi2626able 2 года назад
Omg! this so touching
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
God Jesus Yesu will bless you amma just believe Jesus Yesappa as your God true only God what's written in the Bible what Jesus said all happening now true Amen
@devikareddy7450
@devikareddy7450 2 года назад
👌👌 no words
@vijilakshmi754
@vijilakshmi754 3 года назад
So sincere son and mother. Tnx to supporters. God bless all.
@anbumolichristopher3198
@anbumolichristopher3198 4 года назад
I can't stop my tears
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 года назад
Thank you
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 года назад
Kannil neer varugiradhu this is true life 😢😢😢😢😢😢😢💐💐💐💐💐💐💐
@tamilarasip7895
@tamilarasip7895 Год назад
பணம் கொடுத்தால் எதையும் வாங்கலாம் தாய்தந்தைய வாங்க முடியாதுபெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம்
@askmeforreason8974
@askmeforreason8974 4 года назад
Superb
@florenceprema2193
@florenceprema2193 4 года назад
Good job kannadi, brought David back to his home town
@poongavanamr1799
@poongavanamr1799 4 года назад
Great feel....
@ahmedriazriaz8360
@ahmedriazriaz8360 4 года назад
Super bro
@kharinigeetha7942
@kharinigeetha7942 4 года назад
Blessed soul
@dharani1687
@dharani1687 4 года назад
Super amma
@longtraveler7780
@longtraveler7780 3 года назад
My heart touching this moment
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 года назад
Excellent kaligar tv
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
100❤️
00:18
Просмотров 824 тыс.
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 2,3 млн