Тёмный

நினைத்ததை நடத்த போகும் கடகம் || இவர்களிடம் மட்டும் தள்ளி இருங்கள்  

sivasri manikandasivam
Подписаться 712 тыс.
Просмотров 187 тыс.
50% 1

#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
நினைத்ததை நடத்த போகும் கடகம் || இவர்களிடம் மட்டும் தள்ளி இருங்கள் #kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Опубликовано:

 

12 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 5 месяцев назад
Follow Us: Instagram : instagram.com/@sivasri_manikanda_sivam Facebook : facebook.com/@sivasrimanikandasivam whatsapp : whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
@rajeshprema1547
@rajeshprema1547 5 месяцев назад
நன்றிங்க குருவே 🙏... கடகம் என்னதான் நல்லது நினைத்தாலும் நடந்து கொண்டாலும் ..கருணை உள்ளம் இருந்தாலும் அன்பானவர்களாக இருந்தாலும்..அவர்களை யாரும் நம்புவதும் இல்லை.. எதிர்ப்புகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கு அதில் மாட்ரம் இல்லை .. வருத்தமா இருக்கு ...உங்கள் வார்த்தையும் ஆசியும்..கடவுள் அருள் இருந்தாலே போதும் குருவே 🙏
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 5 месяцев назад
ரொம்ப சரி (துரோகமும். சேர்த்துக்கோங்க )
@pandiarajsrinivasan4651
@pandiarajsrinivasan4651 5 месяцев назад
Cent per cent correct...oru use illa...
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 5 месяцев назад
அருமை யாக சொன்னீங்க.எவ்வளவு நாள்தான் அவமானத்தை சந்திப்பது?ஒன்றும் புரியவில்லை
@navick3136
@navick3136 5 месяцев назад
💯 true sir
@sdivya4306
@sdivya4306 5 месяцев назад
Correct 💯
@user-mq3rs8rs1c
@user-mq3rs8rs1c 5 месяцев назад
உண்மை தான் வாழ்க்கையின் என்னதான் உதவி பண்ணி வந்ததாலும் நீங்கள் கூறுவது போல ஒரு நடப்பதுதான் ஐயா ❤
@kurinjimaindhan1344
@kurinjimaindhan1344 5 месяцев назад
கடக ராசிக்காக ரொம்ப பாடு பட்டுச் சொல்றது எல்லாம் என் போன்ற கடக ராசிகாரர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கின்றது.
@ptsweety3507
@ptsweety3507 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி அய்யா. நல்லதே நினைப்போம் நடப்பது எதுவாகினும் வாழ்ந்துகாட்டுவோம் ❤.
@anjusakthimav5981
@anjusakthimav5981 5 месяцев назад
ஏற்கனவே துன்பம் தொண்டையை அடைக்கிறது.பிறவி ஏன் என்ற எண்ணம் வேறு மனதில் ஓடுகிறது.அனைவரையும் அனுசரித்து வாழ்ந்தால் என் வாழ்வு எனக்கானதாக இருக்குமா? ஆடி மாதத்தில் வேறு பிறந்து விட்டேன்.என் துன்பம் அனைத்திற்கும் என் அவசர பத்திதான் காரணம்.வரும் காலமாவது புத்தியுடன் அனைவரையும் சரியாக கவனிக்காமல் என்னைப்பற்றி யோசித்து அந்த இடத்தில் என் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்கிறேன்.yours advices like my father. love u dad
@ManiKandan-yp3yn
@ManiKandan-yp3yn 5 месяцев назад
Kadavule na Sola ninachathu nanum aadi masam😢
@vijaykrishnan5927
@vijaykrishnan5927 5 месяцев назад
​@@ManiKandan-yp3yn Evlo difficulties vandalum seri, ungalala ungalayae namba mudiyadha Suzhal vandalum Kadavulai nambunga. Manasukum, udalukkum Weight(Ganam) aerama iruka Physical and mental exercises Gurukita learn and practice regularly.
@ManiKandan-yp3yn
@ManiKandan-yp3yn 5 месяцев назад
@@vijaykrishnan5927 health pathi na Sola neenga solrathu purila
@krithikk7977
@krithikk7977 5 месяцев назад
Adutha jenmathula kadagathula porakkavae koodathu
@Meena_2115
@Meena_2115 5 месяцев назад
100% true. I eat tiffin only. No lunch... I felt difficult in projector connection for classes. . A person came and helped me❤❤❤
@user-ze2wk1lk8t
@user-ze2wk1lk8t 5 месяцев назад
ஐயா ஆயில்யம் natchathirakararkaluku life la நல்லதுன்னு ஒன்னு நடக்குமா
@TN21HISTORY
@TN21HISTORY 5 месяцев назад
எண்ணம் போல் வாழ்க்கை ❤❤❤
@pranavgmpfun2014
@pranavgmpfun2014 5 месяцев назад
Rombha mosama poitu iruku 😢😢😢
@manojn4026
@manojn4026 5 месяцев назад
அதுக்காக 37 வருஷமா காத்திருக்கேன் நடக்குமா தெரியல
@syedmediainfo3364
@syedmediainfo3364 5 месяцев назад
Manasa thethitu iruken
@anburasuanburasu2688
@anburasuanburasu2688 5 месяцев назад
Nanum than ayilliam Nachthiram😭😭😭😭😭😭
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 5 месяцев назад
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@pakinnisha9460
@pakinnisha9460 11 дней назад
நீங்கள் சொல்வது உண்மை தான் யா❤❤❤❤
@ramakrishnankrishnan7675
@ramakrishnankrishnan7675 5 месяцев назад
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺.
@BanumathiM-yu5ks
@BanumathiM-yu5ks 5 месяцев назад
நன்றிங்க அப்பா பசங்க 2பேருக்கு கடகராசிங்க அப்பா 🎉🎉
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 5 месяцев назад
நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருவே நன்றி நல்லது நடக்கும்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalkrishnan0423
@gopalkrishnan0423 5 месяцев назад
நன்றி ஐயா ❤
@user-rd8qi9uc4d
@user-rd8qi9uc4d 5 месяцев назад
Sir; Thanks, your intersting knowledgeable things advised prediction to my kataka rasi;
@susheeladevi750
@susheeladevi750 5 месяцев назад
THANK YOU SIR ..I NEVER MISS YOUR TALKS AS ITS VERY TRUE IN MY LIFE
@gopij3287
@gopij3287 5 месяцев назад
நன்றி குருவே!
@Yasika63
@Yasika63 5 месяцев назад
என்னதா உன்மையா இருந்தாலும் வாழ்க்க நரகமா இருக்கு😢😢😢
@mdillibabu3981
@mdillibabu3981 5 месяцев назад
100% URUTTURAVAN URUTTATHAN SAIVAN
@lavanyasekar9045
@lavanyasekar9045 5 месяцев назад
நன்றி ஐயா 🙏
@jeepfamily9290
@jeepfamily9290 5 месяцев назад
Arumayana Pathivu Nandri,🙏
@vijis5279
@vijis5279 5 месяцев назад
மொத்தத்தில்.. எல்லாம் இருந்து ம் அனாதை மாதிரி இருக்கணும்... தனிமையிலே இருந்தால் நிம்மதி.. கற்பனை வாழ்க்கை யிலே வாழ்ந்திட்டு போகணும்🙄🙄🙄🙄🙄
@BindhulekhaD
@BindhulekhaD 5 месяцев назад
Thank you so much 🙏❤❤❤❤❤❤❤❤God bless you 🙏
@kavithatha7309
@kavithatha7309 5 месяцев назад
👌sir neenga solvsthalam super sir🙏🙏🙏
@shanmugadas7044
@shanmugadas7044 2 месяца назад
ஹரி ஓம் நமசிவாய குருவே சரணம் நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🦚❤
@amsaveniamsa1594
@amsaveniamsa1594 5 месяцев назад
💯 உண்மை ஐயா ❤❤❤❤
@HemaSankar-sw3fv
@HemaSankar-sw3fv 5 месяцев назад
அருமை...
@sudhaashok4655
@sudhaashok4655 5 месяцев назад
Sir always look forward to your vlogs. Your passion, love & care sweet words towards us just makes me feel so special even when I am going through a bad phase . I basically don’t believe in astrology that much but the facts you describe about a particular star is very accurate. Thankyou sir for your noble service . Godbless
@muthupandiyarajans5786
@muthupandiyarajans5786 5 месяцев назад
நன்றி ❤❤❤❤❤❤❤
@Harish-ij6rn
@Harish-ij6rn 5 месяцев назад
Thank you sir very useful to us follow ur instructions
@kowsalyak7954
@kowsalyak7954 5 месяцев назад
Nandri ayya❤❤❤
@GanesanGanesan-ep1ll
@GanesanGanesan-ep1ll 5 месяцев назад
🌿ஐயா வணக்கம் நன்றிகள் 🙏
@manimagalaidavid8257
@manimagalaidavid8257 5 месяцев назад
Soooooo sweet aiya romba nandri 😋 🎉❤
@lakshminagappan7567
@lakshminagappan7567 5 месяцев назад
நன்றி
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 5 месяцев назад
Well explained I like it
@rajeswarirjagatheeson8024
@rajeswarirjagatheeson8024 5 месяцев назад
Thank you ayya...thank you to the universe
@Chinnucartoonstories
@Chinnucartoonstories 5 месяцев назад
அனைத்தும் உண்மை ஐயா
@kamalhasan8761
@kamalhasan8761 5 месяцев назад
Thank you sir 🙏
@mahalaskhmi6640
@mahalaskhmi6640 5 месяцев назад
. நன்றி
@user-zq3qb6tb9d
@user-zq3qb6tb9d 5 месяцев назад
Thanks ayya pattathurani palani
@rajasekar4322
@rajasekar4322 5 месяцев назад
நன்றி ஐயா...
@nirmalathilagar1988
@nirmalathilagar1988 5 месяцев назад
Super explain sir 🙏🙏🙏🙏
@susheeladevi750
@susheeladevi750 5 месяцев назад
Feel very positve in your talks ..THANKYOU SIR
@krishnarajkrishnarajkris-oy3oc
@krishnarajkrishnarajkris-oy3oc 5 месяцев назад
அமாவாசைல் பிறந்த கடகராசிக்காரங்க வாழ்க்கை எப்படி இருக்கும் தெளிவா ஒரு பதிவுபோடுங்க ஐய்யா
@sriagasthiyasivanadiprasan7243
@sriagasthiyasivanadiprasan7243 5 месяцев назад
Super explain
@radhikalindose3580
@radhikalindose3580 5 месяцев назад
Possitive thoughts sir ..Thank u sir
@sankarsairam3
@sankarsairam3 4 месяца назад
Sir, Thanks lot for super explanation and easy understanding.
@rajivramesh6067
@rajivramesh6067 2 месяца назад
Valga valamudan
@Kamali3k
@Kamali3k 5 месяцев назад
நன்றி அப்பா ❤
@Sana_Tomfics
@Sana_Tomfics 5 месяцев назад
Yellameyyy nanmaikkey aiyaaaa romba nandriii Ungalukkum intha video enna pakka vacha yen shivan appakkum💯
@gabrinaelizabeth8454
@gabrinaelizabeth8454 5 месяцев назад
FANTASTIC SIR & TQVM.
@HAJANi269
@HAJANi269 5 месяцев назад
Thank you so much sir. 👌👌👌👌👌👌🫰🫰🫰🫰🫰🫰✌️✌️✌️✌️✌️✌️
@kumar.appukutty
@kumar.appukutty 5 месяцев назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 5 месяцев назад
ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்அனைத்து வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
@PalaniLakshmiMCSTI
@PalaniLakshmiMCSTI 5 месяцев назад
Romba thanks
@MaragathamMaragatham-hh2vr
@MaragathamMaragatham-hh2vr 5 месяцев назад
Thank you thank you so much
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад
கடக ராசி யை... வைத்து தான்.. குடும்பத்தில்.. எல்லோரும்.. நண்பர்கள்👭👬👫.. எல்லோரும்.. எங்களை நம்பியே.. எல்லா மக்களும்... இது தான் அனுபவபூர்வ.. உண்மை... நாங்கள் கஷ்டபடுகிறோம்.... இது தான் விதி😅😅😅😅😅😅😅😅😅😅😅எதற்கும் கவலை பட மாட்டோம்... 😅😅😅
@PushparaniManoharan
@PushparaniManoharan Месяц назад
Thanks 🙏 SWAMIJI
@mahemaha7941
@mahemaha7941 4 месяца назад
நன்றிங்க ஐயா
@senthilkumar4084
@senthilkumar4084 5 месяцев назад
Rompa nantri iyya... 🙏❤️🙏
@vaksalakumarasay2159
@vaksalakumarasay2159 5 месяцев назад
Thank you 🙏🙏
@haripriyaraja1890
@haripriyaraja1890 5 месяцев назад
Nandri ayya 😇 🙏 💯
@mohanhari9344
@mohanhari9344 5 месяцев назад
Thanks 🙏🙏🙏
@vasanthtamilofficial123
@vasanthtamilofficial123 5 месяцев назад
Super sit thank you
@vijayalakshmiravi3090
@vijayalakshmiravi3090 5 месяцев назад
Very true. Ur predictions accurate
@murukappanpunith4604
@murukappanpunith4604 5 месяцев назад
Thank you guruji🙏🙏
@manjuladevikrishnan7397
@manjuladevikrishnan7397 5 месяцев назад
You are always positive in your presentation
@saravanababy-8034
@saravanababy-8034 5 месяцев назад
Thank you.sir
@vijayalakshmithiagarajan1560
@vijayalakshmithiagarajan1560 5 месяцев назад
100% correct Thank you sir
@PushparaniManoharan
@PushparaniManoharan 22 дня назад
Thanks 🙏 Swamji
@krishnasamybiotech2528
@krishnasamybiotech2528 5 месяцев назад
நன்றி குரு ஜீ,
@jothisaravenen7460
@jothisaravenen7460 5 месяцев назад
Thank you sir
@sumathianubaby5550
@sumathianubaby5550 5 месяцев назад
Thank you
@manojn4026
@manojn4026 5 месяцев назад
ஏன் தான் இந்த கடகம் மட்டும் இப்படி கஷ்டமாக வாழ்கின்றனர்... முடியல நிஜமா
@AnithaS-eb4ys
@AnithaS-eb4ys 5 месяцев назад
Correct sir..,
@rajar1870
@rajar1870 15 дней назад
ஐயா அடுத்த வீடியோ கடகம் ராசி ஆயிலியம் போடுங்க
@priyat7707
@priyat7707 5 месяцев назад
Correct sir
@saravanank2346
@saravanank2346 5 месяцев назад
Correct samy nanum appadithan
@user-nh7mg5kb3x
@user-nh7mg5kb3x 5 месяцев назад
கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் லக்னம் கடகம் எது வந்தாலும் பாப்போம் முன்னே இருக்கும்
@saiabbi8809
@saiabbi8809 5 месяцев назад
Thanks Guru ji
@kalaichelviramadass7195
@kalaichelviramadass7195 5 месяцев назад
Waiting also for magaram,kanni,simmam,tanusu🙏
@samsathbegum3700
@samsathbegum3700 5 месяцев назад
True 👍
@lathar5567
@lathar5567 5 месяцев назад
nandi ayya
@indraniganesan2437
@indraniganesan2437 5 месяцев назад
💯 ummaiya iya
@priyasharath6828
@priyasharath6828 2 месяца назад
Unmai😊
@dillibabu908
@dillibabu908 5 месяцев назад
Supper
@muthukumars3484
@muthukumars3484 5 месяцев назад
True100
@balaganga6718
@balaganga6718 5 месяцев назад
U r always sooooooper anna
@prabha82
@prabha82 5 месяцев назад
True true sir
@umaadhish
@umaadhish 5 месяцев назад
100 % true ellame !
@muthaalegithruman2364
@muthaalegithruman2364 5 месяцев назад
❤❤❤❤❤ nice
@bhavanim25
@bhavanim25 4 месяца назад
I Always accept the divine will
@herayashi9842
@herayashi9842 5 месяцев назад
True 100%
@VijiDivya-kl8vm
@VijiDivya-kl8vm 5 месяцев назад
Correct
@UmaUma-zn2wc
@UmaUma-zn2wc 5 месяцев назад
அய்யா நானும் என் வருக்கால கணவரும் ஒன்னு சேர்த்து வாழ வேண்டும் 😢😢3 வருடம் தவம்
@Kumaravel786
@Kumaravel786 5 месяцев назад
April 2024 seruvinga
@ushamoorthy7003
@ushamoorthy7003 5 месяцев назад
Correct ah soneenga seri
@swethacosmetologist
@swethacosmetologist Месяц назад
Don't think negative 👎 think positive and believe the god I'm also kadagam❤ love ur self and Move on💐✨
@DhanusriDhanusri-cc9mv
@DhanusriDhanusri-cc9mv Месяц назад
🎉
@DhanusriDhanusri-cc9mv
@DhanusriDhanusri-cc9mv Месяц назад
😊
@kmcram6970
@kmcram6970 5 месяцев назад
ஸ்ரீ அபிராமி அம்மன் துணை🌹🌹🌹
@thevi3892
@thevi3892 5 месяцев назад
Vanakam friend sir ❤️❤️❤️
@HAJANi269
@HAJANi269 5 месяцев назад
Kadaga rasi Maanavargalukkaga oru vedeo pannunga sir
Далее
Harald Lesch: Physik - Triumph und Tragödie
1:34:58
Просмотров 712 тыс.