Тёмный

நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | K. V. Mahadevan | Part 2 

DD Tamil
Подписаться 576 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 2 года назад
மாமா'வுடன் கடைசிவரை உருதுனையாக இருந்தத் தாங்களை என்னவென்று சொல்ல முடியும்..,? என்னைப் பொருத்தவரை சினிமா உலகில் உண்மையான குரு சிஷ்யன் நீங்கள்தான் 'புகழேந்தி' ஐயா, K.V.M. ஐயா அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கும், உங்கள் பரம்பரைக்கும் என்ரென்றும் உண்டு, நன்றி.
@ravichandranbalasubramania2120
Pughendi sir is also no more. Very very nice person
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
K v மகாதேவன் புகழேந்தி நட்பின் ௨தாரணம் இசை தெய்வம் மகாதேவன் குழந்தை போல் இ௫க்கின்றாா் தெய்வ வரம்
@rajappas4938
@rajappas4938 2 года назад
Ayya TMS ayya you are a isai theivam even thousand years after no singer will take birth like you ayya
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
🙏K v மகாதேவன் 🙏புகழேந்தி 🙏நட்பின் ௨தாரணம் 🙏
@muthumani7790
@muthumani7790 3 года назад
மனதை நெகிழ வைக்கும் நேர்காணல்,தூர்தர்ஷனுக்குநன்றிகள் பலபலமேலும்இதுபோன்றுபலபழமையானநிகழ்ச்சிகளை ஒளிபரப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி,வணக்கம்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
வசந்த மாளிகை. அடிமைப் பெண் மறக்க முடியாத பாடல்கள்.
@dorairaj1764
@dorairaj1764 3 месяца назад
Super, Super kvm mama's music composition will remain in the minds of all his fans forever.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
எவ்வளவு பணிவு; எவ்வளவு பவ்வியமான குரல்! என்ன தொழில் பக்தி! இனிமையானதும் என்றென்றும் மனதில் தங்கும்படியானதுமான எவ்வளவு நூற்றுக்கணக்கான பாடல்கள்! இவ்வளவு திறமைகளை உள்ளடக்கிய இவர்களின் தன்மையான குணம் எங்கே! தலைக்கனம் பிடித்தலையும் இக்கால ஜென்மங்கள் எங்கே!
@mayilaudio
@mayilaudio 2 года назад
பாட்டும் நானே பாவமும் நானே ஆச்சர்யமாக தெய்வப்பாடகர் உயர்திரு டி எம் எஸ் அய்யாவின் பாடல்கள் இசைத் திலகம் கே வி மகாதேவன் அய்யாவின் தெய்வீக சங்கீத ஜாலம் என்றுமே அற்புதமான பொற்பதமான பாடல்கள் வாழ்த்துக்கள் அய்யா
@ganeshpg1010
@ganeshpg1010 3 года назад
Mama was s mentor to innumerable artists.I am seeing his photo after'mant decades.unknowengily we became fan of him .He never bothered about publicity, copyright,.He was a generous man.in fact gulebukavali song mayakamae pozhidene poo tune was KVM creation for koondukili which MSV used with his permission and became a mega hit.Can any one till date create thiruvilaiadal,thillana mohanambal,iruvar ullam,adimai Penn,tha series of Thevar and the list goes on and on. What a extraordinary genius,Pugazharndi and mama are finest gentleman in the ever envious industry.Our namaskarams to mama soul
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 года назад
இசை ஜாம்பவான்கள் அருமை
@ramtpv8639
@ramtpv8639 3 года назад
MS #Rajeshwari amma.... evergreen songs. மழலை குரல் பாடகி.
@pssswaroop2010
@pssswaroop2010 3 года назад
My favourite music director is mama remains favourite ever!His contribution to Telugu movie industry is immense!most successful mD for super hits like premnagar,Adaviramudu ,dasarabillodu
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
புகழேந்தி sir மேதை மகாதேவன் அவர்களின் மனசாட்சி
@csbalajicsb3778
@csbalajicsb3778 3 года назад
பொதிகை க்கு இணை ஏதுமில்லை, நன்றி
@ilantilak6073
@ilantilak6073 3 года назад
doordarshan oru treasure archive, ellam pazhaiya interview ellam inga dhan iruku super doordharshan , vaazthukal
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 3 года назад
Thanks a lot for uploading please do more about this legend 🙏🙏
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 года назад
Good pair KVM &PUGALZHENDI!TMS EVERGREEN SINGER!THOSE DAYS COME BACK?NEVER!ALL LEGENDS ARE LIVING WITH US.competition was there but no jealous! KVM mama normally won't speak more,he almost all the time gives respect to PUGALZHENDI sir who was his asst!
@gopalveerappan3004
@gopalveerappan3004 3 года назад
Devar movies KVM music with TMS P. Susila duet songs are all evergreen songs which lasting impact in Tamil cinema world
@mamannar2828
@mamannar2828 Год назад
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே. மறக்க முடியுமா இது எப்போதும் பசுமை நிறைந்த நினைவுகளே!
@sridharmha1917
@sridharmha1917 2 года назад
Two legends I salute the twomaestros
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 Месяц назад
KVM and K Vishwanath Combo in telugu film Industry is beyond any level. K.S Prakash Rao n KVM again in Telugu film Industry. Devar n KVM, K S Gopalakrishnan and KVM, APN n KVM, VB Rajendra Prasad n KVM all with TMS Ayya N PS Amma. No one can compared to these combos.
@jayakumarp9648
@jayakumarp9648 3 года назад
இசை மாமேதை...
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 года назад
Kvmvalgavalamudan
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 года назад
K V மஹாதேவன் சார் இதுவரை பார்த்ததில்லை பார்த்த வைத்ததிற்கு நன்றி ஒவ்வொன்றும் சகா வரம் பெற்ற பாடல் கள்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Excellent video. Thanks for uploading.
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 месяца назад
TMS + KVM MAJICAL MUSICIANS ❤❤❤
@saiarulkumar
@saiarulkumar 3 года назад
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 года назад
மகாதேவன் சார் பேசவில்லையே
@Gansanspic
@Gansanspic 2 года назад
He had suffered a stroke, couldn't talk.
@sabasabapathy2073
@sabasabapathy2073 2 года назад
@@Gansanspic ஓ ... சரி சரி அது தா எனக்கும் புரியல
@anilnadaikkave
@anilnadaikkave Год назад
He was not well.He had just had a stroke and was partially paralyzed and was recovering
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 Год назад
@@anilnadaikkave 😙
@24sankara
@24sankara Год назад
திருவருட்செல்வர் படப் பாடல்களின் ராகங்களின் பெயர்கள் யாராவது சொல்வார்களா
@prabagardarman7553
@prabagardarman7553 11 месяцев назад
There will be no one gill his shoe kvm
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏😀😀😀😌
@luxikanluxi3447
@luxikanluxi3447 Год назад
Llllll
Далее
TMS  LEGENG   MSV   LEGENG  IN   Dubai  VOL  1
18:33
Просмотров 23 тыс.