Тёмный

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் l NithaniPrabu l Full Audio Novel 

NithaniPrabu Novels
Подписаться 7 тыс.
Просмотров 62 тыс.
50% 1

#tamil_audio_books #tamil_romantic_ebooks #audionovelbook #audionovelsintamil #audionovel #tamilaudionovels #காதல் #love #nithaniprabu
இந்த நாவலை அமேசான் கிண்டிலில் வாசிக்க விரும்பினால்:
amazon.in
www.amazon.in/%E0%AE%A8%E0%AE...
amazon.com
www.amazon.com/-/de/dp/B07H6P...
Website:
nithaniprabunovels.com/
#tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree
#audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks ,
#tamil_novels
#tamil_audio_books
#Tamil_Romantic_ebooks
#tamil_romantic_novels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#tamilnovelsonline #tamilnovelsaudio
#family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #ponniyinselvan #tamilaudionovels

Кино

Опубликовано:

 

18 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@nithaniprabunovels
@nithaniprabunovels 9 месяцев назад
காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9Wa3PVs-fJ8.html என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ODrp3G4Y8Vo.html ஆதார சுதி முழுமையாகக் கேட்க: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-051JMy-G7ZU.html உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5D9m5sTtENA.html எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4CJdNqXEuHs.html அவள் ஆரணி முழு நாவல்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9NhRYBFS14A.html நேசம் கொண்ட நெஞ்சமிது : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hQY93ef5DTc.html நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-dBy6r5jZ0.html ஏனோ மனம் தள்ளாடுதே : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zRtHxkWhlMM.html இதயத் துடிப்பாய் காதல்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sCXYcBJ__rU.htmlsi=LUDZyV-PtlengjKR நீ வாழவே என் கண்மணி: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TUyr7YZHu5s.htmlsi=soruK-7d0cLUBE1x
@SathiyaPrabaVenkatesan
@SathiyaPrabaVenkatesan 8 месяцев назад
0000pp00000ppppppppp
@mangaik4302
@mangaik4302 Год назад
அப்பப்பா யாதவின் குரலுக்குள் எத்தனை குரல் ஜாலம் ஒவ்வொரு நாவலிலும் வியந்துபோகிறேன் குரல் யாதவி என்றதும் பதிவேற்றினேன் கதையும் அருமையான கதைதா.ன்
@dhanaletchimimunusamy5819
@dhanaletchimimunusamy5819 Год назад
Good
@venishashi2067
@venishashi2067 Год назад
Hi Nidhan, it's Meena again.while reading the story I feel I wish to live in Yazhpanam, Nuvereliya, kandi and so many places I known fm P S. Love making is an art. Vikram, yamini shows such a love to others. Lines abt train journey towards YAZHPANAM is superb. Listening your story is a good and lovable experience. Keep writing. If god permit me I wish to visit our island. Wish to see the people who are all living there. Thank you dear. ❤❤❤ Meenas.
@Muthulakshmi-pl2tu
@Muthulakshmi-pl2tu Месяц назад
O 5:06:27
@thenmozhi497
@thenmozhi497 Год назад
உங்களின் பழைய நாவல்களை முழு நாவலாக பதிவிடுங்கள், கேட்க ஆவலாக உள்ளது 👌👌
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 Год назад
அருமையான கதை சகோதரி . குடும்பமும் & காதல் என அருமையாக இருந்தது. இலங்கைத்தமிழ் + யாதவியின் குரலும் அருமையாக இருந்தது. அதுவும் மழலைக்குரலில் , Deutsch மொழியில் என அழகாக பேசி அசத்தியிருந்தார். நிதனி பிரபு உங்களின் நாவல்களை அண்மையில் தான் கேட்க ஆரம்பித்திருந்தேன்.உண்மையிலேயே உணர்வுபூர்வமாக எழுதுகின்றீர்கள் . காதலை நீங்கள் உங்கள் கதைகளில் சொல்லும் அழகே தனி 💕 அதுவும் ஒவ்வொரு கதைகளிலும் இலங்கையை தொடர்புபடுத்தி எழுதுவது அழகு . இந்தக்கதையிலும் இலங்கை ஜேர்மனி என இரண்டு இடங்களிலும் நடக்கும் விதமாக கதை நகர்ந்தது அருமையாக இருந்தது. அருமையான உணர்வுபூர்வமான காதல் கதைக்கு யாதவியின் இனிமையான குரல் உயிரோட்டமான வாசிப்பு மெருகு சேர்த்தது மெருகேற்றயது. அருமை "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன். "நினைவில் பசுமையாக நின்றுவிட்டது அருமை Superb❤❤❤😊👌👍
@reethubalakrishnan2107
@reethubalakrishnan2107 8 месяцев назад
ஒரு நேரத்தில் yasmin இவர்களுக்கு குறுக்கே வந்து விடுவாளோ என்று பயந்து பயந்து கதையை கேட்டுக்கொண்டு இருந்தேன். கடைசி வரை அப்படி ஒன்றும் நடவாமல் இருந்ததே கதை முடியும் போது மனதிற்கு ஒரு பெரும் நிம்மதி. கதையில் மூழ்கி விட்டேன்... அருமையான கதை... மிக அருமையான வாசிப்பு...நன்றி...இது போல் இன்னும் நிறைய படைப்புகள் வேண்டும்....எதிர்பார்ப்புடன் ஒரு ரசிகை....
@achu7050
@achu7050 Год назад
நீங்கள் சந்தித்த டெனிஸ் க்கும் யாஷ் க்கும் எங்களது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் சகோதரி.🌹🌹🌹🌹🌹🌹🌹
@reenap603
@reenap603 9 месяцев назад
சகோதரி யாதவி குரலூக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. நிதனிபிரபுவின் கதைகளம் எப்போதும் அருமையாக இருக்கும் இந்த கதையை இரண்டாம் முறை கேட்கிறேன்
@sudhakumar3366
@sudhakumar3366 9 месяцев назад
நிதனி உங்க novel க்கு yaadhavi யின் குரல் தான் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் அதிக அளவில் நாவல் போடுங்க❤❤❤❤
@vanbarasi5667
@vanbarasi5667 Год назад
வணக்கம் யாதவி உங்கள் குரல் கேட்டு நாவல் கேட்கிறேன் சகி
@anasankara118
@anasankara118 Год назад
True.. really great voice,blessed and impressed.waiting to hear in your voice some more audio novels..pl share link
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 5 месяцев назад
இன்னுமொரு அழகான கதைக்கு நன்ற நிதனி….💗 அதை அழகான யாதவியின் குரலில் கேட்பது ரொம்ப மகிழ்ச்சி 💗 நன்றி மக்களே 🙏🏾
@anbakumar7093
@anbakumar7093 Год назад
அசத்துகிறீர்கள் யாதவி. உங்களின் ரசிகை நான். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ❤️
@manjumoorthy2446
@manjumoorthy2446 Год назад
சூப்பர் நிதனி. உங்களின் உணர்வுப்பூர்வமான எழுத்துகளுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது யாதவியின் குரல். வாழ்த்துகள் மற்றும நன்றிகள்.
@salomina8726
@salomina8726 Год назад
கதை மிகவும் அருமை
@sheeladayanithi41
@sheeladayanithi41 27 дней назад
Ennoda favourite story first time audio la eppadi irukkumnu ketten, romba vey nalla irunthuchu, thank you yathavi Sago
@amuthaangel6576
@amuthaangel6576 Год назад
தாய்மையின் மறு உருவமே பெண்தானே...என்ற அழகான கருத்தை மிக அற்புதமாக தந்த நிதனி ஜி...உங்களுக்கு வாழ்த்துகள் 👏👏👏👏👏💐💐மற்றும் நன்றி 🙏 வளமைபோல் யாதவி ஜி...நீங்கள் பேசும் மழலை மொழியில்..நான் வியந்து தான் போனேன்...சூப்பர்...சூப்பர் 😍😍😍😍😍😍😍 மனம் கவர்கிறீர்கள்...வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@kathainoolgam
@kathainoolgam Год назад
அழகான வாசிப்பு அழகான கதைகள் அருமை அருமை
@user-bc9ch8fx4g
@user-bc9ch8fx4g 3 месяца назад
🎉
@daisyrani2363
@daisyrani2363 Год назад
அருமையான கதை உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது யாதவி ❤️❤️❤️❤️❤️❤️
@bhuvaneshwarim2978
@bhuvaneshwarim2978 Год назад
அருமையான நாவல் முழுவதுமாக உள்ளார்ந்து ரசித்தேன் வாசிப்பு ம்ம்ம்ம்ம் அனுபவித்தேன்
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 4 месяца назад
உங்கள் குரல் மனதுக்கு ரம்மியமாக இருந்தது.
@gdragongaming8620
@gdragongaming8620 Год назад
Ceylon Tamil very very nice and cute
@avatarspiritshyam5939
@avatarspiritshyam5939 4 месяца назад
Unga writing ellaam semma touching ah irrukku Nithani.....yathavi story telling apta irrukku.. . Rendu perukkum vaazhthukkal
@umaravibharath5519
@umaravibharath5519 Год назад
Oh my God beautiful story 👌👌👌👌👌👏👏 the way you read is excellent Yadhavi. 😍😍😍😍😍
@bhuvaneshwarik7469
@bhuvaneshwarik7469 Год назад
வாசிப்பு அருமை
@krizduke479
@krizduke479 Год назад
Thanks yaathavi ma
@anisparitha2999
@anisparitha2999 Год назад
குரல் மிகவும் அருமை
@thenmozhi497
@thenmozhi497 Год назад
Enna arumaiyana kadhai nithani mam, yadhavi asathitinga🥳🥳🥳🥳🥳
@umanagarajan241
@umanagarajan241 6 месяцев назад
What a story, Nithani mam congratulations, that too in yadhavi s voice. Great .
@lathasatthi2455
@lathasatthi2455 Год назад
Super super super super cute Good night 😴
@deepajyothisaravanakumar7569
Novel super...more than it ur voice yadavi sister it's is so beautiful.. narration superb..becoming great fan of your work..all the best for ur forecoming works..
@deebakarthik7097
@deebakarthik7097 Год назад
Super...sema story🤝👌😍💐 Nithani dear..u r awesome❤ Yadhavi dear always u r amazing... I love girl babies😘..when ever u read girl baby voice ...it takes me to the heaven...😘 Keep rocking🤝
@sivamanoharibalasubramania8974
You write stories only with the new plots.and not kindling the lust .i could hear the story along with my teenage child.thank you for that
@yesodhaandal1560
@yesodhaandal1560 Год назад
Ungal kathaai ROMba pidikum super voice very nice thanks
@priyanka.sharon7094
@priyanka.sharon7094 6 месяцев назад
Feel good story.. ❤❤❤ love it 👌👌 edu varaikum ketadhula endha story my favorite 💐
@nasisters9951
@nasisters9951 Год назад
நீங்க கதையை அழகா சொல்றீங்க
@anithasavi6695
@anithasavi6695 Год назад
Lovely story ❤❤❤. Amma Magan, appa magal, annan thangai ivargalukul irukam nesam arumai😘😘😘😘
@maarasworld7959
@maarasworld7959 Год назад
I waiting for this story many days so thank you sooo much 🙏💕
@ramyabba6481
@ramyabba6481 Год назад
Arumaiyana kathai unga voice la innum arumai
@DhanalakshmiHaritha
@DhanalakshmiHaritha Год назад
நாவலும் வாசிப்பு மிக மிக மிக அருமை
@revathysrirasa8388
@revathysrirasa8388 Год назад
சகோதரி அருமையான நாவல் தந்துள்ளீகள்
@naveenagovindachetty49
@naveenagovindachetty49 8 месяцев назад
நிதனி பிரபு அவர்களுக்கு... திடீரென உங்கள் தீராத ரசிகையாக மாரிபோன ஒரு தோழியின் கருத்துக்கள் இதோ!... உண்மையில் உங்கள் கதைகளில் அழ புதைந்திருக்கும் சில அழகான கருத்துக்கள் என்னை ஆடி காற்றென அப்படியே சுழற்றி அடிக்கிறது. அதுவும் உறவே அற்றவர்களுக்கு இடையில் பிணைக்கப்பட்ட ஆழமான அன்பு யாதவி அவர்களின் அமைதியான குறளில் கேட்க கேட்க மனம் நிறைந்து போயிற்று. இதே போன்று என்றும் உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்... நன்றி..
@kurupskayamurugan8869
@kurupskayamurugan8869 Месяц назад
Supper nithani ves yathavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf Год назад
நிதனி ஜி உங்கள் கதைகள் அனைத்தும் அருமை.
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt Год назад
அப்பப்பா வாய்சா இது வர்ணஜலம் சூப்பர் யாதவி சகோ வாழ்த்துக்கள் நாவல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yogasribalasubramanian4375
@yogasribalasubramanian4375 Год назад
Very very good story mam and nice voice
@kalavathirajesh
@kalavathirajesh Год назад
Thanks for the full story sis
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 Год назад
Arumaiyana inimaiyana lovely story thank you
@revathysrirasa8388
@revathysrirasa8388 Год назад
நாவல் அருமை சகோதரி நன்றிகள்
@user-bw1bx1we8i
@user-bw1bx1we8i Год назад
❤❤❤ Amazing amazing story.. l love 💕 it..❤ I hope you west wishes ❤️
@venishashi2067
@venishashi2067 Год назад
Good😊😊😊 morning Yadhavi yourvoice is marvellous. Nidhan I'm really impressed in your style of writing. Keep 🎸🎶🎶.Good day❤❤❤❤.Meena.
@bhavanisiva2578
@bhavanisiva2578 10 месяцев назад
Yathavi voice super... Story very nice❤
@sivamanoharibalasubramania8974
I am addicted to your slang yadavi mam. I started using some of the words
@thenmozhi5967
@thenmozhi5967 Год назад
Story starting la erunthu end varai very swarasyama erunthuchu mam😊
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 Год назад
Baby voice... superb yathavi❤
@muthulakshmi3632
@muthulakshmi3632 Месяц назад
Hai yathavi.voice super.male modulation super.intha kathai romba nalla iruku.manthu nekilnthu vittathu.writteruku nandri
@laxmisarvaesh8566
@laxmisarvaesh8566 6 дней назад
Nice story and amazing voice❤❤🎉🎉
@vaaniveni3799
@vaaniveni3799 Год назад
Super novel...Lovely voice ...
@user-uy2bi7fr1p
@user-uy2bi7fr1p 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤என்ன சொல்லவது இந்த ஒரு வாரமா யாதவியின் குரலை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் நிதனியின் எழுத்தில் ❤❤❤❤அந்த அளவுக்கு மயங்கிபோய் இருக்கின்றேன் அதனால நான் கதையையும் குரலையும் எப்படி வார்அதையால் வர்னிப்பது என்று தெரியல அதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@ThabithalGanesan
@ThabithalGanesan 2 месяца назад
Simply super story and your xoice also
@monishas.g7887
@monishas.g7887 4 месяца назад
Nice story and nice voice Yadhavi mam
@jothidrishu8014
@jothidrishu8014 Год назад
Novel arumai sister neengal vasikkum vitham super eppadi paratta venru enakku theriyavillai ♥️urukkiya novel arumai arumai
@d.chitrad.chitra9138
@d.chitrad.chitra9138 Год назад
Ungal kural super sister ❤️❤️❤️❤️❤️
@s.m.jahubersadiq7406
@s.m.jahubersadiq7406 10 месяцев назад
Yadhavi enna voice nithani ma all stories r touching my heart
@prabakarani7356
@prabakarani7356 Год назад
உங்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர்
@jamunaramasamy9247
@jamunaramasamy9247 Год назад
Super yathavi sister
@sivagamisubramanian6406
@sivagamisubramanian6406 9 месяцев назад
Super super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Arputham Yamini.super Nice story💐💐💐💐🌷🌷🌷🌷🌷
@lakshmisasikumar8852
@lakshmisasikumar8852 Год назад
Super novel good story❤
@thiviyathiviya2525
@thiviyathiviya2525 Год назад
சூப்பர் அக்கா
@amaravathiamara5331
@amaravathiamara5331 Год назад
Super sister and thank you🌹🌹🌹🌹❤
@samuthrakanim4707
@samuthrakanim4707 Год назад
Ungal voice super mam
@d.rajarajeshwari
@d.rajarajeshwari Месяц назад
Nidha mam கதை வழக்கம் போல் அருமையோ அருமை😊 ஒரு doubt mam கச்சான் என்றால் என்ன கூற முடியுமா plz
@revathysrirasa8388
@revathysrirasa8388 Год назад
சகோதரி நான்அழுதே விட்டேன் நாவல் அவளவு உயிரோட்டமாக இருந்தது
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 4 месяца назад
உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு நாவல் கேட்க வந்தேன்.
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 Год назад
Beautiful voice with timely voice modulation,involvement especially beautiful tamizhe pronounciation but suggested to reduce your high decibel my girl..(if you watch your introduction you can recognised)
@arockiaranim9837
@arockiaranim9837 Год назад
Very very very nice and thanks
@papathip655
@papathip655 Год назад
Yathavi mam voice is very nice 👌
@dasandevar1942
@dasandevar1942 5 месяцев назад
கடைசியாக ஒரு முறையாவது இவர்கள் நல்லா சந்தோஷமா இருக்கிறாள் என்று அந்த பிரிந்து போன மனைவி பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்
@priyasubramani1853
@priyasubramani1853 Год назад
Super sister 👍
@premamunshi3467
@premamunshi3467 11 месяцев назад
Ooo Radha my favorite ❤❤❤. Iam waiting this audio 😂
@vithun921
@vithun921 6 месяцев назад
மென்மேலும் வளர்க ❤❤❤❤❤❤❤❤
@vithun921
@vithun921 6 месяцев назад
அருமையிலும் அருமை
@annaitheresa4323
@annaitheresa4323 Год назад
Solla varthai illai migayum arumai....
@leelagpay8220
@leelagpay8220 Год назад
Last episode voice low so dont realize that end
@youvaraniyouva302
@youvaraniyouva302 7 месяцев назад
Mikavum arumaiyana pathivu 🎉🎉🎉
@muthukiruba6275
@muthukiruba6275 Год назад
Wow yathavi
@chinachinna6305
@chinachinna6305 3 месяца назад
Novel super voice nalla irugu
@subaraj8780
@subaraj8780 9 месяцев назад
It really makes me feel emotional
@devinirmala6193
@devinirmala6193 9 месяцев назад
Really voice super congratulations
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 Год назад
யாதவி நன்றி
@Sumithrasumi63793
@Sumithrasumi63793 4 месяца назад
அருமையான பதிவு
@ganesanrajalakshmi2633
@ganesanrajalakshmi2633 Год назад
Super story
@nasisters9951
@nasisters9951 Год назад
உங்க குரலுக்கு அடிமை ஆயிட்டேன் சகி
@narmathasintha7380
@narmathasintha7380 Год назад
Super yadhu sister
@BTSmycrush143
@BTSmycrush143 11 месяцев назад
It's a good feel story
@gomathimanikandan739
@gomathimanikandan739 Год назад
Nice👌👌
@parameshcookingchannel2514
@parameshcookingchannel2514 Год назад
பிரதிலிபியில் படித்தேன் ,பாதிக்கதை தான் கிடைத்தது,அதுவும் நான்கு வருட காலம் முன்பு, காத்தியிருபுக்கு இன்று காலை
@RagavRagav-pe8to
@RagavRagav-pe8to 4 месяца назад
Novel name
@anithasatheesh1523
@anithasatheesh1523 Год назад
Super sis 💗
@kalyanisomalingam4069
@kalyanisomalingam4069 Год назад
அருமையானகதை
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 Год назад
அடுத்த.நாவல்.சீக்கிரம்.எதிர்பார்கிறேன் யாதவிகுரலில் முழுநாவல்லாக
@muthukrishnan4990
@muthukrishnan4990 3 месяца назад
Super super super. Paranantham.
@sathyasathya6084
@sathyasathya6084 7 месяцев назад
Nice story
@luthufurmansoor4213
@luthufurmansoor4213 Год назад
Nice story 👌 👏 Villan eilladha nalla story Heroin German vadha peragu Hero vutaya friend pathe varaveilla avlo help panna friend konjam story la kanbithu erukalam
@gdragongaming8620
@gdragongaming8620 Год назад
I love this Tamil and this story
@ManimegalaG-ko9vc
@ManimegalaG-ko9vc 5 месяцев назад
Super super super super super super super ❤❤❤❤❤
Далее
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 1 млн
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Гномы против Квадроберов
1:00