Тёмный

நிலம் சரியும், பூமி பிளக்கும், மழை கொட்டும், காடெல்லாம் எரியும் - Anu Mohan’s சித்தர் ஏடு Warning 

Wow Tamizhaa
Подписаться 570 тыс.
Просмотров 235 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#summer #summerhealth #josiyam #astrology #astrologer #anumohan

Опубликовано:

 

8 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 527   
@veralevel5712
@veralevel5712 Месяц назад
கும்பிட ஆயிரம் சாமிகள் இருக்கு ஆனா வாழுறதுக்கு ஒரு பூமிதான் இருக்கு.... அரசியல் மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வு... மக்கள்தான் சிந்திக்க வேண்டும் 🙏🙏🙏
@selvarajambalam2337
@selvarajambalam2337 Месяц назад
எப்படி யிருந்திலும் இந்த கோடையில் மழைபெய்யும் என்கறார்கள் வானிலை ஆய்வார்கள் உண்மையா உங்கள்அறிகையில் என்ன
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே சீக்கிரம் உலகம் அழியட்டூமே
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 Месяц назад
ஐயா.....நீங்கள் சொல்வது மிகமிகச் சரி ஐயா....ஓசோன் படலத்தைக்கிழித்து என்றைக்கு atmosphere ஐஸ்கட்டிகள் ஆரம்பித்தோமோ அப்போதிருந்தே பஞ்சபூதங்களுக்கும் பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டோம்...நிலம் ,நீர், நெருப்பு,,, காற்று , ஆகாயம் ஐந்துபேரும் பாவம்....ரொம்ப கஷ்டப்படறாங்க ஐயா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
@vallinayagi9206
@vallinayagi9206 Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏 அழிவு உறுதி பேரழிவு
@sundrammm2663
@sundrammm2663 Месяц назад
வேண்டாம்.அப்படி.எதுவும்.நடக்க கூடாது.மக்கள்.நலமுடnவாழ்வேண்டுவோம்
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig Месяц назад
அப்படி நலமுடன் மக்கள் வாழவேண்டும் என்றால் சுயநலம் அநீதி அக்கரமம் குறையனும் 😊​@@sundrammm2663
@bossgovardhan-xw1tp
@bossgovardhan-xw1tp Месяц назад
Baratha boomi punniya boomi orukkalum alivillai summa vuruttatheerkal
@lakshmidurai1593
@lakshmidurai1593 26 дней назад
Yes it's all 💯 %true
@vravicoumar1903
@vravicoumar1903 Месяц назад
படைத்தவன் பாதுகாப்பான். ஓம் நமசிவாய வாழ்க சிவ நாமம்.
@arulkavi4931
@arulkavi4931 Месяц назад
God has given the treasure, but himen destroy it. How god can help. He can give gnam, but we are not using it
@SaiSivakongu
@SaiSivakongu Месяц назад
அழிவு ஏற்படும்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Месяц назад
மக்கள் செய்யும் பாவங்களுக்கு கடவுள் கொக்கு ம் தண்டனை
@User-qrcjknc
@User-qrcjknc Месяц назад
No way.
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 24 дня назад
அழியனும் என்று எண்ணினால் நம்மை விட்டு தள்ளி நாம் காமவசப்பட்டு உண்டாக்கிய சிறு,பட்சிலம் குளைந்தைகளை எண்ணி பார்க்கவேண்டும் சொல்லுங்கள் அவர்கள் துள்ளிவிலையாடும் வயதில் துடிக்க சாகனுமா? ஒன்று இல்லை சுயநலம் மறந்து சில வசதிகளை மறுத்து மரங்கள் நிறைய வளர்த்து மக்கள் பெருக்கத்துக்கு ஒரு கடும் தடுப்பு சட்டம் கொண்டு வந்தால் இந்த மோசமான விளைவுகள் தடுக்கப்படலாம்
@user-yi2cz5ih7f
@user-yi2cz5ih7f Месяц назад
சூப்பர் !சார், நீங்கள் சொல்வது எல்லாமே தினமும் ,எங்கள் சாமி சொல்ல சத்சங்கத்தில் கேட்டுள்ளோம். இது சத்தியமாக நடக்கத்தான் போகிறது. நல்லவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள்.கடவுள் வரும் காலம் வந்துவிட்டது சார்.கடவுள் யார் என்று தெரியும் காலமும் மிக விரைவில் வரப்போகிறது சார்.
@moorthyk852
@moorthyk852 Месяц назад
தோன்றின அனைத்தும் மறையும் மறைந்தன அனைத்தும் தோன்றும்.
@vijayagowthami2813
@vijayagowthami2813 Месяц назад
நாங்களே எப்டி சாவுறதுன்னு இருக்கோம் நாங்க ஏன் காப்பாத்துன்னு வேண்ட போறோம்
@chellansaravanakumar5301
@chellansaravanakumar5301 Месяц назад
Superya
@dhakshaatraders6650
@dhakshaatraders6650 Месяц назад
தமிழ்நாடு அழியனும் ஏதாவது வழி இருந்தால் சித்தரே சொல்லுங்க
@MARRS_creatoins
@MARRS_creatoins Месяц назад
😊😊😊😊😊😊
@gnanapandithan5375
@gnanapandithan5375 Месяц назад
அருமை ப்ரோ. நானும் உங்களை மாதிரிதான் நினைக்கிறேன்.
@PratheeshPratheesh-it5nv
@PratheeshPratheesh-it5nv 28 дней назад
Aliyatum
@sowrirajans9210
@sowrirajans9210 Месяц назад
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா‌ இடமில்லை. காணுங்கால் கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானை கண்காணி கண்டார் களவொழிந்தாரே. திருமூல நாயனார்.
@gomathirajaprg5858
@gomathirajaprg5858 Месяц назад
Ayya itharkana vilakkam solungal ayya.....
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Месяц назад
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
@srinivasansitaram271
@srinivasansitaram271 Месяц назад
உண்மைதான், விவசாயம் அழிந்துவிட்டது. இயற்கை பழிவாங்கும்.
@umabalaji3120
@umabalaji3120 Месяц назад
தென்னை மற்றும் வாழை மரங்களெல்லாம் கருதுகிறது. கஞ்சா செடி கருகுவதில்லை போலிருக்கிறது.
@sundrammm2663
@sundrammm2663 Месяц назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig Месяц назад
கஞ்சா கரிகினால் நாடு செழிப்பாக இருக்குமே 😊
@SaiSivakongu
@SaiSivakongu Месяц назад
கஞ்சா கருதினால் கருணாநிதி குடும்பம் அழிந்து விடும்
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Месяц назад
இந்த மாதிரிப் பூச்சாண்டி சித்தர்கள் நேரில் கண்காணித்து வளர்ப்பதால் கஞ்சாச் செடி கருகாது!!
@user-co8jb6to4o
@user-co8jb6to4o Месяц назад
நாட்ல ரவுடி தனம் அதிகம். நல்லவர்களுக்கு. மரியாதை. இல்லை. கெட்டவர்களின். அதிக்கம். அதிகம்.
@sazikaladhevi9001
@sazikaladhevi9001 Месяц назад
கெட்டவங்க எல்லாம். ரொம்ப ரொம்ப நல்லாயிருக்காங்களே. மகான் அவங்க பக்கமா இருக்கறது வேதனை.
@rajeswarir7077
@rajeswarir7077 Месяц назад
Yes
@keshavkannan-1202
@keshavkannan-1202 Месяц назад
Yes correct
@rajendranc132
@rajendranc132 Месяц назад
@muthukrishnansrinivasagam5989
@muthukrishnansrinivasagam5989 Месяц назад
❤😀​@@sazikaladhevi9001
@subrakolandai5463
@subrakolandai5463 Месяц назад
இதெல்லாம் இன்றைக்கே நடக்கனும்..சர்வம் ஆனந்தம்❤❤❤
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl Месяц назад
நானும் நானும்...
@SaiSivakongu
@SaiSivakongu Месяц назад
சரியான தண்டனை
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 20 дней назад
Yes.kumbalaa saavalaam
@sivaraj6767
@sivaraj6767 Месяц назад
சொல்லிக்கொடுத்தத அப்டியே சொல்ற... மக்கள் இன்னும் ஆடுகள்தான் 💐💐🌹🌺
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 25 дней назад
உண்மை
@malliraju9512
@malliraju9512 Месяц назад
நல்ல செய்தி களை மட்டும் ஒலிபரப்பினால் அனைவரும் நல்லது.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Месяц назад
🌺அனைத்தும் பிரபஞ்சத்தின் சித்தம் , பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 💐💐🙏🙏
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Месяц назад
மெரினா சுடுகாட்டை சுத்தப் படுத்தினால் நன்று
@bar1953
@bar1953 Месяц назад
🙏
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Месяц назад
எல்லா பார்க்கிலும் நடக்கிறது பஸ்ஸில் கூட வெட்கம் கெட்டு பெண்கள் ஆண்கள் ஆபாச மாக நடந்து கொள்கிறார்கள்
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Месяц назад
ஆமாம்! இந்த மாதிரி சோஃபாவில் சரிந்தூ கொண்டு உதார் விடுவதை விட அதைச் செய்தாலாவது அழியப் போகும் உலகம் கொஞ்சம் சுத்த வத்தமாக அழியும்!
@uthayasamya4250
@uthayasamya4250 Месяц назад
இயற்கை என்றும் ஜெயிக்கும் அதற்காகத் தினந்தோறும் பயப்படத் தேவையில்லை
@Vikasit952
@Vikasit952 Месяц назад
Great man .Pearls of Wisdom . Namaskaram Swamiji . Jai Hind !
@devidurai5753
@devidurai5753 Месяц назад
சித்தர் வாக்கு சிவன் வாக்கு
@velayuthams7183
@velayuthams7183 Месяц назад
Yentha siddar
@Lang.316
@Lang.316 Месяц назад
Malai peyuthhu
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 Месяц назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐😢😮😅 நடக்காது 🧘ங்கர...🤪😜😋 உலக மக்கள் அனைவரையும் ஒற்றை சிந்தனையில் கொண்டு வருவது கடிணம் ...
@licpksamy4684
@licpksamy4684 Месяц назад
உண்மையான கருத்துக்கள் திரு அனுமோகன் கூறியது அரங்கன் கோபுரம் எழுந்தால் அழியும் இலங்கை என்று வாக்கியம் உண்டு
@jeevanullakal9075
@jeevanullakal9075 Месяц назад
அது ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டப்பட்டால் இலங்கையில் அழிவு ஏற்படும் என்றனர்... அதுபோலவே இலங்கைத் தமிழ் மக்கள் அழிந்தனர்....
@BalaG59
@BalaG59 28 дней назад
அய்யா, எந்த ஓலைச்சுவடியில் சித்தர்கள் சொல்வதை அனு மோகன் குறிப்பிட்டிருக்கிறார், அந்த வரிகள் இருந்தால் பகிரவும் அய்யா.
@palanichamykaruppiah479
@palanichamykaruppiah479 Месяц назад
அனு மோகன் ஐயா காக்கை 12 வருடங்கள் வாழும் இயற்கையாக அதன் உயிர் போகும் போது அது படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். எந்த காக்கையும் 1000 ஆண்டுகள் வாழ்வதில்லை. தயவு செய்து சரியான தகவல் கொடுக்க வேண்டுகிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
ஆனால் காக்கை முக்கால்வாசி அடிபட்டுத்தான் இறக்கின்றது. பூனை சாப்பிடுகின்றது
@sureshbabud5122
@sureshbabud5122 Месяц назад
பிப்ரவரி ,ஏப்ரலில் இலங்கை முற்றிலும் அழியும் என்று சொன்னார். நடந்ததா.இப்படி கதை விடுபவர்களை பிடித்து பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.
@Sathiyaraj-xl2zh
@Sathiyaraj-xl2zh Месяц назад
New.otha vangapora
@SelviAkka
@SelviAkka Месяц назад
Dubakor
@Boss-wx7zb
@Boss-wx7zb Месяц назад
😢😢
@JeyBalan
@JeyBalan Месяц назад
ஓம் சிவயவசி ஓம் அப்பா போற்றி போற்றி போற்றி எல்லா உயிர்களும்.மக்களும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன்
@devakiarunassalam5149
@devakiarunassalam5149 Месяц назад
Anumohan sir neenga solvathu unmai👌👌. Iyarkai tha kadavul . 5 elements ( 5 panjaboothangal) tha kadavul 👏👏. Absolutely true sir 👍👍
@phandu7288
@phandu7288 Месяц назад
உண்மை தங்கள் கூறியது முற்றிலும் உண்மை இயற்கை செயல் லால் முன்னேற்றம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் தவறுகள் செய்தால் அந்த இயற்கை யாலே தண்டனை வழங்க படும். உண்மையான விழிப்புணர்வு .
@VijayaEswaran-lb3op
@VijayaEswaran-lb3op Месяц назад
காரணம் மனிதனின் சுயநலம்
@SanthiSanthi-jb9eg
@SanthiSanthi-jb9eg 25 дней назад
முக்கடலும் பொங்கும் என்று சொன்னீர்கள் அதேபோல் முக்கடலிலும் காற்று சுழற்சி நல்ல மழை நாமக்கலில் புதுசத்திரம் 16 சென்டீமீட்டர் நேற்று தமிழகத்தில் அதிக மழை பெய்த இடம்
@eswaramoorthi9097
@eswaramoorthi9097 Месяц назад
எதுவும் நடக்காது பஞ்சம் வரும் வெயில் வரும்
@palanichamykaruppiah479
@palanichamykaruppiah479 Месяц назад
ஐயா கும்பகோணம் தஞ்சை மாவட்டம் சார்ந்த பகுதி. ஆதியில் இருந்து வளம் நிறைந்த பூமி. காவிரி பாயும் பகுதியில் உழவுத்தொழில் நன்றாக நடைபெற்றது. அதன் பொருட்டு ஓய்வு காலத்தில் ஆலயம் செல்ல வேண்டும் என்பதற்காக அமைந்துள்ளது. 🎉🎉🎉🎉🎉🎉
@narenka5618
@narenka5618 Месяц назад
கடவுள் காப்பாற்றுவார் எப்போது நாம் அவர் சொன்னதை கேட்கும் போது.
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig Месяц назад
கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசும் கூட்டம் ஒரு பக்கம் இருக்க நான்தான் கடவுள் என்று போலி வேசம் போட்டு ஆடம்பரம் வாழ்கை வாழும் கூட்டம் ஒரு பக்கம் இருக்க அவர் அவர் மனசாட்சி சொல்படி நடந்தாலே நல்லது நடக்கும் இப்போ இருக்கும் பல பேரு சுயநலம் குற்றம் குற்றம் என போனால் உலகம் அழிவது உறுதி தான் சாமி.
@user-xh3zt1cj3u
@user-xh3zt1cj3u Месяц назад
எல்லாம் முருகன் பாத்துக்குவார்
@padminimini9689
@padminimini9689 Месяц назад
Yes 100%, if dog cry's death will be happen . So many time happened in our area.
@kavi0505
@kavi0505 Месяц назад
True true! I noticed dogs howling for few days in pune and chennai in december. My mother in law had expired then. Again for few more days in next month. It repeats nowadays.
@madhanyoga9996
@madhanyoga9996 Месяц назад
நன்றி சார் ❤❤❤❤
@gaanexpress4901
@gaanexpress4901 Месяц назад
படைப்புக்கள் கடவுளாகா ஒருபோதும். படைப்பாளனே கடவுள் . சித்தர்களும் படைப்பு தான். பஞ்ச பூதங்களும் படைப்புதான். படைப்புகளில் இருக்கும் நம்பிக்கையை கடவுளில் வைங்க. படைப்பாளனின் ஏற்பாடு எப்படியோ அப்படியே எல்லாம் நடக்கும். தீர்க்க தரிசி போல யெல்லாம சொல்லாம உங்க வேலைய பாருங்க.
@rajathi6762
@rajathi6762 Месяц назад
கெட்டவர்களையேல்லாம். இயற்கை அழிக்கவேண்டும்
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 Месяц назад
ஏழு கடலில் 3 கடல் உள்வாங்கிவிடும் துவாரகை துலங்கும் (அகிலத்திரட்டு அம்மானை)
@thangaraj19629
@thangaraj19629 Месяц назад
நாம் இறைவனிடம் சரணாகதி அடைவதில் தயக்கம் இல்லாதவர்கள் ...எனவே நாம் தப்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது
@rathnaraj-2007
@rathnaraj-2007 Месяц назад
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ அனைத்தும் இறைவன் செயல். பஞ்சபூதசக்திகள் தன் செயலை செய்ய சிவன் ஆணையிடட்டும் 🙏
@NKFATTROCITIES4336
@NKFATTROCITIES4336 Месяц назад
ஒன்றும் நிகழாது வெயிலால் காடு அழியும்
@P.chandrasekeren-vc7hx
@P.chandrasekeren-vc7hx Месяц назад
Ungallukku.nantti❤❤❤
@user-nu2gp6ks9h
@user-nu2gp6ks9h Месяц назад
தக்காளி காடு மெடு ரோடு முதல் தானாய் முளைத்து வளர்ந்து இருக்கும் ஆனால் இப்போ எங்கும் இல்லை காரணம் ஒட்டு ரகம்
@sushi8879
@sushi8879 Месяц назад
Sir thanks you
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 Месяц назад
அய்யா இயற்கை அரசியல்வாதிகளையும் அவரது குடும்பத்தினர்கள் போகட்டும் அப்பாவி மக்கள் வாழட்டும்
@HickoryDickory11
@HickoryDickory11 27 дней назад
ஐயா நா எதிர் காலத்துல இருந்து பேசறேன் நீங்க சொன்னது சரி, குற்றாலம் அருவி water overflow 😢 நியூஸ் 😢 😮
@saranya...6621
@saranya...6621 Месяц назад
நம் நிலத்தில் பெய்யும் மழை நம் நிலத்தில் இருந்து வெளியே செல்லாமல் தேக்க வேண்டும். வெள்ளம் ஏற்படாது. நிலத்தடி நீர் உயரும். மரங்கள் நன்கு வளரும்.
@True_Indian007
@True_Indian007 Месяц назад
ஏன்யா சும்மா பயமுறுத்துறீங்க?! எது நடக்கனுமோ அது நடக்கும்.. யாரும் மாற்ற முடியாது.!✅ பயமுறுத்துவதை விட்டு விடுங்கள்.!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Месяц назад
நீங்கள் சொன்னது எதுவும் நடக்க வில்லை என்றால்.இனிமேல் எதுவும் சொல்லாமல் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.மகதிவருகிறார் இயேசு வருகிறார் கூட்டத் தோடு நீங்களும் உங்கள் பங்குக்கு சேர்ந்து விட்டீர்கள்.
@SaiSivakongu
@SaiSivakongu Месяц назад
நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த நாடுஅழியனும்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Месяц назад
@@SaiSivakongu உங்களுக்கு நாட்டில் என்ன வெறுப்பு.நீங்கள் நல்லதைச் சொல்லி நல்லபடி நடந்தால் கொஞ்சம் பேருக்காவது முன்மாதிரியாக இருப்பீர்கள்.
@VenkataramananThiru
@VenkataramananThiru Месяц назад
thought provoking
@user-saravanajothidar
@user-saravanajothidar Месяц назад
இந்த மாதம் இதெல்லாம் நடக்கலைன்னா... நீங்கள் அடுத்த முறை நேர்காணல் வரமாட்டீங்களா
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Месяц назад
இந்த மாதம் அழியாட்டா அடுத்த மாதம் நிச்சயம்மா அழியும்! அதெப்படி இந்தமாதிரி பூச்சாண்டி பேட்டி குடுத்து நாலு காசு பாக்கர்த நிறுத்தரதா? அப்பரம் நானும் இந்தச்சானல் காரனும் பொளைக்கிறது எப்படியாம்? உருப்படியா வேரெ வேலை இருந்திருந்தாப் போயிருப்பன்லே?
@geethajoel7132
@geethajoel7132 Месяц назад
Agreed. What were the panchapoothams doing when atrocities happened in the name of Sanadhanam and Manudharmam. What do the Siddhars say about it? Kindly enlighten people about this, sir.
@user-ow4ov9kj2l
@user-ow4ov9kj2l Месяц назад
அவர் சொல்வதில் உள்ள எதார்த்த நிலையை புரிந்து கொண்டு பாராட்ட முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் தவறாக விமர்சிக்காமல் இருங்கள்.
@SupremepowerNature
@SupremepowerNature Месяц назад
Correct. Please understand what he says rather than criticize him.
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 Месяц назад
விவசாயம் அழிந்து விட்டது. விவசாயம் இன்றி மக்கள் உயிர்வாழ இயலது.எனவே அழிவை எதிர்கொள்ளத் தயாராவோம்.
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Месяц назад
உலகம் அழியும், நிலம் வெடிக்கும், வெள்ளம் பெருகும், மழை கொட்டும், காடெல்லாம் எரியும் என்பது போன்ற புருடாக்களை விட்டுவிட்டால் மற்றவற்றைக் கொஞ்சம் கவனிக்கலாம்! விவசாயத்தைப் பற்றிச் சொன்னது மிகவும் சரி.
@balakrishnana7929
@balakrishnana7929 Месяц назад
குமரிக்கண்டம் மேலே வரப்போகிறது. முருக யுகம் வருகிறது என்று ஒருவர் சொல்கிறார் இவர் இலங்கை மூழ்க போகிறது என்று சொல்கிறார் எதை நம்புவது
@sangeethar910
@sangeethar910 Месяц назад
2012 ரூத்ரம் சினிமா மட்டுமே வந்தது... சொன்ன எதுவும் வரலை
@JV-zq3dh
@JV-zq3dh Месяц назад
ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளுக்கு , இந்த பஞ்சபூதங்கள் தண்டனைக் கொடுத்தால் , நாடு நல்லாயிருக்கும்
@balachandranmr3801
@balachandranmr3801 Месяц назад
ஐயா வணக்கம் நீங்க சொன்ன அரளி இலையை விலங்கு சாப்பிடுவது இல்லை என்று சொன்னீர்கள் அரளி இலையை 17:01 வெள்ளாடு விரும்பி தின்னும் அரளி பழத்தை அதைவிட அதிகமாக விரும்பி கொட்டையுடன் தின்னும் ஆனால் ஆடு இறப்பதில்லை இதை என்னால் நிரூபிக்க முடியும்
@user-fu2sz4xv2f
@user-fu2sz4xv2f Месяц назад
Navagraha temple around Chennai too
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 29 дней назад
படிக்கிற குழந்தைங்கதான் இந்த போதை கலாசாரத்தில் முழுசா முழ்கிட்டங்கா பள்ளியிலே பிறந்தநாள் பார்ட்டி. இதை யார் கேக்கிறது. சினிமா படங்கள் நல்ல கருத்தை சொல்ல தான் திரை படங்கள் ஒரு படம் சொல்லுங்க எல்லாமே போதை படம் தான். வீட்டிலே சீரியல் ஒரு சீரியல் நல்லா கருத்தை சொல்ல வருதுனு சொல்லங்க பார்க்கலாம் பொண்ணுங்க, பொம்பளங்க, பசங்க குடிக்ககிறது பொம்பளங்க சிகிரேட் குடிக்கிற மாதிரி காட்டுறது எங்க போறது உலகம். அழிஞ்சி போட்டும் உலகம். இதை எல்லாம் பார்க்க கஷ்டமா இருக்குது. கலாச்சாரம் என்பது இல்லை. பசங்களுக்கு 20 வைதுக்கு மேல்தான் செல் போனே குடுக்கனும். பேப்பர்ல்லா என்னவெல்லாம் வருகிறது படிக்க புடிக்கிறதா? அழிவு தேவைதான்.
@reethaangel4825
@reethaangel4825 Месяц назад
வந்துட்டார் பா..... waiting
@dramani9599
@dramani9599 Месяц назад
Nature is teacher. Nature is guide to human life to caution . so panch bhudam is played very omportant role in our body aswellas nature give respect to the nature and pray to save from the events incoulding All athma and sareeram. best of luck. telling the truthvery diffucult to understand. try to analyse the situation in lfe. god bless to all.
@GomSen
@GomSen Месяц назад
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஏன் சார் பயமுறுத்துறீங்க? நடப்பவை நடக்கட்டும். யாரா தடுப்பார்?
@kodiswarang4647
@kodiswarang4647 Месяц назад
இயற்கையின் அருளை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும்.
@pudhumanithan
@pudhumanithan Месяц назад
உண்மை.
@UshaRani-oy2bd
@UshaRani-oy2bd 21 день назад
Very fine and detailed good messages given by you sir valgha valamuden.
@user-fd7eb2it2g
@user-fd7eb2it2g Месяц назад
Hundred 💯 true.
@meera8199
@meera8199 Месяц назад
ரொம்ப சந்தோசம் அய்யா ஸ்கூல் பீஸ் கட்ட கஷ்டமா இருக்கு, ஒரு மாசத்துல நடத்த 🥳🥳🥳🥳🥳
@vmanantham3269
@vmanantham3269 Месяц назад
😂😂😂😂
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl Месяц назад
Om Saravana bhava 🙏 murugha
@rajeshshanthamma4246
@rajeshshanthamma4246 Месяц назад
Agriculture is very very important
@awilsonramesh1972
@awilsonramesh1972 Месяц назад
Every thing is that correct 💯
@ganesanc5980
@ganesanc5980 5 дней назад
மிக்க மகிழ்ச்சி
@peoplesmind3365
@peoplesmind3365 Месяц назад
அதிகபட்சம் 30 நாள் தான் வாழ்க்கை... ஒன்னத்தையும் பாக்கலையே ஆண்டவா...😢😢😢
@mogumtp4374
@mogumtp4374 Месяц назад
😂
@kavi0505
@kavi0505 Месяц назад
😂😂😂😂
@User-qrcjknc
@User-qrcjknc Месяц назад
😂😂😂
@True_Indian007
@True_Indian007 Месяц назад
ஒண்ணு கூடவா பார்க்கல???
@peoplesmind3365
@peoplesmind3365 Месяц назад
@@True_Indian007 ஆமாப்..பு😳😜 ஒன்னு கூட பாக்கலப்...பு😔😳😜
@vedhahasini5720
@vedhahasini5720 Месяц назад
இயற்கை சீற்றங்கள் நல்வன்கெட்டவன்என்றுபார்பதில்லை
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Месяц назад
இந்தாளு ஒருத்தன் . பொத்தாம் பொதுவா உருட்டுவான் . சித்தர் 💐💐💐டுங்குனாரு
@SaravananSaravanan-ue4wz
@SaravananSaravanan-ue4wz Месяц назад
வரப்புகளை ஓவ்வொரு ஏக்கராவிலும் 4 முதல் 5 அடி உயரத்திற்கு வரம்புகளை போர்கால அடிப்படையில் அரசு உயர்த்திட அரசும் விவசாயிகளும் முழு முயற்சி செய்திட😅 வேண்டும் மற்றும் அரசு முழு முயற்சி உடன் செயல் படுத்த வேண்டும்
@saranya...6621
@saranya...6621 Месяц назад
உண்மை. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம் நிலத்தில் பெய்யும் மழை வெளியே செல்லாமல் தேக்க வேண்டும். வெள்ளம் ஏற்படாது. நிலத்தடி நீர் உயரும். மரங்கள் நன்கு வளரும்.
@saroja3240
@saroja3240 23 дня назад
இவர் சொல்வது😓யதார்த்தம்🕸️ 80%உண்மையான🌕🤔🦁
@yaminiravi3915
@yaminiravi3915 9 дней назад
இவர் சொல்லி எதுவும் நடக்கல 4 வாரம் கழித்தே பார்த்தேன்
@saravananasaravanana9956
@saravananasaravanana9956 Месяц назад
மந்த்லி வண்டி டிவியை கட்ட முடியல சார் ஒரு மாசத்துல அது நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 Месяц назад
I saw a news In Afganistan heavy Rain affect
@raghuram2933
@raghuram2933 Месяц назад
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை
@kannakim1735
@kannakim1735 Месяц назад
அச்சோ இந்த ஆள் வேற
@SaiSivakongu
@SaiSivakongu Месяц назад
மரியாதை க பேச கற்றுக்கொள்ளுங்கள்
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn Месяц назад
உண்மையிலேயே கடவுள் இருந்தால் மக்கள் செய்த தப்புக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போய்விடுவார்கள்
@maniappusengodan2024
@maniappusengodan2024 Месяц назад
உண்மை🎉
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 Месяц назад
Anu mohan sir be like, enna #Bayama eruka innum #bayangarama erukum, what is he said is true, eg ooty has become so hot this year, temperature has changed so worse and ppl have become so wicked 😢😢😢😢😢😢
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 Месяц назад
True sir 🙏
@om3eswaraya6namaha9
@om3eswaraya6namaha9 Месяц назад
அண்ணா நமஸ்காரம் பஞ்சபூதங்கள் கடவுள் என்றால் அதை உருவாக்கியவர் யார்?? ஸ்ரீ பரந்தாமன் அவர்கள் இந்த பூமியில் அதர்மம் தலைவிரித்து ஆடும் போதெல்லாம் நான் அவதாரம் செய்வேன் என்று கூறினார்கள் அல்லவா அது சத்தியமான உண்மை தானே அது நிகழும் தானே அது இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு இடத்தில் அந்த ஆதி ஆதி பரம்பொருளான பரமாத்மா இந்த பூமிக்கு இறங்கி வந்து விட்டார் தன் உயிர்மேல் யாருக்கெல்லாம் அக்கறை இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் வந்து அந்த இடத்தில் ஆதி சிவன், ஆதி தாய் ,ஆதி பரம்பொருள் சாலை ஆண்டவர்கள் அவர்களிடத்தில் உபாயம் தேடிக் கொள்ளுங்கள் ஊர்: மெய்வழிச் சாலை
@mythilirethi8896
@mythilirethi8896 23 дня назад
Namaskaram Sir🙏
@SridharSri-by3zx
@SridharSri-by3zx Месяц назад
@S.KJewellery-V.P
@S.KJewellery-V.P 15 дней назад
எந்த ஏட்டில் படித்தீர்கள்
@meenaneel8731
@meenaneel8731 Месяц назад
Too much of technology is dangerous to society U speak the truth 🙏🙏
@fantube5139
@fantube5139 Месяц назад
எங்களுக்கு தெரியாத விஷயம் இருந்த சொல்லுங்க 🙏😂
@RemoKanna
@RemoKanna 25 дней назад
பஞ்ச பூதங்களை படைத்தவனை /ரை மட்டுமே வணங்கு. நன்றி
@Deepa_Balachandar
@Deepa_Balachandar Месяц назад
மிகவும் அருமை ஐயா
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 Месяц назад
Super
@ai77716
@ai77716 Месяц назад
Shivaya namah 🎉🙏🏾 Grow trees 🙏🏾🇮🇳
@art_mode7131
@art_mode7131 Месяц назад
Yesterday strom on Mumbai 😢
@warriorwalkaway8337
@warriorwalkaway8337 Месяц назад
Yes May be He was True🫨
@hajaalavudeenahamedhussain7420
@hajaalavudeenahamedhussain7420 23 дня назад
உண்மை நிச்சயம் ❤❤❤
@sanjayd3191
@sanjayd3191 Месяц назад
i beleive you sir
@mythilimythili4503
@mythilimythili4503 Месяц назад
Super sri. ❤
@shanthirao3774
@shanthirao3774 Месяц назад
Save rain water when it pours too much of heat more vapor sure it will pour surely buy Sintex tanks and store water build ponds tanks like old kings the sensible ones
@thangaraj19629
@thangaraj19629 Месяц назад
அனு மோகன் நம் பூமி ஆன்மீக பூமி...தப்பித்து விடும்....
@easycivilguide1863
@easycivilguide1863 Месяц назад
🎉🎉🎉
Далее