Тёмный

நீங்க உருப்படியா ஏதும் பண்ணமாட்டீங்க என்று சொல்கிறார்களா? | People calling you wasted? It is a sign! 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 54 тыс.
50% 1

Are you someone who have been criticized, with people deeming you as a complete failure?
Let me share a perspective with you. Gracefully smile and embrace everything.
Over the past 25 years, I have personally witnessed this practice with many individuals.
If you find yourself being constantly criticized, it could be the universe signaling that you are destined for greatness.
Alternatively, there might be extraordinary power within you and the circumstances are merely prompting its emergence.
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#DrAshwinVijay #Health #Motivation #MotivationalTalk #HealthyLife #HealthyMindset

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@RANIARUNACHALAM-hg8kk
@RANIARUNACHALAM-hg8kk 7 месяцев назад
இந்த வார்த்தையை நான் தினமும் என் கணவர் என்னை சொல்லி நான் அதை கேட்டு கேட்டு மரத்து விட்டது என் மகன் முகம் என்னை வாழ வைக்கிறது உங்கள் பேச்சு எனக்கு தைரியம் கொடுக்கிரது ரொம்ப நன்றி சார் 👍🙏🌹❤️
@Prabapavi777
@Prabapavi777 7 месяцев назад
உங்களுக்கு மட்டும் இல்லை sis, நாட்டில் நெறய பேர் இப்படி தன் பிள்ளைகளுக்காக மனதில் இருக்கும் கஷ்டத்தை மறைத்து தான் வாழ்கிறார்கள். நிச்சயம் வாழ்க்கை மாறும் உங்களுக்கு பிடித்தது போல்....🫂 அன்புடன் உங்கள் சகோதரி...😊
@askafawzan8330
@askafawzan8330 7 месяцев назад
Pathi vaalkkai pillaihalukkahathan selhirathu
@askafawzan8330
@askafawzan8330 7 месяцев назад
Ungal kavalai eanakku purihirathu sister 😢😢
@gomathip6236
@gomathip6236 7 месяцев назад
Exactly correct sir.🎉🎉
@goodhopecorner5277
@goodhopecorner5277 7 месяцев назад
Don't allow these words to say
@amsavenisridhar4472
@amsavenisridhar4472 7 месяцев назад
33 வருடம் இதை கேட்டு கொண்டு நீங்கள் கூறுவது போல சிரித்தே 😊 வாழ்ந்து வருகின்றேன் உங்களுடைய அறிவுரை மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகிறது மிகவும் நன்றி அண்ணா 😊😊😊😊😊
@akadirnilavane2861
@akadirnilavane2861 7 месяцев назад
உங்கள் பேச்சு எங்களைப் போன்ற திட்டு வாங்குபவர்களுக்கு ஒரு பலத்தைக் கொடுக்கிறது!
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 akadirnilavane
@visuvalingamsabanayagam5579
@visuvalingamsabanayagam5579 7 месяцев назад
உங்கள் வார்த்தையில் இறைவன் இருக்கிறான் நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤❤
@simtamil
@simtamil 7 месяцев назад
👍visuvalingamsabanayagam
@indhu5004
@indhu5004 7 месяцев назад
💯 percentage correct true sir நான் மனதில் உள்ளே புலம்பி கொண்டு தான் இருந்தேன் அதற்க்கு நீங்கள் நல்ல ஆறுதல் சொன்னது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது sir மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@RANIARUNACHALAM-hg8kk
@RANIARUNACHALAM-hg8kk 7 месяцев назад
👍
@malarkodi6065
@malarkodi6065 7 месяцев назад
சார் உங்களுக்கு மட்டும் டைம் இருக்கு கருத்துக்கள் சொல்ல Good. Sir கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பார்க்கின்றேன் உங்க வார்த்தைகள் கேட்பதற்கு இதமாக உள்ளது சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@Jeevasugan3
@Jeevasugan3 7 месяцев назад
உண்மை உண்மை உண்மை எண்ணம் சிறப்பாக தான் இருக்குங்க முயற்சி முழுமையாக தான் இருக்குங்க அதன் பயன் தள்ளி போகுது ஆனா நம்புகிறேன்..
@RANIARUNACHALAM-hg8kk
@RANIARUNACHALAM-hg8kk 7 месяцев назад
நம்புங்க நடக்கும்
@rejifashionreji5881
@rejifashionreji5881 7 месяцев назад
என்னை பல வருடங்களாக துரத்திய வார்த்தை இப்பொழுது நான் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறேன் ரொம்ப நன்றி சார்
@santhikrishnan8713
@santhikrishnan8713 7 месяцев назад
உண்மை சார் நீங்க பேசிய வார்த்தை மனதிற்கு ஆறுதலாக இருந்தது நம்பிக்கையை தருகிறது நன்றி sir👌👌👌👌
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 santhikrishnan
@Arulmmass9843Arul
@Arulmmass9843Arul 5 месяцев назад
அஸ்வின் அண்ணா நீங்க சொல்ற ஒவ்வொரு தத்துவமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Sumathi-qf2jf
@Sumathi-qf2jf 4 месяца назад
வணக்கம் சார் நீங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் எங்கள் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று நீங்கள் சிரித்த முகத்துடன் கூறும் அறிவுரை எங்களுக்கு ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி
@tarshansegar1809
@tarshansegar1809 7 месяцев назад
Every-time when things are not going my way, you come and answer all my doubts. Love you Doctor ❤
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 7 месяцев назад
இனிய மாலை வணக்கம் மிக சிறப்பான ஆலோசனைக்கு மிக்க நன்றி
@vimalaprem5394
@vimalaprem5394 7 месяцев назад
Unga speech romba inspiration a iruku doctor, unga smile sema😊
@simtamil
@simtamil 7 месяцев назад
👍vimalaprem
@CaptainMiller98
@CaptainMiller98 7 месяцев назад
I'm still 4years trying one for entrance exam , i didn't qualify that exam. Lot of times, I'm also feel the same situation then i will go higher position or not. BUT YOUR WORDS GIVING MOTIVATION FOR ME. IM ALSO GO BACK TO WORK. tq Dr.sir🎉
@BOOK-NXT
@BOOK-NXT 7 месяцев назад
Powerful quote 💯💯 Thank you doctor 🔥🔥🔥🔥
@simtamil
@simtamil 7 месяцев назад
👍BOOK-NXT
@catdog2738
@catdog2738 7 месяцев назад
Thank you so much for your speech sir.. Because I'm preparing competitive examination.. I heard many demotivating words.. But now after heard your words change my mindset and travel my way strongly.....
@simtamil
@simtamil 7 месяцев назад
👍catdog
@kalaivani4867
@kalaivani4867 7 месяцев назад
Always your message reach me at perfect time. I see you as messenger of universe to me.. stay blessed always Dr..
@simtamil
@simtamil 7 месяцев назад
👍kalaivani
@sahayarani5407
@sahayarani5407 Месяц назад
Hi, Dr.Aswin, it's very good daily hearing to ur talking daily. God bless you
@sharmeelam5200
@sharmeelam5200 2 месяца назад
Million and millions lot's thank for aswin this word's very powerfully God's bless you 🙏🏻 ❤
@keerthigaarun8926
@keerthigaarun8926 4 месяца назад
Yes sir correct my husband always told unnala ithu mudiyathu
@Goodfitailor
@Goodfitailor 6 месяцев назад
சகோதரியாக இருக்கும் வரை பயனிப்பதே மட்டுமே உறுதி ஐயா. முன்பே சொல்லி யதுதான். விரைவில் குடும்பம்பத்துடன் உங்களை பார்க்க இருக்கிறேன்.🤔
@lakshmim-si8jz
@lakshmim-si8jz 7 месяцев назад
உண்மை தான் டாக்டர் ❤ அவற்றையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு..... அவர்கள் முன்னால் நாம் வெற்றி பெறுவது தான் சிறப்பு...... நம்ம ஜெயிச்சு காட்டுவது தான் மிகச்சிறந்த பதில் ❤❤❤❤❤YOU ARE My life ROLE MODEL ❤❤❤❤
@lakshmim-si8jz
@lakshmim-si8jz 7 месяцев назад
Very Thank you Sir❤ Super Speach ❤❤❤❤❤
@simtamil
@simtamil 7 месяцев назад
👍lakshmim
@balaamberajan4704
@balaamberajan4704 7 месяцев назад
அருமையான பதிவு மிக்க நன்றிகள்
@simtamil
@simtamil 7 месяцев назад
👍Bala amberajan
@arunlia
@arunlia 7 месяцев назад
உங்க எல்லா video பார்த்தன் என்னுடைய எண்ணங்கள் அப்படியே நீங்க சொல்லிறிங்க.... நான் என் வாழ்க்கையில் பின்பற்ற அனைத்தும்.....உங்க video la பார்த்தன்....
@TamilarasiTamilarasi-hc3vw
@TamilarasiTamilarasi-hc3vw 25 дней назад
இந்த வார்த்தை என் கணவர் என்னை கேட்கும் போது என் மகள் எனக்கு ஆருதல் சொல்லுவாள்
@vasuki.j691
@vasuki.j691 7 месяцев назад
என் மனதில் நான். கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு பதிலாக உள்ளது Sir Well Said Tq Sir👍💯
@simtamil
@simtamil 7 месяцев назад
👍vasuki
@Gameing2913
@Gameing2913 7 месяцев назад
​@@simtamilyes 1000%true எரிமலை உறங்கிக்கொண்டிருக்கிறது oneday பிரகாசமாய் ஒளிரும்
@user-bs7er3wb2c
@user-bs7er3wb2c 7 месяцев назад
Exactly nenga sonnathu correct sir... I am a home makker from 8 years..I try work from home job... Ippa ellarum enna apdi tha soldranga... Enaku kovam tha varuthu... NXT na enna panna pora nu enaku therila sir....
@jayasrimani553
@jayasrimani553 7 месяцев назад
இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் கேட்டு கேட்டு மனம் வெறுத்து போச்சு சார். இப்படி சொல்லி சொல்லியே நாமளே ஒரு வேஸ்ட் போலன்னு நம்மளயே நினைக்க வச்சுடராங்க சார்.
@RamyaBai7
@RamyaBai7 7 месяцев назад
Very True Dr. Timely needed advice. Thanks much for sharing positivity always around us!! 😊👏👌🥳🤘
@simtamil
@simtamil 7 месяцев назад
👍LKGstores
@ksandy4250
@ksandy4250 7 месяцев назад
I am working with my dream..but yenna suthi ergarvan Ethan sollaranga... thankyou for massage sir.. thank to universe💯🙏🙏💖
@k.subramanisubramani8882
@k.subramanisubramani8882 4 месяца назад
நீங்கள் சிரித்தாள் அழகா இருக்கு
@rizwanabegum2351
@rizwanabegum2351 7 месяцев назад
உண்மை தான் சார் வெரி வெரி சூப்பர் மனசு மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 rizwanabegum
@manipk55
@manipk55 7 месяцев назад
மிகச்சரி டாக்டர்.
@simtamil
@simtamil 7 месяцев назад
👍manipk
@gangakarthika1103
@gangakarthika1103 3 месяца назад
Hi anna...Each and every word you are speaking is so motivating.and amazing... Till now i am facing many problems in my life... But your speech makes me everything clear...i feel that my mind is so refreshing whenever i watch your video.. Such a talented person you are... Keep rocking... 😊every day i keep on learning many life skills by watching your video... So amazing and beautiful whatever u said....
@SahulHameed-il5xy
@SahulHameed-il5xy 7 месяцев назад
ஹாய் அண்ணா நீங்க சொன்னது உண்மைதான்
@saranyasarankumar7870
@saranyasarankumar7870 6 месяцев назад
Daily kekuren sir aana neenga solrathu rmba aaruthala iruku oru naal ellam maarum nu nambuvom❤
@simtamil
@simtamil 6 месяцев назад
👍saranyasarankumar
@saranyasarankumar7870
@saranyasarankumar7870 6 месяцев назад
@@simtamil Tq sir
@suryas-rq3sz
@suryas-rq3sz 5 месяцев назад
Thank you Doctor🤝
@anandharajasai
@anandharajasai 3 месяца назад
சிரித்து விட்டு அப்படியே போய்க்கொண்டே இருக்கணும் அவங்க முன்னாடி
@palanivelpriyadharshini4609
@palanivelpriyadharshini4609 7 месяцев назад
❤❤❤நன்றி சார் ❤❤❤
@Ayeshhvillage988
@Ayeshhvillage988 7 месяцев назад
namburen ❤...
@sujathas6822
@sujathas6822 7 месяцев назад
அண்ணா வாழ்க வளமுடன்...ஆகாஷிக் ரிக்கார்ட்ஸ் பத்தி நீங்க விளக்கம் தாங்கோ plsssss
@vaishnavis4461
@vaishnavis4461 7 месяцев назад
Yes soldranga
@benalizenalice2574
@benalizenalice2574 6 месяцев назад
Yes. Cant letting go that.
@amrithadamodharan9031
@amrithadamodharan9031 Месяц назад
👏👏excellent point sir..
@user-jy1br5bi4u
@user-jy1br5bi4u 6 месяцев назад
நன்றி அண்ணா
@arunganeshramanathan7816
@arunganeshramanathan7816 7 месяцев назад
Doc u have magic which makes me realise people's worthiness...... U video are like Swami Vivekananda words.... Thanks....i generally don't comment unless there's a genuineness...
@brightfernando3447
@brightfernando3447 5 месяцев назад
Superb sir, itry follow this and very your message is boosting me thank u veymuch sir
@Punitha.2468
@Punitha.2468 7 месяцев назад
Super message Anna…. So much positivity 👏👏👏👏👏thank you so much Anna…. Take care Ashwin Anna 🙏🙏🙏👌👌
@simtamil
@simtamil 7 месяцев назад
👍Punitha
@sasidharan200
@sasidharan200 3 месяца назад
Ashwin sir I request you to spoke & upload regularly...
@user-jk1kz3xd4s
@user-jk1kz3xd4s 7 месяцев назад
Appreciation, thx,❤️✌️💪👏🖕, in sha ALLAH
@EasyHindi608
@EasyHindi608 7 месяцев назад
Any situation my heart palpitated and whole body shiverinh
@krishnakanthapple183
@krishnakanthapple183 6 месяцев назад
My ❤ to u naa Thanksgiving this msg I facing all u said and more daily But there is no one positive word from any but my luck I heard from u anna
@allahpichai3376
@allahpichai3376 6 месяцев назад
இந்த பதிவு எனக்கு மிகுந்த உத்வேகம் கொடுக்கின்ற பதிவாக இருக்கின்றது நான் முன்னேறி செல்வது உறுதி விஜய் சாருக்கு நன்றி
@rameshgrameshg358
@rameshgrameshg358 7 месяцев назад
சூப்பர் sir
@mahi2625
@mahi2625 7 месяцев назад
டாக்டர் அவர்களுக்கு நன்றி 👍🙏👍
@simtamil
@simtamil 7 месяцев назад
👍mahi
@banupriya5973
@banupriya5973 7 месяцев назад
நீங்கள் சொல்வது போல பொருமயாதாங்க இருக்க ஆனா என்னால முடியல சார்
@ashok6072
@ashok6072 4 месяца назад
Thank you doctor 🙏🙏
@KARTOONS27.0
@KARTOONS27.0 7 месяцев назад
I'm personally feeling that your voice just act as a gum which paste the message on the mind 😅😊😊😊
@arunarjun5993
@arunarjun5993 7 месяцев назад
Very Effective words
@mahathirmuhushina5642
@mahathirmuhushina5642 18 дней назад
True sir 💯
@krishnamoorthysr
@krishnamoorthysr 2 месяца назад
Thanks for motive
@santhip9356
@santhip9356 6 месяцев назад
Thank you Dr
@mohammed2.i
@mohammed2.i 6 месяцев назад
கேட்க நல்ல தான் இருக்கு ஆனா உன்னும் நடக்க மாட்டிகுதே மருத்துவர் ஐயா
@kanapathykanapathy5488
@kanapathykanapathy5488 7 месяцев назад
😊thanks annaa 💝🌹🙏. 1:23 .
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 7 месяцев назад
நல்ல தகவல் மிக்க நன்றி 🌷🌷
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 sivamalar prathaban
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 7 месяцев назад
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
@user-ii5zt1pu8z
@user-ii5zt1pu8z 7 месяцев назад
Thank you ❤
@nishanthm616
@nishanthm616 7 месяцев назад
Dr. Sir, there's tied in your eyes Take care
@shajidhaparveen6228
@shajidhaparveen6228 6 месяцев назад
Really nice Dr sir 🎉 you are really something wonderful human ❣️ love you sir🎉
@sachins260
@sachins260 6 месяцев назад
Thank you for the kind words and motivation sir.... I really needed this. God bless you doctor
@ulaganayagi7115
@ulaganayagi7115 7 месяцев назад
Yes true doctor thanking you so much❤❤❤❤.
@shanthykumary8152
@shanthykumary8152 7 месяцев назад
Dr sir super arumai excellent msg thank you
@SrRosi
@SrRosi 7 месяцев назад
Super Super 👌 Anna
@muralidarannagarajan6580
@muralidarannagarajan6580 6 месяцев назад
Yes 😊
@poongkodia2426
@poongkodia2426 3 месяца назад
True sir
@user-zp2xw6oi8y
@user-zp2xw6oi8y 7 месяцев назад
Thankyou
@selvatharani113
@selvatharani113 3 месяца назад
Thank u for this❤
@senthilmuruganp7486
@senthilmuruganp7486 7 месяцев назад
Sir enaku itha pola nadanthutu iruku...Nan super ah padipane sir...after marriage Nan waste nu elorum soli soli including my husband um solvaru oru sila time la ..romba enakule kashta patu irukane sir...inaiku neenga pesina varthai 💯 enaku porunthum...Nan en vetriya nokki payanichutu irukane....yar solrathu pathiyum kavala padama...
@sujathamanohar4029
@sujathamanohar4029 7 месяцев назад
You are my guide and philosopher in every way, Thank you sir
@simtamil
@simtamil 7 месяцев назад
👍sujathamanohar
@karthikthiyagarajan2292
@karthikthiyagarajan2292 6 месяцев назад
True ❤❤❤
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 7 месяцев назад
Yes absolutely Dr very good experience hearted from your mother, aren't you Dr? I know already one of your conversation series Dr. Thankyou for sharing Dr 👌❤ God bless you Dr 🙌
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 kirushnapillaisivakumar
@rajeshwarir6128
@rajeshwarir6128 7 месяцев назад
Thank u sir 🙏🙏❤ my life😢👍🔱
@simtamil
@simtamil 7 месяцев назад
👍rajeshwarir
@ArchanaRavichandranBME
@ArchanaRavichandranBME 7 месяцев назад
I believe your words sir. I hope to see the situation getting better.
@dreamfeel6237
@dreamfeel6237 7 месяцев назад
Thank you universe & ❤ you doctor
@neelajow8907
@neelajow8907 7 месяцев назад
Yes this line is true .... 👍
@simtamil
@simtamil 7 месяцев назад
👍Neelajow
@srividhyap8929
@srividhyap8929 7 месяцев назад
Vanakam sir kurai solbavargal kosukal mathiri sir all out than podanum sir nam manathil vallamai
@rusthicr7
@rusthicr7 7 месяцев назад
Hello sir, can u do a video about how to study consistency?
@manimegalai8571
@manimegalai8571 7 месяцев назад
Thank you Sir🌹🎉
@simtamil
@simtamil 7 месяцев назад
👍 manimegalai
@vijiguru7174
@vijiguru7174 7 месяцев назад
Romba nandri sir
@cinematimes9593
@cinematimes9593 7 месяцев назад
Good evening Dr sir true words Dr sir Great message Dr sir
@user-uj8le5gq5t
@user-uj8le5gq5t 7 месяцев назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அனுபவம் பட்டேன் 🙏🙏🙏🙏🙏😒😒😒😒
@sankarisankari28
@sankarisankari28 7 месяцев назад
Nice words Dr. thanks for your motivation
@beast9397
@beast9397 7 месяцев назад
Nandri nandri sir
@dharshana2572
@dharshana2572 6 месяцев назад
thanks for the motivation sir...
@simtamil
@simtamil 6 месяцев назад
👍dharashana
@narenkumar8605
@narenkumar8605 5 месяцев назад
Thank you and well said sir 😂❤
@hemalatharameshkumar4977
@hemalatharameshkumar4977 7 месяцев назад
Merely true 👍, u are great sir, motivating people in kind words, thank you so much.
@simtamil
@simtamil 7 месяцев назад
👍hemalatharameshkumar
@user-zr2ct6bc7q
@user-zr2ct6bc7q 7 месяцев назад
Thank you so much
@simtamil
@simtamil 7 месяцев назад
👍user zr2ct6bc7q
@sundarisundari9218
@sundarisundari9218 7 месяцев назад
Unka speech super sir. Unka smile cute
@simtamil
@simtamil 7 месяцев назад
👍sundarisundari
@Rahumathnisha-c3e
@Rahumathnisha-c3e 7 месяцев назад
Unga smile sema vijy sir God bless you sir ❤
@ANANDHAPRIYAP
@ANANDHAPRIYAP 4 месяца назад
Sir thankyou
Далее
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,6 млн
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Просмотров 604 тыс.
15 July 2024 #motivationspeech
1:28
Просмотров 3,9 тыс.
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,6 млн