Тёмный

நீங்க பண்றது அயோக்கியத்தனம்…உங்க பசங்க என்ன பண்றாங்க? - S Ve Shekher on Non Veg Controversy 

Wow Tamizhaa
Подписаться 577 тыс.
Просмотров 106 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#svesekar #nonveg #brahmin #currentaffairs #currentnews

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 961   
@LouisRaj-nk6hl
@LouisRaj-nk6hl 4 дня назад
சேகர் சார் நீங்கள் தான் பேசுகிறார்களா? நீங்கள் இப்படி எல்லாம் பேசுவது எவ்வளவு வியப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@kalainesanannakodi7296
@kalainesanannakodi7296 3 дня назад
திரு.எஸ்.வி.சேகர் அவர்களின் இந்த காணொளி அவர்களின்அவரின் மனமாற்றத்தையும்...அவருக்குள் எழுந்திருக்கும் மனித மாற்றமும் அவரை மனிதர் என்ற நிலையிலிருந்து மிகச்சிறந்த மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது...வாழ்த்துத்துகள் அண்ணா...
@jafersadig4421
@jafersadig4421 4 дня назад
சேகர் உங்களுடைய கொள்கையை பாராட்டுகின்றேன்.மனிதர்களில் யாவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் . அதில் எந்தவித வேற்றுமையும் கிடையாது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 9 дней назад
நல்ல இந்தியனாக நல்ல மனிதராக நடந்து கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@anwerbasha1548
@anwerbasha1548 8 дней назад
Yes ....
@VijayAuto-j3u
@VijayAuto-j3u 3 дня назад
சார் நான் ஒரு ஆட்டோ டிரைவர் சார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுதான் தமிழ்நாடு
@Damo19691
@Damo19691 9 дней назад
Super SV sir, உங்கள் மீது இப்போது தான் எனக்கு மிகுந்த மரியாதை வருகிறது.❤❤❤❤❤❤
@mohammedsaleem4463
@mohammedsaleem4463 10 дней назад
Fantastic. Fantastic. உயர்ந்த மனிதர். பிறப்பினால் உயர்ந்தவர்கள் யாருமில்லை. நல்ல பன்பினாளும் நல்ல குனத்தினாளும் நன்னடத்தையினாளும் உள்ளவர்களே உயர்ந்தவர்கள். திரு. S. V. சேகர் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@jayakkumarr21
@jayakkumarr21 10 дней назад
Super bhai ...👌👌👌🙏🙏🙏🙏
@Vandiyadevan1
@Vandiyadevan1 9 дней назад
சிறப்பு மகிழ்ச்சி அய்யா, உங்கள் பதில் சில அகரம்காரம் த்தின் அறிவு ஜீவிகளுக்கு .. வாழ்க மனித நேயம்... வாழ்க தமிழ் வளர்க தமிழன்... வந்தியத்தேவன் லண்டன்..
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 9 дней назад
சிலர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் " தாங்கள் ஆசாரம் அனுமானம் கடைபிடித்து வாழ்கிறோம் " என்று இந்தக்காலத்தில் அப்படி யாராலும் வாழ முடியாது உம்: அவர்களுக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நேரம் வந்தால் பிராமணர் ரத்தத்திற்க்கு எங்கே போய் தேடுவார்கள் வெளியே ஹோட்டல்களில் சாப்பிட வைட்டமின் நிலை,திருமண விழாக்களில் சாப்பிடவேண்டிய நிலை வரும்போது அந்த உணவை தயாரித்தவர்கள் என்ன ஜாதி காரர்கள் என்று அறிய முடியுமா? இப்படி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் மனசாட்சியுடன் உம் மனித நேயத்துடனும் வாழுங்கள் சங்கிகளே மதவாதியாக இருங்கள் மதவெறியன்களாக வாழாதீர்கள் அடக்கமாகும்வரை அடக்கமாக இருங்கள்
@pumu7752
@pumu7752 8 дней назад
​@@DhilagavathyS-cz6qjvegetarian food ungirar,hotel la Ella caste cook irukanga
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 8 дней назад
@@pumu7752 அப்படி நினைத்து தான் சாப்பிடுகிறோம் நாங்கள் பிராமண சமையல்காரர் களைந்தான் வைத்திருக்கிறோம் என்று வெளியே சொல்வார்கள் யார் குறைந்த சம்பளம் கேட்கிறார்கள் ஓ அவர்கள் தொழில் தெரிந்தவர்களாக இருந்தால் போதும் சமீப காலமாக வடக்கன் கள் ஆக்கிரமிப்பு போய் ஒவ்வோரு சமையல் கூடங்களிலும் சர்பிகேட் வெரிவிபிகேஸன் பண்ணி வேலை கொடுப்பதில்லை.புரோட்டா மாஸ்டர், டீ மாஸ்டர்,பிரியாணி மாஸ்டர் தேவை என்ற விளம்பரம் தான் பார்க்கிறோமே தவிர பிராமணர் மட்டும் என்று காண்பது அரிது...காரணம் வேலைக்கு ஆள் கிடைப்பது கஸ்டம் அது வியாபாரம் செய்பவர்களுக்கு தந்தான் தெரியும் எங்கள் ஆபீஸ் கேண்டீன் வேலையில் யாரும் பிராமணர்களை காணோம் அதற்க்காக யாரும் சாப்பிடாமல் இல்லை நிரம்பி வழிகிறது கூட்டம்.....
@mohamedrafi7584
@mohamedrafi7584 6 дней назад
உணவு குறி்த்து விமர்சனம் வேறு எந்த naattilum irukkathu. வாழ்த்துக்கள் s. ve. shekar sir.
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 17 часов назад
முஸ்லிம் நாடுகளில் பன்றி கறி சாப்பிட்டா "மரண தண்டனை" தான். உணவுக்காக கொலையே நடக்குது அங்கே. நீ என்னமோ காமெடி செஞ்சிகிட்டு😂
@anshafsha3028
@anshafsha3028 10 часов назад
​@@user-nb4kc8wl8ybrother iam working in Arab country.. Here eating pork is regular thing.. People can buy pork and cook.. No government will punish. No Arabia will show discrimination.. Only in India food politics are happening.
@ganeshr6441
@ganeshr6441 9 дней назад
உண்மையான பேச்சு சார் 🙏🙏🙏🙏🙏 சைவம் என்பது நல்ல பழக்கம் தான் ஆனால் அதற்காக சிலர் தங்களையே மிகப்பெரிய உயர்பிறப்பாக நினைத்துக்கொண்டு ஆணவமாக பேசி நடந்துகொள்ளத்தேவையில்லை
@studypurpose7804
@studypurpose7804 4 дня назад
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@elraj8783
@elraj8783 5 дней назад
அடுத்தவர்களை மனிதனாக மதிப்பவர்கள் உயர்ந்தவர், மதிக்காதவர்கள் தாழ்ந்தோர்
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 дней назад
சாப்பிடும் உணவு. முக்கியம்! அன்புடன் விருந்து அளிப்பவர் யாராக இருந்தாலும்!
@arumugamannamalai
@arumugamannamalai 4 дня назад
இப்போது தெளிந்த சிந்தனை உடையவராக இருக்கிறார் திரு S Ve சேகர் அவர்கள். பாராட்டுக்கள்.
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 9 дней назад
ஒரு மனிதன் சாப்பிடுவதை கூட இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கின்றார்கள் என்றால் இவர்கள் உண்மையில் மனித பிறவி தானா? அவர் பியூர் வெஜிடேரியன் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும் அவர் நான்வெஜ் இருக்கக் கூடிய இடத்தில் சாப்பிடக்கூடாது என்பது என்ன சத்தமா அது அவருடைய விருப்பம்😅
@sekarggovindaraj4919
@sekarggovindaraj4919 9 дней назад
சேகர், மனம் நிறைந்த பாராட்டுக்கள். நானும் உங்களை சில காலம் தவறாக நினைத்து இருந்தேன். வருந்துகிறேன். வீட்டிற்குள் பிராமிணராக வாழ்வதும், வெளியே இந்தியனாக வாழ்வதும் தான் தர்மம். எனக்கும் உங்கள் வயதுதான். நட்புரீதியாக பெயர் சொன்னேன். இந்த வருடம் நான் உங்கள் கையால் சிறுகதை பரிசு வாங்கியுள்ளேன். நன்றாக வாழ்வீர்கள். நீங்கள் நல்ல மனிதர். ❤
@samagros591
@samagros591 8 дней назад
நீ ஒரு மனுஷன் 😂😂😂🤭
@jafarjaman8514
@jafarjaman8514 7 дней назад
Heart touch comments very wonderful message 🎉🎉🎉 Thanks 👍🙏
@krashmee
@krashmee 7 дней назад
அது அனைவருக்கும் பொருந்தும். ஏன் non-vegetarians பொது இடத்தில் vegetarian மட்டும் சாப்பிட்டால் என்னவாகிவிடும்? பிடிக்காதவர்களை ஏன் கடலணாயப்படுத்த வேண்டும்? சாப்பிடுவதும் (சுவைப்பதும்) sensesல் ஒன்று தான். பிறகு ஒரு சைவரை எதற்காக அசைவம் நுகரவும், பார்க்கவும் கட்டாயப் படுத்த வேண்டும். அதற்காகத் தான் அக்ரஹாரம் என்று முன்பு தனியாக இருந்தது! இன்று கோவில் மடப்பள்ளி பக்கத்திலேயே non vegetarian செய்யும் வீடுகள்!
@lsuniyer
@lsuniyer 6 дней назад
புத்தருக்கு போதி மரத்தடியில் தெரிந்ததாம் ஜோதி, வாய் கொழுத்தவனுக்கு வாணியம்பாடி பிரியானி பந்தியில் வந்ததாம் புத்தி.
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 6 дней назад
Super sr
@shaikdca1977
@shaikdca1977 5 дней назад
இந்திய நாட்டில் இந்துக்கள் முஸ்ஸிம்களோடு என்றும் நன்பர்களா உறவுகளாக இன்றுவரை இருக்கும் நிலையில் சிலர் இந்துத்துவ, சமாதனம், மனுஸ்மிருதி, மதம், சாதி இப்படின்னு நாட்டை பிரித்து ஆளும் சங்கிகளும் இருக்கிறார்கள். அவர்களோடு கவனமாக இருக்கவேண்டுயது மிகவும் அவசியம்.
@shiyamsundar5403
@shiyamsundar5403 8 дней назад
அருமை..... அருமை... மனம் திறந்து பேசுகிறீர்கள். உங்களை கொண்டாடுகிறோம். பாராட்டுகிறோம். சைவமாக இருப்பதும் அரசிவமாக இருப்பதும் அவரவர் விருப்பம். அந்த வேறுபாடுகளை மதிப்பவன் நல்ல மனிதன். நீங்கள் உண்மையில் சிறந்த மனிதர். ,
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 4 дня назад
வாழ்த்துக்கள் 💐🎉எஸ்.வி.சேகர் சார்..‌பிராமணர்களை மதிக்கிறோம்..‌சிலர் ஓவராக பண்ணும் போது தான் எரிச்சல் வருகிறது
@saikumarangp9249
@saikumarangp9249 3 дня назад
Yes we respect but not over hyped people
@rajas1448
@rajas1448 9 дней назад
அவரவருக்கு எந்த விதமான உணவுகள் விருப்பமோ அவற்றை உண்பது அவரவர் உரிமை. இதை விமர்சிப்பவர் முட்டாள். வாழ்க சேகர் அண்ணா.
@chandrakanthanr2248
@chandrakanthanr2248 4 дня назад
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!
@vijayshekhar3053
@vijayshekhar3053 5 дней назад
அருமை சேகர் அவர்களே... உங்களைப் பற்றி எனக்கே சில தவறான அபிப்ராயம் இருந்தது. ஒரு பெருமழை காலத்தில் நீங்கள் துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து சாலையை சீர்படுத்தும் பணியைப் பார்த்தேன். உண்மையில் நெகிழ்ந்து போனேன்... துப்புரவு செய்வதை பார்க்கக்கூட விரும்பாத ஒரு இனத்தில் உங்களை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம்... அவர்களின் தூற்றல் பலமற்றது. எங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் வலிமை அதிகம். நீங்கள் சிறப்புற வாழ்வீர்கள். எதற்கும் வருத்தப்படாதீர்கள்.
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 9 дней назад
மதங்களை கடந்து நட்பு பராட்டியது போற்றதலுக்குரியது.
@mohammedsaleem4463
@mohammedsaleem4463 9 дней назад
Thank you sir. All the best.
@SheckDhavud-uy5qo
@SheckDhavud-uy5qo 5 дней назад
கள்ளம் கபடம் இல்லாத உங்கள் பேச்சு என்னை வியக்க வைக்கிறது. ஒரு உண்மையான பிராமின் நீங்கள்தான் மாமிசம் என்பது உங்களுக்கு.............. இருந்தாலும் மற்றவருடைய உணவு விஷயத்தில் தலையிடாத உங்கள் போக்கு மற்றும் அந்த இடத்திலும் நீங்கள் ஒரு பிராமணராக நல்ல மனிதராக நடந்து கொண்ட விதமும் மிக அருமை அசைவம் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அது அருகில் வைத்து யார் சாப்பிட்டாலும் அதை கண்டுக்காமல் நீங்கள் உணவு அருந்தியது உங்களுடைய மன வலிமையை காட்டுகிறது மன வலிமை இல்லாதவன் தான் அதை ஆயிரம் குறை சொல்வான் உண்மையிலேயே பிராமணனாக வாழ்வது கொஞ்சம் கஷ்டம் தான்
@rajamaniv6378
@rajamaniv6378 3 дня назад
இது மிகவும் சாதாரண செயல். உங்கள் விருப்பம்.
@anthonydass9440
@anthonydass9440 4 дня назад
ஐயா இப்பொழுது உங்களுக்கு நிறைய பலேவர்ஸ் உருவகிவிட்டர்கள் என்ன ஒரு உன்மையான வார்த்தைகள் இது வரை நீங்கள் கொடுத்த இன்டர் வியுகலிலேயே இது தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வாழ்த்துக்கள் கடை சியில் ஒரு பேடு போட்டிர களே . அது ஏன் பிரமணர்கள் கம்யுனஸ்ட் டாக மாறுகிறார்கள் என்று செல்லி விட்டு சிரித்திர்களே அது சிந்திக்க வைக்கும் வார்த்தை சூப்பர்
@yadhavraja
@yadhavraja 3 дня назад
அருமை , பாராட்டுக்கள், உங்களின் இந்த முற்போக்கு சிந்தனை மற்றும் செயல் . வரவேற்கப்படுகிறது
@guruvengat
@guruvengat 4 дня назад
This is exactly the right way .hats off to you Mr S V Sekhar Sir . I was born in Brahmin family . But menmai doesn’t come because of birth but rather one’s own action and deeds. Thanks for setting the point very well here. God bless.
@srinivasanchinnasamy6582
@srinivasanchinnasamy6582 5 дней назад
திரு சேகர் சொல்வது சரிதான். பிராமணர் அல்லாத மற்ற ஜாதியை யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை மட்டுமே கேள்வி கேளுங்கள். அதுதான் நியாயம்.
@s.murugaianadvocate5517
@s.murugaianadvocate5517 5 дней назад
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை . ஏற்புடையது.
@imagestudio3861
@imagestudio3861 3 дня назад
SVS அண்ணா வணக்கம். கடைசியாக உங்களை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட போது நீங்கள் பேசிய வார்த்தைகள் இதேதான்..... சாதியை வீட்டிற்குள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று. (தம்பி முக்தார் பதிவை பார்த்து) உங்கள் சமூக அற நெறியை பார்த்து மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்.🎉🎉
@muralikannan8940
@muralikannan8940 9 дней назад
உண்மையான பேச்சு. வாழ்க வாழ்க.நவீன பாரதி நீங்கள் சார்.
@Kandan-lw7ku
@Kandan-lw7ku 9 дней назад
திரு எஸ் வி சேகர் சேகர் சிறந்த மனிதர் நல்லவர் எல்லாரிடமும் நன்றாக பழகக் கூடியவர்
@panchapakesanswaminathan7011
@panchapakesanswaminathan7011 3 дня назад
நாகரீகம் அடைந்தவன் காட்டுமிராண்டியாக மாறுவது போன்ற து இது, கொல்லுபட்டறையில் ஈக்கு என்ன வேலை,
@mohamednoohu6876
@mohamednoohu6876 2 дня назад
அண்ணன் s v,சேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான பேச்சு❤❤❤
@user-ob2yy3uz6j
@user-ob2yy3uz6j 2 дня назад
சூப்பர் சார் நீங்களும் உங்கள் குடும்பமும் நூறாண்டு வாழனும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@SyedSyedRahuman
@SyedSyedRahuman 3 дня назад
S V sir நானும் உங்களை தவறாக நினைத்துவிட்டேன் என்னை மன்னிக்கவும். அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir❤
@xavier4433
@xavier4433 3 дня назад
மதம் இனம் மொழி மற்றும் பணம் கடந்து நல்ல மனம்உள்ளவர் வாழ்த்துக்கள்
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 4 дня назад
சார் எனக்கு உங்கள மிகவும் பிடிக்கும் பொதுவான ஒரு நல்ல ஆத்மா நீங்கள் உங்களை புரிந்துகொள்ளாதவர்கள பத்திகவலைபடாதீர்கள் அருள்நிதி KB புதுமழை சேனல் எண்கணித நிபனர் நீங்கள் வாழ்க வளமுடன்
@ramachandra9806
@ramachandra9806 8 дней назад
🙏🏻🌹சார் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.எல்லோரது உடம்பிலும் ஒரே மாதிரியான சிவப்பு ரத்தம் தான் ஓடுகின்றது.நமக்கு மிகவும் வேண்டிய மகனோ மகளோ அல்லது மனைவியோ கணவனோ அம்மா அப்பா யாராவது உயிர் பிரியும் தருவாயில் ஒரு மாற்று மதத்தை சார்ந்தவர்களின் உதிரம் காப்பாற்றினால் அந்த தருணத்தில் நாம் என்ன செய்வோம் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தங்களது பதிவு மிகவும் அருமை.தங்களுக்கு ஒரு தாயின் அன்பான ஆசீர்வாதங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@AriArt..
@AriArt.. 2 дня назад
Mr. Sekar, the best video amongst your all videos till date. As an indian muslim i felt very happy & goose bump moments. Maghizchi....
@faizahamed8567
@faizahamed8567 8 дней назад
வீட்டில் இந்து வெளியில் இந்தியன்.. அருமை..
@sirajuddeenm8051
@sirajuddeenm8051 9 дней назад
Mr. Sekar you are really gentleman and true Indian. Hats off to you
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 9 дней назад
நீங்கள் எவ்வளவு தான் பேசினாலும் இதற்கு முன் நீங்கள் பேசிய பேச்சை‌. யாரும் மறக்க முடியாது. பெண்களைப்‌. பற்றி கேவலமாக பேசியதை நீங்கள் வணங்கும் எந்த கடவுளும் மன்னிக்க மாட்டார்கள்
@studypurpose7804
@studypurpose7804 4 дня назад
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 3 дня назад
அவர் இருந்த field அப்படி. ரெம்ப மோசமானது
@studypurpose7804
@studypurpose7804 3 дня назад
@@elizabethsundaram2822 tell me, why pm modi says tamil is older than sanskrit, and tamil has vast literatures?
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 2 дня назад
@@studypurpose7804 why this question? Is modi a scholar? Some one is writting and giving to him and he just vomits that. Leaving him aside Thamizh language has it's own uniquneness indeed
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 4 дня назад
மதத்தால் இந்து இனத்தால் பிராமணன் தேசத்தால் இந்தியன் நட்பால் மனிதன். அருமை சார். எங்கோய டாப்ல போயிட்டீங்க சார். சூப்பர்.
@Badmangodnow
@Badmangodnow 2 дня назад
Super cute lovely sentence
@thalapathyvijayfansclub4749
@thalapathyvijayfansclub4749 8 дней назад
First time SV.shekar steals the heart of people ❤❤❤ 👍👍🙏🙏
@ammusidhu4797
@ammusidhu4797 8 дней назад
மாட்டு பால் குடிக்கின்றார்கள் அது என்ன சைவமா மாட்டின் ரத்தத்தில் உருவாகக்கூடியது தான் பசும்பால் அவர்களுக்கு தேவை என்றால் அதை மாற்றி விடுவார்கள் சைவம் அசைவம் என்று உலகத்தில் சைவம் என்று எதுவுமே கிடையாது தயிர் எடுத்தால் அதிலும் பாக்டீரியா உள்ளது தண்ணீரை எடுத்தால் அதிலும் பாக்டீரியா உள்ளது செடி கொடு மரங்களை எடுத்தால் அதற்கும் உயிர் உள்ளது இவர்கள் அசைவம் என்று எதை எப்படி பிரித்தார்கள்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 5 дней назад
மிக சரி..ஆனால் ஏற்றுகொள்ள மாட்டார்கள்...
@tajismail70
@tajismail70 4 дня назад
👍👍👍👍👍
@amalraj9839
@amalraj9839 4 дня назад
அருமையான பதிவு எஸ். வி.சார் ஐயர்லயே நீங்க ஒரு புதுமை சார் ஜெய்ஹிந்த். ....
@sanjaybalasubramaniam2568
@sanjaybalasubramaniam2568 9 дней назад
I totally appreciate your explanation. Please ignore those idiots comments. You're the best citizen of INDIA. Sanjay TORONTO CANADA
@radhikakumar2331
@radhikakumar2331 7 дней назад
Haha
@neelakantanr2937
@neelakantanr2937 7 дней назад
உங்கள் உள்ளுணர்வு மிக மிக அற்புதமாக இருந்துள்ளது. தற்போது தான் தெளிவாக வெளிப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
@Jlgjlg777
@Jlgjlg777 9 дней назад
சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் இங்கு பெருமைக்குறிய விஷயம பார்க்கணும் (உணவு secondary) nice 👌🏽👌🏽👏🏽👏🏽👏🏽
@manudan3601
@manudan3601 10 дней назад
என்னுடன் பழகிய பல ப்ராமாணர்கள் அசைவம் விரும்பி சாப்பிடுவார்கள்.அது ஒரு திரில் அனுபவம் அவ்வளவு தான்.
@gr2886
@gr2886 9 дней назад
என்ன புடலங்கா அனுபவம்.
@saikalasaikala2711
@saikalasaikala2711 7 дней назад
என் மகனின் பிராமண நண்பர்கள் வீட்டிற்கு வந்து சமைத்து தரும்படி கேட்டு விரும்பி சாப்பிட்டுவிட்டு போவார்கள் இன்றைக்கும்.. 😂😂
@vm007
@vm007 6 дней назад
பாரம்பரியம் தெரியாமல் தடம் புரள்வது த்ரில் அனுபவம்தான். பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை..
@ssankar7106
@ssankar7106 6 дней назад
பிராமாணர்கள் அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள் தான். பிராமின் கவிஞர் வாலி சொன்னதைப்பாருங்கள்: “நான் ஒரு பிராமின், ஆனால் உணவில் பிடித்தது சுறா மீன்... உணவில் கொள்கை கோட்பாடுகள் என்று பார்ப்பவன் மனிதன் இல்லை... ஒருவன் சைவனாக இருந்தாலும் நான்கு நாட்கள் பசியிலிருந்தால் சைவம் அசைவமாக மாறும்... காரணம் பசிக்கு சைவம் அசைவம் என்ற பாகுபாடு இல்லை... ..” Sukla yasur vedha, sathapatha pramanam, kanva section explains how to kill and cook a cow!
@ssankar7106
@ssankar7106 6 дней назад
@@gr2886 இப்ப​ புடலங்கா, அப்போ வேதகாலத்தில நடுத்துண்டு!!!
@khaludennsma5717
@khaludennsma5717 2 дня назад
மத நல்லிணக்கம்,சகோதரத்துவம் பேணக்கூடிய நமதருமை சகோதரர் S.V.சேகர் !
@user-tc4oc5sg5v
@user-tc4oc5sg5v 3 дня назад
மனிதரா இருந்தால் போதும்
@vadivelu863
@vadivelu863 3 дня назад
நன்றி சார். எதார்த்தம் உண்மை வாழ்த்துக்கள்.
@rameshprema7135
@rameshprema7135 4 дня назад
சரியான வார்த்தை அண்ணன் வாழ்த்துக்கள்
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 4 дня назад
வாழ்க ஐயா எல்லோரும் நன்றாகவும் ஒன்றாகவும் வாழ்வோம் வாழ்த்துக்கள் நன்றி
@arivu1972
@arivu1972 9 дней назад
S v sekar is truthful to him. He is a nice gentleman
@Nandha-INDMK
@Nandha-INDMK 5 дней назад
மிகச்சிறந்த கருத்து சிறந்த மனிதர் 🙏
@AbdulMajeed-sd1ob
@AbdulMajeed-sd1ob 12 часов назад
இப்படிபட்ட நல்ல மனது உள்ள நீங்கள் ஒரு நல்ல தலைவனாக இருக்க 100.சதவீதம் தகுதி உங்களுக்கு இருக்கு. வாழ்த்துகள்.
@sampaths2526
@sampaths2526 8 дней назад
பிறப்பால் ஒருவனை உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இறைவன் கருதமாட்டான், அப்படி கருதினால் அவன் இறைவனல்ல, நடைமுறையில் வேறுபாடுகள், வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் சமமாக மனிதனை மனிதனாக மதிப்பவனே உயர்ந்தவன், SV சேகர் அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர எல்லாம் வல்ல‌இறைவனை வேண்டுகிறோம்.
@studypurpose7804
@studypurpose7804 4 дня назад
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@riswanmohamed4815
@riswanmohamed4815 8 дней назад
அண்ணா ... உங்கள் நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ... 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி மற்றும் காதுல பூ ... எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ... பள்ளிக் காலங்களில் அந்த நாடகங்கள் கேட்டு வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் ... ❤❤❤
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 3 дня назад
Sv.sekar நல்ல நகைச்சுவை நடிகர்.அவர் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@steephensam7528
@steephensam7528 3 дня назад
சேகர் சார் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் தமிழகத்தின் தலைமையை ஏற்க வேண்டும்
@kasip9540
@kasip9540 День назад
❤❤என்ன ஒரு ஆச்சரியம் எஸ் வி சேகர் இப்படி பேசி நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை ❤❤ஏன் எல்லாம் பிராமணர்களும் கம்யூனிஸ்டாக மாறுகிறார்கள் என்று ஒரு போடு போட்டீர்கள் பாருங்க எல்லா பிராமணர்களையும் சிந்திக்க வைக்கும்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 7 дней назад
சில விசயங்களில் உங்களை பற்றி நினைத்திருந்தேன் ஆனால் இப்பொழுது உங்களை பாராட்டுகிறேன் .எனக்கு தெரிந்து மட்டன் சிக்கன் பிரியாணி மாஸ்டராக பணியாற்றும் எவ்வளவோ பிராமணர்களை தெரியும் .அதே பிராமண பிரியாணி மாஸ்டர்கள் பிரியாணி யை ஒரு கட்டு கட்டுவதை பார்த்துள்ளேன் .பேதம் பேசும் முட்டாள்கள் கிணற்று தவளைகள் .எஸ் வி சேகருக்கு பாராட்டுக்கள் இந்த விசயத்தில் .
@studypurpose7804
@studypurpose7804 4 дня назад
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@Pachaitamilanda
@Pachaitamilanda 9 дней назад
I agree . In USA and Canada Brahmins are adaptable to environment and situations. It’s narrow minded people that make this an issue.
@M.S.7092
@M.S.7092 17 часов назад
நாம் அனைவரும் மனிதர்கள் தான் என்றும், நாம் அனைவரும் ஒன்றுதான் என்று சனாதனத்தை எடுத்துரைத்த ,எஸ். வி. சேகர் சாருக்கு வாழ்த்துக்கள்
@elayaraja6568
@elayaraja6568 День назад
சார் உண்மையிலே நீங்க வயசுக்கு ஏத்த மாதிரி இப்பதான் ஒரு நீங்க ஒரு பெரிய மனிதர் நன்றி நன்றி சார் வாழ்த்துக்கள் சார்
@bharanitamilan4528
@bharanitamilan4528 8 дней назад
❤❤சிறப்பு தங்கள் மீதான. அன்பு மேலும் கூடுகிறது
@bettydaniel8860
@bettydaniel8860 8 дней назад
Very nice S v Sekar Sir. Hats off to you.
@johnbenedict915
@johnbenedict915 День назад
அன்பர் SV சேகர் ஐயா அவர்களின் சிந்தனைகள் மிகவும் பாராட்டத்தக்கது ஆகும்!
@HaiderAli-en9nu
@HaiderAli-en9nu 3 дня назад
திரு சேகர் சகோ உங்களை வாழ்த்தி கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது தாங்கள் மதம் கடந்து பண்போடு பழகுகிறீர்கள் வாழ்த்துகள்.
@venketbala2368
@venketbala2368 9 дней назад
Sekhar sir, you should be up right like H.Raja. be bold to reject and don't succumb to pressure. Learn from h.raja.
@Gaming_mafia756
@Gaming_mafia756 4 дня назад
Good thoughts become good human... S. V sir.. Nice speech
@ahamedbasha926
@ahamedbasha926 6 дней назад
Thanks to Almighty, Can see lot of changes in S.V. Seker Sir mind, With due respect and big salute.
@ramdevkv354
@ramdevkv354 10 дней назад
My respects for you, Thiru.Sekar.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Let us see Humans as humans and learn to accept other human beings as they are. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarajc91
@selvarajc91 3 дня назад
வீட்டிற்குள் பிராமணனாகவும், வெளியில் தமிழ் நாட்டில் திராவிடனாகவும்,பா ஜா கா காரன் என்று சொல்லி தப்பிப்பதற்காக""இந்தியன்"என்று சொல்லி கொண்டு வாழ்வதில் என்ன தவறு.அதுபோல விருந்தில் கலந்து கொள்ளும் போது அசைவம் சாப்பிடுவதால் என்ன தவறு.எனவே நீங்கள் தொடருங்கள் சார்.
@kumaresand5829
@kumaresand5829 4 дня назад
வாழ்த்துக்கள்👍🎉🎉🎉🎉
@shakthia9814
@shakthia9814 10 дней назад
I starting having a new found respect for you Sir. 🙌
@murthyarumugam
@murthyarumugam 3 дня назад
சேகர் சார் நீங்களா இப்படி பேசுகின்றீர் வாழ்க வளமுடன் உங்கள் நேர்மையான கருத்துக்கள். சண்டை சச்சரவு இல்லாமல் எல்லோரும் சேர்ந்து வாழ்வதுதான் மனித இனம்
@soosai91
@soosai91 9 дней назад
நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்
@sujatha00737
@sujatha00737 4 дня назад
Super Sekar Sir 🎉 Congratulations 👏.
@arulgunasili9684
@arulgunasili9684 3 дня назад
S. V. Seker இப்படி பேசுவது வியப்பாக உள்ளது, இப்போதாவது உண்மையை, உலகம் அறிந்து, எல்லோரும் மக்களே என்று எப்போது உணர்ந்து இப்படி பேசி உள்ளது ஒரு சித்தர் போல் மாரி உள்ளீர்கள் 👌🏻
@raviswami8802
@raviswami8802 8 дней назад
This mam is a opportunist hear his speech when he was in bjp and now he has joined DMK. No one will trust him think about his behaviour about the milk issue.
@tamilnadumunnetraiyakkam
@tamilnadumunnetraiyakkam 4 дня назад
அருமையான பேச்சு ரொம்ப நன்றி
@mirmasarathali4922
@mirmasarathali4922 10 дней назад
Very Good and open speech. These people who speaks do not know or will not know that their own children are fond on Non Veg food Thanks sir Keep doing Good It pays
@malikbasha3638
@malikbasha3638 3 дня назад
இதைவிட வேறு என்ன வேண்டும். உண்மைக்கும் எதார்த்திற்க்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் எவ்வளவு மனநிறைவு நிம்மதி சந்தேகம் இதுதான் வாழ்க்கை
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 7 дней назад
திருபுவனம் ராமலிங்கம் உங்களைவிட நட்போடு அமைதிமார்க்கத்தினருடன் நட்பாக பழகினார். கூடாநட்பு கேடாய் முடியும். அல்ப ஸ்நேகிதம் ப்ராண சங்கடம்
@cleandirt9368
@cleandirt9368 6 дней назад
குரைப்பது அவலம்.. ங்சீ
@abdul2723
@abdul2723 9 дней назад
Better Late than never SV Sir.
@altafahmed4296
@altafahmed4296 3 дня назад
Excellent sir keep going God bless you all the best nice speech and bold man
@kannant3759
@kannant3759 День назад
S.v . சேகர் sir very good sir இப்போதுதான் உங்களின் நல்ல பண்பு வெளிப்படுகிறது . மகிழ்ச்சி அடைகிறேன் sir ❤❤❤❤❤ keep it up. மனித நேயம் வாழ்க ❤❤❤
@user-lo8lg4sh7i
@user-lo8lg4sh7i 9 дней назад
S Ve சேகர் இந்த மனித பிறவிகளே இப்படித்தான் பிரமானனோ யாராக இருந்தாலும் அவன் மனிதன். நான் ஒரு கிறிஸ்டின் என் பெயர் அந்தோணி ராபர்ட் fernando. தமிழ் நாட்டில் நான் செல்லாத இந்து கோவில் இல்லை. இந்த மனித செண்மைங்களே இப்படி தான். ❤️👍❤️❤️
@ssankar7106
@ssankar7106 6 дней назад
"நான் ஒரு கிறிஸ்டின்" , "இந்து கோவில்..." என்று வேறுபாடு தெரிகிறதே!
@karupan3129
@karupan3129 10 дней назад
உங்கள் கூட்டத்திற்கு இது பழக்கம் நீங்கள் சொல்வதை தான் நாங்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்று, உதாரணத்திற்கு நீயும் சுப்பிரமணிய சுவாமியும்
@raviganesh6517
@raviganesh6517 8 дней назад
இனத்தை பேசினால் செருப்பால் அடிப்பேன். தனி மனித தவறை பேசு. நாயே, இன்றைக்கும் எங்கள் இனத்தவரான TVS, ZOHO வேம்பு, Infosys நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை காலை நக்குபவர்கள் நீங்கள் பிழைப்புக்காக. பிராமணர் தலைமையில் நடக்கும் தொழில் நிறுவனங்களில வேலை செய்ய மாட்டேன் என்று சொல்ல வேண்டியது தானே ?
@palaniswamyp8302
@palaniswamyp8302 4 дня назад
Now Mr.s.v.sekar has changed his mind setup.He should not change this attitude in future.we welcome his Social justice principle.congradulations.
@AbdulAzeez-tu7gr
@AbdulAzeez-tu7gr 4 дня назад
You are very correct sir thank you for being very honest and good human
@gv6609
@gv6609 9 дней назад
அவர் வீட்டில் பிரியாணி உனக்கு அடையார் ஆனந்த பவனில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள். இது எத்தனையோ கல்யாணங்களில் வீட்டு விருந்துகளில் வெஜ் ஆட்களுக்கு தனியாக வாங்கிப் பரிமாறுவது அதை சாப்பிடுவது இது சாதாரண விஷயம். நீ அதை ஒரு பெரிய சாதனை என்ற அளவில் போட்டு விளம்பரம் தெடினாய். உன் மனதில் நான் வேஜ் சாப்பிடும் இடத்தில் உயர்ந்த குலத்தை சேர்ந்த நான் எப்படி அவர்களுக்காக இறங்கி வந்து அட்ஜஸ்ட் பண்ணி கொள்கிறாய் என்று எண்ணம் இருக்கிறது. அதுதான் பிரச்சினை... சே குவேரா போதும் உன் பார்ப்பன பேத்தல்.
@gr2886
@gr2886 9 дней назад
நண்பரே... நான் வெஜ் சாப்பிடுபவர்கள் கீழே இருப்பவர்கள். சாப்பிடாதவர்கள் மேலே இருப்பவர் என்று அர்த்தம் அல்ல.‌இரண்டும் அவரவர் உணவு பழக்கம். இரண்டிலும் தவறில்லை. வெஜிடேரியன் காரர்களுக்கு கவுச்சி வாசனை பழக்கமில்லாததால் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் குமட்டிக் கொண்டு வந்து வாந்தியெடுத்தால் அசிங்கமா விடும். அதனால் அவரவர் போக்கில் விட்டு விடுவது தான் சரி. நீங்கள் உங்கள் உணவு உங்கள் தட்டில். அவர் உணவு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதில் உங்களுக்கென்ன நஷ்டம்.
@pumu7752
@pumu7752 8 дней назад
All caste people more vegetarian now
@ssankar7106
@ssankar7106 6 дней назад
"உயர்ந்த குலத்தை சேர்ந்த நான் எப்படி அவர்களுக்காக இறங்கி வந்து அட்ஜஸ்ட் பண்ணி கொள்கிறாய் என்று எண்ணம்..." - அப்படிப்போடு!
@sparrow4247
@sparrow4247 8 дней назад
உண்மைதான், இவன் சைவம் தான் ஆனால் இவன் நாடகங்களில் வசனங்கள் அனைத்தும் அசைவம்.
@vidhyav2830
@vidhyav2830 3 дня назад
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஒவ்வொரு இந்தியனும் இப்படி தான் இருக்கனும்
@praywithpaul2462
@praywithpaul2462 13 часов назад
Dear S.V. sekar God bless your good heart. I appreciate your good gesture. Awesome and laudable justification for mixing up with the Indians🎉 God bless you with lots of good health and happiness and prosperity and peace.
@sriramkashyap3309
@sriramkashyap3309 9 дней назад
சாப்பிட்டது தப்பில்லை...கேமராவை வச்சி இதை எல்லாம் போய் விளம்பரம் பண்ணி பேசு பொருளாக்கி நீ ஒரு மகான்னு பில்ட்அப் பண்ற பாரு அது தான் தப்பு...😂
@shinuafhna5800
@shinuafhna5800 9 дней назад
nee yaaruda thappunu solla venna athu avaroda virupam
@rmoorthy1563
@rmoorthy1563 9 дней назад
Ivan oru kevalamana janthu. Manam kettavan.
@sriramkashyap3309
@sriramkashyap3309 9 дней назад
@@shinuafhna5800சரிங்க bro..
@vgsubramanian861
@vgsubramanian861 9 дней назад
yes sekhar is acting he is fond of his caste
@martganjeff5410
@martganjeff5410 8 дней назад
oombu bro
@farooqdubai7666
@farooqdubai7666 3 дня назад
S.v.சேகர்நல்லமனிதர்... நேர்மையானமனிதர்... தில்லானவர்...
@vasanthasenasmule6234
@vasanthasenasmule6234 5 дней назад
அருமையான பதிவு sir
@jaiamjath
@jaiamjath 8 дней назад
personal feeling bottom of his heart by sekar sir good explanation ❤
Далее
skibidi toilet zombie universe 33 ( New Virus)
02:59
Просмотров 1,1 млн