Тёмный
No video :(

நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் | Astrology Classes Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 214 тыс.
50% 1

நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் Secrets In Astrology, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Astrology Secrets
Kodeeswar Yogam
Yogam in astrology
Tamil astrology yoga
Debilitated Planets
நீசம் பெற்ற கிரகங்கள்
ஜோதிட இரகசியம்
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologySecrets #DebilitatedPlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 569   
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி
@madhavarajug2155
@madhavarajug2155 2 года назад
.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Год назад
உண்மை
@rumaamaheswari3269
@rumaamaheswari3269 Год назад
True
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 года назад
எப்போதும் உங்கள் ஜாதகவிளக்கத்தை தவறவிடமாட்டேன், நல்ல விளக்கமான தரவுகள் தந்து புரிய வைத்த குருவுக்கு என் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 3 года назад
வணக்கம் ஐயா மன உளைச்சல் அடைந்த பெற்றோருக்கு உங்களுடைய பதில் மனநிம்மதியை தந்தது . சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி ஐயா
@prathosh2009
@prathosh2009 3 года назад
100% Accurate . I am Live example 2 Grahas neecha bhanga raja yogam . I have confidence I will create history .Thanks Chinnaraj ji .
@geetharavi25
@geetharavi25 3 года назад
My daughter has sevai in kadagam forth house from her mesha raasi.chandran in mesha.She is popular by god's grace! She had health problems because of which she is in to yoga and health is good now.
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 года назад
வணக்கம் சார். நீசபங்க பெற்ற கிரகங்கள் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. நன்றி சார்.
@Thiru-fk2en
@Thiru-fk2en 3 года назад
Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..
@senthilkumarisenthilkumari5203
@senthilkumarisenthilkumari5203 3 года назад
சூப்பர் சார்! தெளிவான விளக்கம! உங்கள் சேவையை நிறைய எதிர்பார்க்கிறோம்! நன்றி!
@jyothih8162
@jyothih8162 2 года назад
அருமையிலும் அருமை‌ உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@palani8303
@palani8303 3 года назад
சின்ராஜ் அவர்களே ...கிரகங்கள் நீசம் பற்றி‌ தெளிவாக புரியும்படி விளக்கியதற்கு நன்றி.
@user-qb3qc5hu8u
@user-qb3qc5hu8u 9 месяцев назад
மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.
@ksalageswaran2205
@ksalageswaran2205 9 месяцев назад
நல்ல தெளிவான விளக்கம் ஐயா
@radhikarajendran2814
@radhikarajendran2814 3 года назад
Chinnaraj sir no words to Express my gratitude. Excellent explanation sir🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
Thank you so much 🙂
@rajagopalanchandran5170
@rajagopalanchandran5170 3 года назад
அற்புதமான விளக்கம் , கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்.. இதில் சிறு சந்தேகம்... புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ... ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்... 03.05.1965 3.44 pm Coimbatore... எனக்கு இரண்டு தாரம்.. ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்... சொத்து ஒன்றும் இல்லை.. இப்போது தனியாக தான் இருக்கிறேன்.. அனைத்தும் நடந்தது குரு திசையில் .. எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்... நன்றிகள் பல.... உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....
@palani8303
@palani8303 3 года назад
சின்னராஜ் அவர்களே வணக்கம்.இன்றைக்கு குரு பகாபவான் மகரத்தில் மகரத்தில் சனிபகவான் ஆட்சி உச்சம். நீசம் பஙகமாகி நீச பங்க் ராஜயோகம் என்றால். குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறவும்.மேலும் அடுத்த குரு பெயர்ச்சியில் 3 ஆம் இடத்தில் மறைவு என்ன பலன்கள் தயவுசெய்து ‌கூறவும்.
@kalyanakumar8733
@kalyanakumar8733 3 года назад
இது அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் நீசபங்க ராஜ யோகத்தை அனுபவித்தேன் உண்மையான விளக்கம் 🙏
@Kumaravel_sf
@Kumaravel_sf 2 года назад
Kindly share your astro details @kalyana kumar
@kalyanakumar8733
@kalyanakumar8733 2 года назад
@@Kumaravel_sf Dob 26.9.1971. Coimbatore time 12.11pm
@subbu4191
@subbu4191 3 года назад
Super explanation to neesabangam in your style ,sir:this baby's parents r full satisfied,i think like this sir,thank u sir
@arulmani572
@arulmani572 3 года назад
Excellent explanation,100 percent true in my life thank you sir.
@sumathidandapani5955
@sumathidandapani5955 3 года назад
நன்றி ஐயா.. மிகவும் தெளிவான விளக்கம்..
@dyan8279
@dyan8279 Год назад
Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishaba rasi , Manggal in Kumba rasi , Sukran ( Vakram ) in Mesha rasi ,Shani (Vakram ) in Kadagam and Chandran in Makaram They are Parivarthanai , Rahu in Thula and Kethu in Mesha too. I managed to become a general practitioner in 2004, got married in 2011 when Guru Dasha - Sukra bhukti and had 1 daughter, I worked in hospitals and clinics from 2005 until now, last year 2022 ( Shani Dasha - Budhan bukhti) I had the opportunity to take a Masters degree in hospital administration. Almost every year I go abroad for holiday with my family. Can I benefit from Neecha Bhanga Raja yoga because of Budhan and Suryan in Meena rasi?
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 3 года назад
If a neecha graham is in a sunya rasi that too with vakram, what will be the impact of the graham? Your words are very clear. I am happy that you always begin your presentation with prayer to Lord Sri Ganesa by chanting Thirumoolar's Thirumandiram composed in praise of Lord Sri Ganesa. I expect a reply from you Sir. Similarly if a vakra Sani Who is a badhagadhipathi is in a sunya rasi, what will be the impact of Sani during Sani Mahadasa?
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 2 года назад
சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 8 месяцев назад
Marvellous sir thanks for your efforts and your best help in giving valuable teaching to us
@ANIMEBOY0113
@ANIMEBOY0113 3 года назад
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா எனது சந்தேகங்கள் அனேகமாக தீர்ந்தது
@astropremabaskaran5346
@astropremabaskaran5346 3 года назад
Very detailed smooth explanation sir
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
Keep watching
@thanigaivel844
@thanigaivel844 9 месяцев назад
Super message sir
@venkatwaterpure9158
@venkatwaterpure9158 3 года назад
சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.
@vasanthinagarajan
@vasanthinagarajan 3 года назад
My dob is 30.01.1984 7:28 pm, Tanjore. Rahu in rishabam and kethu in viruchigam. Sukiran, guru, budhan and chandran in dhanusu. So rahu in tauras considered as neecham. But veedu kodutha sukiran along with guru. Do u consider this as neecha, banga raja yogam. Explain please.
@muralisethuraman8291
@muralisethuraman8291 3 года назад
" ஜோதிடர் திலகம் " ஐயா வணக்கம். நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் பற்றி மிக எளிமையாக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா.
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 года назад
வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்
@balasubramaniankuppusamy3561
@balasubramaniankuppusamy3561 3 года назад
Sir good morning. I heard this video. I have one doubt. What will happen if a planet is neecham and it's depositor also neecham. For example mars is in kadagam and moon is in viruchigam. Please explain sir in the comments video.
@thillainatarajans566
@thillainatarajans566 2 года назад
WELCOME Sir, You are always saying as per astrology rules Possitively by rules exemption. Iam very happy sir Thanks
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
நல்ல அருமையான எளிமையான தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
@ravichandran-ut8iz
@ravichandran-ut8iz 3 года назад
ஐயா வணக்கம்.... நீசம் பெற்ற கிரகம் வேறு ஒரு நீச கரஹத்துடன் பரிவர்த்தனையானாலும், (2) நீசம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் ஆனாலும் (3) குரு சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் நீச பங்கம் ஆகுமா?
@veeranp6848
@veeranp6848 3 года назад
அருமை சார் நன்றி மகிழ்ச்சி. தாங்கள் என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் வகுப்புகள் நடத்தினால் நலமாக இருக்கும் நன்றி....
@ah6633
@ah6633 3 года назад
Sir this law will applicable if lagnathipathi and rasi lord both were neecham?? Eg: For me SIMMA LAGNA THULA RASI SUN WERE IN THULAM AND SUKRAN IN KANNI
@yahovahsaviour60
@yahovahsaviour60 3 года назад
Awesome.. அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
@21kumanan
@21kumanan 3 года назад
Vanakkam Ayya, moon at Viruchigam. puthan @ meenam Guru & Chevai @ Magram . Please let me know your views!!!! Additional information Thanusu lagnam, Kettai Natchathiram. 1. Guru parvai will help in job and other benefits.. 2. Chevva thasai will give benefit on job and life,, 3. Ragu also @ Thansu house!!!. Puthan @ meenam house but Guru neesapangam so puthan alos neesapangam becuase of guru ,, please clarify . Thanks
@user-li8zo5tc6x
@user-li8zo5tc6x 4 месяца назад
வாழ்க வளமுடன் ஐயா...🙏🙏🙏
@acharyaarunchanth6442
@acharyaarunchanth6442 3 года назад
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். சூரியன் -> புதன் சாரம் , 9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில், 8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில், 5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம் :-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை. நன்றி ஐயா.
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Год назад
நன்றி சகோ🙏... நீண்ட கால சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள்.
@KRamesh-vh2wx
@KRamesh-vh2wx 3 года назад
அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு
@narayanankr4451
@narayanankr4451 3 года назад
Sir,. நீசன் நின்ற ராசி நாதன் (ஆட்சி அல்லது உச்சம் ஆகி மேலும் ) வக்ரமும் ஆனால் நீச்ச பங்க ராஜ யோகம் வருமா.
@deepasaravanan6906
@deepasaravanan6906 3 года назад
Thank you for your crystal clear explanation
@chemistryfacts6681
@chemistryfacts6681 3 года назад
பிறந்த தேதி-14/11/1975, 2:20 am (ஆண்), நாகர் கோவில். சிம்ம லக்னம், மீன ராசி (பூரட்டாதி 4 ம் பாதம்). சூரியன், சுக்கிரன் நீசம். குரு, சனி, சந்திரன் மறைவு. புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை. குரு, செவ்வாய் - வக்கிரம். Married at the age of 29. Wife employed as a government school teacher. Completed Ph.D. in Chemistry during Budha dasa - Sani bhukthi. Working as Associate Professor in a deemed university. Can be useful for discussion, Sir.
@venkatvgb
@venkatvgb 3 года назад
Great research. Superb. Appreciate your detailed & excellent information. Thank you.
@YuvaRaj-jy4yi
@YuvaRaj-jy4yi 2 года назад
Mesha lagnam sani neecham in lagna chandiran in virchagam budhan guru sukran in meenam
@SamuDevRajan
@SamuDevRajan 3 года назад
Sir for dhanusu lagna if mercury in meenam along with sukran and its lord guru in magaram where sani is in 12 th place that is in vakra state. Any possiblity of neecha bangam or neecha banga rajayogam. Please reply sir. D. O. B 11/03/1985 2am mettur dam. TN
@gunasekarans437
@gunasekarans437 3 года назад
Hello sir simple question powerless(nesam) planet In rasi (1chart) Same planet in more powerful(utcham) in amsam (9chart) in nesam or nesa pangam or Raja yogam example Kumba layman pudan nesam in Menam in rasi chart but pudan utcham in amsam that planet is nesam nesa pangam or rajayogam please reply
@user-ee1nb6gf7v
@user-ee1nb6gf7v 3 года назад
Finishing superb sir I have guru neesam Thank you
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 3 года назад
வக்கிரம் பெற்ற குருவின் பார்வையால் நீச பங்கம் உண்டு என்றீர்கள். அதேசமயம் மறைவு ஸ்தானத்தில் உள்ள குரு பார்வைக்கும் நீச பங்கம் உள்ளதா ஐயா?
@RaviKumar-li6ot
@RaviKumar-li6ot 3 года назад
ஒரு கேள்வி அய்யா, குரு வர்க்கோதமம், அவருக்கு கால் குடுத்த சூரியன் லக்ன கேந்திரம். அப்போ தசா பலன்கள் உடல் உபதை குடுக்க கூடாது இல்லையா?
@guestapps6909
@guestapps6909 3 года назад
மிகவும் நன்று. Arumugasundaram, Karaikudi.
@ethanigaivel9735
@ethanigaivel9735 3 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தணிகைவேல் பிறந்தது சென்னையில் காலை 9:30 மணி நட்சத்திரம் உத்திரம் 1ஆம் பாதம் இராசி சிம்மம் லக்கினம் ரிஷபம் எனக்கு 11லில் புதன் கேது 2லில் தனித்த குரு இதில் புதன் நீச்சம் எனக்கு திருமண தடை நிறந்திற வேலை யின் இதை எப்படி கணிப்பது நன்றி ஐயா
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி. வணக்கம்.🙏🙏🙏
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 года назад
Very interesting songs, examples..great!
@karumuthusivakannan5966
@karumuthusivakannan5966 2 года назад
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். எனது பெயர் கருமுத்து சிவக்கண்ணன். D O B 13.02.1961. நட்சத்திரம் உத்திராடம். கும்பம் லக்னம். 12.ல் குரு நீசம். சனி ஆட்சி. நீசபங்க ராஜயோகம் உள்ளது. எனவே எனக்கு திருமணம் முடிந்து ஆண்குழந்தை ஒன்றும், பெண்குழந்தை ஒன்றும் கிடைத்தது. தங்களின் கூற்று மிகச்சரி ஐயா. பொருளாதாரம் மட்டும் நல்ல பொருள் ஈட்டி தற்போது வீடு, மனை எல்லாம் விற்று கடன் ஆகிவிட்டது. குருதிசையில்தான் வீடு வாங்கி, பின் அதே திசையில் விற்று கடனாளி ஆகிவிட்டேன். தாங்கள் கூறியதுபோல் கர்மாவின் பாதிப்பு என்று உணர்த்து கொண்டேன்
@anithahoney1274
@anithahoney1274 2 года назад
Sir, if mars in kadagam with poosam-4 saaram.. poosam star adibathi in vakkarm (Saturn). Will mars get neecha bangam??
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 2 года назад
Sir, mesha lagnam, meena rasi ennudayadhu. Ennudaya horoscope la seventh house la sooriyan and guru are there. Is it neecha banga yogam?
@vedhamkarthik1608
@vedhamkarthik1608 6 месяцев назад
Excellent description
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 года назад
Hi chinnaraj sir, very good explanation ...thank you...
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 года назад
Sir.. For me Thula rasi visagam star.. Dhanusu lagnam.. Sukran in kanni, vakkra guru paarvai frm meenam.. Chandran & sooriyan in thulam.. 2 planets neecham.. Life la romba kashta pattachu.. Life mudinji pochi... Vaazhamale vaazhkkai finished.. Kadavulkku thaan theriyum enna saathippennu.. Tq Sir...
@dollyanitha5722
@dollyanitha5722 3 года назад
Dear sir, Suppose If Mars is in cancer, then its debilitated but at same time sun is exalted in cancer due to parivartna yoga as moon is in Leo. Hence mars comes under Neecha banga raja yoga, but at the same time, Mars is combusted due to sun. Then how the yoga will be calculated. Pls advice.
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 2 года назад
எல்லாம் சரி அண்ணா.. குருவே நீசமாகி இருந்தால்???
@priyajagan8648
@priyajagan8648 3 года назад
அருமையான பதிவு அய்யா 🙏
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08PM at Kanchipuram. Kindly predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 года назад
ராகு, கேது - 1. வக்கிர கிரகங்களின் சாரம் பெற்றால் .... 2. வீடு கொடுத்த கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால்.... 3. வீடு கொடுத்த வக்கிர கிரகம் பரிவர்த்தனையில் ஆட்சி ஆகி நீசபலன் தந்தால்.... ராகு தசா, கேது தசா பலன் எப்படி இருக்கும் அய்யா. முன் நன்றி. தங்கள் சொல்லாடல் அருமை.
@jamespaul579
@jamespaul579 3 года назад
Thank u so much
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Excellent, nantri ji💐🙏
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 года назад
சிறப்பு, அப்படியே வக்கிர கிரகங்களின் ரகசியத்தைச் சொல்லுங்கள்.வக்கிர/ நீச கிரகங்களின் பார்வை பலம் எப்படி இருக்கும்.நன்றி
@smileysmiley1
@smileysmiley1 2 года назад
Can neecha suryan make asthangam If sun and tahu in tulam, what is it's effect
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 года назад
வணக்கம் அய்யா, தாங்கள் பயன்படுத்துவது வாக்கிய பஞ்சாங்கபடி.அப்படிபார்த்தால்குழந்தை பிறந்ததுடிசம்பர் 4என்னும்போது சனி தனுசு ராசியில்தானே இருக்கும். டிசம்பர் 26தானே சனிபெயர்ச்சி வருகிறது.அப்படிபார்த்தால் குருவும்சனியும் பரிவர்த்தனை யோகத்தில் செல்வதால் குரு ஆட்சி ஆவதாகதானே எடுத்துகொள்ள வேண்டும். நன்றி.
@kaali2644
@kaali2644 3 года назад
Mesathil sevai vakkram guru thulathil irundhu parthal enna palan sir
@planetm1675
@planetm1675 3 месяца назад
Exactly 🙏
@onepunchman4122
@onepunchman4122 3 года назад
Sir my DOB is 08/11/2003 10:18 PM now I am studying 12th will I pass CA course directly without completing any degree and how will the relationship between me and my father plzz tell sir and last question is is my lagnathipathi strong
@deepachandrabose4684
@deepachandrabose4684 3 года назад
ஐயா வணக்கம் ,நீச நிலையில் வர்க்கோத்தமம் பெற்றால் நீசபங்கம் ஆகுமா ?? தனுசு லக்னம் ,குரு கும்பத்தில் இருக்க ,புதன் மீனத்தில் வர்க்கோத்தம நீசம் ?? உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி 7ம் இடம் ?? திருமண வாழ்க்கைல பாதிப்பு ஏற்படுமா ஐயா ? புதன் திசை சந்திரபுத்தி நடப்பில்??
@OmSaiRam00786
@OmSaiRam00786 3 года назад
ஜோதிட ஞானகுரு தங்களை குருவாக பெற்றதில் மகிழ்ச்சி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏 நான் ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் கடகத்தில் நீச்சம் பூசம் நட்சத்திரத்தில் எனக்கு ரிஷபம்/மிதுனம் லக்னம் லக்ன ராசிக்கு ஆகாத செவ்வாய் நீச்சம்; ஸ்தான பலம் இழப்பு ஆயினும் சந்திரனுக்கு 10ல் திக்பலம் செவ்வாய் தசா 108 வயதில் வருகிறது ;
@nirupamalingam24
@nirupamalingam24 3 года назад
Leo Lagnam Vargottamam and Moon sign too Vargottamam in 1st house... please video need
@rajeswaris2920
@rajeswaris2920 2 года назад
மிகவும் அழகான பதிவு ஐயா
@davidkumar4603
@davidkumar4603 3 года назад
Super sir but I have one question maragathisai like sani 18 years total year will be give negative only or also give positive palan pls explan
@muthuraj9614
@muthuraj9614 3 года назад
Sir குரு தனிச்சி நின்னால் பாதிக்கும் னு சொன்னிங்க, ஆட்சி பெற்று வக்கிர பெற்றால் குரு என்ன செய்வார், குரு சுக்ரன் சாரம் பெற்று சுக்ரன் பார்க்கும் அமைப்பு பெற்றுள்ளது, இரு எதிரி அணினரும் பார்க்கும் அமைப்பு எப்படி இருக்கும் sir, positive or negative வா sir இந்த combination, 17.08.1996,time 7.35 sir
@srisenthiltours4038
@srisenthiltours4038 3 года назад
மிக பொிய பயம் குழப்பம் தீா்ந்தது ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா
@saraswathiramakrishnan1416
@saraswathiramakrishnan1416 Месяц назад
ரிஷப லக்கினம், புதன், சனி 12 ல், ஆறில் குரு, சனி திசை பாதிப்பு அதிகம், இது மாறுமா, மாறாது? சனி தசை 51/2 வருடம் மீதம் உள்ளது
@balachandrannamasivayam3643
@balachandrannamasivayam3643 3 года назад
Vanakkam Iyya If Mercury InMeenam And Jupiter In Medunam Mercury Is In Neecchabanga Rajayogam Or Not Clear It Please
@karthikeyanjanarthanan3694
@karthikeyanjanarthanan3694 Год назад
வணக்கம் ஐயா, நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது, அதற்கான பதிலைத் தேட முயற்சித்து வருகிறேன் ஆனால் இன்னும் முடியவில்லை. எனது DOB 22.11.1991, 12:45pm, திண்டுக்கல் தமிழ்நாடு. நான் இப்போது ராகு தசா, சுக்ர புத்தியில் (நீச்சம்) இருக்கிறேன். எனக்கு 23.05.2021 அன்று திருமணம் நடந்தது (intercaste) திருமணத்திற்கு பிறகு நான் ஒரு கார் வாங்கினேன் அதிக சம்பளத்தில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மாற்றம் கிடைத்தது, எனது முதல் குழந்தை (என் மனைவிக்கு இப்போது 4வது மாதம்) கிடைத்தது இந்த சுக்ர புக்தியில். ஜோதிடத்தின் அதிசயத்தை கண்டு வியக்கிறேன். பலவீனமான கிரகத்தின் புக்தியில் இது எப்படி சாத்தியம? இது எப்போதும் உங்கள் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது, ஜோதிடத்தை புத்தகத்திலிருந்து படிப்பதை விட புரிந்துகொள்வது எப்போதும் கடினம். ஜோதிடத்தின் அற்புதமான அறிவியலை எளிமையாக்கி அனைவருக்கும் கற்பிப்பதற்காக மனித குலத்திற்கான உங்கள் சேவையை நான் பாராட்டுகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன். நன்றி.
@venugopalvenugopal3838
@venugopalvenugopal3838 2 года назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@ar.gopinath6570
@ar.gopinath6570 3 года назад
Sir the example jadagam is showing Sani bhagavan in magaram, Sani peyarchi happened on dec 26 according to vakkiya panchangam which I believe is what you follow so there is no neecha bangam happing pls explain
@karthikeyani8347
@karthikeyani8347 Год назад
Guru in Libra n aspecting Sani in Aries will this work as neechabamgam
@deviv7318
@deviv7318 3 года назад
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai.. அண்ணா pls பதில் தாருங்கள் 🙏🙏
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 3 года назад
வர்கோத்தமம் பற்றி சொல்லுங்க அண்ணா
@nirupamalingam24
@nirupamalingam24 3 года назад
Yes ayya
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
Thanks 👍👍👍 super explain
@sadasivam.k6175
@sadasivam.k6175 3 года назад
மிகமிக அற்புதமான விளக்கம் அருமையான உதாரணம் தெளிவான கருத்துக்கள் மிக்க நன்றி குருஜி
@sureshnatarajan704
@sureshnatarajan704 3 года назад
Graha A is Neesha vakram .Its owner (Graha B) is uccha vakram. Whether this is neecha bangam for Graha A?
@renukasridharan8122
@renukasridharan8122 3 года назад
Excellent.
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
Thanks for listening
@narayanankr4451
@narayanankr4451 3 года назад
அய்யா இன்னும் சில விளக்கங்கள் தேவை. பொது கேள்வி நீசம் நின்ற ராசி நாதன் நீசமாக அல்லது வக்ரமாக அல்லது அஸ்தங்கதம் அல்லது மறைந்து இருந்தால் ஏப்படி இருக்கும்.
@mohant.n9133
@mohant.n9133 3 года назад
அந்த குழந்தை உடல் நலம் பெற நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா
@natarajanramachandra7549
@natarajanramachandra7549 3 года назад
Badàm. Cake
@baskaranrs1640
@baskaranrs1640 2 года назад
ஐயா. நீசம் பெற்ற கிரகம் விருச்சிகத்தில் சந்திரன் நீசம். வீடு கொடுத்த செவ்வாய் லக்ன கேந்திரத்தில் இருந்தால் நீச பங்கராஜயோகம் ஆகுமா? மேலும் நீசம் பெற்ற கிரகம் வர்க்கோத்தமம் பெற்றிருந்தால் அதாவது ராசியிலும். அம்சத்திலும் விருச்சிகத்திலே உள்ளது ஐயா இந்த அமைப்பு எப்படி அய்யா. சந்திரன் உடன் குரு இருக்கின்றார் இந்த அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளன .சந்திரன் நீச பங்கம் என்று எடுத்துக் கொள்ளாலாமா?
@elangovelumani3970
@elangovelumani3970 3 года назад
All doubts clear....👌👌👌
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Excellent explanation ayya thanks Sundarrajan
@geekysukila7530
@geekysukila7530 3 года назад
நீச்சனை நீச்சல் பார்க்கும் பார்வை பற்றி கூறுங்கள் ...கடகத்தில் செவ்வாய் ....விருச்சிகத்தில் உள்ள சூரியனின் பார்வையால் ..நீச்ச பக்கம் ஆகுமா ?
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,8 млн
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 16 млн