Тёмный

நீசம் பெற்ற கிரகங்கள் தரும் யோகம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 62 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@saminathanpalani-fr2mu
@saminathanpalani-fr2mu 20 дней назад
Sir Saturn debilated with vakram in mesham and Mars is exalted in magaram in my jathagam and now Saturn dasa. Sukran bukthi. Please your views
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 Год назад
சார் நீசபங்கராஜயோகம் பெற்ற கிரகம் அஸ்த்தங்கம் அடைந்தால் பலம்(ன்) குறையுமா ஐயா?
@manikantanmk9225
@manikantanmk9225 9 дней назад
Vanakkam ayya 🙏 I am new viewer of the your channel arpudhamana( positive ) Ungal telivana vizakam highlight in dhisaigal 💐💐💐💐💐
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
வரவர ரெம்ப நையாண்டியா போச்சு. "வந்துரு வந்துரு தானா வந்துரு" வாட் ஈஸ் திஸ் அண்ணா?? அதுல்லாம புதுசா share market JARGONSலாம் சொல்றீங்க... !!
@kirubajjc
@kirubajjc Год назад
🙏🙏🙏ஒரு கிரகம் நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தாலும் அந்த இடத்தின் காரகத்துவங்கள்கள் பாதிக்கப்படுமா சார் 🙏
@kmani5020
@kmani5020 4 месяца назад
அற்புதம் அருமையாக புரிந்தது சார்
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 4 месяца назад
ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10ல் சூரியன் சுக்கிரன் நீசம் புதன் உச்சம் வக்கிரம் வீடு கொடுத்த கிரகம் உச்சம் வக்கிரம் ஆனதால் நீச பங்கம் ராஜயோகம் ஆகுமா?
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
ஐயா. நாற்பது வயதுக்கு மேல் இராசி கட்டத்தை விட அம்சக்கட்டத்தை பார்த்து பலன் சொல்லிட சிறப்பா
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vimalrajvimalraj4565
@vimalrajvimalraj4565 Месяц назад
ஐயா கடகத்துல செவ்வாய் விருச்சகத்தை சந்திரன் இருந்தால் நீச்சமா
@maheswari-rm4je
@maheswari-rm4je Месяц назад
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Год назад
Naan Ninaikiren, Indha jadhagi Central Minister Or MP aagum pola, thodarndhu nalla desa nadandhu 80yrs varai selvakka irukkanum nna kandipa future la Indian President aa vara kooda vaippu irukkum pola... 😄😄😄God bless this child.. 🙏🏼💐💐😇
@nagarjung.p3537
@nagarjung.p3537 Год назад
@kamali Durairaj ,22/03/2004.2.22am .madurai.vaalkai epdi irukum nanba ,foreign povena nanba ,nalla sambarippena,nanba pls reply me yaarum solamtranga 😔😢
@Rajanduraisamy
@Rajanduraisamy Год назад
Guru ji, how you familiar with all department knowledge. I noticed, when you spoked IT dept, you told domain skills etc, now short selling in share market. Beautiful. It's very important too.
@muruganandamayyanan4079
@muruganandamayyanan4079 7 месяцев назад
தலைவா, குருவே நீசம் ஆயிட்டா?
@umamaheswaran9921
@umamaheswaran9921 5 месяцев назад
அற்புதமான நீசம் கிரகத்தை விளக்கத்துடன் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா
@durganadarajan
@durganadarajan Год назад
Sani mesathil niisam vidu koduththa sevvai viruchchagathil aatchi nesabangama sir
@yuvarajd4759
@yuvarajd4759 Год назад
வணக்கம் ஐயா நீசம் பெற்ற கிரகம் நீசபங்கமே ஆகவில்லை அப்பொழுது நீசம். நீசம் தானே .இப்படி இருக்கும் போது நீசம் பெற்ற கிரகத்தின் திசை வந்தால் பிரச்சனனகளை அதிகம் தரும் தானே.
@jayanviji1468
@jayanviji1468 Год назад
Doubt ae vendam...
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
Yes
@mammasnest8898
@mammasnest8898 Год назад
Hi sir...😊for me sani in mesham guru and suriyan in tulam...edhu neecham dhane? Any remedy for that.plz reply
@sugunass27
@sugunass27 Год назад
நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அது நீசபங்கமா அல்லது நீசபங்க ராஜயோகமா ஐயா
@sivaprasathk1775
@sivaprasathk1775 Год назад
Iyya! Enaku sani meshathil neesam petru vakram thil ullathu ...aanal enaku sukran dasa sani pukthi padathu paadu paduthi vittathu ...Sivaprasath 11/11/1998 12.45pm chennai
@rajasekarsekar2604
@rajasekarsekar2604 Год назад
நீச்சல் கிரகம் பரிவர்த்தனை பேற்றல்
@balucables1007
@balucables1007 Год назад
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க அப்பாயிமெண்டுவாங்குவது எப்படி
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
குருவும் நீச பங்க ராஜயோகம் தான்
@Dhanasekar546
@Dhanasekar546 Год назад
சூரியன் நீசம் பெற்று வருகிறது ஐயா எனக்கு
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 Год назад
தனுசு ராசி குரு நீசம் கன்னி சுக்கிரன் நீசம் சூரியன் புதன் அஸ்தங்கம் சனி கேது 12 ல் மறைவு நல்ல வாழ்க்கை வாழமுடியுமா ஐயா நன்றி
@AjayShahi99
@AjayShahi99 Год назад
அய்யா வணக்கம் பிறந்த தேதி 18.04.2000 நேரம் மதியம் 01 14 மணி குரு தசா சனி தசா எப்படி இருக்கும் short video podunga sir😭 please
@deviv7318
@deviv7318 Год назад
Superb explanation Anna 🙏💐 அருமையான ஜாதகம் .. இறைவன் அருள் 🙏💐 நன்றி அண்ணா 👍
@RamKumar-yv9nf
@RamKumar-yv9nf Год назад
இரண்டு நீச கிரகங்கள் பரிவர்த்தனை ஆனால் நீசம் பங்கம் ஆகுமா சார் ?
@SandyisOp-ss9jl
@SandyisOp-ss9jl Год назад
👌👌👌 ayya my son birthday 26sep 2007 Ella kiragamum sariyana itathil illa sootchamam eathavathu irukkiratha endru neengalthan solanum sir pls pls 🙏
@SandyisOp-ss9jl
@SandyisOp-ss9jl Год назад
Time 5.10 pm
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Год назад
Correct Sir... Namma Rasi or star kooda theriyama irundhu irukalaam... Jadhagathai vachikittu mandai kaladu alaya vendiyadha irukku.. Mudiyala.... 😅😅
@lenin12468
@lenin12468 6 месяцев назад
Thank you very much for ur valuable information 🎉🎉🎉
@samsam-os7ze
@samsam-os7ze Год назад
Sir my 10 th place guru,Sani vagram next dhasa ragu in 8 th place I am really confusing very diprasen mind please 🥺🥺🥺🥺 example jathgama podunga sir please 10.3.81,2.10 am udumalpet please 🥺🥺🥺 help me sir future life nalla irukuma illa athuvum failure sir please send me
@thangamr1213
@thangamr1213 Год назад
Sani nesam guru inaivi suriyan ucham mesathil kani laknam
@lakhsanavumatailor307
@lakhsanavumatailor307 Год назад
ஐயா வணக்கம் தயவுசெய்து செல்லுங்கள் நானும் பல முறை கேட்டு விட்டேன் எனது மகன் பத்தாம் வகுப்பு புத்தகத்தை கையில் எடுப்பதே இல்லை 14.8.2008 கா 3.30 பழனி தேர்ச்சி பெறுவான தயவுசெய்து செல்லுங்கள் ஐயா
@jung629
@jung629 Год назад
Sir Please tell for kadaga lagnam....sir please please... it'y daughter birthday 20.3.2009 name pooja sri..please tell me sir....🙏🙏🙏🙏🙏🙏
@jyashajack
@jyashajack Год назад
ஐயா ஒரே ஒரு Doubt please. எனக்கு கன்னி லக்கினம் தனுசு ராசி. விருச்சிகத்தில் செவ்வாய் கேது இணைவு இருக்கிறது. இப்போது செவ்வாய் திசை நடக்கிறது. இது எப்படி இருக்கும். Legend, Please explain.
@paramasivankannan4850
@paramasivankannan4850 Год назад
ஐயா வணக்கம் என் பெரு பரமசிவன் தென்காசி. 16.10.1977.மாலை.5.41.பிறந்தேன் இதற்கு முழு மாலை.பிறந்தேன். எனக்கு செவ்வாய் கடக த்திலும். சந்திரன் விருச்சிகத்தில் சுக்கிரன் கன்னியில் பகை கிரகமான சனி சிம்மத்திலும் குரு மிதுனத்தில் இதற்கு என்ன.பலன்
@vaithegit2577
@vaithegit2577 Год назад
ஐயா இதில் ஒரு சந்தேகம். நீசம் பெற்ற குரு வக்ரம் பெற்றுள்ளது. வீடு கொடுத்த சனிபகவானோ உச்சம் பெற்று வக்ரம் ஆகியுள்ளது. எனில் நீச்ச பங்க ராஜயோகம் வேலைசெய்யுமா?....
@jeniferraja1372
@jeniferraja1372 Год назад
ஐயா தாங்கள் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் plzzz. என்னுடைய ஜாதகத்தில் நான் பெற்றோர் சம்மதம் சொல்லி வேறு மதத்தை சார்ந்த பையனை கல்யாணம் செய்வேன் என்று பல ஜாதககாறற்கல் சொல்கிறார்கள். ஆனால் இதை அறிந்த என் பெற்றோர் நாங்கள் சம்மதம் சொல்லவே மாட்டோம் என்று 2yrs ஆக சொல்கிறார்கள். என் திருமணம் எப்படி நடக்கும்????
@vimalav5105
@vimalav5105 Год назад
Ayya ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am in erode eppade erukum Raghu thesey please solugha 🙏
@mitranthegreat2738
@mitranthegreat2738 Год назад
எப்பதான் சாவாங்க. 80 வயசு வரைக்கும் நிஜமாகவே இந்த பெண் உயிரோடு இருக்குமா. எல்லாரும் பாக்குறாங்க அதுக்காக என்ன வேணா பேசக்கூடாது.
@rangasamy7678
@rangasamy7678 Год назад
உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில் 21.11.1994 8.52am
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo Год назад
நன்றிங்க ஐயா அற்புத நீச பங்க ராஜயோகத்துக்கான விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@ramanraman0906
@ramanraman0906 Год назад
ஐயா வணக்கம் 🙏🏾 ஐயா நீங்க சொல்றது சரிதான்... ஆனா எனக்கு ஒரு சந்தேகம் என்னனா சூரியன் நீசம் சுக்கிரன் சிம்மத்துல இது நீசமா இருக்கா நீச பங்கமா இருக்கா நீச பங்க ராஜயோகமா இருக்கா இதற்கு பதில் தாருங்கள் ஐயா
@MaheshMahesh-qs2st
@MaheshMahesh-qs2st Год назад
ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். குரு கன்னியில் நீசம், செவ்வாய் தனுசில் நீசம், புதன் மகரத்தில் நீசம். மூல நூல்களை ஆராய்க.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
சின்ன ராஜ் வணக்கம் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இப்போது சூரியன் நீசபங்கம் ஆகி உள்ளதா கூறுங்கள் ஐயா
@sree4327
@sree4327 Год назад
லக்னாதிபதி நீசமாகி இந்து லக்கினத்தில் இருந்தால் நீசபங்க ராஜாயோகமா? கூறுங்கள்.
@MrSansiva
@MrSansiva Год назад
வணக்கம் ஐயா மகர லக்னம் கடகதில் குரு செவ்வாய் சுக்ரன் நீசம் பங்கம் அடைவாரா ஐயா
@vaishunandhakumar3986
@vaishunandhakumar3986 Год назад
11/9/1999 2:26 pm வேலை எப்போது கிடைக்கும் . குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் . எனக்கும் ராகு சுக்கிரன் சேர்க்கை உள்ளது . M.E படிக்கிறேன். ராகு திசை சனி புக்தியில் தான் படிக்கிறேன் நன்றாக படிக்கிறேன் . இங்க ராகு ஏன் இடைஞ்சல் தரவில்லை . தனுஷ் லக்கினம் 5 ல் குரு,சனி வக்கிரம் எப்படி double degree சாத்தியம்
@abirami6071
@abirami6071 Год назад
Good evening Sir. When a graha is in chandra kendram is it neecha bangam or not Sir.
@MylaiMedia
@MylaiMedia Год назад
அருமை அருமை ஜாதக விளக்கம் ஐயா, எனது ஜாதகமும் இரண்டு கிரகம் வக்கிரம் இரண்டு கிரகம் நீசம். இப்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் வேலையில் ஒரு பிடித்தம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இங்கே வேலை பார்க்கலாமா அல்லது ஊருக்கு வந்து சொந்தத் தொழில் செய்யலாமா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. 08.11.1973, 08.34am, கன்னியாகுமரி.
@sbags3747
@sbags3747 Год назад
பக்கவாதம் வரும் என்பதை ஜாதகத்தை பார்த்து எப்படி கூறுகிறார்கள் ஐயா 🙏.
@sathishm5070
@sathishm5070 Год назад
ஐயா வணக்கம் எனது ஜாதகம் 24/06/1989 9 am கடக லக்னத்தில் செவ்வாய் நீச்சம் அவனுக்கு வீடு கொடுத்த சந்திரன் எட்டில் மறைந்து இருக்கிறார் என்ன பலன் கிடைக்கும் வாழ்க்கையில் மன நிம்மதி இல்லை ஐயா ஏதாவது பரிகாரம் உண்டா கூறுகள்.. ஐயா
@mahaasri9792
@mahaasri9792 Год назад
மீன லக்னம் குரு மகரத்தில் நீசம் 16 /9/2009 _ 7:25pm Kumbakonam ஆயுள் எப்படி இரு க்கு ம்
@Pengu-v6p
@Pengu-v6p Год назад
ஒரு நீசமான கிரகத்துடன் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு பார்க்கபட்டாலோ நீச பங்க ராஜயோகம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் ஒருவருடைய ஜாதகத்தில் அந்த குருவே மகரத்தில் நீச்சமடைந்தால் அந்த ஜாதகனின் குரு திசை பலன் எப்படி இருக்கும்.விளக்கமாக சொல்லுங்கள் ஐயா.
@mythilisoundar35
@mythilisoundar35 Год назад
வணக்கம் ஸார் ‌என் மகள் பெயர் விசாலி 09 10 2009 அன்று இரவு 01.07 நிமிடம்.கடகலக்னம்‌ 1ல்செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ல் புதன் சனி ‌சூரியன் 7 ல் குரு ராகு 11 ல் சந்திரன் ப்ளீஸ் பதில்.
@manicksubramaniam5604
@manicksubramaniam5604 Год назад
நீச்சம் அடைந்த கிரகம் வக்கரமாகி இருக்க வீடு கொடுத்தவர் நீச்சமாகி இருப்பின் அத்தோடு 3,6,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருப்பின் நிச்ச பங்கத்திற்க்கு எப்படி பலன் எடுக்கலாம் அண்ணா.
@muthuramanmanoharan1087
@muthuramanmanoharan1087 Месяц назад
ARUMAI ARUMAI
@jananisubaganesh
@jananisubaganesh Год назад
ராசிநாதன் சுக்ரன் 8 இல் நீசம் உச்ச புதன் உடன். சூரியன் நீசம். கும்ப லக்னம். லக்னத்தில் ராகு. என் வாழ்க்கை நல்ல இருக்குமா சார். எதாவது நல்ல விஷயம் இருக்கா என் ஜாதகத்தில். 27.10.1988 3.12 P.M சிவகாசி.
@shashivijay8011
@shashivijay8011 Год назад
Hi sir Even my jadgam also two Graham neecham and Sani bhagvan uccham Shashi Kumar M 3-08-1985 time 11:45PM place : Vaniyambadi Tamil Nadu plz check my jadagam also for study purpose sir hope u ll take it sir
@vksvks7901
@vksvks7901 Год назад
ஐயா அருமை ரிஷபலக்னம் சுக்ரன் தனுசில் அந்த குரு நீச்சம் நகரத்தில் நீச்சசம் பெற்ற கிரகம் அந்த வீட்டு அதிபதி யும் நீச்சமானால்???
@prabumech3565
@prabumech3565 Год назад
11-04-1993 tanjore 10.50pm Sir, en jathagathai parkavum sukran uchham vakram, Guru vakram, Puthan neecham Rompa complicate irukku palan eduka.enakku tholil epdi arinthu kolvathu
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
அண்ணா அவர்கள் வணக்கம். தனித்து சந்திரன், முன் & பின் எந்த கிரகங்கள் இல்லை என்றால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். ( குறிப்பு: உதவி என்பது வேலை மட்டும்.) திருமணம் முன் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர், (தற்போது இல்லை). திருமணம் பின் மனைவி உறவினர்கள். DOB 02-05-1980; 12.57 PM Chennai. .
@muthusamy1711
@muthusamy1711 Год назад
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ராகு கேது சாரம் பரிவர்த்தனை இருக்கும் போது வீடு குடுத்த கிரகம் நீசம் பெற்று இருக்கும் போது பலன் நிசத்துக்கான பலன் தரும் என்று சொல்லியுள்ளீர்கள் இதில் மாற்றங்கள் ஏதாவது உண்டா அண்ணா
@punithanethrasai
@punithanethrasai Год назад
Ayya please enudaiya magal ammavasi marunal piranthal 10.45pm ponu jatham patha edathula avaa erathuvuvanu soldranga yanuku rompaa bayama eruku so please yanuku konjam sollunga😭😭😭
@velsabari
@velsabari Год назад
சுக்ரன் நீச்ச வீட்டில் (ஆட்சி பெற்ற சந்திரன் நட்சத்திர பாதம்) இருந்து உடன் சூரியனால் அஸ்தமனம் அடைந்து புதன் உச்சம் பெற்று இருந்தால் நீச்சபங்கராஐயோகம். வேலை செய்யுமா? ஐயா
@krishnakumars6092
@krishnakumars6092 Год назад
ஐயா வணக்கம் தங்களின் நீச கிரகங்களின் விளக்கங்கள் அருமை எனக்கு பதில் கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன் என் ஜாதகத்தில் இதுவரை உள்ள தசா காலங்கள் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டது இனி வரும் புதன் திசை எப்படி இருக்கும் லக்னத்திலன் 8 ல் சூரியன் புதன் லக்னமத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இளம்வயதிலேயே வாழ்க்கை பிரச்சினையாகவும் வேதனையாகவும் திருமணம் முடிந்தம் இப்படிதான் இருக்கிறது DOB 19/04/1982 time 5 30 pm palakad (female) கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
@VeeraMani-bt4rf
@VeeraMani-bt4rf Год назад
Sir en name veeramani databrith 19.4.1991 time 9.35 pm place mannargudi en jathagam ennathan solluthu sir
@sing12226
@sing12226 Год назад
Gurunadha neesam star house Vakiram now explain gurunadha..
@k.yazhini8326
@k.yazhini8326 Год назад
ரிசபம் லக்னத்திற்கு சுக்கிரன் நீச்ச ம் கன்னியில்.பரிவர்த்தனை பெற்ற புதன் கன்னியில் இருந்தால் சுக்கிரனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லுகள் ஜயா
@priyathabe
@priyathabe Год назад
Sir, I have 2 planets debilitated but still my marriage life is not good. Can you please explain why? DOB: 26AUG85, TOB: 04.03AM, POB: ERODE. Thank you.
@pandimaha4393
@pandimaha4393 Год назад
ராகு திசை எப்படி என்ன தொழில் செய்யலாம் குடும்ப ஒற்றுமை எப்படி 16/8/1986. 7/30/pm. Munnar
@Dharmasviews
@Dharmasviews Год назад
வணக்கம் ஐயா 27.09.1998 2.38 am இராமேஸ்வரம். என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் நீச்சமாக உள்ளன ஆனால் எனக்கு சரியான வேலையும் தொழிலும் அமையவில்லை எதனால் என்று விளக்க முடியுமா ஐயா இதில் சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் அடைந்தாலும் கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி என்பதால் அவரின் 20 வருட சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா
@milak2838
@milak2838 Год назад
sir you are wrong,Mine is Meena lagnam, my Rahu sitting in kadagam on poosam natchathiram whereas both Chandran and Sani are in Kanni Rasi with Bhudhan,Guru and Sukran.(almost similar to the shown horoscope) but I struggled lot in Rahu desai, lost my education,career, marriage life was in turbulence on those days. Please explain why it happened in my life???? I never did anything bad to others and always very spiritual and honest. P.s Chevvai also sitting with Rahu, Sun in Simmam
@lspadmakumar
@lspadmakumar Месяц назад
Super sir!!
@kirubajjc
@kirubajjc Год назад
வணக்கம் சார் 🙏 நீசம் பெற்று வக்கிரமான கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் 8ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் இருந்தால்
@rudrarudra4292
@rudrarudra4292 Год назад
Sir vanakam Sir... Mesathil sani .... Sukran mesathilum chevvai rishabathilum (parivarthanai) enil palangal eppadi irukum Sir please answer me Sir
@saritharajs8766
@saritharajs8766 Год назад
வணக்கம் ஐயா உண்மை தான் நீங்கள் சொல்வது எதையும் தெரியாமலேயே இருப்பது நல்லது...
@prakashpps
@prakashpps Год назад
Sir, பரிவர்த்தனை பெற்ற giraham neecha bangam adyumallava?
@sriramulusri9177
@sriramulusri9177 Год назад
Sir pournami yoham patri sollunga sir please 5/6/2020 10:30 pm thiruvannamalai pls sollunga
@vais9213
@vais9213 Год назад
அய்யா வணக்கம், தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறைபாட்டை ஜாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா என்று ஒரு பதிவு போடுங்கள்.
@nallankilli633
@nallankilli633 Год назад
வணக்கம் அய்யா பெயர் : நலங்கிள்ளி விருச்சிகம் ராசி கடகம் லக்னம் செவ்வாய் நீச்சம் சந்திரன் நீச்சம் 32 வயது அய்யா சொல்றதுக்கு அசிங்கமாக உள்ளது சரியான வேலை இல்லை அம்மா கூலி வேலை செய்து சோறு போடுரங்க என்ன செய்ய வேண்டும் அய்யா உங்கள் கருத்துக்கு காத்துருக்கேன் அய்யா
@nallankilli633
@nallankilli633 Год назад
25-6-1991 8.0clock AM Place of birth Gingee
@nallankilli633
@nallankilli633 Год назад
சரி அப்படிய செய்கிறேன் நன்றி நண்பரே...
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 Год назад
ஐயா, Prasanna DOB: 5/11/85, 3.40pm, chengalpattu thirumanam , எதிர்காலம் எப்படி இருக்கும்?
@harinigopinathan2273
@harinigopinathan2273 Год назад
Also.. What if Neecham petra Graham(example Mars) is aspecting Jupiter but Jupiter is not aspecting Mars. Is it still neecha bangam?
@smileysmiley1
@smileysmiley1 Год назад
If exalted planet in retro is it debilitated anna? Pls explain its dasa effect as sixth lord for mesha lagna
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
சந்திரன்,குரு.குரு பார்வை இருக்கு.கன்னியில் சுக்ரன்,செவ்வாயுடன்
@nirmalababu6213
@nirmalababu6213 Год назад
Neechanai,neechan parthal ucha palan tharum endru solgirargale idhu patri vilakkam kodungal iyya.
@cmnatbe1
@cmnatbe1 Год назад
துலாம் 11 ஆம் இடமாகி, சனி உச்சம் மற்றும் சூரியன் நீசம். நவாம்சத்தில் சூரியன் உச்சம்.. எவ்வாறு இருக்கும்
@rajakumarr5190
@rajakumarr5190 Год назад
நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்றவன் காலில் நின்றால் நீச பங்கம் ஆகுமா அய்யா.
@rbssuresh
@rbssuresh Год назад
O
@vigneshwaranmurugesan9617
@vigneshwaranmurugesan9617 Год назад
01.01.2002 6.35am devakottai Enna padikalam enna velai
@banumathip7748
@banumathip7748 Год назад
சார் மேஷலக்னம் லக்னத்தில் சூரியன்+சனி விருச்சிகத்தில் செவ்வாய் வக்ரம் மேஷ லக்னத்திற்கு சனி பாதகாதிபதி அப்படியானால் சனி பாதகத்தை தானே செய்யும் தயவுசெய்து விளக்கமளிக்கவும்
@ramasamyannamalai840
@ramasamyannamalai840 Год назад
Friend don't you read Jadaga alangaram about neesa panga rajayougam.
@elangomalavan2276
@elangomalavan2276 Год назад
Sir I too had consultation with you.Elangovan R(30/05/1998)(10:20Am)(Tambaram)facing hormonal issues sir and bringing my confidence down to road doctors saying I may be infertile and cannot have kids, can you cnfrm this please. Depressed to the core
@GaneshKumar-qo6jo
@GaneshKumar-qo6jo Год назад
Excellent but you never give appointments regretted about your opinion feedback immediately with frankly
@babug4377
@babug4377 Год назад
புதன் நீசம் வக்ரம் உடன் சூரியன்வீடு கொடுத்த குரு சிம்மத்தில் வக்ரம் சூரியன் குரு பரிவர்த்தனை. எப்படி பலன் கிடைக்கும்
@subabharathi2025m-hy8sc
@subabharathi2025m-hy8sc 10 месяцев назад
நீசனுக்கு வீடு கொடுத்தவன் நீசமானால் நன்மையா குருவே
@shanks5074
@shanks5074 Год назад
HI Sir, I would like to know when by parivantan yoga, can a planet getting ownership of it's house, make a debilitated planet that is in it's house loose it's debilitated status and give raja yoga?
@velarajendran7937
@velarajendran7937 Год назад
Does he/she go for a job? All dasas are connected with exalted planets, hence asked….
@priyailanchezhian114
@priyailanchezhian114 Год назад
கன்னி லக்கினம் 5 இல் தனித்த குரு (வக்ரம் நீசம்) 7 இல் தனித்த சனி, 5 7 பரிவர்த்தனை இது நீச்ச பங்கம் ah sir
@sundarraj9129
@sundarraj9129 Год назад
ஆமாங்க நானும் அப்படியே பழகிட்டுதான் ஆராட்சியிலேயே இருக்கே சார்
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
வணக்கம்!துலாத்தில் சூரியன்,சனி,மிதுனத்தில் இருக்கும் சந்திரன்,குரு,இப்போ சூரிய தசை நடந்தால் நல்ல பலன் இருக்குமா?மிக்க நன்றி!👌👏🌺🌺🙏🙏🌷
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 598 тыс.
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18