Тёмный

நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் . 

தேன் இசை
Подписаться 96 тыс.
Просмотров 248 тыс.
50% 1

#theanisai #tamilsongs #oldsongs #lovesongs
நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
Movie: Nenjam Marappathillai
Song : Nenjam Marappathillai song
Artists: P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Cast: Kalyan Kumar, Devika, MN Nambiar, Sahasranamam, Nagesh, Manorama
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை (நெஞ்சம்)

Опубликовано:

 

17 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@venkataramang8608
@venkataramang8608 5 месяцев назад
இந்த பாடலை மட்டும்தானா நெஞ்சம் மறப்பதில்லை? நெஞ்சத்தை திருடியவரையும் மறப்பதில்லை எத்தனை ஆண்டுகள் சென்றாலும்.
@momtagegod4009
@momtagegod4009 5 месяцев назад
Anpare ,athu unmaitan...from tiruvanandapuram
@manojkumar-xo6ib
@manojkumar-xo6ib 5 месяцев назад
True❤
@vijaynarayan477
@vijaynarayan477 2 месяца назад
உயிரை உருக்கும் பாடல்❤❤❤❤❤❤
@sumathisekar2390
@sumathisekar2390 2 месяца назад
@malarvilirt9251
@malarvilirt9251 2 месяца назад
உண்மை தான்
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 5 месяцев назад
கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சுசீலா இவர்களையும் மறக்க முடியாது
@ranganathanjagadeeswari4794
@ranganathanjagadeeswari4794 2 месяца назад
Very super song
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 26 дней назад
Super comment
@Syedali-sr4vr
@Syedali-sr4vr Месяц назад
இந்த பாடலின் கம்மிங் இசை யாராலும் மறக்க முடியாது. வாழ்த்துகள்
@jithamithra7997
@jithamithra7997 Месяц назад
Humming....
@sekarsubramanian8616
@sekarsubramanian8616 2 месяца назад
இந்த படம் முடிந்து திரைக்கு வர 6 மாதம் வரை திரு.ஸ்ரீதர் காத்திருநதார்......ஏனெனில் படத்தின் டைட்டில் மற்றும் கதைக்கான திரை இசை மெட்டுக்கள் அவருக்கு திருப்தி தரவில்லை....அவ்வளவு கரிசனம் தன் படததின்மீது.....அதனால் தான் இந்த பாடல் மட்டுமல்ல. படமே நம் நெஞ்சை விட்டு மறப்பதில்லை.......
@rajeswaranvp
@rajeswaranvp 24 дня назад
A
@user-pn4qt9rz3o
@user-pn4qt9rz3o 2 месяца назад
கல்யாண குமார் தேவிகா நடிப்பும் பாடலும் இசையும் சூப்பர்
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 3 месяца назад
சுசீலா அம்மாவின் அந்த ஆரம்ப ஹம்மிங்கை நெஞ்சம் மறக்குமா மறந்தால் அது நெஞ்சமா?இனி இது போன்ற பாடல்கள் வருமா.வராது எப்போதும் வராது.
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 4 месяца назад
நெஞ்சம் மறப்பதில்லை உன்மை தான் உன் நினைவும் எனக்கு மறப்பதில்லை 32வருடமாக
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 2 месяца назад
என்ன ஒரு ஹம்மிங்...சுசிலா அம்மா, அம்மா தான்.. மயக்கும் இசை... சிலாகிப்பதை தவிர வேறு இல்லை..❤❤❤❤❤❤❤
@avmtamil8678
@avmtamil8678 6 месяцев назад
என் நினைவிருக்கும் வரை நெஞ்சம் மறக்குமா இந்த பாடலை.... ❤
@arumugam8109
@arumugam8109 5 месяцев назад
சூப்பர்🌹🙏🙋
@selvaarjun5
@selvaarjun5 7 месяцев назад
அருமையான வரிகள்
@Omvaalai
@Omvaalai 5 месяцев назад
வாய்ஸ் தேன் ❤
@velouk9492
@velouk9492 6 месяцев назад
இந்த பாடல் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு கோடுத்த வர்கள் பாடியவர் அனைத்து உள்ளங்களுக்கு ந ல்வாழ்த்தக்குள்
@ugandhranugandhran2824
@ugandhranugandhran2824 4 месяца назад
Good song
@srjosephine3210
@srjosephine3210 2 месяца назад
பாட்டா இது தேவகாணம்
@sarangapani3015
@sarangapani3015 9 дней назад
இந்த பாடலை 200 முறை கேட்டுறுப்பன்
@sriloga9713
@sriloga9713 20 дней назад
ஆகா....அந்த காலங்கள் எவ்வளவு சுகமான காலங்கள்.
@ramalingame7845
@ramalingame7845 Год назад
அருமை. அற்புதம்.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 2 месяца назад
Beautiful composition susheela ji voice ooops kuralaaa adhu theynnn
@sadikbasha3328
@sadikbasha3328 Год назад
Arumai
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 2 месяца назад
இன்னும்நூறுஆண்டுகள்கடந்தாலும்மக்களின்நெஞ்சைவிட்டுநீங்காதபாடல்.
@user-vv7pw6gx5d
@user-vv7pw6gx5d 2 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@anbuselvam2977
@anbuselvam2977 Месяц назад
உண்மை காதலை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை 20 வருடங்களாக உன் நினைவுகளோடு இந்த பாடலுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ❤❤❤❤
@Jana1987.
@Jana1987. 2 месяца назад
தேன் இசை என்றால் இது தான் போல
@sheronkrishnan2474
@sheronkrishnan2474 Месяц назад
இந்த மொத்த பாட்டையும் கெடுக்கிற வரி... தாமரை மலரில் மனதினை எடுத்து. ஏன் இப்டி எழுதினாங்கன்னு தான் இன்னும் தெரியல.
@rishikrishnasamy6495
@rishikrishnasamy6495 6 месяцев назад
A2D SOLIDERS🎉
@rjai7396
@rjai7396 6 месяцев назад
Nenjam mareppadilai. This song is very good. No one will forget this. If once heard. Thanks. Good night.
@rjai7396
@rjai7396 5 месяцев назад
Good morning you tube videos song's have a nice day songs in Tamil songs .
@rjai7396
@rjai7396 5 месяцев назад
Wel come.
@baabusmkbaabu2873
@baabusmkbaabu2873 4 месяца назад
Mind blowing song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalakrishnanmohan709
@gopalakrishnanmohan709 2 месяца назад
எத்தன வருடமானாலும் நெஞ்சம் விழித்தவுடன் நினைவு கூர்ந்த பின்னரே பிற காரியங்களை கவனிக்கும். (புனிதமான காதலாக இருக்கும் பட்சத்தில்)
@iyappankalathi1072
@iyappankalathi1072 Месяц назад
உண்மை தாங்க
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 24 дня назад
Yes absolutely correct than. Night baduththaudan athey vezethu ezunthaudan athey neniu. Vardangal analum true love Marathi.
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 22 дня назад
தாமரை மலரில் மனதினை எடுத்து --- இளையராஜா வின் இனிய குரலில் கேட்டுவிட்டு இப்பாடலை கேட்க வந்தேன் என்ன ஒரு இனிய குரல் இளையராஜாவின் இனிய குரல் ❤ சுசீலா வின் குரல் கேட்ட பின்னும் அவரின் குரலோசை செவிதனில் ரீங்காரமிடுகிறது ❤ இசை ஞானியின் மிக விருப்ப கானம் இது ❤
@saravananp1740
@saravananp1740 20 дней назад
ஆமாம். இளையராஜாவின் காணொளியைப் பார்த்துவிட்டு இந்தப் பாட்டைக் கேட்க வந்தேன்.
@KALPANAM-bp9dj
@KALPANAM-bp9dj 9 дней назад
Yes your right
@royroy2843
@royroy2843 4 месяца назад
❤ touching song still in many hearts 💕
@murugaanantham8271
@murugaanantham8271 3 месяца назад
அற்புதம்
@sankarands852
@sankarands852 18 дней назад
Sridhar. Great Director. Gave excellent high standard films. All gems. We forgotten him.
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 3 месяца назад
கேட்க கேட்க திகட்டாத பாடல் ஸ்ரீதர்.விஸ்வநாதன்.ராமமூர்த்தி. கண்ணதாசன் | வின்சன்ட் சுசீலா இவர்களை மறக்கமுடியாது
@muralidharshankam5553
@muralidharshankam5553 2 месяца назад
Devika most beautiful girl in yester years
@Karthika-go9ke
@Karthika-go9ke 25 дней назад
Super song❤❤❤❤❤
@angureshu2076
@angureshu2076 3 месяца назад
அதுதான் ஸ்ரீ தர்
@DB-tl3uk
@DB-tl3uk 2 месяца назад
Superb song😊
@user-tb6os7jk6r
@user-tb6os7jk6r 4 месяца назад
Thank you for this
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 5 месяцев назад
Kaalangalthorum unmugam theadi kalangum yen manam, N viji,by Naattaraayan
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 месяца назад
The beginning music notes is the start interlude of shenbagame shenbagame song. the entire songs is inspiration to vanuirndha solayila song by ilayaraja....
@ramalakshmimadhidan1346
@ramalakshmimadhidan1346 Месяц назад
❤P Susheela amma voice vera level🎉
@deepaks3706
@deepaks3706 11 дней назад
Extraordinary song hear it alone
@aarthivel366
@aarthivel366 3 месяца назад
arumaiyana paadal
@SamsumaSamsuma-mj1ji
@SamsumaSamsuma-mj1ji 15 дней назад
Super love song
@annaduraibalu2992
@annaduraibalu2992 16 дней назад
Old is gold
@rammoorthirammoorthi8
@rammoorthirammoorthi8 4 месяца назад
Old is always gold
@user-xr1jr7rx9i
@user-xr1jr7rx9i 5 месяцев назад
❤ K.S.Veerappan ❤ M.V.Punitha ❤
@SivaKumar-jt3cu
@SivaKumar-jt3cu 8 месяцев назад
என் நெஞ்சமும் மறப்பதில்லை இந்த பாடலை
@ganapathiramanm5482
@ganapathiramanm5482 15 дней назад
Nice song
@thangammal6134
@thangammal6134 17 дней назад
❤❤❤
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 2 месяца назад
ஆம், நெஞ்சம் மறப்பதில்லை
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 2 месяца назад
Super movie ♥️♥️♥️
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 3 месяца назад
Nanum unnanai marakkavillai. True athu ninaivai ezakkavillai
@SGRishi
@SGRishi 6 месяцев назад
#A2D
@perumalvedhagiri6117
@perumalvedhagiri6117 Месяц назад
Yenaku miga miga piditha Paadal
@akshithaakshai1420
@akshithaakshai1420 8 месяцев назад
@DuvaragaDuvaraga
@DuvaragaDuvaraga День назад
2024 இந்த பாடல் கேட்பவர்கள்>>>>>
@mnisha7865
@mnisha7865 22 дня назад
Superb 😍 song and voice and 🎶 22.5.2.24
@ManiKandan-dq6qf
@ManiKandan-dq6qf 22 дня назад
Good song
@mnisha7865
@mnisha7865 21 день назад
@@ManiKandan-dq6qf good morning
@nagarajank2120
@nagarajank2120 13 дней назад
The Old Song But Great Song❤😊
@ManiKandan-dq6qf
@ManiKandan-dq6qf Месяц назад
Good amazing Ward's 🎉 very cute humming 😮
@iydarajkumar7584
@iydarajkumar7584 3 месяца назад
Enna varigal sirapu
@user-is3zv9ut5l
@user-is3zv9ut5l 4 месяца назад
My favourite song
@Pikachulover-pj2lh
@Pikachulover-pj2lh 7 месяцев назад
❤❤❤❤❤
@veerasenan9700
@veerasenan9700 12 дней назад
தஞ்சை ஞானம் theatre நினைவு
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 5 месяцев назад
Marakkamudiyavillai N viji,by Naattaraayan
@iangoiango6235
@iangoiango6235 3 месяца назад
Innumerable marakkavillai
@colleennandan9815
@colleennandan9815 2 месяца назад
Super it paadal
@vettriselvan5193
@vettriselvan5193 2 месяца назад
Super song
@joshikumar7048
@joshikumar7048 2 месяца назад
Beautiful song
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt Месяц назад
My favourite song love it 💕💕💕💕💕💕💕 may6 2024
@NagarajanSubramanian-qc6hf
@NagarajanSubramanian-qc6hf 3 месяца назад
Vali niraientha padalkal ariveen anbae un manathai
@arunadevisuperdevi237
@arunadevisuperdevi237 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Agathiyar734
@Agathiyar734 2 месяца назад
Naan. Kaathirupaen. Unnakak. 63.years.old
@swamydhasv9119
@swamydhasv9119 2 месяца назад
Love you always 💟💟💟🎉
@masanamveerasamy3961
@masanamveerasamy3961 3 месяца назад
❤❤
@manoptk1989
@manoptk1989 Месяц назад
Fantastic
@sahayamsingari4303
@sahayamsingari4303 3 месяца назад
ம.ற.ப்.ப.தி.ல்.லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subaidhadeen523
@subaidhadeen523 3 месяца назад
ஐயேஎத்தனைபேரின்ரஏக்கங்களைகவலைகளைபரிமாறிக்கொள்ளவாய்ப்பைஉருவாக்கியதொழில்னுட்பபதிவாளர்உதவியாளர்எல்லோர்கட்கும்
@muthut7147
@muthut7147 5 месяцев назад
❤❤❤🎉🎉
@sinnappanclera4115
@sinnappanclera4115 3 месяца назад
I am a beautiful liar the same time as the one of the most of my life
@ramakrishnan.r6433
@ramakrishnan.r6433 2 месяца назад
Maraka mudiyathu.
@balachandranchikkannan6287
@balachandranchikkannan6287 2 месяца назад
Marakkamudiyathapadal
@srjosephine3210
@srjosephine3210 2 месяца назад
குயில் ஓசை
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 дня назад
Nensam or ethajam marabbathillai bsdal orukavijamana babal ethanai eyambuvatharku edam bothathu R
@sivagamisekar5613
@sivagamisekar5613 6 месяцев назад
Jamindhar konjam yosichi Vera oruthara marrige panni irundhu irukalam Thevai illadha presure nambi yaarku 🤣🤣👍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 fun fun
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 2 месяца назад
🙏🌺🌸🌼🙏👌👌👌
@BosePandian-zq2pl
@BosePandian-zq2pl Месяц назад
🎉❤
@user-jy5uh1wz2h
@user-jy5uh1wz2h 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
@sekarsubramanian3205
@sekarsubramanian3205 3 месяца назад
❤😅
@elangovane8534
@elangovane8534 18 дней назад
இந்த பாடலை அன்னன் இளையராஜா மேடையில் தப்பா பேசி கமன்ட் அடிச்சார் தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் அந்த வரிகளுக்கு மீனிங்கே இல்லன்னு
@safrinsafrinrose5059
@safrinsafrinrose5059 Год назад
=
@user-us8jx1xv4e
@user-us8jx1xv4e 2 месяца назад
❤ 😂 1:15
@sampathkumar1779
@sampathkumar1779 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sivagamisekar5613
@sivagamisekar5613 6 месяцев назад
😂🤣
@vyramperumal9144
@vyramperumal9144 4 месяца назад
❤️❤️❤️👌🏽🫶🏽
@rajasekarang4371
@rajasekarang4371 5 месяцев назад
Arumai
@PunithakumarGK
@PunithakumarGK 2 месяца назад
@duraikannan8272
@duraikannan8272 2 месяца назад
@pgopal9248
@pgopal9248 2 месяца назад
Далее
40,000❤️ #thankyou #shorts
00:21
Просмотров 3,3 млн
Engirunthalum vaazhga - Nenjil oar aalayam
4:07
Просмотров 470 тыс.
P Susila Sad 1
33:55
Просмотров 544 тыс.