Тёмный

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் | Silapathigaram 

G Gnanasambandan
Подписаться 385 тыс.
Просмотров 389 тыс.
50% 1

In this Video, Mr.G.Gnanasambandan clearly explains about Silapathigaram.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

6 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@sundhars3274
@sundhars3274 Год назад
ஐயா வணக்கம் நான் செல்வம் ஓவிய ஆசிரியர் .உங்கள் தமிழ் பேச்சுக்கு அடிமை.மகாத்மா பள்ளியில் பணியாற்றுகிறேன்.உங்களை சந்திக்க வேண்டும்
@ezhilanban7462
@ezhilanban7462 4 года назад
மிகவும் சிறப்பான காணொளி கண்ணகி கோட்ட உரிமைகளுக்காக 65ஆண்டுகள் போராடிய தமிழாசிரியர் தொல்லியல் ஆய்வாளர் திரு.கணபதிராசன் தமிழாதன் அவர்கள் எழுதிய "வரலாற்று நோக்கில் மங்கல தேவி கண்ணகி கோட்டம்" நியூ செஞ்சுரி புக்ஹஸ் வெளியீடு இந்நூலில் தேனி மாவட்ட கண்ணகி கோட்டம் பற்றிய பற்பல அரிய தகவல்களை தெளிவாக கூறியுள்ளார் அந்த நூல் கண்ணகி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி
@solaipandi2789
@solaipandi2789 2 года назад
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் உண்மையிலே நெஞ்சை அள்ளிச் சென்றது ஐயா நன்றி
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Год назад
🎉 அய்யா வணக்கம் நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉🎉🎉
@george_kannan2520
@george_kannan2520 4 года назад
ஐயாசிலப்பதிகாரத்தை முழுவதும் படித்த ஒரு அனுபவம் உளமார்ந்த நன்றிகள் உங்களுக்கு
@natrayannachimuthu1236
@natrayannachimuthu1236 4 года назад
ஐயா வணக்கம் நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் பெங்களூருவில் வசிக்கிறேன் உங்களுடைய சொற்பொழிவு மற்றும் கோடை பண்பலை வானொலி கேட்கும்போது எங்கள் ஊரில் இருப்பது போன்று ஒரு உணர்வு நன்றி 🙏🙏🙏
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Год назад
ஐயா ஞானசம்மந்தன் அவரகளது உரையை கேட்டு மெய்மறந்து போனேன்.சிலப்பதிகாரத்தில் இத்தனை விஷயங்களா என ஆச்சர்யம் அடைந்தேன் .ஐயா வைகோ அவர்கள் ரசித்தது கூடுதல் காட்சி.சிலப்பதிகாரத்தில் இன்னும் ஆராய்ச்சி செய்ய கடலளவு விஷயங்கள் இருப்பதையும் உணர்த்தினார்.வாழ்க அவர் பெற்ற கல்வி
@subramanian4321
@subramanian4321 3 года назад
சிலப்பதிகாரத்தமிழ் நெஞ்சையள்ளும்! கண்ணகிவாழ்க்கையும்,முடிவும் நெஞ்சம் கனத்து கண்கள் நீர் சொரியும்!!
@indraranianandhi6219
@indraranianandhi6219 Год назад
Y
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 месяцев назад
Congratulations world famous professor G.Gnanasambandan sir 🎉 welcome my friend 🎉 Excellent program 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@user-pk4qc9mm2m
@user-pk4qc9mm2m 2 года назад
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அற்புதமான பேச்சு ஜயா🙏🙏🙏
@ganantharaja
@ganantharaja 4 года назад
கேட்டல் படித்தலை விஞ்சுவது இவரால் தான்😍 நன்றிகள் பல அய்யா 🙏
@bharathi2020
@bharathi2020 Год назад
Unmai thaan
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
மிக மிக அருமையாக இருந்தது😍👌👏 திகைக்க வைத்தது🙏 மனம் நெகிழ்ந்தது🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@BG_23281
@BG_23281 4 года назад
கேட்டதும் பரவசம். உண்மை - தெளிந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எப்பேற்பட்ட கருத்துக்கள் . நான் கண்டிப்பாக நிறைய சிலப்பதிகார புத்தகங்கள் வாங்கி படிப்பேன். உண்மையாகவே நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம். அய்யாவின் பேச்சு அற்புதம். அனைத்தும் மனதில் நிற்கிறது. மிக்க நன்றி
@vimalam9533
@vimalam9533 3 года назад
வகுப்பில் நீங்கள் நடத்திய சிலப்பதிகாரம் இன்றும் நீங்கா நினைவில்.....‌
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 месяцев назад
Congratulations world famous you tube channel 🎉 Welcome you tube friends 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 года назад
கு ஞானசம்பந்தம் அவர்கள் சிறப்பாக நகைச்சுவை கலந்து சிலப்பதிகாரத்தை எடுத்துக் கூறியது பரிசு தரக்கூடியது.
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 4 года назад
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ் என்பதை சுவையுடன் அள்ளித்தந்த அன்பருக்கு ஈழத்தில் 11 கண்ணகி கோயில் உள்ளன என்பதை உரைத்த உங்களுக்கு நன்றி.
@devikadevika1664
@devikadevika1664 2 года назад
தங்கள் தமிழ் பேச்சை கேட்டு என் உலகத்தையும் மறந்தேன் ஐயா🙏🙏🙏🙏🙏
@devikadevika1664
@devikadevika1664 2 года назад
🙏🙏🙏
@sbaskaran7638
@sbaskaran7638 11 месяцев назад
இனிமை. சிகாகோவில் அமர்ந்து இந்த உரையினை கேட்கும் போடு பல வருடங்கள் பின் நோக்கி சென்றுவிட்டேன்.
@swastikacookers7657
@swastikacookers7657 Год назад
ஐயா உங்கள் தந்தையை நூலகம் என்றீர்கள். நீங்கள் தமிழினத்திற்கே கிடைத்த தமிழ் மொழியின் புதையல் ஐயா !!! நன்றி.
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 5 дней назад
பெண்மையை போற்றும் சிலப்பதிகாரம் வாழ்க தமிழ்மொழி 🙏🪷🙏
@parthipanp6988
@parthipanp6988 3 года назад
ஐயா, நீங்கள் நகைச்சுவை கலந்த கருத்து சொல்வது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nijanthankrish2783
@nijanthankrish2783 3 года назад
நெஞ்சை அள்ளியது சிலப்பதிகாரம்...! மிக்க நன்றி ஐயா...!
@Justin2cu
@Justin2cu 4 года назад
அந்த லைட் இடைஞ்சல்லயும் இவரு இவு்வளவு அழகா பேசுறாரே....
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
Light only on banner
@lakshminarasimhandevarajul4764
@lakshminarasimhandevarajul4764 4 года назад
சிரிக்க, சிந்திக்க செந்நாவூறும் தீந்தமிழ் சுவைக்க! எந்நாளும் நீவிர் நலமே வாழ! வாழியவே! தமிழ்த் தொண்டாற்றவே!
@malaramesh8766
@malaramesh8766 3 года назад
What a memory to incorporate associated informations throughout his speech. Tremendous dialogue delivery. But never he laughed or even smiled for jokes he rendered in his speech. So much control within him . God's gift.
@venugopalreddy7337
@venugopalreddy7337 3 года назад
Super
@cgg201a6
@cgg201a6 Год назад
He is a Soulful Naraator.We hear but he is seeing the Scene thro his Soul 👁. 👋
@uthamaputhra
@uthamaputhra 4 года назад
அவலச்சுவை மிகுந்த சிலப்பதிகாரக் காவியத்தை நகைச்சுவை ததும்பவும் சொல்ல முடியும் என்று காட்டிய தங்களின் திறமைக்கு நமது வியப்புடன் கலந்த பாராட்டுக்கள்! இனிமை.
@kaverij6128
@kaverij6128 9 месяцев назад
Feeling proud to be your contemprary
@Harish-1711
@Harish-1711 Год назад
ஐயா நான் ஒரு கல்லூரியில் பயிலும் மாணவன் தங்கள் கதையால் என் தமிழ் ஐய்யாவிடம் பாடத்தை விட அதிகமாக தங்கள் கூறும் கதையில் உள்ள வார்த்தைகள் குறித்து சந்தேகிப்பேன்.💯
@saravananbalakrishnan2689
@saravananbalakrishnan2689 4 года назад
ஐயா , சிலப்பதிகாரத்தில் நான் ரசித்த மற்றொரு இடம் & பாடல் வரிகள்: " போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட "
@shambavichandru2337
@shambavichandru2337 Год назад
ஐயா, ennidam சிலப்பதிகாரம் புத்தகம் உள்ளது, ஆனால் விளக்கம் இல்லை. இந்த நூலை ஞான சம்பந்தம் ஐயா போல் விளக்கமாக பாடம் நடத்தும் அறிஞர் யாராவது தெரிந்தால் கூறுங்கள். மிகவும் ஆர்வமாக உள்ளேன் , கற்றுக் கொள்ள.
@DrAniparamu
@DrAniparamu 2 месяца назад
ஐயா வணக்கம். தங்களிடம் மாணவியாக படிக்க வாய்ப்பு கிடைக்காவிடினும் செயலி அதை நிறைவு செய்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சி ஐயா
@jankjane5029
@jankjane5029 4 года назад
Long live sir. You are a walking encyclopedia.
@puwasuba
@puwasuba 4 года назад
I feel satisfied that I learnt the full epic of "Silambosai"
@e.shunmugaraja2535
@e.shunmugaraja2535 4 года назад
, Gg
@dr.arunachalamramasami777
@dr.arunachalamramasami777 3 года назад
அருமையான உரை. நகைச்சுவை கலந்து சொல்லும் முறை மெச்சத்தக்கது
@nandhakumar6468
@nandhakumar6468 4 года назад
நன்றி ஐயா இப்படி ஒரு விளக்கம் நான் கேட்டதில்லை. 🙏🙏🙏🙏🙏
@yamunadevivalavan6693
@yamunadevivalavan6693 3 года назад
காப்பியத்துக்குள் வாழ்ந்தது போன்ற உணர்வு. நன்றி ஐயா.🙏
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Год назад
Spectacular - Fabulous - Amazing.....explained in a similar way that everyone understood....Lovely to hear your Speech & Voice of wisdom made the difference compared to other people ! Thank you so much Sir ! Vazgha - Valargha
@IdhayamVijay
@IdhayamVijay 2 года назад
மிக மிகச் சுவைத்தேன் விழியோரம் சில துளிகளொடு.. மகிழ்ச்சி ஐயா
@enia1953
@enia1953 3 года назад
This one one of the best of Dr. Gnanasambandam. Viko brought in his best to match his wits. Cheers.
@RamprasathNarayanan
@RamprasathNarayanan 3 года назад
அருமை அருமை 👌👌👌😊
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 5 месяцев назад
Congratulations world famous India camera friends 🎉 Welcome my Friends 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@mdeenadayalan371
@mdeenadayalan371 6 месяцев назад
what an excellent informative speech by Dr. G Gnanasambandan. I am a great admirer of the description by Elangovadigal of How the King delivers his judgement and declares himself as the Thief and falls down with the Sengol and dies.===M Deena dayalan
@ShriPrakash229
@ShriPrakash229 4 года назад
Felt like I ate a pot full of honey. Listening to u is always a blessings. I missed a teacher like u 🌹🌹
@rajut1273
@rajut1273 3 года назад
என் தாய் தமிழ் வாழ்க
@RADHRADHU
@RADHRADHU 3 года назад
ஆம் ஆங்கிலவழி கல்வி வழியில் தயிழ் வளர்ப்போம்
@keerthiarun2703
@keerthiarun2703 4 года назад
Awesome awesome sir.... We r blessed to have had a chance to hear all this from you.. thanks thanks.
@kmchidambaramkmchidambaram9764
@kmchidambaramkmchidambaram9764 3 года назад
பேராசிரியர் அவர்களே அருமை. தமிழ் செய்த பெரும் பாவம் அது தமிழர்களுக்கு தாய்மொழியாக இருப்பதுதான்.. என்று ஒரு பட்டிமன்றத்தில் ஒரு தமிழறிஞர் பேசக்கேட்டேன். அது 100% உண்மைதான். நமக்கு நம் மொழி நம் முன்னோர் தந்த கலை கலாச்சாரம் சித்தமருத்துவம் என்று எதன் அருமையும் தெரியவில்லை!!! ஆனால் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் நமது அறிவுசார் சொத்துக்களின் அருமையை நன்றாக உணர்ந்து அவற்றை அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள்!!! ராஜராஜனின் ஆனைமங்கலம் செப்பேடு தற்போது நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவது இதற்கு சிறந்த உதாரணம். நீங்ள் சொல்வது போல் அது இங்கே இருந்திருந்தால் நிச்சயமாக நம்மவர்கள் அதை கடத்தி (திருடி) உருக்கி விற்றிருப்பார்கள். அல்லது எந்த வெளிநாட்டவருக்காவது அது விற்கப்பட்டிருக்கும். பல ஆயிரம் கோவில் சிலைகள் மற்றும் சில கோவில்கள் கூட பார்ட் பார்ட்டாக நம்மவர்களால் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவது நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்தியாக இருக்கிறது.
@skarmca
@skarmca 2 года назад
Aiya... comparison with PK.. was awesome !!! sema !!!
@murugathasthambiaiyah7522
@murugathasthambiaiyah7522 3 года назад
உளமார்ந்த நன்றிகள் உங்களுக்கு
@jayaprakashmuthugopal1895
@jayaprakashmuthugopal1895 4 года назад
Ayya, this is Jay from Twin Cities Tamil Padasalai, MN. We are encouraging the parents & our students to watch your video channel.
@shibu0208
@shibu0208 3 года назад
Sir, really superb... Love to hear your speech.
@rajandinesh9244
@rajandinesh9244 4 года назад
மிகவும் அருமையாக இருந்தது
@sangaiyas4904
@sangaiyas4904 4 месяца назад
Erattaikappiyam story very nice
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 Год назад
நெஞ்சை அள்ளியது சிலப்பதிகாரம்....வாழ்க தமிழ்🙏🙏🙏🙏
@sangaiyas4904
@sangaiyas4904 4 месяца назад
Ayya naan mannadi mangalam vilage vikkiramattiyan and veathalam story very nice sr
@utubvenkatesh
@utubvenkatesh Год назад
இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே!!! - thangalai pondra arivullarai kanbathey inithu 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@anandaraj3366
@anandaraj3366 Год назад
உங்கள் குரல் மொழி வன்மை நகை திறன் ஒன்று சேர கேட்ட நான் மயங்கி போகின்றேன்
@senthilmani6043
@senthilmani6043 Год назад
Amazing speech...Proud to have tamil as my mother toung
@sankarvijay8985
@sankarvijay8985 Год назад
Ayya romba nandri suuuuuper semmma
@deepankattariguru3992
@deepankattariguru3992 4 года назад
அய்யா அற்புதம்.
@rcnathan77
@rcnathan77 3 года назад
Beautiful !! Sir, your speech is mesmerizing !!
@kbarun007
@kbarun007 Год назад
அருமை ஐயா.
@kbarun007
@kbarun007 Год назад
நான் பா.அருண் குமார் , திண்டுக்கல் நான் விவேகானந்தா கல்லூரி சோழவந்தானில் 2006-09 இயற்பியல் படித்தேன். ஒவ்வொரு ஆண்டுத் துவக்கத்தில் தங்களின் உரையுடன் படிப்பைத் துவங்குவது மிகவும் உற்சாகமாக அமைந்தது. உங்களுக்கு கைததட்ட முடியலையே என்ற வருத்தம் மட்டும் எப்போதும் உள்ளது. திண்டுக்கல் புத்தக திருவிழாவிற்கு இவ்வாண்டு(2023) முடிந்தால் ஒருநாள் வரவும். இந்த வீடியோ பார்த்த கையோடுஉங்கள் பரிந்துரையின் படி கண்ணகி படம் பார்த்தேன். அனைத்து பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது கேட்டு வருகிறேன். நன்றி.
@MasterRMK
@MasterRMK 4 года назад
மிக்க நன்றி ஐயா.
@arthanarieswaran1
@arthanarieswaran1 3 года назад
நன்றி ஐயா, சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, உங்கள் பேச்சை கேட்டவுடன்.
@pattabiraman8119
@pattabiraman8119 3 года назад
இந்த காவியத்தை தங்கள் மூலம் கேட்டதால் தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@hemapriyaashok282
@hemapriyaashok282 Год назад
Vannakkam ayya I'm from Canada my second language was hindi but I learned tamil from.my grandma. The word SARANAR you mentioned here as thuthi. I recite thirupalliezhuchi written by thondar adi podi alwarfrom divya prabhadham. I remembered the word when I listened to this video. Thanks so.much I learned the meaning today🙏
@sutharsanvinothkanna9330
@sutharsanvinothkanna9330 4 года назад
I loved it but I feel views are very less I will share with my friends this is a must watch.
@radhak9397
@radhak9397 Год назад
🥰😍Thank U so much for the speech it's adorable sir 💓
@sangaiyas4904
@sangaiyas4904 4 месяца назад
Sir .Nan daily.night yours speak always hanarabil thank you sr
@kumaresanp808
@kumaresanp808 2 года назад
Best speech on Silapathigaram with humour.
@Safreena9908
@Safreena9908 4 года назад
மிக சிறப்பான பேச்சு ஐயா
@DrRajendraK
@DrRajendraK 2 года назад
Best speech with full of joy 😘👍
@jnfprathanyathiru4438
@jnfprathanyathiru4438 2 года назад
அய்யாவின் பேச்சு மிக அருமை
@iyappankkunjappan2216
@iyappankkunjappan2216 3 года назад
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என் நெஞ்சை கொள்ளை கொண்டது!!!!
@oneworld3988
@oneworld3988 4 года назад
Long live sir, my pray for you 🙏🙏🙏
@josephferdinand6255
@josephferdinand6255 3 года назад
salute !! WHAT A SPEECH !!
@AKB-rq7hv
@AKB-rq7hv Месяц назад
நன்றி ஐயா நன்றி
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 3 года назад
நன்றி ஐயா
@bhuvaneshganeshraman3982
@bhuvaneshganeshraman3982 4 года назад
Arumai
@pp9611
@pp9611 4 года назад
Marvelous.... !!!
@muthuganapathy6192
@muthuganapathy6192 4 года назад
ஐயாவின் அருமையான சொற்பொழிவு! மிக்க நன்றி!
@CHANDRAMOHAN-te4nd
@CHANDRAMOHAN-te4nd 3 года назад
அருமை அய்யா நன்றி
@reviewmas
@reviewmas 11 месяцев назад
Very good speech sir
@sankari73
@sankari73 3 года назад
அருமை அய்யா
@nithyaraju9579
@nithyaraju9579 3 года назад
God bless you sir
@gaydharma
@gaydharma 3 года назад
பைந்தமிழ் மன்ற நிறுவனர் வைகோ விற்கு நன்றி
@somusundaram7084
@somusundaram7084 3 года назад
அருமை.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 2 года назад
மிக சிறந்த கதை
@nagunagarajan5297
@nagunagarajan5297 10 месяцев назад
பல வருடங்களுக்கு முன்பிருந்தே தங்களுடைய பட்டிமன்றம் பார்த்துப் பழகியவன் ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பாக மதுரை பழங்கானநத்தம் பகுதியான பசும்பொன்நகரை சேர்ந்த நீலகண்ட சுவாமி கோவில் விழாவுக்கான நிகழ்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது இன்றும்கூட தங்களுடைய நகைச்சுவை பேச்சு மாறவில்லை மதுரை முத்து தங்களுடைய பேச்சை கேட்டுத்தான் சிறந்த நகைச்சுவை பேச்சாளராக வந்தார் இது நிறைய மக்களுக்குத் தெரியாத ஒன்று நகைச்சுவை யாளும் தமிழை வளர்க்க முடியும் என்று நிரூபித்தவர் தாங்கள் ஒருவர் தான் நம்ம ஊர் தெய்வங்களான அன்னை மீனாட்சியும் தந்தை சொக்கநாதரும் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டி அவர்களை பிரார்த்திக்கிறேன் ❤
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Extraordinary lecture sir
@ganesanr6958
@ganesanr6958 4 года назад
Feel pround of being a Tamilian
@louisd7352
@louisd7352 3 года назад
Thamizhan
@vjeparis
@vjeparis 4 года назад
Arumai ayya...
@muthusamys1818
@muthusamys1818 3 года назад
ஐயா சமணர்களுக்கு அனுமானப் பிரமாணம் இல்லை எனில், "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் " என்பது எங்கனம் வந்துற்று?
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 года назад
Ayya When one does many good things and does one big mistake , he or she will be punished for that mistake and will not be appreciated for the good done. This is the earthly word.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
சூப்பர் தகவல்கள்
@issakiwriter2557
@issakiwriter2557 3 года назад
Super sir God bless you
@infobalacbe
@infobalacbe Год назад
Very nice Sir.
@cgg201a6
@cgg201a6 Год назад
Amazing. U must write a Screen Play for KANNAGI & talk to Mani Ratnam or LYKA to produce a Film to record this Epic, for Future Generation. Sincere Request, Iyaa.!!
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 года назад
Very Very Very nice and excellent 👌 👏 👍 Thanks.
@nedumalpugazhenthip3194
@nedumalpugazhenthip3194 3 года назад
மிக அற்புதமான உரை. முழு காப்பியமும் என்ற எண்ணம் தோன்றுகிறது
@dhandapanim3229
@dhandapanim3229 Год назад
Unmaithan. Arankertra Kathai Neengal solli enakku Urangertam aagivittathu Iyya, koognaa Avargale.
Далее
Нашли Краша Младшей Сестры !
23:46
100❤️
00:18
Просмотров 1,1 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 10 млн
Нашли Краша Младшей Сестры !
23:46