Тёмный

Gnanasambandan Speech about Silapathigaram(சிலப்பதிகாரம்)-சித்திர சிலம்பு 

G Gnanasambandan
Подписаться 396 тыс.
Просмотров 134 тыс.
50% 1

"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
Follow us:
RU-vid - / ggnanasamba. .
FACEBOOK - / ggnanasamban. .
INSTAGRAM - / g.gnanasamb. .
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - www.youtube.co....
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal. .

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@drnats28
@drnats28 4 года назад
உங்கள் உரையை கேட்ட பிறகு, சிலப்பதிகாரத்தை முழுவதும் படிக்க தோன்றுகிறது நன்றி ஐயா
@rssankar7632
@rssankar7632 5 лет назад
கிட்டத்தட்ட 50 முறை கேட்டுவிட்டேன் புதிதாகவே உள்ளது! அருமை அருமை!!
@kanchithalaivanselvaraj8996
@kanchithalaivanselvaraj8996 2 года назад
Me too
@csklokesh
@csklokesh 5 лет назад
அருமையான பேச்சு. இவ்வளவு விஷயங்களை உள்வாங்கி நதி போல தமிழ் விளையாடும் பேச்சு .நான் இவரின் பரம ரசிகன். இவர் குறிப்பிட்ட வால்கா முதல் கங்கை வரை புத்தகம் படித்தேன். அருமையான புத்தகம். அவருக்கு வாழ்த்துக்கள். அது தவிர திரு.வை.கோ அவர் அமர்ந்து இருக்கும் மேடையில் பேசுவது என்பது சாதாரணம் இல்லை.
@thirumoorthyk9773
@thirumoorthyk9773 3 года назад
அய்யா நான் உங்கள் பரம ரசிகன் என்று தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் !
@mohamedriyaaz9035
@mohamedriyaaz9035 4 года назад
தமிழை தாய்மொழியாக கொண்டதற்காக தாராளமாக கர்வப்படலாம்..உஙக்ளின் அருமையான பேச்சுக்கு கோடி நன்றிகள் ஐயா ..உங்களுக்கு ஆண்டவன் அருள்பாலிப்பானாக ..இலங்கையில் இருந்து முஹம்மத் ரிஷாட்
@manoharanp3621
@manoharanp3621 Год назад
உண்மைதான் தமிழின் காதல், வீரம் அறம் கொடை இவை தனித்தன்னை வாய்ந்தது
@ahamadimam7090
@ahamadimam7090 4 года назад
ஐயா எனக்கு சுவாசத்தில் பிரச்சினை, தூங்குவது(தூக்கம் வருவது) கடினம். உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டு சுவாரஸ்யத்தோடு என் சுவாச வலி மறந்து தூங்குவேன்,(நான் தூங்குவதற்காக உங்களின் பேச்சை கேற்கவில்லை). உங்களின் பேச்சு என்னை ஈர்த்தது. அல்ஹம்துலில்லாஹ்
@kumaresamanikaruppasamy7002
@kumaresamanikaruppasamy7002 5 лет назад
இரவு 11.35 தங்களின் பொழிவை கேட்கும்பொழுது கண்ணீரை அடக்க முடியவில்லை...எவ்வளவு அற்புதம் நம் தமிழ்....வணங்குகிறேன்.. நன்றி...
@muthuramalingamarunachalat8852
@muthuramalingamarunachalat8852 2 года назад
⁵3
@gunasakaranramachandrarao6766
@gunasakaranramachandrarao6766 5 лет назад
சாலச் சிறந்தப்பணி உங்கள் தெள்ளிய உரை முழக்கம் தெளிந்த நீரோடை. ஒரு குறை எனக்கு உண்டு. சமணக் காப்பியம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு கோடானு கோடி நன்றிகள். சமண சித்தாந்தங்களை சற்று அழுத்தம் கொடுத்து சொல்லி இருக்கலாம். உங்களைப் போன்றோரிடம் அல்லாது வேறு யாரிடம் இவற்றை எதிர்ப்பார்ப்பது? நன்றி. அடுத்த முறை குறை தீர்ப்பீர்கள் என்பது என் எண்ணம். வணக்கம்
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 4 года назад
இவருடைய ஆசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் நிறைய சமண ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதியுள்ளார். சில காணொளிகளும் உள்ளன. கேளுங்கள்.
@ramananravi5906
@ramananravi5906 4 года назад
இருவரும் மதுரையை நோக்கிச் சிறிது தூரம் சென்றதும் மதுரை வந்துவிட்டதா என கண்ணகி கேட்டதாக நீங்கள் கூறிய போது என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. நன்றி ஐயா.
@velchamy6212
@velchamy6212 4 года назад
கிளம்பிய சிறிது தூரத்தில் மதுரை எவ்வளவு தூரம்? என்கிறாள் கண்ணகி.அதற்கு கோவலன் 'ஆறு ஐங்காதம்' (30 காலம் என்று சொன்னால் கண்ணகி கலங்குவாளாம்) என்பதாக இளங்கோவடிகள் குறிப்பிடுவார். இதுதான் சிலம்பின் சிறப்பு ஐயா.
@dkarthick343
@dkarthick343 6 лет назад
தமிழ் மொழியின் காப்பியங்களை எளிய நடையில் மக்களிடம் சேர்த்த பெருமை ஐயா அவர்களையே சாரும்....தங்கள் தமிழ் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@thagitharan9162
@thagitharan9162 2 года назад
மணிமேகலை எழுதிய அந்த சீதாலைசாத்தனார் தானே கண்ணகி மதுரையை எரித்ததை கண்டேன் என்றது??!!! 🤔🤔
@rajagopalsundararajan5129
@rajagopalsundararajan5129 9 месяцев назад
Please watch the entire video you can get the answer
@jaganm87
@jaganm87 5 лет назад
அருமை... அருமை... அருமை... சிலப்பதிகாரம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்... மிக அருமையான விளக்கம் எளிய நடையில்...
@bayapathi
@bayapathi 3 года назад
I can say it proudly, my 10 year old son hearing your speach daily before going to bed.
@haiyyaseethis
@haiyyaseethis 5 лет назад
எப்படி வணக்க மரியாதை செய்யணும்னே தோணலயே,, என் சிவனே இந்த பேப்பயல நல்லா பாத்துக்க, கூட ஆயுள குடுடே அம்புட்டுதே !! சாமி பாத்துக்கும்
@m.s.voimaielancheran7189
@m.s.voimaielancheran7189 5 лет назад
முத்தமிழ்ச் சிலம்பு பற்றி முழுத்தமிழ் உரைக்க உன்போல் வித்தகர் யாருமில்லா வியப்பினால் போற்று கின்றேன்.
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Год назад
சிலப்பதிகாறத்தையே படித்து விட்டது மாதிரி இறுக்குதையா.றொம்ப நன்றி.வாழ்க.வாழ்க.வாழ்க.
@jayaravi6675
@jayaravi6675 2 года назад
பள்ளிப்பருவத்தில் செய்யுளாகப் படித்து, பூம்புகார் திரைப்படம் பார்த்து, சிலப்பதிகாரம் தெரியும் என்று நினைத்ததை - எண்ணி வெட்கப்படுகிறேன். அரிய, அருமையான தொகுப்பு!👌 மிக்க மகிழ்ச்சி!😊 மிக்க நன்றி! 🙏
@mathis5919
@mathis5919 5 лет назад
அருமை...அருமை...அருமை...
@yogisantosha5672
@yogisantosha5672 5 лет назад
அருமையான உரை. பாதம் பணிகின்றேன்......
@RAVICHANDRAN-di5lb
@RAVICHANDRAN-di5lb 4 года назад
Kerala there is chakiuar kuttu and the leather instrument called mizhau , I proud we malayali still keep tamil more alive. Fortunately I know both language .
@prabhaprabhakaran4545
@prabhaprabhakaran4545 5 лет назад
👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@rajagopalsundararajan5129
@rajagopalsundararajan5129 8 месяцев назад
யூடிபில் ஒருமுறை மட்டுமே லைக் செய்ய முடிகிறது ஓவ்வொரு முறை இந்த காணொளி கேட்கும் பொழுதும் ஓரு லைக் போட அனுமதிக்கவேண்டும் 😊
@thagitharan9162
@thagitharan9162 2 года назад
இலங்கையில் வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோயிலில் அருகிலுள்ள கடலில் நீர் எடுத்து கடல் நீரில் விளக்கேற்றும் சம்பவம் தினம் தோறும் நடைபெறுகிறது
@renugathevi3424
@renugathevi3424 4 года назад
Vanakam Ayya, if you can please upload full storey of Silapathikaram.. in youtube don’t have the full storey of silapathikaram.
@shivamvinoth
@shivamvinoth 3 года назад
அருமை ஐயா.... சிலப்பதிகாரத்தில் இவ்வளவு விசயம் இருப்பதை தாங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்... நன்றி.
@manoharanp3621
@manoharanp3621 Год назад
படைப்பல படைத்து( புறநானூறு 188) பாடல் எழுதியவன் பாண்டியன் அறிவுடை நம்பி பிசிராந்தையாரால் செவியறூஉத்தப்பட்டவன் சிலப்பதிகார ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் உற்றுழி உதவியும் உறுபொருள் ( புறநானூறு 183) கல்வியின் சிறப்புப் பற்றிய பாடல் தயவு கூர்ந்து இதனை கருத்தில் கொள்ள வேண்டும் ஐயா
@skarmca
@skarmca 2 года назад
Ayya Nanbar Velayudham means Tamil Teacher worked in St Mary’s Hr Sec School ?
@vmannaaru
@vmannaaru 6 лет назад
அருமையான பேச்சு, நண்பராக கிடைத்ததில் பெருமை, முற்பிறவியில் செய்த பலன் என்பேன்
@bharathm7769
@bharathm7769 5 лет назад
அஅறுமையான பதிவு, உங்களுடைய சொற்பொழிவு கண்களில் நீர் பெருக வைத்தது ,மிக்க நன்றி
@jagadeesankut383
@jagadeesankut383 Месяц назад
தங்களைப்் போன்ற அறிஞர்களை உருவாக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு அரசாங்கம் அதிகப்படியான சலுகைகள் தந்து ஊக்குவிக்க வேண்டும். மற்ற துறைகளை விட தமிழ் துறைக்கு அதிக சலுகைகள் தர வேண்டும்.தங்கள் பேச்சு என் கண்ணில் வர வைத்துவிட்டது.
@foreignreturnvlogs4293
@foreignreturnvlogs4293 Год назад
அய்யா உங்கள் அணைத்து வீடியோவும் நான் பார்த்து வருகிறேன். 😂😂 என் மன அழுத்தத்துக்கு மருந்து உங்கள் நகைச்சுவை நிறைந்த பட்டிமன்றம் ஒன்று அய்யா.. ❤ நன்றி அய்யா... சொர்ணா அப்படி பண்ணிர்க்க கூடாது 😂😂😂
@amarmajun
@amarmajun 2 года назад
எத்தனை முறை கேட்டளும் தேனாக இனிக்கிறது
@kaikolanveerasengunthan8818
@kaikolanveerasengunthan8818 4 года назад
மிக்க நன்றி ஐயா... மெய்மறந்துகேட்டேன்...
@csklokesh
@csklokesh 5 лет назад
Excellent speech by you sir. I am one of the millions of fans of you sir. As told by you in one of your speech to read 'Vaalka mudhal Gangai varai" by Mr.Rakul. Very rare information in that book. One small request to Mr.GG, is what all fans are expecting a response for fan's comments when time permits. My favorites are the following speech. 1 About Sanka Illakkiam 2 In Triplicane Humour club function 3 IN Erode book stall 4 About Bhathiar-all episodes 5 IN crazy mohan sir drama function 6 in New jersey 7 the above programme 8 in a function for a special seat for tamil Please continue your best works.
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤
@TMBTamilBoss
@TMBTamilBoss Год назад
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு, இடையிடையே சிரிப்பு. உடனடியாக சிலப்பதிகாரம் படிக்க தூண்டுகிறது. ❤
@athithan90
@athithan90 5 лет назад
ஐயா, சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் பற்றி பேசலாம் அல்லவா?
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 4 года назад
ஐயா முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா உங்கள் உங்கள் பேச்சும் கவிதையும் நான் தலை வணங்குகிறேன் ஐயா உங்கள் பேச்சு என் மெய்சிலிர்க்கிறது ஐயா உங்கள் பணி தொடர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 4 года назад
சிலப்பதிகாரம் முதலில் பாடப் புத்தகத்தில் படித்தேன் அவ்வளவாக ஈடுபாடு இல்லை இப்பொழுது மெய் மறந்தேன் ஐயா
@anandkanaga4378
@anandkanaga4378 5 лет назад
அருமை அருமை ஐயா! நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை இச் சிறு நேரத்தில், என் நெஞ்சில் சிலையாய் வடித்தீர்கள் ஐயா! நன்றிகள்நன்றிகள் ஐயா!!!
@vettaiarun
@vettaiarun 5 лет назад
Arumai iyya
@b2kjagan281
@b2kjagan281 5 лет назад
அருமையான உரை நன்றி ஐயா,
@kalaiyarasanvalli1508
@kalaiyarasanvalli1508 5 лет назад
Iyaavin Pechukku naan adimai
@allunthulasi1805
@allunthulasi1805 5 лет назад
Ayya Kodi Vanakkangal.Arumai.Vazhga pallandu.
@gopi_venkatasubbu
@gopi_venkatasubbu 2 месяца назад
46:06 - can you pls share the name of this seyyul again
@manikantanramachandran9236
@manikantanramachandran9236 11 месяцев назад
அற்புதமான பேச்சு. நான் தங்களுடைய ரசிகன். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா.
@letsknowmoreeveryday5307
@letsknowmoreeveryday5307 5 лет назад
Humorous professor
@shanthasenthil8559
@shanthasenthil8559 5 лет назад
Sir...live long..& stay blessed.please keep on doing this work and will posted in youtube.Actually i heard this speech more than 5 times.but still fresh.
@sonu20011
@sonu20011 5 лет назад
very nice story to listen
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 5 лет назад
அருமை ஐயா
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 3 года назад
அருமையான விளக்கம் அதாவது கோவலனின் இரண்டு பக்கமும் மிக சிறந்த முறையில் எடுத்துக்காட்டு விட்டார் கோவலனின் சிறப்பு பற்றி விளக்கம் மிக சிறந்த முறையில் எடுத்துரைத்து உள்ளார்கள்
@v.solaiyappanveerasamy64
@v.solaiyappanveerasamy64 5 лет назад
அட்டகாச உரை
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 года назад
அவன் அவள் அது எனும் அவை மூவினைமையில் தோற்றிய திதியே ஓதுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர். "இதற்கு பொருள் தெரியவில்லை "
@yogisantosha5672
@yogisantosha5672 5 лет назад
தமிழக்கு எத்தனை முகங்கள் உரை லிங்க் அனுப்பவும்,
@யோகராஜகுமார்
வணக்கம் ஐயா.நீங்கள் எளிமையான நடையில் நகைச்சுவை கலந்து தமிழின் இனிமை குறையாமல் சிலப்பதிகாரம் பற்றி கூறியது மிகவும் இனிமையாக இருந்தது..
@vijaykandasamy2016
@vijaykandasamy2016 5 лет назад
மிகவும் அருமையான உரை ஐயா! தங்களின் தமிழ், கேட்க இனிமையாக இருக்கிறது. ஈழத்தில் நான் பிறந்த ஊர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாதகல் [Mathagal] எனும் சிறிய கரையோர ஊர். தமிழகத்தில் வேதாரண்யத்திற்கு கிட்டடியில் உள்ள கோடியக்கரை எனும் கரையோர ஊரிலிருந்து கிட்டத்தட்ட 10 மைல்கள் தொலைவில் உள்ளது. மாதகல் என்பது காரணப் பெயர். ஈழத்தின் ஊர்களின் காரணப் பெயர்கள் வந்த காரணங்களை ஆராய்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய பத்மநாதன் (பெயர் சரியாக நினைவில்லை) அவர்கள் நூலாக வெளியிட்டிருந்தார். கண்ணகி சிலை ஈழத்திற்கு எடுத்து வரப்பட்டபோது தமிழகத்தில் இருந்து மாதகலில் வந்து இறங்கியதாகவும், அதனால், மாது + கல் (மாதுவின் சிலை [கல்]) வந்து இறங்கியதால்) மாதகல் என மருவி வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். எனது ஊரிலும் இக் கதை செவி வழியாக நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஈழத்தின் ஆதிகால வரலாற்றின்படி, மாதகலில் அமைந்துள்ள சம்பில்துறை எனும் துறைமுகம் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. இங்கே தான் இலைங்கைக்கு புத்த மதத்தைப் பரப்ப வந்த சங்கமித்தை வந்து இறங்கியதாகவும் செவி வழிக் கதைகள் உண்டு.
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 года назад
🙏🏻
@gopalkrishnan9697
@gopalkrishnan9697 2 года назад
7@2
@tamilselvam4447
@tamilselvam4447 5 месяцев назад
😢
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 года назад
அருமையான உரை.தமிழ் விருந்து படைத்துள்ளார்.
@juliusinfant3232
@juliusinfant3232 4 года назад
Where is the speech of others
@gunasrinivasan3909
@gunasrinivasan3909 3 года назад
Ayya vanakkam enakku romba naala oru doubt irukku enna na eppavume kadhalargal na kovalan Madhavi mathiri than irukkanum nu solluvanga but avanga unmaiya love pannunagala
@letsknowmoreeveryday5307
@letsknowmoreeveryday5307 5 лет назад
Super dr sir
@tkprabhakaran
@tkprabhakaran Год назад
Good speach sir.
@balajibala-rg1pk
@balajibala-rg1pk 5 лет назад
அருமை
@manimaranp8431
@manimaranp8431 5 лет назад
Cameraman doesn't like Vaiko. When GG speaks about Vaiko...he should be covered
@thirusaravanan6821
@thirusaravanan6821 5 лет назад
Great narration
@pksamysamypk1291
@pksamysamypk1291 3 года назад
அய்யா அருமையான பதிவு💐
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 5 лет назад
Nice
@saravananmathi3705
@saravananmathi3705 2 года назад
அருமை
@subashbose9476
@subashbose9476 5 лет назад
ராவனனின் ஒரு படைப் பிரிவினர். ...நாடார்கள். ..! எழு நூற்றுவர் என்று சிறப்போடு படை நடத்தி வாழ்ந்து வந்தனர் என்று குறிப்பு உள்ளது
@661857
@661857 4 года назад
அப்போ நீங்களும் ஆண்ட பரம்பர.. கரெக்ட்டா!?!😘
@kabilan
@kabilan 4 года назад
Arumai
@kpanneerselvem3149
@kpanneerselvem3149 2 года назад
திராவிட சொம்பு ஞானசம்ந்தன்
@hariharan1334
@hariharan1334 4 года назад
Sir thirukural patti sollunga sir
@punithavathi1641
@punithavathi1641 5 лет назад
Thankyou professor
@srinuvasan2050
@srinuvasan2050 5 лет назад
Punitha vathi - nice Tamil name sister
@subashbose9476
@subashbose9476 5 лет назад
செட்டியார் இல்லை...அய்யா...! வாணிகர் என்பது....நாடார் குலம்....! தவறாக பதிவு இட வேண்டாம்..!
@manikandane2540
@manikandane2540 5 лет назад
Because of your comment. Pleasant feel I got from his speech are gone.
@sureshchennai3446
@sureshchennai3446 2 года назад
மிகவும் சிறப்பு ஐயா
Далее
Gnanasambandan Blasting Speech @ Erode Book Fair
50:23
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 469 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 5 млн
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 469 тыс.