Zahra umma மாங்காய் கறி அருமை நாங்கள் இதோடு தேங்காய் பால் சேர்த்து சமைப்போம் அருமையாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
Masha allah... engada v2la ellam 1st mango va cut panni thoal remove pannitu water add panni vehe veppom...apo mango la ikra extra over puli ellam konjam peithudum..next water a vadichitu thaalipu senjitu athula mangova add panni athulaye sugar add pannuvom....last a konjam pola katti thengai paal sethukolluvom..curry ultimate a irukum..mango curry nalla colour a vaarthuku thalikira time laye konjama chilli powder and chilli flaks sethukolluvom and green chilli, kanja milaha thaalippula seke matom.. oil, kaduhu , curry leaves, rampa, onion, elakkai and karuva pattai mattum than sepom sis. Ipdi than enga area la mango curry samapom 😊😊😊
கரவளை மீன் படும் நெத்திலி இல்லையென்றால் சுட கீரி மங்கு அதுக்கு பால்கறி சமைக்கும் போது மாங்கா போட்டு சமைப்பாங்க இந்த மாதிரி தனியாக நான் ஹோட்டல்ல தான் சாப்பிட்டு இருக்கிறேன்