Тёмный

நோய்க்கான மருந்து தேடலில் ஆரம்பிக்கப்பட்ட உணவகம் - Vandikadai Unavagam - MSF 

madras street food
Подписаться 797 тыс.
Просмотров 347 тыс.
50% 1

நோய்க்கான மருந்து தேடலில் ஆரம்பிக்கப்பட்ட உணவகம்.
தன் தாய்க்கு ஏறப்பட்ட நோய்க்கு மருந்து தேட ஆரம்பித்த அன்பு, அதன் தோடர்ச்சியாக ஏற்பட்ட தேடலில் ஆரம்பித்த உணவகம் தான் வண்டிக்கடை உணவகம். பல வகை நோய் வராமல் தடுக்கும் கீரை களைக்கொண்டு தோசை சுட்டு தருகின்றார்.
Vandikadai Unavagam
1, Achugam Nagar, Gandhi Nagar, ambal nagar, Ekkaduthangal,Chennai, Tamil Nadu 600032
Anbu +918680073734
Timings 7am to 2.30pm & 6pm to 9.30pm.
maps.app.goo.g...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 466   
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
Vandikadai Unavagam 1, Achugam Nagar, Gandhi Nagar, ambal nagar, Ekkaduthangal,Chennai, Tamil Nadu 600032. 144தடைகால working time 7am to 2.30pm. 6pm to 9.30pm. maps.app.goo.gl/g9migPaRhtJKXunm7
@vandikadaicateringservices2021
@vandikadaicateringservices2021 4 года назад
madras street food no 1 Gandhinagar extn, ekkattuthangal , near vinaitheertha Vinayagar Kovil.
@veeramaniveeramani8790
@veeramaniveeramani8790 4 года назад
@@vandikadaicateringservices2021 last
@ravirajan9588
@ravirajan9588 2 года назад
@@vandikadaicateringservices2021 Neenga solarathu soleedunga. Vendam annae, Pinnadi, Pinnadi, like Senthil tells Goundamani. If they still want to eat then pinnadi thaan, toilet than.
@S.e.m.m.a
@S.e.m.m.a 4 года назад
அவர் பேசுறதே ரெம்ப அழகாக குழந்தை தனமா இருக்கு.நல்ல மனிதர்..வாழ்க.வளர்க
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
நாம் மட்டும் ஓடுவது என்றால் ஓடிவிடலாம், ஆனால் நம்மை சுற்றி இருப்பவரையும் இழுத்துக்கொண்டு ஓடுவதுதான் கஷ்டம் ,இதை இவர் முயலுகின்றார் .
@SridharanSri-ek8ls
@SridharanSri-ek8ls 4 года назад
0.30நான் 2013 கல்லூரி படிக்கும்போது சொன்ன வார்த்தைகள்....இன்று நானும் ஓர் உணவகத்தின் உரிமையாளர்.....👏👏👏👏🙏🙏🙏
@raykathir6804
@raykathir6804 4 года назад
நல்ல மனிதர் சிறந்த சிந்தனை "padikurathu sambathika ila knowledge valathuka" 100% unmai
@mukeshvishwanathan5193
@mukeshvishwanathan5193 4 года назад
உண்மையிலேயே இவர் செய்வது ஒரு உன்னதமான சேவை..நானும் ஒரு உணவகத்தில் பணி புரிகிறேன். மேலும் இவர் செய்யும் இந்த உணவுத்தொழில் சிறந்து விளங்க வேண்டும், என்பதே எனது ஆசை. செய்யும் தொழிலை மிக நேர்த்தியாக கையாளும் இவரைப் போன்ற கலைஞர்கள் மென்மேலும் வளர நாம் அனைவரும் வாழ்த்துவோம்....🙏🙏🙏🙏👍👍👍👍
@pasupathip8766
@pasupathip8766 4 года назад
அருமை சார், இந்த காலத்தில் MBA படித்துவிட்டு CORPORATE COMPANY-யில் வேலை பார்த்து கஷ்டப்படுவதை விட தானே முதலாளியாகவும் அதன்மூலம் பிறருக்கு பயனுள்ளதான பணியினை செய்வதும் மிகவும் பெரிய விஷயம். வாழ்க அவர் பணி. தொடரட்டும் அவரது நற்பணி. God bless you Mr. Anbu.
@sureshmurugesan2727
@sureshmurugesan2727 4 года назад
ரொம்ப நல்ல மனுசன் சார் நீங்க.......Great work keep it up sir.......👍👍
@b4cookingtamil
@b4cookingtamil 4 года назад
வணக்கம் சகோ தரமான உணவு வகைகள் இவரையும் இவர் உணவகத்தையும் வெளிகொண்டுவந்த உங்களுக்கு மிக்க நன்றி ...இது நிறைய நம் மக்களுக்கு பயனாக அமையும் ❤🙏🙏🙏
@velrajanvelrajan8548
@velrajanvelrajan8548 4 года назад
ஹோட்டல் உரிமையாளர் திரு அன்பு அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@abdullahraj9653
@abdullahraj9653 4 года назад
தெளிவானா சிந்தனை, மாறுபட்ட செயல்திறன்...... மக்களின் நலனையே பெரிய சேவையா செய்கிறார் இந்த அண்ணன்_க்கு வாழ்த்துக்கள்.. இவரை வெளிக்காட்டிய நம்ம 🌹மெட்ராஸ் ஸ்ரீரீட் புட்_அவர்கள் குழுமத்திற்க்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ganeshpichiah69
@ganeshpichiah69 4 года назад
பெயரில் மட்டுமே அன்பு அல்ல, இந்த மனிதனும் கூட...
@geoglobefoundations765
@geoglobefoundations765 4 года назад
தெளிவான சிந்தனை, நேர்மையான குணம், வாழ்த்துக்கள்.
@SenthilKumarGurusamyindian
@SenthilKumarGurusamyindian 4 года назад
வண்டிக்கடை உணவகம் நடத்தும் சகோதரரின் மிக தெளிவான பாதை அவரின் பேச்சு, தன் தொழிலின் மேல் தான் கொண்ட காதல். குறித்து வைத்து கொள்ளுங்கள் என் வார்த்தைகளை, இந்த சகோதரர் செல்ல போகும் உயரம் மிகவும் பெரிது. வாழ்த்துக்கள் சகோதரா
@sudarsant6655
@sudarsant6655 4 года назад
முதலில் நீங்கள் நிச்சயமாக ஓர் அருமையான மனிதன்... தெளிவான சிந்தனை உள்ள மனிதன்...
@sivaa12
@sivaa12 4 года назад
Good person.
@geoferra7027
@geoferra7027 4 года назад
தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி நலமுடனும் வளமுடனும் வாழ இறைவன் அருள் புரிவான். இந்த நேர்மை உங்களை என்றும் காத்து நிற்கும்.
@user-kc8bs3ub9r
@user-kc8bs3ub9r 4 года назад
உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதே மிக்க மகிழ்ச்சி.. மேலும் வளர வாழ்த்துக்கள்..
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 года назад
நீங்கள் பல நல்ல உணவகங்கள் மட்டுமல்லாது பல நல்ல உள்ளங்களையும் அடையாளப்படுத்தி பார்ப்பவர்களை இதே போன்று சேவை செய்ய ஊக்கப்படுத்துகிறீர்கள். சிரம் தாழ்ந்த நன்றி பற்பல . வாழ்க MSF FOOD . வளர்க தங்களது சேவை . 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 года назад
என்றாவது ஒரு நாள் நானும் இது போன்ற சேவை நோக்கத்துடன் ஒரு உணவகத்தை கடவுளின் மேலான அருளால் தொடங்குவேன் .அப்பொழுது நீங்கள் அதை இது போன்ற காணொலி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பீர் என்று நம்புகிறேன். ஓம் சக்தி தாயே போற்றி!!!! ஓம் நமசிவாய!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathiriperumal4551
@gayathiriperumal4551 4 года назад
உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்... நல்லதே நினை நல்லதே நடக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் ...
@anushandhanm5056
@anushandhanm5056 4 года назад
indha kadai owner oda clarity level 100% irukku. arumai a mba la padicha vishiyatha for eg. business will be successful if it solves customer's problem apdingaratha pakka va apply pannirukkaaru. hats off!
@karthikr19
@karthikr19 4 года назад
தன்னோட கடைல சாப்பிடுறவங்களை வெறும் வாடிக்கையாளரா பாக்காம தன்னோட குடும்பத்துல ஒருத்தவங்களா நினைக்கிறவங்களால மட்டும் தான் இவ்வளவு அக்கறை எடுத்து செய்ய முடியும். தன் ஊழியர்களுக்கும் பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் உயர்ந்த பண்பு, மேன்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துக்கள். @madras street food, அருமையான பதிவு, நன்றி 👏👏
@sivaramanakumari7748
@sivaramanakumari7748 4 года назад
வணக்கம் சகோதரர் அன்பு அவர்களுக்கு, வண்டிக்கடை உணவகம் என்ற தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@Disha87
@Disha87 4 года назад
MBA முடிச்சவரே happy யா சாப்பாட்டுக்கடை வைச்சு நடத்திக்கிட்டிருக்காரு.. ஊருக்குள்ள இன்னமும் பல பெத்தவங்க LKG ல சேக்கும்போதே புள்ளை டாக்டராகணும்ன்ன நெனைப்போடையே சேர்க்குறாங்க. புள்ளை வளந்து சிங்கிள் டீக்கு சிங்கியடிக்கும் போது தான் பல பேருக்கு உறைக்குது. அதுக்கு பிள்ளைங்கள சொந்தமா டீக்கடை வைக்கவே allow பண்ணலாம். இல்ல கடைசி பிள்ளைங்கள சுதந்திரமா சிந்திக்கவாவது விடலாம். நமக்கு பிடிச்சத செய்யிறதில தான் வாழ்க்கைல சந்தோசமே இருக்கு. இவரு அதுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. 🙏👏
@viswam3598
@viswam3598 4 года назад
Absolutely true bro 👍
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 4 года назад
Correct bro nan BE finish pannen. But vivasayam tan pannitu iruken
@waterfalls8363
@waterfalls8363 4 года назад
@@விவசாயி-ய5ழ job kidaikalaya
@Disha87
@Disha87 4 года назад
@@விவசாயி-ய5ழ 👏👏👌🙏👍
@vandikadaicateringservices2021
@vandikadaicateringservices2021 4 года назад
I loved my studies also. I love to teach also. So education is must. So please don't mislead the message. Knowledge is must.
@MS-xn3ek
@MS-xn3ek 4 года назад
நீங்கள் சிறந்த மனிதர் அய்யா. உங்கள் எண்ணங்கள் மற்றவர்களுக்கு பாடம். உங்களிடம் இருந்து சில நல்ல குணங்களை கற்றுக்கொண்டான். உங்கள் பாதை சிறக்க வாழ்த்துக்கள்.
@sydsatish
@sydsatish 4 года назад
I live in Australia, so in love with Tamil Language I learnt the language on my own , stay blessed TN will always be close to my ❣️
@balajid1157
@balajid1157 4 года назад
தெளிவான சிந்தனை. கூடிய விரைவில் இதை விடவும் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@Isnometooiisaman
@Isnometooiisaman 4 года назад
Naan oru Malayali..Ana tamil makkal ennude manasil oru nalla edathil undu! Vazhve tamilakam!!
@a1rajesh13
@a1rajesh13 4 года назад
தர்மம் தலை காக்கும் தோழரே💕👍👏👏👍
@elumalaiparthiban5133
@elumalaiparthiban5133 4 года назад
மிகவும் அழகான பதிவு தோழர் அன்பு அண்ணா. உங்கள் வேலையை நீங்கள் விரும்பி செய்தது தான் தனிச் சிறப்பு.
@sudhasundar2976
@sudhasundar2976 3 года назад
பெயரில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் அன்பால் மக்களை அனுகுகிறார் இந்த சகோதரர்.இவரது சேவை தொடர வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
@saranyajayaraman5400
@saranyajayaraman5400 4 года назад
Good hearted person. I admire you brother. Hats of you bro.
@arjunaj6928
@arjunaj6928 4 года назад
Best person i have ever seen in msf❤ business and studies um vera vera...Correct ah sonninga...Passion kaaga work pandraavangalaam ippo romba romba kammi...All the best bro
@vimalashri10
@vimalashri10 4 года назад
அண்ணா நீங்க நீ‌ண்ட காலம் மேனி சுகமாக வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏
@mskumar-nellai6627
@mskumar-nellai6627 4 года назад
அட நாங்க சாப்ட கடை,நிறைய டெவலப் பண்ணிட்டாங்க, வாழ்த்துக்கள் 👏
@arulkullan8191
@arulkullan8191 4 года назад
This is next level of hotel business.. I appreciate his dedication and hardworking...
@sraavanreddy149
@sraavanreddy149 4 года назад
Excellent service to society, HATS OFF to your commitment!!!
@vijaym3477
@vijaym3477 4 года назад
அருமை, தெளிவான பார்வை, owner knowledge செம்ம, msf will always rock
@jkddnsvsp9410
@jkddnsvsp9410 4 года назад
உங்களின் திறமையை பாராட்டுகிறேன்
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 4 года назад
உணவே மருந்து என்பதை உங்களை போன்றவர்கள் தான் பலருக்கு நினைவு படுதுகிறார்கள். பணத்தை குறிவைத்து சிலர் தரமில்லாத உனனவுகலை தரும் இந்த காலத்தில் உங்களை போன்றவர்களை மக்கள் வரவேற்க வேண்டும். நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🙏🙏🙏
@janagiramanmadhuraj4740
@janagiramanmadhuraj4740 4 года назад
Honest speech ever in food channels. every owners " Nanga makaluku Sevai Seiya - kalapadam illa - masala Nanga arachom - Artificial masala use pandradilla ". Ketu Ketu bore adichu pochu.. Inda Video Dan knjm kooda skip Panama pathen..
@mleedar22
@mleedar22 4 года назад
Exactly bro... Tharpugalchi illadha edharthamana pechu... Arumai...
@vandikadaicateringservices2021
@vandikadaicateringservices2021 4 года назад
Thank you sir
@sujisuji3008
@sujisuji3008 4 года назад
Semaya soneenga bro studies arivu valaka tan namba panra velaiku athu Samantha ila...ellarum padichitu athu ketha vela pakama fraud, thirudrathu tan velaiya pakra nunga intha mathri panravana nalavan sollum intha society...intha mathri nermai ya erukaravana mental sollu vanga intha society nenga Vera level Anna keep doing dosai la mudangatha keerai mix pani seinju saptu parunga periyavanga tan most sapdanum avangaluku tan leg,hand ,back neck pain erukum itha saptalay yentha medicine edukanum avasiyam ila ..... ungaluku yetha per anbu Anna u r great keep doing this
@senpagapandi3929
@senpagapandi3929 4 года назад
இப்போது உள்ள காலத்திற்கு ஆரோக்கியமான உணவு அண்ணா வாழ்த்துக்கள்
@anand95005
@anand95005 4 года назад
Sure I will. Come from bangalore.. Only In our Tamilnadu we get like this type.. Hats off sir
@sumasuma4993
@sumasuma4993 4 года назад
Don judge a book buy it's cover....wish you good luck ....
@priyaraja5779
@priyaraja5779 4 года назад
Romba nalla manasu sir uggaluku super sir hats off...👌👌👌👏👏👏
@margaretkuppusamy5442
@margaretkuppusamy5442 4 года назад
U r thosai doctor n it's really a vy gd thing as u think of others health in mind. Hats off to u. May God bless u n ur family. 🙌🙌🙌🙌👍👍👍👍🙏🙏🙏🙏
@mohammedfarook4351
@mohammedfarook4351 4 года назад
அற்புதம் சகோ.. பேச்சும் நிறைவு.. சேவையும் நிறைவு..
@veenaipalaniappan3483
@veenaipalaniappan3483 4 года назад
எல்லாருடைய வாழ்த்துக்களும் உங்க நல்ல மனசுக்கு தான் bro.. keep doing
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 года назад
This is where MSF stands, apart from other food channels msf covers every nook and corner, my best wishes for vandikadai restaurant, it's unique way in supplying is good and seems healthier, kudos to the owner 💐👍👏
@dpkpraba
@dpkpraba 4 года назад
Superb Bro. Doing Good to Others is not a easy one. Herbal restaurant is awesome. More people will inspire from you...
@mahen2165
@mahen2165 4 года назад
மிக சிறப்பான பணி.. வாழ்த்துகள் நண்பரே
@Tnjsridhar
@Tnjsridhar 4 года назад
அன்புள்ள அன்பு அண்ணன் உங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vidhyadharanD
@vidhyadharanD 4 года назад
மிக மிக நன்று , madras street food சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ansarybaai2313
@ansarybaai2313 4 года назад
First time I'm seeing this special video. He do his business with Passion. He clearly gives message to us all.
@fensampaulkharpuri2594
@fensampaulkharpuri2594 3 года назад
Brother salute to you When i come chennai i will meet you super keep it up
@tamilselvam8797
@tamilselvam8797 4 года назад
Good example of you brother, keep it up. You are great... Fine example towards our fellow brothers and sisters... Well done... Selvam from Singapore... My support for you... Keep it up your honesty...
@koteep467
@koteep467 4 года назад
Unavai sapdilame nengal solvadilaye niraivaga erukeradhu....arumayana manidar...valthukal bro...
@skmgroup647
@skmgroup647 4 года назад
Owner semma thelivaa irukuraaaru Tholainooku paravaiii MSF good food channel brings us good info raither money motive food channels
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 года назад
his work is great. his teem and him giving great service. thank you msf.
@nikkushorts9084
@nikkushorts9084 4 года назад
First time giving positive like bro because of owner speech♥️♥️♥️🥰👌👌
@VembuStyleinTamil
@VembuStyleinTamil 4 года назад
Wow good arumai usefull foods fully watched
@chandrasubramaniam9207
@chandrasubramaniam9207 4 года назад
I loved your sincerity and love for doing what you like to do - cooking good, tasty, and healthy food. Keep it up sir and best wishes for your vandikadai unavagam to flourish.
@nandakumar8503
@nandakumar8503 4 года назад
Congratulations Menmelum valarga vazhthukkal Vazhga valarga
@shamsllb1042
@shamsllb1042 4 года назад
All the best wishes for your attitude
@umav8203
@umav8203 4 года назад
Neenga nalla irukanum, innum nalla varuveenga! All the very best for your future.
@adashi101
@adashi101 4 года назад
My respects brother...hard work is inspiring 🙏🙏
@nithyarajesh1795
@nithyarajesh1795 4 года назад
Chanse illa ivalavu nalla manithargal inum irukanganu nenaikum pothu negizhchiya iruku.nandri
@Sara_papaa
@Sara_papaa 4 года назад
Superrrr Anna👌🏻 Chennai vantha unga kadaila sapdren kandipa 😊 God bless u abundantly 🙌🏻
@ramananm5820
@ramananm5820 2 года назад
Education is knowledge Work is passion( 13:14 ) master piece word,motivation 🙌.
@gokularumugamv3531
@gokularumugamv3531 4 года назад
Super anna vaazhga vazamudan
@haiyyaseethis
@haiyyaseethis 4 года назад
சூப்பர்யா !!! அமோகமா வருவீங்க, வாழ்த்துக்கள்
@southindianbikerider7640
@southindianbikerider7640 4 года назад
Neengalum oru doctor dhan sir...i clap for you.and your team..👌🏼👌🏼👌🏼🤝🏼👏🏼...days going back to 90's...
@unarvgalinthozhan17
@unarvgalinthozhan17 4 года назад
சூப்பர் அண்ணா செம்மையா பண்றீங்க வாழ்த்துக்கள்
@ajaychandran4832
@ajaychandran4832 4 года назад
சிறந்த மனிதர்....🙏🏻🙏🏻
@nammachennaivlogs9349
@nammachennaivlogs9349 4 года назад
Great Annaa I m big foodie and I will visit your shop soon after lockdown
@vandikadaicateringservices2021
@vandikadaicateringservices2021 4 года назад
You are welcome
@ars9332
@ars9332 4 года назад
Palaya valkkai marakkmal adanaiya Trademarkaga aki munera thudikum thanambikkai ulla nalla manidhar....ever menmelum valara eraivanayai prathikiren.....evaraiyai velichatirku kondu vanda Prabhuvirku Nandri.....
@sashirekha2318
@sashirekha2318 4 года назад
@ Vandikadai and Team: Anna its a great thought and act. The ingredients and varities are very satisfying and your servicing at affordable price.May God Bless you abundantly. Thank you. I'm in residing Bangalore but anytime if I come to Chennai I want to come to your place just to eat Dosasss. @Madras Street Food: Thank you for this video
@vmfactory3071
@vmfactory3071 4 года назад
Very good person and i hope the food was so healthy👍
@jagadishs1048
@jagadishs1048 4 года назад
He s 👌👌👌kind hearted fellow
@mahalakshmij7807
@mahalakshmij7807 Год назад
அருமை பா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏.இரவு கீரை சாப்பிடுவது யாரும் சரி என்று சொல்ல வில்லை
@aslamaslam2756
@aslamaslam2756 4 года назад
Super Concept bro well done Keep Spread Tamil Siddha Maruthuvam
@baalajeesa
@baalajeesa 4 года назад
Anbu- Your very inspiring. The way you and deliver the words when you speak is full of wisdom. Kudos and Salute to your attitude.
@vandikadaicateringservices2021
@vandikadaicateringservices2021 4 года назад
baalajeesa thanks
@maha9179
@maha9179 4 года назад
Super very creative god bless you and your family wishing you to expand your buisness to vera level.
@rajapandi1692
@rajapandi1692 4 года назад
Hats off
@kumareshview
@kumareshview 4 года назад
Amma vuku nandri... ini ungaluku vetri thaaaan...super bro..
@manimurali2461
@manimurali2461 4 года назад
God bless you 🙏 Gud work 👌👏👏
@suryas2056
@suryas2056 4 года назад
Super sir ungaladiya velai super ♥️🔥
@hariprabhu1264
@hariprabhu1264 4 года назад
சிறந்த செயல் தம்பி உங்கள் சேவை மேன்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👌👌😋
@mansali4697
@mansali4697 4 года назад
Nice person... I want to eat in his restaurant....
@kaveenvigneshtk9594
@kaveenvigneshtk9594 4 года назад
Anbu speech is super, video goto next level , people like tish video in this time , thankyou MSf
@RameshK-rq7hw
@RameshK-rq7hw 4 года назад
Super great
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 4 года назад
Very straight forward guy. All the best bro. Sure wl visit ur homely restaurant. Tnx
@raginiragini5646
@raginiragini5646 4 года назад
Super brother....hatts off to you 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@selvamselvam-jx4kx
@selvamselvam-jx4kx 4 года назад
You are a good man 😄😄😄😄😄😄😄😍😍😍super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sureshkumarrishikumar2107
@sureshkumarrishikumar2107 4 года назад
Tamilan da Great work Ji Super 👌👏
@sdk5611
@sdk5611 4 года назад
MSF you bought us good entrepreneour.
@ruthraamithraa2824
@ruthraamithraa2824 4 года назад
அருமை வாழ்த்துக்கள் சகோதரா.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@ramanibv7780
@ramanibv7780 3 года назад
Very nice foods.. and very good person anbu anna..
@ansarybaai2313
@ansarybaai2313 4 года назад
MSF is really doing good.
@k.sangeethak.s6199
@k.sangeethak.s6199 4 года назад
Super sir,makkalin manam arinthu pantringa
Далее
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 3,3 млн