Тёмный
No video :(

ந௱கர௱ஐ் ச௱௴ Tiruvannamalai 

swaminathan iyer
Подписаться 5 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Is Dr. Nagaraj a threat to other saints in Tiruvannamalai?
#tiruvannamalai #nagaraj #sadhu #saint #swamiji

Опубликовано:

 

27 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@channelforfun9348
@channelforfun9348 2 года назад
ஐயா உங்கள் கருத்துக்கள் 100./. உண்மை . அருமை தெரியாதவர்கள் ட விளக்கம் சொல்ல அவசியம் இல்லை. அவர் அன்னதானம் வாங்குவதை கண்டவுடன் என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிகிறது .திருச்சிற்றம்பலம்.
@aruldasssangeetha3531
@aruldasssangeetha3531 2 года назад
எனக்கும் எல்லாத்தையும் விட்டுட்டு போகணும் ஆசை... But முடியவில்லை... நாகராஜ் சாமி is great
@psiyerprof
@psiyerprof 2 года назад
Because we are binding with the family
@user-mq4vv4ih9q
@user-mq4vv4ih9q 2 года назад
நாகராஜ் ஐயா உண்மை துறவி
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
போயிடலாம்.ரெடியா இருங்க கூட நானும் வரேன் .
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI Год назад
நானும் தான்
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
ஒரு மனிதன் தனி வாழ்வை துறந்து இறைவனை தேடி போவது அவர் நிம்மதி.அதை விமர்சனம் செய்வது நமக்கு தகுதி இல்லை. துறவரம் என்பது மற்றவர் காட்சிக்கு அல்ல தன்னை படைத்தவனோடு இணைவதற்கு .ஓம் நமச்சிவாய 🕉️🙏
@rajuk7117
@rajuk7117 2 года назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஓம் நமசிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
@jayanthiravi6933
@jayanthiravi6933 2 года назад
மங்களம் வணக்கம் சகோதரரே தாங்கள் பதிவு பார்த்தேன் நாகராஜ் என்னும் மனிதர் இப்புலகில் கடவுள் உண்மையாக தெய்வ பிறவி எடுத்து வந்துள்ளார் இது எல்லாரும் அறிய இறைவன அருள் இருந்தால் மட்டும் தான் முடியும் நன்றி 🙏🙏🌸
@banuchinnayah550
@banuchinnayah550 2 года назад
Very true word ayya. Really respect Dr. Nagaraj. He is my inspiration. Msg from Malaysia
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 2 года назад
நடப்பது ஒவ்வொன்றும் இறைவன் செயல். ஏதோ ஒரு காரணத்திற்காக, திரு நாகராஜ் சுவாமிகளை முன்நோக்கி எடுத்துச் செல்ல அந்த நிகழ்வு நடந்திருக்கவும் கூடும். எந்த ஒரு நிகழ்வும் எதற்கு என்று யாருக்குத் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது, தர்மத்தின் பக்கம் நிற்கும் நல்லவர்களை இறைவன் அடையாளம் காட்டுகிறார்.
@TheVoiceofKumaranGengadaran
@TheVoiceofKumaranGengadaran Месяц назад
Om Namashivaya. Yes I met Sadhu Nagaraj too - twice. He is simple, humble and straightforward. He renounced his identification, relations, educations, possessions, comfort, status and attachments. Shedding and shifting from mundane, materialisitic and monotonous life to become highly evolved soul is not something everyone can do. I respect this Sadhu. OM NAMASHIVA. OM ARUNACHALA SHIVA. ❤❤❤❤❤❤❤❤
@samyselvam5038
@samyselvam5038 2 года назад
அறிவில்லாத மனிதனின் நிலை இதுதான், இந்த முழு உலகமே சிவசக்தி தான் இந்த உலகத்தில் இருந்தே ஞானம் அடைந்தவர்கள் தான் அதிகம்... உலகை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு வாழகிறவர்கள் தான் உண்மையான சித்தர்கள்
@kannanvengatesan2922
@kannanvengatesan2922 2 года назад
உங்கட நிலை என்னவோ
@jaheerusaingaheerusain1680
@jaheerusaingaheerusain1680 2 года назад
Miga sariyaga sonnirgal.
@kannanvengatesan2922
@kannanvengatesan2922 2 года назад
எப்படி?
@akak4118
@akak4118 Год назад
TRUE
@thangavel5563
@thangavel5563 2 года назад
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை, நான் மனிதபிறவியில் மிகவும் ஆச்சரியப்பட்ட துறவு வாழ்க்கை ரமண மகரிஷி அவர்களை நினைத்து 16 வயது பாலகன் திருவண்ணாமலையை நோக்கி வந்து தவ வாழ்க்கை முற்றிலும் துறந்த மகான், இன்றைய படித்த உலகம் பண உலகம் போட்டி பொறாமை நிறைந்த உலகம் இதில் நமது நாகராஜ் சுவாமி அவர்கள் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியம் அவரை தெய்வநிலைக்கு உயர்த்தி மகான் மாறிவிட்டார், அவர் பொற்பாதங்களை சரணடைந்து உண்மையான துறவி ஒருவர் இன்று நாம் வாழும்போது இவ்வளவு பெரிய மகான் கூட வாழ்கிறோம், மக்கள் புரிந்துகொள்ள ஆண்டவன் அவதாரமாக வெளியே வரும்போது இப்படித்தான் வருவார் புரியாத மனிதர்கள் எதையோ பேசட்டும், பணத்துக்கும் சொத்துக்கும் கொள்ளை திருட்டு மோசடி உலகத்தில் இந்த தெய்வ பிறவியை பார்த்தால் மனிதரகள் திருந்த மாட்டார்களா கடவுளே அவர்களும் திருத்தி நல்ல வாழ்வு வாழ அருள் வேண்டும் சிவாய ஓம் ஓம் நமசிவாய இறைவா உன் பொற்பாதம் சரணம் சரணம்
@sriakshaya4102
@sriakshaya4102 2 года назад
Arumaiyana replying.. Thanks
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 года назад
அய்யா தாங்கள் சொல்வது அண்ணாமலையார் சொல்வது போல் உள்ளது இது முற்றும் உண்மை நாகராஜ் சுமாமிஜி என்கண்களுக்கு கடவுள் போல தெரிகிறார்
@viswalechu1990
@viswalechu1990 2 года назад
Thanks ayya.. Samy Nagaraj is real thuravi.. I see his many video, he is such a great soul.. One day he will become a popular sathus in thiruannamalai... Shiva shiva
@ramaniv90
@ramaniv90 2 года назад
நன்றி, அய்யா
@ramaniv90
@ramaniv90 2 года назад
அரு மை,அருமை நண்பர்
@ganeshmani3487
@ganeshmani3487 2 года назад
ஓம் நமசிவாய நமஹ. என் குரு நாகராஜ் சாமி அவர்கள்
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 года назад
பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
@geethakani2073
@geethakani2073 2 года назад
Dr nagaraj sir 100 percent true person....
@user-ow5sc9gc7t
@user-ow5sc9gc7t 7 месяцев назад
Dr நாகராஜ் சாமிகள் எனக்கு dr வேண்டும் என நினைத்தால் சான்றுகளை கிழிக்காமல் இருந்திருப்பார் அவர் அப்பா அம்மா தம்பி தங்கை எல்லாருக்கும் போறேன் என்று தான் சொன்னார் போய்வாறேன் என்று சொல்லவில்லை குடும்பத்தார்க்கு விடை பெற்றது என்னால் தாங்க முடியல ஆனால் நாகராஜ் சாமிக்கு எந்த கலக்கமும் இல்லை அவர் உண்மை சித்தர்தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாயம் 🙏🏻🙏🏻🙏🏻
@sundharams6444
@sundharams6444 2 года назад
நீங்கள் சொல்வது 💯 உண்மை நான் நாகராஜன் ஐயா அவர்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்திருக்கிறேன் அவர் மிகவும் தீவிரமான துறவி விவேகானந்தர் போல நன்றி ஐயா
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Год назад
ஆனா இப்ப நிறைய பேட்டி கெடுக்கிறாரே
@p.balamurugan284
@p.balamurugan284 2 года назад
அழகாக சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா...
@girijaprakash2418
@girijaprakash2418 2 года назад
I have profound respect for Nagarajan Swamiji. 🙏🙏 I have viewed many of his videos, which are very interesting and convincing.
@venkateshc1711
@venkateshc1711 2 года назад
Searching peace I converted to Christianity but going there my life became utter cursed and waste I losted little peace also .after seeing Sadhu Nagarajan swamy video his speech my is enlighted.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Год назад
நீங்கள் சொல்வது மிகவும் சரி. நாகராஜ் ஐயா ஆன்மீகப் பாதையில் துறவறத்தில் இருந்து வருகிறார். அவரை ஓம் காட் சேனல் மூலம் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். எனவே பொறாமை கொண்டு அவரை பழித்தல் பாவம். இவரை போன்ற துறவிகளை இந்த மண்ணின் சொத்துக்களாக கருதி நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். ஓம் நமச்சிவாய🙏
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
Just now i wondered Nithyanantha! How he managed to exibit himself so far? Very difficult! Now just as opposite, Nagaraj with open heart exibit him thro' vedeos.People so excited on his holy movement.We all praise Lord Siva to give him his full support n help him for his remaining peaceful divining journey!🙏
@kasihsayang8497
@kasihsayang8497 2 года назад
நாகராஜ் சுவாமி மிகப்பெரிய ஞானி. இது நல்ல ஆத்மாக்களுக்கு புரியும்.
@kalaivanig9858
@kalaivanig9858 2 года назад
சத்தியம் ஒரு நாள் பேசும் உங்கள் வீடியோவுக்கு தலை வணங்குகிறேன்
@psiyerprof
@psiyerprof 2 года назад
Pl subscribe
@TheVoiceofKumaranGengadaran
@TheVoiceofKumaranGengadaran Месяц назад
I also came to know that some Sadhus takes this role as a way of living and earning. Some are begging on the streets..Then the income is sent back to family or some others actually use it to consume alcohol. So only a handful are a real Sadhu and living and connecting to Lord Arunachala. ❤❤❤❤❤❤❤
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 7 месяцев назад
அய்யா எல்லாம் சரிதான் ஒரு சன்யாசி ஆகிவிட்டால் மற்றவரை இகழ்த்தலும், போற்றுதலும் கூடாது நம் வேலைய நம் பார்த்து கொண்டு செல்ல வேண்டும் தாமரை இலை தண்ணிர் போல்
@sivakumaranbazhagan1672
@sivakumaranbazhagan1672 2 года назад
Nagaraj swami is an inspiration to all the aspiring people who want to taste the nectar of renunciation.
@ravichandrang3724
@ravichandrang3724 2 года назад
உண்மையை சொன்னீர்கள்.நன்றி.
@leopeacock1170
@leopeacock1170 2 года назад
அருமையான பதிவு சார். நன்றி.
@psiyerprof
@psiyerprof 2 года назад
Please subscribe
@kalaivanig9858
@kalaivanig9858 2 года назад
சத்தியம் ஒரு நாள் பேசும் உங்கள் வீடியோவுக்கு தலை வணங்குகிறேன்
@nageswararao8135
@nageswararao8135 Год назад
You are correct Sir. I meet him twice in Thiruvannamalai. He is having god blessings.
@malathiselvaraju7055
@malathiselvaraju7055 2 года назад
Let god be with sir and Continue his almighty Service
@muniswaran.n3905
@muniswaran.n3905 8 месяцев назад
நாகராஜ் சுவாமிகள் அண்ணாமலையார் அருள் பெற்ற ஞானி அவருடைய அருள் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@deventharvb1057
@deventharvb1057 2 года назад
Great mr chandra saker ,excellent information thanks a lot,like this information motivate,it realise my life too
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
துறவியாலும் துறக்க முடியாத அன்பு தாயின் அன்பு ...
@murugasamy6127
@murugasamy6127 2 года назад
நாகராஜ் சுவாமிகள் உண்மையான துறவி நாகராஜா சுவாமி வாழ்க வளமுடன்
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s 8 месяцев назад
You are correct sir. Please stand by Swamy Nagaraj. He not only renounced everything but he is truly a God realized person. Thank you for this video.
@TheVoiceofKumaranGengadaran
@TheVoiceofKumaranGengadaran Месяц назад
Beautiful eye opener video. 😍 Thank youb
@lakshmiem3354
@lakshmiem3354 2 года назад
TRUE SIR!!!! YOU❤ ARE GOOD! WHAT YOU SAID IS👌👌👌👌👌👌🙏🙏🙏
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 года назад
You said Truth only Thnks for your information God bless 🙏 you
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 года назад
💐🙏 ஓம் நமசிவாய நமஹ 🙏💐l நாகராஜ் சார் மரியாதைக்குரியவர் நன்றி 🙏
@nishanth8835
@nishanth8835 2 года назад
Hi
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 года назад
@@nishanth8835 Hi hello good afternoon
@sahadevang242
@sahadevang242 2 года назад
Super Information Aiyya 👌 OM Namasivaya Namaha OM Namasivaya 🕉
@paliscorner
@paliscorner 2 года назад
Very nice briefing....and, as a swamiji he must have relinquished his title as "Doctor"..too...so either you rename him suitably or just call him as "Nagaraj Swamigal"....
@chandrasekarr8600
@chandrasekarr8600 2 года назад
இந்த காலகட்டத்தில் வாழ்வும் விடமாட்டானுவோ சாகவும் விடமாட்டானுவோ இதற்கெல்லாம்..........
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 Год назад
Thank you sir.Dr.Nagarajswami follows truth.He is for that.I beleive in dwaitha philosophy. He believes adwaitha.Still I respect him for his trueness and simplicity.
@Nrag8485
@Nrag8485 2 года назад
It is really a great one to denounce all the properties and all the relatives, , you said the truth,
@naanyaar1972
@naanyaar1972 2 года назад
துறவு என்பது விளம்பரம் அல்ல. அபிமானிகளை கூட்டுவது அல்ல. இது புரிந்தால் அனைத்தும் புரியும்
@vkradha7540
@vkradha7540 2 года назад
By the grace of shiva the real intentions and the purpose of renunciation of a sincere devotee like swami nagaraj has been well brought out in this.video. It is not easy for anyone to come out of a comfortable life.
@sumathip2744
@sumathip2744 8 месяцев назад
Miga arumai sir .avar arumai theriyathavargal ipadi than pasuvargal.
@ManoK54
@ManoK54 Год назад
Truth hurts! A sadhu bad mouthing another sadhu is shameful! Dr Nagaraj is genuine! He is now a sadhu no more Doctor as he has abandoned all. I am proud of him and Bharat has such a son is really admirable. Namaste to Swami Nagaraj.
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 года назад
Why sir taking everything serious??? Just ignore bc people will talk bad even you do good…
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 2 года назад
ஐயா, பணம், புகழ், செல்வாக்கு,ஐம்புலன் மயக்கம் துறந்தவர் ஞானி....அதை முயற்ச்சிகள் பவர் துறவி...நாகராஜ் சுவாமி புகழ், செல்வாக்கு ஆசை‌ உள்ளவர்....ரமணர், விசிறி சாமியார்க்கு‌ பின் திருவண்ணாமலையில் ஒரு‌" cap" உருவாகியுள்ளது...அதை நிரம்பவே அவர் அங்கு‌ வந்துள்ளார்.....
@krishnasamyindrani8275
@krishnasamyindrani8275 7 месяцев назад
Very good advice sir
@appavuappavu9687
@appavuappavu9687 2 года назад
🙏 குரு சரணம் 🙏 ஐயா வணக்கம்,🙏 தங்களின் /தங்களைப் போன்ற என்னுடைய,மற்றும் சாது நிலை அறிந்த ஆத்மாக்களுக்கு, வணக்கம், சாது(துறவி)ஞானசித்தர்,மலை அடியார் பெருமான்,திரு, நாகராஜ் சித்தர் அவர்களின் பாதகமலங்களை வணங்கிபுண்னியம் பெறுகிறேன்... தாங்களின் மன ஆதங்கம் புரிகிறது, மலைச் சித்தரின் மகத்துவம் அறிந்த தாங்கள் ஒன்றைத் தெரிந்திருப்பீர்கள், மகான் புத்தருக்கு நேராக பூவுலக சோதனைகளா/ அனுபவங்களா,? அதனால் புத்தருக்கு என்ன பாதிப்பு?ஆகவே தாங்கள் வருந்த வேண்டாம் , இந்த விமர்சனங்கள் நம்மையும் பக்குவத்திற்கு எடுத்துச் செல்கிறது இது இறைவனின்விருப்பம், புரிந்துகொண்டு மனம் தெளிவோம். வணக்கத்துடன் ,🙏குரு சரணம் 🙏
@radhanarayana9169
@radhanarayana9169 2 года назад
very well expressed. 🙏
@joyvin5517
@joyvin5517 Год назад
Gud
@ratnacr6690
@ratnacr6690 2 года назад
Muttrillum unmai dr nagarajan u r true Sivan adiyar
@muthulakshmi8602
@muthulakshmi8602 2 года назад
நீங்கள் கூறுவது உண்மை .....
@psiyerprof
@psiyerprof 2 года назад
Please subscribe
@arumugam138
@arumugam138 2 года назад
Super explanation sir,
@rajanlatha6986
@rajanlatha6986 Год назад
Nanum oru pen tan alamay vitut vanthuten avara perumaya solathinga oru pen vanthuruken anaya ana solvinga
@psiyerprof
@psiyerprof Год назад
Salute to you
@dhanivel2312
@dhanivel2312 2 года назад
நன்றி
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 года назад
🙏🙏🙏
@amirthavalliamirtha8218
@amirthavalliamirtha8218 2 года назад
அருமையானபதிவுவாழ்கவளமுடன்
@saravananjana9558
@saravananjana9558 2 года назад
ஐயா புத்தர் பட்டினத்தார் தங்கள் கடமைகளை முடித்தபின்தான் துறவறம் மேற்கொண்டார்களா சிந்தித்து கருத்து கூறவேண்டும்
@gopalg211
@gopalg211 2 года назад
துறவுக்கு விளம்பபரம் எங்கியோ இடிக்குதே
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Год назад
நீங்க படிச்சவர் என்று சொல்கிறீர். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்படியே "எத்த திண்ணா பித்தம் தெளியும்" என்ற நிலைமையென்றாலும் தமிழ் நாடு என்பதே கோவில் மாநிலம் தானே. துறவி என்ற இடைத்தரகர் எதற்கு. இன்னொரு "நித்யானந்தா" வேண்டுமா? ஈஸ்வரா!!!!
@padmaanand4027
@padmaanand4027 2 года назад
The one thing that comes to one’s mind on seeing Nagaraj Video is , (one may be wrong)that he may be given to excessive publicity. All his videos in OMGOD channel has his photo as a sanyasi with the title ‘professor, PHD, etc. A sanyasi should not even have a name, leave alone titles. Having taken sanyasa, he should have left silently without any trace. Whereas, he is publicising the burning of degree certificates , selling his house for Rs 1 (one doesn’t know whether these are true) and proclaiming where he is going and staying. All these demonstrations are not signs of true sanyasa. Among ALL giving ups (renunciation) giving up the desire for NAME , FAME and RECOGNITION is the greatest. Without that, there is no true Sanyasa. Sanyasa is a search for GOD ALONE, NOTHING ELSE.
@psiyerprof
@psiyerprof 2 года назад
Well said
@nirvritanandapuri5343
@nirvritanandapuri5343 Год назад
Beatifully said Padma Anand...!!!
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 года назад
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@sushilavadivelu-jh2mx
@sushilavadivelu-jh2mx 8 месяцев назад
Nagaraja swami its very great
@rajalakshmi.k.v7552
@rajalakshmi.k.v7552 2 года назад
True sir
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 2 года назад
Super ayya nagaraj is a real god
@user-rc6io5yo8i
@user-rc6io5yo8i 2 года назад
அருமை அருமை ஜி
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 года назад
நானே நாகராஜன் ஐயாவுக்கு சேவை செய்ய ஆசை படுகிறேன். ஆனால் வாழ்க்கையில் எந்த ஆசையும் எனக்கு இல்லை.
@preethapreethavenugopal8826
என்ன சார் நீங்கள் மாறி மாறி போசுறிங்க இப்போது ஒரு விடியோ வில் அவரை தப்பாக போசுறிங்க ஒரு நல்ல பிராமின் இப்படி பன்னலாமா இப்போது நீங்கள் குறை சொல்லுறிங்க 🤦
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 3 месяца назад
True...
@premalathar8796
@premalathar8796 2 года назад
Yes, I like nagraj swami.
@ratheskumar4746
@ratheskumar4746 2 года назад
பதிவுக்கு நன்றி ஐயா உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. பொருள் எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்.
@shivabhakth07
@shivabhakth07 2 года назад
Namashivaya ayya,antha video yarkavathu teriyumma?terincha sollungalean parkanum
@krhemanthkumar
@krhemanthkumar 6 месяцев назад
I know this nagaraj very personally and was my friend. A very high egoistic person. Very recently I met him and he shown a real face to me...he is not at all a saint
@geethamami8121
@geethamami8121 2 года назад
Well said sir good
@psiyerprof
@psiyerprof 2 года назад
Please subscribe
@saibabaplus2981
@saibabaplus2981 Год назад
Unmaiyana anmeegathirkku adaravu koduthadarkku nandri
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 Год назад
ஈசன் திருவிளையாடல், அருணாச்சலேஸ்வரர் திருவடி சரணம் 🙏💐
@priyasutha8201
@priyasutha8201 2 года назад
Food service man than vaayai kuraikkanum 2 nd savitri dam and all saadukkal savitri ya video no comment for vinoth
@divineaffinities991
@divineaffinities991 2 года назад
💯💯💯💯 உண்மை தான்ங்க ஜீ 🙏🙏🙏🙏 புத்தரின் மருவடிவம் 🙏🙏🙏🙏
@saralaanandan2555
@saralaanandan2555 Год назад
🙏🙏🙏🙏🙏🙏❤
@INDPRABU
@INDPRABU Год назад
You are right sir. It's difficult
@deventharvb1057
@deventharvb1057 2 года назад
I am also his fan
@sundaravelmurugan5368
@sundaravelmurugan5368 Год назад
நாகராஜின் உண்மை முகவரியை அவர்கள் உறவினர்கள் தெரிவித்தால் நானே வந்து தெரிந்து கொள்வேன் !
@arumainayagamnayagam9064
@arumainayagamnayagam9064 2 года назад
உண்மையை உணர்ந்து.உணர்ந்து கெண்டு,உள்ளீர்கள்.
@venugopalan7126
@venugopalan7126 2 года назад
உண்மை🙏💯
@balakrishnans2605
@balakrishnans2605 2 года назад
Your so called Nagaraj does hasty comments like "do not chant skandha shsati kavacham" Had he knew about the purpose of kumara avadara he could not have made such a comment. What is kavacham? At least he should be knowing. Please don't compare him with Ramana Maharishi Mr Iyerwaal
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 года назад
Yes, both shouldn't be compared Nobody is superior Nobody is inferior But everyone is UNIQUE You are you I am me Nagaraj is Nagaraj Nagaraj wants to be himself, not someone else. Nagaraj doesn't want to be Ramanar. You were born an original, don't die a copy.
@subbulakshmimohan1780
@subbulakshmimohan1780 Год назад
நன்றிகள் பல முறை
@craftworldtamil3158
@craftworldtamil3158 2 года назад
Super
@rameshr89
@rameshr89 2 года назад
Nagaraj swamy. Unmayalar. Om God channel.
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 года назад
I like Nagarajswamy.I will see soon .
@ManoK54
@ManoK54 Год назад
Thank u for this video
@paruvathy8851
@paruvathy8851 2 года назад
Good
@baskarann5576
@baskarann5576 4 месяца назад
நன்றி நன்றி
@a2v245zzrf
@a2v245zzrf 2 года назад
Nagaraj is a great soul. But he should not reveal how much percentage is real Sadhu. Public will think all are fake samiyar. Poor people, disabled people, and people have no family support will become samiyar to get food, etc. Nothing wrong in it. But anyway Nagaraj Samy accidentally told these things. Good he apologized. All good. ஓம் நமசிவாய ஓம் 🙏
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 года назад
நாகராஜா சாது மன்னிப்பு கேட்கவில்லை தான் சொன்தில் உறிதியாக இருக்கார்,eசேனல் 360 வினோத் பொய் சொல்கிறார்.ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள் பாப்போம்.நாகராஜா சொன்னது 100% சரியே. 95% சாதுக்கள் தி.மலையில் காவிகட்டிய பிச்சைகாரர்கள். சாமியார்கள் இல்லை.
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 2 года назад
Who are you comments on other poor sadhus, none of your business to talk, problem between nagaraj and other sadhus, they sort out their problems, you indirectly talk about , your donation to free meals, iam not supporting or against the sadhus, you have no right to talk about other sadhus background and family problems, hereafter don't post such a type of nonsense posting
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 года назад
OM GOD CHANNEL பர்வதமலை பாகம் 3 வீடியோவில் சாது நாகராஜன் திருவண்ணாமலையில் வாழும் காவி உடுத்திய சாதுக்களில் 95% போலிகள் அவர்கள் சாதுக்கள் அல்ல பிச்சைகாரர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்றும் மீதம் 5% தான் உண்மை சாதுக்கள் என்று சாது நாகராஜன் தெளிவாக கூறி உள்ளார். ONE DAY FOOD SERVICE &THIRUVANNAMALAI 360 CHSNNEL இரண்டின் ஓனர் வினோத் குமார் தான் தங்கள் ஆடியோவில் பேசி இருப்பது அவர் கூறுவது போல் சாது நாகராஜன் தன் கருத்தை வாபஸ் வாங்கி கொள்வதாக வீடியோ போடவில்லை. தான் சொன்னதில் உறுதியாக இருக்கிறார். வினோத் அந்த சடைமுடி சாமியாரை திருப்தி படுத்த பொய் சொல்கிறார். நாகராஜன் சாது சொல்வது உண்மை நிறைய சாதுக்கள் கஞ்சா பிராந்தி குடிக்கிறார்கள் என்றும் அவர்கள் இரவு நேர வாழ்க்கை உண்மையான சாதுக்களின் மதிப்பையும் குறைக்கும் என்று சென்ற வருடமே ஒரு Investigstion journal சாதுக்களோடு அவர்கள் அறியாமல் தங்கி அறிக்கை வெளிவந்துள்ளது. போன வாரம் கூட போலீஸ் இரவு ரோந்தில் கஞ்சா வைத்திருந்த நான்கு சாதுக்களை பிடித்து சென்று உள்ளார்கள் . இதே சாமியார் நேற்று Thiruvannamalai vanavasam என்ற சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நாகராஜான் சாது குறை கூற ஆரம்பித்தவுடன் கட் பண்ணிட்டாங்க. அந்த வீடியோவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க ரூ200 முதல் 500 வரை வாங்குவதாக அவரே கூறுகிறார். என் சொந்த கருத்து அந்த சடைமுடி சாமி நாகராஜ சாதுவை பற்றி சொன்னதை எடிட் செய்து கட் பண்ணி இருக்க வேண்டும் வினோத் குமார்.தன் சுயநலத்திற்காக நாகராஜா சாதுவை வீடியோ எடுத்து போடுவதை தவிர்க்க வேண்டும் . இல்லை என்றால் சாது நாகராஜா அவர்களின் மதிப்புதான் கெடும். ஓம்
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 года назад
வாழ்க வளமுடன்
@saranyajeeva9450
@saranyajeeva9450 2 года назад
உண்மை .
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 10 млн
NOOOO 😂😂😂
00:14
Просмотров 14 млн
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 10 млн