ஒவ்வொரு கடையின் பெயர் பலகைகளிலும் தமிழ் பெயர் இருக்க வேண்டும். படத்தின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் கடவுள், முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. முருகன் கோவில்களில் தமிழில் பூஜைகள் நடத்த விடாமல் தடுப்பது யார்? முருகன் கோவில்களில் தமிழில் பூஜை நடத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும். முருகப் பெருமான் தமிழரின் குல தெய்வம்.