Тёмный

வேல்மாறல் | Velmaral | Srinisha | Murugan Devotional Songs | Cee Dee Yes | Tamil Devotional 

Cee Dee Yes
Подписаться 69 тыс.
Просмотров 1,1 млн
50% 1

#வேல்மாறல் #Velmaral #CeeDeeYes #Velmaral #TamilDevotionalSongs #Murugan #SachithananthaSwamigal #SuperSingerSrinisha #SrinishaJayaseelan
• ஆறுமுகம் பேர சொன்னா ஏற...
Song : Velmaral
Music - Sunthararajan
Lyrics - Sri Sachithanantha Swamigal
Singer - Srinisha Jayaseelan
Creative Director - S R Rathnam
Studio - Amma Talkies, T. Nagar

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 502   
@gselvi7491
@gselvi7491 5 дней назад
அப்பா எனது வாழ்க்கையை உமது பாதத்தில் ஒப்படைக்கிறேன் எம் சரவண பவ..........
@geethak8990
@geethak8990 4 дня назад
என் மகளும் மருமகனும் சேர்ந்து வாழனும் அதுக்காக நீங்க தான் எனக்கு வழி சொல்லனும் முருகா
@ranjitharakshana1017
@ranjitharakshana1017 26 дней назад
முருகா என் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வா உன்னை மட்டுமே நம்பி இந்த வாழ்க்கை . இது நீ கொடுத்தது ..அதையே ஏற்று கொண்டேன் ..உன்னை நம்பினோர் கைவிட பட மாட்டார் ..
@KALAISELVIMUNISAMY
@KALAISELVIMUNISAMY 23 дня назад
அப்பனே முருகா.. என் குடும்பத்தை ஒன்னும் சேருங்க அப்பா.. 🙏🦚🦚என் அத்தை பையன் தினேஷ் கும் எனக்கு கல்யாணம் நடக்கணும் முருகா உங்க அருளால் நடக்கணும் அப்பா... 🙏🦚🦚🦚எங்க விட்டுல அவுங்க வீட்டுல எல்லாரு சேந்து நடத்தி வைங்க அப்பா எப்பவுமே கூடவே இருங்க உங்க துணை எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்க துணை இருங்க அப்பா... 🙏🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் துணை... 🙏🦚ஓம் சரவணா பவ... 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@BhoomikaBhoomi-c7l
@BhoomikaBhoomi-c7l 21 день назад
❤❤ அப்பா முருகா ஓம் முருகா கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அப்பா முருகா 😢😢
@karthikarthi-ge4nq
@karthikarthi-ge4nq 2 месяца назад
குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா முருகா
@umamaheswari7538
@umamaheswari7538 2 месяца назад
முருகனே உங்களுக்கு பிள்ளையாக பிறப்பார்
@nandhininandhini4891
@nandhininandhini4891 2 месяца назад
verkuzhavi vetkai song kelunga sister
@muruganmaghizhini1882
@muruganmaghizhini1882 Месяц назад
நிச்சயமாக நிறைவேறும்
@anbazhaganmathan8757
@anbazhaganmathan8757 Месяц назад
முருகன் மீது உறுதியான நம்பிக்கை வையுங்கள். தங்கச்சி நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
@karthikarthi-ge4nq
@karthikarthi-ge4nq 14 часов назад
ரொம்ப நன்றி அக்கா
@chinnakavi2146
@chinnakavi2146 20 дней назад
முருகா எனது கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என் அப்பனே முருகா
@kpmanivel4991
@kpmanivel4991 3 месяца назад
முருகா என்னோட பிரச்சனை கவலை வேதனை தீரணும் கப்பத்துப்பா ஓம் முருகா போற்றி
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 3 месяца назад
என் மகளின் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் முருகா முருகா
@vijayalakshmim4369
@vijayalakshmim4369 2 месяца назад
Viralmarananthu malarvali ...... padenga. Seekeram thirumanam nadakkum
@mahboyys5170
@mahboyys5170 2 месяца назад
🏭⛪⚜️🎉🌹🙏
@menakag1494
@menakag1494 2 месяца назад
முருகா என் மகள் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் முருகா அவளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடு முருகா 🙏🙏🙏🙏
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 3 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@gandthimathiasha2093
@gandthimathiasha2093 3 месяца назад
0
@gautham4434
@gautham4434 2 месяца назад
​@@gandthimathiasha2093😅😮😅😅😅😅😊😅😊😊😊😊😊😊
@manjumanoharan7087
@manjumanoharan7087 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@suganmahi5091
@suganmahi5091 Месяц назад
என் அப்பனே முருகா உன்னை நம்பி மட்டும் தான் இருக்கிறேன் ❤😢நீயே எல்லாம்
@MangaiBaskar-dg3zr
@MangaiBaskar-dg3zr Месяц назад
செந்தில் ஆண்டவா எங்களை பகைவர்களிடம் இருந்தும் துரோகிகளிடமிருந்தும் கடன்காரனிடம் இருந்தும் காப்பாற்றுங்கள் முருகா
@chuttyschannel9713
@chuttyschannel9713 2 месяца назад
முருகா எங்கள் பிரச்சினைகள் தீர்ந்து மன பாரம் குறைய வேண்டும் முருகா எங்களை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 Месяц назад
ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@vidhyapsk9842
@vidhyapsk9842 23 дня назад
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா தணலஷ்மி குழந்தை உடல் நிலை நல்லாக வேண்டும் முருகா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா உன் அருளால் எல்லாம் ந‌ன்றாக வேண்டும் முருகா🙏🙏🙏
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 10 дней назад
முருகா திருச்செந்தூர் ஐயானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பெற்று வாழ வரங்கள் தந்தருளும் அப்பனே ஆயிரம் பேர் பேச்சை மாற்றி அம்மா அப்பா என்று அழைக்க நீயே மகனாக கருத்தறியும் முருகா உங்களின் வேல் மாறல் ஒலிக்க செய்த நல்ல விதமாக வீட்டை புதுபித்த அப்பனே என்று துணை புரியும் ❤❤❤❤❤❤❤
@Chitradevi-dq4bn
@Chitradevi-dq4bn 2 месяца назад
முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள். 🙏🙏🙏🙏
@banumathir3366
@banumathir3366 3 месяца назад
வேல்மாறல் பாட மிகவும் கடினம் நீங்கள் பாடியதால் இரண்டு முறை கேட்டவுடன் நன்றாக பாட முடிந்தது வேல் வீரவேல் வெற்றிவேல்
@Rajisathish18
@Rajisathish18 2 месяца назад
முருகா என்னோட தாய் மாமா உடல் ஆரோக்கியமாக இருகண்ணும்.. அவரு நல்ல இருக்கணும் முருகா...🙏🙏🙏..முருகா நீ தான் துணை எங்களுக்கு 🙏🙏🙏முருகா முருகா முருகா... எல்லாம் புகழும் முருகனுக்கு ❤❤❤🎉💐💐💐
@poojasrieswari.p1428
@poojasrieswari.p1428 2 месяца назад
அப்பா முருகா நான்ஆசை பாட்டா வழ்க்கை குடுக்க அப்பா முருகா...
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
தனலஷ்மி குழந்தை நல்லாக வேண்டும முருகா🙏🙏🙏
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
என் கணவர் நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
@poongodiramesh5144
@poongodiramesh5144 2 месяца назад
முருகா என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா வீரவேல் வெற்றி வேல் வீரவேல் முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@G.selvaraj
@G.selvaraj 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... எல்லா புகழும் முருகனுக்கே... முருகன் யுகம் ஆரம்பம். கலியுக கடவுள் முருகா போற்றி...❤❤❤
@jayasasijayasasi619
@jayasasijayasasi619 Месяц назад
Muruga ahrogara enaku kulanthai bakkiyam thanga appa muruga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalpanav5653
@kalpanav5653 2 месяца назад
என் மகனின் திருமணம் நல்ல முறையி்ல் நடக்க வேண்டும்❤❤❤❤
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 3 месяца назад
முருகா மலை போல் வருவது பனி போல் நீங்க வேண்டும்
@loshinthreyasloshinthreyas9576
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா. என் மகனுக்கு என் அம்மாவுக்கு எனக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் .என்மகன் நன்றாக படிக்க வேண்டும் முருகா. என் மகனுக்கு ஞாபக சக்தி தர வேண்டும் என் மகனுக்கு டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் முருகா.
@menakag1494
@menakag1494 2 месяца назад
முருகா என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா முருகா 🙏🙏🙏
@Thilagaram583
@Thilagaram583 Месяц назад
Na 5month pregnancy nalla padiya papa varanum kadavule 🙏🙏
@venkatrajendar2679
@venkatrajendar2679 2 месяца назад
Muruga unaku theriyathathu ethuvum illai..ellar kastathaiyum pokki arul purivai muruga🙏🙏🙏
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா உன் அருளால் என் கணவர் உடல் நிலை பரவவில்லை இன்னும் நன்றாக வேண்டும் மனம் நிம்மதி வேண்டும் முருகா❤🙏🙏🙏
@sabariyuva5335
@sabariyuva5335 2 месяца назад
Srinisha super voice ma...Vettri vel muruga..ellarum nalla irukkanum....sandhoshamaga irukka arul purivaai
@sabarimallayan.S
@sabarimallayan.S 2 месяца назад
Muruga Née Varavendum Muruga Née Varavendum Muruga Engal Veettukku Kulanthai Kumaranaga pirakka Vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 3 месяца назад
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் ஓம் முருகா ஓம் ❤❤❤❤❤
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 3 месяца назад
ஓம் முருகா ஓம் ❤
@Malathi-u4m
@Malathi-u4m 2 месяца назад
Muruga engal kudumbathil sonthosamum nimathiyum udal arokiyathaiyum thara vendum ayya
@AmudhaJ-zh1mb
@AmudhaJ-zh1mb 2 месяца назад
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் காணும் மகனுக்கு ஆசிர்வாதம் அருள வேண்டும் ஓம் முருகா ஓம் saravana bhava 16.07.2024
@Deepi9027
@Deepi9027 2 месяца назад
முதல் தினம் இன்று நீயே துனை
@muthupandip8325
@muthupandip8325 2 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@muthusairam6781
@muthusairam6781 2 месяца назад
அருள் மிகுந்த சுவையான பாடல் என்றும் இனிக்கும்
@hemapandiyan7332
@hemapandiyan7332 Месяц назад
முருகா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும்,என் மகன் என்னை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் முருகா❤
@SethaLakshmi-hw2bz
@SethaLakshmi-hw2bz 2 месяца назад
ஓம் முருபகப்பெருமானே நின்திருவருளை நம்பிக்கையோடு நாடித்துதிக்கின்றேன்மலையென வரும் துன்பம் பனியென நீங்கி நலமும் வளமும் பெற்று நீடூழி புகழுடன் வாழ அருள்புரிவாய் ஓம்சரவணபவ போற்றி
@Sathya-m6p
@Sathya-m6p 2 месяца назад
Yennoda payyana na seekirama pathu peasanum avan yenna purijikanum mruga appaney yenakku antha arula kuduppa om saravanabava
@Senthamizh-
@Senthamizh- 2 месяца назад
நிச்சயம் நடக்கும் அம்மா😊
@radhasundar916
@radhasundar916 2 месяца назад
Srinisha ரொம்ப அருமையா present பண்ணிருக்கிங்க. மனதுக்கு அவ்வளவு அமைதி உங்கள் குரலில் கிடைக்குது. நன்றி. 🙏🙏🙏🙌🙌🙌🪷💐🌹
@paramu5880
@paramu5880 2 месяца назад
முருகா சரணம் முருகா சரணம்,promotion ku vazhi kattunga முருகா ,waiting for last one year please முருகா
@ThennarasuKaruna
@ThennarasuKaruna Месяц назад
ஓம் முருகா எதுவும் வேண்டாம் உன் அருள் போதும் ❤️❤️❤️🌹
@liyana8759
@liyana8759 27 дней назад
முருகா எனக்கு எதுவும் வேண்டாம் உன்னோட அருள தவிர.... 🙏
@maheswari6946
@maheswari6946 2 месяца назад
முருகா என் மகன் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும் முருகா
@banumathyps5698
@banumathyps5698 2 месяца назад
Muruga en pillaikku vazhi kattu en kavalai thirthu vai un kadai kan parvai vendum
@deivakkannansrinivasan7505
@deivakkannansrinivasan7505 4 месяца назад
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@10ajanani40
@10ajanani40 24 дня назад
முருகா என் மகளுக்கு ஞாபகசக்தியை கொடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@mathisaran345
@mathisaran345 4 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணையே சரியான தொடக்கம்
@BhoomikaBhoomi-c7l
@BhoomikaBhoomi-c7l 18 дней назад
முருகா எல்லா புகழும் உனக்கே அப்பா முருகா ஓம் முருகா எங்கள் வீட்டில் கஷ்டம்.வரவேண்டிய பணம் வர வேண்டும் அப்பதான் கடன் கட்ட வேண்டிய இடத்தில் கட்ட முடியும்.. அப்பா 😢😢😢😢😢😢அப்பா முருகா காபாத்து...முருகனனுக் அரோகரா.
@banumathyps5698
@banumathyps5698 2 месяца назад
Muruga siruvapuri muruga nalla oru veedu kidaikka vazhi kattu en pillaikku nalla oru vazhkai kattu karunai kattupa kanda vadivela om saravanabava
@madhavansri5037
@madhavansri5037 2 месяца назад
Kavalapadavandam. Karunakar seivar
@Dileepan12345
@Dileepan12345 2 месяца назад
ஓம் சரவணபவ முருகா என் மகன் திலீபன் மகள் திஷா இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க அருள் புரிய வேண்டும் முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் மாறல் சரணம்
@banumathyps5698
@banumathyps5698 2 месяца назад
Muruga vadivela en medu karunai kattu en magalukku nalla seidi sikkiram kodu unnai Kai thozhuden kalai viden appa kadirvele karthigeya manamirangu
@pavithrapavi544
@pavithrapavi544 23 дня назад
குழந்தை வரம் வேண்டும் முருகா
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா தணா நஸியா குழந்தை நல்லாக வேண்டும் 🙏🙏🙏🙏
@Laxmanan-bn3jm
@Laxmanan-bn3jm Месяц назад
ஓம் சரவணபவ போற்றி போற்றி
@chitrabanub469
@chitrabanub469 2 месяца назад
Muruga en sonuku nalla varan amayanum. En venduthalai neraivetru Muruga. ❤👏
@anushan1191
@anushan1191 2 месяца назад
எனக்கு புது வாழ்வும் குழந்தைகள் பிறக்க வேண்டும்.என் அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.என் தீராத வலி போக வேண்டும் .ஓம் முருகா .நன்றி .
@kannmdu8167
@kannmdu8167 7 месяцев назад
கடைக்கண் பார்வை இலேசாக பட்டால் எல்லாம் மாறுமே...🎉🎉
@chandrakasanvadhani4622
@chandrakasanvadhani4622 3 месяца назад
அப்பா முருகா ❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த கை பாவை ய காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kavi_Priya7
@Kavi_Priya7 3 месяца назад
ஓம் சரவணபவ ❤️🙏🏻🙏🏻🙏🏻💚
@ajayrithukutties
@ajayrithukutties 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@soundaryamahesh5781
@soundaryamahesh5781 2 месяца назад
Muruga en thambi yum avan wife onnu serannum aval karutharichi erukkanumun ஓம் முருகா போற்றி
@srk8360
@srk8360 Месяц назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@shekharbr429
@shekharbr429 10 месяцев назад
ஸ்ரீ நிஷா தங்கள் வாய்ஸ் அற்புதம் வெற்றி வேலன் ஆறுபடை முருகனை வெற்றி செய்து மிகவும் அற்புதம் இசை சூப்பர் ⭐⭐🌏🌏🌟🌟🌊🌊💛💛💚💚💎💎🍊🍊🍎🍎
@sivaguru9740
@sivaguru9740 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா
@ammukr8433
@ammukr8433 2 месяца назад
Muruga muruga muruga enaku sontha veedu kattanum seekiram bless me ayyane
@YuvarajKvk
@YuvarajKvk 4 месяца назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
@kowsalyakowsy5818
@kowsalyakowsy5818 2 месяца назад
Muruga en magangal nandraga vallara vendum matravargal paratum alavirku vallara vandum en kanavarku eludhi irukra exam la pass aagi vellai kidaika vendum naan apply saidhu irukum vellai kedaika vandum neengal endrum engalaku thunaiyaga iruka vendum unnaiaa nambi ullom om muruga om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@logunathan9523
@logunathan9523 5 дней назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வேலவா போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@maruthupandiyanmaruthupandiyan
@maruthupandiyanmaruthupandiyan 2 месяца назад
முருகா நீயே எனக்கு எல்லாம் உன்னை ஒழிய ஒருவரை நம்புகிளேன்
@Ramu-gm4sv
@Ramu-gm4sv Месяц назад
வெற்றிவேல் முருகா போற்றி போற்றி
@dhanya.r5937
@dhanya.r5937 2 месяца назад
Om muruga❤ en makan makal arul puriya vandum muruga❤
@vishnuvarathan7078
@vishnuvarathan7078 3 месяца назад
முருகா முடியவில்லை, என்ன காப்பாத்துங்க, இல்லனா உயிர் எடுத்துக்கோங்க 🙏😭
@Senthamizh-
@Senthamizh- 2 месяца назад
உங்கள் பிரச்சினையை விட்டுவிட்டு வேறு வேலை பாருங்கள் நண்பா முருகன் துணை இருப்பார் 😊
@sathiamoorthi5990
@sathiamoorthi5990 2 месяца назад
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை.
@divyanambiinfo
@divyanambiinfo 3 месяца назад
கருணைக்கடலே கந்தா போற்றி
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 2 месяца назад
Om muruga potri 💓💓 Om saravana bhava potri 💓💓💓 Naaan doctor aaga vendum 💯💯💯
@banumathyps5698
@banumathyps5698 Месяц назад
Muruga enakku un arul vendum en pillaikku nalla mangalya vazvu vendum nondu pona manasukku arudal kodappa karthikeya nan venduvadellam adu ondru than muruga ennai kattharula vendum saranam muruga saranam
@premap6538
@premap6538 2 месяца назад
Muruga enakku kulanthai varam vendum ayya ni en pillaiyaga enga vetil pirakkanum😭😭😭
@ShaliniKarthikc-es7ci
@ShaliniKarthikc-es7ci Месяц назад
Kandipa murugan nambunga kandipa murugan vanthu pirappar
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா தனலஷ்மி குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் தனலக்ஷ்மி நல்ல படியாக bp குறைய வேண்டும் முருகா❤🙏🙏🙏🙏
@SumathiMMDJ
@SumathiMMDJ 2 месяца назад
ஓம் முருகா பேற்றி
@ragavin4696
@ragavin4696 Месяц назад
முருகா... என் குடும்பத்தை உன்னிடமே ஒப்படைக்கிறேன்..முருகா...நீயே பார்த்துக்கொள் என் அப்பனே முருகா..🙏🙏
@kanagaraj6823
@kanagaraj6823 Месяц назад
முருகா எனது மகன் திருமணம் விரைவில் நடக்க உமது அருள் வேண்டும்
@rathnajayapal2511
@rathnajayapal2511 4 дня назад
Karuna saranam,va,va Saravana bavane namaha,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@kpmanivel4991
@kpmanivel4991 3 месяца назад
Om muruga என்னை காப்பத்துங்கள் முருகா போற்றி
@SELVAKUMAR-nx1jx
@SELVAKUMAR-nx1jx 4 месяца назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@PranaviMatheepan
@PranaviMatheepan 2 месяца назад
Enakku alagana aarokkiyamana kulanthai varam vendum muruga🙏🙏
@kalaivani9238
@kalaivani9238 5 месяцев назад
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narendirandhanapal1856
@narendirandhanapal1856 5 месяцев назад
தங்களின் தெய்வப்பணி தொடரவேண்டும் சகோதரி 🙏🙏🙏
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 месяца назад
முருகா அமைதி வேண்டும 🙏🙏🙏
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 3 месяца назад
முருகா எனக்கு நிம்மதி கொடு முருகா
@malathimala9600
@malathimala9600 Месяц назад
om Muruga 🙏🙏 appa eppavum enaku thunaiya irunga pothum 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@SakthivelMetha
@SakthivelMetha 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚
@kamalp9435
@kamalp9435 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@Kaleeswari-o9x
@Kaleeswari-o9x 3 месяца назад
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@banumathyps5698
@banumathyps5698 2 месяца назад
Muruga urugada un manam en pillayin manasu romba valikiradhu marundaga varuvaya avaludaya aasai niraivera vendum nalla puridalodu oru mappilai kidaikanum muruga karthigeys un thunai vendum kappatru muruga muruga muruga
Далее