Тёмный

முருகன் மாநாட்டில் அசத்திய சிறுவன் | Suryanarayan | குழந்தை சூரியநாராயணன் இன்னிசை கச்சேரி | Murugan 

Guru | குரு
Подписаться 502 тыс.
Просмотров 148 тыс.
50% 1

#murugantemple #suryanarayanan #murugan
முருகன் மாநாட்டில் அசத்திய சிறுவன் | Suryanarayan | குழந்தை சூரியநாராயணன் இன்னிசை கச்சேரி | Murugan
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@om8387
@om8387 6 дней назад
சிறுவன் சூரிய நாராஜனன் குரலில் பாடும் பக்திப் பாடல்களென்றால் எனக்கு ரெம்ப பிடிக்கும் என்றும் இன்றுபோல் நலமாகப் பாடி மகிழ்வாக வளமாக வாழ எங்கள் குழந்தைச் செல்வனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரியதாகுக
@user-io6cl1mw9q
@user-io6cl1mw9q 20 дней назад
அந்த முருகப்பெருமான் குழந்தைக்கு சகல செல்வங்களும்,வளமும் தந்தருள்வான்.என்ன ஒரு அழகான குரல் வளம்.அனுபவித்து பாடுகிறார்.
@sivagamikannan4546
@sivagamikannan4546 22 дня назад
சூரிய நாராயணன் தம்பிக்கு முருகன் துணையாக இருக்கவேண்டும்.தமிழ் பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.
@rathikarathika6303
@rathikarathika6303 20 дней назад
சிவாய நம 🙏 தெய்வீக அருள் நிறைந்த குழந்தை முருகா முருகா கேட்க இனிமையாக இருக்கிறது
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 20 дней назад
சூரிய நாராயணனின் முத்தைதிரு பத்திதிருநகை பாடலுக்கு நான் அடிமை. அடிக்கடி கேட்பேன்❤❤❤
@ManavalanManavalan-gd8it
@ManavalanManavalan-gd8it 11 дней назад
🎉
@vasanthykumar1315
@vasanthykumar1315 19 дней назад
முருகப்பெருமான் உன் குரலை ரசித்து கேட்டிருப்பார் கண்ணா வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 20 дней назад
உலகாளும் பரமனின் புதல்வனே முருகா உன்னை உளமார பாடும் இந்த சின்ன கண்ணனுக்கு நாவில் ஞான உபதேசம் என்றென்றும் நீ தர வேண்டுகிறேன் என் குல தெய்வமே ... வாழ்க வளமுடன்... சுகமே சூழ்க...
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 20 дней назад
அருமை அருமை அருமை என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை முருகா இந்தக் குழந்தை சூரிய நாராயணன் எல்லா செல்வங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் இறைவனின் அருளாலும் பல்லாண்டு வாழ வேண்டும்🙏🙏🙏👏👏👏❤❤❤ என் மனசு அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இந்த பாடல்களை கேட்கும்போது நன்றி அனைவருக்கும்.
@dassahayaraj5164
@dassahayaraj5164 22 дня назад
சூர்யநாராயன்.... ஆஹா... ஆஹா... இந்த வயதிலேயே இவ்வளவு திறமையா.... அரசு இதுபோன்ற விழாகளிளெல்லாம் பங்குபெற வைத்து இவரின் திறமையை மென்மேலும் வளர்க்க உதவவேண்டும்...
@poongodipoongavanam2357
@poongodipoongavanam2357 16 дней назад
You are very very talented baa. God bless you. Vazhga valamuden and nalamuden always.
@sinthathurai5944
@sinthathurai5944 16 дней назад
​@@poongodipoongavanam2357q😊
@dhanalakshmisaraja6893
@dhanalakshmisaraja6893 17 дней назад
அருமை.முருகனே.நேரில்.பாடுவதுபோல்இருந்தது❤❤❤
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 16 дней назад
முருகப்பெருமான் உன் குரலை ரசித்து கேட்டிருப்பார் கண்ணா வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vetriworld7760
@vetriworld7760 22 дня назад
நாவில் சரஸ்வதி நர்த்தனம் புரிகிறாள் 🙏🙏🙏
@pandiforester4753
@pandiforester4753 19 дней назад
தெய்வக் குழந்தையை வாழ்த்துகிறேன்...வாழ்க வளமுடன்
@rthilagavathi3719
@rthilagavathi3719 15 дней назад
சூர்ய நாராயணன் அருமையான குரல்,பக்தி நெறி சாந்தமுகம், வாழ்த்துக்கள் குழந்தாய்.... நீ பல்லாண்டு வாழ்க இறைவனை தொழும் உனது பாடல்கள் மனம் கவர் பாடும் நீ வாழ்க
@usharanianandharangan3401
@usharanianandharangan3401 20 дней назад
OM Muruga Thunai God bless you
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 19 дней назад
❤சூர்யநாராயணன்... கந்தகடவுளின் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை.
@subhulakshmi890
@subhulakshmi890 21 день назад
சூர்ய நாராயணா ! உன்னை நாங்கள், "வாழ்க வளமுடன் " ! என வாயார வாழ்த்தி,மனமார பாராட்டி மகிழ்ச்சி கொள்கிறோம்,செல்லமே!💐💐💐💐💐👌👌👌👌👌👌❤️😊
@GanapathyVelu
@GanapathyVelu 21 день назад
இறைவன் அருள் பரிபூரணமாக உள்ளது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulj7299
@gokulj7299 22 дня назад
சூரிய நாராயணன்‌ தம்பி அவர்கள் பாடல்‌ அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள்!!!.வாழ்த்துத்கள்!!!
@neelakantanlakshminarayana5046
@neelakantanlakshminarayana5046 14 дней назад
Amazing Devotional song.
@muthulekshmimeena3985
@muthulekshmimeena3985 22 дня назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா தெய்வ குழந்தைக்கு வாழ்த்துக்கள்
@uva.m2577
@uva.m2577 21 день назад
முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🛐🙏🕉️🙏🦚🐓🦣❤️
@solairaja549
@solairaja549 20 дней назад
தெய்வ பிறவி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 22 дня назад
முருகன் அருளால் வெளுத்து கட்டி விட்டாய் குழந்தாய் எப்பொழுதும் போல் அருமை God Bless you
@selvarajuponnusamy1097
@selvarajuponnusamy1097 20 дней назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤
@manisubra3864
@manisubra3864 20 дней назад
Super super super👏👏👌👌🌹🌹
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 20 дней назад
நல்லாயிருக்கனும் கண்ணா❤❤
@chandranc6796
@chandranc6796 12 дней назад
அருமையான குரல் வளம் பக்தி நெறி சாந்த முகம் வாழ்க வளமுடன்
@sukavaneshvarvellaichamy4784
@sukavaneshvarvellaichamy4784 20 дней назад
Vazthukal vazga valamudan
@thinthinaye-cq7hx
@thinthinaye-cq7hx 20 дней назад
Very nice.
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 14 дней назад
👍அருமை
@panchalamp2169
@panchalamp2169 19 дней назад
அருமை..
@RajRaj-nr2kj
@RajRaj-nr2kj 14 дней назад
Loveable voice My blessings to you All the Devotees may praise this kutty
@YUVA801
@YUVA801 20 дней назад
Kuldeep m Pai யின் சிறந்த மாணவன் சிறந்த குரல் வளம் வாழ்க வளர்க ஜெய் ஸ்ரீராம
@seshadrisrinivasan2353
@seshadrisrinivasan2353 20 дней назад
Simply superb 👌
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 19 дней назад
அருமையான காட்சிகள் அந்த சிறிய மைந்தன் அளவில்லா திறமைகளை கொண்ட எல்லாம் திரு முருகன் துணை அல்லவா இறைவா நல்ல சுகத்தை தந்தருளு வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉❤❤
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 21 день назад
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@neelakantan1949
@neelakantan1949 20 дней назад
Kuldip Pai's protege with God given voice. Vettrivel Murugan ku Hara Haro Hara 🙏
@srigow2852
@srigow2852 20 дней назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@chandranc6796
@chandranc6796 12 дней назад
ஓம் முருகா போற்றி
@dhanasekaran5252
@dhanasekaran5252 10 дней назад
முருகா சரணம்...
@user-sq4tm6vs4w
@user-sq4tm6vs4w 9 дней назад
அற்புதம்! சூரிய நாராயணன்... பெயர்... புகழ்... ஓங்கும்! பிறவிபயன்... முற்பிறவியின் தொடர்ச்சி! ஆதி அந்தம் முதலாம் மூத்த ஆதித்தமிழ்தாயின்.. தமிழ் மண்ணில் பிறந்த.. பெறுமை பறைசாற்றும் நிகழ்ச்சி! உலக அளவில் "ஸ்ரீ பகவத் தர்மம்" சத்தியம் தர்மம் உணர்ந்து வளர்ந்து.. வரும் இத்தருணத்தில் மனித குலம் காக்க... இந்த நிகழ்ச்சி ஆன்மீக பூமியின் மகிமையறிய செய்யும்!! மனித மனமாற்றம் ஒன்றே "ஒன்னெஸ்" நிலை பெறுகிறது.. "பரப்பிரம்மம்" " பரமாத்மா" ஒன்றே..!!!தொடரட்டும் உமது தொண்டு... நன்றி அன்பு டன் இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundaravarthini9638
@sundaravarthini9638 20 дней назад
Super thambi
@ithwik
@ithwik 20 дней назад
God bless you kutty.. keep rocking 🥳
@Rithika-ye3hi
@Rithika-ye3hi 15 дней назад
Vaazhga Valamuden and Valarha nalamuden.God blees you Kanna.🎉V
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 20 дней назад
Super very nice
@poovathym42
@poovathym42 19 дней назад
❤❤❤❤❤❤
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 14 дней назад
Verysuper
@danesh8908
@danesh8908 18 дней назад
தாய்தமிழ் உந்தன் நாவில் தாண்டவமாடுவதை கண்டு நெகிழ்ந்தேன் என் தங்கமே நீர் வாழ்க பல்லாண்டு…
@user-ni4uu3xu9l
@user-ni4uu3xu9l 18 дней назад
மிகவும் சிறந்த பாடல்
@sathyahariharansathya5371
@sathyahariharansathya5371 20 дней назад
என்ன ஒரு அழகு தெய்வீக முகம்
@durairajvijayaraghavan2064
@durairajvijayaraghavan2064 16 дней назад
Very excellent
@santhis9023
@santhis9023 20 дней назад
Om muruga,god bless you
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 20 дней назад
அற்புதம் ஆனந்தம் ❤❤❤
@shrijayanthi9689
@shrijayanthi9689 17 дней назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 19 дней назад
Junior TMS, vazlha ,walarha WELHA, reminding jeanious Voice.
@ezhilarasid6303
@ezhilarasid6303 21 день назад
God bless you 🙏
@a.natarajnatarajno3413
@a.natarajnatarajno3413 6 часов назад
சூப்பர் டாதங்கம் வாழ்த்துக்கள்
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 21 день назад
Om Saravanabhava Om. May you and your family be blessed.
@CasipillaiNadesan
@CasipillaiNadesan 21 день назад
En arumai mahane ellam valla eraivan menmelum nalla arivaium sakthiyaium koduka vendukinren om om om
@savithrisrinivasan9612
@savithrisrinivasan9612 22 дня назад
Your voice is so good and soothing Lord Muruga will bless you
@chandrasekar4591
@chandrasekar4591 15 дней назад
உச்சரிப்பு அருமை. வாழ்க வளமுடன். வளர்க உன் புகழ்
@poovathym42
@poovathym42 19 дней назад
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@sreedhar1232
@sreedhar1232 22 дня назад
Very good song very nice to hear
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 21 день назад
Arumai.👍👌🙏
@kannan2682
@kannan2682 18 дней назад
அற்புதம் தம்பி அற்புதம் முருகன் துணை🙏🙏🙏
@athishivakrishnan2110
@athishivakrishnan2110 20 дней назад
Arul Megu Vetti Vel Murugan Thunai
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 16 дней назад
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦚🦚🦚🦚🦚🦚
@bhuvanakumar6078
@bhuvanakumar6078 12 дней назад
Super super very nice singing
@veramaniveeramani1314
@veramaniveeramani1314 20 дней назад
Muruga muruga. Oom muruga
@user-ck4df4jx6f
@user-ck4df4jx6f 22 дня назад
மிகவும் சிறப்பான குரல்.வாழ்த்துக்கள்
@sivasubramaniyam165
@sivasubramaniyam165 21 день назад
அனேகமாக டி எம் சௌந்தரராஜன் பேரனாக இருப்பான்னு நினைக்கிறேன்
@parameswariravi4719
@parameswariravi4719 20 дней назад
இல்லை தெரியாமல் சொல்லாத்ர்கள்
@naveenlivani5721
@naveenlivani5721 21 день назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Bama-eg4di
@Bama-eg4di 17 дней назад
Excellent amazing outstanding superb
@kalyanisundar7012
@kalyanisundar7012 20 дней назад
Got tears in my eyes Murugan will always be with you
@halanm6217
@halanm6217 21 день назад
ஓம் முருகா ஓம் முருகா
@gokulj7299
@gokulj7299 22 дня назад
பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த ‌ மலை மருத‌ மலை
@rajukannappan8068
@rajukannappan8068 20 дней назад
தெய்வீக குரல்
@duraisangee7606
@duraisangee7606 17 дней назад
Super singar muruga
@nakkiranvenugopal4034
@nakkiranvenugopal4034 6 дней назад
2:2முருகன் அருள் பெற்ற செலவன். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க.9 நக்கீரன்.
@kutti_story1366
@kutti_story1366 17 дней назад
வாழ்க வளமுடன்நலமுடன்
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 22 дня назад
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@umarani1315
@umarani1315 22 дня назад
Super voice Thambi❤🎉
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 22 дня назад
God bless you very Nice Super God bless you Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤
@kousalyap5727
@kousalyap5727 16 дней назад
Arumai
@Balakumar-sr5ib
@Balakumar-sr5ib 14 дней назад
My. Dear Child Master Surya Narayanan God bless u
@esakkiappan-p5v
@esakkiappan-p5v 17 дней назад
Om muruga potti potti potti
@ramulakshmi8842
@ramulakshmi8842 20 дней назад
My blessings suriya.
@kalyanisriram5825
@kalyanisriram5825 16 дней назад
Children's performances were very good comparatively of seniors like sudha and nithyashree mam
@poongama6168
@poongama6168 19 дней назад
அருமை அருமை ஐயா
@SakunthalaBalasubramaniy-go6bd
@SakunthalaBalasubramaniy-go6bd 17 дней назад
Ethu pizhai seithalum amazing dear intha song nan youtube la ne padunatha ketute irupen dear
@sarasvathy3470
@sarasvathy3470 17 дней назад
U always superdaaaaa kannea ..murugan arul endrum undu .arumai.aaseervaathamgal u and yr.family go-ahead
@RajRaj-nr2kj
@RajRaj-nr2kj 14 дней назад
Very nice pitch song lyrics My wishes many many chances may be given to him
@udhayachandran601
@udhayachandran601 15 дней назад
அழகன் முருகன் கண்ட முத்து சூரிய நாராயணன்
@mariammalasuper9748
@mariammalasuper9748 12 дней назад
கடவுளின் குழந்தை ❤❤❤❤
@jegathambalvaidhyanathan5172
@jegathambalvaidhyanathan5172 20 дней назад
அருமை அருமை கண்ணா 👍👌👏🥰வாழ்க பல்லாண்டு
@nambiraj7911
@nambiraj7911 12 дней назад
Vazthukal thambi❤❤❤
@mygog-od2kk
@mygog-od2kk 19 дней назад
Muruganukku arogara arumai arumai vazhthukkal sivan arul endrum irukattum vazhthukal🙏🙏🙏🙏🙏🙏🌹
@kumudhamon5664
@kumudhamon5664 15 дней назад
Surayanarayan son sang a murgan song Let murgan give him good health and he will come to top singer.kumudha Australia.❤❤
@veeramurugan-j8p
@veeramurugan-j8p 9 дней назад
👏👏 சூப்பர்.
@kamarajraj3332
@kamarajraj3332 16 дней назад
சூரிய நாராயணன் பழனி ஆண்டவரின் அருளாள் பிறந்த குழந்தை. முருகனின் அருள் பரிபூரணமாக கிடைத்திருக்கு. வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
@Mala-e5v
@Mala-e5v 21 день назад
அருமை அருமை முருகன் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 18 млн
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 18 млн