Тёмный
No video :(

#பக்ரீத்_குர்பானி_ஆட்டு 

Shanu's Vlog
Подписаться 10 тыс.
Просмотров 1,5 тыс.
50% 1

பக்ரீத் காக வாங்கப்பட்ட கிடாக்கறியில்
அருமையான பிரியாணி சமைத்து சாப்பிட்டு அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து சூடாகவும் சுவையாகவும் சாப்பிட்ட அருமையான ஒரு தருணம்....
இந்த குர்பானிக்காக வாங்கப்பட்ட ஒரு சில ஆடுகள் பெரிய சைஸில் இருக்கும் அந்த கறி சீக்கிரமாக வேகாது அதற்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது அதன்படி செய்தால் அடுத்த ஆண்டிற்காக நீங்கள் இந்த குர்பானி ஆட்டில் கறியில் பிரியாணி செய்தால் நன்றாக வேகும்...
பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்...
12 அரிசி 🍚
20 கிலோ மட்டன் (அ) சிக்கன்
1 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்
5 கிலோ பெரிய வெங்காயம்
3 கிலோ தக்காளி 🍅
12 கிராம் பட்டை
12 கிராம் லவங்கம்
12 கிராம் ஏலக்காய்
1 லிட்டர் கடலை எண்ணெய்
(மட்டன் கொழும்பு கறியாக இருந்தால்)
1/2 லிட்டர் நெய்
1 கட்டு போதினா
1 கட்டு கொத்தமல்லி
150 கிராம் பச்சை மிளகாய்
3 லிட்டர் தயிர்
12 எழுமிச்சை பழம்
அரிசி எந்த பாத்திரத்தில் அளந்து போடுகிறோமோ அதே பாத்திரத்தில் இரண்டு மடங்கு தண்ணீர் போடவும்..
பிரியாணி செய்ய தண்ணீரின் அளவு தான் மிக மிக முக்கியம் ஆகையால் அரிசி பாத்திரத்தில் கலக்காமல் ஊற வைக்க வேண்டாம்...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
Далее
KalEeral Easy and Tasty Homemade Recipe in Tamil
8:12
Просмотров 2,1 тыс.