Тёмный
No video :(

வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார் ||  

Meme Trender
Подписаться 4,7 тыс.
Просмотров 443 тыс.
50% 1

#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
Season 22 - Episode 15 -- 4 Dec 2016
வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார்
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 532   
@mariappan6905
@mariappan6905 5 месяцев назад
எனக்கும் என் மனைவிக்கும் மானம் சூடு சுரணை கிடையாது. நாங்கள் சண்டை போடுவோம். அதிகபட்சமாக 3 நாட்கள் தான். ஏனெனில் அவளை சார்ந்து தான் நான் . என்னை சார்ந்து தான் அவள். கணவன் மனைவி இருவரில் யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது . யாரும் தாழ்ந்தவர்களும் கிடையாது. இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இரண்டுமே ஒன்றுதான்.
@geethamadura4277
@geethamadura4277 5 месяцев назад
✔️💯🙏👏👏👏👏👏👌👌👌👌 அருமையான சொன்னீர்கள், விட்டுகொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்க, வெட்டி வைராக்கியம் வீண்.
@UdhayaKumar-iy6tg
@UdhayaKumar-iy6tg 5 месяцев назад
நாங்களும் apdi தா முஞ்சா paathale சிரிப்பு vanthutum
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 5 месяцев назад
நீங்கள் என் இனம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 😂😂😂என்ன ஒரு சிறிய பெரிய வித்தியாசம்....100சதவீதம் நான் என் மனைவியிடம் சூடு சொரணை அனைத்தையும் விட்டு விடுவேன்....😂😂😂😂
@mariappan6905
@mariappan6905 5 месяцев назад
@@lakshmanansivagnanam1444 தமிழர் பண்பாடு என்பது இதுதான். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சூழ்நிலை காரணமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருமே விட்டு கொடுத்து சென்றால் மட்டுமே நாம் முன்னேற முடியும்.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 5 месяцев назад
@@mariappan6905 👍🌻
@karthick5044
@karthick5044 3 месяца назад
மனுஷன் வாழ்கையில வைராக்கியம் எண்பது வாழ்க்கை முன்னேற உதவவேண்டும், இப்படி உறவுகளை முறைத்துக் கொள்வது அல்ல
@user-nk6td8jc5c
@user-nk6td8jc5c 2 месяца назад
உண்மை
@tamilworld2736
@tamilworld2736 2 месяца назад
Super
@abishekbabu9989
@abishekbabu9989 4 месяца назад
பெற்றோரின் வைராக்கியத்தால் பாதிக்கப்படுவது , இழப்பது எல்லாம் குழந்தைகள் தான்
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 5 месяцев назад
வைராக்கியம் என்பது ஒரு வலி.அளவை பொறுத்து மறப்பதும் தொடர்வதும்.
@Raja00727
@Raja00727 Месяц назад
பஜாரி pola
@premkumar_5775
@premkumar_5775 3 месяца назад
ஒரே வீட்டில் எப்படி தான் வீம்பு செய்து வாழ்கின்றனர்.... கணவன் மனைவி ஓர் இரு நாள் சண்டை வைராக்கியம் அழகானது அதன் பின் வரும் அன்பும் அக்கறையும் மிக அழகானது ஆழமானது... இதை உணராத வீண் வீம்பு வாழ்க்கையையே வெறுக்க வைக்கும்
@mrubendra2828
@mrubendra2828 5 месяцев назад
வைராக்கியம் இல்லை.அந்த அளவீற்கு அவர்கள் மனதில் காயம் இருக்கும்.
@rangarajanr.v.3641
@rangarajanr.v.3641 4 месяца назад
காயம் இல்லை EGo.
@735xtg5
@735xtg5 4 месяца назад
Ego
@JAID2015
@JAID2015 4 месяца назад
Ego illa. Self respect ah seendina, apdiye thodachi potutu poganumnu ninaikravanga dhaan idha ego thimirnu solluvaanga. Maanamulla roshamulla yaarum ipdi dhaan irupaanga.
@rktamilsuperhitsongs9769
@rktamilsuperhitsongs9769 3 месяца назад
அது காயம் இல்ல வெங்காயம், இதுக்கு எல்லாம் முட்டு குடுக்காதீங்க
@gloryglory4358
@gloryglory4358 3 месяца назад
Yes கண்டிப்பா. அந்த வலி உள்ளவர்களுக்கு தான் அந்த வலி புரியும்
@blossom-26
@blossom-26 3 месяца назад
நான் இப்படி தான் இருப்பேன் குடும்பத்துக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத அந்த பெண் என்னத்த சாதிக்கபோறாங்க நிறைய சந்தோஷத்தை இழக்க நேரிடும்
@F1_356
@F1_356 2 месяца назад
தாய் எவ்வழியோ பிள்ளை அவ்வழி
@km-7500
@km-7500 2 месяца назад
Mooditu po
@blossom-26
@blossom-26 2 месяца назад
@@km-7500 nee uruppada maatta
@eyesofjaguar
@eyesofjaguar 2 месяца назад
athuku peru kayam illa thimir, ego, anavam, adanga pidari thaan.
@MGM8483
@MGM8483 Месяц назад
Oru respect um varaathu... irukara vazhkaiyaiyum, mana nimmadiyaiyum keduthukaraanga.. nalaiku kolanthainga valarthu, ippadi patta, vaazha theriyatha amma va nee nu ketruvaanga... Yepadipatta vuthaaranamaaga intha amma kolanthaingalukku irupaanga paarthukonga
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 2 месяца назад
அந்த பெண்ணை பார்த்தாலே எரிச்சல் வருது. இது எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணுது.. குடும்பத்தல சில சமயங்களில், கணவன், மனைவி யாராவது சூடா பேசுவாங்க. அந்த நேரம், சூழ்நிலை, மனநிலையை பொருத்தது. அதை கடந்து வந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக,நிம்மதியாக இருக்கும்.
@yuvanraj2271
@yuvanraj2271 Месяц назад
@Asmi12348 Avan soldradhu self respect pathi ilave illa. Self respect na ennane theriyama pesureenga. Flowers vangitharla, veetla irukaradha vachika maatiya nu ketaru. Adhula enna self respect iruku? Unakulaam flowers thevaya? Ipdinu keta dhan self respect povum. Veetla irukaradha vachiko or marandhuten ipdi sonna self respect ku onnume aavala. Nee ivlo pesura but konjam kuda logic illa. Logic illana neenga gas lighting panni males laam chauvinist nu complain panreenga. Manipulation panradhula ungala adichikave mudiyadhu.
@priyaramkumar8448
@priyaramkumar8448 18 часов назад
Avar enna vaarthai sonnaro
@Rafina-zf3mn
@Rafina-zf3mn 4 месяца назад
அவர் பேசியது தப்புதான் .உங்களிடம் பேசும்போது யோசித்து யோசித்து பேசுவார் அது இயல்பாக இருக்காது . பேசுனா இன்னும் சண்டை வருமோ என பேசுவதையே குறைப்பாங்க சந்தோஷம் இருக்காது . குழந்தைகளின் மனநிலைமையை யோசித்து பாருங்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@evangelineselvarani5937
@evangelineselvarani5937 3 месяца назад
True
@yuvanraj2271
@yuvanraj2271 Месяц назад
@Asmi12348 Adhu kevalme illa. Neengale husband friend'a irukanumnu solveenglaam. Friend a thitra maari pesuna ego varumam. Nalla comedy. Pasanga idha vida asingama thitipanga. Mariyaadhai iladhavanga kita yaarum sorry kekavum matanga. Adhuvum oru chinna matter ku sorry e podhum. Neenga soldradhalaam gammunu seinum, avangaluku opposite opinion iruka kudadhu, or pudikalanu solla kudadhu. Sonna self respect poidum. Neenga panradhula dhanma avar opinion ku respect illa.
@gatemat0187
@gatemat0187 7 часов назад
Dei andha purushan oru pondati kita keka koodadha kelvi la kekuran...adhu unaku thappu ila ..indha ponnu kochikita thappa??poda loosu...
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 5 месяцев назад
One day during the argument my husband told me if have soodu suranai i should not touch the snacks he bought. I told i don't have anything and I will eat everything 😂
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 5 месяцев назад
Keep it up 😂😂😂
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 5 месяцев назад
@@fundamentalslearner7460 namakedhukku intha veembu ellam? We are the losers. Nobody is going to show any concern.😊 And I still remember my husband 's face. Like vadivellu he gave one blank expression and left the place 😀
@Samdine2011
@Samdine2011 5 месяцев назад
After marriage every woman should not have no soodu no sooraanai life then only we can tackle any problem
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 5 месяцев назад
@@Samdine2011 your family will be peaceful. Your kids will be in good environment.What is the use of sudu sooranai 😂😂😂
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 4 месяца назад
Super sis
@gsvmal7144
@gsvmal7144 5 месяцев назад
இந்த பெண்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள், இங்கேயே இப்படி பேசுகிறார்கள் என்றால், வீட்டில் எப்படி இருப்பார்கள்
@rangarajanr.v.3641
@rangarajanr.v.3641 4 месяца назад
வளர்ப்பு அப்படி.....
@bhavaneshprakeshprakash6267
@bhavaneshprakeshprakash6267 4 месяца назад
😅 very nice
@yazhacademy8340
@yazhacademy8340 3 месяца назад
​@@rangarajanr.v.3641😂😂
@beastieonmission
@beastieonmission 2 месяца назад
Katnavan apdi koduma panna.. Ella pengalum ipdi than
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Месяц назад
@@rangarajanr.v.3641 Than vinai thannai sudum.. Murpagal seiyin Pirpagal Thane Vilaiyum..
@Subashsharmila
@Subashsharmila 5 месяцев назад
இப்படி எல்லாம் பார்த்தா, என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ னு புரிஞ்சுடுச்சு
@sivaleo
@sivaleo 5 месяцев назад
😂😂😂😂😂😂
@Meow_Babies
@Meow_Babies 3 месяца назад
😂 cherish her
@saboorisaidhiya..8126
@saboorisaidhiya..8126 10 дней назад
Super bro... Be happy ❤
@priyaramkumar8448
@priyaramkumar8448 18 часов назад
Yes I want my see this video...if I share he will scold😢
@kanagarani3105
@kanagarani3105 2 месяца назад
இந்த பெண் நாத்தனார் கூட இதேபோல் நடந்த நீயா நானா விவாதத்தில் நாத்தனார் ஐ ஒரு வழி பண்ணியது இப்போது கணவருடன் பைக்ல போ மாட்டேன்னு அடம் பிடிக்குது 😂😂😂
@Jayanthi2614
@Jayanthi2614 Месяц назад
Episode number
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu Месяц назад
ஆமா நானும் பார்த்தேன்
@malligaramamoorthy2025
@malligaramamoorthy2025 5 месяцев назад
இவ்வளவு திமிர் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி தேவையில்லை
@saradharavichandran5154
@saradharavichandran5154 5 месяцев назад
ஏன் இந்த வைராக்கியம், என்னை மாதிரி கணவனை இழந்து வலியோடு நடைப்பிணமாக வாழ்பவர்களை கேளுங்கள், கணவனின் முக்கியத்துவம் எத்தனை உயர்ந்தததென்று, அதைப் புரிந்து கொண்டு இருக்கும் நாட்களை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சந்தோஷமாக இருங்கள்.
@user-ci9km3je8z
@user-ci9km3je8z 4 месяца назад
😢
@vijayavani5266
@vijayavani5266 4 месяца назад
Don't feel sister
@VisvanathanVisvanathan-db5rn
@VisvanathanVisvanathan-db5rn 4 месяца назад
God bless u sister. God yedhavadhu besta kodupaaru. Oru vassal moodi Maru vassal thirappan Iraivan.
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 месяца назад
Nalla.kanavar na ok sister....romba thimiru pidicha character na....mudila sister...romba hurt panranga 😢
@vimalathithan1930
@vimalathithan1930 3 месяца назад
,
@keerthikakumar9522
@keerthikakumar9522 5 месяцев назад
விட்டுகொடுத்தா கட்டுபடமாட்டான் இந்த வெட்டுக்கிளி 😂😂😂 KPY BALA sis madri iruku
@tlvreality9200
@tlvreality9200 4 месяца назад
ஒருவருடைய இழப்பிற்கு பிறகு தான் அவரின் அருமை புரியும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 😢
@kogilasaga6988
@kogilasaga6988 4 месяца назад
வைராக்கியம் இதற்கு மறு பெயர் திமிரு. திமிருதனமான பேச்சி மாட்டிகொண்ட ஆன்பென் பாவம் 😂😂😂
@aarthiaarthiya-ib9fe
@aarthiaarthiya-ib9fe 5 месяцев назад
Nanum Rosha thoda irukanum nu thonudu ana mudiya matingudu..😅😅😅
@Thatonlyone678
@Thatonlyone678 День назад
Nee eniko divan agite Vazhthukkal sagatgari
@Punithamuthu-ry3ue
@Punithamuthu-ry3ue 3 месяца назад
அந்த பிங்க் கலர் துப்பட்டா பெண் 8 வருஷத்துக்கு முன் நீயா நானாவில் இதே மெட்டால்டி ஓட பேசி இருக்காங்க அவங்க நாத்தனாரோட 😮
@cabs2218
@cabs2218 3 месяца назад
Ava purusan pavam
@user-sf2nf4ne3s
@user-sf2nf4ne3s 2 месяца назад
can you share the link. These type of psychos never change.
@Jayanthi2614
@Jayanthi2614 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O1HYQp4orqc.htmlsi=iHpGYGnQZ5Sv6Q56
@balamuruganbalasubramaniya3209
@balamuruganbalasubramaniya3209 5 месяцев назад
அவளை Bike ல ஏற்றாமல் Bike ஐ அவள் மேல் ஏத்திட்டு போப்பா
@VIMALKUMAR-xm4uu
@VIMALKUMAR-xm4uu 2 месяца назад
Sema😂
@mayilsamyk1829
@mayilsamyk1829 Месяц назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@davidson4310
@davidson4310 5 месяцев назад
That Lady is a typical psychopath… need proper counselling… other wise that Family will be in nightmare in future, particularly their Kids!!!
@aarunkumar9796
@aarunkumar9796 4 месяца назад
Sathan in our Family also ...
@yasirish7115
@yasirish7115 4 месяца назад
He didn't realise his mistake. That's the problem. Still he is making fun of her.
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
​@@yasirish7115yosichu yoschiu wife kittayo husband kittayo pesa mudiyama. .Husband wife enna office higher officials aa..Both should be lead life with fun that's it
@SM-gz7vw
@SM-gz7vw 3 месяца назад
​@@periasamisami2444 The same lady in another neeya naana topic explained the reason. And she is 200% correct on her point
@sivathanupillai4538
@sivathanupillai4538 3 месяца назад
​@@SM-gz7vwwhich episode
@sutharam6397
@sutharam6397 5 месяцев назад
இப்படி எல்லாம் வறட்டு பிடிவாதம் பிடித்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.குழந்தைகளும் இதை பார்த்து வளரும் போது அவர்களுக்கும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்காது. வாழ்க்கையே வேஸ்டா போயிடும்.
@MrRaman19
@MrRaman19 4 месяца назад
இந்த மாதிரி பெண்கள் அவர்களும் வாழமாற்றகள், புருசன் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள். சாபக்கேடு
@sasicala8376
@sasicala8376 5 месяцев назад
உண்மை அன்பு இருந்தால் இது எல்லாம் எதுவுமே இல்லை
@mrubendra2828
@mrubendra2828 5 месяцев назад
மனைவியை மதிக்க கற்றுக் கொண்டு பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
@karunanithikaruna55
@karunanithikaruna55 4 месяца назад
லூசா நீ, கல்யாணம் பண்ணாம எப்படி மனைவி, இப்படித்தான்டா உளறி கொட்ருது
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
Same applies to woman also
@mahakavi8774
@mahakavi8774 2 месяца назад
அதேதான்.கணவர்களை.மதிக்ககற்றுக்கொள்ளுங்கள்.அப்புறம்..‌..திறுமணம்..செய்துகொள்ளுங்கள்
@nandhithanuts9485
@nandhithanuts9485 2 месяца назад
இத்தோடு இதையும் சேர்க்க மனைவியும் கணவனை மதிக்க கற்றுக் கொண்டு பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள். குடும்பம் குடும்பமாக இருக்கும். இருவருமே கற்றுக் கொண்டு விட்டு கொடுங்கள் 😂🎉
@mayilsamyk1829
@mayilsamyk1829 Месяц назад
கல்யாணம் செய்த பிறகுதான் மனைவி நம் வீட்டுக்கு வருகிறார்.. அதனால் அவர் வந்தபிறகு அவரை மதிக்கவேண்டும்.. அதுபோல மனைவியும் கணவணை மதிக்க வேண்டும்...
@lalithala439
@lalithala439 5 месяцев назад
நான் எங்க அப்பா அம்மா தாத்தா அக்கா கிட்ட இருந்த ஆன இப்ப எனக்குன்னு குடும்ப பொறுப்பு வந்தோ அப்பவே 💎வைரக்கியத்த தூக்கி போட்டருன்னு 😢வைரக்கியமா இருக்கேன்😅😊😅😊😂
@sathishk9148
@sathishk9148 4 месяца назад
Pink salwar is wasting her life. Forgive small mistakes
@yukiedits2106
@yukiedits2106 4 месяца назад
I think it is forced marriage. I don't think she really likes him.
@closetomyheart6147
@closetomyheart6147 4 месяца назад
I cann feel her pain..always degrading house wifes
@subhakarthik5210
@subhakarthik5210 4 месяца назад
Not only her life ,she spoil her husband happyness also
@ManikandanS-gs1ps
@ManikandanS-gs1ps 2 месяца назад
​@@yukiedits2106pesama divorce vangittu pohavendithannn
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
​@@closetomyheart6147 Neee avala maari psychova
@gkdare
@gkdare 5 месяцев назад
அந்த அழகி !!???? எல்லாம் bike ல ஏத்துனா உன் மரியாதைதான் போகும் . வேற ஒன்னு நல்லவங்களா பாத்து ஏத்து அப்புறம் பாரு அக்கா மூஞ்சி போற போக்க 😂😂
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 5 месяцев назад
Yes correct
@jethesh0522
@jethesh0522 5 месяцев назад
இட்ஸ் ட்ரு
@Ssm5555Adam
@Ssm5555Adam 5 месяцев назад
இவ முகரையை பார்த்தால் கோவம் வருது.... 😡
@vid111
@vid111 4 месяца назад
Ippo ve munji pama mudiyala.
@Jayanthi2614
@Jayanthi2614 Месяц назад
Iva nathanar kuda 8yrs munnadi neeya nana vantha appavum ithe thimir pechi tha ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O1HYQp4orqc.htmlsi=iHpGYGnQZ5Sv6Q56
@amazingfashion3232
@amazingfashion3232 4 месяца назад
சூடு சொரணை இல்லாம இருக்கணும், இப்பதா இவங்களுக்கு புடிக்கும்
@senthilroyan
@senthilroyan 5 месяцев назад
பாவம் அந்த சகோதரிக்கு narcisstic பிரச்னை உள்ளது நல்ல ஒரு மன நல மருத்துவரை அணுகவேண்டும்
@rani8336
@rani8336 4 месяца назад
மன்னிப்பு என்பது வாழ்க்கையை அழகாக்கும்
@user-jl9os9td1y
@user-jl9os9td1y 4 месяца назад
பாராட்டுகள் கோபிநாத் அவர்களே அருமையான பதிவு😊
@AbdulJabbar-vk5sb
@AbdulJabbar-vk5sb 4 месяца назад
பைக் ஆண்டிய டைவர்ஸ் பன்னுங்க வாழ்க்கையே வீனா போய்ரும்
@balaswapna7167
@balaswapna7167 4 месяца назад
Correct
@arthitrendz7437
@arthitrendz7437 4 месяца назад
Same lady nathar kuda um problem nu vandhu chu...same oru neya nanna episode la.....antha ponnu yaru kuda um set agathu....
@vid111
@vid111 4 месяца назад
2:39 Nalla velai iruka dress vechu adjust pannu nu husband sollala. Illana nan dress e podamaten nu suthitu irukum antha paithyam
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
S indha ponna vechu ellam.pozhaka mudiyathu
@jesubalan675
@jesubalan675 3 месяца назад
Ava ulaga alagi Aishwarya mathiri scene poduthu
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 4 месяца назад
என்னைப் பொறுத்தவரை சீரியல் பொழப்பா நெனச்சு அதிக அளவில் வெறித்தனமாக சீரியலுக்கு நேரத்தை ஒதுக்கிய குடும்பங்கள் நாசமா போனதுதான் அதிகம். பிள்ளைகளின் படிப்பு பாதிப்பு ஏற்படும்.
@Kumarkumar-ot7fy
@Kumarkumar-ot7fy 3 месяца назад
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை விட்டுக் கொடுத்து சந்தோசமா வாழனும் கணவனா இருந்தாலும் மனைவியா இருந்தாலும் அப்பதான் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்
@kevinlang1363
@kevinlang1363 3 месяца назад
வைராக்கியம் அருமையான விசயம், நமக்கும் மற்றவருக்கும் பயனளிக்கும் எனின்
@jebasinghyogaraj8114
@jebasinghyogaraj8114 5 месяцев назад
கணவன் மனைவி க்குள்ள வீணா போன வெட்டி ரோசம் தேவை இல்லை.அன்பு காதல் ரெண்டு மட்டும் இருந்தா போதும்.காலையில் சண்டை போட்டாலும் evening சண்டையை முடிச்சிக்கணும்
@yasirish7115
@yasirish7115 4 месяца назад
intha arivu rendu perukkum irukkanum.
@jebasinghyogaraj8114
@jebasinghyogaraj8114 2 месяца назад
@@yasirish7115 yes
@swtbg1525
@swtbg1525 5 месяцев назад
En vtukar thitum pothla nanu ipd tha vairakiyama irupan😢 Aana matuna snacks vangi kodutha odane maranthuruva namaku sooru thane mukiyam😂😂😂😂
@mythilis388
@mythilis388 5 месяцев назад
Sema pa en mind voice 😂😂😂
@lifechangingtnpsc7890
@lifechangingtnpsc7890 5 месяцев назад
Nee en enamada....
@rlenin6662
@rlenin6662 5 месяцев назад
😂😂 me too
@sivaramangovindarajan6940
@sivaramangovindarajan6940 5 месяцев назад
Mee too
@bharathiusha2321
@bharathiusha2321 5 месяцев назад
Same oru dairy milk vangi koduttha pothum ♥️
@kishorali1260
@kishorali1260 3 месяца назад
Vasool raja comedy sema 😂
@SathishKumar-yp6kt
@SathishKumar-yp6kt Месяц назад
Pink dress husband & children are pavam.
@kalaidolphin2190
@kalaidolphin2190 5 месяцев назад
Super மானம் இல்லை என்றால் வாழ்வதை விட சாவதே மேல்
@dhakshanethra7593
@dhakshanethra7593 5 месяцев назад
Antha manaiviyai samathanam seiya antha kanavan muyarchi seiyavillai.....antha manaiviyin kovam mattumaey ellorukkum therigirathu....
@Mega_kitchen-i6l
@Mega_kitchen-i6l 5 месяцев назад
Athey.. ippovum avar athu oru silly vishayamnu solli avangala innum than kovappadiththuraaru.. unmaiyaavae avar unarnthu sorry kaetta ipdi solla maattaaru
@sumayashariff3777
@sumayashariff3777 4 месяца назад
Correct aa sonnenga avanga konjam sensitive type avanga husband ke athu puriyala etho kovathula solliteni oru sorry solli mudikama inum kindala ithellam silly vishyamnu hurt panraru avaruku silly aa irukrathu avangaluku periya vishyama irukum ithellam his wife pirinji Nan flexible nu kaamika mathavangala rude aa project panranga
@smcv8365
@smcv8365 4 месяца назад
Andha lady moraikkaradhu paakavey bhayamaa irukku.
@tejukutty2692
@tejukutty2692 4 месяца назад
Avaruke samadhanam senji salipagitu than ipadi pesuraru pola
@kay2577
@kay2577 3 месяца назад
Anda loosu husband innum purinjikkala… 🤦🏽‍♀️silly vishayam avarukku than… anda ponnukku illa ..daily oru sorry solli daily malli poo vangi avangala meduva cool down pannunga … 😅
@yazhinisathesh4344
@yazhinisathesh4344 5 месяцев назад
My daddy learn car driving after his retirement still he driving .he is 79 .
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
Sari di
@UmadeviB-rb6xj
@UmadeviB-rb6xj 2 месяца назад
அந்த பொம்பளையை எத்தனை ஷோவில் தான் காமிப்பீங்க ஒரு அடங்காப்பிடாரி
@sudhar7922
@sudhar7922 5 месяцев назад
விட்டு கொடுத்து போறது தான் வாழும் வாழ்க்கைக்கு நல்லது திமிரா பேசிறது நல்லாவா இருக்கு
@sakthivelramu6097
@sakthivelramu6097 4 месяца назад
சப்ஜெக்ட் உயிரோடத்தான் இருக்குது😂😂😂
@Ssm5555Adam
@Ssm5555Adam 4 месяца назад
செம நண்பா 😂😂😂👌👍
@vaishnavipriya7604
@vaishnavipriya7604 5 месяцев назад
That Lady from opponent side said rightly, if he realises his mistake and not doing it again then u can forgive him, also keep on focusing only on others mistakes will just while away the time.. both has to take time to hear what's her or his feelings as a daily routine...
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 5 месяцев назад
She's really too much
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
Both?
@KeerthiPriyan-zt1wn
@KeerthiPriyan-zt1wn 5 месяцев назад
😂😂😂nangala vairakkiyama erukkanumna ella visayathukkum vairakkiyam pada vendiyathuthan...🤣🤣nanum ye V2 kararum daily fight poduvom appovey ye sandai pottamnathey maranthuruvom😂😂😂😊😅😅😅
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 2 месяца назад
வீண் வைராக்கியம் இருந்தால் வாழ்க்கை நரகம்தான்.
@user-fc9zv6ob5y
@user-fc9zv6ob5y 2 месяца назад
இது போல் நரகங்களை பல கணவன்கள் அனுபவிக்கிறார்கள் டைவர்ஸ் ஒன்றே தீர்வூ
@kanmanisundaram4968
@kanmanisundaram4968 5 месяцев назад
விட்டு கொடுப்பவன் கெட்டுபோவதில்லை கெட்டு போகிரவன் விட்டு‌கொடுபதில்லை
@munusamym1944
@munusamym1944 21 день назад
பிடிவாதம் காரர்கள்தானும்நிம்மதியாக இருக்கமாட்டார்கள் அடுத்தவர்களை யுகம் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்.
@balanrajesh4586
@balanrajesh4586 5 месяцев назад
திமிர் பிடித்தவள் இல்லை அந்த திமிருக்கே பிடித்தவள்😂😂😂😂😂😂😂
@gurunaveen2647
@gurunaveen2647 5 месяцев назад
Aaha
@Ravikumar-kk1zn
@Ravikumar-kk1zn 4 месяца назад
உலகத்திலேயே என் பொண்டாட்டி தான் மோசமானவள் என நினைத்தேன் ஆனால் அவளை விட உலகத்தில் சில பேர் இருக்கிறார்கள்
@yazhacademy8340
@yazhacademy8340 3 месяца назад
😂😂
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Месяц назад
Ikkaraikku Akkarai Pachai
@user-fx4mn5qk5z
@user-fx4mn5qk5z Месяц назад
Ungomma mathri
@fullfill123.
@fullfill123. Месяц назад
சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் மோசமானவர்கள் நல்லவர்கள் என்று சித்தரிக்கபடுகின்றனர்
@ramson7006
@ramson7006 5 месяцев назад
It's not adamant it's called self-respect, when we damaged by our loved once it's became more crucial,roadla poravan engalala purinchi kidalanu nanga kovam padala,engal kovam nanga nesicha, engalala purinchi kitta ningale engala kaya paduthu rigalenu dhan,adharkana dhandanaiya neenga anubavikkala maraga nangal dhan anubavikkirom
@sivakumarganesan5641
@sivakumarganesan5641 2 месяца назад
அண்ணா குமாரு, அது அவ்ளோ தான் டைம் முடிஞ்சுது 😂😂😂😂
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w 3 месяца назад
Antha pottu vacha annan paavam
@happyplus-tx7sx
@happyplus-tx7sx 3 месяца назад
ரோஸ் கலர் சுடிதார் மாறி நாலு பேர் தேவை தான்
@sivaleo
@sivaleo 3 месяца назад
😂😂😂😂
@jagadeesh2304
@jagadeesh2304 4 месяца назад
கிரியேட்டர்.. அவங்க பண்றாங்க லோ இல்லையோ.. நீ நல்லா பண்ற யா!!!!😀😀😀
@kameshr7702
@kameshr7702 2 месяца назад
இது போன்று வறட்டு கௌரவம் பார்பவரிடம் வாழ்வது மிக கடினம் இவர்களை விட்டு விலகி உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து கொள்ளுங்கள் இது போன்றோரை திருத்த முடியாது தூக்கி எறியுங்கள்
@nandhithanuts9485
@nandhithanuts9485 2 месяца назад
இத்தோடு இதையும் சேர்க்க மனைவியும் கணவனை மதிக்க கற்றுக் கொண்டு பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள். குடும்பம் குடும்பமாக இருக்கும். இருவருமே கற்றுக் கொண்டு விட்டு கொடுங்கள் 😂🎉
@Gangarookkutty
@Gangarookkutty 5 месяцев назад
En Birthday va enga thatha marandhutaru enakku avar mattum dhan ulagame avare marandha day va nan celebrate pannamatrnu vittuten, avar feel pannaru appo enakku purinjukura arivu illama poiduchu, avar ippo illa .. Adhu en husband ku theriyum 12th march 2024 en wedding anniversary, first time en husband marandhutaru ini adha celebrate pannamatenu solliten, nan seivenu avaruku theriyum avar 3 hrs pesi samathanam pannaru adhu nan accept pandrapola irundhadhu nan ok nu solliten .. ini avar marandha enakku ivalavu kashtam irukadhu, first time ellame romba hurt agum.. Vairagiyam namakku namale thara punishment.. unga partner ku ungala samathanam panna theriyalana mannichu vittudunga.. 2nd idhukelama kovapaduva nu casual ah ketkathinga ,avanga hurt agitanga eppadhi solve pannalam nu 1 sec yosinga.. Chumma yaarum neenga pannadhu kashtama irukunu sollamatanga, konjam consider pannunga ..
@sureshkumar-jg5jz
@sureshkumar-jg5jz Месяц назад
இந்த வறட்டு வைராக்கியம் தவறு என உணரும்போது இழந்ததை மீட்க முடியாது என எண்ணி வருந்துவீர்கள்
@suhangrade2788
@suhangrade2788 5 месяцев назад
Feeling inside the heart paining
@athvigabalanehethan2160
@athvigabalanehethan2160 3 месяца назад
சரிதான் போடி நீ மோட்டார் சயிக்கிலில் ஏறாட்டா இன்னொருத்தியை ஏற்றி செல்வேன்
@sivaleo
@sivaleo 3 месяца назад
😂😂😂😂
@venkadeshrajan
@venkadeshrajan 4 месяца назад
Rugged aunty oda husband pavam 😢
@najmunnisa6617
@najmunnisa6617 5 месяцев назад
Everything 100 per very true ,hats off
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 3 месяца назад
அந்த குழந்தையின் அப்பா பாவம்
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 5 месяцев назад
Intha video parthappuram enakku vantha purithal vairakiyamavathu myravathu.
@Subitailor2021
@Subitailor2021 4 месяца назад
யாருகிட்ட வேணும்னாலும் வைராக்கியமா இருக்கலாம் கணவரிடம் இருந்தா வாழ்க்கை நரகமாயிறும்
@anantajitmakiasivabaalasun6057
@anantajitmakiasivabaalasun6057 3 месяца назад
வைரக்கியம் என்பது petrol போல, engine உள்ள burn ஆனா வண்டி ஓடும். Engine வெளிய burn ஆனா அவ்ளோ தான். Pls know limits
@vid111
@vid111 4 месяца назад
2:39 நல்ல வேளை inkukra dress vechu adjust panna matiya nu sollala.
@sivaleo
@sivaleo 3 месяца назад
😂😂😂😂😂😂
@sivaleo
@sivaleo 3 месяца назад
Vera level 😂😂😂😂
@beinghuman5285
@beinghuman5285 5 месяцев назад
That adamant lady is so arrogant as well
@SM-gz7vw
@SM-gz7vw 3 месяца назад
If you are talking about the two wheeler lady, then watch another episode where the reason is also explained. Avanga patta kashtathuku divorce pannama irukuradhe periya vishayam
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
​@@SM-gz7vw Which episode?
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
​@@SM-gz7vw Nalla samaalikra
@SM-gz7vw
@SM-gz7vw 2 месяца назад
@@coolguy0719 Anni vs naathanar episode
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
@@SM-gz7vw Oh enna explain pannirkaanga
@abubakers
@abubakers 3 месяца назад
ஒத்த ரோசா அது chilli இல்லாம silly 😜
@JAID2015
@JAID2015 4 месяца назад
Andha two wheeler la utkaara maatanu sonna girlku hats off. Soodu sorana Romba mukkiyan that is also called self respect.
@gurunaveen2647
@gurunaveen2647 4 месяца назад
That is varatu pidivatham and thimiru
@JAID2015
@JAID2015 4 месяца назад
@@gurunaveen2647 self respect
@kartisticknight2032
@kartisticknight2032 4 месяца назад
Mental case not self respect
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
Adthu mental illness not self respect.
@sivasankarisivw3942
@sivasankarisivw3942 3 месяца назад
It’s adamant / stubbornness .. not self respect..
@seithozhil3602
@seithozhil3602 2 месяца назад
Editing 🔥 vera level 🎉
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 месяца назад
அந்த ரோஸ் கலர் திமிர் பிடித்தவள். குடும்பம் நல்லா நடக்காது
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 5 месяцев назад
Ego between husband and wife; no chance of compromise by anybody; ruining the life of both and also the wards for life!
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 24 дня назад
இப்படி ஒரு மனைவி தேவை இல்ல...நான் என்னோட அத்தான் கூட half an hour kooda பேசாம இருக்க முடியாது
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 24 дня назад
உன்னோட கணவர் கூட இருக்கிறதுன்னால் உனக்கு அருமை தெரியல...
@vgvarshan
@vgvarshan 4 месяца назад
சீசன் 22 எபிசோடு 15
@MG-yl4et
@MG-yl4et 5 месяцев назад
Episode please...
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 5 месяцев назад
If the husband is a very good person, and treats you very well, kandippaaga vittu koduththu vaazhalaam......thappu kidaiyaathu
@priyasrini5759
@priyasrini5759 5 месяцев назад
see nathanar sandai also that lady came,everyone adjust her in family
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 5 месяцев назад
@priyasrini5759 yes saw that episode...she's really too much
@rohinimanogar5714
@rohinimanogar5714 5 месяцев назад
Self respect is more important than love also
@vicky2rap
@vicky2rap 2 месяца назад
She is mentally affected narcissistic psychopath
@raji2583
@raji2583 3 месяца назад
08:35 😂
@ganesanm4608
@ganesanm4608 2 месяца назад
இவர்கள் பேசுவதை பார்த்தால் உண்மையில் அவர்கள் வீடு எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் அந்த குடும்பத்தில் அன்பு எங்கே என்று தேடவேண்டும் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் நான் ஏதாவது சொன்னால் அவள் அமைதியாக இருப்பால் அவள் ஏதாவது சொன்னால் நானும் அமைதியாக இருப்பேன் கொஞ்சம் நேரம் பொருத்து இருவரும் மறந்து விடுவோம்
@vivthehuman7909
@vivthehuman7909 3 часа назад
அப்பா, நான் 10 வது பாஸ் பன்ன மாட்டேன்னு சொன்னார். ஆனால், என் எல்லா உறவின்ர்களில் அதிகமாக படித்தேன்(1990ல் முதல் பொறியியல் பட்டம் பெற்றேன்). அது என் வைராக்கியமாக இருக்கலாம். பிறகு, அதன் கட்டிய வீட்டின் கதவில், என் பெயர் பலகை வைத்து அதில், பொறியளர் என்று எழுதி வைத்தார். பிறகு, அந்த வீட்டை, எனக்கு ஒரு பங்கும் கொடுக்காமல் மகள்க ளிக்கு மட்டும் கோடுத்தார்.
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 4 месяца назад
அப்பாவின் பாராட்டுக்காக. வைராக்கியமா இருக்கிறார்,சூப்பர்
@forgodnottu
@forgodnottu 5 месяцев назад
It speaks the extent of hurt...
@padmavathyv3645
@padmavathyv3645 4 месяца назад
Yellow sudi waste. Pappa pavam
@murugadassdass4152
@murugadassdass4152 22 дня назад
Editing super...
@shaiabhinaav2937
@shaiabhinaav2937 2 месяца назад
Yen appa vairakiyama irunthar,yanakum anthe gunam ullathu, patta avamanam Matra mudiyavillai
@daassociates3572
@daassociates3572 3 месяца назад
Bike la yeara matanu sonna wife oda husband pavam da
@Mirupapa1711
@Mirupapa1711 3 месяца назад
Nanga one hour pesama erukurathey periya vishayam
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 месяца назад
திருமணம் முடிந்து மாமனார் வீட்டில் ஒரே வருடத்தில் இனி வாசல்படியை கால் வைக்க மாட்டேன் என்று வந்தவன். அவர் இறந்தும் போகவில்லை எனது சகோதரன் செய்த துரோகத்தால். 30 வருடங்கள் பேசாமல் வீட்டிற்கு போகாமல் இருக்கிறேன் இப்பவும் தொடர்கிறது
@user-dw4rn2nj7k
@user-dw4rn2nj7k 2 месяца назад
Ada psycho
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 месяца назад
​@@user-dw4rn2nj7k முட்டாள்தனமா ??
@veeraveera6525
@veeraveera6525 2 месяца назад
எடிட்டிங் சூப்பர்
@vivekj3953
@vivekj3953 3 месяца назад
இதெல்லாம் இருக்குறதவிட போயி சேர்றதுதான் குடும்பத்துக்கு நல்லது
@Nitinchannel428
@Nitinchannel428 5 месяцев назад
Vairakiyamlam venam, nan adhala romba en sandhoshatha ezhandhuruken 😢😢😢
@user-dw4rn2nj7k
@user-dw4rn2nj7k 2 месяца назад
Divorce pannu thalaivaa
@sinsbringer
@sinsbringer 5 месяцев назад
Meme super
@SivaBharthi-yv2km
@SivaBharthi-yv2km 16 дней назад
Life long நான் இப்படித்தான் இருப்பேன் என்னும் நல்ல உள்ளம் கொண்ட பெண் தன் (இவனின்???)கணவனின்???செயல் பிடிக்காத தால் விவாகரத்து செய்து விட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளலாம். இவனின் நிம்மதியை கெடுக்க வேண்டாம். இந்த மாதிரியான மனநிலை கொண்ட மனிதர்கள் இப்போது நிறைய உள்ளனர். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இது தான் இன்றைய கலியுகம் தந்த வாழ்க்கை. அனுபவியுங்கள். அனுபவிப்போம். நல்லதே நடக்கட்டும். 💐💐💐💐💐
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 3,4 млн
Yana bir yangi qo'shiq YORAM BIYO | Yaqin kunlarda
00:57
Husband vs wife || Neeya Naana troll
8:45
Просмотров 1,4 млн