Hi mam really very tasty biriyani.na Christmas try panen en husband 1year intha time than super solirukaru ithuvara enna avar ipati sonathu illa so thanks mam...innum niraiya spl recipe upload panunga tq mam.🙂☺
அக்கா எனக்கு உங்க சமையல் மிகவும் பிடிக்கும் உங்கள் சமயல் எது செய்தாலும் வீட்ல பாராட்டுவாங்க எனக்கு பிரியாணி மட்டும் வரவே மாட்டேங்குது தண்ணீர் அளவு அதிகமானது என்ன பண்றதுன்னு தெரியல ஒரு முறை கூட பிரியாணியை நான் சரியா செய்யவே இல்லை இரா பிரியாணி கரெக்டா வந்திச்சி ஐ லைக் ❤️❤️❤️❤️❤️
Hi mam na niga solli kudutha mathiye pannae really vera level taste la irunthuchu tq soooo much for this video its very helpfull bakrid anaiki bakiri roti pannuvagala athoda recipe video podunga pls
I tried this sisy..seriously it comes out very well....my husband romba nalla iruku sonanga ...ivlo naala ipdi taste ah nan prepare panathey ila sis..thanks for ur recepie♡♡
Hi friend நீங்கள் ஆசிரியையாக பணிபுரிகிறீர்களா? நீங்கள் செய்முறையை சொல்கின்ற விதம் மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது.இந்த திறமை எல்லோருக்கும் வந்துவிடாது மேடம்.வாழ்த்துகள்.
Matton biriyani sengiruka mari athealavu serthu jaamaan athemathiri veg biriyani seiya la sollunga mam Unga samayal nalla irukku unga samayal recipe archivita matton kuulambu senjom super ro super mam ungalaiya unga ponnu unga puuna kutty muunu peraium romba pidikkum well done mam nalla samaikka en noda naluvazhthukal mam super ippadikku thiruvarur irudhu N.lakshmi
Sis idhe mathri senja nalla varuma illa ovvoru brand rice Kum difference irukkuma sollunga na next month try panna poren sollunga same apdiya panna okva
Na try pannen today very tasty but water alavu mattum onnuku onedra thanni oothunga appatha correct ah irukkum other wise taste to good romba romba romba nallarunthuchi 😊😊
OMG... What a Recipe Mam... My husband tried this Recipe and taste was extraordinary... Really it came out well.... I forwarded this recipe to my friends Group too.... Really an awesome Recipe....
எங்களையெல்லாம் விட்டுட்டு நீங்க மட்டும் நல்ல மட்டன்பிரியணி பக்ரீத் கொண்டாடிட்டீங்களா. பார்க்க வைத்துக்கொண்டே சாப்பிடாதீங்க எங்களுக்கு கொஞ்சம் குடுங்க. பக்ரீத் வாழ்த்துக்கள்
இனிய பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள். பிரியாணிக்கு சீரக சம்பா அரிசியா இருந்தாலும் 2மடங்கு தண்ணீர்தான் ஊத்துவேன். சரியா இருக்கும் நீங்க எப்படி 1 மடங்கு மட்டும் ஊத்துறிங்க அது சரியா வருது
Ithula 1 kg ku 1lit water oothuninga,but 2kg briyani panradhula 4lit water oothuninga measurements detail ah sollunga then oru doubt sinnna vengayam briyani ku add panavenama
Mam… I prepared this last Sunday as some guests were arriving… the guests, my whole family everybody luvd it… tnq sooo much for giving us such recipes❤