அனுஷன் & உதவிய உறவுக்கும் மிக்க நன்றி பெரும் சிரமப்படும் உழைப்பாளி உறவுங்களுக்கு உதவியதற்காக!!💯🙏💯 சாப்பிடுங்க என்று கேட்டு அடம்பண்ணிய சிஸ்... அருமை!!👌👌👌 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐 அனைவரும் வாழ்க வளமுடன்
மகன் வாழ்த்துக்கள். அப்பா நான் சென்னை.அந்த பொடியன்கள் காணொலியில்தான் கச்சாங்காய் என்று சொல்ல கேட்டேன் அது என்னவென்று எனக்கு விளங்கவில்லை இன்று தான் நேரில் பார்க்கிறேன் வேர்க்கடலை. உதவி செய்த உறவு களுக்கும் உங்களுக்கும் நன்றி அப்பா God bless you .❤️❤️❤️🙏
தம்பி அனுசன் சூறாவளி 1978 ஆம் ஆண்டு அடிச்சதாக என் அம்மா சொன்னவா அந்த அம்மா 1970என்று சொல்லி இருந்த அது தவறு எனக்கு அந்த நேரம்1 வயது நல்ல வீடியோ தம்பி அருமை வாழ்த்துக்கள் கொடுத்துச்சாப்பிடும் நல்ல உள்ளம் கொண்ட அக்கா இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்