Тёмный
No video :(

'பசுமை காதலன்' நவீன் கிருஷ்ணனுடன் ஒரு நாள் | Integrated Farming | Agri.Tourism 

Namma Ooru Show
Подписаться 8 тыс.
Просмотров 88 тыс.
50% 1

பசுமை காதலன்' நவீன் கிருஷ்ணனுடன் ஒரு நாள் | Integrated Farming | Agri.Tourism
#integrated_farming #agri_tourism #naveen_garden
Mr. Naveen Contact Number: 9842353713

Опубликовано:

 

16 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 года назад
இயற்கையை மீட்டுயெடுப்பதே நவின் கார்டன் லட்சியம் 🙏🙏🙏🙏
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 3 года назад
அருமை. இறைவன் கொடுத்த ஈகையை சொர்க்கமாக மாற்றும் கடவுளின் தொழிலாளி நீங்கள். வாழ்த்துக்கள். அனைத்துயிர்களுக்குமான வாழ்வியலை க் கற்றுக்கொடுக்க வந்துள்ள உயிர்மெய் நேயவாதி. உங்கள் பணி இந்த மண்ணுக்கும் உயிர்களுக்கும் தொடரட்டும். எண்ணங்களே வாழ்வு.
@sudandirarajany2321
@sudandirarajany2321 3 года назад
பசுமைக் காதலன் ... பசுமைக் காவலனாக ... திகழும் நவீன் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்... விவசாயம் என்பது வாழ்வியல் என்று உலகுக்கு உணர்த்தியது உங்கள் பதிவு.....
@kalaivani5698
@kalaivani5698 3 года назад
அருமையான பதிவு. விவசாயத்தில் உங்களுடைய ஆசை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். உழைப்பே உயர்வு 💪.
@kanank13
@kanank13 3 года назад
Mr.Naveen , people like you are the real superstars. Keep up your great work.
@naangalumyoutubersthaan6290
@naangalumyoutubersthaan6290 3 года назад
0:54!!! Ithaan ennoda life oda ambition 🤗
@menakas8639
@menakas8639 3 года назад
அருமையான பதிவு ...வாழ்த்துகள்...👌
@sathishkumar-rt5kj
@sathishkumar-rt5kj 3 года назад
அருமையான வீடியோ காட்சிகள் நண்பா
@naangalumyoutubersthaan6290
@naangalumyoutubersthaan6290 3 года назад
NAVEEN KRISHNAN bro neenga intha life ah vaalrathukku kuduthu vachirukkanum!!! Enakkum ipdithaan vaalanumnu aasai 😳😳🙂
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
Ellarum oru kaalathula ipdithaan vaalndhom bro.. ippo thaan indha vaalkai vittu vilagi poitom!
@kalaivani5698
@kalaivani5698 3 года назад
அருமை & Excellent 👌👌👌👌
@victorrose8298
@victorrose8298 3 года назад
புதிய உலகத்தின் படைப்புகளை உங்கள் காணொளி காட்டி இருக்கின்றது மேலும் மேலும் வெற்றி அளிக்கட்டும் வாழ்த்துக்கள்
@umadevichandrasekaran866
@umadevichandrasekaran866 2 года назад
Naveen Brother Superb VazhgaValamudan👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thangavelramachandran7667
@thangavelramachandran7667 3 года назад
தண்ணீரை சேமித்து வைத்து வறட்சியான காலத்தில் பயன்படுத்துவது எனக்கு மிகவும் ஒரு பயனுள்ளதாக ஒரு நல்லவித வழியை உங்கள் வீடியோவில் பார்த்து மனம் நெகிழ்வு எனக்கு மிக்க நன்றி அண்ணா
@hepsibahsuresh1533
@hepsibahsuresh1533 2 года назад
Adorable Campus and Trichy people are blessed. Great job Sir !
@denzel9621
@denzel9621 2 года назад
Loved it ❤️when he said am a farmer with proud
@archanasekar1864
@archanasekar1864 3 года назад
Thanks for sharing vinoth. Amazing farm 👌👌
@umadevichandrasekaran866
@umadevichandrasekaran866 2 года назад
Naveen Bro Vazhga Valamudan 👌👍🏆
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 3 года назад
மிக அருமை அய்யா! தாங்களது முயற்சிக்கு 👌 வாழ்த்துக்கள் 💐
@nambirajan240
@nambirajan240 3 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SuneelKumaar-
@SuneelKumaar- 3 года назад
Sir... You're a true human being and a great inspiration. Bless you,💐
@wheelingarun1814
@wheelingarun1814 3 года назад
Really awesome video
@msvlogs9789
@msvlogs9789 3 года назад
Vera level I love this place. Big salute sir🙏🔥🔥🔥🔥🔥❤️🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
@sribalaajibags7606
@sribalaajibags7606 3 года назад
What an beautiful garden...Royal Salute to Mr..Naveen Sir
@berrysbirdsfarm1470
@berrysbirdsfarm1470 3 года назад
Sir மிக அருமையான காணொளி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், புறா உங்க கிட்ட இல்லையா sir?
@karthickkeyan2042
@karthickkeyan2042 3 года назад
Fantastic service and beautiful place
@mohanloganadhan3773
@mohanloganadhan3773 3 года назад
Super Sir. I will come visit.
@malathisenthilkumar3457
@malathisenthilkumar3457 3 года назад
We visited few months back and it was a nice place n well maintained farm..
@karthickkeyan2042
@karthickkeyan2042 3 года назад
Any charges to pay...
@malathisenthilkumar3457
@malathisenthilkumar3457 3 года назад
@@karthickkeyan2042 pls contact Mr naveen to know about charges.but we didnt pay as we went to get suggestions on organic farming, he treated nicely and we cud see lot of volunteers who stayed and youth coming for enquires. He's very accomodative n helping a lot.For staying they're charging which includes food .
@karthickkeyan2042
@karthickkeyan2042 3 года назад
Thanks for your support in real time..
@vishnukarthik3016
@vishnukarthik3016 3 года назад
வாழ்துகள் நண்பா
@subikshasuresh173
@subikshasuresh173 3 года назад
Fantastic video🔥 loved it❤️
@muthulakshmi5520
@muthulakshmi5520 3 года назад
வாழ்த்துக்கள் சார்👏🤝
@sujithakumar4721
@sujithakumar4721 3 года назад
Superb Video making.
@naangalumyoutubersthaan6290
@naangalumyoutubersthaan6290 3 года назад
Super Vinoth bro!!!!! Hats off for your efforts and dedication!!😍🤗
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
Not only my effort bro! Its a team work! SURESH + VINOTH = NAMMA OORU SHOW 😍😁
@sabarishaa5346
@sabarishaa5346 3 года назад
bro romba super ra eruku bro
@muralitharan5972
@muralitharan5972 3 года назад
God will appreciate and bless you Long live Krishna
@menakas8639
@menakas8639 3 года назад
Super
@user-gk9qz3fs9t
@user-gk9qz3fs9t 3 года назад
Thanks my son
@CaesarT973
@CaesarT973 3 года назад
Thank you for preserving all creatures with compassion and eco friendly environment 🦚🌦🦢🌳 need to plant banyan, palmyra Beautiful I respect your sustainable life style ✅
@90schennal86
@90schennal86 3 года назад
அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏plz
@vertexcarteltrichy6549
@vertexcarteltrichy6549 3 года назад
RU-vid la podura video fb la Yum podunga daily video podunga Vlog pannunga Hastags follow pannunga Fb page create pannunga Interact with other farm and youtubers Give information Give reviews Etc etc
@victordharmaselvam9520
@victordharmaselvam9520 3 года назад
சூப்பர் பதிவு நன்றி நன்றி நன்றி
@samiappanponnusamy4158
@samiappanponnusamy4158 3 года назад
அருமை. வாழ்த்துக்கள்...
@inbaraj.s8310
@inbaraj.s8310 3 года назад
Vera level bro
@nzaheerbashabashaiamreturn3110
@nzaheerbashabashaiamreturn3110 3 года назад
Naveen sir your birth on this universe make a milestone of your choice making back the people's lives choiceFull joyfully created by you my dreams like this fulfill by you no words to say
@merlinsealersing7222
@merlinsealersing7222 3 года назад
Very nice
@manikandanv7248
@manikandanv7248 3 года назад
He is very great and nice person
@magicmaha2205
@magicmaha2205 3 года назад
அருமை❤❤❤
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
நன்றி சகோ 🙏😍
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
சூப்பர் 👍
@arrockiyashalini1306
@arrockiyashalini1306 3 года назад
Really fantastic 👍❤️❤️ loving this place every thing is superb 👌❤️❤️ All the very best for your wishes 👍
@Tkannamma
@Tkannamma 3 года назад
Super 👌👌👍tnx for sharing 👍🇩🇪
@tamilvanantamil578
@tamilvanantamil578 3 года назад
Really very great Bro amazing
@blue_tick.123
@blue_tick.123 3 года назад
அருமை
@sugasini7343
@sugasini7343 3 года назад
Semma video. All d best Namma Ooru Show Team.
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
Thank you so much for your support 🙏
@sasis1060
@sasis1060 3 года назад
Sema broo
@gvbalajee
@gvbalajee 3 года назад
Good,how about CAPTIAL and so much LAND
@kumaresankalimuthan1348
@kumaresankalimuthan1348 3 года назад
Super anna👍👌🙏
@bhoopathyiyarkaivivasayan3933
@bhoopathyiyarkaivivasayan3933 3 года назад
நாகலும் இறக்கை விவசாயம் செய்கிறோம்
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 3 года назад
Thanks
@mohamednaseem2405
@mohamednaseem2405 3 года назад
Super sir❤
@sprform3292
@sprform3292 3 года назад
Super sir
@vasanthkumar-oe1uv
@vasanthkumar-oe1uv 3 года назад
Super bro
@RameshRamesh-uy7uw
@RameshRamesh-uy7uw 3 года назад
Super ❤️
@RamKumar-mp8yn
@RamKumar-mp8yn 3 года назад
Anna naan epadi arambika asyaka erugu but enga areala land rate athikama erugu per acr 1lak kidaikuma
@rayarfivemoon4614
@rayarfivemoon4614 3 года назад
SUPER Bro
@sathiyamoorthyk1931
@sathiyamoorthyk1931 3 года назад
Really who r u man? Great work.
@Rockstar-ex6fg
@Rockstar-ex6fg 3 года назад
Total how many acres
@vertexcarteltrichy6549
@vertexcarteltrichy6549 3 года назад
Total farm area evlo sir
@loganath0078
@loganath0078 3 года назад
Bro thirchyla enga
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
Musuri
@mohamedrizvimohamedizzadin3805
@mohamedrizvimohamedizzadin3805 3 года назад
Super sir 🇱🇰
@tinusabari4535
@tinusabari4535 3 года назад
Nainga uinga dog adopt panlama sir
@MusicinGrooves
@MusicinGrooves 3 года назад
Superb
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
Thank you sir 🙏
@shehabdeen4964
@shehabdeen4964 3 года назад
👍
@SuryaPrakash-pr2ei
@SuryaPrakash-pr2ei 3 года назад
How much area?
@manikumar8096
@manikumar8096 3 года назад
அண்ணா உங்க செம்பரி ஆடு பத்தி தெளிவான வீடியோ வேண்டும்
@versionanbu01
@versionanbu01 3 года назад
எப்படியோ காசு பாக்கனும்
@manikumar8096
@manikumar8096 3 года назад
@@versionanbu01 எல்லாரும் உழைக்கணும்னு தான் நெனைக்குறாங்க. திருடணும்னு நினைக்கல
@versionanbu01
@versionanbu01 3 года назад
@@manikumar8096 அப்போ போய் உழை.. உன்னைப் போன்ற ஆட்கள் தான் கொஞ்சமும் யோசிக்காமல் பசுமை புரட்சியின் மூலம் யூரியா, பூச்சி உயிர் கொல்லி விசங்களை நிலத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்.. செம்மறி ஆடு ஒரு குட்டி தான் போடும்.. அதன் மரபணுவை மாற்றும் போது, இயற்கைக்கு மாறாக ஒன்றிற்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும்.. புரிந்ததா??
@manikumar8096
@manikumar8096 3 года назад
@@versionanbu01 உன்னை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. நா கேட்டதை அவன் கொடுக்கவில்லை என்னும் போதே தெரிய வேண்டாமா???. நான் கேட்டு சில பல காலம் ஆகிவிட்டது. யாரையும் பற்றி தெரியாமல் பேசாதே முட்டாள், நான் KVK வில் மண் புழு உரம் மற்றும் விவசாயம் பற்றி 8 பயிற்சி சென்றுள்ளேன்
@versionanbu01
@versionanbu01 3 года назад
@@manikumar8096 நீ என்ன வேணாலும் கிழி.. உன்னோட கேள்வில ஒரு பேராசை தெரிந்தது...
@saiprasanth7787
@saiprasanth7787 3 года назад
Location plz
@saissssss
@saissssss 3 года назад
, ஆங்கிலம் தவிர்த்து தமிழ்லில் கூறினால் நன்றாக இருக்கும்
@rajmanickam6676
@rajmanickam6676 3 года назад
உங்களிடம் பணம் நிறைய இருக்கு இதெல்லாம் செய்யறது சுலபம் தான். இல்லாதவர்கள் ஒரு மரம் வைத்தால் போதும்.
@NammaOoruShow
@NammaOoruShow 3 года назад
பணம் இருக்கறவங்க எல்லாரும் இத பண்றது இல்லங்க.. !! 😊😊
@rajmanickam6676
@rajmanickam6676 3 года назад
அப்படி சொல்லவில்லை. பணம் இருக்கின்றதால் தான் அவரால் செய்ய முடிகின்றது என்று சொன்னேன்.
@gowtham2763
@gowtham2763 3 года назад
Super
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
до/после Знакомо?
00:16
Просмотров 12 тыс.
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19