Тёмный

பச்சிளம் குழந்தையை கொன்றது குரங்கா? மர்ம மனிதனா? S2 Epi 47 | Kannadi | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 4 млн
Просмотров 502 тыс.
50% 1

பச்சிளம் குழந்தையை கொன்றது குரங்கா? மர்ம மனிதனா? S2 Epi 47 | Kannadi | Kalaignar TV
திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 மணிக்கு
நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
காணத்தவறாதீர்கள்...
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv​​​
👉எல்லாத்துக்கும் நான் தான் வேணும் - மகளை கலாய்த்த Lakshmy Ramakrishnan - • எல்லாத்துக்கும் நான் த... ​​​​
👉அடுக்கு மாடி பொங்கல் | Mattu Pongal Special | Jagan | Kalaignar TV | Part 1 - • அடுக்கு மாடி பொங்கல் |... ​​​​​
👉சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய்..! Lakshmy Ramakrishnan - • சிறுவனை கருணை கொலை செய... ​​​​​
👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர் - • மாணவி மீதான ஆசையில் மன... ​​​​​
👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம் - • பொள்ளாச்சி பாலியல் வழக... ​​​​​
👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​​​​
👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..! - • மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​​​​
👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
• 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​​​​
👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன் - • கணவன் முன் தாலியை கழட்... ​​​​​​
👉நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்... ​​​​
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi​​​​ #KalaignarTV​​​​ #Episode47 #KannadiEpisode​

Развлечения

Опубликовано:

 

25 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@chennaiazhagi
@chennaiazhagi 3 года назад
குழந்தை இறந்த வருத்தத்தை விட.... இவர்கள் பேசுவது வருத்தமாக உள்ளது😭😭😭😭😭
@Maran68
@Maran68 3 года назад
அதிகாரிகள் தங்கள் மேல் பழி வரக்குடாது என்பதர்காக எதையும் செய்வர்கள்
@sdv7164
@sdv7164 3 года назад
நிஜம்தான் அவங்க தப்பிக்க எதவேனுன்னாலும் சொல்லுவாங்க இதுல குரங்குமேல எந்த தப்பும் கிடயாது ஏன்னா அதுக்கு இத செய்யகூடாதுன்னெல்லாம் தெரியாது அந்த ஏறியா அதிகாரிகள் மேலதான் தப்பு
@rakshireels7860
@rakshireels7860 3 года назад
Antha parents mel enaku nambikai iruku
@nimmiswathi1511
@nimmiswathi1511 3 года назад
Sema voice
@mohanmsmohan2442
@mohanmsmohan2442 3 года назад
Ama👌
@justemailmathi
@justemailmathi 3 года назад
மிக்க நன்றி, இது போன்ற அங்கீகாரம் இன்னும் மகிழ்ச்சியுடன் வேலை செய்ய உந்துவிக்கிறது.
@varnikakuttyma977
@varnikakuttyma977 3 года назад
தவறு மனிதர்களிடம் தான் இருக்கு , நாம் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம், விலங்குகள் வாழும் இடத்தை அழித்தால் விலங்குகள் எங்கு சென்று வாழும், விலங்குகள் வாழும் இடம் எங்கே? காடுகளை அழித்தால் விலங்குகள் ஊருக்குள் தான் வரும் நானும் குரங்குகளுடன் 7மாதம் வாழுந்துருக்கிறேன் பாவம் அது.
@jayansaju1506
@jayansaju1506 3 года назад
Epdi ore veetlya
@abcto-ty8io
@abcto-ty8io 3 года назад
என்ன செய்ய அத்தனை பேரும் தினமும் செய்த சேட்டை, மக்கள் தொகை பெருகிவிட்டது, பிறகு காட்டை அளித்து தான் வீடு கட்டணும் 🤣🤣😁😁
@blackqueenak6684
@blackqueenak6684 Год назад
Ooooh on one oc casion on one occasion of of of power o7o777
@blackqueenak6684
@blackqueenak6684 Год назад
Ivy
@rathinamrajamanickam9927
@rathinamrajamanickam9927 3 года назад
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் அதிகாரத்தை கையில்வைத்திருப்பவர்கள் அன்றாடம்காட்சிகளை எப்படியும் வாட்டிவதைப்பார்க ள்.
@gadinrajsannu943
@gadinrajsannu943 3 года назад
Voice Vera level
@sanasana-bc2eo
@sanasana-bc2eo 3 года назад
கண்டிப்பாக இது குரங்கு செய்த செயல் அல்ல அப்படியே செய்து இருந்தாலும் அது கீழே இழுத்துவிட்டு போகும் தவிர மேலே தூக்கி கொண்டு போக வாய்ப்பு இல்லை என்னமோ மர்மமாக இருக்கிறது நல்லா விசாரிங்கள் ஆனால் குழந்தை பாவம்பா இந்த உலகத்தை பார்த்தவுடனே செத்து போச்சு 😭 ஆனால் குழந்தையோடு அம்மாவை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது
@naseerashahid9146
@naseerashahid9146 3 года назад
Vaippe illa thai apdi seiyavae mattaa
@tn61princess9
@tn61princess9 3 года назад
@@naseerashahid9146 apo abirami innum sila ammakkal peththa pillaingala konnutu vera oruthan kuda ponathu news pakalaya
@Petloveisgood
@Petloveisgood 3 года назад
@@tn61princess9 correct amma nu porvaila niraya peinga ulagathula iruku Sontha pilaingala suya nalathukaga savadikura nainga
@tn61princess9
@tn61princess9 3 года назад
@@Petloveisgood yes
@BalajiBalaji-yt1vk
@BalajiBalaji-yt1vk 3 года назад
Yes
@began8305
@began8305 3 года назад
அண்ணன் நீல மேகம் அருமையான கண்ணியம் மிக்கவர்
@kanimozhi8464
@kanimozhi8464 3 года назад
Kulanthaigal kadavul🥺🙏😭
@selvamalarguns7171
@selvamalarguns7171 Год назад
​@@karunanithikarunanithi45 9
@began8305
@began8305 3 года назад
மெடிகல் காலேஜ் ஏரியா விலிம் குரங்கு அட்டகாசம் 5 வருடங்களாக தஞ்சாவூரில்
@dammikasilva3617
@dammikasilva3617 3 года назад
என்னட சொல்ல வரிங்க
@vidhyamohan5247
@vidhyamohan5247 3 года назад
Ama indha monkey thollai thangala, enga area la kuda sema monkey daily onum pana mudiyala, daily V2 kula lam vandhududhu kitchen la iruka ela things um eduthutu poidudhu, orey thollaiya iruku.. ana indha sambavam rmba kastama iruku😭
@selvirejin9787
@selvirejin9787 3 года назад
Atha ponna patha sathegama irukku
@kalaiselvi6941
@kalaiselvi6941 3 года назад
😭😭😭😭பெண் குழந்தைகள் கடவுள்
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
ஆமா... கலை
@shabeerrahmed
@shabeerrahmed 3 года назад
Very sad,sir why fire service don't turn up.... their duty only to look after government staff and politicians,I feel ashamed of this kind of behaviour.
@priyag9071
@priyag9071 3 года назад
Shocked to know there are such dangerous people
@foodyhome__6433
@foodyhome__6433 3 года назад
யாராவது குழந்தை இல்லாதவர்களுக்கு குடுத்திருக்கலா....😢😢
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
ஆமா
@sirmanisamsam8570
@sirmanisamsam8570 3 года назад
No,case close pannuvatharkakavum,police mel complaints ellai entru kattuvatharkaka,pillaiyai parikoduthavargalai vethanai paduthukirargal
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 года назад
குரங்குகளின் தொல்லை 🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒தயவுசெய்து அவைகளை பிடித்து வனத்தில் விட்டுவிடுங்கள் ‌🙈🙊🙉
@stephyreshi8466
@stephyreshi8466 3 года назад
Avanga edatha than namma pidichachey
@shanmugivetriselvi7013
@shanmugivetriselvi7013 4 месяца назад
Vanam enga irukunu soneengana anga kondu poi vitudlam
@srisri5500
@srisri5500 3 года назад
Enga our LA 7Month baby ya Thalai mudeeya pideethu iluththu odeeyathu
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 года назад
குரங்கால் குழந்தையை தூக்க முடியுமா? வாய்ப்பு குறைவுதான் என்வென்று சொல்லுவதோ. இந்த குழந்தை பரலோக ராஜ்யத்தில் பிரவேசித்தது. சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
@gangalogesh4980
@gangalogesh4980 3 года назад
நேர்மையான அதிகாரிகள் அவர்களு உதவுங்கள்
@jesusRA367
@jesusRA367 3 года назад
So sad 😭😭😭
@pugazhkaviyan3217
@pugazhkaviyan3217 3 года назад
Pen kuzhandhaigal nu yosichi kolai panna muyarchi pannirupangalo..... edhu eppadiyo pariponadhu ennavo appavi uyir😔
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 года назад
வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டிருந்தன இப்படி உயிர்ப்பலி நபிந்திருக்காது
@peopletopeople6485
@peopletopeople6485 3 года назад
Enga uoorlaum oru kulanthaya kurangu thooku potu maram erividdathi 1 vayasu boy... 5 hrs kulanthaya tharave illa... Apparam athuva irangi man puddi mela vachitu... Srilanaka.
@priyasithesh4757
@priyasithesh4757 3 года назад
Already that family is in depression ...Police & Forest officer just to avoid work....& if people join together & fight for justice ...those govt officers will loose jobs...that's it...they are trying to corner that mother...GOD help that family ...
@geethas5971
@geethas5971 3 года назад
Looks suspicious how can a monkey come inside correctly when nobody is present animals don't plan anything few people think a girl child is a burden
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 года назад
Correct News super thank you sir
@kayalk2221
@kayalk2221 3 года назад
Nala manitharai otu potu thernthetunka.
@Mr_pheonix_sparrow
@Mr_pheonix_sparrow 3 года назад
Seeman ku support pannunga pappa
@factcheck2204
@factcheck2204 3 года назад
Police ??????????????????????????????????????
@mraginiragi6407
@mraginiragi6407 3 года назад
Pa inthe கிராமம் the paatha perumaiyaa irukku
@parvathyn4804
@parvathyn4804 3 года назад
குரங்கு சேட்டை என்று கேள்வி பட்டதில்லையா? குரங்கு தூக்கிக் கொண்டு போனது உண்மையா? பொய்யா? என்று தெரியாது. ஆனால் குரங்கு அப்படி செய்யக்கூடிய விலங்குதான். நான் அதன் சேட்டைகளை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
@n.sathyaravi2837
@n.sathyaravi2837 3 года назад
Baby ah Monkey thoonkitu pora àlavuku Andha àmma enna panuchi
@marygladysmary878
@marygladysmary878 3 года назад
குரங்குகள் ஜாக்கிரதை
@tamilpakkam6814
@tamilpakkam6814 3 года назад
Ungla maari vasathiya irundha paravalla vasathinillana kolandhaya matume pathutu iruka mudiyathu velayum pakanum and they did not expect
@oviyatharaa
@oviyatharaa 3 года назад
Kuranku thookum but rendu kulanthaiya thookuma..them thookitu ponathe Amma va thavura Vera yarum pakalaya..kuranku oru idathila ukanthitum kulanthaiya vajutu..avanha veetuku pinadithane first oru kulanthai kidaijuju..apurm ena adutha kulanthaiya yen angaiya thedala..
@tiger4645
@tiger4645 3 года назад
Very very sad 😭😭
@tamilachi671
@tamilachi671 3 года назад
Enaku monkey na rempa pudikum na iruka place la neraya iruku adhu setta avlo alaga irukum
@solairaj8596
@solairaj8596 3 года назад
Intha news in thalaippu kulanthaya konnathu kuragga marma manithana ok va..ana ulla nadanthathu enna .antha marma manithan patri oru Kulu vum illa..enna pa news ithu..kadaisiya pali vanthathu yar mela kuraggu mela .. appuram yathukku intha thalaippu ..karumam da sami ..mudiyala..oru kulantha seththu pochi ..yanakku 2 baby ..girl baby..pavam antha kulanthai avagga appa Amma ..pavam😭😭😭😭😭
@ummushudhais2776
@ummushudhais2776 3 года назад
Kulandhaiyai elandha thayai mendum mendum kolai seaigirarhal Pavam andha thai
@meenasachin3874
@meenasachin3874 3 года назад
வேற யாராச்சும் செஞ்சுருக்கலாமே.....
@elephantlover6841
@elephantlover6841 3 года назад
Mendal child ah irunthalum athu pyyan la atha konnu iruka mattanga.... Ethu kandipa avunga than panni irukanga....
@jemimajoel1222
@jemimajoel1222 3 года назад
குழந்தை அழுகுரல் கேட்கவில்லையா? Toilet சென்றிருந்தால் அரைமணி நேரம் ஆகியிருக்குமா? ஒரு குரங்கு இரண்டையும் தூக்கியதா? அது தர தர என இழுத்துச் சென்றதா? குட்டி குரங்கு தாயை இருகப்பற்றிக் கொள்ளும். குரங்கு அணைத்துச் சென்றதோ? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 3 года назад
Vana pakuthiyai suranduna vana vilankugal enna pannum
@user-bp6rd8tn1s
@user-bp6rd8tn1s 3 года назад
குரஙகுஅப்பாவி தாண்
@mariadas1203
@mariadas1203 3 года назад
This is the negligence of the forest and the government
@babunatarajan503
@babunatarajan503 3 года назад
Parents have not done this. If they think of doing it, they would have done to both of them. Why only for one? Please leave the parents alone they are under depression
@rajeswaric1211
@rajeswaric1211 3 года назад
பாவம் இந்த குடும்பத்திற்கு அரசு உதவி செய்தால் நல்லது
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 3 года назад
I dont think a monkey will do this.
@abcto-ty8io
@abcto-ty8io 3 года назад
monkey can do this, in 1985 a monkey stoled the 3kg rice vessel with cooked rice in my house, so it can
@manojbanu0407
@manojbanu0407 3 года назад
Offcourse do this monkey 💯
@sharmyjennifer973
@sharmyjennifer973 3 года назад
Yes it can I have witnessed how cruel they can behave while living in Coonoor(Nilgiris) Male monkeys are extreme,they wil target women specifically!
@madhankumar4798
@madhankumar4798 3 года назад
I understand the tragedy...but we need to save monkey also....let them move to a different place its our mistake....not monkeys mistake
@Dhakshusivani
@Dhakshusivani 3 года назад
Kurangu tha thukirukum
@karthikakarthi8987
@karthikakarthi8987 3 года назад
Yethu yeppadiyo indha ulagam oru dhevathaiya ieladhu vettathu
@sheikrizwana5032
@sheikrizwana5032 3 года назад
Pethava yepti kulathaya thooki potuvaa
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
2 ம் பெண் குழந்தை அதனால் 1 குழந்தையை கொன்று இருக்கலாம்
@shantha9527
@shantha9527 3 года назад
Ithula kooda arasiyal pesurathuku intha aal ah pesa vitrukaaga,kevalama ilaiya ungaluku
@kamaleshk6141
@kamaleshk6141 3 года назад
😢😢😢😢😢😢😢
@Gamerredzertamil
@Gamerredzertamil 3 года назад
ஆய்வு செய்தால் தீய சக்தி சிக்குமா
@dominicdass9059
@dominicdass9059 3 года назад
Ippadi oru sambavam nadanthal mattum thideerendru koondu mulaithu vidum. Adhuvarai mana kann thirakavillai.
@alagumeenap1207
@alagumeenap1207 3 года назад
1 st view ✌✌✌
@nadarajaravi
@nadarajaravi 3 года назад
‘Ok
@arunlogu6827
@arunlogu6827 3 года назад
குரங்கு ஒரு குழந்தை தூங்குவது சாத்தியம் இல்லை காரணம் எடை அதிகம் சந்தேகங்கள் எழுகின்றன
@ummushudhais2776
@ummushudhais2776 3 года назад
Kurangu kulandhayyai thookkum an amma solli nan kealvippattirukkean
@erewathierawathi909
@erewathierawathi909 3 года назад
Fo. Tamil 🙏🙏😭😭😭🙏✊✊✊
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
Hi
@kumaraa5660
@kumaraa5660 3 года назад
Vaipesaravan vaipesamudeyathavn?
@jesuslover9174
@jesuslover9174 3 года назад
Jeva samathi pathi viedo poduga
@ponnusamyprakash3691
@ponnusamyprakash3691 3 года назад
Appanala valakka mudium
@silkychannel2835
@silkychannel2835 3 года назад
kurangu epdi correct ah thanniril pottu irukkum? veru engavathu pottu irukkalame? something wrong this
@silkychannel2835
@silkychannel2835 3 года назад
then correct ah girl baby ah thoukkitu poi irukkuma?
@keerthikeerthi1885
@keerthikeerthi1885 3 года назад
2me girl bby than therinja pesunga sariya therlanavitrunga
@silkychannel2835
@silkychannel2835 3 года назад
@@keerthikeerthi1885 sari sari neenga unga velaiya paarunga
@ranipriya9354
@ranipriya9354 3 года назад
Govt should take necessary steps to allot place for monkeys.🤔🤔🤔😭😭😭😭💔💔💔💔🖤🖤🖤🖤🖤🖤
@buvaneshwari9939
@buvaneshwari9939 3 года назад
Sosad
@sunwukong2959
@sunwukong2959 3 года назад
purushankaaran paneerupaano.. korangu thookikittu pocchunu sollurathu.. yevanaavuthu padikaathaa tarkuri nambuvaan..
@manivelu8860
@manivelu8860 3 года назад
Yanda avgalaey kulanthai rip aiducha innu kasttama errukaga nega da darchal pandriga dhu nayagala🤨🤨
@vk1853
@vk1853 3 года назад
Pakathu V2 kariya visari
@sugisugiamen886
@sugisugiamen886 3 года назад
விஷ்சம் வயங்க குரங்கை சாக
@kuganallai9674
@kuganallai9674 3 года назад
குரங்கு தன் குட்டியைத் தூக்கிச் செல்லும். பச்சிளம் குழந்தையை தூக்காதா ?
@bhuvaneshwaric4566
@bhuvaneshwaric4566 3 года назад
intha kurangukitta keshtappadrathu irukke ada ada mudiyala
@jayaprem8048
@jayaprem8048 3 года назад
Monkey if aggresive can do anything i have seen so many video how monkey attack children .
@90sbikemechanic
@90sbikemechanic 3 года назад
Mattama puthithana evnolukku
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 года назад
மக்களே என் சேனலுக்கும் வந்து குறை நினைக்காமல் ஆதரவு தாருங்கள் !! நன்றி!!
@dazzlehome6499
@dazzlehome6499 3 года назад
india arasangathai kurai sollra ungala aatharikkanuma super
@kamarajkamaraj7699
@kamarajkamaraj7699 3 года назад
Intha akkavukkum enakkum orey timela than delivery aachu.paavam romba kasta pattanga delivery appo
@ib1843
@ib1843 3 года назад
கனடா நாட்டுக்காரங்க கிட்ட கேளுங்கம்மா சேனலுக்கு ஆதரவு.
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 года назад
@@ib1843 என் சேனலில் வரும் ஊதியம் இந்தியாவில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கருனாலயா என்கிற ஆதவற்ற குழந்தை காப்பகம் போய் சேருகின்றது . நன்றி !!
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 года назад
விருப்பம் இல்லாவிட்டால் கட்டாயம் இல்லை ... முதல் தமிழ்பற்று பழகுங்கள் .. தமிழை தமிழில் எழுதுங்கள் ... ஆங்கிலத்தில் எழுதி தமிழை அழிக்க வேண்டாம் என்பது என் நோக்கம் . உங்களை காயப்படுத்தி இருந்தால் மண்ணிக்கவும் .
@PrakashPrakash-bg5hx
@PrakashPrakash-bg5hx 3 года назад
2 views
@alliswellbabegee
@alliswellbabegee 3 года назад
monkey illa kandipa. manusan velai than
@elephantlover6841
@elephantlover6841 3 года назад
Monkey 2 kulanthaiyum thookidu pocha nambura mathiri illaye.... Etho something nadanthu iruku....
@naseerashahid9146
@naseerashahid9146 3 года назад
petha pullaiya kolluvangala enakkum twin than atha kastapattu sumanthu perrathu evlo kastamnu theriyuma
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
மாஷாஅல்லாஹ்... சிரமமா இருக்குமே 2 குழந்தையும் வழக்க
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
@@naseerashahid9146 அல்ஹம்துலில்லாஹ்... என்ன படிக்கிறாங்க என்ன பெயர் வச்சீங்க
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
@@naseerashahid9146 👍
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
@@naseerashahid9146 enna பண்றாங்க குட்டீஸ்
@naseerashahid9146
@naseerashahid9146 3 года назад
Summa vitla than erukanga
@naliguru
@naliguru 3 года назад
PEOPLE MUST STOP DESTROYING THE JUNGLES. ALK OF THE ANIMALS END UP IN THE STREET.
@gkwajaaboy3771
@gkwajaaboy3771 3 года назад
Ade Malai korunggu
@arulmozhi777
@arulmozhi777 3 года назад
Ada paavingalah.. Pavum da antha pulaya parikudutha amma...avanga yethuvum panni irukamatanga
@sachin__sachin
@sachin__sachin 3 года назад
😒
@bharathkumarsekar8609
@bharathkumarsekar8609 3 года назад
Jai!!! DMK 😀😂😀
@saarakitchen9975
@saarakitchen9975 3 года назад
Poieu nattula ennu yevalavu kutram nadakuthu atha poieu paruka
@parchanavijay4163
@parchanavijay4163 3 года назад
Kulnthaiyea kurunkutha thukkitu poi irukum na nerula nijamavey anka place la parthu iruka i shocking
@s.m.s2306
@s.m.s2306 3 года назад
இதில் கண்டிப்பா மர்மம் இருக்கு இதில் மாமியாரை நல்லா விசாரிக்கணும் குரங்கு ஒத்த கையில்தூக்கினா கண்டிப்பா காயம் இருக்கும்...
@selvirejin9787
@selvirejin9787 3 года назад
Engayo edikkuthu
@petheart5047
@petheart5047 3 года назад
Enna loosu matheri peasuthuga
@dubaidubai39
@dubaidubai39 3 года назад
யாரை சொல்லுற
@priyadharshinibalachander5003
@priyadharshinibalachander5003 3 года назад
Antha kozhantha evlo kasta patucho.. antha water la uyir pogum podhu...kadavulea entha problem ku nalla solution kodunga
@merlyfarancis9721
@merlyfarancis9721 3 года назад
Poi soluranka
@sandhiyasandy4005
@sandhiyasandy4005 3 года назад
Ithukulam evan thaan dislike poduvano🤦‍♀️
@rajkumarm1171
@rajkumarm1171 3 года назад
Governments all r waste Fellows
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 года назад
5 arivu jeevan enna vena seyum
@user-ef7hl7hu2x
@user-ef7hl7hu2x 3 года назад
பெத்த தாய் தான் கொன்னுருப்பா...
@petchimuthu1629
@petchimuthu1629 3 года назад
😡😡😡😡
@artsathish
@artsathish 3 года назад
Naan vasikkum veettai sutriyum indha kurangugal attagasam thangamudiyavillai.enadhu flat association moolamaga sammandhapatta idathil palathadavai complaint kuduthum no use.enadhu association poruppalargalum ippolam adhai patri kandukkamatranga Pls help us.
@kanimozhi8464
@kanimozhi8464 3 года назад
Hanuman mela veen pali podathinga please 🥺🥺
@kavisfunflixchanneltamil582
@kavisfunflixchanneltamil582 3 года назад
டேய் டேய் வாணரப்படை மக்கள்தாண்டா வாணரமே
@premkumarramaswamy2277
@premkumarramaswamy2277 3 года назад
Kurangu Iruka idathula ungaluku enna vaelai
@keerthikagovindaraj2704
@keerthikagovindaraj2704 3 года назад
Oru korangu kolanthaiya thookitu pora varaikum... Ena panitu irunthinga... Ungalin alatchiyam..
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 10 млн
Фильм про побег от родителей
0:59
А где Ахмат?
1:00
Просмотров 9 млн