Тёмный

பட்டது போதும் சனியாலே | விருச்சிகம் | Viruchigam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Trichy | 

Vasthu Prabaharan
Подписаться 113 тыс.
Просмотров 9 тыс.
50% 1

பட்டது போதும் சனியாலே | விருச்சிகம் | Viruchigam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@mallikadhilip1366
@mallikadhilip1366 2 дня назад
100000000000% , exactly true sir. All happened 😔
@VarathaledchumySrirangarasa
@VarathaledchumySrirangarasa День назад
மிக்க நன்றி ஐயா ! அத்தனையும். உண்மை ❤
@VasthuPrabaharan
@VasthuPrabaharan День назад
நன்றி
@pushpalasurendran263
@pushpalasurendran263 День назад
After almost 8 years heard something nice ...enough is enough 😮
@murugeshsriram5798
@murugeshsriram5798 День назад
முற்றிலும், உண்மை💯
@VarathaledchumySrirangarasa
@VarathaledchumySrirangarasa День назад
மிக்க நன்றி ஐயா ! ❤ அத்தனையும். உண்மை
@VasthuPrabaharan
@VasthuPrabaharan День назад
நன்றி
@JPSviews
@JPSviews 2 дня назад
100000% true
@arvindd3036
@arvindd3036 2 дня назад
நீங்க அவரோட friend aa,,,,😢😂😂😂😂😂😂😂😂
@nagarajanpillai1026
@nagarajanpillai1026 2 дня назад
நன்றி ஐயா ❤
@maheswarimahes4168
@maheswarimahes4168 2 дня назад
Romba nandri sir
@yugeshd8866
@yugeshd8866 2 дня назад
Ellarkum nalathu nadakanum murga
@I_have_to_fight_against_God
@I_have_to_fight_against_God День назад
சொன்னதையே எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லுவீங்க... எங்களுக்கு தெரியும் எங்களோட நிலைமை இதுதான்... நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் நடக்க போறது இல்ல😂😂😂
@sekarvasanth6167
@sekarvasanth6167 2 дня назад
வாழ்துகள்ஐய்யா
@devakis5336
@devakis5336 8 часов назад
ஐய நீங்க சொன்ன அனைத்து ம் நடந்தது உறவுகள் பகை வருமானம் தடை அவமானம் நிம்மதி இல்லை கடன் அதிக அளவில் உள்ளன கடன் பிரச்சினை இனிமேல் சரியாகுமா சொல்லுங்க
@KarpagamR-n5l
@KarpagamR-n5l 2 дня назад
Welldone sir 🙏🏽 🫡
@prabhaprabha-oq7ow
@prabhaprabha-oq7ow 2 дня назад
100% true
@rakee1451
@rakee1451 День назад
Dear sir, ungal palangalku nandri... my suggestion---- plz palangal yandha kaala kattathil nadakum nu video la date mention pandrengala..[video la soldreenga, but date text pota nalla irukum] bcoz.. soldradu nadandhu mudinja palana, nadakka pora palana nu konjam confuse agudhu.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan День назад
நிச்சயம் பதிவிடுகிறேன் . நல்ல யோசனை . நன்றி
@KarpagamU-w9i
@KarpagamU-w9i 2 дня назад
🙏
@nithyagovind5307
@nithyagovind5307 День назад
Yellaam maarum yendra nambikkaiyil mattumey naan uyrodu vaaldhukondirukiren ayya
@kanishkanish2388
@kanishkanish2388 2 дня назад
Please explain separate nakshathiram wise, 06/06/1982 00:20 AM madurai
@prethiprethiprethi6338
@prethiprethiprethi6338 2 дня назад
Sir fron srilanka 1989.02.02 11.45 am 10 years babyum illa ..divorce pannawum mudiyala..oru husband and wife relationship um illa but oru vitula tha irrukom next year sari ethawathu change irrukuma sir ..2nd marriage possible ah sir
@vijayahariharan5283
@vijayahariharan5283 День назад
My Dtr viruchagam ,Kettayam star married going through struggles !How her life prediction !
@biowithgp
@biowithgp 2 дня назад
How about husband and wife relationship sir. Lot of disputes and quarrel between us from last 1 year.My husband is viruchiga rasi anusha natchathiram. 21/3/87 . 9:15 am.My self kumba rasi avitta natchathiram. So much pain we have undergone. Hope we will get better days.
@Navinkumar-pc5dc
@Navinkumar-pc5dc День назад
Unga husband neega purijukrathu romba kastma erkum..kadipa sari agidum. Nambikai ungaluku eruthal.
@ragavij5253
@ragavij5253 2 дня назад
Sir kanni mesam
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 дня назад
Up coming kanda Sani
@vanathyr7298
@vanathyr7298 День назад
Full damage
@rajeshmuthu2859
@rajeshmuthu2859 2 дня назад
🙏
Далее