நல்லதொரு தாதியாய் தரணியில் தலை நிமிர்ந்து வாழ தளராமல் தடைகள் பல தாண்டி இலட்சியப் பாதையில் பயணித்து இலக்கை அடைய எதுவும் தடையல்ல என்று பட்டமளிப்பு விழாவில் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்ற உங்கள் உரையும் பணியும் சிறக்க, நீண்ட ஆயுள் பெற்று நல்லதொரு தாதியாய் வாழ்ந்து இறைவன் உங்கள் பணியை பொருந்திக் கொள்ள வேண்டும் என இருகரம் ஏந்துகிறேன்
Congratulations A big salute to your loving husband his family may all the patners and their family support will be blessed with professionals in the future
மாஷா அல்லாஹ் இவ்வளவு துன்பங்கள் ஓடு உமது படிப்பை முடித்து பட்டையத்தை பெற்று இருக்கிறாய் அன்புச் சகோதரி உமக்கு பின் நின்று ஊக்கம் அளித்த உன் கணவர் போற்றுதலுக்கு உரியவர் என் நிலையிலும் இஸ்லாத்தின் அடையாளத்தோடு நிற்கின்றாயே அது தான் இறைவன் உம்மை வாழ்க்கையில் வெற்றியடைய செய்திருக்கிறான் மென் மேலும் என் சகோதிரி வெற்றி அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா றப்பில் ஆலமீன்
Alhamdulillah, really amazing dear sister. May Allah shower his blessing upon you and your family. You are a great role model for the women of the entire entire world. Masha Allah. KEEP IT UP!