Тёмный

பணத்தால் எல்லாத்தையும் வாங்க முடியாது அண்ணாச்சி, Tamil light 

Tamil Light
Подписаться 328 тыс.
Просмотров 199 тыс.
50% 1

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Развлечения

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@gokulgokul5241
@gokulgokul5241 2 года назад
அன்றே கனித்த கார்த்திக் சுப்ராஜ்😂😂😂
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
உதயநிதி ஸ்டாலின்க்கு... இதே போல ஒரு காணொளியை உன்னால் உருவாக்கி அதை வெளியிட முடியுமா?....
@jaiganeshkumar7578
@jaiganeshkumar7578 2 года назад
Aprum chennal irukuma? 😂😂😂
@AntonyGabriel0410
@AntonyGabriel0410 2 года назад
கண்களால் நடிப்பது ஒரு கலையென்றால், அதில் பஹத் பாசில் என்பவர் கலைஞர். 🔥🔥
@CGTURBO1
@CGTURBO1 2 года назад
Bro his name is fahad fasil
@asalarun5328
@asalarun5328 2 года назад
முதலில் சிவாஜி கணேசன் அதற்க்கு அப்பரம் கமல் மட்டுமே
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 года назад
@@asalarun5328 sari o**
@RajanRajan-ug7om
@RajanRajan-ug7om 2 года назад
Sir.. raguvaran
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 2 года назад
It's real
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 года назад
இரண்டாம் பாதியில் செமயா வண்டி ஓட்டி இருக்காரு போல😂😂😂😂😂
@Sakarabani784
@Sakarabani784 2 года назад
பகத் பாசில் மிகச் சிறந்த நடிகர் 👍👍👍 இவருடைய தந்தை பாசில் டைரக்டர் 👍👍👍👍
@nelsond819
@nelsond819 2 года назад
👌👌👌👍👍👍🔥🔥🔥
@pragadeeshiyer1749
@pragadeeshiyer1749 2 года назад
Vijay Sir nadicha Kannukkul Nilavu movie avar dhaan director
@bharathiselvam9417
@bharathiselvam9417 2 года назад
@@pragadeeshiyer1749 kadhalukku mariyathai also bro😍
@pragadeeshiyer1749
@pragadeeshiyer1749 2 года назад
@@bharathiselvam9417 naan illai nu sollalaye. Yenakku Kannukkul Nilavu romba pidikkum athanaal mention pannen
@mdr959
@mdr959 2 года назад
@@pragadeeshiyer1749 avarum illanu sollalaiye… kaadhaluku mariyadhai ALSO nu thaane sonnaru 😶
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm 2 года назад
இந்தப் படத்தில் "விஜய் ஆண்டனி" நடித்திருந்தால் ஓடிருக்க வாய்ப்பிருக்கு🤔👍
@Rajeshkumar-un7hz
@Rajeshkumar-un7hz 2 года назад
Yen andha alavukku Mirchi siva podhume bro
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 года назад
யாரு நடிச்சி இருந்தாலும் ஓடி இருக்க வாய்ப்பு இல்லை கோடியில் ஒருவன் போன்ற படமே படத்தின் நிகர அளவிற்கு 8கோடி தான் வசூல் செய்தது ஆனால் இந்த படம் 45 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுத்தது
@Rajeshkumar-un7hz
@Rajeshkumar-un7hz 2 года назад
Annachiku hero aganumna Kadhayin nayaganaga nadikalam.. Like Joker,8 thottakal.. But "Nadippu varanume"
@Rajeshkumar-un7hz
@Rajeshkumar-un7hz 2 года назад
@@1Dorayaki3005 Neenga solradhu wrong😁 Neenga ninakiradhu wrong😁 Neenga sonna vishyam wrong😁 Bro Kodiyil oruvan is movie Idhu movieya???
@ARVLOSHANFANSCLUB
@ARVLOSHANFANSCLUB 2 года назад
Ama thala
@sandysanraj2550
@sandysanraj2550 2 года назад
எல்லாரும் பொறந்த உடனே நடிக்க கத்துகிட்டு வானத்தில் இருந்து விழுந்து வரலப்பா... லெஜெண்ட் அவர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுத்தா அவர் நல்லா நடிப்பாரு அதுக்கு நீ ரொம்ப ஏளனமா பேசாத சரியா..... அவருக்கு நடிப்பு வரவில்லை என்பது உண்மைதான் அதை நான் ஒத்துக்குறேன்.... அதுக்காக யாரையும் யாரோடையும் ஒப்பிட்டு பேசாத ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்... பகத் சினிமா பின்புலத்திலிருந்து வந்தவன் அவனுக்கு நடிக்க வரதுல ஆச்சரியம் கிடையாது.... சரவணன் அவர்கள் அப்படி கிடையாது அவரை ஊக்கப்படுத்தாட்டியும் கேவலமா பேசாதீங்க....
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Yow mothalla Fahad ku suthamaa nadikka varaama payirchi eduthu thaa nadichaaru Fahad oda first padathula avara avlo roast pannanga media...avanga appa avlo periya director producer aana Fahad avlo troll pannanga..aana avaru practice panni nadikka therinju thiruppi vanthaaru athaa..legend ku Fahad oda compare panlaam thappae illa
@maha.srilanka8965
@maha.srilanka8965 2 года назад
சூபர்
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Inga cina pinbulam irunthaalum onnu nadippu pothuuttu varaathu..ivaru ithula invest panna kaasa evlavo nalla new directors kadahaiy oda wait pandraanga..avangalukku thanthu iruntha ivaru produce raa semmaiya jeichu irukkalaam
@Gopi480
@Gopi480 2 года назад
அண்ணாச்சி நடிப்பதற்கு பதில! நல்ல நல்ல திரைபடங்களை தயாரிக்கலாம்! லெஜன்ட் படத்தில் Making நல்ல இருந்தது. Making, location, Art workல நல்ல இருந்தது.
@sanjusatish5194
@sanjusatish5194 2 года назад
எனக்கும் அப்படிதான் தோணுது
@Prabharithi
@Prabharithi 2 года назад
Yes I think so...
@lekshmananV
@lekshmananV 2 года назад
லெஜன்ட் சரவணன் , அவரின் தன்நம்பிக்கை பாராட்டுக்கு உரியது. அவரின் நடிப்பு சுமார் தான். We Should Appreciate Legend Saravanan Sir Confidence. Even though His Acting Is Not Good..
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 2 года назад
Good 👍 comments
@jayarajcg2053
@jayarajcg2053 2 года назад
Namukku varaadha vishayatha panradhilla confidence. For an example, IT job panra oruthar confidence vachu heart surgery panna epdi irukkum. Our confidence must be on our natural skills. We can develop that to any extent. But if we try on something which we do not have hands it will end up in big chaos. This understanding is very important
@13Ryuga
@13Ryuga 2 года назад
That confidence came because of his money.
@fazalvlk7557
@fazalvlk7557 2 года назад
Nadipu sumara?😂🤣
@AJ-br7ls
@AJ-br7ls 2 года назад
Confidence irukkalam over confidence irukka kudathu
@manikandanr9301
@manikandanr9301 2 года назад
Thalapathy vijay life strory part 3 podunga Na.
@Shiva-il4us
@Shiva-il4us 2 года назад
Bro நான் ஒன்னு சொல்லட்டா சினிமாங்குறது எல்லாருக்குமே பொதுவானது.நாளைக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு சினிமாவில் கிடைத்தால் நீங்கள் நடிப்பிங்களா மாட்டிங்களா அப்படியே நடித்தாலும் முதல் படத்தில் உங்கள் நடிப்பு சரியில்லை என்றாலும் உங்கள் அனுபவத்தின் மூலமாக இரண்டாவது படத்தில் உங்கள் நடிப்பை கண்டிப்பாக உங்கள் ஆழ்மனது முடிவு செய்து காட்டும் அதே போல அண்ணாச்சியும் தான் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல ஒரு விஷயம் என்னனா அவரிடம் பணம் உள்ளது அவரை வைத்து அவரே படம் பண்ணார் அவ்வளவு தான்.உதாரணம் தளபதி விஜயின் நாளைய தீர்ப்பு படத்தை பார்த்தீர்களா யாருக்குமே பிடிக்காது ஆனால் இன்று அவரை பிடிக்காதவர்கள் அஜித் ரசிகர்களில் கூட சிலர் இருக்க மாட்டார்கள். பணம் வேறு புகழ் (நடிப்பு) வேறு ப்ரோ
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 2 года назад
Good 👍 comments
@masss4501
@masss4501 2 года назад
Semma
@dharshansaranya5869
@dharshansaranya5869 2 года назад
Super bro
@vikramrajan9369
@vikramrajan9369 2 года назад
Avar oru nalla nadigar ah varanumnu soldreengala illa indha padathula kaatna maari mass herondra image la irukanumnu nenaikreengala renduthukume vidhyasam irruku. Oru nalla nadigar ah establish endha movie la venamlum endha vayusula venalum establish pannalaam but oru mass herondra establish pannanumna adhuku pala thadai irruku rajiniku mass hero va establish panna 5 varsham Kamal ku oru 10 varsham Vijay and Ajith ku oru 10 years suriyaku oru nalla nadiganu Peru vaangave 8 years aachu. Neenga sonna aalungala introduce aagumbidhu vayasu 18 to 21 dha irundhudhu but annachi oda debut appove vayasu 51 vayasu seri adha vidunga avar kudukra interview aachu paatheengala edho nadippana easy ah car ootramaarinu assault ah pesraaru thanuku full and full paritchayame illadha oru field ku pudhusa varaarna evlo jaakradhaiya irrukanum but avar indha vishayathula careless ah irrukaaru. Annachi oru miga periya showroom saamrajyathaye generation by generation ah uruvaakirkaaru business administration la avar king uh but cinefield ku avar kathukutty. Kathukuttynga eppayum ushar ah irrukanum illana varavan poravan yeri midhippaan.
@sureshkanu1287
@sureshkanu1287 2 года назад
@@vikramrajan9369 crc thalaiva
@ramamansenthilkumarmysskin4094
@ramamansenthilkumarmysskin4094 2 года назад
கண்ணுல நடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே! Best Sample... பஹத் பாசில் 🔥
@vmssakthi8564
@vmssakthi8564 2 года назад
பகத் பாசில் அப்போதே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார் இது என் தவறு நான் சரியாக பயிற்சி பெறாமல் வந்தது என் தவறு இதற்கு என் அப்பா காரணம் இல்லை என்று அவர் சரியாக அப்பொழுதே கூறினார்
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 2 года назад
தலைவா நீங்க என்னதான் சொன்னாலும் அவர் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது அவர் சினிமாவில் தோற்று போய் இருக்கலாம் ஆனால் முயற்சி செய்தால் அவரும் ஜெய்ப்பார்
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Aana prepare aagi vanthu irukkalaam venumnae pavumaanamaa vantha ithu confidence illa.. kaassu irukkunu seirathu
@Alliswell12-u9p
@Alliswell12-u9p 2 года назад
Panam iruntha confidence enna ellame varum... Ithula enna thannambikai pathinga... Literally pana thimir
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS Год назад
@Veeramanikandan Mani reply பண்ணும்போது நாகரீகம் தேவை
@kesavancivil5277
@kesavancivil5277 2 года назад
Uriyadi Vijaykumar paththiyum uriyadi movie backstory paththiyum video pannuga
@sayyanar1999
@sayyanar1999 2 года назад
Yes
@johnkennadia4701
@johnkennadia4701 2 года назад
All whes vijay kumar fan
@karthicksaranya6303
@karthicksaranya6303 2 года назад
பயிற்சி எடுத்தா எல்லாரும் பகத் பாசில் ஆகிடலாமா???அதுவும் லெஜன்ட் அண்ணாச்சி?????😁😁😁
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 года назад
சுறா படத்தோட ரோஸ்ட்டை என் எடுத்து வீட்டீர்கள் ப்ரோ?? நல்லா இருந்தது ப்ரோ அந்த ரோஸ்ட்...🥲🥲🥲
@boopathirajag5343
@boopathirajag5343 2 года назад
அது சுறா அண்ணே
@nagulchelladurai1045
@nagulchelladurai1045 2 года назад
Fahad fasil is a very good actor 🔥🔥🔥🔥💥💥💥
@thamizhpayyan
@thamizhpayyan 2 года назад
Thalapathy Vijay Sir Life Rest of the Videos epo poduveenga?
@selva7712
@selva7712 2 года назад
தளபதி விஜய் அவர்களுக்கும் நடிப்பின் நாயகன் என்று சொல்லப்படும் பகத் பாசில் அவர்களுக்கும் சினிமா துறையில் அறிமுகமாகும் போது உண்டான அவமானம் அசிங்கம் கொஞ்சம் நஞ்சமல்ல இப்பொழுது அவர்கள் இருக்கும் இடம் சொன்னவர்களால் கூட வந்து நிற்க முடியாத ஒரு இடம்
@d_luffy.__
@d_luffy.__ 2 года назад
Nadippin nayagan suriya anna
@nowsathali2305
@nowsathali2305 2 года назад
தம்பி dhanush சேர்த்துக
@Theinvisible45
@Theinvisible45 2 года назад
@Anantha Vignesh.R nadipin nayagan enga thala ajith 💥
@thalapathychandru4904
@thalapathychandru4904 2 года назад
@@Theinvisible45 nee yarra komali🤡
@Paul-fd1oz
@Paul-fd1oz 2 года назад
தனுஷ், சூர்யா
@yuvarajr3909
@yuvarajr3909 2 года назад
நீங்கள் கூறியதே சரி அண்ணா. அருள் பயிற்ச்சி பெற்றால் நல்ல நடிகராக வர இயலும். அவரின் செயலுக்காக நாம் அவரை மிகவும் ஏலனம் செய்ய வேண்டாம்.
@arunkumarchit3688
@arunkumarchit3688 2 года назад
Great bro...we should appreciate Arul confidence 👍
@vijay-dr3pq
@vijay-dr3pq 2 года назад
appadi enna thevai irukku
@hardtarget3074
@hardtarget3074 2 года назад
நண்பா.....நடிக்கட்டும் வேற கேரக்டர் பண்ணலாம் நல்ல பயிற்சி எடுத்துட்டு.... ஹீரோ கேரக்டர் தேவையா.....
@yuvarajr3909
@yuvarajr3909 2 года назад
@@hardtarget3074 நானும் நடிப்ப பத்தி மட்டும் தான் சொன்னேன் சகோ, கதாநாயகன் விம்பம். அதற்கு அவர் கடினமாக உழைக்க வேண்டும்.
@mkarthikeyan3042
@mkarthikeyan3042 2 года назад
@@vijay-dr3pq அரசியலில் குதிக்கத் தான்.... இந்த படம் எப்படியோ மக்கள் மனதில் இவரை பதிக்க வைத்துவிடும் .... Then நாளைய ஜவுளித் துறை அமைச்சர் பதவி உயர்வு பெற முடியும்...
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 года назад
தலைவரே பாத்துக்கங்கோ அண்ணாச்சி கடந்து வந்த பாதைன்னு உங்களையே வீடியோ போட வச்சிற போறாரு 😅😅😂😂😁
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 2 года назад
Ama 😁😁
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 года назад
@@Ashokkumar-fn5de 😅😂😁
@tcruise1340
@tcruise1340 2 года назад
🤣🤣
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 года назад
@@tcruise1340 😅😁
@bossearningthamizhan4234
@bossearningthamizhan4234 2 года назад
Bro vijay 3 part video upload pauunga bro
@arunsreekrishkrish8430
@arunsreekrishkrish8430 2 года назад
Brother thalapathy video continue pnnuga
@nkdileep6673
@nkdileep6673 2 года назад
நீங்க உயர்த்தி பேச வேணாம் அதுக்காக இப்படி கேவல படுத்தாதீங்க 🤷‍♂️
@subbumohan6490
@subbumohan6490 2 года назад
ஆமா ப்ரோ இவன் எவ்வளவு பேசுறான் இவனை நடிக்க விட்டா போதும் தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருது ஆயிரம் ஆஸ்கார் விருது வாங்கி கொடுத்துடுவான் அடுத்தவங்களோட வளர்ச்சியை பார்த்து பொறாமை படுறது நம்ம பயபுள்ளகளேட புத்தி
@gopis1898
@gopis1898 2 года назад
Thalapathy vijay life story part 3 podunga
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 2 года назад
Need Acharya Roast.....🙏🙏🙏🙏
@sivarajkumard7862
@sivarajkumard7862 2 года назад
வாய்ப்பில்லை ராஜா
@call_me_sir_just_sir1172
@call_me_sir_just_sir1172 2 года назад
Venum
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez 2 года назад
​@@sivarajkumard7862 why? it's a troll material movie thaan bro
@TheKing-pv8yw
@TheKing-pv8yw 2 года назад
This is business....தன்னோட தொழிலுக்கு Troll மூலமா விளம்பரம் பன்றாப்பல ..... This is business strategy..... மூள உள்ளவன் புரிஞ்சுக்குவான்... அடுத்து அரசியல் தான்....
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 2 года назад
முதல் முறையாக TL க்கு வேறுபடுகிறேன் .. 1, அண்ணாச்சியை தவறாக எடை போடுகிறோம்.. அவர் படத்தின் வெற்றிக்கு போட்டி போடவில்லை அவரது வெற்றிக்காக போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.. உதா : அவர் விஜய் அஜித் சூர்யா போல நடித்து வெற்றி பெற்று பல கோடிகள் சம்பாதிக்கும் எண்ணத்தில் படம் நடிக்கவில்லை, நாம் இவ்வளவு நாட்கள் அவரை பற்றி பேசிக் கொண்டு உள்ளோம் அதுதான் அவருடைய வெற்றியும் தேவையும், மற்ற நடிகர்களுடன் இவரை ஒப்பிட முடியாது..
@forallamp8961
@forallamp8961 2 года назад
Example kku y fahad fasil...??? Namma surya illaya....??
@katharbasha1064
@katharbasha1064 2 года назад
FaFa 😎நடிகர் மனுஷன் கண்ணுலேய மேரேடிடுவாரு 🥵🔥
@sivarajkumard7862
@sivarajkumard7862 2 года назад
பயங்கரமான நடிப்பு அவருக்கு ரத்தத்தில் கலந்து இருக்கும்
@gytgokul3854
@gytgokul3854 2 года назад
Fahad fazil was a best actor 🔥
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
உதயநிதி ஸ்டாலின்க்கு... இதே போல ஒரு காணொளியை உன்னால் உருவாக்கி அதை வெளியிட முடியுமா?....
@kabilmathi9895
@kabilmathi9895 2 года назад
Arumai nanba 🔥🔥🔥🔥👍
@rameshn3128
@rameshn3128 2 года назад
Mutiyathu
@stkrealitylook8763
@stkrealitylook8763 2 года назад
Manithan movie la acting konjam Nala irunthuchu. Udhayanidhi pathi video ipo podrathu waste. Starting laye potrukalam
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
@@stkrealitylook8763 ofcourse he is improving his story selection. But he doesn't improve his acting skills.. மக்களுக்கு எதார்த்தமாக நடிப்பவர்களை தான் பிடிக்கும்.... Udhaiyanithi is totally waste actor. Indeed he is a good producer
@stkrealitylook8763
@stkrealitylook8763 2 года назад
@@Thamizharin_Ratham 👍
@mrsatb4173
@mrsatb4173 2 года назад
ஆரம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் சார் இதோட மோசம நடித்தார்.. ஆனால் தற்போது சினிமாவில்? நீங்களே முடிவு பன்னிக்கோங்க
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 года назад
Udhaiyanidhi எடுத்த உடனே கோடி கணக்கில் கொட்டவில்லை
@kabilmathi9895
@kabilmathi9895 2 года назад
Uthayanithi epovum mokka than panraru
@NiranjanNiranjan-zw8uc
@NiranjanNiranjan-zw8uc Год назад
​@@1Dorayaki3005santhanam illana udaynedi😂😂😂😂close
@satsbatshats6422
@satsbatshats6422 2 года назад
Actually young Fahad faasil look like young surya
@vikkytheraredevil5757
@vikkytheraredevil5757 2 года назад
Car comedy was unexpected bro 🤣🤣🤣 .... Fa Faa♥️✨
@hai9153
@hai9153 2 года назад
Vathiyare....annachi kitta neraya panam irukku....avaroda asaye cinimala nadikanomnu...avaroda dhuddu avaroda istam....nadicharu asaya theerthukittaru.....ethula unnaku enna gaandu.....mudincha nee cinemala nadichi Kattu....atha vituttu evano avanoda panam vechi nadichha unakku enna gaandu..... unaku pakka pudikelanna nee pakkadha....1000 fahad fasil a velakuduthu vaanguvaru namma annachi....
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 2 года назад
Hello bro action scenes ellam nalla than erunthichi, avaru தன்னம்பிக்கையை பாராட்டு ங்க இந்த உலகத்தில் எவனும் முதல் படத்தில் நல்ல நடிச்ச இல்லா, 1வது படிக்கும்📖 போது 12345678.......காஷ்டம்தான் எல்லாற்த்துக்கும், காத்திருப்போம் அதுவரை அவரை மட்டம் தட்டாமல் இருங்கள் தம்பி
@vikramrajan9369
@vikramrajan9369 2 года назад
Naalu fight scenes and naalu songs mattume podhuma bro oru padatha hit pandradhuku adhella for sake of attraction dha dance kooda ok avar edho try pannarunu sollalam but fight technique ku perusa menakettadhu andha stunt team dha rope shots, stunt double, VFX dha idhula periya role play pannirku mathapadi performance wise sumaarkum keela dha
@RameshKumar-kz8er
@RameshKumar-kz8er 2 года назад
Dei first padam panambothu karthi supera Nadicharu
@ValcanoVikey
@ValcanoVikey 2 года назад
Ena ji nenga nadarA
@selvahoneycreate2167
@selvahoneycreate2167 2 года назад
🤣🤣🤣🤣
@mizhhack6781
@mizhhack6781 2 года назад
Andha thanambikai avan nadipu mela illa da sombu... Avan kita iruka kasu mela... Adha vachu edhuvenalum panalam nu nambikai da... Please sombu thookadhinga annachi
@munauverirshath3337
@munauverirshath3337 2 года назад
இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து தயவு செஞ்சு தமிழ் சினிமாவை யாராவது காப்பாத்துங்க பா இதுக்கு மேல நாம மத்த சினிமாக்காரங்க கிட்ட கேவலப்படனுமா 🙏🙏🙏😭
@rajrio
@rajrio 2 года назад
Hardwork never fails💯 Proud of you FaFa🙌🏻😎
@MG-vm9eb
@MG-vm9eb 2 года назад
If he starts producing the film definitely gud directors with gud story can approach him coz production value for this film itself is great if he starts producing the Film definitely he won't compromise the production value and directors can also give a very gud output which will be a treat to watch
@diinopictures
@diinopictures 2 года назад
நல்ல பயிற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்!! Very well said bro 👏👏👏
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
பம்மல் கே சம்பந்தம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை (கம்பக் இஷ்க்) தங்கள் பாணியில் வைத்து செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😂😂😂🙏🏻🙏🏻🙏🏻
@punithkumarfilms6226
@punithkumarfilms6226 2 года назад
Acting King Fahad fazil,my All time favorite actor
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
உதயநிதி ஸ்டாலின்க்கு... இதே போல ஒரு காணொளியை உன்னால் உருவாக்கி அதை வெளியிட முடியுமா?....
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 2 года назад
First movie வைத்து எதையும் முடிவு செய்ய கூடாது
@vikramrajan9369
@vikramrajan9369 2 года назад
adhe maari first movie la ye super star rangeku buildup oda nadikavum koodadhu. modhala koothu pattaraila serndhu oru 6 months avara training eduka sollunga apram vandhu nadikalaam.
@shangarsaravanan
@shangarsaravanan 2 года назад
@@vikramrajan9369 vijay sethupathi maadhiri thaane bro
@vikramrajan9369
@vikramrajan9369 2 года назад
@@shangarsaravanan Vijay sethupathinu illa ippo namma paathu aachirya padra nalla actors la koothupatarailendhu vandhavanga dha and adhuvum illaya oru nalla Director ivara nalla Vella vaanganum epdi vijayku oru Vikraman and suriyaku oru Bala kedachangalo andha maari oru director ivaroda potential ah veliya kondu Vara vekra oru director venum indha padam production laye therinjudhu annachi dha all in all indha movie mathavangala oppuku chappan dha
@brandrocky7969
@brandrocky7969 2 года назад
First movieye. 50 vayasula. Ivlo over scene buildup ellam kudathu. Sari nee solra theory padiye parkalam. Ithu avarku 1st movie. Ippove ivarku age 50th aawthu innum ivaru vijay ajith mathri atleast vara innum oru 15 years achum pohum la. Apram ivarku 65 vayasu. 65 vayasula yarum hero nu kupda matanga. Thatha nu than kupduvanga. Rajini ku similar age Rajini ippo hero va nadikira film ellam sariya pogala. Flop than aawthu. Athey mathri than ivaroda gedhiyum naalaiki. So konjam aachum logic oda pesanum...
@brandrocky7969
@brandrocky7969 2 года назад
Nadikanum na avaroda age ku thagundha mathri story la nadikanum. Vikram la kamal mathri. Summa hero level ku overbuildup panra nu. Heroine kuda romance lam pannitu namma uyira vaanga kudathu..
@vadivel4846
@vadivel4846 2 года назад
Relax .. he just started his first movie.. he take time.. everyone has some time to come up..
@BharathKumar-pk2rv
@BharathKumar-pk2rv 2 года назад
Bro Vijay sir paathi poodunga waiting for part 3 video bro
@thalapathyvijayedits4747
@thalapathyvijayedits4747 2 года назад
Eppo da thiriyura nee 😂😂
@BharathKumar-pk2rv
@BharathKumar-pk2rv 2 года назад
@@thalapathyvijayedits4747 ss bro iam waiting
@kesavank7273
@kesavank7273 2 года назад
shankar sir 3.0 eduta annaachi atule nadikalam...athavatu car driver robova... 😂😂
@statustamilan6267
@statustamilan6267 2 года назад
Vajay life story E3 poduga bro 💯💪 I'm working bro
@rg9652
@rg9652 2 года назад
Telugu actor Mahesh babu acting similar to legend, but he is a super star in telugu cinema
@vishwinm2713
@vishwinm2713 2 года назад
Because that is tollywood so only he is a super star in telugu cinema it is kollywood thiramai illana evalo periya background irundhalum field out dhan
@brandrocky7969
@brandrocky7969 2 года назад
Lol mahesh babu better than legend. Atleast in action scenes. He is tall and looking smart. And younger than Legend. He is far far better than legend in acting also. How can u compare him with this guy legend.
@sanstheelumbu
@sanstheelumbu 2 года назад
But things is Bobby Simha is a good phenomenal actor
@manivannan6855
@manivannan6855 2 года назад
JD& Jerry after legend movie: Annacci innoru round pholama.
@Dilrukshan20
@Dilrukshan20 2 года назад
Vikram Amar ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்🖖
@SK-ss2dg
@SK-ss2dg 2 года назад
அண்ணாச்சி கண்ணில் படும் வரை பகிரவும்🤣🤣🤣
@amai_vettayan
@amai_vettayan 2 года назад
Vijay sethupathy waste 🍑 💦 Fahad Fazil mass♥️
@sakthivelp1231
@sakthivelp1231 2 года назад
திருச்சிற்றம்பலம் மூவி review 🙏🙏🙏 போடுங்க அண்ணா 🙏🙏 pls pls pls pls 🙏🙏🙏
@dineshsuriya5655
@dineshsuriya5655 2 года назад
நடிப்பின் நாயகனான அது சூர்யா அண்ணா தான்
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 2 года назад
😂😂😂😂😂
@anbu8143
@anbu8143 2 года назад
Correct tha
@devilbaby3306
@devilbaby3306 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣eppa mudiyala pa siripa iruku
@jonjones18
@jonjones18 2 года назад
@@devilbaby3306 ungomma kandaravoli ah na okkum podhum ipudi tha illuchaya da ponduga
@subbuanand8154
@subbuanand8154 2 года назад
ஒன்னும் வேணாம்.... இந்த படத்தோட பாதி பட்ஜெட் dir பாலா அவர்ட தந்து எனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொன்ன போதும்....
@samrathmohamed4268
@samrathmohamed4268 2 года назад
அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 2 года назад
Enime Monday to sunday daily video podunga please bro AAA part 3 roast video podunga please bro 2012 kku apparam 2013 le irunthu simbu vs dhanush rivalry competition part 2 video podunga please bro life of story Vijay history part 3 video podunga please bro
@nishanthsiva792
@nishanthsiva792 2 года назад
Bro THALAPATHY life story part 3 podunga
@mkarthikeyan3042
@mkarthikeyan3042 2 года назад
என்ன ப்ரோ விவரம் தெரியாத ஆளா இருக்கீங்க... அண்ணாச்சி நடிக்க வந்ததே அரசியலில் களம் இறங்க தான்... Face ஆ மக்கள் மனதில் பதிக்க வேண்டும் என்று தான்... அன்று US இன்று LS....
@DurgadeviChandramohan1511
@DurgadeviChandramohan1511 2 года назад
அப்போ அன்றே கணித்தார் கார்த்திக் சுப்புராஜ்
@ralftv2905
@ralftv2905 2 года назад
Vijay life story eppo varum?
@thejuspaul
@thejuspaul Год назад
വിവരമുള്ളവരും ഉണ്ടല്ലേ തമിഴ് cinima criticsൽ
@tamilnadu4654
@tamilnadu4654 2 года назад
Thalapathy vijay paarttu acting learn பண்ணனும்
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 года назад
உதயநிதி ஸ்டாலின்க்கு... இதே போல ஒரு காணொளியை உன்னால் உருவாக்கி அதை வெளியிட முடியுமா?....
@praveenkumarperiyasamy9734
@praveenkumarperiyasamy9734 2 года назад
ரஜினிகாந்த் அண்ணாத்த ஃபர்ஸ்ட் ஆஃப் மட்டும் அவரு ஒரு படமா பண்ணா நல்லா இருக்கும்
@kumareshgaming2.059
@kumareshgaming2.059 2 года назад
Neenga oru padam endunga nanba vera level irukkum
@mugilanraaghul3919
@mugilanraaghul3919 2 года назад
My favorite malayali actor🔥FaFa 😎
@FACTFACTORYINTAMIL
@FACTFACTORYINTAMIL 2 года назад
சினிமாவின் வெற்றி என்பது நடிப்பில் மட்டும் இல்லை.... நல்ல கதையையும் நல்ல திறமையான இயக்குனர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஒரு சிறந்த தயாரிபாளராகவும் வெற்றி பெறலாம்....
@subash827
@subash827 2 года назад
7:22 best example black sattai🤣🤣
@kumarkanaga9618
@kumarkanaga9618 2 года назад
AAA movie roast part 2 engge black saddai bro???????
@rohitps2683
@rohitps2683 2 года назад
2011 chapakurisu movie was a big turning point in fahads career
@rushanrauff
@rushanrauff 2 года назад
Can you please make a full fledged video for Fahad Fasil ?
@rxcod8250
@rxcod8250 2 года назад
Anna producer k.rajan paththi oru video podunga pls
@TEAAsRealEstate
@TEAAsRealEstate 2 года назад
தலைவரே... MLA ஆக .. முதல்ல HERO ஆகனும்.. இப்போ புரியுதா....
@Disha87
@Disha87 2 года назад
அவரு நடிச்சதை கூட ஏத்துக்கலாம் ஆனா மனுசன் அப்பிடியே நடிச்சிருக்கலாம் இது கடைசில இந்த ஆதவன் படத்துல சின்ன வயசு சூர்யா க்கு ஒரு எடிட் பண்ணியிருப்பாங்க பாருங்க அதே கெட்டப்புல படம் பூரா வந்து மனுசன் ஆடியன்சை பூரா ஆப் ஆக்கிட்டாரு. Money...Money...money... Money always ultimate.. இருந்தா காகமும் மயிலாகும் இல்லைன்னா மயில் கூட மசிர் தான்.
@ngmeeran
@ngmeeran 2 года назад
நீங்கள் சொல்வது 100% உண்மை தலைவா
@avt484
@avt484 2 года назад
As a matter of fact, Fahad didn't take any acting classes in US. He went US for engineering, later he shifted to some philosophy and screen writing course.
@brandrocky7969
@brandrocky7969 2 года назад
Yes. This guy is always spreading fake information.
@avt484
@avt484 2 года назад
@@brandrocky7969 Sorry, i didn't mean it. Its a false info widely spread in Kerala also.
@anbu5445
@anbu5445 Год назад
அண்ணாச்சி வாழ்க்கை கதை அவரே நடிக்கலாம் . நல்லா இருக்கும்.
@feelthegod2306
@feelthegod2306 2 года назад
ஏலே அண்ணாச்சி ய பத்தி உமக்கு என்ன லே தெரியும் அவரோட உழைப்பு என்ன தெரியுமா நீ அவர விமர்சனம் பண்ணி சம்பாதிக்கிற அப்படி பாத்தா நீ தான் கோமாளி 😂😂😒
@Herbalnapkin
@Herbalnapkin 2 года назад
அவர் நடிக்காம புரோடீஸ் பண்ணலாம்
@SaraSara-eq9gy
@SaraSara-eq9gy 2 года назад
9:12 : wait a second., "vijay in nallaya thirupu".... vijay acting is same in that movie as that of today.... pls see the movie again. ..
@balasubramaniamar5363
@balasubramaniamar5363 2 года назад
Go n watch his acting in films like thullatha manamum thullum. I Guess u are a wannabe dankster😂but u r joke😂
@kaliganesh8493
@kaliganesh8493 2 года назад
Odu theriyuthu boss
@thirumurugan2000
@thirumurugan2000 2 года назад
crct vijay orey mathiri thaan padam irukkum ,
@vikramrajan9369
@vikramrajan9369 2 года назад
@@thirumurugan2000 aama ivaru naalanju oscar vangi thalitaaru kora kandupudikraaram
@pradeepraj6765
@pradeepraj6765 2 года назад
He should stop acting and start producing films for new talents. That will be good contribution for this society.
@wijaydnesh184
@wijaydnesh184 2 года назад
Sari vidunga boss avarum payirchi eduthutu varuvara irukkum...... Oru Vela avarukku idhu oru Nalla anubavama irukkum.... Yaarayume kuraiva edai podakoodadhu.... Naalaiku idhe vai avara pugala kooda vendivarum....
@rajatailor7896
@rajatailor7896 2 года назад
கிணத்துல ஆழம் பாக்குறதுக்கு கள்ள போட்டு பாக்கலாம் குச்சியை விட்டு பார்த்திருக்கலாம் அதுக்கு அப்புறம் இவரு குதிச்சு இருக்கலாம் எடுத்த உடனே குதிச்சுட்டாருன்னு தோணுது நான் என்ன சொல்ல வரேன்னா ஒரு படத்தை லோ பட்ஜெட் தயாரித்திருக்கலாம் அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கலாம் அப்புறம் ஒரு சின்ன ஹீரோவை போட்டு செகண்ட் ஹீரோவா பண்ணி இருக்கலாம் அதுல வற கமெண்ட்ஸ் வச்சு அப்புறம் ஒரு ஹீரோவா அடுத்த கட்டத்துக்கு போய் இருக்கலாம்
@misaray3259
@misaray3259 2 года назад
Correct ah sonniga Business la awalo success partha manusan konjam think Panni act panni irukalam
@rajatailor7896
@rajatailor7896 2 года назад
@@misaray3259 உண்மைதான் கொஞ்சம் பெரிய சர்கல் அவருக்கு
@babbibhavani4495
@babbibhavani4495 2 года назад
Karthi kooda first movie laye hit anavar tha antha movie la semaya act panni iruparu
@manilogi7186
@manilogi7186 2 года назад
Bri ippadilam pesi unga channel nameah keduthukathiga bro
@saropriya1137
@saropriya1137 Год назад
இன்னும் பயிற்சி வேண்டுமோ😂😂😂😂😂😂😂😂😂
@Alliswell12-u9p
@Alliswell12-u9p 2 года назад
Ennangada confidence pathinga ivarta.... Panam irukavangata tha intha ulagam muttu kudukum pola
@AbdulMajeed-lp6hk
@AbdulMajeed-lp6hk 2 года назад
முதலாளி, கோமாளியான கதை
@sridhar_Sm18
@sridhar_Sm18 2 года назад
Idhu dhana first movie , Negative reviews expect panadhu dhana ... Maybe movie konjam nalla choose pani erukalaam ... Bcoz his character Building , and story, Script writing dhan romba worst.... Suppose story nalla erundhu erundha its ok paravala nu solli erupom .. Then fahad fazil ...avaru legend ..avar acting sollava veanum ...
@meganathan8536
@meganathan8536 2 года назад
Tamil light, Vijay life story part 3 eppo varum . Pls answer .
@rajaraju5445
@rajaraju5445 2 года назад
One & only 🔥 Nadippin nayagan 🔥 Surya ❣️ no other hero's @ Tamil light 🕯️
@cinefine9955
@cinefine9955 2 года назад
Dei ippidi urttathe🙄 fafa US poonath acting kathukka ille.. Philosophy graduate pannrathukk thaa 💯 he went to US for studies, not for acting classes.. I'm from kerala & I'm his very big fan so i know it better.. He & his dad also confirmed that fafa doesn't get into any acting classes.. So intha maathiri kambi kathra urutt gossip news or fake news just viewskaka inimee poodathe 🤦🏼‍♂️ plzz 🙏🏼
@uvmedia2550
@uvmedia2550 2 года назад
Porama.. Anachi legend mass.. You are tamasu..
@Muthu_56
@Muthu_56 2 года назад
ம்ம் பாத்தேன் car நல்ல ஒடிச்சு.
@LEGENDGAMING-xv4zl
@LEGENDGAMING-xv4zl 2 года назад
Naan oru director aakanumnu aasai Anna ennaku vaaipu kuduka solluinga
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Moment before disaster...
0:24
Просмотров 44 млн
Spot The Difference, Win $10,000
0:58
Просмотров 41 млн