Тёмный

2k kids -க்கு தெரியாத நடிகர் அஜித், எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் - Tamil light 

Tamil Light
Подписаться 326 тыс.
Просмотров 196 тыс.
50% 1

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Развлечения

Опубликовано:

 

13 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@clipscuts5688
@clipscuts5688 2 года назад
முகவரி படம் பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. அந்தப் படத்தில் பீச்சில் சிறுவன் மணி அடிப்பது ஒரு motivational scene 😘😘😘😘😘
@sangara5513
@sangara5513 2 года назад
உண்மை சகோ👍🏼 முகவரி தரமான படம்
@samvel9822
@samvel9822 2 года назад
Yes bro.Ak jeichu kattuvenu sollumpothum that scene vera maari👍💟🔥💝💥
@samvel9822
@samvel9822 2 года назад
💥🔥💟💝
@clipscuts5688
@clipscuts5688 2 года назад
@Prasanth 143 😀
@aslammohamed8965
@aslammohamed8965 2 года назад
லூசு பயலே நல்ல கண் டாக்டர போய் பாரு நிக்காம போகுதுனா விட்டமின் கோலாரா இருக்க போகுது
@BloodySweet36
@BloodySweet36 2 года назад
முகவரி-அஜித் துள்ளாத மனமும் துள்ளும்-விஜய் ❤️♥️💙💚❤️♥️ எக்காலத்திலும் சிறந்த படங்கள்😍
@vigneshvicky430
@vigneshvicky430 2 года назад
💯
@svignesh1193
@svignesh1193 2 года назад
S
@gokulegr3809
@gokulegr3809 2 года назад
விஜய் : துள்ளாத மனமும் துள்ளும் அஜித் : முகவரி ...அருமையான படங்கள் 👌👌👌
@sathishkumar-hd4es
@sathishkumar-hd4es 2 года назад
கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் பட கிளைமாக்ஸில் அஜித் சார் அழுது கிட்டே கண்ணால heroine கிட்ட Love பன்றியானு கேக்குற Scene, Back round music with ajjth sir acting வாழ்க்கைல எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது எனக்கு...
@bhava62
@bhava62 Год назад
Naanu antha scene oda big fan bro
@maaraar777
@maaraar777 Год назад
Ekkatoda papar. Achooo 😍😍😍😍
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 года назад
2000 ஆம் ஆண்டு வரையில் இருந்த அஜித் வேற, இப்போது உள்ள அஜித் வேற, எனக்கு மிகவும் பிடித்தது அன்றய அஜித்
@sugashvishnu
@sugashvishnu 2 года назад
வராலறு movie acting will my favourit
@user-hk2ky3on6h
@user-hk2ky3on6h 2 года назад
ᴀᴍᴀ ʙʀᴏ
@samvel9822
@samvel9822 2 года назад
Ak palaya movies lam pure bliss.performer Akva konduvaangappa👍🥺
@user-zz8fz6dj8j
@user-zz8fz6dj8j 2 года назад
🐿️🐿️🐿️🐿️
@maraarmarrar2212
@maraarmarrar2212 2 года назад
Yes THALAPATHI Vijay and thala Ajith movie is 2000before different 🔥
@user-rm3dx7gj1f
@user-rm3dx7gj1f 2 года назад
அஜித் பழைய படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அஜித் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அவ்வளவு பிடிக்கும்.
@karthicksaranya6303
@karthicksaranya6303 2 года назад
99-20....தீவிர விஜய் ரசிகரான என்மாதிரிப் பட்டவங்களே அஜித்தை ரசித்த காலங்கள் 😍😍😍😍😍😍
@deepandp4880
@deepandp4880 2 года назад
நான் விஜய் ரசிகர் தான் நண்பா ஆனால் முகவரி படத்தை நான் பல முறை பார்த்துள்ளேன். ஆனால் ஒரு தடவை கூட நான் கண் கலங்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு அருமையாகவும் பொருத்தமாகவும் இருக்கும்
@dhyaneshwaran9512
@dhyaneshwaran9512 2 года назад
👍👍👍
@vickyskvickysk7571
@vickyskvickysk7571 2 года назад
இனி மேல்வாது சார் நல்ல பாடம் நடிக்கட்டும்
@sathamali589
@sathamali589 2 года назад
Ajith sir aim ma oru bike racer ahunumthan my favourite movie
@deepasasikumar6665
@deepasasikumar6665 2 года назад
ஆமா நானும் தளபதி வெறித்தனம் ரசிகை பூவே உனக்காக அப்பா 16 இப்போ 40 இன்னும் தளபதி ரசிகை மட்டும் தான் இந்த படம் மட்டும் முதலும் கடைசி நல்ல படம் வலிமை விவேகம் download பண்ணி பார்த்தேன் மொக்க padam
@samvel9822
@samvel9822 2 года назад
👍👍🔥
@NandhakumarGCZEEMS-
@NandhakumarGCZEEMS- 2 года назад
நான் 2k kid தான் ஆனால் அஜித் sir new movies விட Old movies தான் றொம்ப புடிக்கும்
@Maaveeranft
@Maaveeranft 2 года назад
We miss this Vintage thala 🥺
@hariharancs1794
@hariharancs1794 2 года назад
Me to bro 😥
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 года назад
Yes
@sivagsivag3450
@sivagsivag3450 2 года назад
Yes
@srinivas5502
@srinivas5502 2 года назад
🙂
@ronnietettoe
@ronnietettoe 2 года назад
Dheena,mankatha,billa,ennai arindhaal💥
@yuvaraja1410
@yuvaraja1410 2 года назад
அஜித் இன் மிக சிறந்த படம் வாலி மிரட்டும் நடிப்பு
@maraarmarrar2212
@maraarmarrar2212 2 года назад
No amarkalam,varalaru,kadhal mannan,kathal kottai,Billa,Billa 2,poovellam unvasam,Raja,villan,red,dheena,2000 before cameo roles 🔥
@Anonymous08982
@Anonymous08982 2 года назад
@Prasanth 143 dai yara nee ela comment layum sappitu eruka
@adangathavanajith8014
@adangathavanajith8014 Год назад
@@Anonymous08982 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@cherrynithya7747
@cherrynithya7747 2 года назад
இந்த மூவி ல ரகுவரன் sir நிறைய பாஸிட்டிவ் வா பேசுவாங்க எனக்கு மிகவும் பிடித்த படம்👍👍👍👍👌👌👌🔥🔥🎉🎉🎉🎉எனக்கு இந்த படம்ல வர பாடல் அனைத்தும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍👍👍🔥🔥👌👌👌
@dhineshpriya4117
@dhineshpriya4117 2 года назад
சத்தியமா நண்பா நீங்க முகவரி படம் கதைய சொல்லும்போதே நான் கண் கலங்கிட்டேன் படமா பாக்கும்போது வேற மாறி இருக்கும் நண்பா அருமையான படம் அதெல்லாம் ஒரு காலம்
@shangarsan4530
@shangarsan4530 2 года назад
True 👍
@rajendran3362
@rajendran3362 2 года назад
Ajith and vijay acted so many feel good movies in early days we need them back
@parthibankannan6981
@parthibankannan6981 2 года назад
@@ironman8803 😂😂
@Muthu_56
@Muthu_56 2 года назад
💯💯💯
@tutty_looty
@tutty_looty 2 года назад
Even Suriya too
@tutty_looty
@tutty_looty 2 года назад
@@ironman8803 yaru bro peter
@parthibankannan6981
@parthibankannan6981 2 года назад
@@tutty_looty peter k nu RU-vid la type panunga
@hariblack143
@hariblack143 2 года назад
Every Vijay fans enjoyed ajith performance on his 90s and 20s .
@thirumurugan8765
@thirumurugan8765 2 года назад
As a vijay fan melted with his performances 🥺😓❤
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 года назад
மணிவனன் மற்றும் ரகுவரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்..❤❤❤💯
@dharmashilan5535
@dharmashilan5535 2 года назад
Damn true....
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 года назад
@@dharmashilan5535 🙂🙂❤🙌
@jayanthilalbhandari4391
@jayanthilalbhandari4391 2 года назад
Feeling happy to watch them in our era.
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 года назад
முகவரி படம் மட்டும் அல்ல .... உங்களுடைய இந்தக் காணொளியே எனக்கு மிகவும் motivational ஆக இருந்தது .... குறிப்பாக அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் புத்திசாலித்தனத்தை பற்றிய பாலகுமாரன் அவர்களின் அற்புதமான விளக்கம் மற்றும் உங்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றிய மனம் திறந்த பரிமாற்றம் ..... இரண்டுக்கும் .... நன்றி ....
@vijayakumarp74
@vijayakumarp74 2 года назад
கடைசியில 4 நிமிடங்கள் பேசிய அனைத்தும் நிதர்சனமான உண்மை. முகவரி... இது பலரது லட்சிய இளைஞர்களின் முகவரி. அஜீத் வார்த்தை இல்லை பாராட்ட!
@GamingTamilan83
@GamingTamilan83 2 года назад
நானும் ஒரு தீவிர அஜித் ரசிகன் தான். ஆனால் நான் மிகவும் ரசித்தது கிரீடம். No mass scenes, no punch dialogues. Totally no heroism.
@r.k9313
@r.k9313 2 года назад
I'm a Thalapathy fan but I love Thala movies like காதல் கோட்டை, முகவரி,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.😍😍😍But now a days Thala movies are not good like that old golden days 🤐🤐🤐
@vimalavims8773
@vimalavims8773 2 года назад
பூவெல்லாம் உன் வாசம் ...my favorite movie...
@muthreemuth3459
@muthreemuth3459 2 года назад
நம் கண்கள் மட்டும் அல்ல நம் இதயத்தை அழவைக்கும் முகவரி திரை படம்
@preejith877
@preejith877 2 года назад
I'm a AK veriyan but I really miss these types of performance from AK sir Ak 💖🙌💯
@cinedreamsstudio8825
@cinedreamsstudio8825 2 года назад
முகவரி படத்தின் கதையில் எந்த ஒரு திருப்புமுனையும் இல்லை ஆனால் இன்னும் நம் மனதை விட்டு விலகவில்லை😇😍.. இப்போ வரும் AK படங்கள் பக்கா action movie _ யாக இருந்தாலும் மனதில் நிற்கும் படி ஒரு காட்சிகள் கூட இல்லை 😔
@kishorer5721
@kishorer5721 2 года назад
He Is Something Different From Others And Unique 💥💟
@SureshKumar-Sk008
@SureshKumar-Sk008 2 года назад
அஜித் சாருக்கு இப்பவும் performance based படம் நடிக்க ஆசை தான் அதற்கு உதாரணம் நேர்கொண்ட பார்வை மற்றும் என்னை அறிந்தால் ஆனா இப்போ வர இயக்குநர்கள் அந்த மாதிரி கதை சொல்றதே இல்ல அவர்கிட்ட...
@ARUNBATMAN
@ARUNBATMAN 2 года назад
Vijay love today = love story Ajith mugavari = ambition story
@Rahul-cj2jb
@Rahul-cj2jb 2 года назад
கண் கலங்காம இருந்ததில்லை..இந்த படத்தை பார்க்கும் போது..🤝🤝
@musicmagician9974
@musicmagician9974 2 года назад
முகவரி , வாலி, என்னை அறிந்தால், அமர்க்களம்,காதல் மன்னன் என்னோட Favorite movies. Special Note Iam a diehard தளபதி fan💓💥
@gokulnath568
@gokulnath568 2 года назад
My mind voice this
@devindharan1913
@devindharan1913 2 года назад
Mugavari feel good movie bro.😎👌I like ajith sir acting performance this movies.All Time Favourite Movie 1.Mugavari 2.Vaali 3.Amarkalam 4.Dheena 5.Aval varuval 6.Kadhal kottai
@shangarsaravanan
@shangarsaravanan Год назад
Citizen, Villian, varalaru, kireedam missing
@kidduthashmanokaran9482
@kidduthashmanokaran9482 2 года назад
அஜித் இப்பவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகர்.
@bigilm7182
@bigilm7182 2 года назад
Ajith sir movies la எனக்கு ரொம்ப பிடிச்ச Movie இது தான் thanks for detailed review 💙👍
@thalapathyonly641
@thalapathyonly641 2 года назад
Ivolo Sema Performera Thala❤️🔥Vera maari 💥 Aana bike bike nu solliey Alichitanuga😤Ada paavingala
@maaraar777
@maaraar777 Год назад
Mugavari and kandukonden movies are very close to my heart. Mugavari la epo pathalum eyes tears oda irukum. The best ❤️
@karthithangavel8409
@karthithangavel8409 2 года назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பா.... நானும் இதை ஏற்றுக் கொள்கிறேன்... வாலி போன்று ஒரு நல்ல படம் தல அஜித் திரும்பவும் பண்ண வேண்டும் என்பது எனது ஆசை
@shangarsaravanan
@shangarsaravanan 2 года назад
Also varalaru, kireedam
@Kakashi78485
@Kakashi78485 2 года назад
அன்றும் இன்றும் என்றும் அஜித் குமார் சார் ரசிகன்.. 💯🔥🔥🔥🔥
@hariharancs1794
@hariharancs1794 2 года назад
Naanum than bro
@aravndhanr7241
@aravndhanr7241 2 года назад
Fool fool.
@Kakashi78485
@Kakashi78485 2 года назад
@@hariharancs1794 super bro👍
@sugashvishnu
@sugashvishnu 2 года назад
🔥🔥
@gokulnath568
@gokulnath568 2 года назад
Great human 😎Thala
@ramkumarperumal_mdu
@ramkumarperumal_mdu 2 года назад
Amarkalam ❤️ My all time favourite One of the best from Ajith
@sharmpunes6702
@sharmpunes6702 2 года назад
Seriously I'm Vijay sir fan but I love Ajith sir's old movies
@parthibanperumal237
@parthibanperumal237 2 года назад
வலியோடு படம் தொடங்கி... வலியோடு முடியும் திரைப்படம்.. வலிமை நாயகனின்.. மனம் விம்மி போகும் இந்த உணர்ச்சி காவியம்... நண்பா அருமையான பதிவு.. உங்களின் விமர்சனம் அருமை.. 👌 இந்த படம் பார்த்து தான் நான் அஜித் sir தீவிர ரசிகன் ஆனேன் 💪 அஜித் sir முக பாவனை இந்த முகவரியில் oru புதிய முகவரி 🙏🏼🙏🏼🙏🏼
@dilibabu1207
@dilibabu1207 2 года назад
"VZ Durai" one of the underrated director of Tamil film industry
@colorparadise7075
@colorparadise7075 2 года назад
Iruttu is one of his best movies 🔥🔥
@dillibabus5995
@dillibabus5995 Год назад
Hi
@kalamquotes4389
@kalamquotes4389 2 года назад
சிறந்த பதிவிற்கு நன்றி நண்பா ❣️
@doozelooze
@doozelooze 2 года назад
Early 2k kids க்கு தெரியும் 🔥🔥🔥🔥 தல யாருனு 😍😍😍🤩🤩
@vinothkodi4603
@vinothkodi4603 2 года назад
As a Thalapathy fan Thala Ajith will choose acting oriented Movies. Definitely he Will Goes higher and give Best competition to Our Thalapathy Like MGR Sivaji Rajini Kamal Vijay Ajith Mass=Class Competition Always
@lokeshs6062
@lokeshs6062 2 года назад
Thala Mass only little bit class
@vinothkodi4603
@vinothkodi4603 2 года назад
@@lokeshs6062 Sry Bro. Thala is Best for class. Recent thing is Viswasam Climax.
@ajeeshkutty6576
@ajeeshkutty6576 2 года назад
Deii modhal la unga thalapathy ah nadika solraa..periya puluthi mathiri vanthutan..thalapathy ku competition illa mayiru illanu
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 года назад
Thala - Thalapathy which means... Ajith - Vijay... this is right இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்ட SAC 2010 க்கு பிறகு தன் மகனுக்காக செய்த கட்டமைப்புதான் அஜித் - விஜய் என்று இருந்ததை விஜய் - அஜித் என்று மாற்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆனால் ரசிகர்களிடத்தில் அது செல்லாது. இந்த விஷயம் இப்போது உள்ள ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தெரியாது. என்றுமே.... எம்ஜிஆர் - சிவாஜி ரஜினி - கமல் அஜித் - விஜய்.
@vinothkodi4603
@vinothkodi4603 2 года назад
@@ajeeshkutty6576 Dei Lusu Koothi. Actingla Thalapathy kammi than. Thala than performernu Solren. Oru lavadavum Sariya padichi purinjika theriyama Oomba vanthuta 🤣🤣🤣🤣🤣
@vijayfan9532
@vijayfan9532 2 года назад
தினமும் video போடுங்க
@NGsquad3
@NGsquad3 2 года назад
But Nala content கிடைக்குனும்ல ஜீ
@user-lu4bq4bk6z
@user-lu4bq4bk6z 2 года назад
அவ்ளோ வெட்டியாவா இருக்க
@asifeditzasifentertainment8715
@asifeditzasifentertainment8715 2 года назад
Super comment bro.
@vijayfan9532
@vijayfan9532 2 года назад
@@user-lu4bq4bk6z நான் காலை பள்ளிக்கு செல்லுவேன் மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வருவேன் இந்த மாதிரி தமிழ் சினிமா பத்தி வீடியோக்கள் ரொம்ம பிடிக்கும் இந்த மாதிரி மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாதீங்க 😤
@NGsquad3
@NGsquad3 2 года назад
@@user-lu4bq4bk6z Ni irupa athan sollra Pola 😀😀😀😀😀
@dhinakaranc855
@dhinakaranc855 2 года назад
"இந்த உலகத்தில give up பண்ணதாவன யாராலும் தோற்கடிக்க முடியாது" bruh
@dinesh.p2956
@dinesh.p2956 2 года назад
I am big fan vijay respect in Ajith sir 👍
@ganeshind2020
@ganeshind2020 2 года назад
Mass Mass inu நாம் இழந்த நல்ல நடிகர்கள் பட்டியல் அதிகம்...
@sathamsatham4642
@sathamsatham4642 2 года назад
S boss அஜித் திறமைகளை காட்டக்கூடிய படங்கள்: வரலாறு, வில்லன், முகவரி, சிட்டிசன்.
@shangarsaravanan
@shangarsaravanan Год назад
Vaali missing
@muraliraman8973
@muraliraman8973 2 года назад
Still my most fvrt scene from Mugavari...gold at 10 feet story...if I felt down...only watch that scene🔥🔥🔥🔥🔥
@ayyalingarajaalr8784
@ayyalingarajaalr8784 2 года назад
எந்த ஒரு ஹீரோவும் இப்படி ஒரு வில்லனாக நடிக்க முடியாது. அதுதான் வாலி.... 💐💐💐💐💐
@anurajani8232
@anurajani8232 2 года назад
Go and watch priyamudan movie
@nagarajkct2954
@nagarajkct2954 2 года назад
முகவரி படத்தின் விமர்சனம் கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கு அப்புறம் பாக்குறேன் நல்லா இருக்கு சகோ.
@srinivasank3073
@srinivasank3073 Год назад
நான் தளபதி விஜய் ரசிகன் , உங்கள் ரிவ்யூ மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@Sakarabani784
@Sakarabani784 2 года назад
Ajithkumar 100%real hero 👍👍👍👍
@emaya_u
@emaya_u 2 года назад
90s la vantha feel good movies maari thirumba varaadhu.. prashant, prabu deva, murali, ajith , vijay movies ellaame SUPERB 'a irukkum.. naan college time la friends'oda enjoy panni paartha movie.. indha movie ku rendu climax iruku nanba.. alternate climax.. audience response paarthu second week 'la maathitaanga..
@sivakumarc8320
@sivakumarc8320 2 года назад
Yendha movie bro, climax mathinathu
@fafduplessis4829
@fafduplessis4829 2 года назад
Mogavari claimax
@emaya_u
@emaya_u 2 года назад
@@sivakumarc8320 - mugavari
@emaya_u
@emaya_u 2 года назад
@@fafduplessis4829 yes..
@karthik0432
@karthik0432 2 года назад
என் வாழ்க்கையை rewind பண்ணி பார்த்த மாறி இருக்கு..... என்னுடைய இன்றைய சூழ்நிலை 23.22 முதல் 24.00 வரை நீங்க சொன்னது உண்மையான வரிகள் (வலிகள்)
@ryandias.victor
@ryandias.victor 2 года назад
Vintage Thala Ajith 🥺 😭 🥺 😔😥
@winith26
@winith26 2 года назад
மறுபடியும் ஒரு தடவ படம் பார்க்க வெச்சுடுவீங்க 🥰❤️
@karunakaran3696
@karunakaran3696 2 года назад
உண்மை
@ROCKYBHAI-hy2hi
@ROCKYBHAI-hy2hi 2 года назад
Naan 2k kid thaan Goppamavane Thala mass da
@bilalmohamed7448
@bilalmohamed7448 2 года назад
Super thambi
@veeravijaykumar9964
@veeravijaykumar9964 2 года назад
Tamil light nanbare neenga panna video la ithuthan ennakku rompa piticha video ithuthan thanks to all 90's kids Ajith fans
@youtubecheeta9520
@youtubecheeta9520 2 года назад
சில இடங்களில் கண்ணீர் துளிகளே சிந்தி விட்டேன், இந்த வீடியோவை பார்க்கும்போது
@DSH690
@DSH690 2 года назад
Ajith kumar sir Old films vera level 👌 ✨ 😍 bro eppadi இருந்த manushan now ellarum avara kalaikuranga romba kastama irukku anna 🥺😢😰
@ramachandranpappathi
@ramachandranpappathi 2 года назад
நல்லதை பாராட்டவும் சரியில்லாததை விமர்சனம் செய்வதும் அருமை @Tamil Light. Ajith sir is a good human being.
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
At once upon time Vijay and Ajith have acted in competition They would have given an extraordinary performance
@Love_is_God365
@Love_is_God365 2 года назад
Very true buddy!!!! Mugavari that singing scene in rain gives me goosebumps each time I see buddy!!! Vintage Ajith sir is ultimate 🥰
@agilasakthivel3245
@agilasakthivel3245 2 года назад
Finally, someone talks about good ajith movie 😊😊👍👌neenga vera maari🤩
@shangarsaravanan
@shangarsaravanan Год назад
Sivaji, kamal, vikram,Ajith, Surya, dhanush, vijay sethupathi same talent actors Ajith: 1993-2011- versatile , commercial actor 2012-present- only commercial actor
@Mrcrazy001.-
@Mrcrazy001.- 2 года назад
Na oru vijay fan dha aanalum ajith oda old moviesla neraya pathurka super ah nadichirparu azhagavum iruparu expression la pinni eduthurparu ippovum avar nalla actor dha indha directors pandra thappunalayum fans oda thappunalayum dhan ipdi Ajith nadikuraru nalla kathaiya vechi nalla directors padam eduthangana Ajith is the one of the best actor like in old movies
@thirumurugan2000
@thirumurugan2000 2 года назад
முகவரி ,சிட்டிஸன் அஜித்தோட எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ,இப்படிக்கு எப்போதும் விஜய் ரசிகன் ,
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 года назад
Nan 92 born.nan first அமர்க்களம் படம் pathutu அஜித் fan ana but thala படத்த ipo வரை அஜித் sir padam theater la pathuduva chinna vaysula family members oda pathuduva after asal apram first day first show pathuduva ipo வரை அஜித் sir oda film la enaku பிடிச்சது. காதல் கோட்டை காதல் மன்னன் வாலி அமர்க்களம் Citizen தீனா முகவரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வில்லன் பில்லா மங்காத்தா வீரம் வேதாளம் விஸ்வாசம் NKP வலிமை (அஜித் sir stunt kaga புடிக்கும்) அவர் 60 படம் nadichalum இந்த படங்கள் மட்டும் தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.கடவுள் அம்மா அப்பா wife apram தல தான் ரொம்ப பிடிக்கும். காதல் கோட்டை படம் மாதிரி என் wife um nanum pakkamale love pannom love solli after 3 month apram dan first time patha en wife ah.adhanala காதல் கோட்டை படமும் ரொம்ப பிடிக்கும். படம் பிடிக்கல நா avara காலாய்காதிங்க. படத்த கொர சொல்லுங்க accept pannikula. Avara களாய்கதிங்க
@ROCKYBHAI-hy2hi
@ROCKYBHAI-hy2hi 2 года назад
Aarambam Ennai arinthal pudikatha bro
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 года назад
@@ROCKYBHAI-hy2hi no bro என்னை அறிந்தால் ஆரம்பம் கூட morning 4 o clock patha ana padam andha அளவுக்கு attract pannala yennai அறிந்தால் ok ஆரம்பம் compare பண்ணும் போது
@Appu7146
@Appu7146 2 года назад
முகவரி All tym Favorite Movie 😍✨️ ❤️Ajith,Sir ஸ்ரீ தர் ஆஹ் வாழ்ந்து இருப்பாரு......,
@jeonjksr2161
@jeonjksr2161 Год назад
அண்ணா எனக்கு அஜித் நடிச்சதுல ஆனந்த பூங்காற்றே படம் ரொம்ப பிடிக்கும். மீனா வ love பண்ணிட்டு அத வெளிய மீனா கிட்ட சொல்லாம அவதிபடுற அந்த வலி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gokul7053
@gokul7053 2 года назад
Varalaru extrodinary mind block performance Thala
@ajithkumartheonemenarmy1038
@ajithkumartheonemenarmy1038 2 года назад
ur crt
@bgmaddicter5959
@bgmaddicter5959 2 года назад
Neenga panna edit la Vara chinna chinna clips paathey kannu kalanguthu bro...avlo melting ah na music ..avlo alagana nadippu🥺💙
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
இப்படி ஒரு நடிகரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை தற்போதைய இயக்குனர்கள் 😟😟 அஜித் ஒரு மிகச் சிறந்த நடிகர் 🔥❤ இப்பட இயக்குனர் V Z துரை அவர்கள் மிகச் சிறந்த இயக்குனர் ஆவார் 💥👏
@siddiqueabu3711
@siddiqueabu3711 2 года назад
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத மூவி..my favorite one முகவரி
@veldhanush3713
@veldhanush3713 2 года назад
Ajith sir epovm vera level dhan,15.03.2022
@rajarajanmurthy3106
@rajarajanmurthy3106 2 года назад
Ajith is the successor for kamal Hassan, but when he denied his destiny and tried to be a mass hero he failed his career miserably
@nandhanaresh9839
@nandhanaresh9839 2 года назад
As a SURIYA Fan I think this movie should have been a great reference for SOORARAI POTTRU✨
@multiinformationmedia
@multiinformationmedia 2 года назад
Hey yes exactly
@jackkandan9770
@jackkandan9770 2 года назад
நான் தளபதி ரசிகன்...ஆனால் அஜித் முகவரி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@eashwaranpk317
@eashwaranpk317 2 года назад
Im a Thalapathy fan but not a AK hater. Aananda Poongatre (1999), Kandukonden Kandukonden (2000), Poovellam Un Vaasam (2001) are my all time favourite Ajith movies. ❤❤❤
@sujithkumar8033
@sujithkumar8033 2 года назад
This movie along with Vaali make me think that Ajith could have done more roles like this
@maathiyosi7989
@maathiyosi7989 2 года назад
சரியான கதை இயக்கம் இருந்தால் எல்லாரும் நல்ல நடிகர்கள் தான் அனால் இப்போதிய வர்த்தக சினிமாவாக மாறி உள்ளது
@naveenkmr9650
@naveenkmr9650 2 года назад
Inaikavuthu paaratuniye ... ♥️
@nv8972
@nv8972 2 года назад
During Vaali, Amarkkalam and Mughavari time Ajith had been compared with Kamal.
@nsundu123
@nsundu123 Год назад
Many films dialogue written by Balakumaran and , SS Chakravarty used to fetch him these stories!!!!
@suvaneswariloganathan637
@suvaneswariloganathan637 2 года назад
Athu enna "2k kids theriyathe" maybe after 2010 born might dont know but 2000 early born kids mostly know.even im a 2000 born kid,and i have watched all the good vintage movies of ajith that has been mentioned in this video during my childhood.I also miss the old ajith and vijay,there were no unwanted mass scene,no slow mo,no firing bgm,but the movies were hit only bcox of the story and bcox of their acting.Those were the days💞
@mgopikrishnan3465
@mgopikrishnan3465 2 года назад
Mugavaree ❤️my favrt of Ajith sir best acting after varalaru 🔥
@SP-yi5zg
@SP-yi5zg 2 года назад
In Kandukonden kandukonden movie climax scence, Ajith avanga acting vera level.. Yes or No nu eyes ley tabu kita kekra mari scene.. Tat performance was vera level..
@mugilarasu914
@mugilarasu914 2 года назад
இந்த படத்த பாத்ததுக்கு அப்புறம் தான் சினிமா வேற real life வேற னு புரிஞ்சுது. முக்கியமா சினிமா ல காட்டுற குடும்பம் வேறனு.😔😔
@gouthamrama2849
@gouthamrama2849 2 года назад
I want Ajith sir as valli,kandukonden,varalaru,mankatha my favourite movie
@ak1737
@ak1737 2 года назад
அசித் இத பார்த்தா நல்லா இருக்கும்...ரசிகர்களின் மனநிலைய புரிந்து படம் பன்னனும்..👍🙏
@Sciencemember
@Sciencemember 2 года назад
அது அஜித் sir speling thappu..are you gay
@ak1737
@ak1737 2 года назад
@@Sciencemember தமிழ்ல அப்டி ஒரு எழுத்து இல்லயே தல..அதா🤗
@Sciencemember
@Sciencemember 2 года назад
@@ak1737 irruku but name nalla kuputunga..
@ak1737
@ak1737 2 года назад
@@Sciencemember சரிங்க
@athsalthishons6651
@athsalthishons6651 2 года назад
அஜித் நல்ல நடிகர் தான்.அவர் ரசிகர்கள் தான் அவரின் தடைகல்
@arunraja1741
@arunraja1741 2 года назад
கடைசியாக சொன்னீர்கள், எப்போது"தல தல"னு ஒரு கும்பல் வந்தாங்களோ அப்பவே அஜித் அப்படின்ற நடிகன் காணாம போய்ட்டாரு. இப்போது இருப்பது "தல"🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 2 года назад
Fun 😂 loaded 🙌
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 2 года назад
அப்போ தளபதினு ஒரு கூட்டம் இருக்கே
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 2 года назад
அப்போ அவர் பண்ண நடிப்பு பற்றி தெரிஞ்சதுனால தான் தலண்னே சொல்றாங்க.
@varigalinkadhalan4343
@varigalinkadhalan4343 2 года назад
More fact about writer bala kumaran: he is well known for his extraordinary writting....some of his books are kadhal regai,kangai konda chola puram,kudithanam and specifically udayar.which is base for the movie Ayirathi Oruvan.
@villiamalbert7913
@villiamalbert7913 2 года назад
I'm 90's Kids also I'm vijay fan but after watch Mugavari movie ajith sir great actor, it my favorite movie and your words are true
@RajiRaji-gl6cj
@RajiRaji-gl6cj 2 года назад
My age is 13 I watched mugavari movie Good screenplay , direction,song And like tamilinght
@SureshKumar-Sk008
@SureshKumar-Sk008 2 года назад
நியாபகம் வருதே பழைய Ak வின் நியாபகம் வருதே இந்த வீடியோ பாக்கும் போது🤗☺🥰
@SS-nr8fz
@SS-nr8fz 2 года назад
Bro one of the best movie in tamil cinema which is mugavari. But odala. But ak sir oda sema movie bro. First I have seen this movie in theatre I was studying in 8th std.
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 года назад
அஜித்மேல தப்பு இல்லை இயக்குனர் ரசிகர்மேலதான் தப்பு ரசிகர் இதைத்தான் அஜித்கிட்ட எதிர்பார்க்கிறாங்க
@user-bl4oo9dq2e
@user-bl4oo9dq2e 3 месяца назад
Rasigan thannoda hero bike ride mattum ethirpaarpathillai. Romantic, comedy nu eppadi nadithaalum rasippan. Ajith sir thaan thannoda rasigan bike rideah rasippathaga thappaga ninaithi film choose pannigiraar
@yuvarajr3909
@yuvarajr3909 2 года назад
அண்ணா கேப்டன் விஐய்காந்த் அவர்கள் பற்றி ஒரு விடியோ போடுங்கனா.
Далее