சூப்பர் அக்கா😍😍😍🥰மிக அருமையாக சொல்லிதந்திங்க அக்கா எனக்கு கழுத்து பீஸ் தைக்கும் போது சரியாக வரவில்லை நீங்கள் ஒரு முறை எனக்கு சொல்லி தர முடியுமா அக்கா 😍😍
தைத்து முடித்ததும் முன்பக்கம் பின்பக்கம் ஆர்ம்ஹோல் ஒரே அளவாக இருக்க வேண்டுமா அல்லது முன் பக்கம் குறையுமா கொக்கி பட்டிக்கு ஆர்ஹோல் டாட்டுக்கு 1/2 இன்ச் விட வேண்டுமா எனக்கு எப்பொழுது தைத்து முடித்தாலும் நாச் மேட்ச் ஆக மாட்டேங்குது கொஞ்சம் சொல்லுங்க சிஸ்டர்
Avanga enna sollavarangana ethumku munnadi kalathula la elbow sleeve, back side erakkama thaikave 70 or 80 cm thuni theva pattathu ana ippola half sleeve, height kammiya vaichalum 1 metre theva paduthunu solluranga😂