Тёмный
No video :(

பதிவு செய்யப்படாத உயிலை வைத்து பத்திரம் போட முடியுமா?  

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 20 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனா தேவி
அட்வகேட், மதுரை, செல் - 9597813018, 8438863018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
No. 4 Karpaga nagar
Annanya stores first floor
Thirumangalam
Madurai
...........................................................................
#Will
#unregisteredwill
#IndianSuccessionAct
#indianevidenceact1872
#registrationact
#Section18registrationact
#Section63indiansuccessionact
#Section68indianevidenceact
#checkslip
#subRegistrar
#registrationrules
#probate
#privilegedwill
#codicil
#civilsuit
#titlesuit
Madurai High Court
T.A.Rajasekar vs The Sub Registrar
Dated - 16. 03. 2023
W.P(MD)No.5760 of 2023
JUSTICE C.V.KARTHIKEYAN
...........................................................................
Madras High Court
P.Manickam vs The Sub-Registrar
Dated - 3. 07. 2023
W.P.No.12671 of 2023
JUSTICE S.M.SUBRAMANIAM
மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளிலும் பதிவு செய்யப்படாத உயிலின் அடிப்படையில் பத்திரம் போட எந்த தடையும் இல்லை, சார்பதிவாளர் உயில் பதிவு செய்யப்படவில்லை என்றும், புரபேட் செய்து வர வேண்டும் என்றும் கூறி ஆவணப் பதிவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது, அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@adhilakshmijagadeesan2620
@adhilakshmijagadeesan2620 22 дня назад
Super Presentation 😅 Hats Off to the Organizers ❤
@kumarasamys.5063
@kumarasamys.5063 5 месяцев назад
அருமையான பதிவு . மிக்க நன்றி.
@kpthangaraj4144
@kpthangaraj4144 10 месяцев назад
அருமையான தீர்ப்பு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 10 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@jeyabalanthirupathirajan9662
@jeyabalanthirupathirajan9662 10 месяцев назад
மிக்க நன்றி .தெளிவான விளக்கம்
@krishanchellam6315
@krishanchellam6315 4 месяца назад
சிறப்பு நன்றி சார்
@user-gd7td2oy6v
@user-gd7td2oy6v 2 месяца назад
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் இதற்கு என்ன வழி‌ ஐயா பதிலுக்கா காத்திருக்கிறேன்🙏👏🤚👃
@agnesluprakashagneslupraka8953
@agnesluprakashagneslupraka8953 10 месяцев назад
Super sir
@senthilkumar-ok3cd
@senthilkumar-ok3cd 2 месяца назад
ஐயா! பதிவு செய்யப்படாத உயில் சாசனத்தை வைத்து பட்டா மாறுதல் செய்து கொள்ள முடியுமா? பி. செந்தில்குமார் வழக்கறிஞர், ராசிபுரம். நாமக்கல் மாவட்டம்.
@VenkatesanS
@VenkatesanS 8 месяцев назад
சென்னை சென்னை என்று சொல்கிறீர்கள் அதன் எல்லை வரையறை எது ? இந்த கேள்வியை பல advocate இடம் கேட்டதும் பதில் இல்லை . நீங்களாவது சொல்லுங்கள் . நன்றி
@gopalthiagarajan7134
@gopalthiagarajan7134 4 месяца назад
Very good sir.thanku.Is it a must to. Be with legal heir certificate with will
@williamjoseph9965
@williamjoseph9965 10 месяцев назад
சார் உயிலுக்கு சாட்சிகள் மட்டும் போதாதா Attestation கட்டாயமா ‌ யாரிடம் வாங்கினால் சிறந்தது please clear sir
@ganeshramsanjay
@ganeshramsanjay Месяц назад
வணக்கம் ஐயா, பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் உயில் தொலைந்து விட்டது. நாங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து விட்டேன் அதை வைத்து நாங்கள் செத்துகளை விற்பனை செய்யலாமா??? தயவு கூர்ந்து தகவல் தரவும். நன்றி...
@govindrajgovindraj4143
@govindrajgovindraj4143 3 месяца назад
சென்னை உயர்நீதி மன்ற தீர்பு லிங்
@kanmanie3782
@kanmanie3782 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sureshkumar-rh2zk
@sureshkumar-rh2zk 10 месяцев назад
ஐயா உயில் வெள்ளை தாளில் தான் எழுதி வைத்துள்ளார் இந்த ஆவணம் பதிவாே கிரயமாே செய்யலாமா ஐயா பதிலுக்காக காத்திருக்கிறேன்
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 9 месяцев назад
தயவு செய்து பதிவு செய்துவிடுங்கள் உயில் EC யில் வராது
@RSY_223
@RSY_223 8 месяцев назад
​@@user-xy1wp6yp9ruyil pathivu senji irukangala ilaiya nu yepdi kandu pidikirathu, en chithappa thatha uyil yezhughi vaithu ullar yendru koori patta matram seithu ullar ithu yeppadi yenna seivathu
@hariharangopalakrishnan5166
@hariharangopalakrishnan5166 10 месяцев назад
COULD U PLEASE CLARFY IF THE WILL IS EXECUTED AND ATTESTED IN MADRAS BUT THE PROPERTY IS IN SALEM, PROBATE REQUIRED TO BE OBTAINED ? ALSO PLEASE CLARIFY IN THE ABSENCE OF NEED TO OBTAIN PROBATE, HOW THE GENUINENESS OF WILL WILL BE PROVED OR CAN BE OBJECTED TO ? WHEN NO PROBATE, HOW THE WILL IS CHALLENGED ? THANKS.
@santroley
@santroley 2 месяца назад
Sir. Whether a sub Registrar has right to exmineor enquire the geneuineness of two witnesses of Will prior to registration?
@josephkarthick7238
@josephkarthick7238 5 месяцев назад
ஒரு உயிலில் பத்திர்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் எழுதி இருப்பின் அதில் ஒரு சொத்தை அவர் உயிரோடு இருக்கும் பொழுது விற்று விட்டால் அந்த முழு உயிலும் செல்லுமா அல்லது செல்லாதா?
@muruganp8602
@muruganp8602 2 месяца назад
ஐயா தாய் சுயமாக சம்பாதித்தை தன் மகனுக்கு உயில் எழுதி பதிவு செய்ய அசல் பத்திரம் தேவையா.பட்டா மற்றும் பத்திர நகல் உள்ளது.தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.எதாவது அரசாணை இருந்தால் இந்த நம்பருக்கு அனுப்பி வைத்து உதவ வேண்டுகிறேன் நன்றி.
@loganathankr7426
@loganathankr7426 5 месяцев назад
ஐயா, உயில் சாசனத்தில் கூறிய சம பங்கை மாற்ற பங்குதாரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்.
@kaasnis3568
@kaasnis3568 2 месяца назад
ஐயா என் மாமனார் உயிர் எழுதி ரிஜிஸ்டர் செய்துவிட்டார். ஆனால் புரோபெட் செய்யவில்லை. இந்த சொத்தில் என் நாத்தனார் உரிமை கூற வாய்ப்பு உள்ளதா. தயவுசெய்து பதில் கூறவும்
@user-cv5ny1rq1s
@user-cv5ny1rq1s 8 месяцев назад
Sir Attestation is mandatory in the unregistered Will
@govindrajgovindraj4143
@govindrajgovindraj4143 3 месяца назад
9:44 9:44 மதுரை உயர்நீதி மன்ற தீர்பு லி 9:53 ங்
@c.k.venkatesanc.k.venkates3259
@c.k.venkatesanc.k.venkates3259 Месяц назад
ப்ளீஸ் கேஸ் நோ.
@sonaji9266
@sonaji9266 10 месяцев назад
Writ appeal case close panna evolo nal agum
@kumarayyappan5923
@kumarayyappan5923 5 месяцев назад
ஐயா வாரிசை மரைத்து.குரிப்பிட்ட சொத்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யலாமா
@GAMER-wi6xp
@GAMER-wi6xp 10 месяцев назад
muthal nilai theerpanai veithu register office la register panna mudiyatha
@pbala2806
@pbala2806 10 месяцев назад
Super sir
@govindrajgovindraj4143
@govindrajgovindraj4143 3 месяца назад
சென்னை உயர்நீதி மன்ற தீர்பு லிங்
@user-tk8vy9bn6i
@user-tk8vy9bn6i 10 месяцев назад
Super sir
Далее
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 417 тыс.
small vs big heart 💖 #tiktok
00:13
Просмотров 4,8 млн
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 417 тыс.