Тёмный
No video :(

பயணிக்காதவளுக்கு கால்கள் எதற்கு? வனம் போவோம்! வா மகளே!/KADAMBUR HILLS/அலங்காடு கோழிக்கறிச் சோறு!/KKR 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 60 тыс.
50% 1

WELCOME
PLEASE / SHARE / COMMENTS / AND SUBSCRIBE / MY CHENNAL
KADAMBUR HILLS,
SATHYAMANGALAM TIGER RESERVE FOREST,
HASHANUR DHIMBAM HILLS SATHYAMANGALAM,
DHIMBAM HILLS,
HASHANUR CHECK POST,
#forest
#trible
#tribes
#sathyamangalamforest
#veerappan
#veerappanforest
#kadampurhills
#thalavadiforest
#fulldocumentary
#freedocumentary
#fulldocumentarytamil
#freedocumentarytamil
#tamiltribes
#tribesoftamil
#tribeslifestyleintamil
#documentary
#documentarytamil
#dhimbamhills
#kaliradumkadurajan
#sathyamangalamtigerreserveforest
KALIRADUM KADU RAJAN
M : 9025215646

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@yogananthr330
@yogananthr330 2 года назад
இதில் வரும் இசையை மிகவும் ரசிக்கிறேன் கேட்கிறேன் அருமை அருமை
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 года назад
தின்னு புள்ளே அருமை
@pkchinnu2426
@pkchinnu2426 Год назад
ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நீங்கள் உள்ளீர்கள் ..அந்த வனமகள் என்றுமே உங்கள் பயணத்திற்க்கு துணையாக இருப்பார்கள்
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 года назад
ரசம்...........பொன்னு நல்லகாரம். டொல் இல்லாத ரோடும் ; டொர் இல்லாத பஸ்ஸும் கடந்தகாலமாகிவிடாமல் பார்துக்கொள்ளும் கடமை தமிழக மக்களுக்குள்ளது.
@a.m.aqua360
@a.m.aqua360 3 года назад
வழக்கை பாடம் நடத்தும் நல்லாசிரியர் வாழ்த்துக்கள் சகோதரி உமக்கு கிடைத்திருப்பது அப்பா மட்டும் இல்லை நல்ல ஆசான்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏
@raghulraghav9499
@raghulraghav9499 3 года назад
நண்பர்களே நமக்குள் ஏக போட்டியாக உள்ளது யார் முதலில் பார்ப்பது என்று😬😬 நானும் முயற்சிக்கிறேன் ஆனால் முடிய மாட்டிங்குது 🙏 பார்ப்போம் அடுத்த பதிவில் 👍. தோழர் எப்பவும் போல் அருமையான பதிவு தங்கள் மகளுடன் இன்னும் முத்தாய்ப்பாக 😍
@annaduraiudaiyar9040
@annaduraiudaiyar9040 3 года назад
களிராடும் வனம் மேவும் வனராசனே!!!!!! குணம்போலவே மனம் குளிருமோ மவராசனே....எங்கள் மகராசனே.... தடம் தெறியா வனம் பயம் அறியா மனம்... இலக்கு தெறியும் கிழக்கு வழக்கு மொழியிலே விலக்கு........ உண்டிச் சுவையும் உன் அதரம்...ஆதாரம் தரும் நல் ஆகாரம்.... ஆகாயம் அருகே சிறு வாழ்வு.....நீ வாழப் போவதோ பெருவாழ்வு..... வனராசன் வம்சமடி..... உன் தந்தை..... வானர வதைமொழி வம்சமடி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@shrikf
@shrikf 3 года назад
மகளுக்குகான அறிவுரைகள் மட்டும் அல்ல அனைத்து மக்களுக்குமான அறிவுரை தான் இது இயற்கையையும், காடுகளையும், விளங்குகளையும் ரசியுங்கள் இருப்பதை அசிங்க படுத்துவிட்டு செல்லாதீர்கள். காடுகளில் பல ஜீவராசிகள் வாழ்கிறது இந்த இயற்கை தான் நம்மையும் நம் சந்ததிகளையும் வாழ வைக்கிறது. நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல வாழ்வியல் காட்சிகள் நிறைந்த பதிவு.👍🌳🌏 வாழ்த்துக்கள் தோழரே.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம் நன்றி
@actors.b.dheepan8395
@actors.b.dheepan8395 Год назад
Anna antha korankitta pesunathu semma anna super anna
@dharmaraj5097
@dharmaraj5097 3 года назад
உங்க பொண்ணுக்கு சோறு மட்டும் போட்டு வளர்க்கவில்லை. அது கூட தைரியம் , வரலாறு இன்னும் நிறைய சொல்லி குடுக்கிறிங்க அண்ணா. ரெம்ப சந்தோஷம்...!!! .
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞 பயணிப்போம் நன்றி
@Magesh143U
@Magesh143U 3 года назад
வாழ்க்கை வாழ்வதற்கே..வாழ்த்துக்கள் தோழர்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@ponnarasi4236
@ponnarasi4236 3 года назад
ஐயா வீரப்பனார் அந்த காட்டில்🌲 வாழும் போது இவ்வளவு மக்கள் நடமாட்டம் வசதிகள் இருந்துதா அண்ணா🙏💕
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 3 года назад
அய்யா நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நல்ல தலைப்பு
@ameermadeen3641
@ameermadeen3641 3 года назад
பாப்பா கீர்த்துவை பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது இப்போதுதான் பார்க்கின்றேன் அப்பாவுக்கு துணையாக இருக்கிறார் வாழ்த்துகள்
@vinsmokessanji1992
@vinsmokessanji1992 Год назад
God Bless Your Family Sir ♥️♥️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@audenjey7609
@audenjey7609 11 месяцев назад
ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நீங்கள் உள்ளீர்கள்
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 года назад
Kadambur hills Malligai Amman temple and mountan road is very very beautiful Kaliradum kadu Rajan avergaley nandre
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
💚💚🙏💚🙏🙏💚💚
@helengunaseelan2821
@helengunaseelan2821 4 месяца назад
Super mountain tourism
@perumalselvaraj7159
@perumalselvaraj7159 3 года назад
We love your kongu tamil.we proud to say kongu.thank you brother.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@vijayakumart6908
@vijayakumart6908 3 года назад
அருமையான பதிவு தம்பி....வாழ்க வளமுடன்... 👍👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம்
@jayaram850
@jayaram850 3 года назад
Anna your video getting positive energy
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️ பயணிப்போம்
@rajasekarp5967
@rajasekarp5967 2 года назад
எண்ணக்கு இப்படி ஒரு பாப்பா இருக்கு
@ramasamyayyavo8165
@ramasamyayyavo8165 3 года назад
கோழிக்குழம்பு, ரசம் சோறு இயற்கையான சூழலில் நான் ருசித்து சாப்பிட்ட துபோல் இருந்தது நண்பரே. வனவிலங்களுக்கு நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களை போடக்கூடாது என்பதை அறிந்தேன். மகளை நன்றாக சாப்பிட சொல்லவும் சற்று இளைத்ததுபோல் தெரிகிறது நண்பரே........அய்யாவு, சென்னை,..
@anandnarayanan3810
@anandnarayanan3810 Год назад
Antha paappa nallathaan irukku... Gundu aakkidaatheenga..
@muruganandamk4485
@muruganandamk4485 3 года назад
அருமையான பதிவு 👍👍❤️
@dharmaraj5097
@dharmaraj5097 3 года назад
அண்ணா உங்கள போன்று உங்க பெண்ணையும் இயற்கை ஆர்வாளர் போன்று வளர்ங்க... உங்களை பாலோ பன்னுவோம்... எங்க நண்பர்களையும் பாலோ பன்ன சொல்றேன் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
சிரம் தாழ்ந்த நன்றி தோழர் 💞💞❤️ பயணிப்போம் நன்றி
@shanmugasundiram8608
@shanmugasundiram8608 Год назад
I want to see you one day brother you are an interesting person
@palluyirkalam
@palluyirkalam 3 года назад
உங்கள் பதிவில் என் மகளுடன் பயணித்த அனுபவம் கண்டேன் . நன்றி 👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம் நன்றி
@priyahanivlogs
@priyahanivlogs 3 года назад
Payanam oru bodhai. Unga video perumbodhai. Same vattara vazhakku in my native udumalaipettai. I miss this simple humans and western ghats mountains.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
பயணிப்போம் தோழர் 💞💞❤️💞💞
@apooraj5230
@apooraj5230 Год назад
குழந்தைகளுடன் இயற்கையை ரசிப்பதே ஒரு தனி அலாதி தான்
@vairavel3059
@vairavel3059 4 месяца назад
அண்ணா உங்க பாடல் அருமை அருமை
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 3 года назад
அருமை அண்ணா
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 года назад
சகோதரா இப்படியே நீங்கள் பாடிக்கொண்டே பயணம் செய்தால், போகிற வழியில் எல்லாமே உங்கள் மகளுக்கு சித்திமார்கள் வந்துவிடுவார்கள் 😍. பார்த்துப்பாடி பயணம் செய்யுங்கள் 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
😆😆😆😆😆அட கஷ்ட காலமே😆😆😆❤️😆😆😆😆😆😆😆❤️😆😆😆😆😆
@geetham6942
@geetham6942 2 месяца назад
8:45 ​@@user-bl7ux3ys3x
@prathymonza5854
@prathymonza5854 3 года назад
You are such a unique dad I ever seen , papa ku niraya Anna irukaaanu solunga 😊😍,
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 года назад
Fantastic 💚🌼💚 what a beautiful video💚🌼💚 i am udhayasaravanan from Chennai 💚🌼💚 city life kum 💚🌼💚 ur life style 💚🌼💚 and it's something meaningful 💚🌼💚 I inspiring 💚🌼💚 Vera Laval 💚🌼💚 Rajan sir 💚🌼💚 neenga super ha 💚🌼💚 pattu paduringa 💚🌼💚 I enjoyed 💚🌼💚 my favorite song 💚🌼💚 thanks for sharing your thoughts 💚🌼💚 🙏💐🍫♥👍
@prajwalraj9931
@prajwalraj9931 3 года назад
super sir My boss veerappan sir forest
@beinghuman2602
@beinghuman2602 Год назад
Super video
@suthakardhanraj6828
@suthakardhanraj6828 Год назад
Super.sir
@gopifantasticvelufantastic7357
Fantastic🤘😝🤘
@kathirvell1761
@kathirvell1761 Год назад
Anna nee Vera level Anna 😘😘😘enakkum mrg aki yen ponna ethu Pola remba edathukku kutti poganum nu aashi Anna ungala polavey 😘😘😘😘 very nice
@sharmiladaniel1728
@sharmiladaniel1728 3 года назад
Appavum,Ponnum cute
@mahalakshmik2090
@mahalakshmik2090 2 года назад
Neengal thittuvadhu super 👌 semmaiya iruku😁
@pachiappanv1510
@pachiappanv1510 3 года назад
மகிழ்ச்சி அடைகிறேன் தோழரே
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 3 года назад
👌👌👌 அருமை 👌 தோழர் ☺️
@sindhusindhu3895
@sindhusindhu3895 Год назад
Vakkaloliyaaaa entha train ha pudikka poronnooo......semma 😄
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 Месяц назад
Chicken curry super
@RASIRIDER
@RASIRIDER 3 года назад
அண்ணா மிகவும் அருமை பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு இது சமர்ப்பணம் நானும் என்னுடைய பாப்பாவும் இதேபோல அன்பு நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போய் இருக்கேன் அப்படியே மலரும் நினைவுகளாக இருந்தது வாழ்க வளமுடன் சூப்பர் என்ஜாய் பண்ணுங்க நான் அந்த காட்டுப் பகுதி எல்லாம் போயிட்டு வந்திருக்கேன் அப்படியே மலரும் நினைவுகள் இருக்குது உங்க போன் நம்பர் அப்படியே இதுல தெரிவியுங்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
M : rajendran.aims@gmail.com M : 9025115646
@seevagansathya7581
@seevagansathya7581 Год назад
@@user-bl7ux3ys3x super Anna
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
New lady come to your life enjoy your life Jesus Christ with you
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Songs you sweet
@nandininandhu8779
@nandininandhu8779 3 года назад
Amazing kavithai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️💞🙏❤️💞
@iswaryaselvi1020
@iswaryaselvi1020 3 года назад
This is so relatable. my childhood days
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம்
@chithustamilchannel7709
@chithustamilchannel7709 3 года назад
Super. Arumai
@pavisshka9357
@pavisshka9357 Год назад
welcome bro
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Bible read. You peace and blessings to you
@sivakamisakthivel4478
@sivakamisakthivel4478 3 года назад
Asaivameh pudikathu unga vedeo pathathukappuram sapturom Asaivam sapta asai varathu
@vickytvchannel9552
@vickytvchannel9552 3 года назад
Nice🌹
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 года назад
அருமையான பதிவு நன்றி 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம் நன்றி
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
நான்தான் முதலாவது பார்வை
@giripnt3915
@giripnt3915 Год назад
Super anna
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
Super anna 👌
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Take care your body
@raghuapps185
@raghuapps185 3 года назад
Hi anna iam thalavadi ur kongu tamil speech very nice👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞❤️💞💞
@Murugan.N7221
@Murugan.N7221 3 года назад
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆகுது நான் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் இருந்து 🙏
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
நானும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம்
@successauto77
@successauto77 3 года назад
நான் 24.7.2021 கடம்பூர் கரளையம் வந்திருந்தேன்
@ramabalaji4068
@ramabalaji4068 2 года назад
பாவம் பொண்ணு!
@tamilr5365
@tamilr5365 3 года назад
Super
@vimalhunter3890
@vimalhunter3890 3 года назад
Sema
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞
@kovaikaviskitchen495
@kovaikaviskitchen495 2 года назад
அருமை அண்ணா 👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏💚🙏💚🙏
@g.ramesh8634
@g.ramesh8634 3 года назад
Supper nabare
@Harish-ot9mo
@Harish-ot9mo Год назад
👳💪👳💪💪👌👌👍
@gomathig497
@gomathig497 2 года назад
குழந்தை.க்கு.கண்ணு.பட்ரும்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 года назад
ஐயோ .... வெற்று கைகளால் உணவை பரிமாற வேண்டாம்... வேண்டாம்.... வேண்டாம் .....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤❤❤🙏
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
உண்மை கால்கள் எதற்கு
@shivagnanaprabum1841
@shivagnanaprabum1841 3 года назад
Anna kongu tamil keka nalla irukku nga Anna🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Anka sappitirkala
@Jawa2lak
@Jawa2lak 3 года назад
Very nice video
@bexelljohnson4479
@bexelljohnson4479 2 года назад
வீரப்பன் ஐயா.... யாருங்க?சுதந்திர போராட்ட தியாகியா...
@kangaroo4913
@kangaroo4913 Год назад
Onga Appen kita poi kealu veerappan yarnu solluvan
@utharraj2781
@utharraj2781 Год назад
@@kangaroo4913 👌👌👌
@perumalselvaraj7159
@perumalselvaraj7159 3 года назад
Thinamum oru video podungal nanbarey.manathirku nimathiyaga ullathu ungal video.nandri.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
சிரம் தாழ்ந்த நன்றி தோழர் 💞💞❤️💞
@alagupandi544
@alagupandi544 3 года назад
அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞
@sundarvimal9427
@sundarvimal9427 3 года назад
Bro arumaiya pathivu bro monkey ethuvu kuudukakudathunu sonnathu forest saputathu ♥️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
அருமை பயணிப்போம் தோழர் 💞💞❤️💞
@tamil6285
@tamil6285 3 года назад
👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️💞🙏💞❤️
@chandrasekar8937
@chandrasekar8937 Год назад
Aluminum anna
@karthickrsullan
@karthickrsullan 3 года назад
paapava karuvepalaya odhuka vendam saapda sollunga na iron neraya iruku
@RajaRaja-nm1oi
@RajaRaja-nm1oi 2 года назад
😍👌🙏
@sharveshvlog4690
@sharveshvlog4690 3 года назад
super bro
@mahendrannm3598
@mahendrannm3598 3 года назад
Kongu tamil super
@DuraisamyDuraisamy-lu1vi
@DuraisamyDuraisamy-lu1vi 10 месяцев назад
Sir vairu valikum engala parka vachu sapatarathuku
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 10 месяцев назад
💚💚💚💚💚💚💚
@manojmuthusamy9410
@manojmuthusamy9410 3 года назад
Kandippa Anna Vayiru nerancha dhaa Kannuku vela
@ramthirunarayanan7127
@ramthirunarayanan7127 Год назад
Paapa sapidu saamy
@HLOgameryt.
@HLOgameryt. 3 года назад
Vankkam
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Love don't know to gou
@sobhanair5210
@sobhanair5210 3 года назад
Super vedio kkr
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@gowthamloganadhan844
@gowthamloganadhan844 Год назад
Innoru kurutu kammunati poran paru 😂😂😂😂 sema comedy anna
@jeevajeeva8471
@jeevajeeva8471 3 года назад
Super bro
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Год назад
அருமை 🌹🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@rajus7164
@rajus7164 2 года назад
Anthiyur bargur hills video pannuga anna👍
@sivakamisakthivel4478
@sivakamisakthivel4478 3 года назад
Neenga pesarathu enga oorukaranga pesaramaari iruku Enga ooru oddanchatram One month than unga chanal parkaren Anaithayum parthutten
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம்
@kalavani2738
@kalavani2738 Год назад
Rajan unggal manavi engga?
@palanisammy3759
@palanisammy3759 2 года назад
Hai brother 🙏
@winters555
@winters555 3 года назад
பேச்சு செம
@kamalkannan3560
@kamalkannan3560 Год назад
Anna ningalum papawum chalenge any food pls video🎥
@kamalkannan3560
@kamalkannan3560 Год назад
Anna your phone number send me address your iam waiting I we'll your area you'll both help me 🙏 iam 🚴 ride first time road pls anna
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн
A SMART GADGET FOR CLUMSIES🤓 #shorts
0:21
Просмотров 1,7 млн
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн