Тёмный
No video :(

பரணிக்கோர் செயங்கொண்டார் l G.Gnanasambandan l GG l Tamil 

G Gnanasambandan
Подписаться 391 тыс.
Просмотров 5 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ்
©All rights reserved to Eyal Digitals Private Ltd
#தமிழ் #tamil #செயங்கொண்டார் #Jayamkondar #parani #kalingathuparani

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@AMARNATH-tv8yq
@AMARNATH-tv8yq 2 года назад
அறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான தமிழ் நூல்களில் ஒன்று கலிங்கத்துப்பரணி
@madavan3584
@madavan3584 2 года назад
மிக மிக அருமை ஐயா
@whiteelephant8138
@whiteelephant8138 2 года назад
புதுக்கோட்டை சமஸ்தாதானத்தின் மாட்சிமை தங்கிய மன்னர் ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவில் தங்களின் பேச்சின் ரசிகனாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மகிழ்ச்சியைவிட நிகழ்ச்சி முடிந்த பிறகு சாதாரணமாக உள்ள கேண்டினில் இரவு உணவு சாப்பிட்ட போது இலையை எடுக்க வேண்டாம் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பிறகும் இல்லை இல்லை நான் சாப்பிட்டதை நான்தான் எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இலையையும் எடுத்து போட்டுவிட்டு உணவு அருமையாக இருந்தது என்று கடைக்காரரையும் பாராட்டிய பண்பு என்னவென்று சொல்ல . அய்யா ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக கேள்விப்பட்டேன். அய்யா நீங்க நல்லா இருக்கனும்.
@vigneshd4366
@vigneshd4366 2 года назад
ஐயா மிக்க நன்றி தங்களின் பிற பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்
@user-ih3wt1kj3z
@user-ih3wt1kj3z 2 года назад
அய்யா சாணக்யா RU-vid channelலில் நீங்களும் அண்ணன் ரெங்கராஜ் பாண்டே அவர்களும் உரையாடல் மிக அருமையாக இருந்தது 🙏💯👌
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@karunagarans4643
@karunagarans4643 2 года назад
தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் செயங்கொண்டார் எழுதிய "கலிங்கத்துப்பரணி" க்கு முக்கிய இடம் உண்டு. கன்னையா நாயுடு அவர்களின் விளக்கவுரையுடன் கொண்ட பழைய பிரதி ஒன்றும் , புலியூர் கேசிகன் அவர்களின் உரையுடன் கலிங்கத்துப்பரணியின் ஒரு பிரதியும் என்னிடம் உள்ளது. கலிங்கத்துப்பரணிக்கான இன்றைய "முகவுரை" சிறப்பு , விரிவான ஒரு பதிவினை விரைவில் தந்தால் மிகிழ்வேன். வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை , ச.கருணாகரன்.
@AASUSID
@AASUSID 2 года назад
🙏🤗
@revathyshankar3450
@revathyshankar3450 2 года назад
மிக அருமையாகவும்👌 ஆர்வமாகவும் 😍அழகு தமிழ் சுவையுடன் 🤩விளக்கினீர்கள் ஐயா 🙏மிக்க நன்றி ஐயா🙏வணக்கம்🙏
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw 2 года назад
I am waiting ஐயா..😍
@angavairani538
@angavairani538 2 года назад
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 года назад
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
@venivelu4547
@venivelu4547 6 месяцев назад
🙏🙏👌👌
@sivasakthidharanr9119
@sivasakthidharanr9119 2 года назад
தசாவதாரம் திரைப்படம் opening la பரணி வரும் ஐயா குலொத்துங்கன் neploin character
@user-zw7fq6us5x
@user-zw7fq6us5x 18 дней назад
👌👍
@vigneshm6414
@vigneshm6414 2 года назад
I m second
@MurugesanMurugesan-on2qy
@MurugesanMurugesan-on2qy 2 года назад
Ayya Karl marks in moolathanam book paththi 1 video potunga ayya.chanakya channealil unkal uraiyadal arumai
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 года назад
1 பார்வையாளர் 7 வினாடிகளில்
@jeyasuruthi
@jeyasuruthi 2 года назад
SI xam la kuda ketturunthangka sir பகைவரை வென்றதாக பாடுவது எது? Innum detail ah podungka sir
@parasuramankrishna4731
@parasuramankrishna4731 4 месяца назад
ஐயா கலிங்கத்துப் பரணி இல் களம் பாடியது link send pannu ga ஐயா
@george_kannan2520
@george_kannan2520 2 года назад
aarvamaka kaathirukiren
@purushoth9053
@purushoth9053 2 года назад
ஒட்டக்கூத்தரின் - தக்கயாகபரணி யாருக்கு பாடியது? மைய கருத்து என்ன?
@purushoth9053
@purushoth9053 2 года назад
மண்ணிக்கவும் " ஐயா" தவறவிட்டு பதிவிட்டேன்
@Varadharaj663
@Varadharaj663 5 месяцев назад
என் ஒட்டர் படை எடுப்பு பற்றி பேசா மனம் மறுக்கிறது
Далее