Тёмный

பரம்பரை புத்தி மாறாது! சண்முக வடிவேல் நகைச்சுவை பேச்சு Shanmuga Vadivel Latest Comedy Speech 

Vi Talkz
Подписаться 174 тыс.
Просмотров 78 тыс.
50% 1

#shanmugavadivel #comedyspeech #storytelling
பரம்பரை புத்தி மாறாது! சண்முக வடிவேல் நகைச்சுவை பேச்சு Shanmuga Vadivel Latest Comedy Speech
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@VedaBhasya
@VedaBhasya 9 месяцев назад
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு _ மேலைத். தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம் இந்த பாடலை வைத்து பலரும் பல பொருள் கூறி அவ்வையாரையும் தங்களின் சாதி சகதியில் தள்ளி மகிழ்கிறார்கள்.அவ்வை இந்த பாடலில் பிறப்பை பற்றி கூறுகிறாரா..? குலம் என்பது பிறப்பை தானே குறிக்கிறது.? பின் எதற்கு பிறப்பில்லை என்ற உருட்டு, என்று நம்முள் கேள்வி எழலாம்.. ஓர் சாதியில் உள்ள மக்களுக்கு எங்கோ ஒரு பொது மூதாதையர் உள்ளனர். பல சாதியினர் ஒரே தொழில் செய்து ஒரே வர்ணத்தினர் ஆகலாம். குலம் என்பது பல சாதியினர் இணைந்து ஒரு சமூகத்தை உருவாக்குவது. உதாரணமாக சிங்கம் புலி மான் கரடி இவையெல்லாம் வேறு வேறு சாதி. ஆனால் இவையெல்லாம் ஒரு காட்டில் வாழ அவை அனைத்தும் ஓர் குலம் ஆகின்றன. அந்த காட்டின் தன்மையை பொறுத்து அவற்றின் வாழ் முறை மாறுகிறது. உதாரணமாக வெவ்வேறு காட்டில் வாழும் சிங்கங்கள் ஒரு மூதாதையரை கொண்டிருந்தாலும், அவற்றின் வாழும் முறை, உடலமைப்பு, வேட்டை முறை, அந்த காட்டின் தன்மையை பொறுத்து மாறும். அந்த காட்டின் தட்ப வெப்பத்தை பொருத்தும், நீர், காற்று, பொறுத்தும் அக்காட்டில் வாழும் அணைத்து மிருகங்களுக்கும் ஒரு சில பொது வான குணம் ஏற்படும். பனி பிரதேசத்தின் கரடி வேறு குலம். வெப்ப பிரதேசத்தின் கரடி வேறு குலம். அவற்றின் சாதி ஒன்றுதான். பனி பிரதேச கரடியும் மானும் ஒரே குலம். அவற்றின் சாதி வேறு. இப்படியே ஒரு மூதாதையரிடம் தோன்றிய மனிதர் வெவ்வேறு நிலங்களில் வாழும் போது வெவேறு குலங்களாக, வெவ்வேறு குணம் கொண்டு மாறிவிடுகின்றனர். தமிழிநாட்டில் தோன்றி வாழும் பிராமணர்களுக்கும் சாதியினரும், அமெரிக்காவில் தோன்றி வாழும் பிராமணர்களுக்கும் ஒரே மூதாதையர் எங்கோ இருந்தாலும் அவர் வெவ்வேறு குலத்தினர். அவர்களின் குணம் அவர் வளரும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். இதையே அவ்வை சொல்கிறாள். நீராம்பல் நீர் உயர உயர உயரும். அதன் உயரம் அதன் பிறப்பை பொறுத்தது அல்ல. அதன் சூழலை பொறுத்தது. நம் அறிவு நம் குடியை சாதியை பொறுத்து அல்ல. நம் கற்றலை பொறுத்தது. நாம் அடையும் செல்வம் நம் தவத்தை உழைப்பை பொறுத்ததே. நம் பரம்பரை பொறுத்து அல்ல. அது போன்று நம் குணம் நம்மை சுற்றிய நம் குலத்தோரை பொறுத்ததே. நம்மை சூழ்ந்திருப்போரிடம் கற்று பெற்று கொள்வதே குணம்.
@tarivoli3104
@tarivoli3104 Год назад
Sir again and again u r making my age 20 by hearing ur voice .sir namaskaram.
@drsubramanianm1299
@drsubramanianm1299 9 месяцев назад
Super wit
@kamalavaratharajan2756
@kamalavaratharajan2756 11 месяцев назад
Very interesting!!!!
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 9 месяцев назад
அருமை
@Paul-pr2xb
@Paul-pr2xb 9 месяцев назад
Hb AyyamuthumaielumEllamai
@mayilvaganan8490
@mayilvaganan8490 Год назад
எந்த,மனித,இனத்திலும்,அவரவர்,சாதி,புத்தியை,,மாற்ற,முடியாதது,குலபுத்தி,சாகும், வரை மாறாது.
@uselvamu8407
@uselvamu8407 8 месяцев назад
ஆம் உங்கள் போல இழிசாதிகளின் புத்தி மாறவே மாறாது.
@fredricgerson106
@fredricgerson106 10 дней назад
குல புத்தி எப்படியும் வெளிப்படும்😊
@thilagavathin364
@thilagavathin364 9 месяцев назад
Excellent
@salmanparis303
@salmanparis303 9 месяцев назад
😂😂😂
@balamuruganr8599
@balamuruganr8599 10 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@balamuruganr8599
@balamuruganr8599 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 9 месяцев назад
கண் தெரியாத பிச்சைக்காரன் வைரத்தில் கோடு இருப்பதைப் பார்த்தது எப்படி?
Далее