Тёмный

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணத்திற்கு மன்னிப்பே கிடையாதா? /Blasphemy against the Holy Spirit means? 

Theos Gospel Hall
Подписаться 132 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Опубликовано:

 

17 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@phillipcharlis6458
@phillipcharlis6458 2 года назад
மிகநீண்ட காலமாக இருந்த பல வசனங்களுக்கான தெளிவைப்பெற்றுக்கொண்டேன், நன்றி,
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 3 года назад
என் தெய்வமே இயேசு அப்பா உம்மை போல பரிசுத்தமாக வாழ எங்களுக்கு அருள் தாருங்கப்பா
@voice639
@voice639 3 года назад
தேவனே, இந்த சேனல் க்கு அதிக subscriber கிடைத்து ஊழியம் வளர கிருபை பாராட்டும் ஆமென் .!
@t.selvamathan
@t.selvamathan 11 месяцев назад
இந்த சேனல் மூலமாக வரும் வருமானம் திருப்பூர் மகிழ்ச்சி இல்லத்திற்க்கு மற்றும் ஊட்டி கருணை இல்லத்திற்க்கு பயன்படுத்த படுகிறது என்பது மகிழ்ச்சியே. இயேசப்பா இதே உத்தமத்தில் தொடர்ந்து உங்களையும் நடத்துவாராக. ஆமென்.
@tamilbiblestudyinvrk
@tamilbiblestudyinvrk 3 года назад
நாம் செய்யும் பாவங்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவமே. அருமை வாழ்த்துக்கள் பிரதர்
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
அப்படி அல்ல சகோதரா! ஒரு சகோதரன் (விசுவாசி) விபச்சார பாவத்தில் இருந்தால் பரிசுத்த ஆவி அவனுக்குள்ளோ அல்லது அவன் கூடவோ இருப்பாரா? அது உன் சரீரத்துக்கு நீ செய்யும் பாவமல்லவா? கொஞ்சமாவது சிந்தியங்கள் ஐயா! கமென்ட் பகுதியில் நான் போட்டிருக்கும் கமென்டை கொஞ்சம் படித்துவிட்டு சிந்தியுங்கள்.
@ponnirajendran3965
@ponnirajendran3965 2 года назад
ஐயா உங்கள் பிரசங்கம் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது.
@jeanaustinsolomon5594
@jeanaustinsolomon5594 3 года назад
என் தந்தையாகிய இயேசுவே உம்மை போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும்.
@giftsongifty9749
@giftsongifty9749 2 года назад
ரொம்ப நாளாய் இந்த சந்தேகம் இருக்கு.... இப்போ தெளிவு படுத்தி விட்டீர்கள்... நன்றி
@jeslinjeslin8975
@jeslinjeslin8975 Год назад
இப்படி ஒரு சிறந்த விளக்கத்த கொடுத்ததற்கு நன்றி அண்ணா தேவனுக்கே மகிமை
@you_and_me_official
@you_and_me_official 3 года назад
Your teaching always good. Thanks sir
@Chennai_girl_
@Chennai_girl_ 4 месяца назад
Great teaching! Learnt something new today! Thank you Jesus! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@josephlourdusamy5372
@josephlourdusamy5372 4 месяца назад
சரியான விளக்கம். யாரும் இதுவரை இந்த மாதிரி விளக்கம் அளிக்கவில்லை.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@leojosephkishore5063
@leojosephkishore5063 9 месяцев назад
Praise the Lord
@sarojanagomi7333
@sarojanagomi7333 3 года назад
Praise the lord pastor very nice messages keep going pastor God bless you
@arokdoss7429
@arokdoss7429 3 года назад
Glory to god, thanks for the amazing biblical explanation. May God bless you more and more
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
Wrong and false explanation. Don't be carried away. He is giving all logical explanations, NOT biblical explanations. You can not interpret Bible logically.
@gladydeby9095
@gladydeby9095 3 года назад
What an excellent explanation‼👏👏. Bible leads us to walk in constant walk with the Holy spirit. God has given you a correct understanding spirit of His words.may God lead you in humbleness till He comes 🙏🙏🙏🙏
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
False explanation. Not biblical. All explanations he is giving are logical explanations. Be careful!
@rubyantony3040
@rubyantony3040 3 года назад
அருமை அருமை அருமை , தெளிவான விளக்கம்
@arulmozhi6955
@arulmozhi6955 3 года назад
Amen hallelujah
@sathusebastin6347
@sathusebastin6347 3 года назад
Praise the Lord உண்மையை உணர்ந்து கொள்ள வாய்ப்பு தந்த பரிசுத்த ஆவிக்கு நன்றி
@drsarah4437
@drsarah4437 11 месяцев назад
Tq pas. For this. Message. Gbu
@betheloflordjesuschrist8474
@betheloflordjesuschrist8474 3 года назад
Super bro நல்ல அர்த்தம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ShortNsweet2018
@ShortNsweet2018 3 года назад
அருமையான ஆராய்ச்சி. Praise be to God.
@beniskarsheelan252
@beniskarsheelan252 3 года назад
அருமை brother தெளிவான விளக்கம் இயேசுவுக்கே நன்றி
@meenakshieaswaramurthy8797
@meenakshieaswaramurthy8797 3 года назад
Amen, Hallelujah! Superb Explanation Brother. I was actually confused. Now, my doubt is cleared. Thank You Jesus. Thank You Brother. God Bless You ABUNDANTLY.
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
Absolutely wrong and false explanations. Please read my comments in the comments page. You will understand.
@mohandhastamilrajan6909
@mohandhastamilrajan6909 3 года назад
Thanks brother,the expositional teaching for the Truth.
@samsongladys9377
@samsongladys9377 Год назад
அருமை அருமை பிரதர் தேவன் உங்கள் மூலமாக மிகவும் அழகாக பேசினார் தேவனுக்கு தோத்திரம். 💞💞💞💐💐💐🙏🙏🙏
@user-oh1dq9uw7g
@user-oh1dq9uw7g 3 года назад
Glory to the Lord....tq...brother for ur clear explanation....
@malligadevi6280
@malligadevi6280 3 года назад
May God bless you and your family my son.I am regularly watching your messages.
@sheebajacob7
@sheebajacob7 3 года назад
Every time I listen to your video,I start to love Jesus more. Thank you brother🙏🏽
@jaijohn9516
@jaijohn9516 3 года назад
முற்போக்கு சிந்தனை உள்ளவர் நீங்கள்.நல்லது.brother.❤️
@santhakumari7473
@santhakumari7473 2 года назад
Super super மிகவும் அருமையாக விவரித்து சொன்னீர்கள்.கர்த்தர் இன்னும் உங்களை ஆசீரவதிப்பார்.
@sureshkumarrubha5920
@sureshkumarrubha5920 Год назад
வசனத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள் கர்த்தருக்கு நன்றி
@johnsonsvideoskanyakumari3411
@johnsonsvideoskanyakumari3411 2 месяца назад
மிகத் தெளிவாக சொன்னீங்க ரொம்ப நன்றி பெரிய டவுட் தீர்ந்தது
@jace7190
@jace7190 3 года назад
Great teaching brother Salaman! I wish and pray that God may bless you with HIS wisdom to teach HIS WORD in a simple BUT powerful way that can be understood by common people. It’s sad preachers and evangelists teach out of context and somewhat injecting fear in the minds of followers. As I said earlier, be strong like Paul and fight a good fight! Our life is not valued in the earth but in heaven!! Have a blessed day!
@jalesstephen8495
@jalesstephen8495 3 года назад
Amen,
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
Wrong explanations. Deceptive teachings. May look logically correct. But not Biblical. Please read the comments I have given in the comments page. You will understand.
@mannachannel4564
@mannachannel4564 3 года назад
Nalla vilakkam brother. God bless u brother. Tq.
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 года назад
Praise to god.....!!!! No words to say Devanudaiya Naamam Ondrey Magimai Paduvathaga🙌🙌🙌🙌. Ur msg S very useful for my Spiritual Life Thank God u gave us a good BIBLE explainer. God Bless ur ministry n ur family.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Excellent 👌 Christian Devotional Gospel Message, HatsOff.
@kingstonelionel9841
@kingstonelionel9841 3 года назад
Really edifying. Praise God
@kavithasree5428
@kavithasree5428 3 года назад
Praise the Lord bro,whenever i use to read this verses,romba naala inda question enakulla romba kashta paduthitey irundadu,naan kalakamanean,sometimes nimadiye illama kartarkitta solli azhuvean,marana bayam varum(aatumavuku meetpu illama poidumonu),that time i request God to reveal about this,aana aaviaanavar ipo crystal cleara puriya vachitaaru bro,avar unga moolama velipadutinaduku praise God! Very,very,useful and very much needed msg bro,thank u so much bro.
@vinothanthonyraj7019
@vinothanthonyraj7019 3 года назад
Thank you Brother. Got a clear understanding. May God mightily use you more and more for His Glory.
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 3 года назад
One of the common ambiguous questions from Bible well clarified from God 's word 👍
@mohansubramaniam5561
@mohansubramaniam5561 4 месяца назад
Very good advice brother
@sathyamaaran9082
@sathyamaaran9082 3 года назад
Thanks lot brother ,your preach made change in my life ,thank God for using this wonderful brother to preach your words ,God will bless you more
@leedadavid7336
@leedadavid7336 3 года назад
It's wonderful message for me brother. Thanks to God.Amen
@paulchandran4385
@paulchandran4385 2 года назад
நன்றி பிரதர் ரொம்ப நாளாக எனக்கு இருக்கும் இந்த சந்தேகத்தை பரிசுத்த ஆவியானவர் உங்க மூலமாக பேசி இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன் 'நம்முடைய அப்பா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா. 🙏
@selvandennis4667
@selvandennis4667 2 года назад
Very important subject, for which nobody had the answer. You have made it very very clear, plugging all doubts. God bless!
@fatimajulian1523
@fatimajulian1523 3 года назад
Super explanation brother. You clarified my doubts. Thank you brother .
@dorarajaratnam7135
@dorarajaratnam7135 3 года назад
Learnt the true meaning of 'to sin sgainst/grieve the Holy Spirit'. Thank you for your teaching and clear explanation. God Bless you
@jbofvpvi2083
@jbofvpvi2083 3 года назад
Tq bro very useful message..romba nall kazhichchi pathil kedaichchithu
@caddypaulcaddy5655
@caddypaulcaddy5655 3 года назад
Thank you brother for your sharing very useful message. Amen praise the Lord
@robinrobin8566
@robinrobin8566 3 года назад
பாவம் மன்னிப்பு தூய ஆவியைக் குறித்து மிகத்தெளிவான போதனை
@vasanthak2310
@vasanthak2310 3 года назад
Wonderful explain about father Grace and holy spirit ...May god bless you abundantly🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿
@jktab2223
@jktab2223 3 года назад
Praise the lord brother.superb explanation.God bless you and your ministry
@sheelahenry9035
@sheelahenry9035 3 года назад
thanks for educating us. God bless you and your ministry
@devikaapanavi8576
@devikaapanavi8576 3 года назад
Excellent Message Pastor.....God Bless You ✝️
@parimalarajkumar534
@parimalarajkumar534 3 года назад
May God reveal and help us to make known the unknown truth of unexplained as mysteries are revealed to His saints.God be with you, because with Him we cannot do anything,so as without us He will do nothing.Prase be God for all the glory belongs to Him.
@justustheo7914
@justustheo7914 3 года назад
Amazing explanation. AMEN
@antogodwin1799
@antogodwin1799 3 года назад
Good explanation Pastor, thank you ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், எபிரேயர் 6:4 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், எபிரேயர் 6:5 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எபிரேயர் 6:6
@beulabeula4195
@beulabeula4195 3 года назад
Yes correct
@kalaipastin2735
@kalaipastin2735 Год назад
ஆமென்
@CHAD4937
@CHAD4937 2 года назад
AMEN best spiritual explaination Thanks brother stay blessed
@diwakarwilliam2150
@diwakarwilliam2150 3 года назад
Excellent truth, Thank you for your truthful teaching brother, We are expecting from you more and more truthful teaching brother, May God bless you and use your ministry 🙏
@esthermythili4083
@esthermythili4083 3 года назад
Very good explanation Praise the Lord Jesus Christ Hallelujah Amen
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 3 года назад
Thank God 🙏 for this eye opening words
@karunyapreethi2637
@karunyapreethi2637 3 года назад
Glory to God, thanku brother
@shobanashobi517
@shobanashobi517 3 года назад
Praise the lord brother
@moseschandru2274
@moseschandru2274 3 года назад
Amen praise the lord Jesus
@rajeshraj6080
@rajeshraj6080 3 года назад
Price the lord 🙏thank you Jesus 🙏
@anidavid4705
@anidavid4705 2 года назад
Thank you so much brother Praise God 🙏🙏
@raichalvinodhini2956
@raichalvinodhini2956 3 года назад
I never knew the in-depth meaning so far 😐 Thank you for this video 🙏
@kknaresh7920
@kknaresh7920 3 года назад
God bless🙏 you unmaiya saththiyam
@sundharianu1616
@sundharianu1616 3 года назад
I am Esther this is message good God bless you
@lovethefirst2791
@lovethefirst2791 3 года назад
நன்றி பாஸ்டர்
@janidarthi9537
@janidarthi9537 3 года назад
Wonderful useful message thank god 🙏🙏👍🏻
@madhankumar5934
@madhankumar5934 3 года назад
Thanks for massage brother 👋👋👋👋👋🌹🌹🌹🌹
@kdurai5429
@kdurai5429 3 года назад
let jesus Christ bless you and your family abundantly pastor very good message
@PraveenKumar-wb7to
@PraveenKumar-wb7to 3 года назад
Super anna, my doubts and fear was cleared thank you Jesus, God bless you anna.
@prathapn5005
@prathapn5005 3 года назад
Thanks அண்ணா சூப்பர் ஆராய்ச்சி
@vijayb3487
@vijayb3487 3 года назад
brother this message is useful too me God bless you Praise the lord
@lawrencelazar
@lawrencelazar 3 года назад
thank anna, for this message really its touches me
@rainbowoccupationaltherapy1071
@rainbowoccupationaltherapy1071 3 года назад
Clear explanation. God bless you.. brother.
@salomisheryl5312
@salomisheryl5312 Год назад
Thank u so much Explained well God bless you!!
@georgefernandes2047
@georgefernandes2047 2 года назад
Wonderful message thank you brother God bless you🙏
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Год назад
ஆமென் ஆமென் ஆமென்
@manisharon3046
@manisharon3046 3 года назад
Very well and on point msg.. Tq pastor 🙏
@gracesuguna9490
@gracesuguna9490 2 года назад
Thankyou sir. Now I am clear about this Bible verse.
@wordinlifeministries7511
@wordinlifeministries7511 3 года назад
Thank you brother. Good explanation.
@sridevan6389
@sridevan6389 3 года назад
Very nice and true explanation brother! GOD bless you!
@premgobyprem3324
@premgobyprem3324 3 года назад
Your vocal prowess is fantastic brother romba clear
@knowingtruegodbeginningofa5705
@knowingtruegodbeginningofa5705 3 года назад
Praise God, superb ❤️
@Sasuke__edits549
@Sasuke__edits549 Год назад
நன்றி நண்பரே..
@vijayakumar6861
@vijayakumar6861 3 года назад
Very, very, very good explanation bro .Thank you so much. This text has opened my spiritual eyes.Awaiting for more text from you bro. KEEP IT UP.
@mercyjoges4981
@mercyjoges4981 3 года назад
Super
@dinojrock486
@dinojrock486 3 месяца назад
Ennaijaa manningappa parisuththamakkungappa
@samsondorairaj4095
@samsondorairaj4095 3 года назад
Thanks brother I have been searching for the in-depth answer according to the Scripture to this portion. Thank you for the study God bless you and your Ministry
@johnabraham3947
@johnabraham3947 2 года назад
Brother you have understood everything wrong. His explanations are not biblical. They may look logically correct. But biblically wrong. Please read my comments on the comment page, you will understand.
@Senthil-qo4nv
@Senthil-qo4nv 3 года назад
Thank you Brother
@kowsikowsi4236
@kowsikowsi4236 3 года назад
Super definition pastor...amen🙇
@kknaresh7920
@kknaresh7920 3 года назад
Praise god. Good👍 massage
@sujatharavi6972
@sujatharavi6972 2 года назад
Entha pathivu ethanai murai kettalum puthu puthu sathiyathai aaviyaanavar katru tharugiraar Amen 🙏
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Год назад
Marvelous explanation brother in Christ. Thank you.
@abrahamrama7493
@abrahamrama7493 3 года назад
Very clear teaching bro.shalom
@vimalakassi268
@vimalakassi268 3 года назад
Good message thanks brother god bless you 🇺🇸
@rameshkrishnan7060
@rameshkrishnan7060 Год назад
Thankyou so much pastor
@magilajohn2164
@magilajohn2164 Год назад
Thanks dear brother.
@kenshoppe6815
@kenshoppe6815 2 месяца назад
நீங்கள் கொடுத்த விளக்கம்தான் சரிதான் bro.ஆவியானவர் வேறு ஒரு வெளிப்பாட்டையும் எனக்கு கொடுத்தார்.இது கள்ளப் போதனைக் காரர்களை குறிக்கிறது.முக்கியமாக யெகோவா சாட்சிகளையும் அவர்களை சார்ந்த உபதேசங்களையுடையவர்களையும் நேரடியாக குறிக்கிறது.இவர்கள் திரித்துவத்தை மறுதலிக்கிறவர்களாயும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக நேரடியாக தூஷணம் கூறுகிறார்கள். அவருக்கு உயிர் கிடையாது.அவர் ஆள்தத்துவமான நபர் கிடையாது.ஆவியானவர் வெறும் சக்தி மட்டும்தான் என்று போதிக்கிறார்கள். வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. தீத்து 3: 10 இந்த வசனத்தின்படி அவர்களுக்கு இரட்சிப்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
@graftedin5440
@graftedin5440 3 года назад
Great Brother... Holy Spirit always leads us to repentance. Full repentance is, confess our sin and stop what we have done and do God's way. God's way is, His instructions which is His commandments. For example, if I'm a liar, Ineed to confess it and stop lying and speak the truth. That's full repentance. I will give you a new heart and put a new spirit within you; I will take the heart of stone out of your flesh and give you a heart of flesh. I will put My Spirit within you and cause you to walk in My statutes, and you will keep My judgments and do them. Ezekiel 36:26‭-‬27
Далее
What is the Blasphemy of the Holy Spirit?
6:35
Просмотров 68 тыс.
Уловки Такси: не ведись!
0:43
Просмотров 285 тыс.
Я стала богата за ночь
12:04
Просмотров 259 тыс.