Тёмный

பரிசுத்த வேதாகமத்தை ஜெராக்ஸ் எடுத்தது போல் தன் கைப்பட எழுதி 78 வயது மூதாட்டி சாதனை | TCN Media 

Tamil Christian Network
Подписаться 437 тыс.
Просмотров 105 тыс.
50% 1

Handwritten Bible Achievement - 2021
Label : Vedagama Nanban (Cell: +91 98841 20603)
Amma name : Leelavath G
Started writing on : 02.09.2017
Completed on : 09.03.2021
In between 7 months writing was stopped due to health issues.
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
*****************************************************
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.in/contact-us/
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Опубликовано:

 

14 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 733   
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 3 года назад
வேதத்தை கையினாலே எழுதிய இவர்களது பெயரை, இயேசப்பா ஜீவபுஸ்தகத்திலே எழுதிவிட்டார். இயேசுவுக்கே மகிமை.
@thavamanipaulmaninathan6219
@thavamanipaulmaninathan6219 3 года назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் அம்மா ஆமேன் நன்றி இயேசுவே நன்றி அம்மா
@jemimahanand1965
@jemimahanand1965 3 года назад
@@thavamanipaulmaninathan6219 you 0
@threased2929
@threased2929 2 года назад
👍
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 3 года назад
வேதாகமம் விலையேற பெற்ற முத்து! அம்மா உங்களுக்கு எழுதுவதற்கு பெலத்தையும் சுகத்தையும் தந்த இயேசுவுக்கு நன்றி.
@jmmj.ebenezer5631
@jmmj.ebenezer5631 3 года назад
AMEN
@brittobritto3238
@brittobritto3238 3 года назад
எழுத்துப்பிழை இல்லாமல் அடித்தல் திருத்தல் இல்லாமல் வேதாகமத்தை எழுத கிருபை செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி
@selvanathanvictor524
@selvanathanvictor524 3 года назад
வேதத்தை வாசிப்பதற்கே சோம்பல் படும் என்னைப் போன்றவர்களுக்கு. அம்மா, தங்கள் தரும் ஊக்கம்,என் ஆன்மாவிற்கு அருமருந்து. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு. ஆமேன்.
@susilakanagaraj1082
@susilakanagaraj1082 3 года назад
Amen.amen.amen.amen.ammaamma.amma.
@SathishKumar-ln6eq
@SathishKumar-ln6eq 2 года назад
Amen Jesus appa
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 года назад
கிறிஸ்தவ தாயின் இந்த சாதனை நமக்கு ஓர் முன்மாதிரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Amma you are great Jesus Loves you God Bless you 🙏🙏🙏🙏🙏
@revslawrence1209
@revslawrence1209 3 года назад
உங்களை போல நாங்கள் ஏதேனும் ஒன்றை ஆண்டவருக்காக செய்யவேண்டும், கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@ChellamChellamma
@ChellamChellamma 3 года назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது...ஆமென்
@jasijasi3855
@jasijasi3855 3 года назад
முதிர் வயதிலும் கனி தந்து பசுமையும் புஷ்டியுமாயிருப்பீர்கள் God bless you.... Mamma
@kdinakaran924
@kdinakaran924 3 года назад
Wonderful work. 🙏🙏
@goldhouseelakanda2804
@goldhouseelakanda2804 3 года назад
great paatti amma.Jesus bless you💖💖💖💖
@jayaradharadha9337
@jayaradharadha9337 3 года назад
Amma praise the lord Amen ❤️❤️❤️❤️no words ma tears coming 😭👍👍🙏🙏🙏🙏
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ கர்த்தருக்காக படுகிற பிரதேசங்கள் ஒன்றும் விருதாவாய் இராது அம்மா பூரண சுகத்துடன் தீர்க்காயுசுடன் வாழ்ந்திருக்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@peterregis3899
@peterregis3899 3 года назад
தாயாரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ❤️
@jesusforever3115
@jesusforever3115 3 года назад
உங்க வயதில் இந்த காரியத்தை செய்ய வைத்த கடவுளுக்கு கோடி நன்றி
@gracefrancis973
@gracefrancis973 3 года назад
அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு ஒரு பெரிய புதையல் இயேசு லீலாமாவை ஆசீர்வதிப்பார்
@yasothayasotha7479
@yasothayasotha7479 3 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அம்மா வேதாகமத்தை எழுதிய உங்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக உலகத்திலேயே மிகப்பெரிய சாதனை வேதாகமத்தை எழுதிய உங்களை மட்டும் சாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍
@dinakarananand340
@dinakarananand340 3 года назад
இது ஆண்டவர் மீது இந்த தாயாருக்குள்ள அன்பை காட்டுகிறது
@karthickkanirajan5245
@karthickkanirajan5245 3 года назад
அருமையான தாய். இவர்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்கள். இவர்கள் எழுதிய இந்த வேதாகமத்தை இவர்களுடைய குடும்பம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 года назад
Yes May GOD Bless You Amma 🌹🌹🌹🌹🌹
@vennilas8451
@vennilas8451 3 года назад
Yes May God Bless you Amma Thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👋💖
@LifeVerses
@LifeVerses 3 года назад
இந்த முயற்சியை எடுத்த வேதாகம நண்பன் குழுவுக்கு வாழ்த்துக்கள். முதிர்வயதிலும் இவ்வளவு துடிப்பாய் துவண்டுப்போகாமல் வேதாகமம் எழுதின அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@augustinepremdhas594
@augustinepremdhas594 4 месяца назад
அம்மா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@sureshsundarroyal7784
@sureshsundarroyal7784 3 года назад
வேதத்தை எழுதிய தாயாரை பார்க்கும் போது பெருமைபடுகிறேன், என்னை பார்க்கும் போது வெட்க்கப்படுகிறேன், வாழ்த்துக்கள் தாயே! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களுக்கு நல்ல பெலன் தருவாராக.ஆமென்.
@AmmuAmmu-po8un
@AmmuAmmu-po8un 3 года назад
இந்த தாயை இன்னும் நல்ல சுகம் பெலன் தருவராக ஆமென்
@sriramrajendran6046
@sriramrajendran6046 3 года назад
தள்ளாத வயதிலும் சாதனை படைத்த தாயாரை வணங்குகிறேன்
@tamilchristiansongs6
@tamilchristiansongs6 3 года назад
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக அம்மா🙏 (ஆமென்)
@hemalatha7183
@hemalatha7183 3 года назад
Praise the lord Jesus Christ amma god Jesus Christ bless you.jesus love's you Glory to Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏 God Jesus Christ bless you amma
@kasthuribilly8588
@kasthuribilly8588 3 года назад
பலவீனங்களில் பெலன் தந்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@Ss-mu1lr
@Ss-mu1lr 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை..இந்த விலையேறபெற்ற பணியை செய்ததால்.. தேவன் உங்களுடன் இருக்கிறார்.. 👏
@sathiyavathip5244
@sathiyavathip5244 3 года назад
அருமையாக உள்ளது உங்கள் எண்ணம்,செயல் .கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக
@EBIEDITZ93
@EBIEDITZ93 3 года назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார் ஆமென்🙏🙏🙏🙏🙏
@moulish.m8792
@moulish.m8792 3 года назад
தேவனுடைய பரிசுத்த நாமம் மாத்திரம் மகிமை உண்டாவதாக. ஸ்தோத்திரம் ❤🙋‍♂️
@murali8777
@murali8777 3 года назад
Moulish anna...neengala...❤️
@moulish.m8792
@moulish.m8792 3 года назад
@@murali8777 yes da murali Nanathan😇😍
@amuljayarani9088
@amuljayarani9088 3 года назад
அம்மா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
@16p.kannika97
@16p.kannika97 3 года назад
🙏🙏🙏 God bless you பாட்டி மா .கர்த்தர் உங்களின் பிரயாசத்தையும்,வாஞ்சையையும் அறிவார்.
@violetmary3351
@violetmary3351 Год назад
ஆண்டவர் உங்களை நிரைவாய் ஆசீர்வதிப்பார்🙏
@karuppankolanji2503
@karuppankolanji2503 3 года назад
நாங்க இந்த வீடியோ வேய் பார்த்து மிகவும் சந்தோஷம் குடும்பத்தோடு அடைந்தோம். உணங்கள் நிமித்தமாக கர்த்தருக்கு மகிமை உண்னடகட்டும்.அனேக மக்களுக்கு க்ரிஸ்துக்குள் வழிகாட்டியாய் இருக்கிறீங்க, ஆமென், பிரைஸ் தி லாடு, 🙏🙏🙏. Kolanji.... Hyderbad
@inbainba4876
@inbainba4876 3 года назад
கூற வார்த்தைகள் இல்லை.மிகவும் நன்றி எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு.🙏இயேசப்பா தயவாக தாயாருக்கு நல்ல சுகம் பெலன் தாங்க.ஆமென்🙏 நானும் முயற்சி செய்கிறேன் 🙏
@vimalagrace7287
@vimalagrace7287 3 года назад
God is good
@sweetlinebenezer6093
@sweetlinebenezer6093 3 года назад
TRUE 👍🏻❤️🔥
@vimalaallben9184
@vimalaallben9184 3 года назад
Yesappa ivarai athigamai aseervathipparga, Glory to JESUS CHRIST
@revivalpentecostalministry75
@revivalpentecostalministry75 3 года назад
👏👏👏👏🙏🙏🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@s.perumals.perumal3149
@s.perumals.perumal3149 3 года назад
பாட்டியம்மா அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏கர்த்தர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@savarimuthuj1519
@savarimuthuj1519 4 месяца назад
Super👏👏👏👏 அம் மா அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
@selvidaniel9732
@selvidaniel9732 3 года назад
What a blessed Tamil Nadu. Reading the whole Bible in few hours writing the whole Bible vow praise God. Blessed Tamil Nadu
@claragnanamanibaby
@claragnanamanibaby 11 месяцев назад
அம்மா உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sjccimmanuelchandran9649
@sjccimmanuelchandran9649 3 года назад
அம்மா உங்க சாதனையை எண்ணி கர்த்தரை துதிக்கிறேன்.... கட்டாயம் உங்கள் விருப்பத்தை இனி வரும் சந்ததி செய்யும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...நீடித்த நாட்களால் உங்களை நிரப்புவாராக 🙏
@VIJAYAKUMAR-bh3yq
@VIJAYAKUMAR-bh3yq 3 года назад
Super God bless u amma.நாங்கள் இதை பார்த்து வெட்கப் படுகிறோம் எங்களால் செய்யமுடியவில்லை என்று
@jenicharles8914
@jenicharles8914 3 года назад
Naanum naa bible padikarathe illla😥😥😥
@manoharann1600
@manoharann1600 3 года назад
அம்மா வேதகமத்தை எழுதி சாதனைப்படைத்த உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக நன்றிகளை தெரிவிக்கிறோம் .கர்த்தர்உங்தளை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.
@sahayaraju2813
@sahayaraju2813 3 года назад
அருமை அம்மா அவர்கள் கர்த்தரை சார்ந்து கொண்ட படியினால் முழு வேதாகமத்தையும் கையினால் எழுத தேவன் கீழ்க்கண்ட வேத வசனங்கள் மூலம் அவர்களுக்கு கிருபை அளித்தார்:- அவர் சோர்ந்து போகிறவனுக்கு புது பெலன் அளிக்கிறார். பெலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல. அவருடைய ஆவியினால் ஆகும். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புது பெலன் அடைந்து கழுகுகளைப்போல் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் நடந்தாலும் இளைப்படையார்கள். ஓடினாலும் சோர்ந்து போகார்கள். கர்த்தர் நல்லவர் என்றும் என் கன்மலையான அவரிடத்தில் எந்தக் குறையும் இல்லை என்று அறியும் படிக்கு அவர்கள் முதிர் வயதிலும் கனி தந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள். அருமையான தேவனுடைய பிள்ளையே நீயும் கர்த்தரை சார்ந்து கொண்டு ஜீவித்தால் உனக்கும் கர்த்தர் அவருக்காக பாடுபடும் கிருபையை அளித்தருளுவார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமேன் !
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 3 года назад
தேவனுக்கு மகிமை உண்டாதாக ஆமென்
@thavamanipaulmaninathan6219
@thavamanipaulmaninathan6219 3 года назад
அம்மா இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களை உயர்த்தியது இயேசுவுக்கே நன்றி ஆமேன்
@judopeter791
@judopeter791 3 года назад
அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்💐💐💐💐
@vasukip3286
@vasukip3286 3 года назад
அம்மா உங்களை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@jayanthit6994
@jayanthit6994 3 года назад
Amen....God bless you Amma...karthar nallavar 🙏🙏
@suthakarfrancis9642
@suthakarfrancis9642 2 года назад
பைபிள் பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@manojkumarr3392
@manojkumarr3392 3 года назад
Thank you glory to lord.amen. god bless you Grandma
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 3 года назад
𝑷𝒓𝒂𝒊𝒔𝒆 𝒕𝒉𝒆 𝑳𝑶𝑹𝑫 🙌
@dameinsuba82
@dameinsuba82 3 года назад
ஆமென் ஆமென் ஆமென்
@chitras6309
@chitras6309 3 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். பாட்டி. உங்களை நினைக்கும் போது எங்களுக்கு பெறுமையாக உள்ளது..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@michaelraj6529
@michaelraj6529 3 года назад
Romba santhosam Amma.... God bless you Amma and your family
@arumugamarumugam6905
@arumugamarumugam6905 3 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎖️🎖️🎖️🥇🥇🥇🥇🏅🏅🏅
@jeniferleon8708
@jeniferleon8708 3 года назад
With god everything's are possible. Mrs. Leevathi grandson sapnath & enslata are gifted to have this Bible. And Mohan Anna & gifty akka😊😊😊
@sofieravi8941
@sofieravi8941 3 года назад
Amma Namma appa esuvu unga Neme jeva busthakathil alluthi vettar 🙏🙏🙏🙏🙏👍🔥❤️👍 god bless you amma
@joycepremkumarj3102
@joycepremkumarj3102 3 года назад
There is no word to wish this great mother. May Lord Jesus Christ bless her abundantly.
@JESUSChrist-to6kr
@JESUSChrist-to6kr 3 года назад
Amen.tq u JESUS christ appa.
@shanthi221
@shanthi221 3 года назад
அம்மா தேவனுக்கு மகினம
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 года назад
வாழ்த்துகள் அம்மம்மா, உங்களின் இந்த நற்செயல்மூலம். கிறிஸ்தவர்களெல்லாரையும் பெருமைப்படுத்துயிருக்குறீர்கள்,தேவனுக்கே மகிமையுண்டாவதாக!
@thavamanipaulmaninathan6219
@thavamanipaulmaninathan6219 3 года назад
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதர்க்காக நன்றி அம்மா இயேசுவுகே மகிமை உண்டாவதாக
@hossannajaya3860
@hossannajaya3860 3 года назад
அம்மா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. வேதத்தை வாசிக்கிறவனும், கேட்கிறவனும், அதின்படி செய்கிறவனும் பாக்கியவான் என்று இருக்கிறது ஆனால் எழுதிகிறவன் (எழுதினவள்) என்று இல்லை) அம்மா நீங்க பாக்கியவதி 🙏🙏👏👏👏👏
@lillyrohini9916
@lillyrohini9916 3 года назад
All the glory be to Jesus Christ. Wonderful grandma God bless you.🙏🏻
@pappurajp874
@pappurajp874 3 года назад
சகோதரிக்கு வாழ்த்துக்கள். சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களோடு இருப்பாராக.
@mercycecil2180
@mercycecil2180 3 года назад
அம்மா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@varmalayah7325
@varmalayah7325 2 года назад
ஆமென் அல்லேலூயா Amen HalleluYAH
@bhuvanaesther4439
@bhuvanaesther4439 3 года назад
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பார்🙏🙏🙏
@tgunasheelatgunasheela6617
@tgunasheelatgunasheela6617 3 года назад
Praise the Lord bless this amma rescue stotram amen❤
@louismary2307
@louismary2307 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா.உங்கள் சந்ததிக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமும் சொத்தும் கொடுத்திருக்கிறீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.நன்றி அம்மா
@sandragrace3028
@sandragrace3028 3 года назад
Amen Hallelujah Amen All Glory Praise and Honor to Our LORD SAVIOUR JESUS CHRIST.AmenGod bless you Ammachi 💕🙏💐
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 3 года назад
அனேகர் வேதத்தை தொடுவதுகிடையாது .இவர்கள் செய்தவேலை மிகவும் மகத்தானது.
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 года назад
AMEN MAY GOD BLESS YOU AMMA... 🌹🌹🌹🌹🌹🌹🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁❤❤❤❤❤❤❤❤❤
@gruzantony9317
@gruzantony9317 3 года назад
அருமை அம்மா, கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீரவதிப்பாராக
@sophiavictor9418
@sophiavictor9418 3 года назад
Praise the Lord. God Bless you Amma
@Ezheckiel86
@Ezheckiel86 3 года назад
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக என் அன்பு தாயாருக்கு...
@joysonjoyson5932
@joysonjoyson5932 3 года назад
பாட்டி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@elishadaniel3632
@elishadaniel3632 3 года назад
தேவனுக்கே மகிமை
@maureenpriscilla7301
@maureenpriscilla7301 5 месяцев назад
ஆண்டவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.
@vinothkumar3556
@vinothkumar3556 3 года назад
ஆமென் நன்றி அம்மா கர்த்தர் உங்கள்ளுக்கு கொடுத்த தாலாந்துக்கு ஸ்தோத்திரம்
@jenefarajkumar8632
@jenefarajkumar8632 3 года назад
Thank You Jesus! God Bless You Amma!
@selvinrose1816
@selvinrose1816 3 года назад
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். ஆமென். 🙏🙏🙏
@kashoksanthosh774
@kashoksanthosh774 3 года назад
அம்மா ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காப்பாராக ஆமென்.
@powerministry8775
@powerministry8775 3 года назад
Super TCN media Thank you pastor Beviston God bless your Great ministry
@abilashabilash5811
@abilashabilash5811 3 года назад
Praise the lord God bless you Amma Amen
@gnanasoundaria5472
@gnanasoundaria5472 3 года назад
It's a grate thing Amma God gives more strength to write the Bible. Our heavenly father jesus bless you. Amma .
@sampathg6093
@sampathg6093 Год назад
May God Bless you Amma
@vinoyavino3839
@vinoyavino3839 3 года назад
Super amma yesappa rompa nallavar ungala paakka engalukku satijana santhosa super amma yesappa nadathuvar
@malathimalathi6427
@malathimalathi6427 3 года назад
Glory to God, Jesus please bless tat grandma....
@rubyjohn3889
@rubyjohn3889 3 года назад
வாழ்த்துக்கள் பாட்டி🤝🙏💐💐💐
@jeraldnanjil6591
@jeraldnanjil6591 3 года назад
பிதா சதன் பரிசுத்ஆவி உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்து நல்வழி நடத்தட்டும். திருவிவிலியத்தை கையினால் எழுந்தும் இறைபணி மக்களுக்கு இன்னும் திருவிவிலியத்தை வாசிக்க தூண்டப்படும். நன்றி வாழ்த்துக்கள். ஜெரால்டு நாகர்கோவில்.
@selvisubramaniyan176
@selvisubramaniyan176 3 года назад
அம்மாவுக்கு ஸ்தோத்திரம்.100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 3 года назад
Praise the Lord. கர்த்தர் உங்களை இன்னும் பெலப்படுத்துவாராக
@Harsha-om8nc
@Harsha-om8nc 3 года назад
Vera level 😲. Super👏. God bless you😇
@georgemichael6188
@georgemichael6188 3 года назад
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா அம்மா நீங்கள் கடவுள் ஆசி பெற்று விட்டிர்கள்
@daviddriver1097
@daviddriver1097 3 года назад
Superb... Thankyou grandma... God bless you grandma...
@samsinclair1216
@samsinclair1216 3 года назад
தேவனுக்கே மகிமை...ஆமென்
@johnsondaniel6351
@johnsondaniel6351 3 года назад
Amen praise the Lord God blessed you mother
@malarvizhimalar8275
@malarvizhimalar8275 3 года назад
Ennai bela paduthukira kristhuvinale ellavatraiyum seiya enakku belan undu....aamen ❣hallelujah.....🙏.. ..
@hepsibeulah5624
@hepsibeulah5624 3 года назад
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrsvictoriak9117
@mrsvictoriak9117 2 года назад
Wow , great,👏👏👏👏👏👏👏👍👍👍🙏🙏🙏💞💞💞🕯️🕯️🕯️🎁🎁🎁👌👌👌👌 Arumai , THANKU JESUSPA,AMEN ALLELUIA,Thankuma...
@emimalabiya3383
@emimalabiya3383 3 года назад
Glory to God 🙏
Далее
Imman Annachi in Joy to the world
26:23
Просмотров 809 тыс.
кажется, началось
00:45
Просмотров 947 тыс.