Тёмный

மேக் ரகளைகள் | மழை நேரத்தில் சில ரகளைகள் | அந்த ஷவர நிறுத்துங்க பாஸ் !!! | தீபாவளி பட்டாசு ரகளைகள் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Another episode of Mac(k) Ragalaikal. Check out the video on how enjoyed the fireworks in this Deepavali, He thoroughly enjoyed this Diwali crackers and was very busy during the fireworks in the Deepavali night.
We had heavy rain last week when we return from my dream garden. Check out his atrocities to get down from the car during the rain.
Mac(k) is a native dog breed adopted from street and become a family member. Mac(k) Ragalaikal is given as multiple episodes covering his atrocities
#ThottamSiva #PetVideos

Животные

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@ChandruBharathy
@ChandruBharathy 2 года назад
மேக் வீடியோவிற்கு நீங்கள் தரும் வர்ணனை மிகவும் அழகு ❤️
@user-fc6fy2tn5o
@user-fc6fy2tn5o 2 года назад
Mind relaxing
@vijiratnam901
@vijiratnam901 2 года назад
Dog is god🙏❤️💜💚💛💖💝
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கமெண்ட் என் சேனலில் பார்க்க ரொம்ப சந்தோசம் Chandru. நான் சேனல் உலகில் மிகவும் ரசிக்கும் மதிக்கும் சில நண்பர்களில் நீங்களும் ஒருவர்.🙏
@hemalatha8853
@hemalatha8853 2 года назад
மேக் செல்லம் அவனை பார்க்கும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி விடியோ சூப்பர் 👍👏👏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
வெடிச் சத்தத்துக்கு பயந்து பல தெருநாய்கள் இடம் மாறி படும் அல்லல்கள் நிறைய...மனிதர்கள் கொஞ்சமாவது உணரணும்..🙏🙏🙏👍
@nctdream4600
@nctdream4600 2 года назад
True💚
@arunm7635
@arunm7635 2 года назад
Amam sister naan adanala satham elada vedi dan use panuvan
@nctdream4600
@nctdream4600 2 года назад
I celebrated Green diwali
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
@@arunm7635 👌👏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
@@nctdream4600 👏👏👏👍🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
காலை எழுந்தவுடன் மேக் வீடியோ நன்றாக இருந்தது நண்பரே.தெரு நாய்களிடம் நீங்கள் காட்டும் அன்பு அருமை நண்பரே 👏💐
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
ஊங்க தோகுப்பு மிக அருமை அண்ணா என் செல்லத்தை பார்த்தது மழையில் அவன் செய்த குழந்தை மாதிரி செயல் அருமை. நன்றி அண்ணா.
@chitrachitra5723
@chitrachitra5723 2 года назад
மனசு வருத்தமாக இருக்கும்போது இவன் ரகளையைப் பார்த்தேன். பிறகென்ன ஒரே சிரிப்பு தான் நன்றி சிவா.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 9 месяцев назад
😍🥰😘😘❤️😀👌👍 Mac super 👌 fantastic and beautiful 😍 lovely.....
@mamathamunna3291
@mamathamunna3291 2 года назад
😂😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சிவா அண்ணா, ரொம்ப நன்றி, உங்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் 👍
@rrgreenworld35
@rrgreenworld35 2 года назад
நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகு மேக் ரகளை எனக்கு பிடிக்கும்
@srimathik6174
@srimathik6174 2 года назад
Mac காரில் இருந்து இறங்கும் வரை சிரித்துக் கொண்டே பார்த்தேன். Thanks a lot. Best wishes.
@ammuvijayan4692
@ammuvijayan4692 2 года назад
மேக்கை பார்க்கும் பொது மனதில் இனம் புரியாத சந்தேசம் வந்துவிகிறது
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 2 года назад
சூப்பர் மேக் செல்லம் 😘😘😘🥰😍🤩🤗🤗
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 2 года назад
மேக் ரகளைகளைப் பார்க்க ஆரம்பித்துத் தான் தங்கள் சேனலை subscribe செய்தேன். இப்போது தினம் ஒருமுறையாவது தங்கள் வீடியோக்கள் பார்த்து மற்றவர்களிடமும் பகிர்ந்து பொழுது நல்லபடி கழிகிறது. நன்றி திரு. தோட்டம் சிவா.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கமெண்ட் எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
நானே கேக்க நினைச்சேன்...மேக் கேங் எப்டி இருக்குறாங்கன்னு? நீங்களே சொல்லிட்டீங்கண்ணா...நன்றி 🙏.மேக் வாய்ஸ் 👌👌👌
@apsamy46
@apsamy46 2 года назад
மேக்பயல் ரொம்ப அழகு
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 года назад
நம்ம எல்லோரதுமான செல்லப்பிராணிகளைக் காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
யார்ரா மேலிருந்து தண்ணிய ஊத்துறது அந்த சவர நிறுத்துங்க பாஸ் இது தான் இந்த வீடியோவின் ஹைலைட்.. ஸ்கூலில் இருக்கும் நமது செல்லக்குட்டி ஐந்து குட்டிகள் ஈன்றியுள்ளது. அருமை அண்ணா நன்றி.
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 2 года назад
மேக்.நாங்கெல்லாம்.எப்பவுமே.கெத்தாதான்.இருப்போமல்ல.யாரு...மேக்.🙏🙌💞💞💞
@tharanikumari6400
@tharanikumari6400 2 года назад
Super sunday special video uncle இந்த மழையில் ஸ்கூல், வெளியே போவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கும் மேக் க்கும் தான் தெரியும்...😁👩🏻🦮
@vadivelsuthi7035
@vadivelsuthi7035 2 года назад
Mac beautiful king super
@tahirapanda3492
@tahirapanda3492 2 года назад
Your mind voice for Mac! Super!
@reginixon7889
@reginixon7889 2 года назад
Mac video eppadi anna nalla illama irukkum.eppavume super dhan🤩🤩🤩
@Annadurai-hb1yd
@Annadurai-hb1yd 2 года назад
மேக் நாய் வீடியோ சூப்பர் 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐶🐶🐶🐶🐶😄😄👌👌👍👍💋😋😙😋😌😌😉🙃🙃🙂🙂😍😘😘😗😇😙😛🥳
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 года назад
மேக் mind voice always ultimate
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
தீபாவளிக் காலையில வாக்கிங் போறான்னா, மேக் குட்டி கெத்துதான்னு நிரூபிச்சிட்டான்..😆👌🙏
@bagyalakshmi2254
@bagyalakshmi2254 2 года назад
Valka valamudan
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 2 года назад
Mac chellakuty 👌🌹
@Jothi_farming
@Jothi_farming 2 года назад
Semma semma super so cute mak running & parking car a vitu vara maten ikaruthu cute enga maren num inthè mathiri than antru saithan maren rajapalaym dog thankyou so much share the Vedeo bto 😂😂😂👌👌👌♥💛💕❣💙⚘🌹🌷🌺💚
@srinaveen1117
@srinaveen1117 2 года назад
சார் வணக்கம் உண்மையிலேயே இன்றைக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தேன் மேக் பையன் வாணவேடிக்கை பார்த்தது மற்றும் காரிலிருந்து இறங்க மறுப்பது மிகவும் அருமை அம்மாவின் அன்பிற்கு அனைவரும் அடிமை என்று நிறுபித்துவிட்டான் நன்றி
@nathiyajayaraman3909
@nathiyajayaraman3909 2 года назад
மேக் சூப்பர்
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 года назад
மேக்கின் ரகளைகள் ரசிக்கும்படியாக உள்ளன.
@ShankariBagavathi
@ShankariBagavathi 2 года назад
சூரப்புலி மழைக்குப் பயப்படுதானே! 😂 Nice to meet Mac’s friends after a long time :)
@Zetrox_x3
@Zetrox_x3 2 года назад
9:40 video end but I enjoy the video bro I love mac❤️
@p.preethika8141
@p.preethika8141 2 года назад
Vanthutan vanthutan vanthutan 😘😘
@b.ktamizanyt2433
@b.ktamizanyt2433 2 года назад
Super Mack vidieo pattas Mack
@malligamalliga7737
@malligamalliga7737 2 года назад
அண்ணா நீங்க பேசுரது எனக்கு ரொம்ப பிடிக்கு
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
மேக் தோழர் ஹஸ்கி மறைந்து விட்டான் என்று படித்ததும் மனச வலிக்கிறது.. வாகனம் ஒட்டும் சிலர் செய்யும் தவறு பாவம் இந்த வாயில்லாத ஜீவனை பலியாக்கி விடுகிறார்கள்..மிகவும் வேதனை அளிக்கிறது..
@archana6207
@archana6207 2 года назад
என் கணவர் உங்கள் வீடியோ எப்போதும் பார்பார்.. இன்று தான் முதல் முறையாக நான் பார்த்தேன்.. மேக் ஹஸ்கி ஷேடோ ஒயிட் எல்லோரையும் எனக்கு மிகவும் பிடித்தது..ஹஸ்கி மரணம் மிகவும் வருத்தமாக உள்ளது...மேக் ரசிகரில் நானும் ஒருவர்...
@karthikt51
@karthikt51 2 года назад
அருமையான வீடியோ மற்றும் பின்னணி குரல் மிகவும் அருமை இதனால் தான் உங்களின் ரசிகன் நான் 🙏🙏👍
@vijayas6095
@vijayas6095 2 года назад
அருமை சகோ மேக் ரகளைகளை ரசித்துப் பார்த்தேன் உங்கள் வர்ணனை அதைவிடச் சூப்பர் நன்றி
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 года назад
Nice vedio super enjoyable
@uthayauthaya4933
@uthayauthaya4933 2 года назад
Supera iruku
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
சும்மா சாதாரணமா கண்ணுள பட்ட வீடியோ சார்.. உங்க சேனல்.. அற்புதம் சார்.. என்ன ஒரு மனிதர்.. வெகு சாதரணமாய் எத்தனை எத்தனை விசயங்களை நேரத்துடன் போட்டி போட்டு உழைக்கின்றீர்கள்.. மனதார வாழ்த்துகிறேன் சார்.. நீங்கள் மேடம் அபி மேக் மற்றும் சுற்றம் நட்பு (White.. Shadow... Husky... Kutties) அனைவரும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் சார்... எப்ப நேரம் கிடைத்தாலும் ஒன்லி ஒன் சிவா சார் சேனல் தான்... 🙏💐👏👏👏👌💯🎈👋👍💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
//எப்ப நேரம் கிடைத்தாலும் ஒன்லி ஒன் சிவா சார் சேனல் தான்// 🙏🙏🙏 இதை விட நான் என்ன பெரிசா சாதிக்க போகிறேன். இது போதும். மிக்க நன்றிங்க.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
@@ThottamSiva Ippo kooda unga video than parkaren onnu kooda micham vaikka koodathu parunga.. 💐🙏
@sowbakkaiyamsowbakkaiyam4800
@sowbakkaiyamsowbakkaiyam4800 2 года назад
👌🏼👌🏼👌🏼😀😀😀👍👍👍semma
@ananthyjanagan6553
@ananthyjanagan6553 2 года назад
He is very intelligent 😍🥰😀
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
உங்க வர்ணனை அருமை sir really enjoyed a lot வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@kalakala3615
@kalakala3615 2 года назад
அருமை அருமை உங்கள் வர்ணனை 👌👌👌👏👏👏👌👌👌👌👌👌👌👌
@abu-py2ol
@abu-py2ol 2 года назад
மேக் மைண்ட் voice superrrrrrrrr.. அண்ணா...😁😁😁😁
@kumarvasanthy4863
@kumarvasanthy4863 2 года назад
Super👍👍👍
@rajipalani115
@rajipalani115 2 года назад
Mac ku neenga kudukura back voice spr
@mallikasadiqbasha4650
@mallikasadiqbasha4650 2 года назад
மேக்கோட சுட்டித்தனம் சூப்பர் 👌👌👌👌👌👌
@marimuthun6832
@marimuthun6832 2 года назад
Super
@soffe.1
@soffe.1 2 года назад
😲😲😲🤔🤔🤔🤔 dog oda mind voice epadi ungaluku keakuthu.....Vera level ponga 💖💖💖💖💖💖💖
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 2 года назад
Mak beautiful kutty 👍👍👌👌👌
@velankanniedits.8977
@velankanniedits.8977 2 года назад
miss you huski
@seenabasha5818
@seenabasha5818 2 года назад
Super👌
@aiswaryar1133
@aiswaryar1133 2 года назад
Love you 🐕mak
@mahalakshmimurugan7243
@mahalakshmimurugan7243 2 года назад
Hi uncle hi mac chellam enga athai vettle mac Mari 3peru irungana harry potter, kutti puli,ondi puli 3perum engaloda friends venue mac voice record potu avangala verupethuven hi sollunga 🤗🤗
@subaAS223
@subaAS223 2 года назад
Mac ❤️❤️
@shantiramnath8405
@shantiramnath8405 2 года назад
Enjoyed Mac after a long time Thanks bro
@rajeshmktg85
@rajeshmktg85 2 года назад
Itha malaiku ithamana MAC paiyan vedio sema annna👍wow all cute dogs came today episode sema anna
@nilasoru5193
@nilasoru5193 2 года назад
நல்லமனசுஅண்ணாஉங்களுக்கு
@thayaliniravichandra2940
@thayaliniravichandra2940 2 года назад
உங்களின் ஒவ்வொரு video உம் அருமை. வாழ்த்துக்கள் அண்ணா!
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 года назад
எங்க வீட்ல ஒருத்தன் இருந்தான் அவன் பட்டாசு சத்தம் கேட்டா கண்கள் மட்டும் தான் அசையும் வேர ஒன்றும் அசையாது & மழையில் வெளியே போக வாய்ப்பே இல்லை
@anjuv7
@anjuv7 2 года назад
Mac is super cute.. Even I have indie breed.. v v faithful and good dogs.. they are babies and cutest creation of God
@n.arumugam7379
@n.arumugam7379 2 года назад
Super😆
@DURGASHREENITHI
@DURGASHREENITHI 2 года назад
I am first cute make 😘😘😘😘
@samprem
@samprem 2 года назад
Super sir.
@DURGASHREENITHI
@DURGASHREENITHI 2 года назад
Make is beautifull cute boy 😘😘😘😘😘
@arunm7635
@arunm7635 2 года назад
Mac prince 💓
@vennila.r9154
@vennila.r9154 2 года назад
Anna Mac mind voice comment super
@papujinji5397
@papujinji5397 2 года назад
Unga commentary romba super
@jiashinisg8083
@jiashinisg8083 2 года назад
Very nice video brother nala paya mac kutty mac video pottathuku rumba nanri brother 👍
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 2 года назад
தினமும் காலை எங்கள் வெள்ளையனையும் ஞாயிற்றுக்கிழமை மேக் செல்லத்தையும் பார்த்தால் போதும் அந்த வாரமே சொர்க்கம்.
@nctdream4600
@nctdream4600 2 года назад
Mac thangam 🐾🐾💚💚💚
@gangapushanam5913
@gangapushanam5913 2 года назад
ஹஸ்கி 😢😢😢
@felciakingsly576
@felciakingsly576 2 года назад
God bless you brother from tsy
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 2 года назад
Bro never ever seen a dog enjoying the fireworks 💥 The rain scene Vera level Bcoz of him car seat ellam wet aeruchu But its a stress buster for me Always a fan of Mac the superstar 🥰🥰🥰😍😍 Also the mind voice Vera Vera level Also our Hi to shadow , husky and the other little ones Our love from Kenya 🇰🇪
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 2 года назад
super
@meenapuratchi107
@meenapuratchi107 2 года назад
Happy thank you sir
@samundeeswarisivanoli2148
@samundeeswarisivanoli2148 2 года назад
Lovely video, I m always waiting eagerly for this Mac kutty videos, luv u very much Mac paiyya
@papujinji5397
@papujinji5397 2 года назад
So nice to see Mac enjoying his Deepavali
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ப்ரோ நான் வீடியோவை இப்போதான் பார்த்தேன்💥 மேக் பயலை பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி🤣
@gracejosephine5606
@gracejosephine5606 2 года назад
Sir super really enjoy seeing mac paiya ..pls put mac videos very often👍👍
@1971rec
@1971rec 2 года назад
Hey 🤩🤩😟 Mac video,Sunday treat.what a brave boy Mac you are to watch crackers. 😍
@anburaj997
@anburaj997 2 года назад
Hi மேக் குட்டி. காலை வணக்கம் சார்.
@gpdzone3677
@gpdzone3677 2 года назад
Mac 🐕பார்த்து ரொம்பா நாள் ரகள super 👌👌 ஆச்சி மற்ற பிற செல்லாகளும்🐕🐕 shadowவை hospital காட்டுங்கா பாவம்
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi Mac ரகளைகள் super 👌 👍 என் வீட்டு puppy deepavalli வெடி சத்தம் கேட்டு இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை வெளியே rounds செல்லவில்லை. உங்களுடைய Mac commentry super. நல்லா Enjoy 😉 பண்ணினேன். நன்றி.வாழ்க வளமுடன்
@user-fc6fy2tn5o
@user-fc6fy2tn5o 2 года назад
Maac is our relaxing medicine . Bro feeling very happy and relaxed after so many tensions. Please try to give more videos if maac.
@revathikulkarni5417
@revathikulkarni5417 2 года назад
மனசு தாங்கல சார், அநியாயமா ஹஸ்கிய கொன்னுட்டாங்களே. எவ்வளவு வலிச்சிருக்குமோன்னு நினைச்சா தாங்கவே முடியல.
@malathidayanand
@malathidayanand 2 года назад
Sad Husky is no more 😪
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 года назад
🐕அம்மான்னா சும்மா வா பாஸ்!
@revathy.selvam
@revathy.selvam 2 года назад
wow..I was expecting mac video anna..
@bjleela
@bjleela 2 года назад
அடேய்!! ஒரு பக்கத்துல நின்னு பாருடா!! எனக்கும் உன் பின்னாடி ஓட முடியல!! 🤣🤣🤣🤣🤣🤣
@muthuganeshmuthuganesh2589
@muthuganeshmuthuganesh2589 2 года назад
அண்ணா உங்க மைண்டு வாய்ஸ் சூப்பர் ...
@sathishsk8090
@sathishsk8090 2 года назад
Mac video regular ahh podunga
@harsath243300
@harsath243300 2 года назад
Romba naal Kalichu Siva video pakra.. Mac payale 😊 epdi Iruka...
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 года назад
Mac video romba super😃👌
@hemalatha206
@hemalatha206 2 года назад
Mac romba arivali....neega kooda poradhala bayatha veliya katama walking poran...pattasa vedikuradha nalla enjoy pandran pola...anna mac mind voice vera leval...unga sense of humour 👌👌🙏
@meenakshis6630
@meenakshis6630 2 года назад
Ungal dialog Super Vera Level sir ....
Далее