Тёмный

பறையர்களும், வன்னியர்களும் போராடணும் - கந்தசாமி அதியமான் | Seeman | NTK | Naam Tamilar Katchi 

TNMedia24
Подписаться 274 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#NTK #Seeman #NaamTamilarKatchi
பறையர்களும், வன்னியர்களும் போராடணும் - கந்தசாமி அதியமான் | Seeman | NTK | Naam Tamilar Katchi
#seeman #ntk #naamtamilarkatchi #modi #annamalai #amitshah #bjp #stalin #dmk #telugu #dravidam #dravidamodel #vkpandian #naveenpatnaik #odisha #kanthasamyadhiyaman
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Опубликовано:

 

7 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 19 дней назад
கந்தசாமி அதியமான் ஆதங்கம் சரியானது.தமிழனுக்கு புரியவில்லை 😂
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 20 дней назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 19 дней назад
அண்ணன் சீமான் இதை பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.
@karthivimala2510
@karthivimala2510 19 дней назад
நிறைய பேசியிருக்கிறார் தம்பி முதலில் அதிகாரத்தை பிடித்தால் எல்லாம் சரியாயிடும்
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 19 дней назад
கந்தசாமி அதியமான் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏தமிழராய் ஓன்றுயினைவோம்...
@ramesgopal4989
@ramesgopal4989 20 дней назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md 19 дней назад
அண்ணன் சீமான் தாங்களுடைய கேள்விக்கு நல்ல முடிவெடப் பார்
@annamravi3678
@annamravi3678 19 дней назад
தேர்தலின் போது திராவிட கட்சி திரு எடப்பாடிக்கு சாதகமாக பேசுவது கேள்வி கேப்பது மட்டும் தமிழ் தேசியவாதிகளையா?
@manjumanjunathan9948
@manjumanjunathan9948 20 дней назад
நதி நீரையும் நதிகளையும் இழந்திருக்கிறோம் எல்லைபிரிப்பில் பல ஆயிரம் கிராமங்களையும் நிலபகுதிகளையும் இழந்திருக்கிறோம்.
@stephena2308
@stephena2308 19 дней назад
ஐயா சொல்வது எந்த ஒரு தமிழருடையும் மனக்குமுறல்தான்.
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 20 дней назад
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪
@govindarajvelan5990
@govindarajvelan5990 19 дней назад
அய்யா சொல்வது மிகவும் சரியானது மாநில மொழியேதான் அந்த மக்களின் பெயராக அமையும் அமையவேண்டும் தொடரவேண்டும் நாமும் தெலுங்கர் என்று அழைப்பதே சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@425walmer7
@425walmer7 19 дней назад
Appo anni Kayalvizi ????
@karuvalthambyshamithamby7336
@karuvalthambyshamithamby7336 19 дней назад
அண்ணா நீங்கள் இறைவன் கொடுத்த அருட் கொடை கண்டிப்பாக தமிழ்நெஞ்சங்களின்வாழ்த்துக்கள்
@tha-mu-kaathiyaman8741
@tha-mu-kaathiyaman8741 16 дней назад
நன்றி
@arumugamm6040
@arumugamm6040 19 дней назад
இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசியத்தை வீரியத்துடனும் பெருவாரியான மக்கள் ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு நம் தாய் தமிழ் உறவுகள் இன்னும் பெரிய அளவிளான ஆதரவினை வழங்கி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அருதிப்பெரும்பாண்மையான இடங்களில் வெல்ல வைக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். நாம் தமிழர்.
@rajkumarnatarajan4700
@rajkumarnatarajan4700 20 дней назад
வடதிசை கங்கையும் இமையுமும் கொண்டு தென் திசை ஆண்ட தென்னவன் வாழி பாண்டியன் ஆண்ட பூமி டா
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 20 дней назад
அண்ணன் சீமான் ❤
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 19 дней назад
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz 19 дней назад
நீங்கள் இப்படி அதிக வேகத்தில் பேசுவதர்க்கு அண்ணன் சீமான் வளர்ச்சி தான்.
@giris9224
@giris9224 19 дней назад
பச்சை தமிழர் வாழ்க வாழ்க வணக்கம்
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 19 дней назад
நீங்கள் சொல்வது 100% சரி.
@annamravi3678
@annamravi3678 19 дней назад
அண்ணன் சீமான் கைகளில் அதிகாரத்தை தருவதற்கு முன்பே அவர் மீது விமர்சனம் வைப்பது எப்படி சரியாகும்....
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q 17 дней назад
சீமான் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போர் என்று முழுக்கமிட்டார் ஆனால் இப்போது திராவிடர் திருவாளர் என்று தான் எதிர்கிறார் . அதில் ஒருபடி இறங்கி நாம் திராவிடத்தை எதிர்க ஒழிக்க வரவில்லை அதேவேளை தமிழ் தேசியம் வளர்க்க வாழ்க என்று தான் முழக்கமிட வேண்டும் என்று நீர்த்து போயிட்டாரே அண்ணன் சீமான் இன்னும் கொஞ்சம் போனால் திமுக நம்ம பங்காளி என்று பாராட்டுவார் . நாம் தமிழர் கட்சி இனிமேல் ஒரு போதும் தெலுங்கர்கள் என்று நாவில் கூட உச்சரிக்க மாட்டார்கள் காரணம் தெலுங்கன் சங்கை நெருங்கி விடுவானுக என்று அண்ணன் சீமானுக்கு தெரியும் அண்ணன் மாமியாரே தெலுங்கர் இனத்தை சேர்ந்த நபர் பிறகு எப்படி எதிராக பேசுவார் ? அண்ணியார் சோற்றில நஞ்சு வைத்து விடுவார்கள் இன்னும் ஐந்து வருடத்தில் திமுகவின் நீட்சியாக நாதக மாறிவிடடும் காரணம் திக கூட்டம் சேர்ந்து உருவாக்கியது இந்த நாம் தமிழர் கட்சி அதனால் அதன் தாய் கழகத்திற்க்கே போய் சரண்டர் ஆகி விடும் தானே?
@SenthilkumarSenthi-wm3ul
@SenthilkumarSenthi-wm3ul 19 дней назад
நாம் தமிழர் சிவகாசி
@user-xx3lf6bz7p
@user-xx3lf6bz7p 17 дней назад
அருமையான கருத்து உண்மைதான் சீமான் அண்ணன் ஸ்டாலினைப் பார்த்து தெலுங்கு உன் பதவியை ராஜினாமா செய் என்று கூற வேண்டும் அப்படி கூறினால் பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் சீமான் குரலுக்கு ஆதரவளிப்பார்கள்
@tilakshekar6150
@tilakshekar6150 19 дней назад
சிறப்பு இவரை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@karthik81325
@karthik81325 19 дней назад
நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சு இத சொல்லுங்க..நான் தெலுங்கு வாடு என்று ஸ்டாலின் சொல்ல பயம் ஏன் ?
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 18 дней назад
பெருமை மிகு கந்தசாமி அதியமான் அய்யா அவர்களுக்கு சீமான் அவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@user-xt7is2go5q
@user-xt7is2go5q 19 дней назад
100/100 Unmai
@ChellamPalam
@ChellamPalam 19 дней назад
சரியானகேள்வி
@jayakumarVellaikannu
@jayakumarVellaikannu 19 дней назад
இவர் கேட்கும் கேள்விக்கு ! அண்ணன் அறிஞன் சீமான் பதில் சொல்ல கடமைபட்டுள்ளார்.
@muganmugan8761
@muganmugan8761 19 дней назад
Thamilan than tamilanai azha vendum kandippaha
@velayuthanmarimuttu823
@velayuthanmarimuttu823 20 дней назад
Sir, your great explanation.
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 19 дней назад
Seeman puradschi 2026 il vetti perum❤❤❤❤❤
@E_Rama
@E_Rama 20 дней назад
After Seeman only people are clear how Telugu people are sitting and eating Tamil people rights and money both in politics and cinema. People should vote for Seeman and restore our people rights. Don’t blame NTK in generic way.
@DhanushDhanush-kp2dv
@DhanushDhanush-kp2dv 19 дней назад
Anna super super excited 🙏🙏
@TN-eh6of
@TN-eh6of 19 дней назад
💯❤️👍🏻
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 19 дней назад
Ntk ❤❤🎉❤❤
@alte2715
@alte2715 19 дней назад
ஐயா கந்தசாமி அதியமான் பேச்சி உண்மை உண்மை 🎉🎉🎉🎉🎉
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 16 дней назад
நாம் தமிழராக இனைவோம் அரசியல் அதிகாரம் வேண்டும் அண்ணா நம் கையில் அதிகாரம் இல்லை எதுவுமே இதை செய்ய முடிவதில்லை நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் தமிழ்நாட்டின் தமிழன் ஆளப்பட வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 19 дней назад
வணக்கம் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழத்தகுதியற்றவர்கள்
@somangalamntk2275
@somangalamntk2275 19 дней назад
நீ பாக்குறது இல்ல எல்லாம் கேட்டு தான் இருக்காங்க
@vinayagamoorthyraveendran8382
@vinayagamoorthyraveendran8382 19 дней назад
He is right why seeman not saying telugu munata kzlakam entru solakudathu.think about every one pass his massage to all the tamil thesiya leaders.
@Manim0947
@Manim0947 18 дней назад
தமிழ் நாட்டில் தமிழர்கள் நாங்கள் நசுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறோம்😢😢😢
@kkv2015
@kkv2015 20 дней назад
💐💐💐💐💐💐💐💐💐
@gpremkumar8275
@gpremkumar8275 20 дней назад
valarum varai Solamal arasiyal seivathe sariya irukkum
@kaarthiraathi396
@kaarthiraathi396 20 дней назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@BritishMoralHQ
@BritishMoralHQ 18 дней назад
மற்றவர்களை நாம் எதிர்க்க வேண்டியதில்லை.. நம் தமிழர் ஒருவர் பொறுப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!!
@Chozhan213
@Chozhan213 18 дней назад
உங்க பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஐயா பேசுவது புரிந்தவனுக்கு புரியும் புரியாதவனுக்கு பட்டா தான் தெரியும் அடி பட்டு தான் ஐயா சொல்கிறார்.. கேளுங்க தமிழ் குடிகளே ஐயா சொல்வது உண்மை.. 🙏
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm 17 дней назад
நாம் தமிழர் ❤
@ravimuniraj2064
@ravimuniraj2064 19 дней назад
, இந்த நிலையில் இருக்க ,நீ கேளு
@pounvelvel7097
@pounvelvel7097 17 дней назад
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 16 дней назад
நமக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க பட வேண்டும் அதிகாரத்தை நோக்கி புறப்படுவோம் ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் ஒன்னும் செய்ய முடியாது பேச முடியாது பேசினால் வழக்கு போடுவார்கள்❤❤❤
@shanmugamg8502
@shanmugamg8502 19 дней назад
It's true 👍
@user-tamil5671
@user-tamil5671 20 дней назад
Valthugal Naam Thamilar
@devarajmani403
@devarajmani403 19 дней назад
கந்தசாமி அதியமான அவர்களே அதிகாரம் வலிமையானது அது தமிழரிடத்தில் இருந்தால் எல்லாமே சாத்தியம் நாம் தமிழரை பற்றி பேசும் நீங்கள் தேர்தல் நேரத்தில் அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கூறி இருக்கலாமே குறையை மட்டுமே கூற கூடாது
@pikkachi
@pikkachi 17 дней назад
இதுதான் தமிழன் குணம். குறை சொல்வதில் வல்லவர்கள். 50 வருடங்களாக தெலுங்கருக்கும் மலையாளிக்கும் கன்னடர்க்கும் வோட்டுப்போட்டு அவங்களையே ஆளவைக்கும் தமிழரைப் பார்த்து , உங்ஙகையே பாத்துக் கேட்கவேண்டிய கேள்வி! இத்தன தேர்தலிலும் சீமானை ஒரு சீற்றாவது வெல்லவைத்தீங்களா ? எல்லாவற்றையும் கேள்வி கேட்க சீமான் என்ன நேர்ந்துவிட்ட ஆளா ? நீங்களும் கேட்கலாமே ! மக்களைத் திரட்டி நீங்கள் கேட்கலாமே ? தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்கிறீர்கள் ஆனாலும் மக்கள் இப்போதும் அவர்களுக்குத்தானே வோட்டுப் போடுகிறார்கள்.
@Manim0947
@Manim0947 18 дней назад
தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது 😢😢😢😢
@PerumPalli
@PerumPalli 19 дней назад
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 19 дней назад
100%
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 19 дней назад
Sarithaan. Thamillan. Thamilnaattai.alaum
@kaikumareshr5973
@kaikumareshr5973 19 дней назад
NTK
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 19 дней назад
Alanlum
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 19 дней назад
அண்ணன் சீமான் பேசியதையே நீங்க பேசுறீங்க. 12 வருஷமா பேசியாச்சு... இதற்கு ஆட்சி அதிகாரம் மட்டும் தான் சாத்தியம். அதை நோக்கி செல்ல தமிழன் ஓர்மை பெற்று ஆட்சியை பிடிக்க. வேண்டும். அதன் பிறகு திமுக சட்டதிட்டங்களை கிழித்துவிட்டு தனக்காக மாற்றிக் கொள் அண்ணா. எல்லாமே பேசியாச்சு. ஆட்சியை பிடி.
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q 17 дней назад
சீமான் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போர் என்று முழுக்கமிட்டார் ஆனால் இப்போது திராவிடர் திருவாளர் என்று தான் எதிர்கிறார் . அதில் ஒருபடி இறங்கி நாம் திராவிடத்தை எதிர்க ஒழிக்க வரவில்லை அதேவேளை தமிழ் தேசியம் வளர்க்க வாழ்க என்று தான் முழக்கமிட வேண்டும் என்று நீர்த்து போயிட்டாரே அண்ணன் சீமான் இன்னும் கொஞ்சம் போனால் திமுக நம்ம பங்காளி என்று பாராட்டுவார் . நாம் தமிழர் கட்சி இனிமேல் ஒரு போதும் தெலுங்கர்கள் என்று நாவில் கூட உச்சரிக்க மாட்டார்கள் காரணம் தெலுங்கன் சங்கை நெருங்கி விடுவானுக என்று அண்ணன் சீமானுக்கு தெரியும் அண்ணன் மாமியாரே தெலுங்கர் இனத்தை சேர்ந்த நபர் பிறகு எப்படி எதிராக பேசுவார் ? அண்ணியார் சோற்றில நஞ்சு வைத்து விடுவார்கள் இன்னும் ஐந்து வருடத்தில் திமுகவின் நீட்சியாக நாதக மாறிவிடடும் காரணம் திக கூட்டம் சேர்ந்து உருவாக்கியது இந்த நாம் தமிழர் கட்சி அதனால் அதன் தாய் கழகத்திற்க்கே போய் சரண்டர் ஆகி விடும் தானே?
@vimalamathan9988
@vimalamathan9988 20 дней назад
Tamil naatil thamilar illaya
@chandra_mohan141
@chandra_mohan141 18 дней назад
Yes true but what to do sir people's of tamilnadu are sleeping.atlast we covered by others and destroyed . When tamil people are waked in selecting the same Tamil leader then only it change....if ntk comes to position all are will be alright....wait
@ChellamPalam
@ChellamPalam 19 дней назад
சீமான்இதற்குபதில்சொல்லு
@kuppusamyr4217
@kuppusamyr4217 19 дней назад
Telungan Achi STALIN Tamilnattil Eyen ❓❓❓❓🏴‍☠️🏴‍☠️🐼👽🦚😎💯STALIN, COOLY
@neshganesh3205
@neshganesh3205 17 дней назад
அதிகாரம் இல்லாமல் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது . அதிகாரம் கிடைத்தால் கேள்வி கேட்காமல் பதில் கிடைக்கும். சீமான் நமக்கு கிடைத்த பெரிய சக்தி ,கேள்வி கேட்க வேண்டாம். நாம் உடன் நிற்போம் நம் தலைமுறைக்கு தமிழ் நாடு நாடாக கிடைக்கும்
@Manim0947
@Manim0947 18 дней назад
அண்ணன் செல்வா பாண்டியன் இருந்தால் இந்த நேரத்தில் தமிழ் நாடே பதறிஇருக்கும்
@maniambaby8329
@maniambaby8329 17 дней назад
Ramadasum kurumavum telunganendru tamilargalukku vilippu vanthu viddathu
@ChellamPalam
@ChellamPalam 19 дней назад
வலது இடது இதற்குவிளக்கம்சொல்லடா!?
@user-jc2nc6ns4c
@user-jc2nc6ns4c 18 дней назад
Ntk Shouldn't be extremely talk Against people peoples who live in long time D m k known as telugu Don't. Listen to this guy because he'd tried to make seemon disappear
@nandasirixd8675
@nandasirixd8675 19 дней назад
😅நீங்கள் பீத்தமிழர்கள் 😅பிறருக்கு கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு 😅😅சீமான் வந்த பிறகு தான் நீ கூட பேசுகிறாய்😅அதைத் தெருவாக நீயும் மைக் போட்டு பேசு😅எல்லாமே சீமான் தான் செய்யணுமா??
@MyHimay
@MyHimay 19 дней назад
😂😂😂😂
@ChellamPalam
@ChellamPalam 19 дней назад
நெத்தியடி
@Tamizhan-lw7tw
@Tamizhan-lw7tw 19 дней назад
சரிதான்
@paiyakarthik4717
@paiyakarthik4717 20 дней назад
Yaru nee 🤔
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 19 дней назад
இவர் மேல இருந்த 420 cheating கேஸ் என்னாச்சு?
@nirajtkka3917
@nirajtkka3917 20 дней назад
தமிழே உனக்கு சரியா உச்சரிக்க தெரியலை
@feelthegod2306
@feelthegod2306 20 дней назад
தெலுங்கன் spotted 😂
@govindarajugovindaraju
@govindarajugovindaraju 19 дней назад
கட்டுமரம் கருணாநிதி தமிழ் மொழியை நன்கு தெரிந்து கொண்டதால் தான் அதிகாரத்தை கைப்பற்றி தமிழர்களுக்கு தமிழின பச்சை துரோகத்தை செய்த மாபாவி கட்டுமரம் கருணாநிதி என்பதை எந்த கபோதியும் மறுக்க முடியாது. நீ வேற குறுக்க மறுக்க ஓடாது.
@godas55
@godas55 19 дней назад
Yes Telungan spotted
@Hdf-de9vn
@Hdf-de9vn 20 дней назад
Naam tamilar 3021 la vendre theerum Adha paaka namma iruka maatom 😂😂😂😂
@pugalenthi0077
@pugalenthi0077 17 дней назад
போதும் மூடு
@elavarasansan2275
@elavarasansan2275 19 дней назад
உனக்கு முத்திப்போச்சுடா கீழ்ப்பாக்கம் தயார்
@ChellamPalam
@ChellamPalam 19 дней назад
சரியானகேள்வி
Далее
LISA - ROCKSTAR (Official Music Video)
02:48
Просмотров 34 млн